யாழில் காதலி விட்டிட்டு ஓடியதால் கதறி அழுத காதலன் | Akkuddiyum pichumaniyum | Tamil comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 256

  • @gowriguru8857
    @gowriguru8857 9 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு. இன்றைய நாட்டு நடப்பு.

  • @pirapakaranpirapa1245
    @pirapakaranpirapa1245 9 หลายเดือนก่อน +4

    காலத்துக்கேற்ர பதிவு சுப்பர் வாழ்த்துக்கள்.👍😂😂😂

  • @lathaprins5054
    @lathaprins5054 9 หลายเดือนก่อน +3

    என்ன பிச்சு இதுகளை எல்லாம் விட்டுதள்ளிவிட்டு உடம்பை கவனியுங்கோ அக்குட்டி சொல்வது 100% உண்மை திருந்துங்கோ😂😂😂😂😂😂

  • @GracerajamRajam
    @GracerajamRajam 9 หลายเดือนก่อน +19

    என்ன பிச்சுமணி இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் இவ ஓடினா இன்னும் ஒருத்தி பாவம் பிச்சு குடிச்சு உடம்ப கெடுத்து கொள்ளாதங்க என்ன தம்பிமாரே இப்படி எங்கட பொண்ணுகள பத்தி அடுக்கிறீங்க வேதனையாக இருக்கு நடிகைகள் பரவாயில்லை போல அக்குட்டி பிச்சு ஆறுதல்படுத்துங்க 😂😅 சூப்பர் 🎉🎉 எவ்ளோ ஆறுதல் படுத்துறா சிரிச்சி ஏலா பிள்ளைகள் பாவம் அக்குட்டி வாழ்த்துக்கள்

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 หลายเดือนก่อน

      ❤❤❤th-cam.com/users/shorts6UOIkIJHsWA?si=WfDhZjirjP3cd0IC

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @dilaksdilaks149
    @dilaksdilaks149 9 หลายเดือนก่อน +4

    😂😂😂😂😂
    உண்மை சம்பவங்கள் அண்ணா sema 💯💯💯💯

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vsivas1
    @vsivas1 9 หลายเดือนก่อน +2

    நீங்களும் பின்னால ஓடியிருக்கலாமே😂😂😂

  • @vigneswaranmurugesapillai3262
    @vigneswaranmurugesapillai3262 6 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  6 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @keerthyjesus
    @keerthyjesus 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா
    பிச்சுமணி அண்ணாபாவம்

  • @ramaninathan5863
    @ramaninathan5863 6 หลายเดือนก่อน

    என்ன ஐயோ என்ர அம்மா 😅😅😅😅 அருமையான நடிப்பு

  • @sothi2173
    @sothi2173 9 หลายเดือนก่อน +2

    ரொம்ப அருமை

  • @Tc-id3cz
    @Tc-id3cz 9 หลายเดือนก่อน +13

    பிச்சுமணி உனக்கு அவள் 4வது காதல் அவளுக்கு நீ 10 வது காதல் 😂😂😂.

    • @sivajirajraj8
      @sivajirajraj8 9 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤😂😂th-cam.com/video/wrwEePNXDHs/w-d-xo.html

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @MaMa-i4y
    @MaMa-i4y หลายเดือนก่อน

    Supper vahlttukkal

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 9 หลายเดือนก่อน +1

    உண்மை தான் பிச்சு மணி 😅😅😅அவள் பறந்து போனாளே இப்பத்தையான் காதலும் கத்தரிக்காயும் அதெல்லாம் அந்தக்காலம் 90 முற்பட்ட காலம் பொற்காலம் தான் உங்களுடைய ஒவ்வொரு காணொளிகளும் விழிப்புணர்வு மிக்கன வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி எப்படி வேலை பிச்சு மணி ஒன்று போக ஒண்ணை செற்பண்ணி வைத்திருக்குது ஆணும் பிழை பெண்ணும் பிழைதான்😅😅😅😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 9 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂 super thambi valththukkal

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 9 หลายเดือนก่อน

    கவலையை போக்கி விடுவீரகள் இருவருமே.
    God bless you,
    Good luck ,தம்பி.

  • @nitharshanshan9046
    @nitharshanshan9046 9 หลายเดือนก่อน +2

    வேற லெவல் வேற லெவல் 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mahadevan350
    @mahadevan350 9 หลายเดือนก่อน +9

    உங்கள் காணொளிகளை பார்த்தால் வெளிநாட்டில் உள்ளவர்கள் செகனண்ட் வண்டி தான் ஓட்டுகிறார்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @kesan3685
      @kesan3685 9 หลายเดือนก่อน

      Athena 2nd vandi???

