வெற்றி அருகே சென்று தோல்வி அடைந்து இருக்கிறீர்கள். சகோதரிகளே.! உங்களின் திறமையை ஒரு இந்தியனாய் தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் அரசு கவுரவப் படுத்த வேண்டும் . உங்களின் உழைப்பு அளப்பரியது சகோதரிகளே
அரை இறுதி வரை சென்றது மாபெரும் போராட்ட வெற்றி தான்,சாதனைக்கு பல கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரிகளே,ஊக்கம் உற்சாகம் வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.இதுவரை உங்கள் ஊக்கம் உற்சாகம் பார்த்து பலரும் இந்திய தேசிய விளையாட்டு ஹாக்கி போட்டி பக்கம் மாறி விட்டது அற்புதம் ஆச்சரியம் சாதனை வெற்றிகள்தான் மீண்டும் நன்றிகள் பல கோடி சகோதரிகளே
உங்களின் சாதனைகள் எதிர்காலத்திய இந்திய சகோதரிகளின் இதயத்தில் பதிந்து சாதனைகளாக உயிர் பெரும் சகோதரிகளே. உங்களின் சாதனைகளுக்கு இந்த நாட்டின் வீர வணக்கம்.
கடைசி நிமிடம் வரை விடாது போராடினீர்கள். பாராட்டுக்கள். இது தோல்வியல்ல. வெற்றியை நோக்கிய பயணம். அடுத்த ஒலிம்பிக்கில் தங்ப்பதக்கம் வென்றிட வாழ்த்துக்கள்.
மாம்பெரும் வீரன் அலெக்சாண்டர்...இந்திய சிற்றசனை... புருஷதுமனை பாராட்டியதுதான் கதை நீ என்னிடம் திறமையாக போரிட்டு தோற்றய் இருந்தாலும் நீ ஒரு தைரியமிக்க மா வீரன் உன் நாட்டை உன்னிடமே கொடுக்கிறேன் என்ற கதை ஆகிவிட்டது. ஹாக்கி இல் தோற்றது. ஹாக்கி வீராங்கனை களுக்கு பாராட்டுக்கள்.
வென்றால் அது மற்றவருக்கு ஒரு மடல் ஆனால் அது இவர்களுக்கு ஒரு வரலாறு.இதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் ஏனென்றால் முக்கியமான போட்டிக்கு முதல் நாளிலே சொந்த ஊரில் தோல்வியை கொண்டாடும் இந்தியர்களை கொண்ட நாட்டில் இவ்வளவு முன்னேறி வருவது தங்கத்தை வெல்வதைவிட கடினமாகும். இவர்கள் தோல்வி கூட நமது வெற்றி.வாழ்த்துக்கள் தோழிகளே.
ஆண்கள் அணியை விட பெண்கள் அணியே மிகவும் தன்னம்பிக்கை யாகவும் மற்றும் போராட்ட குணத்துடன் விளையாடினார்கள். எதிர்காலத்தில் பல சாதனைகள் படைக்க இவர்களின் பங்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 🎉🙏🙏
💯💯🇮🇳🇮🇳இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெரும்பாலும் ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான ஸ்பான்சர்கள் கிரிக்கெட்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதால் மற்ற விளையாட்டுகளில் சர்வதேச விளையாட்டில் கலந்துகொள்ள ஸ்பான்சர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது.
கவலைப்படாதீங்க தங்கங்களா நீங்கள் இதுவரை சென்றதே பெரும் வெற்றிதான்😊😊 அடுத்த வெற்றி உங்களுக்குதான் என்று நினைத்துக்கொண்டு அடுத்த களத்தில் களம் இறங்குங்கள்👏👏👏👏👏👏வெற்றி நமதே
அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஒரு வெற்றி தான் வெற்றி பெறாவிட்டாலும் உங்களைப் பற்றி பேச வைத்திருப்பது அதுவே ஒரு வெற்றிதான் கவலைப்படாதீர்கள் அடுத்த வாட்டி வெற்றி பெறுவோம் வாழ்த்துக்கள்
Great to get into Olimpics team, excellent for participating in the match, Proud to be a sports woman, In this girls are around 20 years of age you may get one more chance to play in next Olympics, keeping the experience train the up coming juniors, Gold will be yours in next olimpics dont worry.
