கவுண்டர் சமுதாயம் வரலாறு | பகுதி 2| The history of Gounder | part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • The history of Gounder caste in tamilnadu.
    கவுண்டர் சமுதாயம் வரலாறு.
    கவுண்டர் சாதியினர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கு மண்டலம் என அழைக்கப்படும் கொங்கு மண்டலத்தில் வாழும் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் சாதியாகும்.தீரன் சின்னமலை,கலிங்கராயன் போன்ற மன்னர்கள் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அதிக வாக்கு வங்கி வைத்துள்ள சமுதாயம் கவுண்டர் சமுதாயம் ஆகும்.அந்த சமுதாயத்தின் முழு வரலாறு பதிவிடப்பட்டுள்ளது.
    #history
    #Gounder
    #tamilargal
    #kongutamilargal
    #tamil caste

ความคิดเห็น • 82

  • @greenforest78903
    @greenforest78903 11 หลายเดือนก่อน +13

    😎👉கவுண்டர் பட்டம்
    கிட்ட தட்ட 8 சாதி பயன் படுத்துகின்றனர்
    (அகமுடையார் தூளுவ வேளாளகவுண்டர்)
    கொங்கு வேளாளர்
    வேட்டுவ கவுண்டர்
    புன்னன் வேட்டுவ கவுண்டர்
    ஊராளி கவுண்டர்
    குறும்பகவுண்டர்
    அனுப்பகவுண்டர்
    ஒக்கலிக கவுண்டர்
    வன்னியரில் சிலரும் உண்டு
    ஒரு சாதிக்கு மட்டும் உரியது அல்ல

    • @perumalsiva4070
      @perumalsiva4070 10 หลายเดือนก่อน +3

      True vanniya goundar naanga

    • @arunkd7531
      @arunkd7531 5 หลายเดือนก่อน

      ​@@perumalsiva4070 Ok ipatha vanniyar mattium thana eruku

    • @p.muthusamyiyear.b.comca.a1255
      @p.muthusamyiyear.b.comca.a1255 5 หลายเดือนก่อน

      கொங்கு வேளாளர் காமிண்டர் உண்மையான சொல் காமிண்டர்=காமுண்டர்=கவுண்டர்

    • @Kakashi99210
      @Kakashi99210 28 วันที่ผ่านมา +1

      Excuse me, Gounder category is many but Most people are vanniyar than gongu vellalor and others. No gounder is separate caste.

  • @maheshkmc8590
    @maheshkmc8590 ปีที่แล้ว +13

    கவுண்டர் என்பது பட்டமே அது ஒரு சாதி கிடையாது
    1,வெள்ளாள கவுண்டர் (சாதி வெள்ளாளர்)
    2,வேட்டுவ கவுண்டர் (சாதி வேட்டுவர்)
    3,குரும்பக்கவுண்டர் (இடையரை போன்ற மேய்த்தல் சமுதாயம்)
    4,வன்னிய கவுண்டர் (பள்ளி அல்லது வன்னியர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தனித்த சாதி)
    5,ஒக்கலிக கவுண்டர் அல்லது அனுப்ப கவுண்டர் அல்லது காப்பிலிய கவுண்டர் (இவர்கள் தமிழரே கிடையாது கன்னடர்கள் இருப்பினும் இவர்களது சாதி கம்பளத்தார் சாதியின் ஒரு பிரிவினர் ஆவார்கள் அதாவது கன்னட யாதவர்கள்)
    6,ஊராளி கவுண்டர்கள் (இவர்கள் முத்தரையர் சாதியின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்)
    கவுண்டர் பட்டம் கொண்ட பல்வேறு சாதிகள் உள்ளனர் ஆக பட்டத்தை சாதியாக மாற்றி கலப்படங்களை உருவாக்கத்தீற்கள் இது ஒவ்வொரு சாதியின் தனித்துவத்தை அளித்து விடும்.

    • @anandvr2273
      @anandvr2273 ปีที่แล้ว +1

      You are right, gounder enpathu pattam, jathi ila, vanniyar, kongu vellar ku gounder pattam rompa comman, pattatha puthu sathi mari kadamikuranga

    • @KK-tg1sz
      @KK-tg1sz ปีที่แล้ว +1

      கவுண்டன் என்றால் கங்கா குலம் அரசன் வம்சத்தினர். கணக்கு பிள்ளை இல்லை. பிள்ளை பூச்சி இல்லை 😅😅😅😅😅😅

