இதுதான் உண்மையில நடக்குதா? Jaffna Hospitals | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"

ความคิดเห็น • 398

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 หลายเดือนก่อน +153

    மழைக்கு கூடி யாழ்ப்பாணக் Hospital பக்கம் நான்கு பேரும் போயிராதீர்கள்.இப்படியான ஒரு சில Doctor இருக்கும் வரை 😂😂😂😂

    • @KuganKugan-yu5pk
      @KuganKugan-yu5pk หลายเดือนก่อน +16

      நஞ்சு ஊசி போட்டு விடுவார்கள்

    • @sasisasinthan4483
      @sasisasinthan4483 หลายเดือนก่อน +3

      🤣🤣😆😁

    • @srikajathirisatheesan613
      @srikajathirisatheesan613 หลายเดือนก่อน +6

      I am not forgot in my life that situation. ( Like those ) some doctors , male nurses . 1997 August 20.
      Who is going to sick = Morden slavery

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน +5

      really true 💯👍

    • @kuruvi7687
      @kuruvi7687 หลายเดือนก่อน +6

      Like Ketheesvaran

  • @tamilarasi6898
    @tamilarasi6898 หลายเดือนก่อน +58

    மாப்பியாக்கள் ஒழிக உண்மை ஓங்குக வாழ்த்துக்கள்

  • @Siblings9876
    @Siblings9876 หลายเดือนก่อน +3

    Super da thambikala

  • @Ledsumanan91
    @Ledsumanan91 หลายเดือนก่อน +35

    பிரின்ர்ரை நினைத்து சிரிப்பு வருகிறது 😅 அண்ணா அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u หลายเดือนก่อน +14

    அருமை அருமை நல்ல பதிவு வைத்திய மாவியாவுக்கு நல்ல அடி வாழ்த்துக்கள். நல்ல விழிப்புணர்வு மக்களே உணருங்கள் வாழ்த்துக்கள் சகோ

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 หลายเดือนก่อน +33

    அருமை. உண்மை நிகழ்வை நகசுவையோடு கொண்டுவந்தமக்கு வாழ்த்துக்கள். சிரிச்சு முடியலே 👍👍

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  หลายเดือนก่อน +2

      Thanks ❤️

    • @TharmeekanEeswaran
      @TharmeekanEeswaran หลายเดือนก่อน +1

      நகசுவை இல்ல. நகைச்சுவை

    • @atan8423
      @atan8423 20 วันที่ผ่านมา

      Athu autamatic correction ​@@TharmeekanEeswaran

  • @akbaraliyar9271
    @akbaraliyar9271 หลายเดือนก่อน +4

    Very nice story

  • @piravinthpth2487
    @piravinthpth2487 21 วันที่ผ่านมา +3

    பகிடியா கதைப்பம் சேனல்ல இருந்து நான் பார்த்ததிலேயே Worth ஆன ஒரு வீடியோ..
    சூப்பர் ரனில் அண்ணா ,விஜய் ணா, வாழகுல வசந்த்..

  • @shamelmedical6224
    @shamelmedical6224 หลายเดือนก่อน +18

    SL Tamil Young TH-camrs superb.Working for a social cause.Fantastic.

  • @thiruaru6935
    @thiruaru6935 หลายเดือนก่อน +35

    ❤❤
    திருத்தங்களை திருத்துங்கள்
    சமுதாயத்தை சமுகமாக முன்னேற்றும் கள்.

  • @rk_fx
    @rk_fx หลายเดือนก่อน +76

    Northern ❌
    Southern ✅
    😂😂😂

    • @MrSanjeeban
      @MrSanjeeban หลายเดือนก่อน +11

      Venus ❌
      Jupiter ✅

    • @rk_fx
      @rk_fx หลายเดือนก่อน +5

      @@MrSanjeeban 😄😄😄😄

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 หลายเดือนก่อน

      தார்மீகம் கெட்ட. புல்லருவிகள் மருத்துவத்துறையில், இவர்கள் சிறைவாசம் செல்வார்களா? கறுப்பாடுகள் களையப்பட புனித வைத்தியத்துறை தெய்வீகமாகும்,

