ஐயா வணக்கம் எங்கள் மகனுக்கு திருமண முயற்சி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேல் எப்போது நடக்கும் சனி செவ்வாய் பார்வை 7 மிடத்திற்கு உள்ளது.26.7.88 மாலை 4.30 சென்னை.நன்றி.தங்களின் விளக்கம் அருமையான பதிவு நன்றி ஐயா.
திரு . குமார் அவர்கள் ஜாதகத்தில் இருந்தால் கூட நீங்கள் நினைத்தாள் மாற்றிவிடலாம் என்று கூறுவதாக தெரிகிறது !! அவர் commercial ஜோதிடர் !! மக்களுக்கு பொய்யாக இருந்தால் கூட சில நம்பிக்கையான விசயங்களை சொல்லி வருகிறார் !! யாரும் எப்போதும் எதையும் வேண்டும் என்றே நினைப்பது இல்லை !! எல்லோரும் நாம் நினைப்பது சரியாக இருக்கவேண்டும் ! அது நல்லமுறையில் நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் !1 ஆனால் ஒரு சமயம் வெற்றியை கொடுத்த அதே சிந்தனை செயல் வேறு ஒரு சமயத்தில் மிகப்பெரிய தோல்வியை சரிவை தருகிறது ! எவரும் அந்த நேரத்தில் அப்படி செய்து இருக்கலாம் !! இப்படி செய்து இருக்கலாம் என்று கமெண்ட் செய்யமுடியும் !! ஆனால் இதே சிந்தனை செயல் முன்னம் ஏன் வெற்றியை கொடுத்தது என்று சொல்லமாட்டார்கள் !உண்மை என்னவென்றால் எது எப்படி அமையும் என்ற அமைப்பு ஜாதகத்தில் இருக்கிறது !! அங்கு இல்லாத ஒன்றை புதிதாக சிந்தையாலும் செயலாலும் செய்துவிடலாம் என்று சொல்வது உண்மை அல்ல !! இதற்குமேல் அதுபற்றி நான் கூறவிரும்பவில்லை!! உண்மையை உண்மையாக அறியும் செயல் மட்டுமே ஞானம் எனப்படும் !!
பிறப்பு ஜாதகத்தில் நாள்/நேரம்./இடம் மூன்றையும் ஆய்விற்குட்படுத்தும்போது வாக்கிப்பஞ்சாங்க அடிப்படையிலான குறிப்புகளுக்கும் வாக்கியபஞ்சாங்க அடிப்படையிலான குறிப்புகளுக்கும் இடையே ஏறக்குறைய சுமார் 6 மணிநேரமும் நாழிகை/விநாழிகை என வித்தியாசப்படும் நிலையில் இதில் உள்ள உறுதித்தன்மை கேள்விக்குறியாகி பிறப்பு ஜாதக ரீதியான நிலையிலோ/ கோள்சார கிரக ரீதியிலான நிலையிலோ/தசாபுத்தி காலங்களில் ஏற்படக்கூடிய நிலைகளில் பலன்களை மாறுபட்டுத்தான் அறியமுடியும். அவ்வாறிருக்க மதிப்பிற்குரிய ஜோதிடர் குமார் அய்யர் அவர்களின் வீடியோ கருத்துறைகளை யதார்த்தமானநிலையில் ஏற்கத்தான் வேண்டும். மிகச்சிறப்பானமுறையில் திருமண பந்தத்திற்கான இணக்கமான சூழலை10 விதமான குறிப்புறை/கருத்துக்களை மிகத்தெளிவாக தெரிவித்திருக்கிறார். வான் கிரகங்களின் கதிர்வீச்சிற்கேற்றார்போல் எச்சரிக்கை/விழிப்புணர்வும்தான் நம்சிந்தனைகளுக்கு வித்திடுகிறது என்பதை நன்றாகவே புரிந்துகொள்ளமுடிகிறது. வாழும்.உயிரிணங்களுக்கும்/தாவர இணங்களுக்கும் இதுபொருந்துவதாகவே அமைகிறது. .
ஐயா, வணக்கம் என் ஜாதகத்தில் மேச லக்னம் ஏழாம் இடத்தில் சுக்கிரன்,சனி இருக்கிறது.எனக்கு37 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை.இதற்க்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
Sir for my son kethu in 7 th house. I got a girl's jathagam with Venus and kethu in 12th house. But they have 8 poruthams. Is kethu a problem or can these two jathagam be matched. Pl reply... From Kerala
Sir தனுசு லக்னத்திற்கு 7 க்குடைய புதன் 3ல் சூரியனுடன் சேர்ந்தால், பலன் என்ன Pls 2 ல் ராகு சனியுடன் 4ல் உச்ச சுக்கிரன் 6ல் செவ்வாய் ரிசபத்தில் 7ல் சந்திரன் 8ல் உச்ச குரு கேது சேர்க்கை
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve
Sir Am Simma lagnam..Sani in 5th house . Am 29years old.still single.. My DOB : 26/06/1990 Time : 10.00am Place : ARANI Can you guess when my marriage will happen. Awaiting for your reply Sir.
