💙 ஆயிரம் ஜெய் பாடலில் 💙 ஒரே ஒரு பாடலைக் 💙 கூறுங்கள் என்றால் 💙 நிச்சயம் 💙 சந்தேகமேயில்லாமல் 💙 இந்த ஒரு பாடலே 💙 அனைவரின் 💙 பதிலாக இருக்கும் 💙 இருக்க வேண்டும் 💙
ஜெய்சங்கர் அவர்களை "நேர்வழி " படபிடிப்பின் போது முதன்முதலாக பார்த்தேன் அப்போது எனக்கு ஒன்பது வயது ,ஊட்டி to கூடலூர் சாலையில் ஊசிமலைக்கு அருகில் "போகும் பாதை மாறாதே என்ற பாடல் காட்சி ஜெய்சங்கர் குதிரை மேல் பாடிக்கொண்டு வருவது படமாக்கப்பட்டது இன்றும் பசுமைமாறா நினைவு கூடலூரில் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் இன்று எனக்கு வயது அறுபத்தி நான்கு சென்னையில் ரயில்வே பணியில் ஓய்வு எப்போதாவது கூடலூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த படப்பிடிப்பு நடந்த இடத்தை ஆர்வமுடன் பார்ப்பேன்
காலத்தால் அழியாத காவியங்கள், இசையாகட்டும், பாடலின் வரிகள் ஆகட்டும்; ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன...... என்றென்றும் கேட்டு மகிழ கூடிய இசை விருந்து.....
கவிஞன் பிறக்கிறான் இறப்பது இல்லை ... தாமதமாக வந்ததற்கு தலைவனிடம் காரணம் சொல்லும் தலைவி .. சூழலை பாட என் கவிஞனுக்கு கற்பனை தந்த தமிழ் ... மலரென்று வண்டொன்று அவள் முகத்தில் அமர .. தன் வளையல் அணிந்த கைகளால் முகத்தை மூடிக்கொண்டு .. பயத்துடன் என் கூந்தல் கருமேகமாக களைய .. ஓடி வந்தேன்.. என்று மலரோடு காத்திருந்த காதலினிடம் பாடும் காதலி ... வேற்று மொழியின் சந்தம் என்றாலும் அதற்கு பொருத்தமான தமிழ் தந்த கண்ணதாசன் .. இசை தந்த வேதா .. முகத்தில் வண்டு மோதிய பயத்தில் கூட இனிமை குறையாத சுசீலா .. "நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்..".. என்று எழில் கொஞ்சும் தோற்றத்தில் தேவதையாக ஜெய்சங்கருடன் காதல் உறவாட வந்த எல்.விஜயலட்சுமி.. மலரோடு காத்திருந்தது ஜெய்சங்கரா?.. இல்லை சௌந்தரராஜனா?...
என்ன தான் ஒரிஜினல் டியூன் இந்தி என்றாலும் தாய் தமிழில் டி.எம்.எஸ் மற்றும் சுசீலா குரல்களில் கேட்கும் போது உள்ளம் அடையும் உவகையை என்னென்பது ?பாடல்காட்சியில் பங்கு பெற்ற எல். விஜய லட்சுமி மற்றும் சுசீலம்மா மட்டுமே நம்மில் உள்ளனர் .படம் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன மும் இப்போதில்லை .
ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன், நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்..... ஆ: நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்..... பெ: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட, பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட, என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக, நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற, என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக, நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற, நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்.... ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....
கார்த்திகேயன்....பாடலில் வரும் வார்த்தை வலை என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியல்ல. வளை என்று பொருத்தி பாருங்கள் பாடலின் முழு பரிமாணமும் புரியும் .நன்றி! .
Wonder why I stood here alone with a flower in my hand... I rushed to meet you my love, the Queen of my heart. Who else will I spend my romantic life if not with you, my love? I wish to share my youth filled life with you and you alone. On your way to meet me, my dear , which other man met you ? What gifts you received from him in your bangled, lovely hands? What were his romantic words turning your flower decorated hair...wavy ? How sweet was his kisses on your ever inviting lips? A golden coloured insect carresed my face mistaking it for a flower, my bangled hands were slow to cover. My dark tresses turned into cloud like mess. In fear I rushed to you, my love, to confess.
