Ratha Kottaikullae Naan | Father S J Berchmans | Holy Gospel Music | Lyric Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 313

  • @suvithapallavi613
    @suvithapallavi613 7 หลายเดือนก่อน +91

    இரத்தக் கோட்டைக்குள்ளே
    நான் நுழைந்து விட்டேன்
    இனி எதுவும் அணுகாது
    எந்தத் தீங்கும் தீண்டாது
    1. நேசரின் இரத்தம் என்மேலே
    நெருங்காது சாத்தான்
    பாசமாய் சிலுவையில் பலியானார்
    பாவத்தை வென்று விட்டார்
    2. இம்மட்டும் உதவின எபினேசரே
    இனியும் காத்திடுவார்
    உலகிலே இருக்கும் அவனை விட
    என் தேவன் பெரியவரே
    3. தேவனே ஒளியும் மீட்புமானார்
    யாருக்கு அஞ்சிடுவேன்
    அவரே என் வாழ்வின் பெலனானார்
    யாருக்கு பயப்படுவேன்
    4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
    மறவாத என் நேசரே
    ஆயனைப் போல நடத்துகிறீர்
    அபிஷேகம் செய்கின்றீர் - என்னை
    5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
    மாறாது உம் கிருபை
    அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
    அணைத்து சேர்த்துக் கொண்டீர்

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr หลายเดือนก่อน +5

    ஸ்தோத்திரம் ❤ கர்த்தர் மெய்யாகவே நல்லவர் ❤

  • @rachel7895
    @rachel7895 หลายเดือนก่อน +4

    LORD BE MY STRENGTH AND SHIELD AND STRONGHOLD! IN YOU ALONE I PUT MY TRUST , KEEP ME AWAY FROM THE EVIL ONE! BY YOUR GRACE IM SAVED , BY YOUR STRIPES IM HEALED!! 💜🤍 AMEN THANK YOU JESUS

  • @v.sangeethasangee8154
    @v.sangeethasangee8154 7 หลายเดือนก่อน +17

    இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது கர்த்தர் என்னோடு இருக்கிறார் ஆமென் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ ปีที่แล้ว +25

    இயேசுவே இரத்தக்கோட்டைக்குள்ளே, எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் பாதூகாத்துக்கொள்ள்ங்கப்பா,ஆமென்

  • @ramup3518
    @ramup3518 22 วันที่ผ่านมา +2

    Yesappa usuroda en karangalil en wife and kolanthaiya arokiyama kodunga appa nalla padiya pirasavam nadakanum en thevane

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 3 หลายเดือนก่อน +5

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤ தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக 🎉 ஆமென்

  • @sweetroserose8216
    @sweetroserose8216 2 ปีที่แล้ว +106

    நேசரின் ரத்தம் என் மேலே நெருங்காத சாத்தான்.

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho หลายเดือนก่อน +1

    16 இப்போது சமாதானத்தின் கர்த்தர் தாமே உங்களுக்கு எல்லா நேரங்களிலும் எல்லா வகையிலும் சமாதானத்தைத் தருவார். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
    2 தெசலோனிக்கேயர் 3-16

  • @Dhakshanadhakshana-wd7kt
    @Dhakshanadhakshana-wd7kt 3 หลายเดือนก่อน +29

    Yesappa ennoda karbathula irukura kuzhandhai Aarogyama irukanum appa 😢

    • @RejeeRejee-q4y
      @RejeeRejee-q4y 2 หลายเดือนก่อน +2

      Happy birthdays love you 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘❤😂🎉 happy birthday to you and family ❤😂❤🎉

    • @kiruthikadevi2886
      @kiruthikadevi2886 2 หลายเดือนก่อน +2

      Kandippa irukkum don't worry

    • @Jesus_galaxy
      @Jesus_galaxy 11 วันที่ผ่านมา +1

      Kavalapadathinga karthar parthukolvaar.....visvasamai irungaa🤍✨

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 หลายเดือนก่อน +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩‍👦🙏😭 ஆமென்