    • @greenforest78903
      @greenforest78903 11 หลายเดือนก่อน +3

      கொங்கு வேளாளர் வேறு
      சந்திர வம்ச சத்ரியர் குலம்
      அனுப்பகவுண்டர்கள்
      விஜயநகர பேரரசு வழி வந்தவர்கள்
      கன்னட வழி
      60 அரண்மனை இங்க இருக்கு
      அதில் ஒன்று மதுரை வெளியங்குன்றம்
      பாளையத்தை ஆண்டவர்கள்
      அதாவது பாளையம் ஒழிக்க பட்டு இப்போ ஜமீன் ஆக உள்ளனர்
      இன்றைக்கும் அழகர் கோவில் ல மரியாதை உண்டு
      அழகர் கோவிலில் அரண்மனை காவலர்களாக இருந்துள்ளார்கள்
      புதியதலைமுறை ல நியூஸ் ல அழகர் கோவில் மரியாதை போட்டானே.
      அதில் கடைசி ஜமீன் மகன்
      பேட்டி குடுத்தானே
      முழு deatil google ல
      அரசு ஆவணம் செம்பு பட்டயம்
      ஆவண காப்பகம் எல்லாம் upload இருக்கு

    • @Ramkumar-ft8zh
      @Ramkumar-ft8zh 10 หลายเดือนก่อน +2

      குரும்பா கவுண்டர் கம்பள கவுண்டர் tha

    • @perumalsiva4070
      @perumalsiva4070 10 หลายเดือนก่อน +1

      True its not jathi its pattam

  • @Chiragiribalan
    @Chiragiribalan 2 หลายเดือนก่อน +2

    கலைஞர் கருனாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார் என்ற உன்மையை சொல்ல என்னடா உணக்கு தயக்கம்?

  • @PrakashPrakash-mm1ie
    @PrakashPrakash-mm1ie 3 หลายเดือนก่อน +2

    1948முதல் 2009வரை படித்தவர்களை அனைவரும் பள்ளி சான்றிதழ் என்ன சாதி உள்ளது தெரிந்துகொண்டு யார் கவுண்டர் சாதி என்றுதெரியும் அதற்க்கு பிறகு பதிவுசெய்யுங்கள்

  • @akashsakthivel6937
    @akashsakthivel6937 ปีที่แล้ว +6

    வேள்ளார் சமூகம் போல நீங்க, ஆதலால் தான் வேளாளர் சமூகத்தை உயர்ந்தது என பதிவு அதிகம் செய்து வருகிறீர்

  • @muthukumarb8347
    @muthukumarb8347 3 หลายเดือนก่อน +1

    ஓட்டுக்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கபட்டது என்பது தான் உண்மை.பிற பகுதிகளில் வசிக்கும் வேளாளர்கள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளதால் அவர்கள் வெற்றியை நிர்ணயிக்க கூடியவர்களாக இல்லாததால் அவர்கள் முற் பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

  • @user-Kongu
    @user-Kongu ปีที่แล้ว +4

    Fake hisotry..... Fake history... Don't upload fake history

  • @akg3181
    @akg3181 ปีที่แล้ว +7

    Bro not only vellalan are Gounder but Vettuva gounder and some other cast also called Gounders.Don't portray gounders are vellalans.Don't speak before know fact.

  • @vaishakk9304
    @vaishakk9304 ปีที่แล้ว +3

    You have posting the worng contents..

  • @jagatheshelaiyappan6971
    @jagatheshelaiyappan6971 ปีที่แล้ว +7

    Muthal gounder vettuva gounder 💚🤍❤

    • @vettuva__gounder__
      @vettuva__gounder__ 9 หลายเดือนก่อน +1

      💚🤍♥️

    • @Goundan-j4c
      @Goundan-j4c 9 วันที่ผ่านมา

      🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹

  • @gamingvlogs133
    @gamingvlogs133 ปีที่แล้ว +3

    Bro. You didn't no history of thems they have noo history vettuva gounder is the first gounder in the world

  • @karvendhan2143
    @karvendhan2143 ปีที่แล้ว +11

    Kongu நாடுல மணியகாரர்,பட்டகாரர்,mandradiyar,ஜமீன் 50% மேல வேட்டுவ கவுண்டர் தான்..

    • @KonguSandiyar
      @KonguSandiyar ปีที่แล้ว +9

      Booom boom boomer

    • @matchbox919
      @matchbox919 ปีที่แล้ว

      யோவ். மணியகாரன் பட்டகாரன் பட்டமெல்லாம் கொங்கு வெள்ளாள கவுண்டர் வேட்டுவ கவுண்டர் ரெண்டு குரூப்ககும் உண்டு. அர குற அறிவே..