True warriors👏🏽👏🏽👏🏽 Proud of you girls 🇮🇳🇮🇳🇮🇳 you are our hero's. Let's start running towards Paris 2024 Britain team, kudos to your sportspersonship. 👏🏽👏🏽👏🏽
Don't worry sisters yes it's hard to accept but our 5 years hard work not vain it gives us great experience to aim gold in Paris 2024 soon we will achieve this time you sisters changed the vision of indian sports fans how we treat and support each sport equally thanks sisters for your everything you done to raise our nation pride in world platform
இனியாவது பார்பனிய விளையாட்டான கிரிக்கெட்டை ஓரங்கட்டிவிட்டு இப்படி போராடி உயரனினைக்கின்ற மற்ற விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஆதரவு தாருங்கள் உலகத்து மக்களே!
வெற்றி அருகே சென்று தோல்வி அடைந்து இருக்கிறீர்கள். சகோதரிகளே.! உங்களின் திறமையை ஒரு இந்தியனாய் தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் அரசு கவுரவப் படுத்த வேண்டும் . உங்களின் உழைப்பு அளப்பரியது சகோதரிகளே
உண்மை
அண்ணா நானும் இதையே சொல்ல வந்தேன்❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரிகளே❤❤❤🌺🦋🌼🌸🌷
அரை இறுதி வரை சென்றது மாபெரும் போராட்ட வெற்றி தான்,சாதனைக்கு பல கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரிகளே,ஊக்கம் உற்சாகம் வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.இதுவரை உங்கள் ஊக்கம் உற்சாகம் பார்த்து பலரும் இந்திய தேசிய விளையாட்டு ஹாக்கி போட்டி பக்கம் மாறி விட்டது அற்புதம் ஆச்சரியம் சாதனை வெற்றிகள்தான் மீண்டும் நன்றிகள் பல கோடி சகோதரிகளே
இதுவே வெற்றி தான் all the best girls hocky team
இப்படியே சொல்லிட்டு இருக்கிங்கள் கடைசி வரைக்கும் நாக்க தான் வழிக்கணும்
வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்..தோல்வியை கண்டு அழ வேண்டாம் அடுத்த முறை அதிக முயற்சி செய்து வெற்றி பெறுங்கள் 🙏❤
❤️😁
உங்களின் சாதனைகள் எதிர்காலத்திய இந்திய சகோதரிகளின் இதயத்தில் பதிந்து சாதனைகளாக உயிர் பெரும் சகோதரிகளே. உங்களின் சாதனைகளுக்கு இந்த நாட்டின் வீர வணக்கம்.
வெற்றியோ தோல்வியோ முதல் முறையாக இவ்வளவு தூரம் பயணித்தது முதல் வெற்றிதான்.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயமாக தங்கம் பெறுவீர்கள்
வீழ்வது அழ அல்ல, விழுந்து எழ!!! போராடியதற்கு நன்றிகள்!!
தோற்றுவிற்றீர்கள் என்று கவலை கொள்ளவேண்டாம் போராடுவதே வெற்றிதான்
கடைசி நிமிடம் வரை விடாது போராடினீர்கள். பாராட்டுக்கள். இது தோல்வியல்ல. வெற்றியை நோக்கிய பயணம். அடுத்த ஒலிம்பிக்கில் தங்ப்பதக்கம் வென்றிட வாழ்த்துக்கள்.
மாம்பெரும் வீரன் அலெக்சாண்டர்...இந்திய சிற்றசனை... புருஷதுமனை பாராட்டியதுதான் கதை நீ என்னிடம் திறமையாக போரிட்டு தோற்றய் இருந்தாலும் நீ ஒரு தைரியமிக்க மா வீரன் உன் நாட்டை உன்னிடமே கொடுக்கிறேன் என்ற கதை ஆகிவிட்டது. ஹாக்கி இல் தோற்றது. ஹாக்கி வீராங்கனை களுக்கு பாராட்டுக்கள்.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி 🙏❤👍
ஆம் உண்மை
உண்மையில் அழுதே விட்டேன். பாவம் நம்ம பொண்ணுக...
முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரிகளே....👏👏 கவலைப்படாதீர்கள்....😞உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் சகோதரிகளே...👏👏👍
Only game,,, no problem Indian members heart,,,, women's team champion 🥇🏆🥇🏆🏆🏆🥇
வென்றால் அது மற்றவருக்கு ஒரு மடல் ஆனால் அது இவர்களுக்கு ஒரு வரலாறு.இதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் ஏனென்றால் முக்கியமான போட்டிக்கு முதல் நாளிலே சொந்த ஊரில் தோல்வியை கொண்டாடும் இந்தியர்களை கொண்ட நாட்டில் இவ்வளவு முன்னேறி வருவது தங்கத்தை வெல்வதைவிட கடினமாகும். இவர்கள் தோல்வி கூட நமது வெற்றி.வாழ்த்துக்கள் தோழிகளே.
தோல்வியே வெற்றியின் முதல் படி இன்று நீ பட்ட காயங்கள் நாளை ஒருநாள் உன்னை உயர்த்தும் சகோதரிகளே ....🙏❤️
ஆண்கள் அணியை விட பெண்கள் அணியே மிகவும் தன்னம்பிக்கை யாகவும் மற்றும் போராட்ட குணத்துடன் விளையாடினார்கள். எதிர்காலத்தில் பல சாதனைகள் படைக்க இவர்களின் பங்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 🎉🙏🙏
Oru mth kooda paakala pola 🤦
தோல்வியே வெற்றிக்கு வித்திடும் பாரத்மாதாகீ ஜெய் 🇮🇳🙏
மனித குணம் தோல்வியை எதிரியா பார்க்ககூடாது என்பதுதான் அது பிரிட்டனிடமும் இருக்கிறது
Britain அணியை பாராட்டியே ஆகனும் 👏👏🎉🎊✨💐😊
பதக்கம் 🏅 கனவின் வலி கண்ணீராக கரையவிடவேண்டாம் தோழிகளே....
மீண்டும் ௮தி வேக பலமாக தயாராவோம்..... 🏑💪
இவ்வளவு முயற்சிக்கு 💐💐💐👏👏👏👏👏
💯💯🇮🇳🇮🇳இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெரும்பாலும் ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான ஸ்பான்சர்கள் கிரிக்கெட்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதால் மற்ற விளையாட்டுகளில் சர்வதேச விளையாட்டில் கலந்துகொள்ள ஸ்பான்சர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது.
அது நம் கையில் தான் உள்ளது நாம் எதை அதிகமாக பார்க்கிறோமே அதுவே முக்கியம்
@Dinesh 98 india ku national game kidaiyaathu bro...
Odisha government given sponsorship to indian hockey teams...
என் இனிய சகோதரிகளே அழ வேண்டாம் எங்களுக்கும் அழுகை வருகிறது 😭😭😭🇮🇳🇮🇳🇮🇳💪அடுத்த முறை வெற்றிக்கு போர் தொடுப்போம் 💪💪💪
மிகச்சிறந்த நிகழ்வு... இதோடு வீழ்ந்திட மாட்டீர்கள்... உங்களின் வெற்றிப்பயணம் இனிமேல் தான் ஆரம்பம்... வாழ்த்துக்கள் தோழிகளே!!!