    • @sajeepanarul1400
      @sajeepanarul1400 หลายเดือนก่อน +1

      Supper unamaiyana nilai ippa

  • @josephantony6334
    @josephantony6334 หลายเดือนก่อน +2

    அருமை😂😂😂😂😂😂

  • @thaya867
    @thaya867 หลายเดือนก่อน +19

    கழுவி ஊத்தியாச்சு 😂😂😂

  • @MahathevanLadsiya
    @MahathevanLadsiya หลายเดือนก่อน +28

    வேறமாரி வேறமாரி 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +17

    நகைச்சுவை மற்றும் நல்ல விழிப்புணர்வு காணொளி பதிவு❤

  • @Jaffnasakthi
    @Jaffnasakthi หลายเดือนก่อน +16

    வேற மாதி
    அருமையான நடிப்பு

  • @yarav6798
    @yarav6798 หลายเดือนก่อน +31

    அர்ச்சுனா சிறப்பு உருவ அமைப்பும் ஓரளவு ஒத்து போகிறது .இன்னும் விழிப்புணர்வுகள் வேண்டும் .நன்றி

  • @user-xe1ly3du2j
    @user-xe1ly3du2j หลายเดือนก่อน +4

    பகிடி பகடியாக நல்லா வச்சு செய்யிறீங்கள். நன்று நன்றி.

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  หลายเดือนก่อน

      Thanks ❤️

    • @gnanagowryshanthan1918
      @gnanagowryshanthan1918 18 วันที่ผ่านมา

      மண்டையில்லாதவர்களுக்கு ஏறாது😢

  • @LavanThinesh
    @LavanThinesh หลายเดือนก่อน +3

    😂😂 அருமை

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk หลายเดือนก่อน +16

    அரச வைத்தியசாலைகளில் ஒரு பல்லை பிடுங்குவதற்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தியதி போடுகின்றார்கள்

  • @stecykris14
    @stecykris14 หลายเดือนก่อน +29

    துணிச்சலான தம்பிமேர்களே
    முல்லைம்மாரிகளை ஓட ஓட தூரத்துங்கோ

  • @gowriguru8857
    @gowriguru8857 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு. ஏறுமா இவர்கள் புத்தியில்????

  • @saralasureshkumar8176
    @saralasureshkumar8176 20 วันที่ผ่านมา +2

    😂😂😂,
    Mandela, பெரிய doctor. சீனியர் திட்டும் போது , கூரையை பார்த்து குடுக்கிற look வேற லெவல்.

  • @SujanMakesh
    @SujanMakesh หลายเดือนก่อน +19

    அடேய் 😂
    வீனஸ் ❌️
    யூப்பிட்டர் ✅️
    😂😂😂😂

    • @Rameshpiraveen
      @Rameshpiraveen หลายเดือนก่อน

      😂😂😂🤣🤣🤣😂😂🤣🤣

  • @thavamanyamirthalingam3848
    @thavamanyamirthalingam3848 หลายเดือนก่อน +4

    இதே போல் எனது மாமா ஒருவருக்கு ஐந்து லட்சத்தில் செய்கிற ஒபரேசனை சதேனில் இருபது லட்சத்திற்கு செய்தார்கள்😌

  • @cashfxteams6369
    @cashfxteams6369 หลายเดือนก่อน +16

    இவங்க எப்படி படிச்சாங்களோ தெரியாது அனா எப்படி காசு கறக்கிறதுக்கு என்பது நல்லா தெரிந்து வச்சிருக்காங்க [லஞ்சம் லஞ்சம் - யாழ் தமிழன்]

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk หลายเดือนก่อน +21

    இந்த டாக்டர் மாரெல்லாம் திருந்தும் வரை இவர்களுடைய தோள்கள் உரிக்க பட வேண்டும்

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน +2

      unmai

    • @vithurshansanthirarasa4547
      @vithurshansanthirarasa4547 หลายเดือนก่อน

      எங்க திருந்த போராங்க நீங்க வேற வாய்பில்லா திருந்த

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน

      @@vithurshansanthirarasa4547 thalaivar irunthirunthaal thetinchu irukkum thun nudan kaddi neaththilai vaikkum poothu avar illathathu ivankalukku kulir viddu pooschu

  • @jeyakala1464
    @jeyakala1464 หลายเดือนก่อน +3

    ஆஹா அருமை அருமை

  • @sathiyaselvarajah
    @sathiyaselvarajah หลายเดือนก่อน +7

    4:58 Kaal novu nu vanthan, Inga ellaame novadichittaan💯😂😂😂

  • @kuganathankandia7964
    @kuganathankandia7964 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் காமெடியாக இருந்தாலும் நல்ல விழிப்புணர்வு மேலும் முன்னேற வாழ்த்துக்கள் இது தான் நம்ம நாட்டுல நடக்குது இந்த நாலு பேருக்கும் நன்றி.😁

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  หลายเดือนก่อน

      Thanks ❤️

    • @nalla.kanaga8010
      @nalla.kanaga8010 หลายเดือนก่อน

      ஒன்றிரண்டு டாக்டரா?சாவகச்சேரியில்
      மொத்தம் எத்தனை பேர் தெரியாதா?

