ஸ்டாலின் ப்ளஸ் என்ன?மைனஸ் என்ன?- ரவீந்திரன் துரைசாமி அலசல் | Raveendran Duraisamy | Episode - 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 379

  • @AadhanTamil
    @AadhanTamil  6 ปีที่แล้ว +5

    For more such videos subscribe to the link th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.html.
    Thank you for your support.

  • @sreekumarb3967
    @sreekumarb3967 5 ปีที่แล้ว +8

    இந்துக்களை எதிர்க்கும் சுடலை கூட்டணி நிறைய தொகுதிகளில் டெப்பாசிட் இழப்பது உறுதி.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 6 ปีที่แล้ว +15

    I am a fan of Ravindran Duraisamy.

  • @ramkumarthevar3924
    @ramkumarthevar3924 6 ปีที่แล้ว +3

    எல்லாம் சரியே உங்கள் கணிப்பு வெற்றி வெற்றி

  • @amalraj7685
    @amalraj7685 6 ปีที่แล้ว +9

    Mr.Stalin is s dammy bice

  • @advocateprasath
    @advocateprasath 6 ปีที่แล้ว +3

    Sir நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @kumarsenthil2638
    @kumarsenthil2638 6 ปีที่แล้ว +1

    good documentary

  • @sankarsankarg7363
    @sankarsankarg7363 6 ปีที่แล้ว +4

    Dr krishnasamy 💪💪💪💪💪

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 6 ปีที่แล้ว +1

    உண்மை...

  • @captancaptan5611
    @captancaptan5611 6 ปีที่แล้ว +40

    திறமைஇல்லாதவர்ஸ்டாலின்

    • @apjbuilders2002
      @apjbuilders2002 6 ปีที่แล้ว

      Duraisamy....ivan bjp sombu thana ivan eppadi nadunilaiya pesuvan

    • @channel12381
      @channel12381 4 ปีที่แล้ว

      Thaththi

  • @kousigangautam3252
    @kousigangautam3252 6 ปีที่แล้ว

    He is very honest in his review. I like his reviews. Very decent and unbiased. Hopefully you guys keep uploading his views in tamilnadu politics

  • @sannasisivaji4928
    @sannasisivaji4928 6 ปีที่แล้ว +31

    சரியாகச் சொன்னீர்கள் ரவீந்திரன். உங்கள் ஆய்வு மிகச் சரியான கணிப்பு.

  • @thangavelchinnasamy770
    @thangavelchinnasamy770 6 ปีที่แล้ว +2

    சரியான கணிப்பு!!
    ஆழமான அரசியல் பார்வையும்,நடப்பு அரசியலில் சரியான புரிதலும் உள்ளவர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள்!!
    தொடர்க நின் பணி!!

  • @amrudeenajeez2225
    @amrudeenajeez2225 6 ปีที่แล้ว +1

    Real TTV now leader ship in tamilnadu people liked leader face boldness laughing press meet clearcspeach no tenson front on media & reporters good habit all doing watch people

  • @elumalais6517
    @elumalais6517 6 ปีที่แล้ว +9

    One of the good political reviewer.....

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 6 ปีที่แล้ว +2

    The Tamilnadu elections are determined by oonly two things: Caste and Money. I agree with analysis of Ravindaran.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 6 ปีที่แล้ว +1

    ரவீந்திரன் துரைசாமி நல்ல நெறியாளர் அவரின் கூற்று சரியே இதை திமுக தலைவர் எப்படி கையாளப்போகிரார்

  • @maryisaac817
    @maryisaac817 6 ปีที่แล้ว

    Very good political analysis. Mr Stalin has huge responsibility for the achievement of the party cridiblity and the future success with wisely and hardship.

  • @jayavelrudrapathypillai7564
    @jayavelrudrapathypillai7564 6 ปีที่แล้ว +36

    நடுநிலையான
    அருமையான
    விமர்சனம்.

    • @a.k.nadararunachalam466
      @a.k.nadararunachalam466 6 ปีที่แล้ว +1

      இவனுக்கு மட்டுமே அரசியல் அறிவு இருப்பது போலவே பேசுவான்..
      லூசுக்கூதி..

