வெளிநாட்டு போத்தலிற்கு ஆசைப்பட்ட பிச்சுமணி - கடுப்பான அக்குட்டி | Akkuddiyum pichumaniyum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 256

  • @Fazly1986
    @Fazly1986 ปีที่แล้ว +25

    எங்கய்யா இருந்தீர்கள் இருவரும் இவ்வளவு நாளும் என்னமா நடிக்குறீங்க இலங்கையில இதுவரை நான் பார்த்ததிலேயே நீங்கள்தான்யா best &first ❤

  • @Avkvasanth
    @Avkvasanth ปีที่แล้ว +16

    ஒவ்வொரு நாளும் வீடியோ போடுங்கோ பிளீஸ் வேற லெவல் மூ‌ன்று பேரும் சூப்பர் எல்லா வீட்டிலும் நடக்கிற உண்மை சம்பவங்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 ปีที่แล้ว +8

    அப்பா என்றால் இப்படித்தான இருக்க வேண்டும்.
    மதுபானம் ஒழிய வேண்டும்
    வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr ปีที่แล้ว +17

    சமூகத்தில் நடை பெறும் உண்மையான சம்பவத்தை தத்துரூபமாக ஒரு விழிப்புணர்வு மிக்க காணொளியாக நல்ல நகைச்சுவையுடன் நடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அக்குட்டி பிச்சு மணி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 ปีที่แล้ว +17

    அப்பா, மகன் வந்தாலே எங்களுக்கு தனி மகிழ்ச்சி. உண்மையாகவே நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். 👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 ปีที่แล้ว +10

    "யார் நாய் எண்டு தெரியேல்ல " 😅😅😅அம்மா நல்லா கதைக்கிறா..😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @francis4260
    @francis4260 ปีที่แล้ว +2

    உங்கள் video கள் எல்லாமே உணமையாக super நான் Canada வில்லிருந்து.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @tamilanjega9701
    @tamilanjega9701 7 หลายเดือนก่อน +2

    நான் காட்டாரில் உங்களின் ரசிகன்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gurusumuthusekar9307
    @gurusumuthusekar9307 10 หลายเดือนก่อน +1

    அற்புதம் அருமை முகம் தெரியாத பெண்குரல் மூவரும் நடிப்பு மிகவும் அற்புதம்

  • @yarav6798
    @yarav6798 ปีที่แล้ว +4

    சிறப்பு தம்பிமார் .சிரிப்பு முடியல்ல .இந்த வீடு சுடலைக்கு கிடடவா தம்பி .

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs ปีที่แล้ว +2

    பிச்சுமணிக்கு அடி போடவும் Super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว +2

    Mahan sellam vilayadurar.oru poruppu saruuppum theriya.sella vilaaddu sariyana adi kodukkanum.
    Super super vera level 😂😂😂❤👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 ปีที่แล้ว +5

    பிச்சுமணி மதுபானம் உடம்புக்கு கூடாது.😂😂❤அப்பாநன்றாக அடிபோடுங்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +2

    செம! கலகப்பான அருமையான காணொளிக்கு நன்றி.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @SivakumarBanushan-zz2et
    @SivakumarBanushan-zz2et ปีที่แล้ว +6

    அக்குட்டி கொஞ்சமின்டா சறுக்கி விழுந்திருவியல் கவனம்😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sangeethasharma8640
    @sangeethasharma8640 ปีที่แล้ว +2

    அடேய் பிச்சு...நீ ஒரு மச்ச பூனை என்று தெரியும்.அதுக்க குடியும் வேற...பிள்ளையார் கதை துவங்கிட்டு, பாத்து நடவும்.....
    யதார்த்தமான நடிப்பு மூவரும் அருமை 😊😊😊
    வீடும் அருமை....இது என்ன பிச்சுமணிக்கு சீதனமாக கிடைத்த வீடோ???😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @birthmarkENT
    @birthmarkENT ปีที่แล้ว +5

