Jaffna Journalist Breesnove
Jaffna Journalist Breesnove
  • 312
  • 735 658
மன்னாரில் Dr.அர்ச்சுனா கைது! அனுமதி இன்றி வைத்தியசாலைக்குள் உள்நுழைந்தமை
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews
பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற
New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள்
Subscribe செய்ய இந்த Link செல்லவும் / @breesnovebiography-ph6uh
มุมมอง: 3 166

วีดีโอ

மன்னார் வைத்தியசாலையில் அர்ச்சுனாவால் குழப்பம்! நீதிக்காக அதிரடி நடவடிக்கை | Mannar Hospital
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் / @breesnovebiography-ph6uh
சாவகச்சேரி நீதிமன்றில் Dr.அர்ச்சுனா வழக்கு - நீதிமன்ற அவமதிப்பு! இணக்கத்தை நிராகரிப்பு
มุมมอง 2Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் / @breesnovebiography-ph6uh
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு | Nallur Murugan
มุมมอง 297หลายเดือนก่อน
#NallurKandaswamy #நல்லூர் #NallurTemple பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
Dr.அர்ச்சுனாவின் விசேட அழைப்பு! இன்று மாலை சந்திப்பு!!
มุมมอง 2.4Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் / @breesnovebiography-ph6uh
உச்ச நீதிமன்றத்துடன் மோதும் அரசு! வெற்றிக்கு ரணில் புது வியூகம் !!
มุมมอง 569หลายเดือนก่อน
#ranilwickremesinghe #supremecourt #parliament பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
களத்தில் அதிரடி காட்டும் அர்ச்சுனா! கடுமையான விமர்சனம்!
มุมมอง 5Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் / @breesnovebiography-ph6uh
யாழ்ப்பாணத்திற்கு வரும் Dr.அர்ச்சனா! கொழும்பில் நடந்தது என்ன?
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தாலும் நடத்தமுடியாது - ரணில் விக்கிரமசிங்க | President Election 2024
มุมมอง 2.8Kหลายเดือนก่อน
#presidentelection #ranilwickremesinghe #supremecourt #srilanka பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
பொலிஸ்மா அதிபர் தென்னகோனுக்கு உச்சநீதிமன்றத் தடை - தேர்தலுக்கு பாதிப்பா? | Journalist A.Nixon View
มุมมอง 737หลายเดือนก่อน
#Srilanka #PresidentElection #SupremeCourt பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
நேரடி அரசியலில் அர்ச்சுனா! புதிய கட்சி!! நேரடி நிதி பங்களிப்புக்கு நேரடி தொடர்பு
มุมมอง 2Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
அர்ச்சுனா தரமிறக்கப்பட்டார் - சுகாதார அமைச்சு! சாவகச்சேரிக்கு வரமுடியாது!! அரசியலே ஒரே வழி
มุมมอง 7Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பு! செல்பிக்கு 30 000 ரூபா | Jeyakanthan View
มุมมอง 579หลายเดือนก่อน
#VijayAntony #ClupVasantha #srilanka பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
அர்ச்சுனா விவகாரம் - வெளிவரும் உண்மைகள் | Jeyakanth View
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
மருத்துவத் துறையில் தவறுகள் உண்டு. ஆனால் அது வழமை!!
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
#breesnove #jaffnayoutuber #ChavakachcheriHospital #tamilnews பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள் Subscribe செய்ய இந்த Link செல்லவும் www.youtube.com/@BreesnoveBiography-ph6uh
தமிழரசுக் கட்சியின் வழக்கு விபரம்! -மேன்முறையிட்டு நீதிமன்றம் கட்டளை!! | Ilankai Tamil Arasu Kachchi
