எப்படி உயர்தரமான சோப்புத்தூள் நாமே தயாரிப்பது ? High Quality Washing Powder Formula Tamil Surf Excel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • சோப்புத்தூள் தயாரிக்கும் முறை இந்த வீடியோவில் விளக்கமாகக் கொடுத்துள்ளேன். இதுக்கு தேவையான கெமிக்கல்ஸ் வாங்க 790 456 9575 என்ற வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். ஹோல்சேல் மற்றும் ரீட்டெய்லாகவும் கிடைக்கும்.
    உயர் தரமான சர்ஃப் பவுடர் நாமே ஈசியாக தயாரிப்பது எப்படி? surf excel detergent powder making in tamil
    #Howtomake #detergentpowder #athome
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ்& கெமிக்கல்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய:
    www.askjhansi.com
    நேரடியாக வந்தும் வாங்கலாம். முகவரி விவரங்களுக்கு www.askjhansi.com பாருங்கள்.
    Our FB Group:
    / 1249373378441023
    Our FB Page
    / askjhansi
    For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

ความคิดเห็น • 1.3K

  • @sumathibalasubramanian6315
    @sumathibalasubramanian6315 6 ปีที่แล้ว +12

    Your tips are very useful..i have tried your soap powder tips and came very successful. We purchased chemicals from ur shop and the result was best whereas the chemicals we bought here were of poor quality and came in ash colour..so we ordered online now...great work.go ahead

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว +4

      Thank you so much for your compliments ma... We sell only first quality, harmless and non-carcinogenic materials. We take utmost care to deliver quality products.

    • @chandrasekar9470
      @chandrasekar9470 6 ปีที่แล้ว

      M

    • @suriyakumariarunagirisuriy8026
      @suriyakumariarunagirisuriy8026 6 ปีที่แล้ว

      sumathi balasubramanian குவிஸ்டால் எங்கே கிடைக்கும் மேடம்.

    • @techemaster6459
      @techemaster6459 5 ปีที่แล้ว

      Want to prepare Madam, are you selling the chemicals, how can I get it from you in Chennai? Or pls give me the address of known shops , I am unable to find the shops.

    • @ASKJhansi
      @ASKJhansi  5 ปีที่แล้ว

      if you want chemicals whatsapp 790 456 9575

  • @arunnath7264
    @arunnath7264 6 ปีที่แล้ว +52

    எல்லோரும் எதாவது Add போட்டு பணத்தை கறக்குகிறார்கள் ஆனால்
    நீங்கள் உண்மையில் பயன்தரும்
    பதிவைஇடுகிறீர்கள் நன்றி

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 ปีที่แล้ว +8

    மேம்பட்ட வணக்கம். நான் உங்கள் பதிவைப் பார்த்து இரண்டு வருடங்களாக வீட்டிற்கு தேவையான சோப்புத்தூள் தயாரித்து உபயோகித்து வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி.

  • @vallimagesh5002
    @vallimagesh5002 6 ปีที่แล้ว +30

    மக்களுக்கு பயனுள்ள வீடியோ பதிவு செய்ததுக்கு மிக்க நன்றி அக்கா. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்

  • @user-pb4sl7zs3c
    @user-pb4sl7zs3c 3 ปีที่แล้ว +2

    வணக்கம் இந்த வீடியோவைப் பார்த்து சோப்பு பவுடர் தயார் செய்தேன்.நல்ல முறையில் பவுடர் கிடைத்தது.நான் இன்றைய நாளில் இருந்து இதை ஒரு தொழிலாக செய்யப் போகிறேன்.

  • @Jesimabegam89
    @Jesimabegam89 6 ปีที่แล้ว +9

    அக்கா நீங்க சூப்பர் கா!
    youtube னாலே ஜான்சி அக்கா தான்!உங்கள பத்தி தான் அடிக்கடி பேசுவோம் நாங்க

  • @jothielango1275
    @jothielango1275 5 ปีที่แล้ว +1

    முதலில் உங்களுக்கு என் நன்றி யை தெறிவித்துக் கொள்கிறேன் உங்கள் செயல் முறை விளக்கம் மிகவும் அருமை செய்து பார்த்தேன் அருமையாக வந்தது

  • @jaibunisha2431
    @jaibunisha2431 5 ปีที่แล้ว +5

    Assalamu alaikkum
    Haaji amma
    intha detergent homekaga naga prepare pannunom romba nalla vanthurku. Ella pugalum iraivanukku aduthu ungalukku romba nandri ma.

