🧿 Krishna's Heart Found!? 😱 | Madan Gowri | Tamil | MG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @selvakannan3979
    @selvakannan3979 3 หลายเดือนก่อน +131

    எங்க ஊரில் வரலாறு சிறப்பு மிக்க கோவில் ஒன்று உள்ளது.கோவில் உள்ள இடம்,திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், சோமவாரப்பட்டி ஊரில் உள்ளது அந்த கோவில்.அந்த கோவிலின் பெயர் "ஆல் கொண்ட மால கோவில்"இது கிருஷ்ணன் கோவில்.எனக்கு வயது இப்போது 23.சுமார் 6 தலைமுறை முன்னாடி இந்த கதை நடந்ததாக கூறப்படுகிறது.ஒரு 60 வயது உடைய ஒரு அய்யா பைக் ல சென்றுள்ளார்.அப்போது 16 வயது உடைய பையன் ஒருவன் சில மாடுகளை மேய்த்து கொண்டு உள்ளான்.அந்த அய்யா அந்த வழியாக செல்லும் போது அந்த சிறுவன் அய்யாவின் வண்டிய நிறுத்தி.இங்கே ஒரு அதிசயம் நடக்கிறது.அங்கே பாருங்கள் என்று அந்த சிறுவன் கூறினான்.அங்கு அய்யா பார்க்கையில்.அங்கே ஒரு புற்று இருந்துள்ளது.சிறுவன் மேய்த்து கொண்டு இருந்த மாடுகள் தானாகவே அந்த புற்றில் பால் சுரந்து கொண்டு உள்ளது.அதை கவனித்த அய்யா கண்டுக்காமல் வீட்டுக்கு சென்றுள்ளார்.வீட்டினுள் செல்லும் முன்பாகவே அவருக்கு எதோ ஒன்று தன்னை வீட்டினுள் செல்ல விடாமல் தடுப்பது போன்று உணர்ந்து இருக்கிறார்.அப்போது அந்த சிறுவன் சொன்னது. தான் கண்டது நினைவில் வந்து உள்ளது.அங்கே உடனடியாக சென்றுள்ளார். அப்போது மழை வெளுத்து வாங்கியது.அந்த மழையில் அந்த புற்று கரைந்து உள்ளது.. அந்த புற்றில் உள்ள இருந்ததது சுமார் 5 அடியில் ஒரு கல் இருந்துள்ளது.. அதை ஆராய்ந்த போது 3 அவதாரம் படைத்தவர் ஆக கிருஷ்ணன் காட்சி தருகிறார்.... இந்த கோவில் யார் பராமரிப்பது என்று நடந்த சண்டையில் பல உயிர் பிரிந்தது... 1945 ம் ஆண்டு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி.... அன்று முதல் இன்று வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பூஜை நடைபெற்று வருகிறது...தை முதல் நான்கு நாட்கள் அந்த கோவில் திருவிழா நடைபெறும்.... அந்த கோவிலில் சிறப்பு என்றால் கால்நடை க்கு உடல் சரி இல்லை என்றல் இந்த கோவிலில் வணங்கி. இங்கே தரப்படும் பிரசாதம் கால்நடைகளுக்கு கொடுத்தால் எப்பேர்பட்ட பிரச்சனை சரி ஆகிவிடும்.. என்பது மக்களின் நம்பிக்கை.... சந்தேகம் இருந்தால் youtube ல் somavarappatti மால கோவில் என்று பதிவிட்டு பாருங்கள்....

    • @renuraj9852
      @renuraj9852 3 หลายเดือนก่อน +1

      Naga tirupur enn Amma oru negamam Naga varusa varusa varuvom antha koilukku,sema kootama irukkum

    • @dreams_big1111
      @dreams_big1111 3 หลายเดือนก่อน +2

      This story similar to Ariyalur kaliyaperumal Kovil..

