''காமராஜர் ஜாதி அரசியல் செய்தாரா?''- ரவீந்திரன் துரைசாமி அலசல்| Raveendran Duraisamy | Episode - 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 608

  • @AadhanTamil
    @AadhanTamil  6 ปีที่แล้ว +2

    For more such videos subscribe to the link th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.html.
    Thank you for your support.

  • @thangarajs1447
    @thangarajs1447 2 ปีที่แล้ว +9

    நான் ஒரு திமுக காரன். ஆனால் இவர் கூறுவது போல காமராசர் என்றுமே சாதிபேதம் பார்த்ததில்லை. சாதிக்கு அப்பாற்பட்டவர். சமூகநீதி காத்தவர் காமராசர். ரவீந்திரன் துரைசாமி சாதி எனும் சாக்கடையில் குளிப்பதில் மிகவும் விருப்பம் உள்ளவர்.

    • @subhashchander6659
      @subhashchander6659 2 ปีที่แล้ว +2

      Poi

    • @saranrajr8553
      @saranrajr8553 2 ปีที่แล้ว +1

      Apo ya vanniyar kku importance kudukkala sollunga.... Ravindran sir also kamarajar caste...100 💯 crt haa solli erukkanga

  • @c.mmurugan8905
    @c.mmurugan8905 4 ปีที่แล้ว +9

    இவர் பேசுவதை பார்த்தால் அவரவர் சுதந்திர போரட்டமே சாதிக்காக தான் போரடினார்கள் என்று ஆய்வு செல்கிறது என்று சொல்வார்

  • @melwinamerica2873
    @melwinamerica2873 6 ปีที่แล้ว +81

    காமராஜருக்கு பதவி ஆசை கிடையாது.... நேர்மையான மனிதர்

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว +3

      மறைக்கப்பட்ட காமராசர் யோக்கியதை

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +10

      devar pannathalam pathii pesuna unga punda naridum da mara thevidiya

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 ปีที่แล้ว

      @@simbu9264 Kasu kudutha vote vangi Jeicha Nai dhane Kamaraj 😂🙂

    • @simbu9264
      @simbu9264 3 ปีที่แล้ว +7

      @@Alan-vt3ye dei இன்னமும் mada நீங்க திருந்தள...எத்தனை வருடம் ஆனாலும் உங்களுக்கு அறிவேய் வராதுடா......இன்னமும் கருணாநிதி தேவர் போன்ற சுயநல வாதி பேச்சை தான் நம்புறீங்க.....இதனால தாண்ட அவர் மன உளைச்சல் ல இறந்தாரு

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 ปีที่แล้ว

      @@simbu9264 Ada mutta naye Aringar Anna avargal dhaan Kamarajar kitta vote ta vikadhinga nu pracharam pannaru.. Kamarajar 1962 laye vote ku Kaasu koduthu DMK poda koodadhunu sathiyam vangunan Kamaraj oodhi perusaka patavan..Thevar kooda compare panna Kamarajar Oru doosi kooda illa.

  • @vignesharchives2129
    @vignesharchives2129 6 ปีที่แล้ว +25

    மிக நுட்பமான அரசியலின் மறுபக்கம் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கும் தெரியபடுத்தியதற்கு நன்றி சார். உங்களது இந்த நுணுக்கமான அரசியல் விமர்சனம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +1

      evan oru alu pundanu evan pecha kekureengalada

  • @Amerkkalusan
    @Amerkkalusan 4 ปีที่แล้ว +18

    அவர் மக்களுக்காக செய்த நல்ல காரியங்களை
    சாதியாக திரித்து கூறுவது தவறான பதிவு.
    உன் விருப்படி செய்ய அவர் சாதி விமர்சனம் செய்து கஞ்சிகுடிக்கும் அரசியல் அல்லக்கை இல்லைடா..

  • @dayanchand3630
    @dayanchand3630 6 ปีที่แล้ว +59

    Kamarai no caste leader..... Best of tamilan ..successful in Tamil education and culture..job.frmers

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว +3

      துரோகி

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +3

      Kamaraj is a pure caste leader. Super title super discussion super super

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +1

      He promoted his caste

    • @kingmaker7277
      @kingmaker7277 6 ปีที่แล้ว +8

      இந்த இரண்டு மற ஜாதி பயலுகளும் எல்லா கமெண்லையும் கதறிட்டு திரிறானுக

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +1

      sejo george unmaiya sonna nee yenda katharura? Appo unakku valikkuthuthane. Saana thevidiya payalae aduththavane emathurae viyapari nayigal

  • @g.kgamers1420
    @g.kgamers1420 6 ปีที่แล้ว +52

    NO CASTE. NO RELIGION FOR HIM. HE WAS TRUTHFUL AND HONEST LEADER.PLEASE NO ONE COMPARE WITH HIM.

