அழகா சொல்லி இருக்கீங்க இதனுடைய விரிவாக்கம் தெளிவாக உள்ளது படிப்பு இல்லாத நபர் தொழில் செய்யும் ஆசை உள்ளவர்கள் தமிழில் தெரிந்துகொள்ள ஆசை உள்ளவர்களுக்கு பெனாயில் வாங்கும் பொருளின் பெயரை தமிழில் கீழே உள்ள குறிப்பில் பட்டியலிட்டால் நல்லா இருக்கும் நன்றி
Phenyl செய்முறை விளக்கம் சூப்பர் நல்லா இருந்தது எனக்கு பினாயில் பாட்டில் எம்டி பாட்டில் எங்கு வாங்குவது , தஞ்சாவூரில் கெமிக்கல் ஹோல் சேல் கடை போன் நம்பர் அட்ரஸ் கொடுத்தீங்கன்னா பரவாயில்லை.
Mam remba nandri 🙏 mam.. Ennaku Remba Nala intha business pannanumnu asai.. But epdi pannanum ennandra idea illama irunthen ungaloda video innaiku than parthen remba helpful ah irunthathu mam.. Thank you so much mam🙏
Mam ithula ethu best method.nanum penyle panren first kadaila compound vangi panni pathe athu nalla vanthuchu but heavy ya smell varla athunala soft soap vangi nane compund senjen ana athu konjam thanniya iruku cost wise um athikam
1st method தான் best.compound வாங்கி பண்றது சுலபம் .ஆனால் quality இருக்காது.லாபம் அதிகம்.ஆனால் sales குறைவாகவே இருக்கும்.1st method ல் சொன்னது போல் எல்லாப் பொருட்களையும் நாமே வாங்கி பினாயில் செய்யும் போது கண்டிப்பா quality நல்லா இருக்கும்.sales ம் நன்றாகவே இருக்கும்.thickness வேணும்னா வீடியோவில் சொன்ன அளவுகளில் try பண்ணுங்க.கண்டிப்பா thickness கிடைக்கும்.
Mam phenyl mela white ah form aaguthu evlotha mix pannalum same problem tha aaguthu oru nalla solution sollunga mam pls and Na 20 ltrs phenyl ku 50grms scent add panra ithunaalatha apdi aagutha ila vera edhachu pannanuma ila scent kanmiya add pannuma pls give me a good solution mam
I have given what is the ingredient in english with in the video. watch the video well. I will add it in english in the description box as soon as possible.
Colour mix பண்ணும்போது நல்லா mix பண்ணனும்.mixing important. அதுபோக பினாயில் ரொம்ப நாள் stock ஆக இருந்தால் bottle அடியில் தண்ணீராகவும் மேல் பகுதியில் thick ஆகவும் இருக்கும்.இது எல்லா பினாயிலுக்கும் பொருந்தும்.ஆனால் white layer வந்தால் கண்டிப்பாக mixing சரியில்லை .நன்றாக mix பண்ணவும்.வேறு எந்த problem ம் இல்லை.
Mixing problem மற்றும் chemical problem இருந்தால் white layer வரும்.thickness வேண்டும் என்றால் தண்ணீரை குறைவாக சேர்க்க வேண்டும் இல்லையென்றால் thickening gel use பண்ணலாம்
Soap base use பண்ணாமல் phenyl ready பண்ண முடியாது.அப்படி ரெடி பண்ணினாலும் அது நன்றாக வராது.வேண்டுமானால் soap base ன் அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்.but order படி mix பண்ணினால் கண்டிப்பாக difficult ஆக இருக்காது.நன்றி.
May be , I said that only 4 methods.there are many more ways to make phenyl ready.But the emulsifier does not need pineoil. TRO+Alphax 200=emulsifier Emulsifier+pineoil+water=phenyl.
Hi mam i am in karaikudi unga video pathu 4th method la enga veetu use ku phenyl panalanu nenaikuren intha oru 10 ltrs thevaiyana chemicals ah ungalala courier la send panna mudiyuma ila karaikudila ethavathu shop name therincha solunga pls..
