🙏🙏🙏 அண்ணா எங்கட ஊரில் மட்டும் இல்லை ஒவ்வொரு நாட்டிலும் இப்படி ஒரு சிலபேர் குடும்பங்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டு “””வெள்ளையும் சொள்ளையுமாய் “””புதினம் பார்த்துக்கொண்டு திரியுறாங்கள்…. 😐😐😐🤔🤔🤔🤔😄😄😄
உப்பிடித்தான் தம்பி ஊரிலை சிலர் வேலைவெட்டி இல்லாமல் அடுத்தவீட்டை எட்டிப்பார்த்து குட்டிச்சுவராய்ப் போனவை உங்கள் நடிப்பு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது அதோடை பனையோலையிலை கப் கட்டி கூழ்குடிக்கிறதும் தனியதோர் சுவைதான் நன்றி
Super acting jaffna sivajiganeshan nengal super super super god bless both of you akkava orukka vdo vil kadunga super nadippu akka real acting god bless you akka ungal rasigan st karan uk
அந்த தங்கையை ஒருக்கா பார்க்கவேணும். நல்ல நடிப்பு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super super very nice kul nice video super 😮😮😮❤❤❤🎉🎉🎉good luck
மிகவும் அருமையான நகைச்சுவை இதைப்பார்த்து சமுகம் திருந்தட்டும் 🇩🇪
பாக்கவச்சு குடிக்கிறீங்கள் வயித்தைக் கலக்கும் சொல்லிட்டன் 😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கூழ் குடிச்சுப் போட்டு பிச்சுமணி குடும்பத்தை குழப்புவது தான் வேலை சுப்பர் நடிப்பு❤👌💯
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணி அக் குட்டி தமிழ்நாட்டின் தீவிர ரசிகன் தற்போது சவுதி அரேபியாவில் உள்ளேன்❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
❤❤❤❤
சூப்பர் டா தம்பி
எனக்கு அந்த girl voice மிகவும் பிடிக்கும் . வாழ்த்துக்கள் அனைவருக்கும் 😊
மிகவும் அருமை .......... ( கண்ணை சிமிட்டி சிமிட்டி நரதர் வேலையை பார்க்கிறார் பிச்சுமணி 😂😂 .......... )
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அடேய் பிச்சுமணி
ஒரு குடும்பமும் நிம்மதியா இருக்க முடியாது போல.😂😂😂😂
வேற லெவல் நடிப்பு, சிரிச்சு சிரிச்சு வயிறு நோவு...
வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர ❤️
Vauiru nokothu sitiichchu😂😂😂😂😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
I
Z
Iiy., ykg
யி,
b😅gi, tnimym,
G, iih, zgy,, ymsyiy, யிக்
yzi
Cmy,
🎉miyb
eigoiyi
கடைசிக்கட்டம் சூப்பர் உங்கள் இருவரது நடிப்பும் செம natural சிரிப்பை அடக்க முடியல
வாழ்த்துக்கள் ❤️
பிச்சுமணி mind voice... அப்பாட வந்ததுக்கு ஒரு கூல் ஒரு சண்டை தெறிச்சு....
அக்காவின்னர கூழையும் குடிச்சு போட்டு குடும்பத்தையும் பிரிச்சு விட்டுட்டியே பிச்சு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வெளிநாட்டு அழகிகளுடன் திண்டல் குமார் என்று தினமலம் தலைப்பு செய்தி போட்டுருவான் அண்ணே. வேற லெவல் தல. செம்ம... சூப்பர் ணா
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிறு வயது ஞாபகத்தைக் கொண்டுவந்து இருக்கிறீங்கள். கூழ், கூழ், கூழ்!