Good morning sir. எனது மகனின் ஜாதகத்தில் 1,2,7 ம் அதிபதி கள் 5ம் இடத்தில் உள்ளது. தற்போது ராகு திசை . திருமணம் காலம் அறிய வேண்டுகிறேன்.நன்றி. DOB. 19.12.1989. TIME 10.05 PM. Karur Tamil Nadu.
ஜோதிட ரீதியான பலன்கள் ஒரு புறமிருந்தாலும் மிகச்சரியான யதார்த்தமான விளக்கம். இதுபோன்ற தங்களுடைய தொடர்சேவைகளால் ஆயுள் பலம்பெற வாழ்த்துக்கள்.நன்றி.
அற்புதமான லாஜிக்
அருமை நன்றி 👏👏👏
ரொம்ப சூப்பர்..😄
Excellent thinking and explanation Sir...
Vittukodupavarkal kettupovathilla..!
Sir,, பெண்ணுக்கு திருவாதிரை..பையனுக்கு கேட்டை ..mrg பண்ணலாமா
Quite logical and interesting explanation.
U r an excellent person
அருமை அய்யா
Super. Sir
மிக அருமை sir. குழந்தை பாக்கியம் தடை பற்றி கூறுங்கள்.
Super
ஒரே காரணம்: வேலையில்ல அதனால பணம் இல்ல
சித்திரை பாதம்2பெண்நட்சத்திரம்
அவிட்டம் பாதம்3ஆண் நட்சத்திரம் திரும ணம்செய்யலாமா பொருத்தமாக இருக்குமா என தயவுசெய்து கூறுங்கள்
ஐயா வணக்கம் எங்கள் மகனுக்கு திருமண முயற்சி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேல் எப்போது நடக்கும் சனி செவ்வாய் பார்வை 7 மிடத்திற்கு உள்ளது.26.7.88 மாலை 4.30 சென்னை.நன்றி.தங்களின் விளக்கம் அருமையான பதிவு நன்றி ஐயா.
சார் தங்களிடம் ஜாதகம் பார்க்க வழிமுறைசொல்லுங்க
திரு . குமார் அவர்கள் ஜாதகத்தில் இருந்தால் கூட நீங்கள் நினைத்தாள் மாற்றிவிடலாம் என்று கூறுவதாக தெரிகிறது !! அவர் commercial ஜோதிடர் !! மக்களுக்கு பொய்யாக இருந்தால் கூட சில நம்பிக்கையான விசயங்களை சொல்லி வருகிறார் !! யாரும் எப்போதும் எதையும் வேண்டும் என்றே நினைப்பது இல்லை !! எல்லோரும் நாம் நினைப்பது சரியாக இருக்கவேண்டும் ! அது நல்லமுறையில் நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் !1 ஆனால் ஒரு சமயம் வெற்றியை கொடுத்த அதே சிந்தனை செயல் வேறு ஒரு சமயத்தில் மிகப்பெரிய தோல்வியை சரிவை தருகிறது ! எவரும் அந்த நேரத்தில் அப்படி செய்து இருக்கலாம் !! இப்படி செய்து இருக்கலாம் என்று கமெண்ட் செய்யமுடியும் !! ஆனால் இதே சிந்தனை செயல் முன்னம் ஏன் வெற்றியை கொடுத்தது என்று சொல்லமாட்டார்கள் !உண்மை என்னவென்றால் எது எப்படி அமையும் என்ற அமைப்பு ஜாதகத்தில் இருக்கிறது !! அங்கு இல்லாத ஒன்றை புதிதாக சிந்தையாலும் செயலாலும் செய்துவிடலாம் என்று சொல்வது உண்மை அல்ல !! இதற்குமேல் அதுபற்றி நான் கூறவிரும்பவில்லை!! உண்மையை உண்மையாக அறியும் செயல் மட்டுமே ஞானம் எனப்படும் !!