  • @marthupandian4972
    @marthupandian4972 3 ปีที่แล้ว

    உண்மையா சொல்லுறேன் ரொம்ப தெளிவாக சொல்லுறீங்க ரொம்ப நன்றி

  • @shahinshahin4793
    @shahinshahin4793 6 ปีที่แล้ว +3

    You are the best motivation person for all women's...realy..

  • @KaniKani-gb2tg
    @KaniKani-gb2tg 6 ปีที่แล้ว +2

    அக்கா நான் இன்று தான் செய்து பார்தேன். சுப்பர் ரொம்ப நன்றி அக்கா

    • @sharmilaa3309
      @sharmilaa3309 6 ปีที่แล้ว

      Kani Kani matreial eanga mam vanginiga

  • @hareykrishnaradha3820
    @hareykrishnaradha3820 6 ปีที่แล้ว +10

    SUPER akka very useful vedio thank you so much and akka liquid detergent washing machine.la use pannuradhukku sollikudugga akka please akka nan liquid detergent use pannuren adhan keten akka

  • @harisahamed1461
    @harisahamed1461 4 ปีที่แล้ว +1

    Dishwash pannom ma sha Allah supera irundhadhu solli thandharkku jazakkallahu hairan kasira

  • @kavithaganesh5732
    @kavithaganesh5732 6 ปีที่แล้ว +6

    Ungala paratta varthaikale illa mam.very useful video. God bless u mam

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 6 ปีที่แล้ว +2

    Really ur great pa.....kallam kabadam illamal solli taringa ...GOD BLESS U

  • @srinivasansrini2680
    @srinivasansrini2680 6 ปีที่แล้ว +6

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் ரொம்ப யூஸ் ஆகுது உங்க விசிரி நான்

  • @rosirosi5170
    @rosirosi5170 3 ปีที่แล้ว

    அக்கா நல்லா விளக்கமா சொன்னிங்க நானும் இதை வாங்கி செய்தேன் சூப்பர் அக்கா ரொம்ப நன்றி 👍👍👍👍👍👍

  • @abuaylan2839
    @abuaylan2839 6 ปีที่แล้ว +3

    Assalamualaikum, Thank you sister note panniten insha allah soap powder ready panni parkiren.

    • @vijeesuba2254
      @vijeesuba2254 5 ปีที่แล้ว

      serf excel Rs30 Ku kedikum call 9943430833

  • @valangaiman1
    @valangaiman1 6 ปีที่แล้ว

    nice mam! Iam from kumbakonam நான் இந்த formulaவை try பண்ணினேன் அது எங்களுக்கு மிகப் பெரியப் பலன் கிடைத்தது.என் நன்றியை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிரேன்.

  • @vijisaravanan3265
    @vijisaravanan3265 6 ปีที่แล้ว +5

    Ivlo clean ah thuni azhuku poguthu kandipa ennoda paiyanoda uniform kaagavadhu idha seiyanum thank you

  • @v.jayaselanjayaseelan1782
    @v.jayaselanjayaseelan1782 4 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சகோதரி அவர்களே நன்றி! தொழிலாக செய்ய விரும்புகிறோம் எங்களுக்
    கு உதவுங்ள் ❤

  • @yours5024
    @yours5024 6 ปีที่แล้ว +14

    Ethellam veliya poi than class poi kathuketom but ipo ask jansi ku subscrbe panapothum home class than free fees than.......
    .......:-)