    Best channel in srilanka

    • @UngalNanban-r4e
      @UngalNanban-r4e ปีที่แล้ว

      👍🏻👍🏻👍🏻👍🏻

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 ปีที่แล้ว +2

    Tampi very good niece thanks

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 ปีที่แล้ว +1

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் கலைஞர்களே 👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @alhidhayaislamicthoughts966
    @alhidhayaislamicthoughts966 11 หลายเดือนก่อน

    எப்பயாச்சும் உன்மைலயே நல்லா வாங்க போராரு பிச்சுமணி😂😂😂.

  • @laxpcf6232
    @laxpcf6232 ปีที่แล้ว +3

    வணக்கம் தம்பிகளா சரியான விழிப்புணர்வு பதிவு தகப்பன் பிள்ளை அலப்பறைகளை தாங்க முடியவில்லை சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @koncikonci2905
    @koncikonci2905 ปีที่แล้ว +2

    தம்பி சூப்பார❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @ratha5471
    @ratha5471 ปีที่แล้ว +3

    அருமையான நடிப்பு 👍👏🏽

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @tamilmalavan
    @tamilmalavan ปีที่แล้ว +3

    இடப்பெயர்வு, பங்கர், கரைவலை என போர்க்கால வாழ்வியலை நிலைகளை காட்சிப்படுத்தியது அருமை. வளமைக்கும் மாறாக இன்றைய காணொளி காட்சிகளால் நகர்வது சிறப்பு. உங்களிடம் முன்னேற்றம் தெரிகிறது.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว +2

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @thivakaranbalasubramaniyam5819
    @thivakaranbalasubramaniyam5819 ปีที่แล้ว +2

    11.20-----11.40 அது சோடா அப்பா😂

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +3

    இயற்கையாக இருக்கிறது
    நல்ல பதிவு .வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 ปีที่แล้ว +2

    சிறப்பான நடிப்பு வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @GhjjFfggg-n6o
    @GhjjFfggg-n6o ปีที่แล้ว

    Unka nadippu super daily unka joke parkka Asi makalum nanum akkuddi annava kilinochchiyil parththam en makalukku rompa happy unka randu peridiya nadippum super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว +5

    🧏அடி இல்லாத குறைதான் 👌 Super நடிப்பு 🙌 வாழ்த்துக்கள் 💐🧡

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Dhruvnn
    @Dhruvnn ปีที่แล้ว +2

    Super super Keep it up ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 ปีที่แล้ว +1

    Wooooooow SUPER ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @luxmimohan1656
    @luxmimohan1656 ปีที่แล้ว +4

    அருமையான நடிப்பு 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr ปีที่แล้ว +3

    பிச்சுமணிக்கு நல்ல அடி குடுங்க …😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @WHALE_2603
    @WHALE_2603 ปีที่แล้ว +4

    Natural acting 🥰🥰🥰🥰 ரொம்ப நல்லா பண்ணுறீங்கள் வாழ்த்துக்கள் 💚💚♥️♥️

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Epironchannel
    @Epironchannel ปีที่แล้ว +2

    ❤❤❤❤😂 nice 😊😊 மிகவும் அருமையான நடிப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @NithaaNitharsan-l4i
    @NithaaNitharsan-l4i ปีที่แล้ว +2

    ஜோ நீங்க வேற லெவலஜா 👍👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @subabala9346
    @subabala9346 ปีที่แล้ว +3

    Melum melum ethir parkiren ❤🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @jesusbanu7210
    @jesusbanu7210 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வீடும் வேற லெவல் ❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @VavaMathu
    @VavaMathu 28 วันที่ผ่านมา

