டாடா டிரக் ஓட்டுபவர்கள், வெகு தூரம் செல்கிறார்கள் - 710 LPT - Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2024
  • ஒவ்வொரு முறை டேங்க்கை நிரப்பும் போதும் பல மைல் தூரம் செல்லுமாறு டாடா மோட்டார்ஸ் 710 LPT டிரக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    எரிபொருள் திறன் 4SP என்ஜின் மூலம் ஆற்றலூட்டப்பட்டு, கியர் ஷிப்ட் அட்வைசர் பொருத்தப்பட்ட இந்த டிரக்குகள், தங்கள் வகையிலேயே மிகச்சிறந்த எரிபொருள் திறனை வழங்குகின்றன.
    710 LPT டிரக்குகளின் உயர் எரிபொருள் திறன், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் வரையான எரிபொருள் விலை சேமிப்புக்களை வழங்கியுள்ளது. இது உயர் இலாபங்களை வழங்கி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை சாத்தியமாக்கி, 710 LPT டிரக் வாகன உரிமையாளர்களுக்கு வெற்றியை வழங்குகின்றன.
    14ft மற்றும் 17ft டெக் நீளத் தேர்வுகளில் கிடைக்கும் 710 LPT, சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் மற்றும் கூரியர் மின் - வர்த்தகம், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், கொள்கலன்கள் மற்றும் ரீஃபர்கள மற்றும் , வெள்ளை பொருள் உபயோகிப்புக்களுக்கு பொருத்தமானது.
    For more information, visit our website: light-trucks.tatamotors.com/l...
    Follow us on Instagram: / tatamotorstrucks
    Be a part of our Facebook community: / tatamotorstrucks
    Have any specific queries mail us at - connect@tatamotors.com
    #AbProfitHogaAurBhiZayada #TataMotors #tatamotorscommercialvehicles #tatamotorstrucks #deshketrucks
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น •