*Lyrics and Translation:* naan malaroadu thaniyaaga aen inggu nindRaen en magaaraaNi unaik kaaNa oadoadi vandhdhaen nee illaamal yaaroadu uRavaada vandhdhaen un iLamaikku thuNaiyaaga thaniyaaga vandhdhaen (Why am I standing here all alone with a flower? I came running to see you, my queen (of my heart) Why else did I come, but for courting with you? I came all alone, as companion to your youth..) nee varugindRa vazhi meedhu yaar unnai kaNdaar un vaLai konjjum kai meedhu parisenna thandhdhaar un koondhdhal alaibaaya avarenna sonnaar un vadivaana idhazh meedhu suvaiyenna thandhdhaar (On the way you came, who spotted you? In your bangle dangling hand, what gift did he give? For your scented hair to be flustered, what did he say? Over your shapely lips, what is the flavor he left?) pon vaNdondRu malarendRu mugathoadu moadha naan vaLaik koNda kaiyaalae medhuvaaga mooda en karunggoondhdhal kalaindhdhoadi maegangaLaaga naan payandhdhoadi vandhdhaen unnidam uNmai kooRa (As a golden beetle rushed to my face, thinking it as flower, With my bangled hands, I closed my face slowly, As my dark hair spread like the clouds (in the jolt when the bug hit) I was frightened and came running to you to tell the truth)
Wonder why I stood here alone with a flower in my hand... I rushed to meet you my love, the Queen of my heart. Who else will I spend my romantic life if not with you, my love? I wish to share my youth filled life with you and you alone. On your way to meet me, my dear , which other man met you ? What gifts you received from him in your bangled, lovely hands? What were his romantic words turning your flower decorated hair...wavy ? How sweet was his kisses on your ever inviting lips? A golden coloured insect carresed my face mistaking it for a flower, my bangled hands were slow to cover. My dark tresses turned into cloud like mess. In fear I rushed to you, my love, to confess.
💙 ஆயிரம் ஜெய் பாடலில்
💙 ஒரே ஒரு பாடலைக்
💙 கூறுங்கள் என்றால்
💙 நிச்சயம்
💙 சந்தேகமேயில்லாமல்
💙 இந்த ஒரு பாடலே
💙 அனைவரின்
💙 பதிலாக இருக்கும்
💙 இருக்க வேண்டும் 💙
இன்னிவரை இப்பாடலுக்கு ஈடிணையில்லை வேதாவின் இசையில் பூத்தநறுமணமலர் இப்பாடல் 👸 🙏
இனிய காலை வணக்கம் 💯🙏
Good evening helan medam ✨
LlKkk 😅😅 la la l😅😅 ll l😅😅😅😅😅😅😅😅@@arumugam8109
எஙகள்ஜெய்l விஜயலடசுமியுடன் அறுமையான காதலர்பாடல்இசை வேதா கவிஞர் கவிதையில்
ஜெய்சங்கர் அவர்களை "நேர்வழி " படபிடிப்பின் போது முதன்முதலாக பார்த்தேன் அப்போது எனக்கு ஒன்பது வயது ,ஊட்டி to கூடலூர் சாலையில் ஊசிமலைக்கு அருகில் "போகும் பாதை மாறாதே என்ற பாடல் காட்சி ஜெய்சங்கர் குதிரை மேல் பாடிக்கொண்டு வருவது படமாக்கப்பட்டது இன்றும் பசுமைமாறா நினைவு
கூடலூரில் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்
இன்று எனக்கு வயது அறுபத்தி நான்கு
சென்னையில் ரயில்வே பணியில் ஓய்வு
எப்போதாவது கூடலூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த
படப்பிடிப்பு நடந்த இடத்தை ஆர்வமுடன் பார்ப்பேன்
அவர் நேரிலேஎப்படி?செம ஹேண்ட்சம் இல்லையா? நான் இன்னும் அவரைக்காதலிக்கிறேன் !👸
The padal kannadasan kavithai kavithai nayam Jai Shankar Vijayalakshmi you are come gift aur sadak gift
காலத்தால் அழியாத காவியங்கள், இசையாகட்டும், பாடலின் வரிகள் ஆகட்டும்; ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன...... என்றென்றும் கேட்டு மகிழ கூடிய இசை விருந்து.....
Yes Sir, agreed. My school day's rememberance thanks 🙏🙏🙏. golden period
qq
😮😢@@dranandphd
@@dranandphd0😊😊😊😊😊😊
அர்த்தம் தெரிந்து இந்தபாடலை கேட்பவர்களுக்கே இந்த பாடல் இனிக்கும்.
கவிஞன் பிறக்கிறான் இறப்பது இல்லை ...