    • @rajendrenn8608
      @rajendrenn8608 6 ปีที่แล้ว +1

      வணக்கம் மேடம் என்னோட பெயர் ராஜேந்திரன் எனது ஊர் கிருஷ்ணகிரி நீங்கள் சொன்ன மாதிரி வாஷிங் பவுடர் செய்து பார்த்ததில் மிக அருமையாக வந்தது நான் வாஷிங் பவுடர் வியாபாரியாக இருக்கின்றேன் வீடு வீடாக வாகனத்தில் சென்று வியாபாரி பார்ப்பவன் சொந்தமாக வாஷிங் பவுடர் செய்து விற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது வாஷிங் பவுடர் செய்வதற்கு என்னென்ன தேவைகள் என்று எனக்கு தெரியாது youtube நான் பார்த்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது சாணக்கியன் சேனல் வந்த போது அதைப் பார்த்து மகிழ்ந்து நீங்கள் சொன்ன விலாசத்தில் கெமிக்கல் வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்திப் பார்த்ததில் சிறப்பாக இருந்தது அதை மற்றவருக்கு கொடுத்துப் பார்த்ததில் மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டும் பெற்றேன் நீங்கள் ஒவ்வொரு வீடியோவாக போடுவதை ஒவ்வொன்றாக பார்த்து செய்து கொண்டிருக்கிறேன் பொருளாதார காரணமாக காலதாமதம் நடந்து கொண்டிருக்கிறது இதை வியாபாரமாக செய்ய உள்ளேன் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் துணி துவைக்கும் திரவம் தரை துடைக்கும் திரவம் இவை அனைத்தும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நல்லபடியாக வருகிறது மற்றவர்களுக்கு கொடுத்து எப்படி இருக்கிறது என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் நானும் தொழிலதிபராக வாய்ப்புள்ளது அந்த புகழ் உங்களுக்கு சமர்ப்பணம் தயார் செய்துவிட்டு விற்பனைக்கு செல்லும் நேரத்தில் அதை போட்டோ வரவும் வீடியோவாகவும் நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன் எனக்கு ஏதாவது தேவை என்றால் சந்தேகம் என்றாலும் நான் கேட்கிறேன் உதவி செய்யுங்கள் மேடம் நன்றி வணக்கம்

    • @rojamedical1169
      @rojamedical1169 6 ปีที่แล้ว

      Soap powder cover enge vanguvathu madam plz ...9842389868...madam..soap powder ingredients enge vanguvathu address madam...

  • @kiruthigamuthuraman5991
    @kiruthigamuthuraman5991 6 ปีที่แล้ว

    na yerkanave itha ketruken madam ungalta, inaiku kalaila than nenaichen, neenga upload panitinga... romba thanks madam. nanum soap powder pathi neraiya video pathurken. intha mathiri yarume velakama sonathe illa.

  • @tamilstatusvideo3936
    @tamilstatusvideo3936 6 ปีที่แล้ว +4

    Nice video, Thank you madam.

  • @menumeenu1968
    @menumeenu1968 5 ปีที่แล้ว

    Super mam romba thanks ....amma solra mariye irunthuchu...avolo alaga solringa....

  • @jaihind8301
    @jaihind8301 6 ปีที่แล้ว +9

    Sister, பட்டுப்புடவை dry wash எப்படி பண்றதுன்னு ஒரு video போடுங்க sister

  • @soniyadavid6386
    @soniyadavid6386 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்த்து நான் இதை ஒரு தொழிலாக செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி அக்கா

    • @birosewirekootaimakeing321
      @birosewirekootaimakeing321 หลายเดือนก่อน

      விவரம் சொல்லுங்க எனக்கு ப்ளீஸ்

  • @pinkaroma
    @pinkaroma 6 ปีที่แล้ว +3

    Sema tips man

  • @rasheedksa7824
    @rasheedksa7824 6 ปีที่แล้ว

    அருமையான யோசனை சகோதரி நன்றி
    மற்றும் இதுபோன்ற
    செய்தால் முகத்தில்
    மாஸ் முகத்தில் அனியவும் ஒரு பாதுகாப்பு