  • @vignesharchives2129
    @vignesharchives2129 6 ปีที่แล้ว +20

    ஸ்டாலின் தவறான யூகத்தை அமைக்கிறாரா அல்லது கல நிலவரம் தெரியவில்லையா என்பது மிக பெரிய கேள்வி குறி என்பது உங்கள் பேட்டியில் இருந்து தெளிவாக காட்டுகிறது. Good review sir...

    • @rameshbabu2656
      @rameshbabu2656 6 ปีที่แล้ว +1

      ஸ்டாலின் வியூகம் மற்றவர்கள் புரியாமல் இருக்கலாம் ஆனால் கள நிலவம் அறியாதவர் அல்லர்

  • @rajagrb5562
    @rajagrb5562 6 ปีที่แล้ว +31

    திமுக 0/20 மட்டுமே பெறும்.

  • @nixonvaij
    @nixonvaij 6 ปีที่แล้ว

    Sir, if you submit a thesis on by elections in Tamil Nadu with reference to the political climate. You will get a PhD. Very deep insight and statistical explanations. Super sir. Please give this kind of truth to us continuously. Thank you.

  • @rajendras5500
    @rajendras5500 5 ปีที่แล้ว +1

    திமுக வெற்றி பெரும்

  • @rajagopallakshmanan54
    @rajagopallakshmanan54 6 ปีที่แล้ว +54

    ரவீந்திரன் துரைசாமி ஒரு நேர்மையான அரசியல் விமர்சகர்.உண்மை சொன்னால் பலருக்கு கசக்கத்தான் செய்யும். சாதி அரசியல் ஒழிந்தால்தான் தமிழ் நாடு உருப்படும்.

    • @vamsichandrancr9659
      @vamsichandrancr9659 6 ปีที่แล้ว +3

      Rajagopal Lakshmanan no he is biased the same Raveenthran ll not criticise
      EPS he ll say he is doing a
      Good job

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 6 ปีที่แล้ว +1

      Unmai friend

    • @confusingmaverick892
      @confusingmaverick892 6 ปีที่แล้ว +2

      Without abolishing CASTE, how can we abolish CASTE POLITICS?

    • @kak8329
      @kak8329 6 ปีที่แล้ว +1

      100% correct bro..What ravindran said 100% correct...👏👏👏

    • @nishathik2467
      @nishathik2467 6 ปีที่แล้ว

      Rajagopal Lakshmanan

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 ปีที่แล้ว +12

    துண்டுசீட்டை பார்த்து கூட ஒழுங்காக படிக்க முடியாத நிலையில் உள்ளார் ஸ்டாலின்
    ஒரு தலைவருக்கு பேச்சு திறமை முக முக்கியம்

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว +2

    Maths teacher formula sollurae maatheeree , speed da solluringa sir , super all facts without any second thought !!!

  • @akilan734
    @akilan734 6 ปีที่แล้ว

    Super sir

  • @athistanayagamathistanayag5784
    @athistanayagamathistanayag5784 5 ปีที่แล้ว +1

    TTV WIN 💐

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว +10

    This By-election is a real 20-20 for DMK ( nothing to worry when vaiko working for DMK's victory !!! )

    • @ilayasuriyanus1241
      @ilayasuriyanus1241 6 ปีที่แล้ว +1

      Vaiko iruntha kandipa dmk thaa

    • @goundermedia9971
      @goundermedia9971 6 ปีที่แล้ว +1

      😂😂😂காமெடி பண்ண கூடாது

  • @akilansellamuthu6436
    @akilansellamuthu6436 6 ปีที่แล้ว +8

    super sir

  • @globalpackaging4883
    @globalpackaging4883 6 ปีที่แล้ว

    ✌🏾️👏

  • @tamilvellum2067
    @tamilvellum2067 6 ปีที่แล้ว +3

    I support NTK and Seeman....

  • @manikandangopinath1921
    @manikandangopinath1921 6 ปีที่แล้ว

    Excellent Ravindran Sir !

  • @arimaabinesh7656
    @arimaabinesh7656 6 ปีที่แล้ว +15

    நான் உங்கள் அணைத்து பேட்டியையும் தவறாமல் பார்க்கிறேன்

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว +2

    Even in Thiruvaarur DMK's victory is in hands of alagiri's decision !!! Then no need to comment on remaining 19 seats !!!