    Amma sema vera leval unkada 2perrem fan nan congrats brother's

  • @gowriguru8857
    @gowriguru8857 ปีที่แล้ว +5

    பாக்கியம் அக்கா பிள்ளையார் கதை 21 நாட்கள் விரதம். நடிப்பு சுப்பராக இருக்கு. Really good video Akkuddy and Pichchumani.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @mohamadnafeer7378
    @mohamadnafeer7378 ปีที่แล้ว +2

    😂😂😅 super 👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @tara040909
    @tara040909 ปีที่แล้ว +2

    Hi bros and sister, super acting! From Canada 🇨🇦.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @தீபன்-17
    @தீபன்-17 ปีที่แล้ว +5

    Hahaha bro you guys are so funny😂😂😂😂😂❤️❤️❤️❤️👍👍👍pichumani trying to act like vadivelu 😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

    • @thamilinpan2032
      @thamilinpan2032 ปีที่แล้ว

      See ahh

  • @ranisri3648
    @ranisri3648 ปีที่แล้ว

    Both are acting very very good

  • @abishanabishan-qn1fq
    @abishanabishan-qn1fq 4 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @DreamBig2633
    @DreamBig2633 ปีที่แล้ว +2

    Really great realistic acting

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @nanthinisenthuran9097
    @nanthinisenthuran9097 ปีที่แล้ว +2

    Super ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @kuttyma-ec9ng
    @kuttyma-ec9ng ปีที่แล้ว

    Appukkutty appa super nadippu❤

  • @harinimoorthy173
    @harinimoorthy173 ปีที่แล้ว +2

    Mr kajan ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว

    அட ... கடைசியா அந்த கால் ஆட்டம் சூப்பர்...😂

  • @selvasasila1829
    @selvasasila1829 ปีที่แล้ว

    Super congratulations.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @selvisundar3322
    @selvisundar3322 ปีที่แล้ว +3

    நடிப்பு சிறப்பாக இருக்கிறது 🙏❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 ปีที่แล้ว +1

    Daily nadithu podunga superb I am from Batticaloa

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @nspragash
    @nspragash ปีที่แล้ว

    Akkuddy vera level

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @kingrasa8470
    @kingrasa8470 ปีที่แล้ว +1

    phuchumani mukam iyalpu but akkudy emotion superb

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sivajirajraj8
    @sivajirajraj8 ปีที่แล้ว +3

    Nice one boys 👍🏻👍🏻👍🏻😁😁😁

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @mahisanuthayaseelan3911
    @mahisanuthayaseelan3911 ปีที่แล้ว

    Great father

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @VijayaratnamJeyakumar
    @VijayaratnamJeyakumar 2 หลายเดือนก่อน

    Super acting.

  • @srirajan2810
    @srirajan2810 ปีที่แล้ว +1

    ❤ you daddy 😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +1

    Super 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @laxlaxsan992
    @laxlaxsan992 ปีที่แล้ว +2

    Plan tea illa pacha thanni 😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 ปีที่แล้ว +3

    Thanks dear brother. That is réal story and natrual acting. Thé young generation must listen and obey their life.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

    • @christiekurusumuthu7489
      @christiekurusumuthu7489 ปีที่แล้ว

      @@akkuddipichumani Thanks again to you.

  • @ravinada5987
    @ravinada5987 ปีที่แล้ว

    Very good

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e ปีที่แล้ว +4

    உங்களுக்கு இப்போ சரியான ஆதரவு கிடைத்து வருது... நீங்கள் ஒழுங்கான நேரம் மற்றும் நாள் முகாமைத்துவம் பின்பற்றி வீடியோ போடுங்கோ.. உங்கள் வளர்ச்சிக்கு அது மிக முக்கியம் 😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 10 หลายเดือนก่อน

    அருமையாநாடகம்

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @keethankeethan4392
    @keethankeethan4392 11 หลายเดือนก่อน

    Pichchu mani super 😅

  • @ancikab3143
    @ancikab3143 ปีที่แล้ว

    super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @ThasanVimal-n9p
    @ThasanVimal-n9p 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @AjanthanAnbalagan
    @AjanthanAnbalagan 9 หลายเดือนก่อน

    Super

  • @AriaLucenté
    @AriaLucenté ปีที่แล้ว +1

    Great❤from jaffna!