    • @srsekar33
      @srsekar33 2 หลายเดือนก่อน

      தமிழ் கடவுள் திருமால் converted hindu கிருஷ்ணன் 😅😅😅😅😅😅😅😅

    • @Arunavicky-q3i
      @Arunavicky-q3i 2 หลายเดือนก่อน +3

      சுதந்திரத்துக்கு முன்னாடி பைக்கா😊

    • @umabaskar75
      @umabaskar75 2 หลายเดือนก่อน

      Cycle ah irrukum ​@@Arunavicky-q3i

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 3 หลายเดือนก่อน +116

    இந்த மாதிரி கதைகள் எல்லாம் அதுவும் முதல் தடவை கேட்கும் போதோ படிக்கும் போது ரொம்ப இன்ட்ரஸ்டா அந்த கதைக்குள்ளயே போய் பார்ப்பதுபோல இருக்கும். மெய்மறந்து கேட்டேன். அந்த இதயத்தை பார்க்கனும்ன்னு தோனுது ❤️ நல்ல ட்டாபிக் 👌👌❤️❤️❤️👍

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 3 หลายเดือนก่อน +103

    Past 8 yrs I'm watching your videos,but this is the one and only content you have emotionally explained in details.♥️

    • @syes7281
      @syes7281 3 หลายเดือนก่อน +12

      Yes because matters is about supreme lord krishna ❤

  • @raths5
    @raths5 3 หลายเดือนก่อน +374

    The puri Jagannath temple has so many mysteries! Hard to believe, but true!! Ive been there! Have to visit it to feel the vibe 😇

    • @11.11m3c
      @11.11m3c 3 หลายเดือนก่อน +1

      😂😂

    • @cjp7332
      @cjp7332 3 หลายเดือนก่อน +6

      Yes so true

    • @Shiva-1800
      @Shiva-1800 3 หลายเดือนก่อน +10

      Jai shree krishna ❤

    • @Shiva-1800
      @Shiva-1800 3 หลายเดือนก่อน

      ​@@11.11m3c200 credited first of all respect every on belives

    • @SureshKumar-ck4wp
      @SureshKumar-ck4wp 3 หลายเดือนก่อน +3

      அப்போ நீங்க எல்லாம் கடவுள் இருக்கிறார் என்று நம்புறீங்க. நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் அதே பூரி ஜெகநாதர் கோயில்ல தான் 224 கிலோ தங்கம் காணாம போச்சு.உங்க கடவுள் வந்து அதை கண்டுபிடிக்க சொல்லுங்க

  • @வசந்தகுமார்
    @வசந்தகுமார் 3 หลายเดือนก่อน +71

    Vintage madan is back .... ✍️

  • @AnnamalaiDgnm-uw8cj
    @AnnamalaiDgnm-uw8cj 3 หลายเดือนก่อน +20

    Thirupathur, aandiyappanur paapathiamman kovil history sollunga
    There was a lot of mystery
    Morethan 500year plam tree
    Milk pond
    The temple is covered structured with roots 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jollyrider2154
    @jollyrider2154 3 หลายเดือนก่อน +46

    Srirangam temple has real ramanujar body...you can do video on that

    • @gowtham6676
      @gowtham6676 3 หลายเดือนก่อน

      Enga irukku inside temple ah?

    • @Lavs29
      @Lavs29 2 หลายเดือนก่อน

      Yeah even I want to know

    • @gowtham6676
      @gowtham6676 2 หลายเดือนก่อน

      @@Lavs29 i think that's not possible

    • @kee_007
      @kee_007 หลายเดือนก่อน

      Yes​@@gowtham6676

  • @Ravoo_707
    @Ravoo_707 3 หลายเดือนก่อน +65

    Bro space la matikitta sunita williams pathi pesunga😮?????

  • @Kathir-bm3pm
    @Kathir-bm3pm 3 หลายเดือนก่อน +65

    Hare krishna hare radha..
    Lots of love for madan gowri🤗❤️

  • @krishnatamil_upadhesam
    @krishnatamil_upadhesam 3 หลายเดือนก่อน +46

    விஜய் தொலைக்காட்சியில் ராதா கிருஷ்ணா சீரியல் தமிழில் மீண்டும் தொடரவும் இதற்காக நிறைய பேர் காத்துட்டு இருக்கின்றனர் நீங்கள் ஒரு கோரிக்கை வீடியோவை செய்யுங்க மதன் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-ex6pm
    @AshokKumar-ex6pm 3 หลายเดือนก่อน +211

    Krishna❤radha

    • @yogarathinam6331
      @yogarathinam6331 3 หลายเดือนก่อน +10

      Ratha ❤ kirshna is correct

  • @SujanSujan-sw4ns
    @SujanSujan-sw4ns 3 หลายเดือนก่อน +12

    Varahi Amman patthi oru video potunga bro 👍👍👍

  • @sundaralingam7609
    @sundaralingam7609 3 หลายเดือนก่อน +7

    இந்து சமயத்தில் உள்ள எந்த ஒரு கதை காரியங்கள் முற்றிலும் உண்மை ஒரு மனிதன் உடலில் உள்ள ஹாட் இன்னும் ஒரு நபருக்கு வைக்க முடியும் என்றால் இதுவே உண்மை

  • @SumithraTS-k4k
    @SumithraTS-k4k 3 หลายเดือนก่อน +24

    Vallalar jyothia anathai pathi pesunga.