That is sportswomenship i appreciate this match and all are women teams. Dont worry india team next time defenetaly success for the Olympics
கவலைப்படாதீங்க தங்கங்களா நீங்கள் இதுவரை சென்றதே பெரும் வெற்றிதான்😊😊 அடுத்த வெற்றி உங்களுக்குதான் என்று நினைத்துக்கொண்டு அடுத்த களத்தில் களம் இறங்குங்கள்👏👏👏👏👏👏வெற்றி நமதே
அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஒரு வெற்றி தான் வெற்றி பெறாவிட்டாலும் உங்களைப் பற்றி பேச வைத்திருப்பது அதுவே ஒரு வெற்றிதான் கவலைப்படாதீர்கள் அடுத்த வாட்டி வெற்றி பெறுவோம் வாழ்த்துக்கள்
தோல்வி தான் வெற்றிக்கான ஏணிப் படியாகும். So keep going and do well. We are proud of you ......
👍👍👍👍👍💐💐💐💐💐 வாழ்த்துக்கள் மகளிர் அணிக்கு.
This is where our national anthem belongs. Not in movie theatres. what a proud moment for everyone.. Proud of you Girls
Strangers are FRIENDS just waiting to happen!
And that was proved here♥️❣♥️❣
இப்பமே நம்ம தங்கம் வாங்க சந்தோஷம் இருக்குது, நம்ம நாட்டுக்கு ,பரவாயில்லை அடுத்த முறை முயற்சி பண்ணுவோம் வாழ்த்துக்கள்.
நல்லது....நன்றி
உண்மையான போராட்டம் ஒரு பொழுதும் தோற்றதில்லை
தோல்வியே வெற்றிக்கு முதல் படி 💪💪💪💪
இன்றைய உங்கள் விடாமுயற்சி நாளைய விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் கவலை வேண்டாம் நாளை நமதே
Great to get into Olimpics team, excellent for participating in the match,
Proud to be a sports woman,
In this girls are around 20 years of age you may get one more chance to play in next Olympics, keeping the experience train the up coming juniors, Gold will be yours in next olimpics dont worry.
Congratulations hockey woman's team, such a dedicated effort by you girls. It's a great honour for India 💐💐💐
தோல்விதான் வெற்றியின் முதல் படி முயற்சியை கைவிடாதீர்கள்
Well Played INDIAN WOMEN'S HOCKEY TEAM
MADE US WILL MILLION HEART'S
PROUD TO BE INDIAN 🇮🇳🇮🇳😍😍😎🥰🥰🔥🥳😭
We're very proud of u sisters..... We salute ur spirit and sport🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
They played very well in first half
Paaratukal apdiye paratinavargalayum andha team ipdi potathayum knjm paaratunga pa Bcz yarum ipdi sollamatanga avangalukum engalathu valthukkal.. Nandrigal
வெற்றியும் தோல்வியும் சகஜம் எதிர் காலத்தில் வெற்றி பெறுவோம்
Thanku for Britain hockey association for motivate us☺️☺️☺️
Wow.....country is happy with you performances...
Idhu mahathana tholvi....ettrukolla kudiya tholvi...kadinamana tholvi...poratta tholvi...indha tholviyin adutha PADI ulagam potrum vetri than...indha neruppu anaiyadhu eppodhum erindhu konde irukkunm....
Vazhthukkal Indian magalir hockey team.....jai hind
True warriors👏🏽👏🏽👏🏽
Proud of you girls 🇮🇳🇮🇳🇮🇳 you are our hero's. Let's start running towards Paris 2024
Britain team, kudos to your sportspersonship. 👏🏽👏🏽👏🏽
You didn't get defeated queens u are created a milestone in hockey u got victory so don't lose your hope
Thanks Britain team.....
சகோதரிகளே வென்று விட்டீர்கள் சோகம் வேண்டாம் இதுவே வெற்றியின் முதல் படி
தோல்வி நிரந்தரம் இல்லை
முயற்சிக்கு அணியின் அனைவருக்கும் பாராட்டுக்கள் 👍🏻👍🏻🤝🤝, வரும்கால வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🏆🏆
I am so proud of u my Indian 🇮🇳 hockey🏒 girls team 🥰😘😍
சிங்க பெண்கள் 🙏
🙏🙏🙏என்னை போன்ற சிறிய utuber kku உதவுங்கள்😍😘🙏🙏🙏
அடுத்த போட்டியில் வெற்றி பெறுவீர்கள்
Don't worry sisters yes it's hard to accept but our 5 years hard work not vain it gives us great experience to aim gold in Paris 2024 soon we will achieve this time you sisters changed the vision of indian sports fans how we treat and support each sport equally thanks sisters for your everything you done to raise our nation pride in world platform
Great players...respectful game
Great
All the best girls
All the best women hockey team don't worry win the game next time
All the best Indian team
Jaihind
All the best Indian girl's hokey team.