  • @mindvoice8241
    @mindvoice8241 6 ปีที่แล้ว +15

    எங்க அம்மா இன்று வரை காமராஜரை திட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்...நாடார்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று.....

    • @radhakrishnand7526
      @radhakrishnand7526 6 ปีที่แล้ว +2

      Kamarajar sondakarangal anaiwarum tangaluku Kamarajar enda salugaium seiyavilai eana vasaibadugindrarghal

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +4

      உண்மை தான் நண்பா நான் கூட நினைத்து இருக்கிறேன் காமராஜர் நம்ம ஜாதி க்கு ஒன்னும் செய்ய வில்லை என்று

  • @cmkkamarajarsportsclub5648
    @cmkkamarajarsportsclub5648 6 ปีที่แล้ว +14

    அனைத்து ஜாதியினரும் காமராஜர் மீது நல்ல மரியாதை உள்ளனர்.

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +8

      பொறாமை பிடித்த தேவர் இனத்தை தவிர

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 4 ปีที่แล้ว +13

    மனித தெய்வம் அய்யா காமராஜர்.

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 3 ปีที่แล้ว

      Yoh muttal .l kamarajarai eppadi umal purinthukollamudium

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 3 ปีที่แล้ว +4

      @@rajanramasankar5220 நீ பெரிய புத்திசாலி தான்.

  • @cinefan555
    @cinefan555 6 ปีที่แล้ว +12

    என்ன சொன்னாலும் அவர் ஒரு நல்ல தலைவர்

  • @thambiuday2009
    @thambiuday2009 6 ปีที่แล้ว +26

    கடைசியில் காமராஜரரையும் ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டீர். வாழ்க உமது பத்திரிகை தர்மம்

    • @vetrimaranmaran8248
      @vetrimaranmaran8248 4 ปีที่แล้ว

      கள்ள நோட்டு காம ராசு

    • @PKtn72
      @PKtn72 4 ปีที่แล้ว +3

      Jaaathi veri pudicha Thevar aalkal😂😂😂

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 ปีที่แล้ว +1

      @@vetrimaranmaran8248 போடா நீ யாருனு சொல்லு ல உன் வரலாறு சொல்லு றேன்

    • @singaramdeepam1983
      @singaramdeepam1983 3 ปีที่แล้ว

      @@vetrimaranmaran8248 டேய்குற்றப்பரம்பரை

    • @singaramdeepam1983
      @singaramdeepam1983 3 ปีที่แล้ว

      காமராசர்நாடார்களுக்குஎதுவும்செய்யவில்லைஎன்றுதான்1967தேர்தலில்விருதுநகர்நாடார்களால்தோற்கடிக்கப்பட்டார்

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 2 ปีที่แล้ว +1

    Factful speech sir

  • @vikrambalaji7102
    @vikrambalaji7102 6 ปีที่แล้ว +4

    sooper analysis sir. good focus. showing high dedication to political analysis

  • @stalinr6226
    @stalinr6226 6 ปีที่แล้ว +3

    Lot of details thank you Aadhan Tamil and Ravindran sir.

  • @kamarajkumbakobam3529
    @kamarajkumbakobam3529 6 ปีที่แล้ว +26

    ரவீந்ததின்அவர்களே காமராஜர் காலத்தில் ஜாதி அரசியல் கிடையாது

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      போங்கடா டேய் 😂😂

    • @krish7028
      @krish7028 5 ปีที่แล้ว +1

      periyar kaalaththalathan kamarajarum valnthar periyar saathi ethirppu oththukringa aana saathi arasiyal eppdi illanu sollringa

    • @thangaraj1983
      @thangaraj1983 5 ปีที่แล้ว +1

      @@krish7028 சாதி அரசியல் இருந்திருந்தால் எந்த ஜாதி வாக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த ஜாதியினரை தானே அங்கேயும் வாக்காளர்களாக போட்டிருப்பார்கள்

    • @manojkumark2985
      @manojkumark2985 3 ปีที่แล้ว

      காமராஜர் காலத்தில் ஜாதி அரசியல் இல்லையா கோவில்பட்டி தொகுதியில் நாயுடு. விளாத்திகுளம் தொகுதியில் ரெட்டியார் திருச்செந்தூர் தொகுதி நாடார் தானே எம்எல்ஏ இன்றைய நிலைதானே அன்று காங்கிரஸ் கட்சியிலும்

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 6 ปีที่แล้ว +15

    Sir Honourable FOrmer minister P.Kakkan was native of Madurai Melur.