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 หลายเดือนก่อน +51

    இஸ்கான் கோயில் பிரபு பாத் புத்தகம் படியுங்கள், ஹரே கிருஷ்ணா.

    • @k.nandhininandhini1034
      @k.nandhininandhini1034 3 หลายเดือนก่อน +1

      Good ..❤❤❤❤

    • @marushika23
      @marushika23 3 หลายเดือนก่อน +1

      Hare Krishna Prabhu Ji🙏🏻 From Malaysia. Is this true Prabhu.

    • @HARI_MADDY
      @HARI_MADDY 3 หลายเดือนก่อน +2

      Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 หลายเดือนก่อน +108

    @மதன் அவர்களே,உங்களுக்குப் பிடித்த ஏலியனுக்கு சேலத்தில் கோவில் கட்டி உள்ளார்கள், அதைப் பற்றி வீடியோ போடுங்கள் 👍😎

    • @lias4788
      @lias4788 3 หลายเดือนก่อน +4

      En da mandaiya avar unkitta sonnara alien pudikkum nu 😂

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 3 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂

  • @Vishal-g1w
    @Vishal-g1w 3 หลายเดือนก่อน +19

    These message for Krishna jayanthi🙏 Thank you Madan Brother 🙏 for share these message to peoples

  • @Max-Y.1
    @Max-Y.1 3 หลายเดือนก่อน +49

    History and Mystery Contents Needed ✔️

  • @Im_Radha
    @Im_Radha 3 หลายเดือนก่อน +22

    The story of jagannath ji subhadra balaram anna balaram mother was telling story of krishna balaram mother rohini she said subhadra to go out side and don't let anyone inside....then balaram anna krishna come.... subhadra balaram anna krishna started listening to krishna story from outside from door then there eyes becoming because of krishnas beautiful story then all God in heaven (devathe/devadhai) naradha Muni saw that beautiful expression of krishnas subhadra and balaram anna then they request to krishna the devotees want to see this roopam and they want be devotionally service to krishna subhadra and for balaram anna....there is mystery abt jagannath Puri there will be opposite to science......Jai jagannath💗

  • @gowthamdhanush2765
    @gowthamdhanush2765 3 หลายเดือนก่อน +139

    Krishnar like button ✅❤

    • @Shiva-1800
      @Shiva-1800 3 หลายเดือนก่อน +3

  • @arunkumarramasamy7884
    @arunkumarramasamy7884 3 หลายเดือนก่อน +5

    ஸ்ரீரங்கம் ராமானுஜம் சிலை பத்தி பேசுங்க மதன்......

  • @xbedits874
    @xbedits874 3 หลายเดือนก่อน +41

    ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ଭକ୍ତ ଭାବରେ । ମୁଁ ଏହି ବିଷୟକୁ ଉତ୍ସାହର ସହ ଅପେକ୍ଷା କରିଛି
    Krishna ❤ Radha

  • @jayaapm562
    @jayaapm562 3 หลายเดือนก่อน +5

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே❤

  • @VRCreations18
    @VRCreations18 3 หลายเดือนก่อน +129

    Interesting Content. Thanks MG

  • @Timmy-f9l
    @Timmy-f9l 2 หลายเดือนก่อน +4

    You can talk about @Thirupporur முருகன் kovil because the statue was made by பனை ஓலை மரம்

  • @mjnithish
    @mjnithish 3 หลายเดือนก่อน +12

    Hare Rama Hare Krishna🕉️

  • @StoneTune_Studio
    @StoneTune_Studio 3 หลายเดือนก่อน +23

    Radhe krishna... ❤✨

  • @ananyap8253
    @ananyap8253 3 หลายเดือนก่อน +5

    Please make a video on Udupi shri Krishna temple the statue of Lord Shri Krishna facing east side turned towards west side in order to give darshan to devotee Kanakadasa in 15th century. Now also the Shri Krishna 's darshan is towards westside.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 หลายเดือนก่อน +8

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதா கிருஷ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Uniquefacts728
    @Uniquefacts728 3 หลายเดือนก่อน +32

    Bro space la Iruka Sunita Williams news pathi podunga bro

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 3 หลายเดือนก่อน +34

    It's this way.Lord Krishna at the end of Kaliyug will take birth,in the womb of a holy mother.
    (But how can a biological organ can be live:with out Oxygen & blood).
    There are some interesting history behind: connecting to Brahma Devan......
    It goes like this........