Neengalam evlo effort eduthu sports la iruking but naanga la v2 la summa irukom engala vida neenga evlooooooooooovo mel✌✌✌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😇😇😇
மகளிர் ஹாக்கி அணியின் வளர்ச்சி அபாரம்....
Engalukku PT period mattum vitruntha Kadippa olympics la medal vaangiruppom 🥲🥲🥲🥲
Great fight. great future to indian join.. Next Time denifinetly GOLd 🥇
I saw the it was really good.dont worry u played well
இனியாவது பார்பனிய விளையாட்டான கிரிக்கெட்டை ஓரங்கட்டிவிட்டு இப்படி போராடி உயரனினைக்கின்ற மற்ற விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஆதரவு தாருங்கள் உலகத்து மக்களே!
Our sisters set an exmaplory that impossible is possible wen u try with hard work along with involvement
Mathematics teachers u r the reason behind this 😷🤦♂️
Ha ha ha
Ama pa😢😢😢
😂🤣
😂
அடுத்த முறை கலக்குறோம் 👍
Government has to focus on other national games as well not only cricket....
இன்று சிந்திய கண்ணீர் நாளைய வரலாறு ஆக மாறும் வருங்காலத்தில் மாற்றிக் காட்டுவார்கள் எங்களது சிங்கப்பெண்கள்
Come an India...👍
So kavlla padatenga vedrkku mudal pdiye tholvethn unga mansula yeppavum nampkkya vallrthu konde erunga valga valamudan 🏅🏅🏅🏅😇😇
Same situation when india defeated Australia. Australian girls cried too.
Vaalthukkal girls. Forget abt lose
All the best for the future...🎉
Win or lose game always games🥰
Me also spots player I know loss of pain..better luck next time congrats sisters...
Don't worry sisters
God bless you
இந்தியர்கள் போராடும் குணம்கொண்டவர்கள் மற்ற நாடுகளும் அதை புரிந்த கொண்டனர்.......👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭
இரும்புத் தலையர்கள் இரும்புத் தலையர்கள்தான்........... Great Britain
OTHER SIDE IS
HUGE PRESSUE FROM COACH END AND MANAGMENT END
Sema match 🔥
Don't feel all best next time you don't best we are all always with you
Hard work never fail
Adutha time nama jeikirom 💗
The true sportsmenship...
Intha maari nalla seithium konjam podunga silraingala
ஹாக்கிதான் நம் நாட்டின் தேசிய விளையாட்டு...
That's called sportsmanship
Congrats india
Aduththa olimpikkil Gold medal pera valththukkal.elaththamilan.srilanka
வருங்காலங்களில் இந்திய அணி சாதனைகளை நிகழ்த்தும்.
People's champion
Wow ithaa Mari paratarathukum manasu venum
Great salute to all those girls of Indian hockey .JAI HIND🇮🇳🇮🇳🇮🇳
நான் தான் டா பர்ஸ்ட்..எங்கடா அந்த கோப்பை 😂😂😂😂😂
🏆🏆 ரெண்டு போதுமா??!
@@santoshnadar போதும் மச்சி பத்தலனா அப்புறமா கேட்டு வாங்கிக்குறேன் 😁
@@dineshmurali7364 என்கிட்ட எக்ஸ்ட்ரா நிறையா இருக்கு, எப்ப வேணா வாங்கிக்கலாம்!😄😄
@@santoshnadar ஓகே ஆனா காசு கேக்க கூடாது 😂😂😂
@@dineshmurali7364 கப்பு ஃப்ரீ தான், பெயர் எழுதினால் தான் காசு 😉!!