  • @ramselvannadar7318
    @ramselvannadar7318 6 ปีที่แล้ว +9

    திரைப்படம் பார்த்து விட்டு
    வந்த பிறகு படத்தை பற்றி
    கேட்டால் எல்லோரும் ஒரே
    மாதிரி சொல்ல
    மாட்டார்கள் அவர் அவர்
    ரசனை விமர்சனம்
    கருத்துக்களை
    மனதில் பட்டதை
    சொல்வார்கள்
    அதையே தான்
    இவர் என்னங்களை
    வரலாறு உடன்
    இனைந்து சொல்கிறார்

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +1

      அருமை

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 5 ปีที่แล้ว +16

    நல்ல திரைக்கதை வசனம் ஆனால் பாட்டு தான் இல்லை

  • @ramkikumar2820
    @ramkikumar2820 6 ปีที่แล้ว +5

    Ravindran says that kamarajar hadd all community representatives in his ministry.... but still he concludes him as caste politician great analysis..... :) ....

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      🔥🔥

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว +1

      மறைக்கப்பட்ட காமராசர் யோக்கியதை

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 6 ปีที่แล้ว

      +DEATH CLASHING 2.0 poda nayaeee

  • @sundarsundar-bq9vj
    @sundarsundar-bq9vj 6 ปีที่แล้ว +6

    salute sir nengalavathu unmaiyai solgergal ungalai mathiri unmaiyai sollum pathirikkai matrum arasiyal vimarsagar irrunthal anavarum thirunthuvargal

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      😎😎😍😍

  • @psprakash966
    @psprakash966 4 ปีที่แล้ว +1

    Excellent analysis

  • @வெங்கடேசுசெ
    @வெங்கடேசுசெ 6 ปีที่แล้ว +7

    தங்களின் கண்ணோட்டம் தவறு.. சாதி ரீதியாக அவர் எந்த தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தவில்லை இதில் என்ன தவறு...

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      மறைக்கப்பட்ட காமராசர் யோக்கியதை

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      துரோகி காமராசு 😂

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 6 ปีที่แล้ว

      +DEATH CLASHING 2.0 poda nayaeee

  • @ramkikumar2820
    @ramkikumar2820 6 ปีที่แล้ว +13

    17:07 kamarajar didnt have his caste member in his ministry....

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      😂😂

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 3 ปีที่แล้ว

      jayalalithaa too didn't have her caste member in his country

  • @pandianpalpandian4297
    @pandianpalpandian4297 6 ปีที่แล้ว +9

    தேனி மாவட்டத்திற்கு செய்த துரோகத்தை சொல்லவும்.முல்லைப்பெரியாறு அணையை விட்டுக் கொடுத்து மிக பெரிய துரோகம்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 5 ปีที่แล้ว +5

      அதே தேனி மாவட்டதில் தான் வைகை அனையை கட்டி முப்போகம் விளைய வைத்தார்...

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 6 ปีที่แล้ว +15

    எடப்பாடி என்ன தலைவரா? அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளட்டும் அப்புரம் உச்சரிங்க
    திரு ரவிந்திரன்துரைசாமி

  • @मनेराजनडर
    @मनेराजनडर 5 ปีที่แล้ว +4

    தமிழகத்தில் சாதியைப் பற்றியே பேசி பேசி தமிழர்களை வாழவிடாமல் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் தெலுங்கர்கள் தான் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் அனைவரும் வாழ்ந்தாலும் வாழ்ந்தது போல் கிடையாது தமிழகத்தில் தெலுங்கர்கள் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது அதனால் தெலுங்கில் தான் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் தமிழர்கள் அனைவரும் சாதியைச் சொல்லியே வாழ்ந்தாலும் வாழ்ந்த அதுபோல் இல்லை இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் அதனால் தமிழர்கள் அரசியலில் ஒன்றுபடவேண்டும் தெலுங்கர்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததாக அர்த்தமாகும் அன்பே சிவம்

    • @sukantc8193
      @sukantc8193 4 ปีที่แล้ว +1

      Annaa. I appreciate 🙏🙏🙏🙏🙏

  • @PKtn72
    @PKtn72 4 ปีที่แล้ว +7

    Oru 2 per irunthu motha comments la um polambu polambu nu polamburanga😂😂 karamarajar a pudikatha orey caste kaaranga avanga thaan 😂😂 ippo avanga pannitu irukathu irukathulaye kevalama caste arasiyal pannitu irukanga ithula unmaiya nallathu pannuna cm a kora solla vanthutanga Chinna pasanga😂😂 avanga caste la um mla mp minister yellam irukanga avanga yaru aachu kamarajar pannunathula 25% pannirupangala summa katharitu irukanga

    • @yellamsivamayam
      @yellamsivamayam 3 ปีที่แล้ว +3

      அவனுங்களுக்கு எப்படியாவது முத்துராமலிங்கம் பெரிய தலைவர் அப்படி னு மாத்திரலாம்னு பார்க்கிறானுவ

    • @myvideo1014
      @myvideo1014 2 ปีที่แล้ว

      @@yellamsivamayam ippa enna solla vara sollu

  • @s.v.muthuraja9077
    @s.v.muthuraja9077 6 ปีที่แล้ว +40

    அடுத்த சமுதாயம் முன்னேற உழைத்தவர், காமராசர்...

