மூட்டு வலி கை கால் வலி போக்கும்-முடக்கத்தான் கீரை ரசம்/Madakathan Keerai Rasam- Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 84

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா 🙏 எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இந்த ரசம். அருமை 👌 நன்றி 👏❤️

  • @lalithabanuprakash9856
    @lalithabanuprakash9856 3 หลายเดือนก่อน +2

    Happie morning amma,tnq for sharing healthy rasam .tnx a lot

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 3 หลายเดือนก่อน +1

    முடக்கத்தான் கீரை சமையல் செய்து காட்டியதற்க்கு நன்றி மா❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் அம்மா முடக்கத்தான் கீரை ரசம் அருமை அம்மா❤

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 3 หลายเดือนก่อน

    அம்மா இன்றைய மெனு சூப்பர் ❤ மூக்கிரட்டை கீரை கடைசல் போடுங்கள் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 3 หลายเดือนก่อน +1

    Thanks madam Ravathi. Useful recipes

  • @Latha-h3t
    @Latha-h3t 3 หลายเดือนก่อน +1

    அம்மா அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sraa2468
    @sraa2468 3 หลายเดือนก่อน +2

    Morn Mam❤❤beautiful cooking and the greenery behind u gives a peaceful healthy effect👍👍🤜🤜

  • @smohan968
    @smohan968 3 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அம்மா,காலை வேளையில் தங்களை பார்த்தது மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sathishk2726
    @sathishk2726 3 หลายเดือนก่อน +1

    Remembering my grandma whi used to do dis. ❤❤❤🙏 Nostalgic ❤ keerai ipo dha vangi dosa suttom meedhi la indha rasam vekrom ma ❤🙏

  • @Renu-x7t
    @Renu-x7t 3 หลายเดือนก่อน

    Tq for sharing a medicinal rasam which is a must in today's life
    Most of the ladies suffer from knee pain and other joint pains
    This rasam is a very useful one to avoid medications
    Do share mookirattai keerai gravy
    Tq madam ❤❤❤❤

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 หลายเดือนก่อน +1

    Thanks for healthy recipe mam

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 หลายเดือนก่อน +1

    மூக்கிரட்டை கீரை சிறுநீரக பிரச்சினை போக்கும் அம்மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 หลายเดือนก่อน

      நன்றி மா.இப்போதுதான் விபரங்கள் சேகரிக்க உள்ளேன்.

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 3 หลายเดือนก่อน

    Good morning Madam. Thanks for your kind information Mam.

  • @bhuvanaganesh7914
    @bhuvanaganesh7914 3 หลายเดือนก่อน

    Nalla recipe.mudakkaththaan keerai enge kidaikkum ma

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 3 หลายเดือนก่อน +2

    It’s excellent mam ❤❤

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 3 หลายเดือนก่อน

    Very healthy rasam ma, need to search for the keerai ar my place. Will definitely make it if I get it here Amma

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 3 หลายเดือนก่อน +1

    super amma ❤❤❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 หลายเดือนก่อน

    Amma Aunbaana vanakkam AAm Amma correct kedaikkuthuma Romba nandri Amma❤❤❤ Thoottam sooper

  • @sairamsaibaba4734
    @sairamsaibaba4734 3 หลายเดือนก่อน

    Thank you for sharing this rasam recipe ma.❤

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 3 หลายเดือนก่อน

    Your way of cooking is great step by step the way of teaching is great we like and to do whatever u r cooking we make to do ma.Thank u very much. Past 2 weeks nothing cooking in yr channelma what happened?.God bless you all have a great and wonderful healthma. Your song from other channel Kalam idhu kalam appas favorite song .Very nice.🎉🎉🎉

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 หลายเดือนก่อน

      Thank You so much for your kind words ma. we skipped 2days since held up with other shooting.

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 3 หลายเดือนก่อน +1

    Super rasam ma🎉🎉🎉🎉

  • @SumaiyaS
    @SumaiyaS 3 หลายเดือนก่อน

    Thanks for sharing this amma. Please share recipe for முடக்கத்தான் கீரை kadayal.

  • @kalpanabhadrachalam7289
    @kalpanabhadrachalam7289 3 หลายเดือนก่อน

    நன்றி அம்மா😊

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 3 หลายเดือนก่อน

    Amma, please upload mookirattai keerai kadayal recipe. Mudakathan keerai rasam super. I will try, but without garlic.

  • @lathamani3969
    @lathamani3969 3 หลายเดือนก่อน

    👌👌mam..it's Sama healthy rasam...
    🙏🙏

  • @Sivagami-k5b
    @Sivagami-k5b 3 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா எங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. மாதம் இருமுறை எடுத்தால் போதும் அம்மா .இந்த பதிவுக்கு மீண்டும் நன்றி அம்மா

    • @sudhab1645
      @sudhab1645 3 หลายเดือนก่อน

      வாரம் ஒருமுறை சாப்பிடக்கூடாதா முடக்கத்தான் கீரை

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 หลายเดือนก่อน

      Oh!!நல்ல விஷயம் மா.அவசியம் பகிர்கிறேன் மா நன்றி

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 หลายเดือนก่อน

      ​@@sudhab1645👍

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👌 amma...🤝

  • @rathnasoundararajan1531
    @rathnasoundararajan1531 3 หลายเดือนก่อน

    Sundakkai pachadi kooda paaka romba nallarku ma. If you get a chance pls upload the recipe. We enjoy even the simplest recipes that you upload. ❤

  • @kavithas5967
    @kavithas5967 3 หลายเดือนก่อน

    Please share this find of herbal related recipes mam.