    • @Balance-h
      @Balance-h 3 หลายเดือนก่อน +1

      You need to know what kind of heart Krishna had. It’s a mechanical device. The reason they tie the eyes and away from light is , heart will be reactivated and the person can also become blind. They store the heart in a wooden Krishna’s statue. Anyway read and research

  • @Entertainment-shorts643
    @Entertainment-shorts643 3 หลายเดือนก่อน +8

    Krishna is God incarnate💥🔥

  • @SaishainaSaishaina
    @SaishainaSaishaina 3 หลายเดือนก่อน +7

    கேட்கும் போதே உடம்பெல்லாம் மெய் சிரிக்குது

  • @YaminiRamesh
    @YaminiRamesh 3 หลายเดือนก่อน +13

    So beautiful. You have described the whole ceremony in the most simplified way. The same story applies to Srirangam temple, and many other temples around India, where the main deity and/ or the utsavar had to be hidden from invaders .

  • @banumathi6046
    @banumathi6046 3 หลายเดือนก่อน +9

    This is really hard to believe but its true💯 i never knew that puri jaganath temple has mystery like this thank you for sharing ❤❤❤

  • @manjulamahesh7715
    @manjulamahesh7715 3 หลายเดือนก่อน +5

    Very interesting and goosebumps when you hear the story!! Thank you so much for sharing this🙏🙏

  • @Chiyaanthiru_02
    @Chiyaanthiru_02 3 หลายเดือนก่อน +16

    Sri rangam moolavar silai
    பல varasam Illa ma irunthu irukku

  • @maduraimadan
    @maduraimadan 3 หลายเดือนก่อน +15

    Talk about god Madasamy and the temple rituals 🛕
    And i heard the god Madasamy story 🤔 it was fascinating😧
    Actually it was very much famous in South Tamil Nadu especially in Tirunelveli, Thoothukudi and Thenkasi📌
    And i also saw some different folk called 'Kaniyan Koothu' it was an different experience for me, So I wish you to make video out of it 🤌

  • @Kavitha1807
    @Kavitha1807 3 หลายเดือนก่อน +7

    Mystery sollura madan uh vanthutaru 💜✨

  • @manickvenkatesh4708
    @manickvenkatesh4708 3 หลายเดือนก่อน +2

    Hi Madan, Please speak about ஸ்ரீ குருநாத சுவாமி கோவில் festival

  • @KnowwithVKG
    @KnowwithVKG 3 หลายเดือนก่อน +5

    Hare Krishna 🌸

  • @rmani4397
    @rmani4397 3 หลายเดือนก่อน +9

    waqf board pathi pesungu MG anna plz

    • @Shiva-1800
      @Shiva-1800 3 หลายเดือนก่อน

      Yes

  • @User01029
    @User01029 3 หลายเดือนก่อน +5

    Jai Jagannath 🙏🏼🙏🏼. Talk about the other mysteries in Puri temple and also about the treasure room there. Also when the heart is transplanted, power will be cut for Puri town for 2 hours until this process is over

  • @rajkumar.l7147
    @rajkumar.l7147 2 หลายเดือนก่อน +1

    Anna கருங்குளம் னு திருவைகுண்டம் பக்கத்தில் 5 கீமி தூரத்தில் இருக்கும் அங்க உள்ள பெருமாள் கோயில் மரத்துல தான் மூலவர் சிலை இருக்கும் அது பல வருடங்களாக தாமிரபரணி நீர்ல அபிசேகம் பண்ணுவாங்க அண்ணா எங்கள் ஊர் கோயில் பற்றி பேசுங்கள் அண்ணா plz🙏

  • @somesh777
    @somesh777 3 หลายเดือนก่อน +3

    Anna palaya mathiri old madan maari thirumbayum pls ethe maari history kathai pls naaa kanyakumari kathai sollungaaa anna for this generation 💥kumari kandam💥 pls naa mg🖖 squad 🖖