มุมมอง 1Kหลายเดือนก่อน
தமிழரசுக் கட்சியின் வழக்கு விபரம்! -மேன்முறையிட்டு நீதிமன்றம் கட்டளை!! | Ilankai Tamil Arasu Kachchi
அர்ச்சுனாவை நியாயப்படுத்தும் நேற்றைய சம்பவம்! | exclusive report | CCTV Video
มุมมอง 6Kหลายเดือนก่อน
அர்ச்சுனாவை நியாயப்படுத்தும் நேற்றைய சம்பவம்! | exclusive report | CCTV Video
அர்ச்சுனா விடயத்தில்! வைத்தியர்களிடம் ஓர் தாழ்மையான வேண்டுகோள்!!
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
அர்ச்சுனா விடயத்தில்! வைத்தியர்களிடம் ஓர் தாழ்மையான வேண்டுகோள்!!
அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கில் பிணை! நிர்வாகம், சமூக ஊடகத்திற்கு தடை!!
มุมมอง 7Kหลายเดือนก่อน
அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கில் பிணை! நிர்வாகம், சமூக ஊடகத்திற்கு தடை!!
அர்ச்சுனாவின் பலம் ரணிலா? முடிவை நோக்கி !!
มุมมอง 6Kหลายเดือนก่อน
அர்ச்சுனாவின் பலம் ரணிலா? முடிவை நோக்கி !!
மக்களால் தூக்கி கொண்டப்படும் அர்ச்சுனா! வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்!!
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
மக்களால் தூக்கி கொண்டப்படும் அர்ச்சுனா! வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்!!
சாவகச்சேரி மருத்துவமனைக்கு அதிரடியாக புகுந்த வைத்தியர் அர்ச்சுனா!
มุมมอง 5Kหลายเดือนก่อน
சாவகச்சேரி மருத்துவமனைக்கு அதிரடியாக புகுந்த வைத்தியர் அர்ச்சுனா!
மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அர்ச்சுனா! அடுத்தது என்ன?
มุมมอง 10Kหลายเดือนก่อน
மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அர்ச்சுனா! அடுத்தது என்ன?
மக்களால் நிர்வாகத்தை நோக்கி கேள்விகள்! டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் நடந்தது என்ன?
มุมมอง 11Kหลายเดือนก่อน
மக்களால் நிர்வாகத்தை நோக்கி கேள்விகள்! டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் நடந்தது என்ன?
மீண்டும் குழப்பமா? சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு யார் பதில் வைத்திய அத்தியட்சகர்?
มุมมอง 32Kหลายเดือนก่อน
மீண்டும் குழப்பமா? சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு யார் பதில் வைத்திய அத்தியட்சகர்?
யாழ். வைத்தியர்களின் ஆதங்கம்! . உண்மை என்ன? | Dr.Senthuran Ganesadasan
มุมมอง 3.6Kหลายเดือนก่อน
யாழ். வைத்தியர்களின் ஆதங்கம்! . உண்மை என்ன? | Dr.Senthuran Ganesadasan
விமர்சனங்களுக்கு Dr.அர்ச்சுனா பதில்!
มุมมอง 4.9Kหลายเดือนก่อน
விமர்சனங்களுக்கு Dr.அர்ச்சுனா பதில்!
அர்ச்சுனாவுக்கு எதிராகவே போராட்டம் கொழும்புக்கு தகவல்! உண்மை அறிந்து கோபம் | Dr.Ramanathan Archchuna
มุมมอง 4.7Kหลายเดือนก่อน
அர்ச்சுனாவுக்கு எதிராகவே போராட்டம் கொழும்புக்கு தகவல்! உண்மை அறிந்து கோபம் | Dr.Ramanathan Archchuna
தியாகிக்கு பிணை! தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் உதவி திட்டங்களை மீண்டும் தொடங்குவாரா?
มุมมอง 3.4Kหลายเดือนก่อน
தியாகிக்கு பிணை! தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் உதவி திட்டங்களை மீண்டும் தொடங்குவாரா?
Dr.அர்ச்சுனா வைத்த தீ! சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீர் மாற்றங்கள்! | Angajan Ramanathan MP
มุมมอง 7Kหลายเดือนก่อน
Dr.அர்ச்சுனா வைத்த தீ! சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீர் மாற்றங்கள்! | Angajan Ramanathan MP

