என் Frienda போல யாரு மச்சான்... ஒலிம்பிக்கில் நடந்த அரிய நிகழ்வு..! | Sports News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்... தங்கப்பதக்கத்தை பகிர்ந்து நட்பின் வலிமையைக் காட்டிய நண்பர்கள்!
    admissions.sathyabama.ac.in/e...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #Olympics2021 #OlympicsMedal
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 302

  • @teakadaivip3814
    @teakadaivip3814 3 ปีที่แล้ว +311

    TNPSC க்கு எப்டி படிக்கணும் nu tips கேட்டாலே ஏற்கனவே படிகுற சொந்த காரன் சொல்ல மாட்டாங்க...... இதெல்லாம் கனவு ல மட்டும் தான் நடக்கும் but real ah நடந்துருக்கு.... unbelievable level pa👍👍😍👐

    • @samueljoseph6338
      @samueljoseph6338 3 ปีที่แล้ว +9

      True bro

    • @muralibmk9868
      @muralibmk9868 3 ปีที่แล้ว +16

      Serious ahh bro enaku yarum solli tharula na thedi thedi padichen ipo enta yaru kettalum na patta kastam yarum pada kudathunu enaku therija yellathaium solliran yaru kettalam competitive exam field kojam selfish field bro

    • @saranyasadacharam4842
      @saranyasadacharam4842 3 ปีที่แล้ว +7

      Ungaluku ena tereyanumo kelungo nan solren nan ithuvaraikum enaku terenchavangaluku soliruken enaku solitara yarum ila nane kastapatu tan pass anen namala mudincha namakita kekuravangaluku solitaranum.

    • @saranyasadacharam4842
      @saranyasadacharam4842 3 ปีที่แล้ว +3

      @Yoges K s

    • @saranyasadacharam4842
      @saranyasadacharam4842 3 ปีที่แล้ว +8

      @Yoges K nanum ipo tan pass anen 1 year aga pothu nan institute lam pola vitla tan padichen notes eduthu padichen neraya time nane enku test vachu pathu weak ka irukura subject tirupi nala padichen school book matum tan padichen polity maths history geography economics order la padichen sci selected ah topics padichen lesson wise padikama syllabus wise padichen

  • @user-bc9er9mj4m
    @user-bc9er9mj4m 3 ปีที่แล้ว +229

    இவர்கள் தான் நட்பிற்கு ஒரு இலக்கணம் 100.ஆண்டுகள் இவர்களின் நட்பு தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @aghilavetri1561
    @aghilavetri1561 3 ปีที่แล้ว +203

    நான் இந்த விளையாட்டு பார்த்து மெய்சிலிர்க்க வைத்ததும் 🌹🙏 அவர்கள் வளரட்டும்... வாழ்த்துவோம் 🙏

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +276

    அன்பின் அழகே எதையும், எவரையும் தோற்க வைப்பதில்லை ❤️❤️❤️

    • @rrajesh7513
      @rrajesh7513 3 ปีที่แล้ว +2

      அருமை சகோதரி 👌👌👌

    • @anandraj5116
      @anandraj5116 3 ปีที่แล้ว

      AAAAAAAa

    • @yuvi712
      @yuvi712 3 ปีที่แล้ว +1

      Friendship 🚢

    • @dreamwariors8247
      @dreamwariors8247 3 ปีที่แล้ว

      Ennenna soltranka parunkaa..
      .

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +115

    தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவனும்: தடம் மாறும் போது தட்டிக்கேட்க கேட்பவனமே: உண்மையான நண்பன்.. இவர்கள் நட்பு ஜெயித்து விட்டது😃👬

    • @3dworld519
      @3dworld519 3 ปีที่แล้ว

      Who are you. I have to see your comment in every video in
      Polimer news, I think you are advertiser of polimer news?. It is right?

    • @gladsondurai8778
      @gladsondurai8778 3 ปีที่แล้ว

      @@3dworld519 I also😂

    • @dreamwariors8247
      @dreamwariors8247 3 ปีที่แล้ว

      Sari sari moodu

  • @Afrozebujji
    @Afrozebujji 3 ปีที่แล้ว +83

    உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் சும்மாவா சொன்னாங்க 👌👌

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +95

    நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 👬🏃‍♂️🏃‍♂️

  • @krishnapic6164
    @krishnapic6164 3 ปีที่แล้ว +97

    இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி தனது வேலையை செவ்வனே செய்து இருக்கிறது..... 🙏

  • @Ji-ej2zi
    @Ji-ej2zi 3 ปีที่แล้ว +59

    அந்த மனசு இங்க எவனுக்கும் இல்லை 😢😢😢😢😢

    • @manid5776
      @manid5776 3 ปีที่แล้ว +1

      perants inga soru podamattingara enga bro

    • @shenbamari5249
      @shenbamari5249 3 ปีที่แล้ว

      Neenga pakalenu sollunga.