தாமதமாக வந்ததற்கு தலைவனிடம் காரணம் சொல்லும் தலைவி .. சூழலை பாட என் கவிஞனுக்கு கற்பனை தந்த தமிழ் ... மலரென்று வண்டொன்று அவள் முகத்தில் அமர .. தன் வளையல் அணிந்த கைகளால் முகத்தை மூடிக்கொண்டு .. பயத்துடன் என் கூந்தல் கருமேகமாக களைய .. ஓடி வந்தேன்.. என்று மலரோடு காத்திருந்த காதலினிடம் பாடும் காதலி ... வேற்று மொழியின் சந்தம் என்றாலும் அதற்கு பொருத்தமான தமிழ் தந்த கண்ணதாசன் .. இசை தந்த வேதா ..
முகத்தில் வண்டு மோதிய பயத்தில் கூட இனிமை குறையாத சுசீலா ..
"நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்..".. என்று எழில் கொஞ்சும் தோற்றத்தில் தேவதையாக ஜெய்சங்கருடன் காதல் உறவாட வந்த எல்.விஜயலட்சுமி.. மலரோடு காத்திருந்தது ஜெய்சங்கரா?.. இல்லை சௌந்தரராஜனா?...
என்ன தான் ஒரிஜினல் டியூன் இந்தி என்றாலும் தாய் தமிழில் டி.எம்.எஸ் மற்றும் சுசீலா குரல்களில் கேட்கும் போது உள்ளம் அடையும் உவகையை என்னென்பது ?பாடல்காட்சியில் பங்கு பெற்ற எல். விஜய லட்சுமி மற்றும் சுசீலம்மா மட்டுமே நம்மில் உள்ளனர் .படம் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன மும் இப்போதில்லை .
Super
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்,
நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்,
பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக
வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்,
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்.....
ஆ: நீ வருகின்ற வழி மீது யார்
உன்னை கண்டார்,
உன் வலை கொஞ்சும் கைமீது
பரிசென்ன தந்தார்,
நீ வருகின்ற வழி மீது யார்
உன்னை கண்டார்,
உன் வலை கொஞ்சும் கைமீது
பரிசென்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை
என்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை
என்ன தந்தார்,
பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக
வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்,
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்.....
பெ: பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத,
நான் வலை கொண்ட கையாலே
மெதுவாக மூட,
பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத,
நான் வலை கொண்ட கையாலே
மெதுவாக மூட,
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம்
உண்மை கூற,
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம்
உண்மை கூற,
நீ இல்லாமல் யாரோடு உறவாட
வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்....
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்.....
Fine
கார்த்திகேயன்....பாடலில் வரும் வார்த்தை வலை என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியல்ல. வளை என்று பொருத்தி பாருங்கள் பாடலின் முழு பரிமாணமும் புரியும் .நன்றி! .
கவியரசு கண்ணதாசனின் சிறந்த வரிகள் கொண்ட பாடல் !மனதில் நின்ற பாடல்!
பழைய பாடல் ஆனால் இதயத்தை தொடும் இனிய கருத்துக்கள்.
Parthalpasitheerumpadal
காலத்தால் அழியாத மெல்லிசை மழை நன்றி வணக்கம்
Great energetic song. It feeks like as composed today.
இதுபோன்று பிறநடிகர்களின்
படப்பாடல்களைபோடவும்.
🌹நீ வருகின்ற வழிமீது யாருன்னை கண்டார் ? உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந் தார் ? உன் மலர்கூந்தல் அலைபாய அவரென்ன சொன்னார் ?உன் வடி வான இதழ்மீது சுவை எ ன்ன தந்தார் ?💐😝😎🙏
Pala aayiram murai kettullen,voohum alukkamarrenguthu,Vedha TMS,Susee,Jai,viji super!
பாட்டுனா
இது தான்
பாட்டு
Super.....
எனக்கு பிடித்த அருமையான பாடல்.
மாமனிதர் ஜெய்சங்கர்
ஏஞ்ஜல் பாடும்பாடல்எண்றும் கேட்க தாணே
எத்தனைமுறைகேட்டாலும்சலிக்காதபாடல்
Superb beautiful nice love song and voice and 🎶 18.3.2023
I am happy to listen unforgettable old songs. Thanks.
அழகான கற்பனை
💯🙏
WOW WOW what a beautiful Voice for Male singer both voice are excellent all the best keep it up
My favourite song
Ramalingam tnstc pdk
super hit song of yester years. Kudos to Kannadasan ,TMS and VRM
Madurai (Pandya), Cheran's bow (Cheran) Tanjai (Chollas), Kaanji Thalaivan (Pallava.)
நான் மனதோடு தனியாக வந்தேன்.நன்றி
The creator. The singer. The dancer. Unbeatable combi
Super song aiya TMs voice is superb
இனிமை
Super jai anna.
