Victory of Das Capital - Par 1| Comrade Thyagu
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
- Speech by Comrade Thyagu, Tamil Desiya Viduthalai Iyakkam, Translator of Capital tamil edition
Marx’s “Capital” 150 years, Russian Revolution 100 years
Public Meeting, 19 November, 2017 4:00 pm,
YMCA Hall, Nandanam, Chennai
மூலதனம் நூல், முதலாளித்துவத்தின் தன்மைகளையும் எடுத்துரைக்கிறது. மார்க்சின் சமகாலத்தில் முதலாளித்துவத்தின் புதிர்களுக்கு பல்வேறு முழுமையற்ற விளக்கங்களையும், முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைக்கு பல்வேறு கற்பனாவாத தீர்வுகளையும் மற்றவர்கள் முன்வைக்கையில், மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் முதலாளித்துவத்தின் இருப்பின் இரகசியத்தை, அது எப்படித் தவிர்க்கவியலாமல் தனக்குத் தானே சவக்குழி வெட்டிக் கொள்ளும் என்பதை தெரிவிக்கிறார் தோழர் தியாகு.
Vinavu is an alternative political youtube channel in Tamilnadu. This channel is run by supporters of Revolutionary cultural organization "People's Art and Literary Association". We make videos about Indian and world politics, economics, cultural issues and people struggles.
Subscribe us: / vinavu
Official website: www.vinavu.com
Twitter: / vinavu
Facebook: / vinavungal
Google plus: plus.google.co...
E-Mail: vinavu@gmail.com
Phone :+91 97100 82506, +91 99411 75876
Com Thyagu has translated Marx 'Mooladhanam' into Tamil version and address the 150th yr of Das Capital publication .. ..
It's an important matter at this time, please tell our comrades what is going in this time. I think you can understand if you love people.
தோழர் தியாகுவிற்கும் வினவிற்கும் நன்றி!
தோழருக்கு என் வேண்டுகோள் சோசலிச புரட்சியில் ஈடுபட்ட நாடுகளில் தற்போது சோசலிசம்.என்ற தலைப்பில் உங்கள் உரையை எதிர்பார்க்கிறேன்
Yes . Cuba , Venezuela needed
தோழர் தியாகு அவர்களுக்கு நன்றி
Comrade Thiyagu, please do more and put it in you tube and other digital media. Let's bring revolution!!!
பரிணாமம்/படிநிலை சரி .பரிமாணம் படித்தளம்.முப்பரிமாணம் முப்படித்தளம்.
சோசியலிசம் குமுக இயம்.கம்யூனிசம்.மக்கள் மன்ற இயம்.
ஜயா தியாகு அவர்களுக்கு நன்றி
❤
அருமை தோழர்....😘
Love it thanks sir
Good job
தோழர் வர்க்க அரசியல் என்றால் என்ன தமிழ் தேசிய அரசியல் என்றால் என்ன அதற்குள் உள்ள முரண்பாட்டு அரசியலை விளக்கவேண்டும்
கடல்,மலை,நீர் என அனைத்தும் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அந்த மூலதனித்தின் மூலம் விளைந்த அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே சேரும். ஆனால் மக்கிளின் உழைப்பை சுரண்டிய ஒரு சிலருக்கு மட்டும் சென்று சேர்ந்தது. இந்த வேறுபாட்டை போக்குவதே வர்க்க விடுதலை. தமிழர்களின் உரிமையை இந்திய ஒன்றியத்திடம் இருந்து மீட்பதே தமிழ் தேசிய அரசியல். எந்த தேசிய இன விடுதலையும் வர்க்க, சமூக விடுதலையை உள்ளாடிக்கியதாக இருத்தல் வேண்டும்.
மூலதனம்/முதற்பொருள் என்பதே சரி.