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +3

      S.v.muthu Raja Kamaraj is a caste leader

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว +3

      No no

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +1

      Kamaraj promoted only Nadar (saanan-lower caste in few villages two districts)

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +7

      படிப்பறிவு இல்லாத தேவர் சமூக மக்கள் படிக்க காரணமாக இருந்தவர் காமராஜ்

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +5

      தேவர் சொத்து சேத்து வைத்து தேவர் சமுதாய மக்களை அடிமையாக வைத்துஇருந்தார்

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 6 ปีที่แล้ว +8

    First class analyser. Kudos to him.

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      Your are correct

  • @yellamsivamayam
    @yellamsivamayam 3 ปีที่แล้ว +2

    நீங்க சொல்வதை வைத்து பார்த்தால் வடநாட்டுக்காரனுக்கு தான் வாய்ப்பு கொடுக்கும் போல

  • @haritharan7891
    @haritharan7891 6 ปีที่แล้ว +5

    after perumthalaivar parayar community has been ignored ..still continues

  • @maryisaac817
    @maryisaac817 6 ปีที่แล้ว +1

    Very good information

  • @முத்துமாலை-ட8ங
    @முத்துமாலை-ட8ங 6 ปีที่แล้ว +2

    supper sir vazhthukkal

  • @bharathraj6709
    @bharathraj6709 3 ปีที่แล้ว +3

    ஆருக்கில் இருந்து பார்த்துருக்கிறீர் ஐயா உங்கள் வயது என்ன ? நீங்கள் அவரால் தானே படித்தீர்கள்

  • @slnsviji2364
    @slnsviji2364 6 ปีที่แล้ว +9

    Sir i am s.v Natesa mudaliar's grandson....who defeated the founder of dmk and former chief minister shri..c.n.Annadurai of Tamilnadu....in 1962 in kanchipuram legislative assembly.....i am really so sad congress as not come to rule from 1967 from Tamilnadu.....our buses were Nationalised because of this cause....great loss to our family.......

    • @TheIndianAnalyst
      @TheIndianAnalyst 6 ปีที่แล้ว

      Sorry to hear Mr.Mudaliar! Yenna Seivadhu Your Thondaimandala Mudaliyar Associations Supported and are Still Supporting Dravida Parties! Tell your people not to support them. Dravisha Katchi gal Ozhindhal than Tamiz Nadu Uruppadum!

    • @raveendranduraisamy1394
      @raveendranduraisamy1394 6 ปีที่แล้ว +1

      நிச்சயம் தங்கள்தரப்புக்கு முக்கியத்துவம் வரும்

    • @apras2007
      @apras2007 5 ปีที่แล้ว

      Muthaliyaar majority caste ...kanjeepuram,thiruvallur,vellore,thiruvannamalai,erode,tiruppur,namakkal....Singa inam

    • @raveendranduraisamy1394
      @raveendranduraisamy1394 5 ปีที่แล้ว +1

      நிச்சயம்positive social justice இங்கு நிலைநாட்ட படும்

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 3 ปีที่แล้ว

      உங்களுடைய உணர்வுகளையும் , பாதிப்பினையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
      அந்தந்த காலகட்ட
      த்தின் நியாயங்களாக சில நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்க முடிவதில்லை.! மன்னர்களையும் அவர்களின் ராஜ்ஜியங்களையும் இந்தியாவில் இணைக்க வாக்குறுதிகைளை அளித்து மன்னர் மானிய ஒழிப்பினைக் கொண்டுவந்து அவர்களின் நிலை இன்று கேள்விக்குறியாகிவிட்டதைப் போல் தான் இதுவும்.!

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 5 ปีที่แล้ว +8

    ரவிந்திரன் னுக்கு நல்ல கற்பனைவளம் உள்ளது.