  • @MohamedAbsar1989
    @MohamedAbsar1989 หลายเดือนก่อน +14

    Super bro. Dr.mandela அருமை 😂😂😂

  • @jeethkumarj
    @jeethkumarj หลายเดือนก่อน +16

    மிகவும் சந்தோஷமாக உள்ளது நான்கு பேரையும் ஒரே வீடியோவில் பார்ப்பதற்கு🎉

  • @KCK7303
    @KCK7303 13 วันที่ผ่านมา +2

    😂😂 Well done boys 👏🏼👏🏼👏🏼 Keep it up .

  • @jpdec7
    @jpdec7 หลายเดือนก่อน +11

    Aarokya thaas ku Canada la ituthu vanthathala than ore varuththam pola😂😂😂
    super team ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tn.876
    @Tn.876 หลายเดือนก่อน +4

    👏👏

  • @EMJEEPI
    @EMJEEPI หลายเดือนก่อน +13

    Super. Trending. This is needed . Bravo.

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 หลายเดือนก่อน +5

    ஐயோ முடியல என்னால சிரிக்க முடியல நான் சாகுறேன்

  • @mycryptoopinion
    @mycryptoopinion หลายเดือนก่อน +3

    அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.
    தானே நானேன தானனனேன... மிகவும் நல்லது.. நல்ல கலைஞர்...
    ஆரோக்கியதாஸ்! மிகவும் நன்று.

  • @kpdaas9937
    @kpdaas9937 หลายเดือนก่อน +10

    சின்ன டொக்டரின் நடத்தை பிழை.போராட்டம் நடத்துவோம்.மாமா கனடா காரனுக்கு பின்னாடி ஒரு ஊசி போடுங்க டொக்டர்.

  • @Laves49822
    @Laves49822 หลายเดือนก่อน +8

    vijay anna super 👌👌🔥 vara vara வடிவா வந்துட்டியள்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 17 วันที่ผ่านมา +1

    Very good talk 100%correct

  • @lemelan
    @lemelan หลายเดือนก่อน +2

    I really enjoy 😉 bro semma athuvum last nan ena kanja vikiravanaa semma punch

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +5

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @vinojakirushnakumar4166
    @vinojakirushnakumar4166 หลายเดือนก่อน +5

    ஒன்று இரண்டு டாக்டர்ஸ் செய்ற பிளைகள் எல்லாரையும் பாதிக்கிது நல்ல டாக்டர்ஸ் உம் இருக்கிறங்கள்

    • @ultimateline4237
      @ultimateline4237 หลายเดือนก่อน +1

      Omm athu ellorukkum therium

    • @lathu972
      @lathu972 หลายเดือนก่อน

      அப்பிடி எண்டா நல்ல வைத்தியர்கள் எல்லோரும் சேர்ந்து தவறான ஒன்று இரண்டு வைத்தியர்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் 😡

  • @ceylanile9437
    @ceylanile9437 หลายเดือนก่อน +7

    mama canada !😂😂😂

  • @arunthavachchelvykannan1780
    @arunthavachchelvykannan1780 หลายเดือนก่อน +19

    அடே தம்பியாக்கள் எந்தஒரு வியாதி வந்தாலும் யாழ்மாவட்டத்தில இருக்கிற ஆசுப்பத்திரியளுக்கு பேயிராதைங்கோ ரசாக்களா உங்களத்தான் பாத்துக்கொண்டு இருந்தனாங்கள் என்டு போட்டு விஷஊசிபோட்டு கொண்டாலும் கொண்டு போடுவாங்கள் 😂😂😂😂😅😅😢😅😅

  • @nishan824
    @nishan824 หลายเดือนก่อน +8

    Wow super annakal really 👍👍👍👍🥰🥰🥰
    Intha video than ethir paathu kondu iruntham vanthudu❤❤❤

  • @Vathni7846
    @Vathni7846 หลายเดือนก่อน +4

    சரி அப்பு நீங்கள் யாரும் வருத்தம் வந்தால் பெரியாஸ்பத்தரி பக்கம் போயிடாதீங்க ஏனென்றால் விச ஊசி தான் போடுவாங்க உண்மையை யாரு கதைத்தாலும் உயிருடன் வாழ மாட்டீர்கள் இருந்தாலும் நடிப்பு சூப்பர் 😀😀😀😃😃😃