  • @shafeekahamed2572
    @shafeekahamed2572 6 ปีที่แล้ว +3

    Assalamu alykum unga video one weeka sariya pakala an mamiyaru udambu mudiyama hospittala admit pannunala rombavey mis pannittean unga soaputhul video rombavey useful ungali pugalamal irukavey mudiyathu thank you so much 😍😍😍👏👏👏👌👌👌

  • @manjuladevi3766
    @manjuladevi3766 6 ปีที่แล้ว +1

    அக்கா உங்களோட எல்லா செய்முறையும் சூப்பர் நன்றி அக்கா

  • @jothijothi1779
    @jothijothi1779 6 ปีที่แล้ว +11

    மேடம் கெமிக்கல் நேம் எழுதத்தில் போடவும் ப்ளீஸ்

  • @vasanthsivakumar5942
    @vasanthsivakumar5942 2 ปีที่แล้ว

    Ippa soup vikkira priceku ithumaari senjiraam pola thank you mam👍

  • @infentaandrew9230
    @infentaandrew9230 6 ปีที่แล้ว +5

    it's useful. pls post how to prepare sanitizer to clean floor and bathroom

  • @rashenabegumrashenabegum8304
    @rashenabegumrashenabegum8304 6 ปีที่แล้ว +1

    Multy talented women ma neenga. Great.. Ungalukkum ungal kudumbathaarukum ennudaya salam.

  • @gameprabbaka4488
    @gameprabbaka4488 6 ปีที่แล้ว +3

    Akka neenga pootra yellaa video sum rompa nalla iruku. Usefull ah iruku. Super....... I like u Akka.

  • @lathasarathy6578
    @lathasarathy6578 6 ปีที่แล้ว +1

    Asattharinga mam thanks a lot. Unga video partha udane pannanumnu thonudu. May God bless you with a very good health 👍

  • @vijis5279
    @vijis5279 6 ปีที่แล้ว +4

    சூப்பர்.... (சாணக்யன் சேனலை பாத்துட்டு தான் வர்றேன்)...இந்த மாதிரி சேனலை நம்ம கண்ணுக்கு தெரிய வச்ச இறைவனுக்கு எல்லோரும் நன்றி சொல்லணும் முதல்லன்னு இந்த நேரத்தில் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்

  • @ravisabarinathan2333
    @ravisabarinathan2333 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நீங்கள் சொல்லும் விதம் அருமை 👌

  • @Amudha-ox8oo
    @Amudha-ox8oo 6 ปีที่แล้ว +3

    I am your new subscriber very useful video podreenga all the best

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว

      Hearty Welcome to Jhansi Family 💟💟💟

    • @Kalai-gt6zz
      @Kalai-gt6zz 6 ปีที่แล้ว +1

      Unmaiya ve enka kanmunnadiye senju kaamichu irukinka evolo aluku pokuthunu. Ithu supernana product. Naan itha sales panren dear sister.

  • @karthickkarthick7815
    @karthickkarthick7815 3 ปีที่แล้ว

    Mam neengal sonnathu pol soap thul thayarithu parthen supera vanthathu mam mikka nanri mam

  • @aishwaryanatarajan2347
    @aishwaryanatarajan2347 6 ปีที่แล้ว +5

    super sis.....

  • @quantumupvcwindowsdoorssal2232
    @quantumupvcwindowsdoorssal2232 6 ปีที่แล้ว

    Naan senjeu paarthutten got results sister thanks a lot your is having a good instructing nature which guide us to do the correct way

  • @jeraldjefi2809
    @jeraldjefi2809 6 ปีที่แล้ว +8

    Brilliant job

  • @selvimalar5673
    @selvimalar5673 6 ปีที่แล้ว

    Wow super.... Na b. Ed padikumbothu soli thanthanga, bt na senju pakala, maranthutean, epa Kandipa senju pakurean thanks sissy

  • @sabeenabegum8895
    @sabeenabegum8895 6 ปีที่แล้ว +3

    sis this video is very nice and useful surely i will try this can u tell how to prepare detergent liquid

  • @nusrathunnissa4804
    @nusrathunnissa4804 6 ปีที่แล้ว

    Assalamualaikum mam naan yesterday try panni parthen mam. MA Sha Allah super a irukku.. ungalukku romba romba thanks solli koduthathukku

  • @subarathika9503
    @subarathika9503 6 ปีที่แล้ว +5

    vary vary super mam. I love your talent.