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 2 ปีที่แล้ว

    அருமை

  • @turningpoint7012
    @turningpoint7012 6 ปีที่แล้ว +6

    Yes good topic. Kamaraj is a caste leader

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      மறைக்கப்பட்ட காமராசர் யோக்கியதை

  • @ராஜகோபால்பாண்டி
    @ராஜகோபால்பாண்டி 6 ปีที่แล้ว +47

    ஏண்டா அவரையும் ஜாதிக்குள்ள அடக்குறீங்க

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว +6

      உண்மை வரலாறு... நாம் அறியாத செயதி

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +4

      Everyone should know. Kamaraj is a true caste leader

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +3

      Avaru already caste leader than. Super title super discussion

  • @sivaramank5016
    @sivaramank5016 6 ปีที่แล้ว +2

    ravindran duraiswamy is man of information

  • @manivishnu2322
    @manivishnu2322 6 ปีที่แล้ว +15

    muthuramalingam, சாதி பார்த்தாரா காமராஜர் சாதி பார்த்தாரா யோசித்து பேசவும். நீ தேவர் சமூகம் என்று எல்லாருக்கும் தெரியும் நீ படித்த படிப்பை நல்ல துக்கு பயன்படுத்தவும்

    • @kalidasanv3091
      @kalidasanv3091 6 ปีที่แล้ว +1

      நாடர் சமுகத்தைசார்ந்தவர்

    • @simbu9264
      @simbu9264 5 ปีที่แล้ว +2

      அவன் தேவர் தான் ல sunni

    • @nethaji-iyya
      @nethaji-iyya 3 ปีที่แล้ว +1

      டேய் அவர் நாடார் டா மட்டி கூதி

  • @murugesanh2987
    @murugesanh2987 4 ปีที่แล้ว +6

    காமராசரை இவ்வளவு மோசமாக இழிவுபடுத்தி பேசு எங்க இருந்து பா பிறந்து வந்திருக்க .உன் பிறப்பில் சந்தேகமா எனக்கு

  • @drravivenkat
    @drravivenkat 6 ปีที่แล้ว +4

    SUPER INFORMATION

  • @aljusasi601
    @aljusasi601 6 ปีที่แล้ว +9

    Kamarajar insulted mgr as said he is a malayalee. When mgr helped during India and pak war solders providing fund from film industry from his pocket. That relief fund was given by r.m. veeraoan. Kamaraj asked veeraoan mgr is a malayalee I am really surprised how he is helping tamilnadu soldiers. Even long years back he had a caste base mindset. He supported nadar caste 80%. Kamaraj also selfish. The same karunanidhi did against mgr. He is a malayalee. Still Tamilnadu facing the same caste issue in election. Sir thanks for giving correct information about kamaraj. Kamaraj karunanidhi mgr jaya all are cheap politicians. They grown in politics thru caste based.

    • @alagarnadaralagarnadar6386
      @alagarnadaralagarnadar6386 5 ปีที่แล้ว

      You shut up you fuck

    • @alagarnadaralagarnadar6386
      @alagarnadaralagarnadar6386 5 ปีที่แล้ว +1

      Ama pa karunanidhi mari kolantha illa kodikanaka panam ungalukaka nalla kalvi kuduthathuku nalla panetunga ungalukku ellam periyar mari aal than liku avar illana ippo evanum padichiruka matom ava nenacha nadar ku mattum panlam en pannala , evar soldratha ellam correct a aduthava pecha kelunga

  • @kumarvennavasal4875
    @kumarvennavasal4875 6 ปีที่แล้ว +5

    காமராசரும் சாதி பிரதிநிதித்துவம் அளித்தார் என்பதற்க்கான முக்கிய தரவுகள்.

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA123 6 ปีที่แล้ว +12

    தயவுசெய்து காமராஜர் பற்றி இனிமேல் நீங்கள் பேசாதிர்கள்

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +1

    Kamaraj& Nehru are two sodes of the coin.Always wanted to be undisputed Leader in Party and Government. Both suffered in the end. I like the research based opinion.

  • @jaganthanjaganthan3459
    @jaganthanjaganthan3459 5 ปีที่แล้ว +1

    kingmaker Kamarajar Tamilan

  • @santhanaraj5689
    @santhanaraj5689 5 ปีที่แล้ว

    Super 👑

  • @AutomobileTips
    @AutomobileTips 6 ปีที่แล้ว +9

    king maker always pride

  • @turningpoint7012
    @turningpoint7012 6 ปีที่แล้ว +1

    Super title

  • @turningpoint7012
    @turningpoint7012 6 ปีที่แล้ว +2

    Super discussion and title

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan7575 6 ปีที่แล้ว +7

    I had some regard for this man Mr. Ravindran thuraisamy... But lost them all after watching this video.