  • @Dhakshanadhakshana-wd7kt
    @Dhakshanadhakshana-wd7kt 3 หลายเดือนก่อน +5

    Yesappa ennoda karbathula irukura kuzhandhaiyei naan nalla padiya sumandhu petredukka kirubai seinga appa 😢😢😢😢😢

  • @KarthikB-o8g
    @KarthikB-o8g 3 หลายเดือนก่อน +4

    இயேசுவின் ரத்தம் ஜெயம் 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ஆமென் 🙇‍♂️🙇‍♂️

  • @eshvaraeshvara3778
    @eshvaraeshvara3778 2 ปีที่แล้ว +54

    Ratha Kottai Kulle
    iraththakkottaைkkullae
    naan nulainthuvittaen
    ini ethuvum anukaathu
    enthath theengum theenndaathu
    1. naesarin iraththam enmaelae
    nerungaathu saaththaan
    paasamaay siluvaiyil paliyaanaar
    paavaththai ventu vittar
    2. immattum uthavina epinaesarae
    iniyum kaaththiduvaar
    ulakilae irukkum avanai vida
    en thaevan periyavarae
    3. thaevanae oliyum meetpumaanaar
    yaarukku anjiduvaen
    avarae en vaalvin pelanaanaar
    yaarukku payappaduvaen
    4. thaay than pillaiyai maranthaalum
    maravaatha en naesarae
    aayanaip pola nadaththukireer
    apishaekam seykinteer - ennai
    5. malaikal kuntukal vilakinaalum
    maaraathu um kirupai
    anaathi sinaekaththaal iluththukkonnteer
    annaiththu serththuk konnteer

    • @renugapalanimuthu1020
      @renugapalanimuthu1020 ปีที่แล้ว

      😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😅😅😅😊😊😊😂😂😂😂😂😂😂🎉😢😮😊❤❤😂😂❤❤😂

    • @vajravel7603
      @vajravel7603 ปีที่แล้ว +1

      Amen🙏❤❤❤

  • @anushyaanton6433
    @anushyaanton6433 ปีที่แล้ว +29

    நேசர் இயேசுவின்
    இரத்தம் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவர் மேலே நெருங்காது சாத்தான் 🙏
    Amen

    • @EzhilarasiAdimoolam
      @EzhilarasiAdimoolam หลายเดือนก่อน +1

      Jesus now also love you very very very .............infinite please turn into him and be happy

  • @PriyashaliniPriyashalini
    @PriyashaliniPriyashalini 3 หลายเดือนก่อน +2

    Yesu raja...... Amen Raja ✨☦️🙏

  • @hemalatha7183
    @hemalatha7183 3 หลายเดือนก่อน +4

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen amen
    God Jesus Christ bless you ayya,god Jesus Christ give you good health

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 9 หลายเดือนก่อน +30

    இயேசு கிறிஸ்த்துவின் பரிசுத்த ஆவியார் எனக்குள் இருக்கின்றார் நான் எந்த ஆவிகளுக்கும் பயப்படமாட்டேன்

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 2 ปีที่แล้ว +23

    இரத்தகோட்டைகுள்ளே நாங்கள் இருக்கிறோம் நேசரின் இரத்தம் எங்கள்மேல.நெருங்காதே சாத்தான்.பிசாசு🙏🙏🙏🙏👍👍

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 8 หลายเดือนก่อน +7

    ஆமென்..இயேசப்பாஸ்தோத்திரம்.🙏🙏🙏🙏🙏

  • @aravinda7492
    @aravinda7492 2 ปีที่แล้ว +17

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @marysolomon1647
    @marysolomon1647 2 ปีที่แล้ว +27

    உலகினில் இருக்கும் இவனை விட...
    நம் தேவன் பெரியவரே
    ஆமென்

  • @Lingeswari-u7z
    @Lingeswari-u7z 8 หลายเดือนก่อน +3

    என்னுடைய அப்பா ஜேசப்பா ஆமென்

    • @Lingeswari-u7z
      @Lingeswari-u7z 8 หลายเดือนก่อน +1

      ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 ปีที่แล้ว +11

    🙏🏾🙏🏾🙏🏾யேசுவே நீர் சிந்திய உம் பரிசுத்த இரத்ததால் என் மகனை தூய்மைப்படுத்தி நோயை குணப்படுத்தும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @lincypriya9421
    @lincypriya9421 4 หลายเดือนก่อน +1