  • @naayenaaye
    @naayenaaye หลายเดือนก่อน +4

    Gilli Thrisha

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 😅😅😅😅😅

  • @dadoameee
    @dadoameee หลายเดือนก่อน +3

    Congratulations 10:35 Continue good work

  • @regithev7887
    @regithev7887 หลายเดือนก่อน +4

    Om உண்மை தான் gynaecologist famous orithar jaffna hospital munadi clinic r kaada particular Private clinic vara sonnar surgery ku

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 หลายเดือนก่อน +7

    Super I’m waiting this video 😂

  • @HappyFireDragon-mg9dv
    @HappyFireDragon-mg9dv 18 วันที่ผ่านมา +1

    Suppar💯💯

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 วันที่ผ่านมา +1

    Hi ❤❤ guys from Australia 🇨🇰👍🏾👍

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 หลายเดือนก่อน +4

    Dr மண்டேலா😂 சூப்பர் தம்பி களா ❤

  • @merlinmaria5195
    @merlinmaria5195 หลายเดือนก่อน +8

    Veriththanam😂

  • @user-so8nb5wo9k
    @user-so8nb5wo9k หลายเดือนก่อน +16

    மரண மாஸ்

  • @srislankarajaindickhan5201
    @srislankarajaindickhan5201 หลายเดือนก่อน +2

    Super brothers. We need part.2

  • @papaaugustin9215
    @papaaugustin9215 หลายเดือนก่อน +5

    வணக்கம் சிறப்பு.இப்படியான விழிப்புணர்வு உண்மை ஒழிக்க வேண்டும் மாப்பியாக்கள் அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்★★Nandri. .France. .erundhu:19:7:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @paramraja9289
    @paramraja9289 หลายเดือนก่อน +3

    Congratulations doctors all the best 👍👍👍

  • @user-zg6iu7sb7p
    @user-zg6iu7sb7p หลายเดือนก่อน +11

    Southern....Northern
    Jupitor....... Venus 💯

  • @mukzeethify
    @mukzeethify หลายเดือนก่อน +3

    Doctor ku pressure vekkuran.
    Best timing dialogue.

  • @EdwinviratEkv-st5wz
    @EdwinviratEkv-st5wz หลายเดือนก่อน +2

    Sema bro hospitala nadakkurathu appadije sollurinka

  • @suganthiniananthamurugan3321
    @suganthiniananthamurugan3321 หลายเดือนก่อน +3

    Everything truth and very nice

  • @littleboy1M-vm1fs
    @littleboy1M-vm1fs หลายเดือนก่อน +3

    Best comedy😂 edemari podunga❤

  • @sivanesanmurugesu6290
    @sivanesanmurugesu6290 หลายเดือนก่อน +3

    அருமை தம்பிகளே.

  • @piragaspiragas4451
    @piragaspiragas4451 หลายเดือนก่อน +2

    இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி போன்றது என்பார்கள் அதே போன்று இன்றைய மருத்துவ உலகில் இடம்பெறும் விடயங்கள் குறித்த சிறந்த பதிவுகளில் இளைஞர்கள் ஈடுபாட்டுட்டுடன் மக்கள் முன் கொண்டு செல்லப்படும் முயற்சிகள் குறித்து தங்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள். நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தம்பிமார்.

  • @thevakumar3141
    @thevakumar3141 หลายเดือนก่อน +6

    Well done,revelling the true facts .

  • @jegaveeran3402
    @jegaveeran3402 25 วันที่ผ่านมา +2

    V good😂😂

  • @shaanyathu5275
    @shaanyathu5275 หลายเดือนก่อน +2

    Brothers good job keep continuing like these ❤

  • @shanmugananthansockalingam1256
    @shanmugananthansockalingam1256 หลายเดือนก่อน +2

    Thank you
    You revealed the true situation
    Congratulations

  • @MrSanjeeban
    @MrSanjeeban หลายเดือนก่อน +22

    Northern ❌ Southern ✅ 0:33
    Venus ❌ Jupiter ✅ 8:36
    அடுத்த வீடியோவில அந்த Mother's Care, STS எல்லாத்தையும் வச்சு செஞ்சு விடுங்கோ..😂😂

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 7 วันที่ผ่านมา +1

    இது உண்மையில் இலங்கையில் உள்ளது. சாகவச்சேரி மருத்துவமனையில் இதைப்போல் நடக்கிறதாம்.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 หลายเดือนก่อน +3