    • @Ji-ej2zi
      @Ji-ej2zi 3 ปีที่แล้ว

      @@shenbamari5249 😕😕😕

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 3 ปีที่แล้ว +51

    இருவரும் வேறு வேறு கண்டத்தை, நாட்டை, இனத்தை, மதத்தை, மொழியை, காலாச்சாரத்தை, நிறத்தை சார்ந்தவர்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் நம்ம வாழும் ஊரில் இந்த சாதி, அந்த சாதி, அவன் எங்க ஆளு, இவன் உங்க சாதி.... இந்த மாதிரி நிகழ்வுகளை பார்த்தும் திருந்தமாட்டானுக....

    • @koraja6645
      @koraja6645 3 ปีที่แล้ว +5

      correct ah sonninga,,,caste,country ah parthu padikira padipila kai ya vaipanga

    • @RajKumar-sp5kh
      @RajKumar-sp5kh 3 ปีที่แล้ว +3

      Yes

    • @asn7192
      @asn7192 3 ปีที่แล้ว +2

      Crct nanba

    • @kingsleyosborne2561
      @kingsleyosborne2561 3 ปีที่แล้ว +2

      That's correct 👍

  • @ramakrishnana356
    @ramakrishnana356 3 ปีที่แล้ว +72

    Humanity is great, it is a true friendship.

  • @shalini2377
    @shalini2377 3 ปีที่แล้ว +20

    இவர்கள் தான் உண்மையான மனிதர்கள்😚😚

  • @dailyfreaks5905
    @dailyfreaks5905 3 ปีที่แล้ว +7

    நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம் 🤩

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 ปีที่แล้ว +49

    நண்பர்கள் சேர்ந்தாலே கஷ்டம் கூட சந்தோஷமாக மாறிவிடும் எனக்கு இப்படி ஒரு நண்பன் வேண்டும் கடவுளே

    • @appash1679
      @appash1679 3 ปีที่แล้ว +1

      Naa irrukken 😂

    • @ameenibm2866
      @ameenibm2866 3 ปีที่แล้ว +1

      @@appash1679 hahahaha

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 3 ปีที่แล้ว +2

      @@appash1679 நன்றி நண்பரே

    • @KBR08285
      @KBR08285 3 ปีที่แล้ว

      Me join your friends list

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 3 ปีที่แล้ว +1

      @@KBR08285 yes yes sure welcome friend

  • @msd07army
    @msd07army 3 ปีที่แล้ว +14

    நட்பிற்கு தனித்துவம் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது வாழ்க நட்பு 🤝💐

  • @mvictorvijay
    @mvictorvijay 3 ปีที่แล้ว +2

    உண்மையில் நெகிழ வைத்த சம்பவம்

  • @rajnishkutty6724
    @rajnishkutty6724 3 ปีที่แล้ว +9

    தலை சிறந்த வீரன்
    சிறந்த நண்பன்
    நட்பே துணை❤️

  • @kalaikarthi8335
    @kalaikarthi8335 3 ปีที่แล้ว +5

    😘😘😘😘 vera level friendship. Athum friendship day anniuke... Congrats friends

  • @rathas2654
    @rathas2654 3 ปีที่แล้ว +7

    இதை. Liveல. பார்த்தேன். இத்தாலி. வீரரின். களிப்பு. என். கண்ணில். சரசர. வென்று. கண்ணீர்

  • @rajaprabu3691
    @rajaprabu3691 3 ปีที่แล้ว +6

    யோவ் அழுதுட்டேயா 🥺🥺🥺...
    நட்புடா 🔥🔥🔥...

  • @skthagavaloli8487
    @skthagavaloli8487 3 ปีที่แล้ว +7

    விளையாட்டையும் கடந்தது தான் உண்மையான நட்பு

  • @lakshminarasimman8401
    @lakshminarasimman8401 3 ปีที่แล้ว +31

    இந்த NEWSக்கு எல்லாம் DISLIKE செய்தவர்களை மனிதர்கள்னு சொல்லமுடியாது.இழிபிறவி என்று கூறலாம்.அப்படி தான் கூறவேண்டும்

    • @mohamedtajudeen6808
      @mohamedtajudeen6808 3 ปีที่แล้ว +4

      இதற்க்கு டிஸ் லைக் யார் போடுவாங்க?அந்த ஒரு மனவலிமை சங்கிகளுக்கு மட்டும்தான் வரும்