ความคิดเห็น

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 16 วันที่ผ่านมา

    💞💕👍👍👍👍💓💞💕

  • @ooravan
    @ooravan 24 วันที่ผ่านมา

    அருமையான நாடகம்!!!!! அருமையான நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. கதை , வசனம் நெறியாள்கை மற்றும் நடிப்பு செந்தூரன் தயாரிப்பு வடமாகாண சுகாதாரத்துறை. திடீரென U turn அடித்த வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரதப் போராட்டம் என்ற பதாகையுடன் மன்னாரில் தோன்றியது அனைவரையும் ஆச்சரியத்துக்கும் சந்தேகத்திற்கும் உட்படுத்தியது. அவரது முதலாவது யூரியூப் காணொளி கொஞ்சம் நடுநிலமைத் தன்மையில் இருந்தாலும் இரண்டாவது காணொளி மிகவும் நையாண்டித் தனமாக இருந்தது. ஆனாலும் இரண்டு காணொளிகளுக்கும் பின்னூட்டங்கள் அவரை கழுவி ஊத்துவனவாகவே காணப்பட்டது. வடமாகாண சுகாதாரத் துறையினருக்கு உள்ளக விசாரணை மூலம் தவறு நிகழ்ந்து விட்டது என்பது தெரிந்து விட்டது. சாவகச்சேரியில் நடவடிக்கை எடு்த்த நாங்கள் எப்படி இங்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனோம் என்ற கேள்விகளுக்கு விடை காண 4 பேரை மாகாண அதிகாரத்திற்குள் உட்பட்டவர்களை பதவி இடைநீக்கம் செய்து தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து , அர்ச்சுனா பிரச்சனையில் தங்கள் மீது இருந்த அவப்பெயரை கழுவ ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. அந்த அடிப்படையில் தான் , வைத்தியர் செந்தூரனை உண்ணாவிரதம் என்று திட்டமிட்டு அனுப்பி , அன்றே 4 பேரை பணி இடைநிறுத்தம் செய்து , அதனை செந்தூரனின் வாயால் சொல்லவைத்து , இதன் மூலம் செந்தூரன் தன்மீது இருந்த அழுக்கையும் கழுவி சுகாதாரத் திணைக்களத்திற்கு வெள்ளை அடிக்கும் இரண்டு முயற்சிகள் ஒன்றாக நிறைவேற்றப் பட்டுள்ளன. திருவாளர் செந்தூரன் அவர்களே நீங்கள் கவிதையெனும் கடிதமொன்றினால் அர்ச்சுனாவை கழுவி ஊத்தினீர்களே , பிறகு எப்படி அரச்சுனா தனியாளாக வெளிக்கொண்டுவந்த பிரச்சனைக்குள் மூக்கை நுழைக்கிறீர். (இங்கு அர்ச்சுனா அன்று வைத்தியசாலைக்குள் புகுந்தது சரியென்று வாதாட வரவில்லை ஆனாலும் சில வேளைகளில் அடாவடிதனம் தான் உண்மைகளை கொண்டுவர சரியான வழியோ என்ற கேள்விகள் எழுவதில் தவறில்லை) அர்ச்சுனா கைதுசெய்யப்பட்டதை கொண்டாடி மகிழ்ந்த நீங்கள் எந்த முகத்துடன் அந்த பிரச்சனைக்குள் வந்தீர்கள். உங்கள் செந்தூர முகம் வாடிப்போய் இருப்பதை கண்டு ‘ வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வாக்கை ஒப்பிட முடியவில்லை. பதாகை செலவு , பயணச் செலவு , ஒருநாள் ஊதிய இழப்பு அதற்கு மேல் கோபப் பட்ட மக்கள் கூட்டம் மன்னாரில் வைத்து தாக்கி விட்டால் என்ன செய்வது என்ற மனப்பீதி. எல்லாம் எதற்காக. செந்தூரா ‘ நீங்கள் நல்லவரா இல்லை ….,,……..,,,.,,,? சரி நீங்கள் நல்லவராக மாறி இருந்தால் , அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரை வைத்தியர் சத்தியமூர்த்தி , பொலிஸ் அதிகாரி , வைத்தியர் பிரணவன் செல்லையா போன்றோர்கள் மிரட்டியது சம்பந்தமாக ஒரு கண்டனத்தை பதிவு செய்ய முடியுமா? குழந்தை வைசாலியின் கையுக்கு என்ன நடந்தது என்பதை நடு நிலை விசாரணை கோரி ஒரு உண்ணாவிரதம் இருக்க முடியுமா? வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் மன்னார் வைத்தியசாலைப் பிரச்சனையில் குரல் கொடுத்த போது அவருக்கு எதிராக வைத்தியத் துறையினர் கோடரிக்காம்பு என்று கிளர்ந்து எழுந்தது போல , நீங்கள் மன்னாரில் உண்ணாவிரதம் இருந்ததிற்கு யாரும் கிளரந்தெளவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அர்ச்சுனாவை வைத்து பிரபலமடைந்தவர்கள் பலர் அதில் நீங்களும் ஒருவர். சில வேளை பிரபலம் கிடைக்கும் என்பதால் தான் மன்னாரிற்கு போனீர்களா? அப்படியென்றால் நான் மேலே எழுதிய அனைத்திற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