😂😂😂😂😂😂th-cam.com/users/shortsr7LPUS-pZfE?feature=share
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அடுத்தவன் குடும்பத்தில் சண்டியெடுப்பது அது மிகப்பெரிய சுகம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
.அருமை.சிரிப்புக்கு குறைவில்லை.வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
MR.பிச்சு அக்குட்டிய அக்குவேற ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிட்டீங்க SOOOPER performance
அக்குட்டி பிச்சுமணி கூழ் குடிக்கிறத பாக்க பறிச்சு குடிக்கோணும் போல இருக்கே 😋😋😋 அதிலும் நண்ட எடுத்து கடிக்கும் போது 😋😋😋😋😋 ப்பா Vera level
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சுலக்ஸன் கஜன்தாஸ் அண்ணாவின் ரசிகன் நான் மட்டக்களப்பில் இருக்கிறேன் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்பேன் அண்ணா
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Bro all the videos super ❤ @@akkuddipichumani
Ghana ❤
அந்த நாய்க்குட்டி வேற லெவல்… அடி விழுந்தத பாத்த அந்த நாயே பயப்படுது என்டா…. அடி வேண்டின அக்குட்டி??????? 😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂😂😂இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிச்சுமணி,,,,,😂😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கூழும் குடித்து குடும்பத்தையும் குலைத்து விட்டார்.பிச்சுமணி.😂😂😂
🙏🙏🙏
அண்ணா எங்கட ஊரில் மட்டும் இல்லை
ஒவ்வொரு நாட்டிலும் இப்படி ஒரு சிலபேர் குடும்பங்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டு
“””வெள்ளையும் சொள்ளையுமாய் “””புதினம் பார்த்துக்கொண்டு திரியுறாங்கள்….
😐😐😐🤔🤔🤔🤔😄😄😄
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணிட கண்ணும் ஆளும் செம. ....
என்ன நடிப்படா தம்பிகளா அருமை❤❤👍👍👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😁😁👍🇨🇰
Kaja outstanding performance dear. Sulaxshan & kajan you guys both are rock ❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கூழ் மட்டும் கிடைக்காதுடா தம்பி தம்பி கஜன்😀😀😀😀😀😀
ஆளப்பாரன் கண்ணையும் உருட்டி உருட்டிக்கொண்டு😂😂😂
😂😂😂😂
சொல்லி வேலை இல்லை 😂👍👏👌💯🤝💥💥💥🎉🎉🎉
உப்பிடித்தான் தம்பி ஊரிலை சிலர் வேலைவெட்டி இல்லாமல் அடுத்தவீட்டை எட்டிப்பார்த்து குட்டிச்சுவராய்ப் போனவை உங்கள் நடிப்பு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது அதோடை பனையோலையிலை கப் கட்டி கூழ்குடிக்கிறதும் தனியதோர் சுவைதான் நன்றி
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்களுடைய நடிப்பு சூப்பர்.❤❤❤😊😊😊😊
உங்க காமெடி சூப்பர்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை அருமை மகிழ்ச்சி 😂😂😂
Bros கூழ் செமிச்சிருக்கும்.super actiing. இந்த video எல்லாம் IBC யில் போட்டால் நன்றாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Miss the Jaffna kool 😅 super guys 🇨🇰👍😎 Jaffna Tamil from Australia
அக்குட்டி சொல்கின்றதுஉண்மை
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வாய் ஊருது. வயித்தகுத்த போகுது பிச்சு அக்குட்டிக்கு.❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகவும் அருமையக உள்ளது ❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை….சிறப்பு வாழ்த்துகள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தாங்க முடியவில்லை 👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pichhu wow 😳😁👍🇨🇰🇨🇰
Super நல்லா இருக்கு தம்பிகளா வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கூழும் சூப்பர் உங்கள் பகிடியும் சூப்பர்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பயப்படதே கேட்டு வாங்கு😅😅😅
Super acting jaffna sivajiganeshan nengal super super super god bless both of you akkava orukka vdo vil kadunga super nadippu akka real acting god bless you akka ungal rasigan st karan uk
Bhakiyam vera level 😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
From 🇨🇦 pichumani super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகநன்றாக உள்ளது
பிச்சு மணி அக்குட்டி வீட்டை கொழுவலை ஏற்படுத்தி விடத் தான் வந்திருக்குது 😅😅😅😅
Siriththu kalaiththuviddom
Nanrai nadiththulleergal
Akka piramatham
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Akkuddi pichchumani 2 varayum meet panna mudiyuma😅😅😅😅 super nadippu
வேற லெவல் நடிப்பு
Super cool comedy 👌🤣🤣🤣🤣🫶🏽iruvari nadippu piramatham 🤣
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வாய்விட்டுச் சிரிச்சால் நோய்விட்டுப் போகும்.