  • @mayooranT
    @mayooranT 19 วันที่ผ่านมา

    💯 unmai

  • @Vasanvasan2330
    @Vasanvasan2330 9 หลายเดือนก่อน +1

    பிச்சு பிச்சு 😊😊

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 9 หลายเดือนก่อน +1

    Hello bros உங்கள் video எதுவுமே குறைவானது இல்லை எல்லாமே மேலும் மேலும் சிரிப்பு கூடுகிறது பிச்சுமணியின் acting ❤❤❤❤❤ super super திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது super வாழ்க வளர்க வளர்க👌🌷🙂👌🌷🙂👌🌷🙂
    From Germany

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Kaykay-m3c
    @Kaykay-m3c 9 หลายเดือนก่อน +17

    கட்டின புருஷன் பிள்ளை எல்லாத்தையும் மறந்து போட்டு போகுது கள் எண்டால் பாருங்கோவன் 🤣

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 หลายเดือนก่อน

      😂😂❤❤❤th-cam.com/users/shorts6UOIkIJHsWA?si=WfDhZjirjP3cd0IC

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SHANSIVA222
    @SHANSIVA222 9 หลายเดือนก่อน +4

    கறுப்பு மாஸ்க் உண்ம கத அண்ணா 😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vasukip3286
    @vasukip3286 9 หลายเดือนก่อน +5

    அந்தக் காலத்தில் காதல் வேறு. இப்போதைய காதல் அது காத வல்ல ஒரு வகையான ஈர்ப்பு அல்லது காமம்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @pradeepannesan94
    @pradeepannesan94 19 วันที่ผ่านมา

    Arumayana pathivu

  • @tharsinikajan5682
    @tharsinikajan5682 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் இன்றய காணொளி மிகவும் நன்றாக இருந்தது அப்புக்குட்டி நல்ல அட்வைஸ் சொன்னீர்கள் பிச்சு நீங்க திருந்தவே மாடிங்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @MayuSamala
    @MayuSamala 9 หลายเดือนก่อน

    அக்குட்டி சொல்வது உண்மை.பிச்சுமணி குடிக்கிறதுக்கு நல்ல சாட்டு.😊😊😊😊😊

  • @om8387
    @om8387 9 หลายเดือนก่อน +1

    முதலொருத்தி அது நடந்துவந்தது அதனாலைதான் பிச்சுமணி ஓடினதைப்பாத்து ஆசைப்பட்டதுபோலை அது ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டுது இப்ப பிச்சுமணி பாடவேண்டிய பாட்டு தண்ணித்தொட்டி தேடிவந்த பிச்சுமணி நான்

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 9 หลายเดือนก่อน +1

    அவள் பறந்து போனாலே பிச்சை மறந்து போனாலே😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 9 หลายเดือนก่อน

    இருவரின் நடிப்பும் வேற லெவல் 👍🏻 வாழ்த்துக்கள் இருவரிற்கும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Jaffnasakthi
    @Jaffnasakthi 9 หลายเดือนก่อน +1

    அக்குட்டி அண்ணா சூப்பர்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @TheMaru71
    @TheMaru71 5 หลายเดือนก่อน

    Nice puppy

  • @SakeerHussain-d6i
    @SakeerHussain-d6i 25 วันที่ผ่านมา

    ❤ super bro

  • @svkvijayakala
    @svkvijayakala 8 หลายเดือนก่อน

    Super, excellent, Vera lewal

  • @sarujanview
    @sarujanview 9 หลายเดือนก่อน +13

    கருவாட்டு பொரியல் மீது குறியாக இருக்கும் Tiger 🐕 சார்பாக வீடியோ வெற்றிபெற வாழத்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Piraneetha
    @Piraneetha 9 หลายเดือนก่อน

    சிறப்பு👌👌👌👌🇨🇦 காதல் என்னவோ உண்மையானது தான் ..காதலிக்கிறவர்கள் நேர்மையானவர்கள் இல்லை. 2009 முன்னாடி காதலர் உண்மை நேர்மை கொண்டவர் கொடுத்துவைதவர். பிச்சுமணி விட்டு தொலையுங்க சனியன் போய் தேலையுது.....அடுத்த சனியனானானா . பிச்சு..--......-- கண்ட வருத்தம் வரபோகுது......-

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Uthapirapu
    @Uthapirapu 9 หลายเดือนก่อน

    Sirissu kalaittu vidden nice 👍

  • @jesusmygod800
    @jesusmygod800 9 หลายเดือนก่อน

    Super acting akkuddi pichchumani

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 9 หลายเดือนก่อน

    யதார்த்தமான உண்மைகளை உரத்துச்சொல்லகிறீர்கள். கீ கீகீ கீ கீகீ......