    • @lakshminarasimman8401
      @lakshminarasimman8401 3 ปีที่แล้ว

      @@mohamedtajudeen6808 நான் அவ்வாறு நினைக்க வில்லை மாபெரும் சங்கிகள் கூட்டம் கெங்கர் தாஸ் தலைமையில் தினமும் இலவச உணவுஅளிகிறார்கள்.தீவிரவாதம் எண்ணம் வேரூன்றியிருக்கும் ஒட்டகஇனமக்களும் இருக்கலாம் சகா

    • @mohamedtajudeen6808
      @mohamedtajudeen6808 3 ปีที่แล้ว +1

      @@lakshminarasimman8401 தீவிரவாதம் என்பதன் இலக்கணம் எதைக்கொன்டு உங்களைப்போன்றோரால் வரையருக்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை.உலக முழுமையும் வாழும் ஒட்டக இன மக்களோடு நீங்கள் பழகியது இல்லை என்பது உங்கள் புரிதலின் எதார்த்தம்.தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது அவர்கள் மதம் என்னும் போர்வையில் வாழும் மனித இன அரக்கர்கள்.இந்த அரக்கர்கள் எல்லா மதத்திலும் உள்ளார்கள்.எந்த மதமும் தீவிரவாதத்தை போதித்ததில்லை.இஸ்லாம் மதம் அல்ல அது ஒரு உன்னத மார்க்கம்.

  • @dataheist5479
    @dataheist5479 3 ปีที่แล้ว +12

    That Bronze winner : Enna Joke Katreengala jokeuh 😂

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 ปีที่แล้ว

    இது நல் இதயம் கொண்ட மனிதர்களால் மட்டுமே சாத்தியம்.
    வாழ்க மனித நேயம்

  • @babudhanapal1974
    @babudhanapal1974 3 ปีที่แล้ว +2

    உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த விளையாட்டு வீரர் பிறந்த நாட்டில் நான் வேலை செய்வதை பெருமிதம் கொள்கிறேன். நல்வாழ்த்துக்கள் வீரரே.

  • @GK-vn5nc
    @GK-vn5nc 3 ปีที่แล้ว +1

    வர்ணனை அழகு,சிறந்த தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள்.

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +32

    இதேபோல் பாலி கமெண்ட் செக்ஷனும் இருந்து நட்பின் வலிமையை காட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம் 😁😩🙏🙏🙏

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 3 ปีที่แล้ว +1

    உண்மை அன்புக்கு
    நாட்டின் எல்லையில்லை..
    மொழியின் எல்லையில்லை
    மதத்தின் எல்லையில்லை..
    இனத்தின் எல்லையில்லை..
    இவர்கள் நட்புக்கு வானமே எல்லை..!
    இதைதான் எம் தமிழ் அன்றே சொன்னது "அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்.!"

  • @rajaravi9376
    @rajaravi9376 3 ปีที่แล้ว +7

    அன்றைக்குதான் நண்பர்கள் தினம்

  • @HanisKitchenMaster
    @HanisKitchenMaster 3 ปีที่แล้ว +2

    இதுபோன்ற செய்தியை கேட்கும் பொழுது பார்க்கும் பொழுதும் நட்பே சிறந்தது என்று புரிகிறது.👌😎😎😎

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว

    உண்மையான நட்பின் அடையாளம்... உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @santhoshsanz6066
    @santhoshsanz6066 3 ปีที่แล้ว +2

    Cha Ennaaaa Human Yaa ❤️

  • @PrakashKumar-mp5ov
    @PrakashKumar-mp5ov 3 ปีที่แล้ว +3

    They won hearts...not gold ❤️❤️

  • @JamesBond-mt5lo
    @JamesBond-mt5lo 3 ปีที่แล้ว +5

    Friendship is always ultimate ❤️

  • @thomasm4943
    @thomasm4943 3 ปีที่แล้ว +7

    மனிதநேயம் என்பது உண்மையாய் உழைப்பவனுக்கு மட்டும் தான் தெரியும்

  • @JK-zc6uz
    @JK-zc6uz 3 ปีที่แล้ว +4

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,
    வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்.
    (கண்ணதாசன்)

  • @nabeelkasim7685
    @nabeelkasim7685 3 ปีที่แล้ว

    விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் நீ பெரியவனா நான் பெரியவனா உன் நாடு சிறந்ததா என் நாடு சிறந்ததா என்ற கோர குணத்துடன் பார்க்க கூடியவர்களும், விளையாடக்கூடிய கூடியவர்களும் இருக்கும் இக்காலத்தில் அண்டை நாட்டு காராக இருந்தாலும் விளையாட்டில் கிடைக்கக்கூடிய பதக்கத்தை சரிக்கு சமமாக பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தோஹா கத்தார் விளையாட்டு வீரருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว +2