    • @Chess-tricks-tamil
      @Chess-tricks-tamil 5 หลายเดือนก่อน +3

      😂😂 80 ஆயிரம் பேர் கூட இருக்க மாட்டிங்க 😂

    • @Goundan-j4c
      @Goundan-j4c หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

  • @user-se9tg2ws3j
    @user-se9tg2ws3j ปีที่แล้ว +1

    வடுகர் / கொல்லா / தெலுங்கு யாதவர் வரலாறு பற்றி கூறவும்

  • @senthil.ssenthil.s1523
    @senthil.ssenthil.s1523 6 หลายเดือนก่อน +1

    கொங்கு வேளாளர் கவுண்டர் பட்டம் இருக்கா. Please give to you

  • @vaishakk9304
    @vaishakk9304 ปีที่แล้ว +2

    First know about cast fully and then speak

  • @vijayt.n4723
    @vijayt.n4723 ปีที่แล้ว +2

    Fake history 😤😤

  • @Pdk_media-y6s
    @Pdk_media-y6s ปีที่แล้ว +5

    Vellalas are not only gounders there are some other gounder Castes like vettuvagounder

    • @Tamilanda555
      @Tamilanda555 ปีที่แล้ว +1

      Vellalas are not gounder actually

    • @KonguSandiyar
      @KonguSandiyar ปีที่แล้ว

      @@Tamilanda555 boomers

    • @matchbox919
      @matchbox919 ปีที่แล้ว

      யார்ரா நீங்க.. வேட்டுவனோ வெள்ளாளனோ.. எதா இருந்தா என்ன. விடிஞ்சா திங்க சோறு இருக்கா?; போய் சோழிய பாருங்கடா பொச்சுகளா..

    • @Goundan-j4c
      @Goundan-j4c 9 วันที่ผ่านมา

      🇮🇹🇮🇹🇮🇹🇮🇹❤️❤️

  • @KonguSandiyar
    @KonguSandiyar ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @vaishakk9304
    @vaishakk9304 ปีที่แล้ว +1

    First know the history and then post..the videos..

  • @pichandi.
    @pichandi. 8 หลายเดือนก่อน +5

    வன்னிய குல சத்ரிய கவுண்டர் திருவண்ணாமலை

  • @user-jy5pc8jo8y
    @user-jy5pc8jo8y 5 หลายเดือนก่อน +5

    பன்னய த்திர்கு வந்தவர்கள் கவுண்டரா உண்மையன கவுண்டர் வேட்டுவகவுண்டர்

    • @Kongumathesh
      @Kongumathesh 3 หลายเดือนก่อน

      டேய் வேட்டுவ எவன்டா பண்ணையத்திற்கு வந்தது

  • @greenfocus7552
    @greenfocus7552 หลายเดือนก่อน

    வரலாறு தான் சாதியையும் பிரிவுகளையும் உருவாக்குகிறது. அப்படி இருக்க சாதிக்கு எப்படி வரலாறு இருக்க முடியும்? அதுவும் நெடிய வரலாறு சாத்தியமில்லை. இது அனைத்து சாதி களுக்கும் பொறுந்தும். வெவ்வேறு மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நிர்வாக தவழில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அதை ஒட்டிய சமூக மாறுதல்கள் 3 அல்லது 4 தலைமுறைகளில் ஏற்படுகின்றன. தொழிலையும், நிர்வாகப் பட்டங்களும், குடும்ப மரபும் மனிதர்களின் அடையாளங்களாக தொக்கி நிற்கின்றன. இதன் அடிப்படையில் சமூகக் குழுக்கள் ஏற்படுகின்றன என்பதே உண்மை. கொங்கு வேளாளர் என்று எந்தக் கல்வெட்டும் கொங்குப் பகுதியில் இல்லை. வேளாளர் என்ற பெயர் தொழில் நிமித்தம் பயன் படுத்த பட்டுள்ளது. குழு அடையாளமாக கூட்டப் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. கொங்கு வேளாளர், ஆறுநாட்டு வேளாளர், தொண்டை மண்டல வேளாளர் என்பதெல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய தொகுப்புகள். 19ம் நூற்றாண்டு கோப்புகளில் மொட்டையாக வேளாளர் என்ற குறிப்புகள் தான் இருக்கும்

  • @bharathms3064
    @bharathms3064 ปีที่แล้ว +3

    100 percent true

  • @ANNNN790
    @ANNNN790 4 หลายเดือนก่อน

    Goundars are malayalis mix, even if they do intercaste marriage they still call as Goundar only.