  • @ravirajkulandha6328
    @ravirajkulandha6328 6 ปีที่แล้ว +1

    next cm Stalin 20/20

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 ปีที่แล้ว

    சாதி மதம் கடந்த தமிழர் என்னும் பேரினம்.

  • @thesammuthusamy
    @thesammuthusamy 6 ปีที่แล้ว +16

    Best political reviewer

  • @drarunheart
    @drarunheart 6 ปีที่แล้ว +2

    First like... First comment ...superb

    • @AadhanTamil
      @AadhanTamil  6 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.html.
      Thank you for your support.

    • @karmegamm2901
      @karmegamm2901 6 ปีที่แล้ว

      TT v.win.15.seat.Dmk.win.5.seat

  • @arunsridhar7012
    @arunsridhar7012 6 ปีที่แล้ว +2

    Really ravindranan is a good political dictionary...

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 ปีที่แล้ว +26

    ஸ்டாலின்படித்த சமூக நீதி பள்ளியில் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் . தலைமை ஆசிரியர்.

    • @rameshbabu2656
      @rameshbabu2656 6 ปีที่แล้ว +1

      ஆனால் அவர் சாதிக்கட்சியில் அல்லவா இருக்கிரார்

  • @VNMRGSN
    @VNMRGSN 5 ปีที่แล้ว +1

    vote against tamil genoicide supporting parties

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 6 ปีที่แล้ว +1

    U said vaiko as brother...I like it...😀

  • @gkvishjaihind5942
    @gkvishjaihind5942 6 ปีที่แล้ว +15

    திருமாவளவன் னும், வைகோவும் இருக்கிற இடம் விளங்காது, இவர்கள் இருக்கிற வரை ஸ்டாலின் கனவு பலிக்காது

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 6 ปีที่แล้ว +1

    When and where the left parties go with DMK.

  • @vikrambalaji7102
    @vikrambalaji7102 6 ปีที่แล้ว +2

    excellent ravindran sir. aana neenga camera va romba focus pnreenga

  • @duraikesavan4408
    @duraikesavan4408 5 ปีที่แล้ว +1

    ஆதவன் டிவி ரவீந்திரன் டிவியா எப்ப பார்த்தாலும் இந்த ஆள் பேட்டி வருகிறது

  • @sreenitheboss
    @sreenitheboss 6 ปีที่แล้ว +3

    1977 Not DMK, AIADMK Don't lie, Please correct......

  • @gkprasath89
    @gkprasath89 6 ปีที่แล้ว

    கிழிக்கும்

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 6 ปีที่แล้ว

    The shocking election results for DMK were:1)1980 M.L.A election:2)1998 M.P election.In both the elections, Kalainger got unexpected results.Only 1996&2006 M.L.A elections were favourable & reasons for their present survival.Vaiko only lost his strength.

  • @smvijayapandismvijayapandi1318
    @smvijayapandismvijayapandi1318 6 ปีที่แล้ว +3

    Dr.Krishna Samy king maker.

  • @veeranmani703
    @veeranmani703 6 ปีที่แล้ว +1

    Captain varuvar da

  • @raggggu
    @raggggu 6 ปีที่แล้ว +2

    AIADMK is a ship without captain now. Duraisamy deliberately did not mention it. Among the factions TTV will perform well and may secure votes next to DMK.

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 ปีที่แล้ว +55

    சானக்கியன் கலைஞருக்கு பிறந்த ஒரு புள்ள பூச்சி ஸ்டாலின்.

    • @cinefan555
      @cinefan555 5 ปีที่แล้ว

      Overa kalaikaraya ne

  • @devilstamildon7271
    @devilstamildon7271 5 ปีที่แล้ว

    கண்ணப்பன் உருவிய சிதம்பரம் வேஷ்டி இன்னும் கண்ணப்பன் வீட்டில் தான் இருக்கு தீர்ப்பு வந்த பிறகு திரும்பவும் தருவதாக உறுதி

  • @kamraj2417
    @kamraj2417 6 ปีที่แล้ว +8

    Unmaikalai solgirar

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 ปีที่แล้ว +1

    SIEMAN NA 😂😂 in Rajini issue CG Seemana Vechu senjudhu...