சபாஷ் அக்குட்டி பிச்சுமணி.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Very good intersting talks
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அக்குட்டி மாமா பிச்சுமணிக்கு மகளை மணம்முடிச்சி வைப்பா பாவம் பிச்சுமணி அவருக்கு என்ன. நல்ல. ஆணலகன்தானே
உண்ட அம்மாவ எனக்கு 😂😂😂ஒருக்கா😂😂😂😂Plz
கூழ் மறந்து ---------------------------------- pizzakku வீழ்ந்தவருக்கு இது உதாரணம்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வேற leval நீங்க
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
I know it's a scripted skit but your spontaneous spot on comedy is on an another level😂😂 Both of you are so good!! Keep up the good work bros❤️❤️
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிரிச்சு ஏலா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂randu kelamikki thangum 😂😂😂
ஐயோ கோதாரி உந்தக்கூழ நினைப்பூட்டி விட்டியலே...😮😮😮😮
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super , the last scene.
இங்கே நாங்கள் கூழ் காச்சுவோம். எங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளும் குடிப்பார்கள். இவரை எனிமேல் வளவுக்குள் அடுக்கவேண்டாம்.
Akkuddy pechchumani nadeppenda nadeppuththan valththukkal
என்ன இருந்தாலும் பிச்சுமணிக்கு கின்னஸ் புத்தகம் காத்திருக்கு !
அடபாவி இப்படி அடியா
நடிக்கிறமாதிரி தெரியவில்லை உண்மையாகவே குடும்பத்தகராறு எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது.நான் உங்களுடைய ரசிகனாகி விட்டேன் அபாரம் .
Very interesting. Make lots of videos. Both of you rocking
Pichumani is great ✨✨👍❤
Sema comedy 😂😂😂😂😂
Kulium kudiiththu. Kudumpaiththyum. Kuliiththu veiddu. Aadivaanki odaippokirikail. Thanks. Lo Anty
pichchumanikku thenkai maddayala kuduthitukkavenum
Thenkayalaum mandauila podduitukkavenum😂😂😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பாக்கியம் விரைவாக விவாகரத்தை பெறவும் மீண்டும் சந்திப்போம்❤❤
3 rd time i love pitchu- trouble maker
அருமை அருமை 🇩🇪
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super comedy 🎭👍👌
It seems pichumani knows someone like this.. his face reaction and dialogue delivery are spot on.. impressive act.. 👏👏👏👏
உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்த பிச்சுமணி அருமையான பதிவு
Super sema 😂😂😂😂
சூப்பர் அண்ணாகள் ❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Comedy super 👌 👍 😍 😃
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Great ❤ akkuddi puchchumani
Wooooooow.Super 😂😂😂😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super comedy ❤.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
யாழ் சனங்கள் குணம் மாறாது அடுத்தவன் வாழ கூடாது
😂😂😂 iyyo iyyo nalla irunta family a sandiya strat pannidu poieddaru
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super nanpa valththukkal ukkda kamdi nan virumpi pakkiren okva ennum niraiya athirpakkiren
Nice 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Aijoooo😂😂😂enkalala mudiyala 😂😂😅😅😅😊😁😁😁😁😁😇😇😇😇😇😇
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super🎉🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pichumani velaya kaadi vidaar ❤❤❤
Unmai ena enda akkautty veeta pathatram ila akkutty veetuku pakathu veetulathan ore pathatram .....akkuttium pichumaniyum ala 😅😅😅😅😅😅😅😅😅😅😅unamai kathi
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை சகோ
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Vere leval❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
SUPER SIRIPPU ADAKKA MUDIYAVILLAI
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super comedy😂😂🇱🇰🇱🇰🇫🇷🇫🇷
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super Thampikalaa😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