    • @ilayarajaramasamy3316
      @ilayarajaramasamy3316 6 ปีที่แล้ว

      hi mam really great.thank u .pls tell floor cleaning liquid

  • @samaithupazhagu2141
    @samaithupazhagu2141 5 ปีที่แล้ว

    Hi hru, mam, enga veetla neenga sonna formula la surf liquid, and vim liquid than senji use panrom, super ah irrukku, paisa um micham. Thank u sooo much.

  • @liyakathaliliyakathali5502
    @liyakathaliliyakathali5502 6 ปีที่แล้ว +4

    super

  • @vijisaravanan3265
    @vijisaravanan3265 6 ปีที่แล้ว

    Epdi ipdi lam engaluku thevaigal therindhu video poduveengala romba nandri

  • @venkatachalammanickam1994
    @venkatachalammanickam1994 6 ปีที่แล้ว +8

    Madam, ice cream செய்வது சொல்லிக்கொடுங்க நன்றி

  • @user-vh4bv7ln3l
    @user-vh4bv7ln3l 4 หลายเดือนก่อน

    Naanum unga vedio pathu make panen super sister ❤❤❤

  • @selvi100persendtruthnelson3
    @selvi100persendtruthnelson3 6 ปีที่แล้ว +9

    Neenga Donna formula use panni surf powder thayarithu missionil wash pannen supera azukku poguthu surroundingla koduthen avargalum supera irukkunu sonnanga

    • @GopiNath-sv2bh
      @GopiNath-sv2bh 6 ปีที่แล้ว

      Selvi 100 persend truth Nelson w

    • @parameshwari1233
      @parameshwari1233 6 ปีที่แล้ว

      Chemical enga vanganum solunga pls

    • @AL-rz5zf
      @AL-rz5zf 5 ปีที่แล้ว +1

      Ooo9

  • @subasolomon632
    @subasolomon632 6 ปีที่แล้ว +1

    செமயா இருக்கிறது

  • @SLatha2110
    @SLatha2110 6 ปีที่แล้ว +6

    100 வது Comment நான்.
    Great video. Nan washing machine ku liquid use panren. Mudinja adhayum podunga.
    செஞ்சதும் சொல்றேன். Lista போட்டு வெச்சுருக்கேன்.
    Pril liquid சரியான Formula ku wait panradha soneenga. So nanum waiting.
    இதெல்லாம் நாமளே பண்ணோம்னா வீட்டு Budget நல்லாவே குறையும்.

  • @samaithupazhagu2141
    @samaithupazhagu2141 5 ปีที่แล้ว

    Surf powder kooda try pannom, but intha climate la dry aaga mattudhu, work um athigama irruku, so unga formula surf liquid than use panrom. Thank u, ithu share panna periya manasu venum, athu ungalukku irrukku

  • @lanaziam418
    @lanaziam418 6 ปีที่แล้ว +3

    washing liquid solithaga

  • @juliesamayal4439
    @juliesamayal4439 6 ปีที่แล้ว

    Awesome mam nan new mumbai ill irukkiren ingu kilo 100/- Rs vikkirargal namey veetil seithal innum pathi profit ungalaeppadi paratuvathu endrey theriya villai ithu evalavu uesful tips mam romba thanks mam

  • @saranginiaravind9652
    @saranginiaravind9652 6 ปีที่แล้ว +3

    so nice mam bathing soap skinku harmless sollikudunga mam

  • @rabiyathfarthana4855
    @rabiyathfarthana4855 6 ปีที่แล้ว

    Mam . Super ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்கள்ளை ரொம்ப பிடிக்குது mam. கண்டிப்பா நான் விட்டி யுஸ்க்கு டிரைப்பன்னுவேன் thank you so much Mam

  • @Saro_time_
    @Saro_time_ 6 ปีที่แล้ว +4

    Super akka. idhula liquied seiya podunga akka

  • @dr.agnesiakanimozhi5689
    @dr.agnesiakanimozhi5689 6 ปีที่แล้ว +1

    Jansi Akka, thank u for giving confidence for ladies....i had finished my doctorate in chemistry..... So that i am assuring that u are having sound knowledge in chemicals.... Good when i asked the chemical shop keeper the list for soap powder which was given by u he crushed u and the small scale business man who is near by me, that a lady who is motivating the people to do many.... U see madam she directly affecting my business u know.... I laughed and i thought and salute thank u Jansi for considering each lady should become a entrepreneur in future....