Akka enaku perfume phenyl senchu 3 nal a Oru mariya iruku,shake Pana piraku normal a theriuthu ithu Ena problem akka ithuku Ena pananum akka, nenga Sona Mari than panen akka
Readymade composition available at price of 1 liter @rs150. We get 25litter pynoil from 1 litter compound (rs6/litter) . How to made like this rs 6/liter pl explain
Everything I mentioned in the video is retail purchase price.when you buy the same item in whole sale,the price will be reduced by more than 40%.Each item in the chemical stores will be purchased directly from the manufacturing companies.In addition, manufacturing companies will pay merchants 20% less.chemicals are all available at very low prices when purchased directly by the chemical store owners from the manufacturing company as a whole .So they are bound to sell at a lower price when they prepare and sell the compound. Not only that ,we will focus more on quality when we compound ourselves,so the cost will be a bit higher.thank you.
If you do as I say , you will get high quality phenyl. If you want to know the way I say it and try what you say you will know the difference.the reason for the price difference is quality.
Your video preparation showing preparation very very perfect method l can not know Tamil but I understand preparation method,l ask one request preservatives in using all liquids, thank you so much
Chemical shop ல் கிடைக்கும். உங்கள் அருகில் chemical shop இல்லையென்றால் என்னுடைய கம்பெனியில் அனைத்து வகையான கெமிக்கல்களும் கிடைக்கும்.பார்சலில் அனுப்பி வைப்போம்.விருப்பம் இருந்தால் discription box ல் contact no இருக்கிறது.call பண்ணவும்.
Hi sister entha business na romba nala pannanum nu nenachen but eppothu unga vedio parthen yanaku ennum konjam details venum so ungala yepdi contact pandrathu
உங்கள் ஊரில் உள்ள printing press ல் papperல் lable அடிக்கவும்.பிளாஸ்டிக் lable அடித்தால் விலை சற்று அதிகம் வரும்.பொதுவான contact எதுவும் இல்லை. மன்னிக்கவும்.
நான் சிவகங்கை.sorry எனக்கு சென்னையைப் பற்றி தெரியாது.google ல் search செய்து பாருங்கள்.நூறு கெமிக்கல் கடைகளுக்கும் மேல் சென்னையில் இருக்கிறது.நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கடையில் best ஆக உள்ள கடையைப் பார்த்து வாங்கவும்.கெமிக்கல் பொருளில் quality ரொம்ப ரொம்ப முக்கியம்.
Gel form வராது . Tro,alphax200,pineoil இந்த மூன்றும் mix ஆகும்போது oil form தான் வரும்.ஆனால் தண்ணீர் சேர்ந்தவுடன் phenyl ஆக மாறிவிடும்.நான் vedio வில் செய்து காட்டியபடி அப்படியே try பண்ணுங்க. கண்டிப்பா நல்லா வரும்.
அழகா சொல்லி இருக்கீங்க இதனுடைய விரிவாக்கம் தெளிவாக உள்ளது படிப்பு இல்லாத நபர் தொழில் செய்யும் ஆசை உள்ளவர்கள் தமிழில் தெரிந்துகொள்ள ஆசை உள்ளவர்களுக்கு
பெனாயில்
வாங்கும் பொருளின் பெயரை தமிழில் கீழே உள்ள குறிப்பில் பட்டியலிட்டால் நல்லா இருக்கும் நன்றி
கண்டிப்பாக கூடிய விரைவில் பட்டியலிடுகிறேன்.நன்றி.
மிக பொறுமையாகவும் புரியும் படியாகவும் அழகாக சொன்னீர்கள் என் போன்ற தொழில் முனைவோருக்கு மிகுந்த ஊக்கம் அளித்தீர்கள் நன்றி
Thanks for your comment.
மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா.அனுபவம் சொல்கிறது.
சின்ன வியாபாரிகளுக்கு
அருமையான பதிவு.
மிக்க நன்றி.
தெளிவாக உள்ளது உங்களின் தகவல் நன்றி அக்கா
சூப்பர் மேடம் ரொம்ப தெலிவாக சொன்னீர்கள்
Thank you.