பிறப்பு ஜாதகத்தில் நாள்/நேரம்./இடம் மூன்றையும் ஆய்விற்குட்படுத்தும்போது வாக்கிப்பஞ்சாங்க அடிப்படையிலான குறிப்புகளுக்கும்
வாக்கியபஞ்சாங்க அடிப்படையிலான குறிப்புகளுக்கும் இடையே ஏறக்குறைய சுமார் 6 மணிநேரமும் நாழிகை/விநாழிகை என வித்தியாசப்படும் நிலையில் இதில் உள்ள உறுதித்தன்மை கேள்விக்குறியாகி பிறப்பு ஜாதக ரீதியான நிலையிலோ/ கோள்சார கிரக ரீதியிலான நிலையிலோ/தசாபுத்தி காலங்களில் ஏற்படக்கூடிய நிலைகளில் பலன்களை மாறுபட்டுத்தான் அறியமுடியும். அவ்வாறிருக்க மதிப்பிற்குரிய ஜோதிடர் குமார் அய்யர் அவர்களின் வீடியோ கருத்துறைகளை யதார்த்தமானநிலையில் ஏற்கத்தான் வேண்டும். மிகச்சிறப்பானமுறையில் திருமண பந்தத்திற்கான இணக்கமான சூழலை10 விதமான குறிப்புறை/கருத்துக்களை மிகத்தெளிவாக தெரிவித்திருக்கிறார். வான் கிரகங்களின் கதிர்வீச்சிற்கேற்றார்போல் எச்சரிக்கை/விழிப்புணர்வும்தான் நம்சிந்தனைகளுக்கு வித்திடுகிறது என்பதை நன்றாகவே புரிந்துகொள்ளமுடிகிறது. வாழும்.உயிரிணங்களுக்கும்/தாவர இணங்களுக்கும் இதுபொருந்துவதாகவே அமைகிறது.
.
வாக்கியம் /திருக்கணிதமுறைகளுக்கும் என வாசிக்கவும்
Kumbam rasi, avittam natchatram, boy 16.06.1987
Epo marriage nadakum?
ஐயா, வணக்கம் என் ஜாதகத்தில் மேச லக்னம் ஏழாம் இடத்தில் சுக்கிரன்,சனி இருக்கிறது.எனக்கு37 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை.இதற்க்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
Sir for my son kethu in 7 th house. I got a girl's jathagam with Venus and kethu in 12th house. But they have 8 poruthams. Is kethu a problem or can these two jathagam be matched. Pl reply... From Kerala
Sir தனுசு லக்னத்திற்கு 7 க்குடைய புதன் 3ல் சூரியனுடன் சேர்ந்தால், பலன் என்ன Pls
2 ல் ராகு சனியுடன்
4ல் உச்ச சுக்கிரன்
6ல் செவ்வாய் ரிசபத்தில்
7ல் சந்திரன்
8ல் உச்ச குரு கேது சேர்க்கை
Sir enaku 7il sani erukirathu
Sir my son is dhanasu rasi d0b 23 03 1995 time 2 .26pm when we goto search the bride
Sir I m mithuna laknam, magaram rasi,thiruvonam atchathiram,raghu thisai sukra pukthi...thirumanam patri kurungal...
👍👍👍
Sir , naan simma lakganam tulam rasi 6th place sani 27yrs old appo yenna ku last marriage aguma sir analum divorces ayiduma sir neega sonna thu pola 😔
Sir enaku laknathula ragu 7la kethu iruku viruchagam rasi date of birth 5/2/1994 time 2.38Am place chennai eppa marriage akum pls reply sir
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve
கேது த சையில் திருமணம் செய்யலாமா?
Sir
Am Simma lagnam..Sani in 5th house .
Am 29years old.still single..
My DOB : 26/06/1990
Time : 10.00am
Place : ARANI
Can you guess when my marriage will happen.
Awaiting for your reply Sir.
Sar எனக்கு தனுசு ராசி சுவாதி நட்சத்திரம் திருமணம் எப்ப நடக்கும் என்று சொல்லுங்க
Sir excellent.
Bad life, ku neengha solvadhu porundhadhu.
😂🤣 வாஸ்தவம் தான்!
Good morning sir.
எனது மகனின் ஜாதகத்தில் 1,2,7 ம் அதிபதி கள் 5ம் இடத்தில் உள்ளது. தற்போது ராகு திசை . திருமணம் காலம் அறிய வேண்டுகிறேன்.நன்றி.
DOB. 19.12.1989.
TIME 10.05 PM.
Karur Tamil Nadu.
நவம்பர்/2021 - ஏப்ரல்/2022
H
7க்குடையோன் 7ல் ஆட்சி உச்சம் பெற்று 6க்குடைய சூரியனுடன் சேர்க்கைபெற்று 7ல்.இவர்களை லக்னத்திருந்து(மீனம்) சனி பார்வையிட்டால் தாமத திருமணமா?.
Date of birth
Time
Place ??
@@shivak2852 பிறந்த தேதி 03-10-1997.பிறந்த நேரம் மாலை 6.15.இடம் கோவில்பட்டி.திருநெல்வேலி மாவட்டம்.
ஜாதகர்க்கு திருமண வாழ்கை சிறப்பாய் இருக்கது. ஆனால் விவகரத்து ஆகாது. வயதில் முத்த பெண்களுடன் ரகசிய தொடர்பு இருக்கும். அது ரகசியமகவே இருந்து விடும்.