  • @priscillapackiaslacerchand6691
    @priscillapackiaslacerchand6691 2 หลายเดือนก่อน

    Any bitter taste???

  • @viveksharma5932
    @viveksharma5932 3 หลายเดือนก่อน

    Wow Super Mam very Yummy Lunch😋😋👌👌🙏🙏

  • @GowriShanthakumar
    @GowriShanthakumar 3 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம். சிலோனில் முடக்கற்றான் கீரை கஞ்சி செய்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    பச்சரி ஒரு கைப்பிடி இரவு ஊறவிடணும். கழுவி சுத்தம் செய்து கீரையை வைக்கணும். பிளன்டரில் அரிசி கீரை ஒரு கைப்பிடி தேங்காய் துருவல் போட்டு அடிக்கவும். ஒரு சாஸ்பேனில் வடிபோட்டு வடிக்கணும். இருமுறை இப்படி அடித்து கொண்டு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். விஸ்க் வைத்து கிளற கட்டிதட்டாது. ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இது இந்த ஊரில் இலைகஞ்சி என்னும் காலை உணவு. சிறுபிள்ளை முதல் வயதானவர்கள் வரை குடிக்கும் காலை உணவு. எந்த கீரையும் இந்த முறை யில் செய்து குடிப்பது வழக்கம். நன்றி அம்மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 หลายเดือนก่อน

      வணக்கம் மா.நல்ல ஒரு வித்தியாசமான கஞ்சி.செய்து சொல்கிறேன்.

    • @GowriShanthakumar
      @GowriShanthakumar 3 หลายเดือนก่อน

      @@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா உங்கள் பெருந்தன்மை கைகூப்பவைக்கிறது. உயர்ந்த சானறோர் பண்பு கவியரசர் மகள் அல்லவா. நன்றி அம்மா

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam4756 3 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா

  • @girijad7326
    @girijad7326 3 หลายเดือนก่อน

    மூக்கிரட்டை உங்கள் தோட்டத்தில் கூட படர்ந்து இருக்கும் மா..பாருங்க

  • @natarajanaa7291
    @natarajanaa7291 3 หลายเดือนก่อน

    அம்மா சுண்டைக்காய் பச்சடி நகரத்தார் ஸடைல் செய்து காண்பியுங்கள்.

  • @rukmanipushparaj8371
    @rukmanipushparaj8371 3 หลายเดือนก่อน

    சுண்டைக்காய் பச்சடி சொல்லிக் கொடுங்கள் அக்கா.

  • @shanthijustin1992
    @shanthijustin1992 3 หลายเดือนก่อน

    Aunty, மூக்கிரட்டான் கீரை நீரிழிவு நோய்க்கு மிக நல்லது, கிட்னியை சரிசெய்யும். இந்த ரசம் கொஞ்சம் கசப்பாக இருக்குமா? சொல்லுங்க

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி மா.கசப்பு இல்லை மா

    • @shanthijustin1992
      @shanthijustin1992 3 หลายเดือนก่อน

      @@revathyshanmugamumkavingar2024 thanks aunty

  • @sudhab1645
    @sudhab1645 3 หลายเดือนก่อน

    சுண்டைக்காய் பச்சடி எப்படி அம்மா சொல்லுங்க

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 3 หลายเดือนก่อน

    Madam, in recent days , you are not listing out ingredients list in your post or recipes...please continue..

  • @punithavathiv9439
    @punithavathiv9439 3 หลายเดือนก่อน

    மூக்கிரட்டை கீரை சிறுநீரக பிரச்சினைகளுக்கு அருமருந்து மா!! பிங்க் நிறத்தில் இதன் பூக்கள் இருக்கும்,நீரில் கொதிக்கவைத்தும் குடிக்கலாம் மருந்தாக

  • @tamilselvishanmugam7406
    @tamilselvishanmugam7406 3 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி நீங்க சமைக்கும் போது பாத்திரத்தை வழித்து போடுவதும் அலசி ஊற்று வதும் அவ்வளவு குடும்பப்
    பாங்கு தெரிகிறது.

  • @punithavathiv9439
    @punithavathiv9439 3 หลายเดือนก่อน

    மூக்கிரட்டை கீரை சிறுநீரக பிரச்சினைகளுக்கு அருமருந்து மா!! பிங்க் நிறத்தில் இதன் பூக்கள் இருக்கும்,நீரில் கொதிக்கவைத்தும் குடிக்கலாம் மருந்தாக