    Amazing video guys

  • @nirmalathiru747
    @nirmalathiru747 หลายเดือนก่อน +2

    Wow super really good

  • @vahishanvahish6071
    @vahishanvahish6071 หลายเดือนก่อน +2

    Content superb 🎉
    ungada team work best 👏

  • @ruthransri
    @ruthransri หลายเดือนก่อน +2

    Super brothers

  • @pradeepan823
    @pradeepan823 หลายเดือนก่อน +2

    Vera leval thalaiva

  • @Educational4117
    @Educational4117 27 วันที่ผ่านมา +1

    யாழ்ப்பாணத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் முதல் ஆசரியர் மருத்துவர்வரை கடுமையான முகத்தோடு இருந்தால்தான் ஒழுங்கா பிளைப்பை நடத்தலாம்😂😂😂 ரெத்த பூமி

  • @praburammadhan2618
    @praburammadhan2618 หลายเดือนก่อน +4

    ஐயா, பெரிய வைத்தியரே உங்க நிர்வாகச் சீர்கேட்டை நோயாளி முன்பாகத்தான் விசாரிங்கும் பண்பை எந்தப் பள்ளியில் படித்தேள்?...... இப்படியொரு பெரியவருக்கு அப்படியொரு சிறிய டாக்டர் இருப்பது அவ்வளவு பாதகமில்லை....👈

  • @suthakumar9880
    @suthakumar9880 หลายเดือนก่อน +10

    Keep it up boys and stay tuned with the current situation.

    • @sivathasanmayuran7828
      @sivathasanmayuran7828 หลายเดือนก่อน

      People will gain sufficient knowledge through thse type of video Otherwise, the public will easily be misled.

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  หลายเดือนก่อน

      Thanks ❤️

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  หลายเดือนก่อน

      Thanks ❤️

  • @slsuperhitmovies2019
    @slsuperhitmovies2019 หลายเดือนก่อน +2

    Vere level

  • @JC47743
    @JC47743 หลายเดือนก่อน +5

    Jega anna & team semma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varshanabi9055
    @varshanabi9055 หลายเดือนก่อน +7

    Super machans. 👍

  • @mailamangai9080
    @mailamangai9080 หลายเดือนก่อน +2

    இங்கு தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவர்கள் , தனியாக clinic வைத்து கொண்டு சம்பாதிக்கிறார்கள்.நான் எனது சிறுவயதில் கொழும்பில் இருந்த போது, 70, 80 களிள் சிங்கள மொழி மருத்துவர்கள் நல்ல மருத்துவம் மக்களுக்கு கொடுத்தார்கள். இப்போது இலங்கையில் ஊழல் மிகுந்து காணப்படுகிறது, என்று நினைக்கிறேன். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 หลายเดือนก่อน +3

    எல்லா Doctors உம் இப்படி இல்லை.

  • @ARAJviews
    @ARAJviews หลายเดือนก่อน +4

    Ya super

  • @NiroDelsy00
    @NiroDelsy00 หลายเดือนก่อน +2

    Veraleval sirichchu elathu

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 หลายเดือนก่อน +2

    #Operation Dr Archuna,God bless

  • @sowmiyabalakumar3062
    @sowmiyabalakumar3062 หลายเดือนก่อน +7

    Nothern❌
    Southern✔
    Venus❌
    Jupiter✔

    • @keerthirahu
      @keerthirahu หลายเดือนก่อน +3

      Super!

  • @brocklusner394
    @brocklusner394 หลายเดือนก่อน +3

    Super ❤

  • @kumarankeerthi2636
    @kumarankeerthi2636 หลายเดือนก่อน +3

    Mandela ungata natipu super.

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu หลายเดือนก่อน +5

    வா வா டாக்குத்தர் வாழைக்குலை, நம்ம மாமா.. நெட்டையன் எங்க??

  • @suboranjan5929
    @suboranjan5929 หลายเดือนก่อน +4

    arumai aruma

  • @user-ml8ev9zf6h
    @user-ml8ev9zf6h หลายเดือนก่อน +16

    Northernum
    Venusum enah 😂😂😂😂😂

  • @MaranBro
    @MaranBro หลายเดือนก่อน +10

    😮தரமான சம்பவம்

  • @user-hz3os7ci3e
    @user-hz3os7ci3e หลายเดือนก่อน +3

    😂😂👌🏻👍🏻

  • @sivaranganikunasingam3092
    @sivaranganikunasingam3092 หลายเดือนก่อน +6

    Super

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 หลายเดือนก่อน +2

    Verysuper