  • @kumarraman6210
    @kumarraman6210 5 ปีที่แล้ว

    அருமை அருமை..... நன்றி அண்ணா
    ஆனாலும் இம்மானுவேல் ஐயாதான் தனது வெற்றிக்கு காரணம் என்ற சட்டசபை பதிவையும் குறிப்பிட்டிருக்கலாம்.
    நடுவில் சிலகாலம் உங்களை தவறாக நினைத்து விமர்சனம் செய்து டேக் செய்ததை நினைத்து .. மன்னிக்க வேண்டுகிறேன் .

  • @Kumarakila-uo6kj
    @Kumarakila-uo6kj 4 ปีที่แล้ว +1

    Unmai

  • @iammk4725
    @iammk4725 6 ปีที่แล้ว +3

    Vellaler vamsam la ⚔️⚔️⚔️⚔️⚔️

  • @jeeva2435
    @jeeva2435 5 ปีที่แล้ว

    Arumai

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 4 ปีที่แล้ว +1

      Pirasamugathavarkalukku mukkiathuvam kodukkavendum enta ennamaga irrunthirukkalamallava.

  • @dineshbabud3141
    @dineshbabud3141 6 ปีที่แล้ว +4

    why Kamaraj should have decided to keep them as backing community ? why he should not have thought they are the real people of Tamil Land and they deserve adequate representation ????

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 ปีที่แล้ว +1

      Dinesh Babu D he gave minister post to kakkan and rettamalai seenvasan's grandson bro

  • @kathir3654
    @kathir3654 6 ปีที่แล้ว +8

    Kamarajar is the very honest and best leader in the world history . Do not debate such topics.. as we r divided due to caste, Hindi comes in.. unite as Tamilan with India patriotism..

  • @thangapandir6458
    @thangapandir6458 6 ปีที่แล้ว +1

    King maker!!

  • @GB-ov1ri
    @GB-ov1ri 6 ปีที่แล้ว +5

    Great speech !!!

  • @kingmaker7277
    @kingmaker7277 6 ปีที่แล้ว +5

    ரவீந்திரன் மொகறைய பாருங்க குடிச்சிட்டு காசு வாங்கிட்டு கதறான்🤣🤣🤣

  • @seelmett
    @seelmett 6 ปีที่แล้ว +1

    What is your view on the present situation .... is it going to be separate Caste issue or United All Castes Parties ... Also, please explain why came up with Mid day meals or Free Meals programs in schools??? Thank you in advance

  • @balasubramaniyanm3110
    @balasubramaniyanm3110 4 ปีที่แล้ว

    Ayya neengal ungal tharavugaludaya reference Sona naangalum padithu therinthu kolvom

  • @prithivirajpeiriyalagan185
    @prithivirajpeiriyalagan185 6 ปีที่แล้ว +5

    he is true.............

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      தேவர் புகழ் ஓங்க

  • @BVetriwin7308
    @BVetriwin7308 หลายเดือนก่อน

    நீங்கள் நாடராக இருக்கலாம் ஆனால் பெருந்தலைவர் காமராஜர் என்று சொல்லவும் காமராஜ் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது

  • @msdheenan
    @msdheenan 6 ปีที่แล้ว +3

    One of the best political video

    • @jeevan270578
      @jeevan270578 6 ปีที่แล้ว

      Kamarajar is good man, he done good job for nation but dog people make him lost by cinema poriki playboy MGR

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      @@jeevan270578 😂😂

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      @@jeevan270578 காமராசர் யோக்கியன் 🤣.
      மகா உத்தமர்

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 ปีที่แล้ว

      @@Arnoldmani முத்துராமலிங்கத்தை விட காமராஜர் எவ்வளவோ நல்லவர் தான்

  • @vatsal2005
    @vatsal2005 4 ปีที่แล้ว

    Not really in comparison to current trends.But he was conscious of it,he was not in favour of few castes.

  • @manivarma6116
    @manivarma6116 3 ปีที่แล้ว +1

    Karmaraj vanniyar enimy

  • @MrHoldme12
    @MrHoldme12 6 ปีที่แล้ว +2

    Ravindran always a factual analyst

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 6 ปีที่แล้ว +21

    சாதி பாகுபாடு இல்லாதவர் காமராஜர்....சாதியை உயர்த்தி பிடித்தவர்கள் குலக்கல்வி ராஜாஜி...சி.சுப்ரமணியம்..பக்தவச்சலம் ஆர்.வெ ங்கட்ராமன்...பூநூல் பார்ட்டிகள் தான்...இன்று வரை..தன் உழை ப்பால் மட்டுமே உயர்தவர்கள் நாடார்கள்..காமராஜரை..இன்றுவரை தன் நெ ஞ்சில் சுமந்திருப்பவர்களும் நாடார்கள் மட்டும் தான்...

