மாதம் மாதம் 4,50,000 லாபம் | பிரியாணி கடை தொழில் ரகசியங்கள் | Biryani Kadai Business in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 46

  • @sayajsayajmustakinuddin1198
    @sayajsayajmustakinuddin1198 ปีที่แล้ว +10

    1kg chicken. 200*25: 5000
    1kg rice. 100*25:2500
    Vegetables amount
    Maliga amount
    Egg amount
    Parsel mediriyal amound
    Enna pro...

    • @praneshayyappan114
      @praneshayyappan114 3 หลายเดือนก่อน

      bro overall weight including rice chicken vegetables tha 25kg , rice thaniya chicken thaniya kidayathu

  • @சென்னைபேமஸ்
    @சென்னைபேமஸ் ปีที่แล้ว +13

    நீங்க சொன்ன கனக்க வைத்து எல்லாரும் கடை ஓபன் பண்ணிடுவாங்க நீங்கள் கொடுத்த கணக்கு தப்பு ப்ரோ கொஞ்சம் தெளிவான வீடியோவா போடுங்க

  • @purushothman7985
    @purushothman7985 2 ปีที่แล้ว +7

    1 kg unmaiya 8 person ku supply panna mudiyuma

    • @AjayKumar-hb1cm
      @AjayKumar-hb1cm ปีที่แล้ว

      Yes bro sure

    • @anbuviji7419
      @anbuviji7419 ปีที่แล้ว +2

      Normally 7 count but if you doing budget can give 8 minimum sometimes 10 also possible
      But ratio of rice should be increase

    • @spn...dhiksha8456
      @spn...dhiksha8456 2 หลายเดือนก่อน

      500g la 3 peru 4perukku ok

  • @ramesshbboyrich
    @ramesshbboyrich 8 หลายเดือนก่อน +1

    Hello sir ₹6300 Arasi curry mattum poduma vera yedhu vendava

  • @briyaniguruarani8427
    @briyaniguruarani8427 5 หลายเดือนก่อน +6

    யூடியூப்ல இப்படி தப்பான வீடியோ போடாதீங்க ப்ரோ 25 கிலோ அரிசிக்கு 25 கிலோ லைவ் போடணும் ப்ரோ ஒரு கிலோ லைவ் 140 ரூபாய் கணக்கு பண்ணிக்கோங்க அரிசி 2500 ரூபாய் வரும் ப்ரோ ஆயில் வந்து 500 ரூபாய் வரும் பிரியாணிக்கு கத்திரிக்காய் ஆயில் வந்து ஒரு லிட்டர் வேணும் முட்ட ஒரு நாலு அட்டை முட்ட வேணும் அது வந்து ₹800 வரும் வெங்காயம் ஒரு 10 கிலோ வேணும் அது ஒரு 400 ரூபாய் வரும் தக்காளி ஒரு எட்டு கிலோ போடணும் இன்னைக்கு தக்காளி ரேட் வந்து 45 ரூபாய் அத நீங்க கணக்கு பண்ணிக்கோங்க விறகு ஒரு நானூறு ரூபாய்க்கு வாங்கணும் கேஸ்ஸா இருந்தாலும் அதை கணக்கு பண்ணிக்கோங்க 400 ரூபாய்க்கு இந்த காலத்துல யாருமே சப்ளையர் வரதில்ல யாராவது இருக்கிறார்களா ப்ரோ இப்படி தப்பான வீடியோ போட்டீங்கன்னா யாராவது கடை ஆரம்பிச்சு அவங்க லட்சக்கணக்கில் நஷ்டமா வாங்க ப்ரோ பார்த்து கனெக்ட் பண்ணி போடுங்க

    • @derick3241
      @derick3241 3 หลายเดือนก่อน

      Very gud explanation brother

    • @amsarajchinnamunian452
      @amsarajchinnamunian452 3 หลายเดือนก่อน

      அப்போ இதுல எவ்வளவு வருமானம் வரும்

  • @businessclasstn1442
    @businessclasstn1442 11 หลายเดือนก่อน +7

    Brother... Per 1 KG Rice.. Expeces is 700₹ atleast... It means 85-95₹ Per Plate Ur Calculations is Wrong... Per Plate Expences is 85-95₹..not 44₹

    • @thyagarajang2542
      @thyagarajang2542 24 วันที่ผ่านมา

      true good quality biryani will cost you min 600 per kg in which you can supply 8 to 9 Biryanis

  • @dhonaa53
    @dhonaa53 ปีที่แล้ว +2

    1kg biriyani 8 plates varuma?