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @krishikajenush-gz6kj
    @krishikajenush-gz6kj ปีที่แล้ว

    Good acting❤

  • @koncikonci2905
    @koncikonci2905 ปีที่แล้ว

    சிறப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sivapradiksha9560
    @sivapradiksha9560 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @pusparatnampirasanna2538
    @pusparatnampirasanna2538 ปีที่แล้ว

    எமது தமிழ் எமது யாழ்பாண மொழி நடை நல்லா இருக்கு பிரதர்

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 ปีที่แล้ว +3

    As usual superb comedy 😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e ปีที่แล้ว +4

    தயவு செய்து எந்த நாள் என்ன நேரம் உங்கள் வீடியோ வரும் என்பதை சொல்லுங்கோ

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr ปีที่แล้ว +1

      Notifications 🔔 press பண்ணி விடுங்க ..

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @vinothpride
    @vinothpride ปีที่แล้ว

    Big fan of your videos bro 😍😄 parthutee irugalam.. all the best guys

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 ปีที่แล้ว +3

    hi bro's ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கிறது நல்ல கருத்துக்களை கொண்டு வருகிறீா்கள். மிக்க நன்றி. சிாிப்போ சிாி ப்பு. தொடா்ந்து போடுங்கள். ௨ங்கள் house, garden super. garden ரொம்ப ௮ழகாக இருக்கிறது❤❤❤
    from Germany😂❤😂❤😂❤😂❤😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @thanabalasingamumasuthan8055
    @thanabalasingamumasuthan8055 ปีที่แล้ว

    சூப்பர்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @anou3993
    @anou3993 ปีที่แล้ว +1

    😂😂❤💐👏🏽👏🏽

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @alhidhayaislamicthoughts966
    @alhidhayaislamicthoughts966 11 หลายเดือนก่อน

    vera level ❤❤😂😂😂

  • @jasikandasamy4109
    @jasikandasamy4109 ปีที่แล้ว

    Hi super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @kutty534
    @kutty534 ปีที่แล้ว

    Nalla appa

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @manojmano434
    @manojmano434 ปีที่แล้ว

    👌🏿👌🏿👌🏿👌🏿

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 ปีที่แล้ว +1

    Super brother

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @ruzhan
    @ruzhan 4 หลายเดือนก่อน

    3:28 😂😂😂😂

  • @sangeethasharma8640
    @sangeethasharma8640 ปีที่แล้ว +3

    பிச்சு...அக்குட்டிக்கு தெரிய வேண்டாம்,நான் ஊருக்கு வரேக்க நல்ல பெரிய போத்தலா கொண்டு வாரன் என்ன....என்ன பிரான்ட் வேணும்???? ❤

    • @kajanthass1993
      @kajanthass1993 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kutty534
    @kutty534 ปีที่แล้ว

    Suppar

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @ranjinig1401
    @ranjinig1401 10 หลายเดือนก่อน

    Best acting. Each videos have messages for the society

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os ปีที่แล้ว

    👍👌🔥🙋‍♂️👏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @kaliababuvaratharajah6528
    @kaliababuvaratharajah6528 ปีที่แล้ว

    😊😊😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sugirthan9971
    @sugirthan9971 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Ijesan
    @Ijesan ปีที่แล้ว +3

    Hii 1st comment 🤘

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @navaratnamlesley1004
    @navaratnamlesley1004 7 หลายเดือนก่อน

    Superbe 😂

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 ปีที่แล้ว +1

    ❤❤❤❤😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @rasathurainishanthan1047
    @rasathurainishanthan1047 ปีที่แล้ว

    Mass

    • @akkuddipichumani
      @akkuddipichumani  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