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 9 หลายเดือนก่อน +1

    Dear Pichumani you will select another beauty girl and marry her. You must listen Akkuddie advice go head. See many select three marry one. Donot forget your life.🎉

  • @kuberdhivi
    @kuberdhivi 9 หลายเดือนก่อน +2

    Pichumani anna vidunga ava pogattum namma canadaku povam😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @lojna1529
    @lojna1529 9 หลายเดือนก่อน

    உன்மைதான் யாரையும் நம்பா முடியலை காதலிப்பது பொய் வேசம் 😭💔💔😭😭💔

  • @jonathancw7237
    @jonathancw7237 9 หลายเดือนก่อน +1

    தலைவா போத்தலோட துக்கி அடி அப்பதான் மறக்களாம்

  • @Kethes1989
    @Kethes1989 9 หลายเดือนก่อน

    கருந்து சிறப்பு 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @PuleynThas
    @PuleynThas 9 หลายเดือนก่อน

    அக்குட்டி எரிச்சலிலை அக்கு வேற ஆணி வேறையா கொதிக்கிறார் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @aruk3421
    @aruk3421 9 หลายเดือนก่อน

    Excellent acting

  • @anou3993
    @anou3993 9 หลายเดือนก่อน

    😂😂😂😂 your dog soo cute❤

  • @Emiliya-og5zc1vz5p
    @Emiliya-og5zc1vz5p 9 หลายเดือนก่อน

    Super
    Its true Foreigners already have families,

    • @Emiliya-og5zc1vz5p
      @Emiliya-og5zc1vz5p 9 หลายเดือนก่อน

      I'm also affected 😢😢, My husband also married a second time

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏
    2009 ற்கு பின் எங்களுடைய தாயகத்தின் ரென்டிங் (Tending) உண்மை 😂😂😂😂
    🔪🗡️🍷🪓🚬🔫💯💯💯

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @srajeesh7913
    @srajeesh7913 9 หลายเดือนก่อน

    Semma annaw😂😂

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam5550 9 หลายเดือนก่อน

    Super Anna 😂😂😂 unmaithan😢😢😢❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 9 หลายเดือนก่อน +2

    ஓம் இப்ப திருந்தாத சனம் உள்ளது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @linisivarajah4004
    @linisivarajah4004 9 หลายเดือนก่อน

    Super congratulations continue……

  • @karolrajabub3669
    @karolrajabub3669 9 หลายเดือนก่อน

    Very sorry for pichu😂😂😂

  • @kadsankisha7133
    @kadsankisha7133 9 หลายเดือนก่อน +1

    Currently srilanka la ippidi than nadakkuthu elladamum nalla nadippu ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Anuvasanth-d6z
    @Anuvasanth-d6z 4 หลายเดือนก่อน

    நாட்டுகோழி மச்சானின் கோமாளி நாடகங்களின் தொடர்.

  • @sinnarasajesi5248
    @sinnarasajesi5248 9 หลายเดือนก่อน

    Annannn dai😂 iyooooo mgr sevaje😂ellam😂oru cap kudikasollu anna annailove you annai real matheri nafikuraii anna mudejala

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 หลายเดือนก่อน

    👌👌👌🤣🤣🤣🤣

  • @paulhenry3637
    @paulhenry3637 9 หลายเดือนก่อน

    அக்குட்டி தந்தையாகவும் கலக்குறீங்க நண்பனாகவும் கலக்குறீங்க. பிச்சுமணி நீங்க ஏற்கனவே நாலசஞ்சு ஏதோ முதல்காதல் மாதிரி 😢😢 😅😅😅

  • @vijiratnam901
    @vijiratnam901 15 วันที่ผ่านมา

    Varunkaalam pillaikalukku kaaddikudukireerkal

  • @Saru22-v8e
    @Saru22-v8e 9 หลายเดือนก่อน

    Maths exam lla vida thariyatha Mathi oru video poduingo

  • @dilaksdilaks149
    @dilaksdilaks149 9 หลายเดือนก่อน +2

    7:14 unmaikathaii anna💯💯

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 9 หลายเดือนก่อน

    Suoer super 👍👍👍👍

  • @palasingammuralitharan5783
    @palasingammuralitharan5783 9 หลายเดือนก่อน +7

    உண்மையாகவே மோர்தான்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @palasingammuralitharan5783
      @palasingammuralitharan5783 9 หลายเดือนก่อน