    • @bridgeframemedia2108
      @bridgeframemedia2108 ปีที่แล้ว

      1kg means 1kg rice

    • @dhonaa53
      @dhonaa53 ปีที่แล้ว

      @@bridgeframemedia2108 then how much plate does it contains

    • @thyagarajang2542
      @thyagarajang2542 24 วันที่ผ่านมา

      @@dhonaa53 8 bro

  • @tn.uae2025
    @tn.uae2025 24 วันที่ผ่านมา

    Bro yethayacham oruttatha எறங்கி பாத்த தெரியும்

  • @RameshM-oz7eh
    @RameshM-oz7eh 8 หลายเดือนก่อน

    Sir 10kg how much budget

  • @velsenthil6405
    @velsenthil6405 3 หลายเดือนก่อน

    Should consider wastages

  • @blackwolfmay31
    @blackwolfmay31 ปีที่แล้ว +3

    ஒரு கிலோ அரிசி 100
    ஒரு கிலோ சிக்கன் 200
    இஞ்சி 30
    பூண்டு 20
    ஆயில் 30
    பட்டை லவங்கம் மிளாகாய் தூள் புதினா கொத்தமல்லி 20
    வங்காயம் 15
    தக்காளி 20
    தயிர் 10
    கேஸ் 20
    செய்கூலி ஒரு கிலோவிற்கு 100
    தயிர் பச்சிடி 15
    கத்திரிக்காய் 30

  • @saravananp8388
    @saravananp8388 2 ปีที่แล้ว +9

    Raw materials romba thapu bro
    Chicken 150rs x 25kg = 3750
    Rice minimum price 70rs x 25 kg = 1750, cylender 900 , this 3item expenses is 6400 bro... Your calculation is wrong... Pls check and conform

  • @basha2190
    @basha2190 ปีที่แล้ว +1

    1kg la 6 plate dha

  • @3...614
    @3...614 2 ปีที่แล้ว

    Super Nanba🙏

  • @abdulrahimanhaneefa6314
    @abdulrahimanhaneefa6314 ปีที่แล้ว +2

    Hallo bro summa buruda udaatheengo calculation notclear bro

  • @shabeersyed7160
    @shabeersyed7160 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன கணக்குல தக்காளி சாதம் கூட செய்ய முடியாது

  • @briyaniguruarani8427
    @briyaniguruarani8427 5 หลายเดือนก่อน +3

    பிரியாணி பிசினஸ் யாரும் ஆரம்பிக்க வேணாம் இது மாதிரி யூட்யூப்ல யூடியூப்ல பிரியாணி எப்படி சேல்ஸ் பண்றதுன்னு போட்டனால சம்பாதிச்சிடலாம்

  • @mohamedansariansari6339
    @mohamedansariansari6339 4 หลายเดือนก่อน

    அப்படீனா ஒரு பிலேட்டு 130கிராம் த்கானே வரும் இது😊 ஒரு கோழிக்ககுகூட பத்தாதே???

  • @karthisn497
    @karthisn497 ปีที่แล้ว +2

    போடா வென்ணை

  • @ramesshbboyrich
    @ramesshbboyrich 8 หลายเดือนก่อน

    10kg 4500 to 5000 ok

  • @ramesshbboyrich
    @ramesshbboyrich 8 หลายเดือนก่อน

    Video path podra

  • @pa.senthilvelan9658
    @pa.senthilvelan9658 2 ปีที่แล้ว +2

    எந்த ஊர்ல பாஸ் லேபர் நானூறு ரூபா வாங்குறாங்க

    • @businessragasiyangal
      @businessragasiyangal  2 ปีที่แล้ว +1

      ஒரு நாளைக்கு 400 ப்ரோ... ஒரு மாதத்துக்கு 12000

    • @susu-casual
      @susu-casual 2 ปีที่แล้ว

      @@businessragasiyangal கட்டிட சிட்டாள் கூலி மட்டும் தான் 400

    • @flixnetinc1647
      @flixnetinc1647 ปีที่แล้ว +2

      American labours 400 only

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 ปีที่แล้ว +2

      @@susu-casual yentha kaalathula iruka nanba ipo 650

    • @masterbakers5943
      @masterbakers5943 ปีที่แล้ว +1

      @@businessragasiyangal Labour minimum 800 to 900 Rupees

  • @ramesshbboyrich
    @ramesshbboyrich 8 หลายเดือนก่อน

    ₹30Arasi &₹100 curry mattum sol nan vanagaven

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

    5lakh