    Nice song, praise the lord yessappa

  • @Koilmani
    @Koilmani ปีที่แล้ว +5

    என் அப்பாவுக்கு தேடிவந்து சுகம்கொடுத்தீரே நன்றி

  • @marysolomon1647
    @marysolomon1647 2 ปีที่แล้ว +9

    ஆமென்..
    இயேசுவின் ரத்தம் ஜெயம்

  • @jesustuition4748
    @jesustuition4748 2 ปีที่แล้ว +94

    இயேசப்பா இரத்தகோட்டைக்குள்ளே நாங்கள் நுழைந்து விட்டோம். இனி எதுவும் அனுகாது எந்த தீங்கும் தீண்டாது ஆமென்

  • @LeninPrabakran
    @LeninPrabakran 6 หลายเดือนก่อน +1

    எந்தத் தீங்கும் திங்காத நாள் முழு ஆசீர்வதி காத்துக் கொள்ளும்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 11 หลายเดือนก่อน +2

    இயேசப்பா நானும் என் குடும்பமும் இரத்தக்கோட்டைக்குள்ளே நுழைந்துவிட்டோம் ❤

  • @SumathiSumathi-f6v
    @SumathiSumathi-f6v 9 หลายเดือนก่อน +2

    Unka ratha kottaikul enaku Edam kodunka appa pls pls

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 ปีที่แล้ว +1

    இரத்தக்கோட்டைக்குள் வைத்துபாதுகாத்தருளும்.ஆமென்.அப்பா.

  • @Feyder6373
    @Feyder6373 7 หลายเดือนก่อน +1

    Nesarin ratham en melae nerungathu saathan💯

  • @BTSCrazyfan7
    @BTSCrazyfan7 ปีที่แล้ว +5

    ஆமேன் அல்லலுயா ஆமேன் அல்லலுயா நன்றி இயேசுவே

  • @SanjuRani-xx3vh
    @SanjuRani-xx3vh 5 หลายเดือนก่อน

    Love You Jesus❤

  • @vijayanviolet2603
    @vijayanviolet2603 10 หลายเดือนก่อน

    எனது தேவன் என் அடைக்கலமானவர்
    எனக்கு அடைக்கலம் தருவார்

  • @Halleiujah
    @Halleiujah 2 ปีที่แล้ว +13

    Praise the lord
    Amen Amen 🙏🙏

  • @georgesamy7470
    @georgesamy7470 ปีที่แล้ว +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐praise the Lord 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐

  • @onidafranco
    @onidafranco 7 หลายเดือนก่อน +1

    Yesuvin ratham jeyam

  • @rx100z
    @rx100z ปีที่แล้ว +8

    இன்று முதல் நான் இரத்தக் கோட்டைக்குள் நுழைந்து விட்டேன்..🥰🥰🥰 யேசுவா அப்பா

  • @joseseeli4668
    @joseseeli4668 ปีที่แล้ว +7

    Amen praise the lord thank you Jesus

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 ปีที่แล้ว

    ஆமென்.அப்பா.இயேசப்பா‌இரத்தக்கோட்டைக்குள் வைத்து பாதுகாக்கும்.🙏🙏🙏🙏

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 3 หลายเดือนก่อน

    My favorite song ❤ I love Jesus everything my god😊

  • @Jeyamalini-r8z
    @Jeyamalini-r8z 4 หลายเดือนก่อน +1

    Esappa sthothiram appa enakku uterus operation appa enakku thunaiya irunga esappa

  • @anidhayal.j
    @anidhayal.j ปีที่แล้ว +1

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY...❤

  • @johnsherinaj5822
    @johnsherinaj5822 9 หลายเดือนก่อน

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙇‍♀️

  • @snowbellbru6300
    @snowbellbru6300 5 หลายเดือนก่อน +1

    Old is always gold

  • @daisygnanam2533
    @daisygnanam2533 ปีที่แล้ว +1

    My life was given by lord Jesus Christ..