      @@akkuddipichumani மட்டக்களப்பு வாகரை கிரான் வாங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய மனமகிழ் வாழ்த்துக்கள்

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e 9 หลายเดือนก่อน

    Super 💥🔥

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @velinrobert2049
    @velinrobert2049 9 หลายเดือนก่อน

    Vera level 👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @bagi7886
    @bagi7886 9 หลายเดือนก่อน

    Super 👌

  • @Adhiraa_Arjun
    @Adhiraa_Arjun 7 หลายเดือนก่อน

    Correct akkutti.

  • @trajenthiran73
    @trajenthiran73 9 หลายเดือนก่อน

    Nice one 👍 msg

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 9 หลายเดือนก่อน +2

    உண்மை கர்மா வளைச்சு வளைச்சு அடிக்கும் தானே 😂😂😂🤔🤔

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 หลายเดือนก่อน

    நன்றி அருமை 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jathusan-vlogs
    @jathusan-vlogs 9 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌😀

  • @theebikapartheepan5107
    @theebikapartheepan5107 9 หลายเดือนก่อน

    டைகர் இவனோட சேராத, ஹஹஹஹஹா

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sulaxsanjaffnaboy8995
    @sulaxsanjaffnaboy8995 9 หลายเดือนก่อน

    Great 😂

  • @niironallur19
    @niironallur19 9 หลายเดือนก่อน

    உண்மை கதை 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 8 หลายเดือนก่อน

    11:24😂😂😂😂😂

  • @anandili8292
    @anandili8292 9 หลายเดือนก่อน

    Best Comedy😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @MajuranMajuran-e9z
    @MajuranMajuran-e9z 9 หลายเดือนก่อน

    நல்ல எடுத்துகாட்டு🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @iwantmokney9251
    @iwantmokney9251 9 หลายเดือนก่อน

    உண்மை காதல் ஓடாது பிச்சுமணி. திரும்ப தேடிவரும் இல்லை என்றால் ஐந்தாவதாக வேற ஒன்றை ஒழுங்கு செய்யுங்கோ. அக்குட்டிசொல்லுறத கேட்டு செயல்படுங்கோ.வாழ்த்துகள் இருவருக்கும்

  • @RajaChelliah-q5j
    @RajaChelliah-q5j 9 หลายเดือนก่อน

    Super excellent

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @AriaLucenté
    @AriaLucenté 9 หลายเดือนก่อน

    Great acting ❤ from jaffna

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @FffHju
    @FffHju 9 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @antonetshya
    @antonetshya 9 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selvammathan1234
    @selvammathan1234 9 หลายเดือนก่อน

    MASS BRO MASS ❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mrrkmrrk910
    @mrrkmrrk910 หลายเดือนก่อน

    😂😂😂😢😢😢😂😂😂

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 9 หลายเดือนก่อน

    Super Anna's ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @dilakshalux2790
    @dilakshalux2790 9 หลายเดือนก่อน

    Super Annan

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @varansinna807
    @varansinna807 7 วันที่ผ่านมา

    கள்ளில நுரையை காணவில்லை

  • @KeerthigaPirathas
    @KeerthigaPirathas 9 หลายเดือนก่อน

    Super anna 😂😂❤😂😂🇨🇦

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 9 หลายเดือนก่อน

    Super super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @shanthini5699
    @shanthini5699 9 หลายเดือนก่อน

    Super 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 9 หลายเดือนก่อน

    Nice jokes

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @FR2023
    @FR2023 3 หลายเดือนก่อน

    😅

  • @ரதிசன்
    @ரதிசன் 9 หลายเดือนก่อน

    உண்மை கதை நன்றி ஏன் இப்படி சனங்கள் மாறிவிட்தோ தெரியாது
    எமது தாயகத்தின் கலாச்சாரமே மாறுது????

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 9 หลายเดือนก่อน

    😂😂👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 9 หลายเดือนก่อน

    Unmaithan 😭😭😭😭😭😭

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gt_kingsilver2396
    @gt_kingsilver2396 9 หลายเดือนก่อน

    இடையில் சிரிப்பு போடவேண்டாம் பிச்சுமணி.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 9 หลายเดือนก่อน

    😄😄😄

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 9 หลายเดือนก่อน

    😅😅😅😅

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 9 หลายเดือนก่อน +1

    😂😂😂வயிறு நோகுது சிரிச்சு சிரிச்சு😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்