    • @နြr
      @နြr 6 ปีที่แล้ว +1

      இன்று வரை மட்டும் இல்லை என்றும்

    • @drravivenkat
      @drravivenkat 6 ปีที่แล้ว +2

      c. subtramanian os gounder and bakhthachalam is mudhaliar

    • @robertraj1472
      @robertraj1472 6 ปีที่แล้ว

      இப்படி காமராசர் நாடார் பட்டம் போட்டு flex banner la Poiruki porapohu kuda Nadar da nu pottu Kamarajar ra kevala paduthunathu pothatha?? Nadar la nallavan mattum than irukano. Arivu irukka ella caste laiyum nallavan kettavan irukkan

    • @နြr
      @နြr 6 ปีที่แล้ว +2

      @@robertraj1472 எங்க வீட்டுல எந்த விசேஷமாக இருந்தாலும்
      காமராஜர் ஐயா படம் மட்டும் தான் இருக்கும்
      நீங்க சொல்ற ரவுடிங்க படம் போட்டதும் கிடையாது போடவும் மாட்டோம்

    • @turningpoint7012
      @turningpoint7012 6 ปีที่แล้ว +1

      Kamaraj naye oru jathiveriyan than

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 3 ปีที่แล้ว +1

    சுதந்திர போராட்ட தியாகி...

  • @balasj9007
    @balasj9007 6 ปีที่แล้ว +1

    Unmaya uraka soneenga sir. Inga irkavanunga kadivalam katina madri ore madri pesuvanunga. Kamarajarin arasiyal soochanathil saadhi arasiyal nerayave iruku ana velila terila yarukum.

  • @rajagopal2020
    @rajagopal2020 4 ปีที่แล้ว

    Late sri Kamaraj was groomed by late sir sathyamoorthy and made mr venkatraman his cabinet minister whose period many imfustry came to tamilnadu but no corruption charge because the them __CM was clean but now? I am a 80plus brahmin but his owm comminity People fefeated that great man

  • @kanagaraj8414
    @kanagaraj8414 3 ปีที่แล้ว +2

    பதற்றத்துடன் ர து சாமி

  • @monishkeshavan
    @monishkeshavan 5 ปีที่แล้ว

    அனைத்து காங்கிரஸ்காரர்கள் வருப்பம் என்று எப்படி எண்ண முடிகிறது

  • @vgmareesvlog
    @vgmareesvlog 3 ปีที่แล้ว +1

    Seat kodutha avar casteku kodutharnu solluvinga... kudukalana avanga casteah kandukkalanu solringa boss.. epdiyo casteah ulla soruviyach...😬

  • @RajeshKumar-zp5lm
    @RajeshKumar-zp5lm 6 ปีที่แล้ว +3

    Iyya solvathu unmai

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 6 ปีที่แล้ว +20

    காமராஜர் அண்ணாதுரை எம்ஜிஆர்
    கருணாநிதி ஜெயலலிதா வரிசையில்
    எடப்பாடியையும் சேர்த்து
    நீங்க யாரோட ஆளுன்னு
    சொல்லாம சொல்லிட்டிங்களேண்ணே!
    தங்கள் பேச்சை விரும்பி கேட்கிறோம்,
    எந்த பக்கமும் சாயாதீங்க!

    • @sugumarchocky
      @sugumarchocky 6 ปีที่แล้ว

      Boss... Full parunga... Full eduvume pakkama... Yosikama.. irukradhu nala than namala kandavanugalam rule pandranga

    • @kingmaker7277
      @kingmaker7277 6 ปีที่แล้ว

      மிக சிறந்த அரசியல் விமர்சகரா 🤣🤣🤣🤣

  • @hariprasath2520
    @hariprasath2520 5 ปีที่แล้ว +2

    Sir அண்ணாதுரை சாதி அரசியல்

  • @jrgprabhaharan1512
    @jrgprabhaharan1512 6 ปีที่แล้ว +3

    ரவீந்தரன் நீங்க சில உண்மைக்கு புறம்பாக பேசுகிறீர்கள்

  • @Mohan-ym4kv
    @Mohan-ym4kv 6 ปีที่แล้ว +1

    Ahaan

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 2 ปีที่แล้ว +1

    காமராஜர் அவர்கள் சாதியை ஊக்குவித்தார்

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      எப்படி முத்துராமலிங்கம் போலவா

  • @s.anandkumar3827
    @s.anandkumar3827 5 ปีที่แล้ว +4

    Kamarajar enikume than Nadar inatha sarnthaver nu sonadhu kediyadhu avarayum indha jadhi sakadai la mukadhinga nattuku nalladu panadha thavara Vera endha thappum avaru panala

  • @jeevan270578
    @jeevan270578 6 ปีที่แล้ว +1

    Jathi is got in TN but low caste jathi veri, politician blame PMK party & Vanniyar people only. Not fair.