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว

      haa haa... thanks pa...
      I am not a chemist, but I have done my masters in english, masters in commerce and bachelors in education and many more certificate courses... but you know chemistry is a nightmare for me in school days, especially organic chemistry... 😝😝😝

    • @SathishKumar-ke5ew
      @SathishKumar-ke5ew 6 ปีที่แล้ว

      Dr.Agnesia Kanimozhi .

  • @vijikanna5349
    @vijikanna5349 3 ปีที่แล้ว

    Super v nice ma thank you so much I will try. Very useful video thank u. God bless you.

  • @aishwaryanatarajan2347
    @aishwaryanatarajan2347 6 ปีที่แล้ว +5

    kids bubbles liquid sollikudunga mam.....

  • @rafeekrafeek6005
    @rafeekrafeek6005 6 ปีที่แล้ว

    Kandipa try panran akka..ella ingredients um note panitan ..thnks u lots ka..

  • @jeyasugantiramesh1671
    @jeyasugantiramesh1671 6 ปีที่แล้ว +29

    சோப் பவுடராக இல்லாமல் திரவமாக செய்வது சொல்லித்தாருங்கள்

    • @gopinath8586
      @gopinath8586 6 ปีที่แล้ว +1

      சோப் பவுடர் கு பதில் சோப் லிகிவிட் பற்றி வீடியோ போடுங்க சிஸ்டர்

    • @nancymoses7269
      @nancymoses7269 6 ปีที่แล้ว

      Hi madam nan endha soap try panna super vandadhu thank you so much.

    • @gowriprakash3542
      @gowriprakash3542 5 ปีที่แล้ว

      Surface modalliqud

  • @dhanasekarandhasarathan5756
    @dhanasekarandhasarathan5756 6 ปีที่แล้ว

    Super mam.very useful for middle class woman's.thank you Ask 👑

  • @blessings7226
    @blessings7226 6 ปีที่แล้ว +3

    Hi sis ... Your videos has good info
    Great you're ?!!!
    If you will upload a video for pregnancy ladies like what food they should take ... How they should behave for normal delivery n all give means everyone will get benefits ...
    Once upon a time our oldies ( Goldie's) given birth max 12 kids in their life ...
    Please upload which food if we'll intake we'll be fine to give a birth in normal delivery and after delivery also v should be okay and pain free ...
    Hope you'll upload soon by your experience ...
    Once again thanks ...
    Universe bless you Abundantly
    ...
    Love and light to you always ...

  • @MathsclassKI
    @MathsclassKI 5 ปีที่แล้ว

    Super video good video Nice sopu powder good tips

  • @saisreeshakshitha3227
    @saisreeshakshitha3227 6 ปีที่แล้ว +3

    total cost how much per kg

    • @sharjahalraja
      @sharjahalraja 6 ปีที่แล้ว

      Nice sister

    • @rengarajramanujam6499
      @rengarajramanujam6499 4 ปีที่แล้ว

      am selling home made surf excel washing powder (as per ask jhansi video). am frm trichy. am selling @ Rs. 80 Per Kg.

  • @rajaraja7523
    @rajaraja7523 6 ปีที่แล้ว

    பயனுள்ளவற்றை எங்களுக்காக பகுர்ந்ததுக்கு நன்றி சகோ

  • @maheswarans812
    @maheswarans812 6 ปีที่แล้ว +5

    mam ingrts solradhu puriya matengudhu. list kudunga mam. evlo selavagumnu solunga.