  • @Jeyamalini-r8z
    @Jeyamalini-r8z 4 หลายเดือนก่อน +6

    Esappa enakku uterus operation mudinchuthu esappa enakku valiye theriyala esappa kodi nantri esappa ❤❤❤❤❤

  • @amuthadavid4321
    @amuthadavid4321 2 ปีที่แล้ว +5

    Super song yesappaku thanks

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 3 หลายเดือนก่อน

    இயேசுவின்❤ இரத்தம் ஜெயம் 🎉

  • @anidhayal.j
    @anidhayal.j ปีที่แล้ว +3

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤❤❤🙏...

  • @grace-mk9lo
    @grace-mk9lo ปีที่แล้ว

    ஆமென்....ஆமென்....நானே.
    ஒரு....சாட்சி..ஆமாம்பா..உண்மையானது...நிஜம்தாபா.....ரரரரரரரம்பவேபிடிக்கும்பாட்டு...ஆமென்

    • @grace-mk9lo
      @grace-mk9lo ปีที่แล้ว

      ஜெபமேஜெயம்

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn ปีที่แล้ว +1

    Ratha koataikuley nann nuzanduvitten eni eduvoom Anugadu.amen

  • @vigneshappu9901
    @vigneshappu9901 ปีที่แล้ว +2

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤Amen Amma Appa Amen super 🎉❤

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 ปีที่แล้ว

    நன்றி.இயேசப்பா.

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 ปีที่แล้ว +5

    Thank thank you Jesus Amen Amen 🙏🙏🙏🙏🥺🙏🙏🙏

  • @JeciBala
    @JeciBala 3 หลายเดือนก่อน

    Yesapa eratha kottaikulae nulaindhu vitom yengalai kaapatrum

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 3 หลายเดือนก่อน

    ஆமென்.

  • @sharonjohn8921
    @sharonjohn8921 11 หลายเดือนก่อน

    My life blessed by God Jesus thanks forever my lord

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 ปีที่แล้ว

    ஆமென்.அப்பா.பாதுகாத்தருளும்.

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 8 หลายเดือนก่อน

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏🙏

  • @rasathiselvam1641
    @rasathiselvam1641 ปีที่แล้ว +3

    Beautiful song, very thank you, praise the Lord.

  • @LakshmananLakshmi-ix8cv
    @LakshmananLakshmi-ix8cv ปีที่แล้ว

    Karpathin kani Mela easuvin rathathai thelikiren nerunkathu Satan amen Jesus love u so much appa ...................

  • @ranianthony9044
    @ranianthony9044 2 ปีที่แล้ว +5

    Praise the Lord

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 ปีที่แล้ว

    இயேசப்பா.இரத்தக்கோட்டைக்குள் பாதுகாத்தருளும் நன்றி அப்பா.🙏🙏🙏

  • @sapina456
    @sapina456 2 ปีที่แล้ว +10

    Soththiram appa 🙏🙏🙏🙏🙏

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty ปีที่แล้ว

    RATHATE KOTTAIKULLE NULAIDNDU VITTEN INNI EDHUVUM ANNUGADU ENDHA THENDUM THENDADU🙏🏻🙏🏻🙏🏻 I LOVE THIS WORDS AND SONGS

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 ปีที่แล้ว

    Soththiram Anbana yesu Appa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌.
    My Most,Most, Favourite song.
    Praise, And Glory to God .
    AMEN,AMEN, HALLELUJAH, HALLELUJAH.

  • @jasmine.d9384
    @jasmine.d9384 ปีที่แล้ว

    Nandri appa ratha kottaikullae enkalai pathukathu kolugappa

  • @devakumari7861
    @devakumari7861 ปีที่แล้ว +4

    Glory to Jesus.