Phenyl செய்முறை விளக்கம் சூப்பர் நல்லா இருந்தது எனக்கு பினாயில் பாட்டில் எம்டி பாட்டில் எங்கு வாங்குவது , தஞ்சாவூரில் கெமிக்கல் ஹோல் சேல் கடை போன் நம்பர் அட்ரஸ் கொடுத்தீங்கன்னா பரவாயில்லை.
Contact 8220378272
மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் சகோதரிக்கு சூப்பர்
Thank you
Super sister ipdi nalla pathivugal adhigama poda en vazthukkal
மிக்க நன்றி.
Super sister we r also started this jop very useful tips and ideas tq🙏🙏🙏
மற்றவர்களை நன்மை நினைக்கும் உங்களை இறைவன் நன்மை செய்வான்
ஆமீன்.மிக்க நன்றி.
Mam remba nandri 🙏 mam.. Ennaku Remba Nala intha business pannanumnu asai.. But epdi pannanum ennandra idea illama irunthen ungaloda video innaiku than parthen remba helpful ah irunthathu mam.. Thank you so much mam🙏
Ok, முயற்சி செய்யுங்கள்
An excellent, simple method to adopt making phenyle, thanks madam
Akka u r great akka nenga than ellarukum answer pantringa,god bless you akka
Thank you
Very very nice formula madam please give full details in English formula
Madam 1 Liter Phenyl Compound Ready பண்ற Exact அளவுகள் சொல்ல முடியுமாங்க MADAM ?
சிறந்த தகவல்கள் நன்றி
Super sister. Fill panni kuduka bottles cheap ah enga kidaikumnu help panna mudiyuma
Call me
அருமை. அருமை
நன்றி
அம்மா நீங்கள் அழகாக கூறுகின்றீர். நான் இந்த business seyalam endru irukiran. Entha method follow panalan. Bottle chemicals enga. Kidakum?
Please call me
சூப்பர் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி
மிக்க நன்றி
Super mam I'm going to start soon
Good Morning mam, it's very super,how much cost of this material iam beginner
I would have told the price details at the end of the vedio
Mam ithula ethu best method.nanum penyle panren first kadaila compound vangi panni pathe athu nalla vanthuchu but heavy ya smell varla athunala soft soap vangi nane compund senjen ana athu konjam thanniya iruku cost wise um athikam
1st method தான் best.compound வாங்கி பண்றது சுலபம் .ஆனால் quality இருக்காது.லாபம் அதிகம்.ஆனால் sales குறைவாகவே இருக்கும்.1st method ல் சொன்னது போல் எல்லாப் பொருட்களையும் நாமே வாங்கி பினாயில் செய்யும் போது கண்டிப்பா quality நல்லா இருக்கும்.sales ம் நன்றாகவே இருக்கும்.thickness வேணும்னா வீடியோவில் சொன்ன அளவுகளில் try பண்ணுங்க.கண்டிப்பா thickness கிடைக்கும்.
Tq mam
Na try pannitu solre
Super useful video and super explain
Ok thank you
Perfume engana IRUNTHU vaangineenda
Business ku entha method best akka
Best தான்
Madam label yanga aduchenga
1pes yavlo cast achu
Printing press ல் அடித்தேன்.4000 lable 2500Rs.1 lable cost 65 பைசா.
Mam sticker conduct number
Printing press ல் அனுமதி கேட்டுவிட்டு கூடிய விரைவில் contact no தருகிறேன்.
மிகவும் அருமை, வாழ்த்துக்கள் தோழி
மிக்க நன்றி
Super sister 👌
very good
Thank you
Mam phenyl mela white ah form aaguthu evlotha mix pannalum same problem tha aaguthu oru nalla solution sollunga mam pls and Na 20 ltrs phenyl ku 50grms scent add panra ithunaalatha apdi aagutha ila vera edhachu pannanuma ila scent kanmiya add pannuma pls give me a good solution mam
Pine oil quality குறைவாக இருந்தால் இதுபோல் ஆக வாய்ப்பு இருக்கிறது.mixing ல் pine oil அதிகமாக சேர்த்துப்பாருங்கள்.42% pineoil mix பண்ணுங்கள்.