  • @Jaffnapodiyan123
    @Jaffnapodiyan123 25 วันที่ผ่านมา

    Hats off sir 🫡

  • @King-kw8op
    @King-kw8op หลายเดือนก่อน

    கால தாமதத்தால் ஒரு உயிரே போய்விட்டது. மருத்துவர்கள் யாராவது உடனே பார்த்து சரியான சிகிச்சை அளித்திருந்தால் இந்த மரணம் நிகழ்வதற்க்கான சந்தர்ப்பம் இருந்திருக்காது. உடனே சரியான சிகிச்சை செய்யாத அந்த வைத்தியசாலையில் பணிபுரிந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த குடும்பத்திற்க்காக என்ன நடந்து என்று துணிந்து கேட்க்கப்போன மருத்துவர் அருச்சுணாவை கைது செய்திருக்கின்றார்கள். அவர் அறிவை பயன்படுத்தி சட்டத்தின் மூலம்தான் எந்த நீதியையும் எடுக்கலாம் என நம்புகின்றவர். அவர் யாழ் மருத்துவப்பீடத்திற்க்கே நீதிமன்றம் சென்று, வென்று தன் கல்வியை தொடர்ந்தவர், ஆகையால் மருத்துவர் அருச்சுணாவிற்க்கு சட்டம் தெரியும் எனவே அதை மதித்துத்தான் அவர் செயல்பட்டிருப்பார் என நம்புகின்றேன். விதியை மதியால் தான் வெல்ல வேண்டும். இறந்த குடும்பத்தின் பதிவினை பார்த்தேன் அக்குடும்பத்தின் அண்ணாமார்கள் கடினமான வேலை செய்துதான் தன் தங்கையை பல கனவுகளோடுதான் படிக்கவைத்திருக்கின்றார்கள். அந்த குழந்தை தாய் இல்லாமல் வளரப்பு போகின்றது. தாய் இல்லாமல் வளர்ந்தவர்களுக்குத்தான் அதன் வலியை உணர முடியும். எதையும் திரும்ப பெற்றிடலாம், ஆனால் உயிரை திரும்ப பெறமுடியாது. போதிய பணம் இல்லாத பாமரமக்களுக்குத்தான் அரச மருத்தவமனை மிக மிக முக்கியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது. இந்த குடும்பத்திற்க்கு உதவுவதற்க்காகத்தான் சுயநலமற்று, மனித நேயத்தோடு இவ்வாறு மருத்தவர் அருச்சுணா செய்தவர். அவரைப் போல் எல்லோரும் தட்டிக் கேட்டால் இலங்கையை புனித நாடாக மாற்ற முடியும். இக்குடும்பத்திற்க்கு சரியான நீதி கிடைத்தால், இப்படியான தவறு யாருக்கும் நடக்காது, மருத்துவத்துறை மிக மிக கவனத்துடன், பயத்தோடு செயல்ப்படும். எல்லாம் நல்ல படியாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila หลายเดือนก่อน

    Dr arjinakku makkal than uthavanum

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 หลายเดือนก่อน

    மருத்துவ உலகின் மனிதாவிமானி மக்களின் காவலன் துன்பங்களை கண்டு துவளவேண்டாம் தடைகள் தற்காலிகமானது ❤❤❤❤❤❤

  • @sugunadarajah3791
    @sugunadarajah3791 หลายเดือนก่อน

    How are you doctor sir

  • @radhajegathkumar7365
    @radhajegathkumar7365 หลายเดือนก่อน

    R u okay

  • @radhajegathkumar7365
    @radhajegathkumar7365 หลายเดือนก่อน

    How are you Dr

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 หลายเดือนก่อน

    Dear Doctor, உங்களை கைது என்று கூறுகிரர்களே உண்மையா plz

    • @Thy845
      @Thy845 หลายเดือนก่อน

      ஆம்

  • @sivananthanrajah
    @sivananthanrajah หลายเดือนก่อน

    டாக்டர்..௨௩்கழக்..௭ாரா.௨ந்த.வேலய்...விசார..வீட்டோடவேலய்.பார்கம்...நாட்டைிய்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வறுமை உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @LavaLavan-u4k
    @LavaLavan-u4k หลายเดือนก่อน