LV simply simply superb
One of the best song ever produced by mankind ...
Well described👍
Super anni vijaylakshmi
Supper song my favorite song TMS voice beautiful P.Susila voice beautiful this song in Hindi
துன்பநிலையில்பழையபாடல்மருந்து
GOOD SONG AND SUPER
Long Live விஜயலக்ஷ்மி
Lagu yang memenuhi jiwa raga saya. Tiada bandingan dalam dunia bagi lagu ini.....
En anbaana thevathai CHINNU 30varudaLove unakkkaga
TMS voice is honey.
More than that....
Lovely ..
This is one of my favourite song thanks
💯🙏
Super chemistry.
Lovely song.....👌👌
Old is gold lovely love song song song song song song song song song song song song
old is gold always than the modne silvers
Evergreen song
Super style
மனதோடு கலந்த பாடல்
Super
Lovely Lyrics
Beutyfulsont
M
Old is gold
Wonder why I stood here alone with a flower in my hand...
I rushed to meet you my love, the Queen of my heart.
Who else will I spend my romantic life if not with you, my love?
I wish to share my youth filled life with you and you alone.
On your way to meet me, my dear , which other man met you ?
What gifts you received from him in your bangled, lovely hands?
What were his romantic words turning your flower decorated hair...wavy ?
How sweet was his kisses on your ever inviting lips?
A golden coloured insect carresed my face mistaking it for a flower, my bangled hands were slow to cover.
My dark tresses turned into cloud like mess.
In fear I rushed to you, my love, to confess.
*Lyrics and Translation:*
naan malaroadu thaniyaaga aen inggu nindRaen
en magaaraaNi unaik kaaNa oadoadi vandhdhaen
nee illaamal yaaroadu uRavaada vandhdhaen
un iLamaikku thuNaiyaaga thaniyaaga vandhdhaen
(Why am I standing here all alone with a flower?
I came running to see you, my queen (of my heart)
Why else did I come, but for courting with you?
I came all alone, as companion to your youth..)
nee varugindRa vazhi meedhu yaar unnai kaNdaar
un vaLai konjjum kai meedhu parisenna thandhdhaar
un koondhdhal alaibaaya avarenna sonnaar
un vadivaana idhazh meedhu suvaiyenna thandhdhaar
(On the way you came, who spotted you?
In your bangle dangling hand, what gift did he give?
For your scented hair to be flustered, what did he say?
Over your shapely lips, what is the flavor he left?)
pon vaNdondRu malarendRu mugathoadu moadha
naan vaLaik koNda kaiyaalae medhuvaaga mooda
en karunggoondhdhal kalaindhdhoadi maegangaLaaga
naan payandhdhoadi vandhdhaen unnidam uNmai kooRa
(As a golden beetle rushed to my face, thinking it as flower,
With my bangled hands, I closed my face slowly,
As my dark hair spread like the clouds (in the jolt when the bug hit)
I was frightened and came running to you to tell the truth)
Wonder why I stood here alone with a flower in my hand...
I rushed to meet you my love, the Queen of my heart.
Who else will I spend my romantic life if not with you, my love?
I wish to share my youth filled life with you and you alone.
On your way to meet me, my dear , which other man met you ?
What gifts you received from him in your bangled, lovely hands?
What were his romantic words turning your flower decorated hair...wavy ?
How sweet was his kisses on your ever inviting lips?
A golden coloured insect carresed my face mistaking it for a flower, my bangled hands were slow to cover.
My dark tresses turned into cloud like mess.
In fear I rushed to you, my love, to confess.
Thankfully
Nice
song
2022 November 5 udaiyarpalaiyam 9.42 am
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯
My favourite song
Oo
Nice
அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯
movie name
Reception aruvatham kalyanam
🌷🌷🌷🌹🌹🌹🥀🥀🥀🌻🌻🌻👍👍👍🙏🙏👌👌👌💐💐💐🌼🌼🌼🌸🥀🥀🥀🥀🥀😘😍👄👁😍😜💕💕❤
Elamptiya.
8..11...22
The same music in hindi picture
4.1.2023
Just for 👣 2022 dec
Then indian jamesbond
Jaisankar
19.4.2022
அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯
இனிய காலை வணக்கம், நிஷா. 💯🙏11*4,, 23
Perak perils pahang
Dari mana, bang?
Sekanya
இந்த பாடலின் மூலம் அக்கால எடிட்டிங்கின் திறமை குறைவாகவே இருந்துள்ளது என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளது.
Tpl ranganathan
Nice song
💚💙💜♥️♥️♥️👌👌👌💇🧍💇🚶💇🧍⛹️⛹️⛹️⛹️