@@jjhomemadebusinesschannel7998 mam na compound vaangi use pandra
நல்ல quality compound வாங்கி mix பண்ணுங்க.
@@jjhomemadebusinesschannel7998 ok mam thank you
Sister neenga purify water enga vanguninga
Mineral water use பண்ணுங்க.
ரொம்ப நன்றிங்க நீங்க மதுரையா?
Sivagangai
Super nenga Ungalukku romba Nalla manasu Nalla irunga ponga
Thank you
Mam yellow colour vankina kadai name sollaum please
Yellow food colour மளிகை கடைகளில் கூட கிடைக்கும்.எல்லா கலர்களுமே ஒரே கெமிக்கல் கடையில்தான் வாங்கினேன்.
@@jjhomemadebusinesschannel7998 yentha kadai sollunga plz
...
உங்கள் அருகில் உள்ள மளிகை கடை,கெமிக்கல் கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்.
Contact 8220378272
Hi sissy eanga vangurathu intha things lam
Call me
Num
7868902298
Second methodla 1l compoundku Phenyl Ethanai litre Kidaikum madam tro, alphox, pine oil methodla thick Kidaikuma?
கண்டிப்பா thickness கிடைக்கும்.1 litre compound க்கு 20 bottle ready பண்ணலாம்.
Sister,,,, gan water use pannalama
Sister purifi water enaga vangurinha
Cane water use பண்ணலாம்
மேடம் நீங்க all house hold products Training குடுக்க முடியுமா Please
Mam entha porul enga kitakkum mam plc sollunga
Call me
Madam ,thank u ..unga visiting card kedaikuma ..
Sticker enge kidaikum pls details
உங்கள் ஊரில் உள்ள printing press ல் நீங்கள் விரும்பும் வகையில் print பண்ணிக்கொள்ளலாம்.
Which intrigrends are you mix in English
I have given what is the ingredient in english with in the video. watch the video well. I will add it in english in the description box as soon as possible.
Madam, colour phenyl la bottle mela white colour layer form aguthu. Enna madam panrathu. Plz reply mam
Colour mix பண்ணும்போது நல்லா mix பண்ணனும்.mixing important. அதுபோக பினாயில் ரொம்ப நாள் stock ஆக இருந்தால் bottle அடியில் தண்ணீராகவும் மேல் பகுதியில் thick ஆகவும் இருக்கும்.இது எல்லா பினாயிலுக்கும் பொருந்தும்.ஆனால் white layer வந்தால் கண்டிப்பாக mixing சரியில்லை .நன்றாக mix பண்ணவும்.வேறு எந்த problem ம் இல்லை.
Thanks ur valuable rly mam
Soft sop and pine oil and all the raw materials எங்கே கிடைக்கும்
Call பண்ணுங்க
@@jjhomemadebusinesschannel7998 phone number
7868902298
Nanga first a business arambikalamnu irukom madam 30 bottle Ku alavu solunga madam pls
Mam kojam thickness aaga yathavathu tips solluga please reply
சாப்ட் சோப்,ஒலிக் அமிலம் இரண்டையும் கொஞ்சம் அதிகமாக சேர்க்கவும்.thickness கிடைக்கும்.
@@jjhomemadebusinesschannel7998 but seperateion coming madam - i used RO water only to dilute
உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால் 1st method உடன் carbopol powder mix பண்ணினால் phenyl seperate ஆகாது.
Super mam na try panna pora mam
All the best
Material hanta shop KADAKEUM sister
Yes
Akka phenyl ku color mix panen Ana bottle a mela white color layer varuthu ithuku Ena panalam akka
Pine oil நல்ல quality ல் வாங்கி use பண்ணுங்க
Mam 1st method,2 method onna add pannalama please reply
பண்ணலாம்.but quality மாறும்.
How to make soft soap ??
I will upload as soon as possible
அற்புதம்
நன்றி
Quality yaga eruka ventum eppadi seivathu
இது எல்லாமே நல்ல quality தான்.முயற்சி செய்து பாருங்கள்.