    ❤️👍🤝 Excellent 🙌

  • @maryashad5770
    @maryashad5770 3 ปีที่แล้ว

    உண்மைய்யும் நேர்மைய்யும் கலந்த வீரன்

  • @mutharasipalanisamy1303
    @mutharasipalanisamy1303 3 ปีที่แล้ว +1

    Humanity wins 🏆💪with friendship

  • @Peoplevoice09
    @Peoplevoice09 3 ปีที่แล้ว +2

    This is what sports is meant for !
    My humble salute to both these athletes!

  • @kannankannan-ct2yi
    @kannankannan-ct2yi 3 ปีที่แล้ว

    அதுதான் உலகில் நட்பு மட்டும் சிறந்தது என்று நிறுபித்து விட்டார்கள் , என்றும் அன்புடன் வாழ தமிழ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sgp.creations863
    @sgp.creations863 3 ปีที่แล้ว

    இது தான் உண்மையான அன்பு, நட்பு..❤️❤️❤️

  • @josephjohn4705
    @josephjohn4705 3 ปีที่แล้ว +7

    என் பிரின்ட் என்னக்காக உயிரையும் கொடுப்பான் என்று சொல்லுவார்கள் அது இதுதான்

  • @user-pu5gr2ur5g
    @user-pu5gr2ur5g 3 ปีที่แล้ว +1

    உலகில் நல்வர்களும . தூய்மையான நட்பும் இருக்கிறது என்பதை உணர்த்தும் நிகழ்வு.. நட்பு உலகை உய்விக்கும் . ❤️❤️🙏🙏🙏🙏

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 3 ปีที่แล้ว +1

    Adengappa 😍😍😍😍😍😍

  • @manikandank3945
    @manikandank3945 3 ปีที่แล้ว +3

    Golden friend's 😍😍😍

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว

    இந்த நட்பு போற்றத்தக்க... பாராட்டத்தக்க செயல்பாடு... வாழ்க வளமுடன்... நன்றி

  • @MYCHANNEL-zq6rm
    @MYCHANNEL-zq6rm 3 ปีที่แล้ว +3

    நல்ல நண்பன்...❤❤❤

  • @ayyappanramu7621
    @ayyappanramu7621 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்......

  • @bharathivasan2873
    @bharathivasan2873 3 ปีที่แล้ว +1

    FRIENDS👭👬 FOR EVER 👫👫👫👫👫👫👫

  • @manibala8661
    @manibala8661 3 ปีที่แล้ว +2

    Really great😍💓

  • @magendiravarman2775
    @magendiravarman2775 3 ปีที่แล้ว

    அந்த மனசு தான் கடவுள்...

  • @SenthilKumar-ef9ge
    @SenthilKumar-ef9ge 3 ปีที่แล้ว

    நீ தான்யா உன்மையான வீரன் இந்த தமிழன் உனக்கு தலை வணங்கிறேன்

  • @nakulraja9910
    @nakulraja9910 3 ปีที่แล้ว

    Great ya!!!!

  • @saleenarasul2781
    @saleenarasul2781 3 ปีที่แล้ว

    மனிதம் வென்றது... 👏👏👏

  • @magendiravarman2775
    @magendiravarman2775 3 ปีที่แล้ว +2

    செய்தியாளர்: ஏன் நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை 🤷❔
    விளையாட்டு வீரர்: ப்ரெண்ட் ல ❤️😌

  • @UzhavanThozhan
    @UzhavanThozhan 3 ปีที่แล้ว

    அந்த மனசு தான் சார் கடவுள்
    அன்பே சிவம்
    உலகில் உள்ள எந்த உறவை காட்டிலும் நட்பு தான் என்றுமே சிறந்தது

  • @gowthamgokul8030
    @gowthamgokul8030 3 ปีที่แล้ว

    2021 ல் ஒலிபிகில் நெகியவைத்த சம்பவம் சிறப்பு 👍👍👍👍👍

  • @premnathkumar5548
    @premnathkumar5548 3 ปีที่แล้ว

    அந்த மனசு தான் கடவுள்..... இதே சொந்தகாரனா இருந்தா அவன் காலி... அதான் நட்பு

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 ปีที่แล้ว

    Super congratulations

  • @kalakkalfacts7236
    @kalakkalfacts7236 3 ปีที่แล้ว

    Great friendship and great example for everyone....