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว

      சாணக்கியன் சேனல் லின்க் கொடுத்திருக்கேன். அதுல பாருங்க

    • @maheswarans812
      @maheswarans812 6 ปีที่แล้ว

      ASK Jhansi thanks mam.. chanakiyanum subscribe pani iruken.. nane pathuten.. sorry for waste ur time..

    • @fawadsultan1751
      @fawadsultan1751 6 ปีที่แล้ว +1

      mam link kanam

    • @vimalarajmohen8111
      @vimalarajmohen8111 6 ปีที่แล้ว

      ASK Jhansi chanakiyan

    • @divakarnagarajan6571
      @divakarnagarajan6571 6 ปีที่แล้ว

      ASK Jhans
      i

  • @anuradhaa4889
    @anuradhaa4889 ปีที่แล้ว

    Madam super. U r great Madam. Hats off...

  • @rishi8874
    @rishi8874 6 ปีที่แล้ว +5

    மேடம், தயவு செஞ்சி கொஞ்சம் கத்தாமா பேசுங்க...உங்க videos நல்லா இருக்கு..but நீங்க கத்தி கத்தி பேசுறதால உங்க video thumbnail பாத்தாலே click பண்ண தோணல; feeling irritated.
    Sorry If I my opinion affects you.

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว +5

      ஆடியோ கம்மியா வெச்சு கேளுங்க. உங்களுக்காக வாய்ஸ் கம்மி பண்ண முடியாது. உங்களுக்கு தேவைன்னா வீடியோ பாருங்க இல்லைன்னா விட்ருங்க. நோ ப்ராப்ளம்.
      Sorry if my opinion affects you.

    • @rishi8874
      @rishi8874 6 ปีที่แล้ว +4

      தங்களின் பணிவான பதிலுக்கு நன்றிகள்.

  • @sandhiyamunusamy2505
    @sandhiyamunusamy2505 6 ปีที่แล้ว

    mam na veetla try pana semma result sema superb man na amma ku panni kutha yenakum vechikitta use full vedio mam ungaluku salute mam but 1 doubt Neenga veetuku senja free flow salt venda nu soninga na avoid pa but powder eerama ve iruku Aprom color white a Vara la irundha lum semaya iruku Thank you

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว

      நாளை ஒரு வீடியோ போடறேன்மா
      அதை முழுசா பாருங்க...

    • @sandhiyamunusamy2505
      @sandhiyamunusamy2505 6 ปีที่แล้ว

      k mam thank you for u r reply

    • @sandhiyamunusamy2505
      @sandhiyamunusamy2505 6 ปีที่แล้ว

      mam dishwasher soap dhana andha Vedio sema mam pathuta

    • @kavim1377
      @kavim1377 6 ปีที่แล้ว

      Pa plz chennaila entha place LA Ella thingsum vainguneganu solla mudiuma making of detergent powder help me ya...

  • @poobalanjayaletchumyjayana5098
    @poobalanjayaletchumyjayana5098 6 ปีที่แล้ว +3

    அக்கா எனக்கு நீங்க செய்த சோப்தூள் தான் வேண்டும்

    • @beautyhubreviewtamil214
      @beautyhubreviewtamil214 6 ปีที่แล้ว

      PoobalanJayaletchumy Jayana உங்க வாக்கு பலிச்சி ரிச்சி😀😀😀😀😀

  • @gloglo9289
    @gloglo9289 6 ปีที่แล้ว

    Aka nanga intha method try panninom,super ah vanthathu,romba nandri nga aka

  • @kavithakanagarajan1345
    @kavithakanagarajan1345 5 ปีที่แล้ว

    Very nice watching your vetoes thankuma

  • @Anime_Tickles
    @Anime_Tickles 6 ปีที่แล้ว

    Jhansi ka....super super...neenga oru scientist....ungalukagave ide senju pakanum...