Intha things entha Mari store la kedaikkum sis reply pannuga sis plz
Chemical shop
Mam phenyl ready panniten ...but bottle mela white colour layer mathiri iruku mam..
Then konjam thambiya iruku mam.. Thickness kaga enna seiyanum
Mixing problem மற்றும் chemical problem இருந்தால் white layer வரும்.thickness வேண்டும் என்றால் தண்ணீரை குறைவாக சேர்க்க வேண்டும் இல்லையென்றால் thickening gel use பண்ணலாம்
K mamThank u so much mam
4:41 - Method-2
7:08 - Method -3
Olic 1/2 kg soft soap ku 50 g olic serthen ithu correct a sisiter
Correct
@@jjhomemadebusinesschannel7998 thank you ka
TRO method ok, but soap base add pannuvathaal difficult erukkum mix panna,
Soap base use பண்ணாமல் phenyl ready பண்ண முடியாது.அப்படி ரெடி பண்ணினாலும் அது நன்றாக வராது.வேண்டுமானால் soap base ன் அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்.but order படி mix பண்ணினால் கண்டிப்பாக difficult ஆக இருக்காது.நன்றி.
@@jjhomemadebusinesschannel7998 s, but TRO, alphox, pine oil, its enough, or emulsfyer only and water method erukku.
@@jjhomemadebusinesschannel7998 possible madam replace, tro, no need sbase.
May be , I said that only 4 methods.there are many more ways to make phenyl ready.But the emulsifier does not need pineoil.
TRO+Alphax 200=emulsifier
Emulsifier+pineoil+water=phenyl.
@@jjhomemadebusinesschannel7998 s, correct, madam
Hi mam nice vedio. Sticker enga vagunika
Hi, sticker printing press ல் print பண்ணினேன். Thank you.
Hi mam i am in karaikudi unga video pathu 4th method la enga veetu use ku phenyl panalanu nenaikuren intha oru 10 ltrs thevaiyana chemicals ah ungalala courier la send panna mudiyuma ila karaikudila ethavathu shop name therincha solunga pls..
Dish wash liquidக்கு நுரை மற்றும் கெட்டித் தன்மை அதிகம் கிடைப்பதற்கு என்ன சேர்க்க லாம்.
Sles
R O water than use pannanuma
Yes
Nandri sagothari...
Pinoyle Ku evlo mix pannalum topla white layer varuthu adhuku enna pannanum
Pineoil நல்ல quality ல் mix பண்ணுங்க.white layer வராது
Super , Thanks
Second method nalla varuma mam
4 method ம் கண்டிப்பா நல்லா வரும்.
@@jjhomemadebusinesschannel7998 Thank you for your reply mam
Naan v2la prepare pandren. But eppadi Market pannanumnu theriyala sister. Please help me.
வீடியோவில் டிப்ஸ் சொல்லியிருப்பேன்.please வீடியோவை full ஆ பாருங்க
Super video madom i am kerala pls sent latest video
Mam please teach soap oil. Thks
Already Upload the soapoil vedio.
Please give link
Soap oil vedio
th-cam.com/video/1F-eLDwY_lI/w-d-xo.html
Please detail tro alphaxin
Akka enaku perfume phenyl senchu 3 nal a Oru mariya iruku,shake Pana piraku normal a theriuthu ithu Ena problem akka ithuku Ena pananum akka, nenga Sona Mari than panen akka
Perfume ws use பண்ணியிருந்தால் இந்த problem வராது.உங்கள் perfume ஐ check பண்ணுங்கள்.
@@jjhomemadebusinesschannel7998 water perfume than akka
Call me
Mam i need some chemical
Call me
Enakkum siru tholil seya asai but intha ingredients ellam enka kidaikkum entu theriyalla
Call me
Madam source material engu vanguvathu ?
Call me
@@jjhomemadebusinesschannel7998 penyl thick vara ena pannanum akka
Tharamana video mam
Thank you so much.
Sister i didn't get bottles. Please help me.
Call me
Bottles enga kidaikum akka,I m live in sivakasi virudhunagar district akka
Call me
Hi I am sivakasi
Readymade composition available at price of 1 liter @rs150.