    Epa sounds ok

  • @LavaLavan-u4k
    @LavaLavan-u4k หลายเดือนก่อน

    Sounds varala

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @User19659
    @User19659 หลายเดือนก่อน

    He will be seen as a troubled maker. He will be wasting his talents.

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal หลายเดือนก่อน

    உனது தங்கைக்கு நடந்தால் இப்படி கேட்பாயா???? இறந்தது எனது உனது இரத்தமெடா

  • @Vasanth-fv4hf
    @Vasanth-fv4hf หลายเดือนก่อน

    திருச்சி; தஞ்சாவூர்; மயிலாடுதுரை; நாகப்பட்டினம்; கும்பக்கோணம் சிமான் வெற்றிக்கு பின்னால் புலி கொடி கம்பம் இல்லை அகற்றபட்டிறுக்கின்றன ஏன்?

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน

    நீதி மன்றம் இல்லை. பணத்திற்காக எதையும் செய்யும் மையங்கள். இலங்கையில் நீதி இல்லை. நாசமாக போகும் நாடு விரைவில்

  • @Vasanth-fv4hf
    @Vasanth-fv4hf หลายเดือนก่อน

    திருச்சி மாவட்டம் சோழிய எல்லாளனின் தகவல் நாம் தமிழர் கட்சியின் புலி கொடிகள் கம்பம் காணவில்லை ஏன் சிமானிடம் கேள்வி?

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

    🌹💞மாற்றம் ஒன்றே மாறாதது

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 หลายเดือนก่อน

    ❤❤

  • @jenajeya5253
    @jenajeya5253 หลายเดือนก่อน

    Ça va. Pas. Vidéo je ne pas regarder !

  • @425walmer7
    @425walmer7 หลายเดือนก่อน

    THAMIL MAKKALY - NAMBA NADA NAMBI NADAVATHEY - THAMILARIN OTRUMAIYAI KULAIKKUM SINGALAVANIN YUKTHIKALUKKU VILAI POOKA VENDAAM. ARJUNAVAI NANDRAKA KATHAIKKA VIDAVUM , SAYAM VELUKKUM VARAI PORUMAI KAKKAVUM. MOOVINA MAKKALUKKAKAVUM KURAL KODUPPATHATKU THAMILAN SRILANKAVIL SARI SAMANAKA NADATHTHAP PADUKINDRANA ??

  • @vijivi1103
    @vijivi1103 หลายเดือนก่อน

    எமக்கு நன்றாகத் தெரியும் அண்ணா.சாப்பிட்டீங்களா?

  • @Snekithi
    @Snekithi หลายเดือนก่อน

    போட்ட வீடியோவ திருப்பி போட ஒரு ஊடகம் தேவையா?

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 หลายเดือนก่อน

    Doctor senthooran

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🌋🕌⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @jenajeya5253
    @jenajeya5253 หลายเดือนก่อน

    Poltic kaka Rama podathu karum po!

  • @jenajeya5253
    @jenajeya5253 หลายเดือนก่อน

    Payithiya vayithiyan archuna🐕ponravan 🩴venduvayi anuthava arsiyal seyiyather valinthu kanamal pona uravukalin uthirathil kaivaikather

  • @haranharan6036
    @haranharan6036 หลายเดือนก่อน

    வர்த்தமானி not வர்த்தகமானி

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld หลายเดือนก่อน

    💜🕉❤ DR . ARUCHCHUNAA

  • @chandranThanu
    @chandranThanu หลายเดือนก่อน

    Nanga kanamaerukkavum

  • @chandranThanu
    @chandranThanu หลายเดือนก่อน

    Super

  • @sivathasanmayuran7828
    @sivathasanmayuran7828 หลายเดือนก่อน

  • @Pathmasothy1974
    @Pathmasothy1974 หลายเดือนก่อน

    🏥💔

  • @kangagowryneminathan888
    @kangagowryneminathan888 หลายเดือนก่อน

    👌

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 หลายเดือนก่อน

    யாழ்பாணத்தில் யாராவது ஆக்கபூர்வமான செயலில் ஈடுபட்டால். IBC தமிழ் அவர்களை தொடர்ச்சியாக கோபம் வரக்கூடிய எதிர்மறையான கேள்விகளை கேட்டு விரட்டிவிடுவார்கள், தாங்கள் மட்டும்தான் HERO ,இவர்கள் mafia க்களிடம் கப்பபம் வேண்டி பிளைப்பு நடத்துகிறார்கள்