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கு சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @sugankumar3275
    @sugankumar3275 6 ปีที่แล้ว

    இருந்தால் ஆதாரத்தை கமெண்ட் செய்யுங்கள்

  • @Robert20279
    @Robert20279 6 ปีที่แล้ว +2

    வாழ்க கழக அரசு

  • @ArunKumar-mn6hb
    @ArunKumar-mn6hb 6 ปีที่แล้ว +2

    நாம் தமிழர்

  • @kadersultan4471
    @kadersultan4471 6 ปีที่แล้ว +2

    இந்த துரை சாமி திமுக எதிர்ப்பாளர்

  • @sundarpandi3549
    @sundarpandi3549 6 ปีที่แล้ว +4

    Kandippa theventhirar vakkukali ini varum kalangalil elakkum

  • @ranganathanranganathan9594
    @ranganathanranganathan9594 6 ปีที่แล้ว +1

    Stalin nxt cm

  • @sesudhanchelladurai5501
    @sesudhanchelladurai5501 6 ปีที่แล้ว +3

    TTV will win silently

  • @elanchezhiyanahilanathan2684
    @elanchezhiyanahilanathan2684 6 ปีที่แล้ว +1

    Stalin wil win lets See

  • @kitchen6651
    @kitchen6651 6 ปีที่แล้ว +2

    NTK

  • @tamilanadhisivan2156
    @tamilanadhisivan2156 6 ปีที่แล้ว +2

    Vaiko with stalin don't worry😂😂😂

  • @VNMRGSN
    @VNMRGSN 5 ปีที่แล้ว

    rk nagar srtegy is to let dinakaran win so that he will fight ops eps in assembly.

  • @alghaddrphone1331
    @alghaddrphone1331 6 ปีที่แล้ว +1

    next cm mr mk stalin

  • @jainsha8173
    @jainsha8173 6 ปีที่แล้ว +1

    Script speech, anchor asked tamil thasiayam, talisam,hinduthu role in election, but his ans not related this question 😁😁😁

  • @thenalithenali8878
    @thenalithenali8878 6 ปีที่แล้ว

    Is this 1975 applicable in 1989 four corner contest

  • @m.sakthivel595
    @m.sakthivel595 6 ปีที่แล้ว +1

    Stalin thalamus vessht

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 6 ปีที่แล้ว +8

    Don't make False propaganda!! RK Nagar and Mylapore is different than other constituencies in chennai.Comparing to TTV,ADMK but DMK did nt circulate money !! that is the sole and whole reason. You wait & see General elections !! Even we cant decide based on 20 constituencies!!

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 ปีที่แล้ว +1

    உறுதியாக தமிழ்த்தேசியம் வெல்லும்

  • @maharajkumarswamidoss845
    @maharajkumarswamidoss845 6 ปีที่แล้ว +1

    mk alaghirhi llhatathu dmk khu migha periya minus poinhu.dmk cant win with out mk alhaghirhi. for sure. confirmed.

  • @Mylearner2010
    @Mylearner2010 6 ปีที่แล้ว +16

    இன்று ஸ்டாலினை எதிர்த்து ஸ்டாலினை சுற்றித்தான் தமிழக அரசியல் களம் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஸ்டாலினுக்கு கலைஞரைப்போல் பேச்சு திறமை கிடையாது. அரசியல் சாணக்கியம் இல்லாமல் இருக்கலாம். அவருடைய இயல்பில் அவருடைய பாணியில் அரசியல் பண்ணுகிறார். கலைஞரின் சாயலை எதிர்பார்க்க கூடாது. எதிர்க்கட்சி தலைவரின் கடமைகளை சிறப்பாக சிறப்பாக செய்கிறார். கடுமையாக உழைக்கிறார். யார் என்ன குறை சொன்னாலும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு கடமைகளை செய்கிறார். மற்ற கட்சிக்காரர்கள் அவர்களின் கட்சி விசுவாசத்தால் ஸ்டாலின் மீது குறை சொல்லத்தான் செய்வார்கள். ஆனால் எந்தக்கட்சியும் சாராத பொதுமக்கள் ஸ்டாலின் அவர்களின பொறுமையையும் உற்சாகத்தையும் உழைப்பையும் நிதானத்தையும் அவரின் விடாமுயற்சியையும் இயல்பான தன்மையையும் வெகுவாக பாராட்டுகிறார்கள். முரட்டு திமுக காரர்களை லாவகமாக நேர்மையான மக்கள் சேவை பாதையில் வழிநடத்துவதையும் மக்கள் புரிந்து கொண்டிதானிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஸ்டாலின் வித்தியாசமான ஆளுமை மிக்க தலைவர்.