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 4 ปีที่แล้ว

      Kamarajar entaikkume thanakko thansamuthayathirkko ethuvum seiya virumpathavar.anal valaravidavillai entu solluvathu ungal ariyamain utcham

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 ปีที่แล้ว +1

    Marshall Nesamonyum Thaanulinga Naadarum sama kaala arasiyal veechulla pramukarkal enpathu thavaraana thakaval. T L Nadar's active and worthwhile political presence happened far later when he came up with Inthu Munnanani, i.e. his participation in active sociopolitical participation happened only around late 70s to early 80s. Athu ellaa irukkattum thambi raveenthraaa nallaa thaan pesuea aanaa ohn mela ennaikku MeToo vara poruthunu theriyaliye......Court Road thambiya avlo seekiram maranthraathu.

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 ปีที่แล้ว

      Jey Seelan enna bro aachu

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว

      Jey seelan மறைக்கப்பட்ட காமராசர் யோக்கியதை...🤣

  • @turningpoint7012
    @turningpoint7012 6 ปีที่แล้ว +1

    Yes

  • @p.t.peraneshperiyasamy1802
    @p.t.peraneshperiyasamy1802 5 ปีที่แล้ว

    உன்மையான கருத்து

  • @kannank5067
    @kannank5067 2 ปีที่แล้ว

    kamaraajar.
    இவர்
    பெயரை
    சொல்லி
    கொண்டு
    தமிழகம்
    முழுவதும்
    மொத்த
    வியாபாரத்தில்
    நேர்மையாக
    கொடி கட்டி
    பறந்த
    அனைத்து
    செட்டியார்களையும் வியாபாரத்தில்
    இருந்து
    வெளியேற்றியது.
    விருதுநகர்
    நாடார்கள்.
    செட்டியார்களை
    வியாபாரத்தில்
    இருந்து
    தங்களது
    ப்ராடுதனத்தின்
    மூலம்
    ஓடவிட்டனர்.

  • @jothimaria2174
    @jothimaria2174 6 ปีที่แล้ว +8

    His analysis is not in neutral. He is defaming kamaraja.

    • @maaravarmanpandiyan5834
      @maaravarmanpandiyan5834 6 ปีที่แล้ว +3

      வேணும்னா நீங்க ஒரு ஆய்வு பண்ணி இல்லைன்னு சொல்லுங்க

    • @Arnoldmani
      @Arnoldmani 6 ปีที่แล้ว +2

      உண்மை வரலாறு அதான் சுடுது இவனுக்கு

  • @sivasubramanian8794
    @sivasubramanian8794 6 ปีที่แล้ว +3

    Avar padikatha methai....avaroda ennam ellame makkala pathi Ethan.....ana neenga ethuku ippo soldreenga nu therila....

  • @pandeeswaran.t4663
    @pandeeswaran.t4663 ปีที่แล้ว

    உருட்டு உருட்டு 😂😂😂

  • @kamal4allofu
    @kamal4allofu 6 ปีที่แล้ว +6

    அவர் அதை செய்யலை...நீ அதை தூக்கி பிடிக்காம பொழப்ப பாரு...

  • @ramselvannadar7318
    @ramselvannadar7318 6 ปีที่แล้ว +2

    இவருக்கு இப்போது
    யார் பணம் கொடுத்து விட்டு
    இந்த மாதிரி வீடியோ
    பதிவு செய்ய வைக்கிறார்கள்
    இது தேவையா?
    இன்றைய நவீன
    அரசியலை பேசினால்
    எதிர் காலத்திற்கு
    பயன் தரும்
    நாம் வருங்காலத்தில்
    நல்ல அரசியல் தலைவர்கள்
    உருவாக்க வேண்டும்
    அதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம்
    இன்று
    அரைத்த
    மாவை அரைத்து
    என்ன பயன்

  • @vijoypresanna
    @vijoypresanna 5 ปีที่แล้ว +3

    evlo vanmam parunga, kamaraj nu sollama kamarajarnnu solluradhu ...ramamaswamy padayachiyar nu sollama ramasamy payachi nnum solluradhu .. jathi veri

  • @sivagurunathanagastheeswar1502
    @sivagurunathanagastheeswar1502 5 ปีที่แล้ว

    1967ல் உயிரோடே இருந்தாரா இல்லை தவறான தகவல்

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 5 ปีที่แล้ว

    அது ஏன்ன? அப்படியும் சொல்லலாம் இப்படியும்சொல்லலாம் மொத்தத்தில் எப்படியும் சொல்லலாம் போல

  • @sundarpandi3549
    @sundarpandi3549 6 ปีที่แล้ว +2

    Kudumbar one off the தேவேந்திர குலம்