  • @user-cb9yh1vz7m
    @user-cb9yh1vz7m หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

  • @velupillaivishvanathan2925
    @velupillaivishvanathan2925 หลายเดือนก่อน

    Party name ; SYSTEM CHANGE PARTY Dr.Archuna fix the party name.

  • @kunenthirauthayakumar6748
    @kunenthirauthayakumar6748 หลายเดือนก่อน

  • @jenajeya5253
    @jenajeya5253 หลายเดือนก่อน

    Payithiyakara archupoduvathu allame rama!

  • @devasanthiran6218
    @devasanthiran6218 หลายเดือนก่อน

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน

    இறைவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு. கலங்காதே சிவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு. சிவன் பார்வை நீ இப்போ. நாவுக்கரசர் இற்கு நடந்தது உங்களுக்கு நடக்கிறது. மனதில் நமசிவாய என்னும் திருமந்திரம் இருக்கட்டும்

  • @EelathinKural
    @EelathinKural หลายเดือนก่อน

    தம்பி2009 ற்கு பின் எம் விடுதலைப் பயணம் இந்த இழிநிலைக்கு போனதற்கு மூல காரணம் இந்த ibc தான் காரணம்2009 ற்கு முன் புலிக் கொடியை தூக்கிப்பிடித்து தம்மை வழர்த்துக்கொண்ட ibc 2010இலிருந்து தனது சுயநலனிற்காக சிங்கக் கொடியை ஏந்த தொடங்கிவிட்டார்கள் எல்லாம்முடிந்தது என்று தான் இந்த ஆட்டம் ஆனால் எதுவும் முடியவில்லை இலட்சியத்தை அடையும்வரை முடியாது விரைவில் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும் என நான் நம்புகிறேன் ஈழம் ஒரு நாள் வெல்லும் அதை காலம் வெகு விரைவில் சொல்லும் தொடர்க உங்கள் எம்மின விடிவிற்கான போர்👍

  • @sivanandanmohan
    @sivanandanmohan หลายเดือนก่อน

    Do you need a media to share his video? If you are serious journalist find your own news. Find the truth behind him and all other politicians

    • @BreesnoveJournalistJaffna
      @BreesnoveJournalistJaffna หลายเดือนก่อน

      அறிவுள்ளமாதிரி கதைக்கவேண்டும். என்னடா சொல்லுறாய்! வீடியோ போடுறதிலை என்ன தவறு உள்ளது. விளக்கமாக சொல்லு.

    • @sivanandanmohan
      @sivanandanmohan หลายเดือนก่อน

      @@BreesnoveJournalistJaffna முதலாவது நீங்கள் மரியாதையுடன் பேச தெரிய வேண்டும். அதை முதல் கற்றுக்கொண்டு ஊடகம் நடந்துங்கள். அறிவை நீங்கள் பெற்றுக்கொண்டு பொது வெளியில் கருத்து சொல்லுங்கள். உங்களுக்கு சொந்தமாக ஒரு செய்தியில்லை எவனோ ஒருவன் போட்ட காணொளியை எடுத்து போட்டு வியூஸ் வாங்க துடிக்கிறீங்களா? இதுக்கு பெயர்தான் ஊடகமா? இதுக்கு பெயர் Jaffna Journalist வேற. Do you know what is jounalism? have you ever studied it?

  • @jenajeya5253
    @jenajeya5253 หลายเดือนก่อน

    Podavisara!

  • @rkmix9910
    @rkmix9910 หลายเดือนก่อน

    வணக்கம் வைத்தியரே கிளிநொச்சியில் சிறிதரனின் திருவிளையாடல் தொடர்பான ஆவணங்கள் உங்களுக்கு கிடைக்கும் ...