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 6 ปีที่แล้ว

    மக்கள். செல்வரின். மதிநுட்பதிற்கு. முன்னால். யாரும் இல்லை.

  • @alghaddrphone1331
    @alghaddrphone1331 6 ปีที่แล้ว

    tamil nattil ore oru Thalaivar
    THALAPATHIYAR THAN

  • @jeraldbesi1besi91
    @jeraldbesi1besi91 6 ปีที่แล้ว +1

    He's the only guy give hero status for edapadi

  • @arunnehru2977
    @arunnehru2977 6 ปีที่แล้ว +1

    TTV CM

  • @kaviyarasukaviyarasu2777
    @kaviyarasukaviyarasu2777 6 ปีที่แล้ว +5

    Mr ravindran what ru speaking it's 2018.Pls reambear.

  • @jamesmallar911
    @jamesmallar911 6 ปีที่แล้ว

    Dr கிருஷ்ணசாமி ஆதரவு வேட்பாளர் தான் தென்தமிழகத்தில் வெற்றிபெறும்

  • @josephsuresh510
    @josephsuresh510 6 ปีที่แล้ว +1

    கடைசி வரை மக்களை ஆட்டு மந்தையாக நினைத்து இந்த மாதிரி விமர்சனங்கள் பண்ணிகிட்டு இருக்க.. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கண்விழித்து உங்கள் மக்கள் சார்பற்ற அரசியலை முடித்து வைப்பார்கள்..

  • @sasirekha2116
    @sasirekha2116 5 ปีที่แล้ว

    Dmk

  • @srimargvasu1378
    @srimargvasu1378 6 ปีที่แล้ว +1

    PMK Mass

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 6 ปีที่แล้ว +1

    ithu ipothu Ulla aracieal kanaku ap

  • @misterbean5308
    @misterbean5308 6 ปีที่แล้ว +1

    Thirutu munetra kalagam jeikumaa?

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 ปีที่แล้ว +1

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 6 ปีที่แล้ว +3

    No DMK is difficult he is right

  • @krishnamoorthykrishnamoort7522
    @krishnamoorthykrishnamoort7522 6 ปีที่แล้ว

    FUCTURE PARTY DMDK WAIT AND SEE

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 6 ปีที่แล้ว +2

    He is totally obsessed with DMK. His views will be washed away.

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 5 ปีที่แล้ว

    CASTE POLITICIAN IS RAVINDRAN

  • @dvananizekdvanan9225
    @dvananizekdvanan9225 6 ปีที่แล้ว +19

    Tiger on the way.. SEEMAN NTK

  • @Polkuarae
    @Polkuarae 6 ปีที่แล้ว

    20.தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெறுவார் 🇧🇪🇧🇪🇧🇪

  • @Im_Iniyan
    @Im_Iniyan 6 ปีที่แล้ว

    What the F**k.... Enna Mr. Dhuraisami Dr.Karunanidhi ya kizhavan nu soltinga public channel la? 8:41

  • @manisuppu8402
    @manisuppu8402 6 ปีที่แล้ว +1

    Pmk saathi katchi

  • @rmlingamlingam1051
    @rmlingamlingam1051 6 ปีที่แล้ว

    இவருடைய இந்த கணி

  • @sankarg8773
    @sankarg8773 5 ปีที่แล้ว

    Dr ayya is great 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫💪💪💪

  • @kanagaraj4653
    @kanagaraj4653 6 ปีที่แล้ว

    Yes u r right.south district votes only for admk and ttv