  • @rajeedurai6492
    @rajeedurai6492 3 ปีที่แล้ว

    Great nga.. last minute la kidaikka vaippu irukkurathu kidaikkama ponal eppadi irukkumnu.. feel pannirukkar.. share panrathukkum Oru manasu venum..👌👌👏👏

  • @nanjilraj7267
    @nanjilraj7267 3 ปีที่แล้ว

    Ultimate sportsmanship....

  • @cheekugibs7913
    @cheekugibs7913 3 ปีที่แล้ว

    Vera mari vera mari 🥰🥰

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 3 ปีที่แล้ว

    அருமை

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 3 ปีที่แล้ว

    Fantastic🤘👏👏👏

  • @sureshsnda5140
    @sureshsnda5140 3 ปีที่แล้ว

    Ur great sir I really proud

  • @socialbugs
    @socialbugs 3 ปีที่แล้ว

    Super great 👌👌👌

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 ปีที่แล้ว

    Best uu🔥🔥

  • @nsd9255
    @nsd9255 3 ปีที่แล้ว +2

    Made Qatar county proud by your attitude.

  • @nadarajelilenthan2387
    @nadarajelilenthan2387 3 ปีที่แล้ว +4

    Kanner vandurichi 👌❤️

  • @k.vijayaa.kumaravel757
    @k.vijayaa.kumaravel757 3 ปีที่แล้ว

    நண்பேன்டா. சூப்பர் நன்பர்கள்.

  • @saimalar2692
    @saimalar2692 3 ปีที่แล้ว

    What a beautiful moments ... 🌹

  • @Harsha-om8nc
    @Harsha-om8nc 3 ปีที่แล้ว

    Vera level tha

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @user-lv7bo3nl7z
    @user-lv7bo3nl7z 3 ปีที่แล้ว

    அருமையான தருணம் 🧡💙

  • @venusart9855
    @venusart9855 3 ปีที่แล้ว

    Super ya

  • @muthuspm1129
    @muthuspm1129 3 ปีที่แล้ว

    GOD bless you 🙏👍

  • @SaiSai-dc3rb
    @SaiSai-dc3rb 3 ปีที่แล้ว

    True friendship👬😇😇

  • @faithramesh7717
    @faithramesh7717 3 ปีที่แล้ว

    நட்பே துணை

  • @afrothangachi2728
    @afrothangachi2728 3 ปีที่แล้ว

    So sweet 💖

  • @darkdevil4338
    @darkdevil4338 3 ปีที่แล้ว

    இவர்கள் பகிர்ந்து கொண்டது தங்க பதக்கம் மட்டுமல்ல இரு நாட்டின் நல்லுறவு கூட

  • @annachi_007
    @annachi_007 3 ปีที่แล้ว

    நட்பின் வலிமை 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @saralasarala4188
    @saralasarala4188 3 ปีที่แล้ว

    அன்பு ரொம்ப அழகானது

  • @ramsonpraburamdass6652
    @ramsonpraburamdass6652 3 ปีที่แล้ว

    உலகத்தின் மிக சிறந்த நட்பு இதுதான்....👍

  • @fahidaakifah3516
    @fahidaakifah3516 3 ปีที่แล้ว

    Good job 👏👏👏👏👏

  • @MsSri26
    @MsSri26 3 ปีที่แล้ว

    Super ..nice....

  • @msmanoj2001
    @msmanoj2001 3 ปีที่แล้ว

    Nee Vera Level Yahh🤟🤩🤩

  • @gowthamiramesh6528
    @gowthamiramesh6528 3 ปีที่แล้ว

    Super pa🥰

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 3 ปีที่แล้ว

    Masha allah

  • @chennakesavan1045
    @chennakesavan1045 3 ปีที่แล้ว

    Great

  • @schoolkid1809
    @schoolkid1809 3 ปีที่แล้ว

    😍 நட்பு 👭👫👬☺🥲☺❤✨❤✨❤

  • @mathumeethavlogs2634
    @mathumeethavlogs2634 3 ปีที่แล้ว

    வேற லெவல்

  • @peppyon
    @peppyon 3 ปีที่แล้ว +2

    A friend in need is a friend indeed... 🍻

  • @ramyae3855
    @ramyae3855 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @madhan7416
    @madhan7416 3 ปีที่แล้ว

    vanathirkum ellai undu natpukuillai true words

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 ปีที่แล้ว

    True friends 💪💪💪💪👍👍👍

  • @maduraiveeran17
    @maduraiveeran17 3 ปีที่แล้ว

    Friendship thaan soththu namakku❤️👍

  • @anbuselvan4540
    @anbuselvan4540 3 ปีที่แล้ว

    Super