  • @ShriABCD
    @ShriABCD 2 หลายเดือนก่อน

    Happy Krishna Jayanthi. Watching this on krishna jayanthi. May lord krishna shower his kripa upon you Madhan

  • @l.bharathl.bharath4527
    @l.bharathl.bharath4527 3 หลายเดือนก่อน +3

    Madam anna....ippo lam neenga smile panna maatringa....knjm siringa na appothaan nalla irukum😊

  • @MohanJaganathan-bc3ji
    @MohanJaganathan-bc3ji 3 หลายเดือนก่อน +1

    Bro kanchipuram Ekambaranathar temple pathi video podunga and mystry of Ekambaranathar temple

  • @oneworld1978
    @oneworld1978 3 หลายเดือนก่อน +4

    யோவ், 7.57 million subscribers இருக்காங்க,
    இன்னும் பண்ண சொல்லுற 😂😂😂.
    God bless you ❤

  • @asvathsn8022
    @asvathsn8022 3 หลายเดือนก่อน +3

    Arni Puthira kamaeshwarar temple la pathi pesunga bro

  • @gobikrishna763
    @gobikrishna763 3 หลายเดือนก่อน +29

    Proud of Hinduism ❤️‍🔥

  • @poojasri4046
    @poojasri4046 3 หลายเดือนก่อน +1

    Madan bro loved the way you explained,you are amazed of the rituals and make me to feel the same

  • @Subhashree01
    @Subhashree01 3 หลายเดือนก่อน +3

    Interesting 🤍✨
    Thanks for sharing MG bro! ❤

  • @dangerdilli904
    @dangerdilli904 3 หลายเดือนก่อน +11

    Please take a video on commerce group MG

  • @poojasri1098
    @poojasri1098 3 หลายเดือนก่อน +1

    Madhan is back thanks for the interesting story. It's very informative ❤😊

  • @venkadesh5755
    @venkadesh5755 3 หลายเดือนก่อน +8

    Anna tirchy la oru area la mattum biggest problem naa intha patthi pesa yarume pesa mattrainga naa please naa niga pasuga naa.oru nallaiku GH 100 paru admission akuthu..water la than naa problem...😢

  • @informativechannel00
    @informativechannel00 3 หลายเดือนก่อน +2

    Iam from Kerala bro..big fan of your channel... please make vedio about mullaperiyar dam issue...

  • @Harekrishna1767
    @Harekrishna1767 3 หลายเดือนก่อน +4

    Please say about Thirumeychur lalithambika temple ,Tamilnadu..

  • @gowrig4353
    @gowrig4353 3 หลายเดือนก่อน

    Hatz off bro.. When you say the story i can visualize it in front ..u taken me to odisha....so many GK's interesting histories ..... The way you convey is seriously good.. U r unique.

  • @INFORMATIONBOY2611
    @INFORMATIONBOY2611 3 หลายเดือนก่อน +5

    We want mystery and historical content

  • @sahana-761
    @sahana-761 2 หลายเดือนก่อน

    Indha maari innum neraya videos podungha❤️

  • @gowtham_18-t7d
    @gowtham_18-t7d 3 หลายเดือนก่อน +15

    Mg naa first like and Comment ❤

  • @SathishKumar-vh3br
    @SathishKumar-vh3br 3 หลายเดือนก่อน +1

    MG bro பத்மநாபசுவாமி கோவில் ஓட 7வது Door அப்டேட் பற்றி சொல்லுங்க....
    I am very exciting for the update 🤯🤯

  • @subramanianjayaraghavendra6458
    @subramanianjayaraghavendra6458 3 หลายเดือนก่อน +6

    Bro please explain about Udupi Krishna temple

  • @JeevaS-vw8zp
    @JeevaS-vw8zp 3 หลายเดือนก่อน

    Kallakurichi, thachur village sivan temple story podunga bro... Varalaru iruku...

  • @PramilaSana
    @PramilaSana 3 หลายเดือนก่อน +3

    Polali shri rajarajeshwari Amman temple in polali town near bantwal dakshina karnataka silaiyum marathal anadu bro.. they also do these rituals.. but not sure of heart. But they believe the deity as a powerfull force and goddess. 🙏

  • @vinothkumar-xv9sl
    @vinothkumar-xv9sl 3 หลายเดือนก่อน +1

    Hi madam bro Ravanan kattiya first Shiva temple in RAMANATHAPURAM Uthirakosamangai ❤ temple...