  • @saranyakalai4281
    @saranyakalai4281 6 ปีที่แล้ว

    jansi Akka na oru MBA student unga video enaku oru future turning point

  • @m.mohammedhanifa2450
    @m.mohammedhanifa2450 6 ปีที่แล้ว

    நான் எப்பவுமே யுடியுப் சும்மாதான் பார்பேன் ஆனா askல் இருந்து புதுமையான விஷயம் வந்தது அதனால் இப்பதான் முதன் முறையாக subscrib பண்ணிருக்கேன்

  • @sabithakarunanithy4417
    @sabithakarunanithy4417 6 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி.கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

  • @durgadevibalamurugan2027
    @durgadevibalamurugan2027 5 ปีที่แล้ว

    Nan seiden very good result thank u so much

  • @shrinithishrinivas9864
    @shrinithishrinivas9864 6 ปีที่แล้ว

    Super madam. I am from abudhabi your all vidoes are very useful. Thank you.

  • @selvijoice2843
    @selvijoice2843 2 ปีที่แล้ว

    God bless you ma thank you very much

  • @roshanbanu983
    @roshanbanu983 6 ปีที่แล้ว +1

    enga anty epaditan seivanga, nalla wash agum, super tips akka 👌👌😘😘

  • @sowndaryarathnavenkatachal9859
    @sowndaryarathnavenkatachal9859 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருந்தது கலர் சேர்க்கும் பொருளை தெளிவாக பெயர் சொல்லவும் மேலும் சென்ட் எவ்வளவு அளவு ஊற்ற வேண்டும் தெளிவாக இல்லை ஆனால் மொத்தத்தில் @@

  • @tharabai7028
    @tharabai7028 6 ปีที่แล้ว

    super idha nanga veetulaye senji monthly selavu micham pannidalam.

  • @r.sakthivel1583
    @r.sakthivel1583 6 ปีที่แล้ว

    Super sister very use ful video

  • @lanaziam418
    @lanaziam418 6 ปีที่แล้ว

    jhansi store du enga orula shop eruku...aga ponna avagala ella product vacherugaga... nama kaagurathuku munadi youtube la pathegala vaaga tharom du tharaga...rmba happy ya eruche....avagala soluraga youtube pathu eduthu vacherukom du

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว

      அருமை

  • @hasinanasiha5825
    @hasinanasiha5825 6 ปีที่แล้ว

    Yesterday I prepared coconut oil..it's very nice sister..like u sister

  • @peermohemed7821
    @peermohemed7821 6 ปีที่แล้ว +2

    MASHALLAH super sister romba nalla tips

  • @sridevisampath6180
    @sridevisampath6180 6 ปีที่แล้ว

    this video is very useful for everybody. clever persons will use this for their bright future, i hope so....! am going to try for my family! thank u dear!

  • @sahasakthi1255
    @sahasakthi1255 6 ปีที่แล้ว

    Sister pls post juice & icecream making for commercial purpose. Ur washing powder is very nice

  • @prof.sakthisenthilkumar7971
    @prof.sakthisenthilkumar7971 6 ปีที่แล้ว

    very useful. we need it for commercial purpose. guide us please

  • @thenmozhikarthi2308
    @thenmozhikarthi2308 6 ปีที่แล้ว

    so super mam, changeless video....enakku yethavathu kaithozhil simple ah solli kudunga mam

  • @sugansugy16
    @sugansugy16 5 ปีที่แล้ว +1

    Plz Arrange Cash on delivery for ur chemical products it's very helpful for we

  • @sathyanayagi9983
    @sathyanayagi9983 4 ปีที่แล้ว

    மேம் டிஷ்வாஷ் ஜெல்லில் நீங்கள் sles-200ml சொல்லியிருந்தீர்கள் நுரை பத்தவில்லை என்கிறார்கள் இன்னும் எவ்வளவு கலக்கலாம் கலக்கினால் effect எதுவும் வராதா நீங்கள் சொன்ன அளவில் effect எதுவும் வரவில்லை super ஆக இருக்கிறது

  • @naveenkr3494
    @naveenkr3494 6 ปีที่แล้ว

    Super soap powder . nalla ayuku povudu Anna Nora kammi . aduku Anna panardu

    • @ASKJhansi
      @ASKJhansi  6 ปีที่แล้ว

      AOS Powder add pannunga