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 2 หลายเดือนก่อน

    Amen ❤ 😊😊😊😊❤love you jesus my everything🥰

  • @joeantony6265
    @joeantony6265 ปีที่แล้ว +1

    கர்த்தர் நல்லவர் ❤️

  • @vigneshappu9901
    @vigneshappu9901 ปีที่แล้ว +1

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. ปีที่แล้ว +1

    Amen சூப்பர் song

  • @mahalakshmiv7007
    @mahalakshmiv7007 ปีที่แล้ว +1

    End,hallelujah,praise the lord

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 7 หลายเดือนก่อน

    Amen..PraisetheLord

  • @sudhukumar3101
    @sudhukumar3101 6 หลายเดือนก่อน +1

    பிசாசு போராட்டம் விடுதலை வேண்டும்

  • @sahayaselvin19
    @sahayaselvin19 ปีที่แล้ว +1

    Amen yesappa 🙏🙏🙏🙏

  • @rajinikanth7678
    @rajinikanth7678 ปีที่แล้ว +7

    I love Jesus

  • @jayamalini9633
    @jayamalini9633 ปีที่แล้ว +1

    Amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌................

  • @Jebez-k2n
    @Jebez-k2n ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤praise the lord brother.❤❤❤❤❤.

  • @sivaramvetriselvan-df7yn
    @sivaramvetriselvan-df7yn 9 หลายเดือนก่อน +1

    Amen daddy ❤

  • @rasathiselvam1641
    @rasathiselvam1641 ปีที่แล้ว +2

    Very powerful song, nice voice, God bless you

  • @anushyaanton6433
    @anushyaanton6433 ปีที่แล้ว +1

    Amen🙏 thank you my JESUS 🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம்

  • @nishaalexander2591
    @nishaalexander2591 11 หลายเดือนก่อน +1

    Amen ❤

  • @kabilakavi3181
    @kabilakavi3181 ปีที่แล้ว

    இயேசுவின் இரத்தம்
    யெஐம்

  • @jelincraft6372
    @jelincraft6372 ปีที่แล้ว

    நேசரின் இரத்தம் என்மேல்நெருங்காது🙏🙏🙏

  • @AVICTORIYA-cl4yp
    @AVICTORIYA-cl4yp ปีที่แล้ว

    Praise loard brother jesaus...

  • @arunjoevinil8662
    @arunjoevinil8662 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா

  • @g.hyoutubechannelvlogtamil8601
    @g.hyoutubechannelvlogtamil8601 ปีที่แล้ว

    Praise the lord father

  • @chennumahesh2532
    @chennumahesh2532 3 หลายเดือนก่อน

    iraththak kottaைkkullae
    naan nulainthu vittaen
    ini ethuvum anukaathu
    enthath theengum theenndaathu
    1. naesarin iraththam enmaelae
    nerungaathu saaththaan
    paasamaay siluvaiyil paliyaanaar
    paavaththai ventu vittar
    2. immattum uthavina epinaesarae
    iniyum kaaththiduvaar
    ulakilae irukkum avanai vida
    en thaevan periyavarae
    3. thaevanae oliyum meetpumaanaar
    yaarukku anjiduvaen
    avarae en vaalvin pelanaanaar
    yaarukku payappaduvaen
    4. thaay than pillaiyai maranthaalum
    maravaatha en naesarae
    aayanaip pola nadaththukireer
    apishaekam seykinteer - ennai
    5. malaikal kuntukal vilakinaalum
    maaraathu um kirupai
    anaathi sinaekaththaal iluththuk konnteer
    annaiththu serththuk konnteer

  • @suganyasuganya7615
    @suganyasuganya7615 ปีที่แล้ว +1

    Amen Amen Amen...

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 ปีที่แล้ว +5

    Amen Amen Amen

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg ปีที่แล้ว +1

    Amen Amen Appa thank you Jesus i love you Appa ♥️♥️♥️🙏🙏🙏

  • @Sara-px6ci
    @Sara-px6ci ปีที่แล้ว +1

    Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sundersunder1322
    @sundersunder1322 ปีที่แล้ว +1

    Jesus is Lord

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu ปีที่แล้ว

    டி எல் ஜி பலி ரட்சக ஆலயம் எஸ் கவியரசன் இந்த பாடலை நண்பர்கள் கேட்க வேண்டும் நான் நல்லா தான் இருக்கிறேன்

  • @s.charless.charles19022gamil
    @s.charless.charles19022gamil 7 หลายเดือนก่อน

    இயேசு❤