  • @HariPriya-jg1uw
    @HariPriya-jg1uw 3 หลายเดือนก่อน +4

    Nagore dargah history pathi solluga anna

    • @jayasurya5149
      @jayasurya5149 3 หลายเดือนก่อน +1

      @@HariPriya-jg1uw dargah is not tamil word. dargahs are not native to tamil region.

  • @Ram_Prakash-b7o
    @Ram_Prakash-b7o 2 หลายเดือนก่อน

    Brohh.... Neenga onu Sola miss pantinga...
    Andha mathura heart innom thudichitu dha irukunu oru nambika broh....
    Andha heart maaathi vakira avaruku andha heart thudikira sound ,andha vibrations tereemama broh....
    Unmayalumeh 🔥🔥🔥✨✨✨it's true dha pola bro😮

  • @dhanagowre8727
    @dhanagowre8727 3 หลายเดือนก่อน +3

    Hlo Madan! Can u upload Angkor Wat Temple and padmanabhaswamy Temple bio?

  • @anish8242
    @anish8242 3 หลายเดือนก่อน +1

    kulasai muthramman video pannuga anna❤

  • @Priya-qv1rk
    @Priya-qv1rk 3 หลายเดือนก่อน +2

    Thanks for this video bro... As a devotee of lord krishna feel so happy & blessed ❤

  • @gayatridevi5293
    @gayatridevi5293 3 หลายเดือนก่อน +2

    Radhe ❤krishna,they are one soul ad they have pure love 😢❤🙏🏼🙏🙏🙏💥🔥🥰😘

  • @SanthoshK-z5k
    @SanthoshK-z5k 3 หลายเดือนก่อน +4

    Love from coimbatore ❤

    • @madangowri
      @madangowri  3 หลายเดือนก่อน +3

      So nice of you ☺️

  • @odhariff6903
    @odhariff6903 3 หลายเดือนก่อน +1

    Ippaium antha 💙 heart paaka mudium ..... Heart paatha nalla thaan .... 👑 pandiya manan evlo place capture pannaga nu onnu sonna pothum ..... Line aaa .... 🚀 Paaka try panna kilambituvaaga .....
    Nd one thing intha 📜 comment paatha oru like poduga .... Neega podura like thaan NXT na comment panna motivation aaa ... Irukum 😅 @madangowri

  • @supriyak6036
    @supriyak6036 3 หลายเดือนก่อน +3

    Bro, please talk on the recent horror on west bengal doctor😢

  • @MahalakshmiGanesh-f7m
    @MahalakshmiGanesh-f7m 3 หลายเดือนก่อน

    Hi anna ,
    Similarly Kerala la Vaikom ngra oorla "Vadakupurathu paatu " nu 12 years ku oru murai 12 days ku oru festival kondadranga.. Adha pathi pesunga.. Goosebumps varum andha story lam keta.. Neraya peruku adha pathi therila.. So try to make a video.. Next "Vadakupurathu paatu " 2025 April la vara pogudhu.. You can speak about that ..

  • @gokulg5876
    @gokulg5876 3 หลายเดือนก่อน +7

    Bro...A 2nd year resident doctor has been murdered in RG Kar hospital, West Bengal...Violence against Interns and resident doctors are often happening...Please do speak about these issues...Such issues are often suppressed and become unknown to general public...Please do consider 🙏🙏🙏🙏

  • @rajkumari5922
    @rajkumari5922 3 หลายเดือนก่อน

    Thoothukudi Snow fest Matha temple..Basilica..now happening 10 days Festival..
    Keep rocking Madhan..Do your best..God will do the rest🎉

  • @dreamtraveler85
    @dreamtraveler85 3 หลายเดือนก่อน +3

    I'm proud to be a Hindu❤❤

  • @DinaSivalingam
    @DinaSivalingam 3 หลายเดือนก่อน +1

    Karthik anna evlo kasta padunga namma support pannuvaom

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 3 หลายเดือนก่อน +19

    Hare Krishna ..hare krishna ..krishna krishna hare hare.
    Hare rama, Hare rama ..Rama Rama Hare Hare🙏🦚

  • @karnamjoshica1511
    @karnamjoshica1511 2 หลายเดือนก่อน

    Thanks for the video but a small correction, the Lord Krishna’s heart is a heavy transmitter which helps in Vishnu chakra rotation with super fast. The heart is placed in wood because if we place in metal the power was transmitting, even with rock the power was transmitting which human couldn’t tolerate. Finally with wood it was ok.
    During the time the heart is replaced from one wood idol to another wood idol the power will be shut-downed in complete city.