We get 25litter pynoil from 1 litter compound (rs6/litter) . How to made like this rs 6/liter pl explain
Everything I mentioned in the video is retail purchase price.when you buy the same item in whole sale,the price will be reduced by more than 40%.Each item in the chemical stores will be purchased directly from the manufacturing companies.In addition, manufacturing companies will pay merchants 20% less.chemicals are all available at very low prices when purchased directly by the chemical store owners from the manufacturing company as a whole .So they are bound to sell at a lower price when they prepare and sell the compound. Not only that ,we will focus more on quality when we compound ourselves,so the cost will be a bit higher.thank you.
@@jjhomemadebusinesschannel7998 ok madam
your price 18-20 If we get 40%discut price will decrease 20 to 12 is not rs 6/-
If you do as I say , you will get high quality phenyl. If you want to know the way I say it and try what you say you will know the difference.the reason for the price difference is quality.
Madam phinayil compound formulas pls
How to make block phynoil
I will upload as soon as possible
Your video preparation showing preparation very very perfect method l can not know Tamil but I understand preparation method,l ask one request preservatives in using all liquids, thank you so much
Ok, thank you
Ethu seiya thevaiyana things yantha mari shop la kidaikum
Chemical shop ல் கிடைக்கும்.
உங்கள் அருகில் chemical shop இல்லையென்றால் என்னுடைய கம்பெனியில் அனைத்து வகையான கெமிக்கல்களும் கிடைக்கும்.பார்சலில் அனுப்பி வைப்போம்.விருப்பம் இருந்தால் discription box ல் contact no இருக்கிறது.call பண்ணவும்.
Super
Thank you
அக்கா நன்றி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
Hi sister entha business na romba nala pannanum nu nenachen but eppothu unga vedio parthen yanaku ennum konjam details venum so ungala yepdi contact pandrathu
See the description box
TRO na enna madam epadi keganum
Engai kedaigum
TRO என்றால் Turkey Red Oil .இது chemical கடையில் கிடைக்கும்.
Contact 8220378272
bottle enga vanganum mam
Mam phenyl mix panna after one day la ye bottle la white a nikuthu..white & colour phenyl rendulaum ipditha iruku mam yenna panrathu..
Pine compound best ஆ வாங்குங்கள்.mixing நல்லா கொடுங்க
You told 4 method. Which method used for commercial
All of the above
Madam, label ku ethum contact Thara mudiyuma?. Because neenga sonna range la ennala contact kedailala madam
உங்கள் ஊரில் உள்ள printing press ல் papperல் lable அடிக்கவும்.பிளாஸ்டிக் lable அடித்தால் விலை சற்று அதிகம் வரும்.பொதுவான contact எதுவும் இல்லை. மன்னிக்கவும்.
Chennaila endha shop name sollunga
நான் சிவகங்கை.sorry எனக்கு சென்னையைப் பற்றி தெரியாது.google ல் search செய்து பாருங்கள்.நூறு கெமிக்கல் கடைகளுக்கும் மேல் சென்னையில் இருக்கிறது.நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கடையில் best ஆக உள்ள கடையைப் பார்த்து வாங்கவும்.கெமிக்கல் பொருளில் quality ரொம்ப ரொம்ப முக்கியம்.
Contact 8220378272
Please give me Chimical shop address and plastic hope quality bottel shops addresses also thank you
Which place are you
Mam phenoyl neethu pona Mari aguthu yen mam
Super mam
Thank you
Mam nan tro and alphox rendum mix panna gel form varala foam than varudhu
Gel form வராது . Tro,alphax200,pineoil இந்த மூன்றும் mix ஆகும்போது oil form தான் வரும்.ஆனால் தண்ணீர் சேர்ந்தவுடன் phenyl ஆக மாறிவிடும்.நான் vedio வில் செய்து காட்டியபடி அப்படியே try பண்ணுங்க. கண்டிப்பா நல்லா வரும்.
Intha components enga kidaikkum
Call me
7868902298
Super akka
Thank you
சூப்பர் மேடம்
Thank you
Good information
Thank you
Water bottle enga vanguvathu
Call me
Masha Allah!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
Godples you sister
Thank you sister.