  • @relaxcomedy9126
    @relaxcomedy9126 ปีที่แล้ว +1

    Fully fake...evanda asiriyar...mokka vedio

  • @kingthala3629
    @kingthala3629 3 หลายเดือนก่อน

    கல்வேலி கவுண்டர் 💚❤️

  • @sowrabhk3482
    @sowrabhk3482 ปีที่แล้ว

    24 manai telugu chettiar pathi solungal

  • @kingsekar8204
    @kingsekar8204 ปีที่แล้ว

    பார்க்கவ குலம் பற்றி கூறுங்கள்

  • @nadarajahkulanthaiappan7163
    @nadarajahkulanthaiappan7163 8 หลายเดือนก่อน +1

    There may be others having Gounder title but they are not the original Gounders . Vettuvars are dark skinned people who were originally forest hunters . Kongu Vellala Gounders are mostly fair skinned people and their their features completely different .

    • @Goundan-j4c
      @Goundan-j4c 2 หลายเดือนก่อน

      Fair skin 😂😂😂 dark skin😂😂😂😂

  • @viswaaelangovan1263
    @viswaaelangovan1263 ปีที่แล้ว +1

    It's full of fake

  • @singleboy6117
    @singleboy6117 5 หลายเดือนก่อน +1

    திண்டுக்கல் சிமை

  • @perumalsiva4070
    @perumalsiva4070 10 หลายเดือนก่อน +2

    Goundar not community its pattam many community using goundar vanniya goundar, kurumba goundar

  • @vijayt.n4723
    @vijayt.n4723 ปีที่แล้ว +3

    Only Vettuva gounder 🎉🏹💚🤍❤️

  • @velirvagaiyara9414
    @velirvagaiyara9414 ปีที่แล้ว +4

    Gounders are only Konguvettuvagounder 👑💯🇮🇹🏹

    • @anandvr2273
      @anandvr2273 ปีที่แล้ว +1

      Apo vanniya gounder yaru????

  • @Tamilanda555
    @Tamilanda555 ปีที่แล้ว

    Kongu vellalar nu solura aprm Gounder nu solura en da Ipdi adutha jadiyoda Name aha tirudura sali Gounder na vettuva gounder Uurali Gounder ivanga dha gounder..Ipdilam video potina report adicuruven pathuko

  • @karvendhan2143
    @karvendhan2143 ปีที่แล้ว +3

    Vettuva gounderaa paththi history படி ❤

    • @nandakumarrangasamy6755
      @nandakumarrangasamy6755 7 หลายเดือนก่อน

      History இருக்கா உனக்கு

    • @RKR1987
      @RKR1987 6 หลายเดือนก่อน

      ​@@nandakumarrangasamy6755பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தெரியும் vettuver வரலாறு, நீ பள்ளியில் போய் படி தெரிந்தும்.

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 ปีที่แล้ว +1

    இதில் நிறைய பிரிவுகள் உள்ளன

  • @karvendhan2143
    @karvendhan2143 ปีที่แล้ว +6

    பொள்ளாச்சி கோபண்ணமன்றடியர் வேட்டுவ கவுண்டர்..puravipalayam ஜமீன்..pooluva vettuva gounder❤

    • @matchbox919
      @matchbox919 ปีที่แล้ว

      அதுக்கு இப்போ என்னங்கர..

    • @Goundan-j4c
      @Goundan-j4c 9 วันที่ผ่านมา +1

      🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹

    • @Goundan-j4c
      @Goundan-j4c 9 วันที่ผ่านมา +1

  • @premkarthik5755
    @premkarthik5755 ปีที่แล้ว +4

    இவர்கள் கன்னடர்

    • @bharathms3064
      @bharathms3064 ปีที่แล้ว +3

      We speak only tamil and its our native land you don't have any say in it.

    • @RAJENDRANM-od3yg
      @RAJENDRANM-od3yg 2 หลายเดือนก่อน +1

      ஊராட்சி கவுண்டர்கள், கொங்கு வேட்டுவ கவுண்டர்கள், கொங்கு பூலுவ கவுண்டர்கள், வன்னி படையாட்சி கவுண்டர்கள் இவர்கள் பூர்வீகம் தமிழ்நாடு மற்றும் கொங்கு நாடு ஆகும். இவர்களுடைய தாய் மொழி தமிழ் ஆகும்.

  • @akashsakthivel6937
    @akashsakthivel6937 ปีที่แล้ว +1

    வரலாற்று திருட்டு பதிவு அதிகமா செய்து வருகிறது உங்கள் சேனல்

  • @akashsakthivel6937
    @akashsakthivel6937 ปีที่แล้ว +2

    டூபக்கூர் பதிவு செய்யவேண்டாம், சரியான வரலாறு பதிவு செய்யவும்,

  • @Kongumathesh
    @Kongumathesh 3 หลายเดือนก่อน +1

    வேட்டுவர்களுக்கு எரிச்சல்

  • @user-Kongu
    @user-Kongu ปีที่แล้ว +5

    Fake hisotry..... Fake history... Don't upload fake history