  • @909RG
    @909RG 3 หลายเดือนก่อน +4

    "En thalaivan Captain Jack sparrow Davy Jones oda heart mattum thaan ippo thedikittu irukaan"❤️‍🔥💯

  • @MadhuSudhan-ki7ek
    @MadhuSudhan-ki7ek 3 หลายเดือนก่อน

    Saptha Varana illa Madhan bro. It's Saptha Varna. Story sema

  • @Afrinzumana
    @Afrinzumana 3 หลายเดือนก่อน +3

    Hello anna pls talk about ON DUTY FEMALE DOCTOR RAPED AND MURDERED IN R.G. KAR MEDICAL COLLEGE & HOSPITAL

  • @sanjai1296
    @sanjai1296 3 หลายเดือนก่อน

    மதனு எனக்கு ஒரு சந்தேகம், மரத்தில் வைத்து அனுப்பப்பட்ட இருதயம் கிருஷ்ணருடைய இருதயம் தான் என்று பாண்டிய மன்னனுக்கு எப்படி தெரியவந்தது?
    அவ்வாறு அது கிருஷ்ணருடையதாக இருதயமாக இருந்தால் அது இன்னும் துடித்துக் கொண்டு இருக்கிறதா?
    இந்த வரலாறு என் ஆர்வத்தை தூண்டுகிறது.✨

  • @ismailiee2099
    @ismailiee2099 3 หลายเดือนก่อน +6

    Finally after a years I put 1st like on your video bro ❤

  • @Actorchandanbharadwaj
    @Actorchandanbharadwaj 3 หลายเดือนก่อน

    Madan there are more info on this.. Basically the heart what we are speaking about is kind of electro magnetic device it's a very powerful thing.. With high radiations the only thing which could resist it's vibration and radiation is only wood.. Like that the idol of deity made of wood.. While changing this heart entire town's power supply will be turned off and with candle light or Deepam light the operations will take place.. It's very powerful ritual.. People tie their eyes because no human can bare the energy of heart.. There are lot more details do collect it nd make one more detailed video Madan hare Krishna 🕉

  • @sabarisabari9350
    @sabarisabari9350 3 หลายเดือนก่อน +20

    Preys All eyes Bangladesh Hindu saved..😢

  • @rohinthrohinth6312
    @rohinthrohinth6312 3 หลายเดือนก่อน +2

    Uthirakosamangai temple paththi sollunga Anna !!

  • @prakashkashuwin7786
    @prakashkashuwin7786 3 หลายเดือนก่อน +27

    good historical story madhan❤❤ per month one story 😅😅

  • @ShriABCD
    @ShriABCD 2 หลายเดือนก่อน

    Hi. Very happy about your research on Krishna. May krishna bless you 🙏

  • @pavithrakavitha1365
    @pavithrakavitha1365 3 หลายเดือนก่อน +8

    Krishna krishna❤🎉

  • @sudharsana6885
    @sudharsana6885 3 หลายเดือนก่อน +1

    Omg.. MG.Thank u for this video❤❤❤

  • @JamuChinna
    @JamuChinna 3 หลายเดือนก่อน +4

    Krishna I am Cristian I love you ❤❤❤❤❤

  • @thiru9583
    @thiru9583 3 หลายเดือนก่อน +1

    Thiruvannamail Kovil history podunga bro

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 หลายเดือนก่อน +10

    உலகத்திலேயே எந்த மன்னர்களுக்கும் இல்லாத சிறப்பு இராஜராஜ சோழனுக்கு இருக்கிறது உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு மிக உயரமான சிலை வைக்க வேண்டும் இது சம்பந்தமா ஏதாவது வீடியோ போடுங்க

  • @sabrishtaker6286
    @sabrishtaker6286 3 หลายเดือนก่อน +1

    Hare Krishna, hare Krishna, Krishna Krishna, Hare hare, Hare Ram,hare ram, ram ram, Hare hare, jai jaganna❤