பதிவுக்கு நன்றி. மருத்துவர் அருச்சுணா அவர்களே உங்கள் சேவை மக்களுக்குத் தேவை. கவலைப்பட வேண்டாம், உங்கள் நல்ல மனதிற்க்கு எல்லாமே நல்லபடியாக நடக்க கடவுளின் ஆசிர்வாதமும், மக்களின் ஆதரவும் உங்களுக்கு இருக்கும்.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தயவு செய்து டொக்டர் அர்ச்சுனா, நீங்கள் உங்கள் கடமையைத் தொடருங்கள். இனிமேல் அரசியல் ,இனம் தொடர்பாக கதைக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. உங்களை எதிரிகள் மிக உண்ணிப்பாக அவதானிக்கிறார்கள். மிக அவதானம் அவதானம். கதைத்து கதைத்து களைத்துவிட்டீர்கள்.இனிமேல் ஆறுதலாக உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

Vaalththukkal docteur
Super ❤️🌷Swlss 💪💪💪
உங்கள் மீள் வருகை நன்மையானதாக அமைய எங்கள் மக்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள்.🎉🎉
எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டிய கட்டாய நேரம் இது❤❤❤
நீங்கள் கடவுளின் ஆசீயுடன் வைத்திரையாக கடைமையாற்ற வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
திரும்ப திரும்ப ஒன்றை தான் சொல்லுகிறீங்கள். தற்போது நீங்கள் எங்க நிட்கிறீங்கள்
உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛰️🕌⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Youtiubers Pls sawahachcheriyin intha nimida kanol eggs?
தயவு செய்து டொக்டர் அர்ச்சுனா, நீங்கள் உங்கள் கடமையைத் தொடருங்கள். இனிமேல் அரசியல் ,இனம் தொடர்பாக கதைக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. உங்களை எதிரிகள் மிக உண்ணிப்பாக அவதானிக்கிறார்கள். மிக அவதானம் அவதானம். கதைத்து கதைத்து களைத்துவிட்டீர்கள்.இனிமேல் ஆறுதலாக உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
பொய்யான தலைப்புகள் போட்டு லைக் வாங்க வேண்டாம். அவர் தனது வேலைக்கு திரும்புகிறார். அதனால் யாரும் அவரை கைது செய்ய முடியாது