@@karthikeyan3308 What sort of question is yours ? 😓 No one shall as our Govt. protects the whole family till death. But still you have to face pressure.
False opinion, eg: my friend who left 65k monthly salary state Govt job,meterology dept and continued his passion as a motivational trainer. Now he is earning in lakhs
@@arunprasad_PMvisitMANIPUR CERTAIN cases. Not each & everyone. If I ask would you leave a 65K Govt. job and go behind your passion then your reply would be ???
மக்களே வரும் காலம் எல்லாம் சுயதொழில் தான் அது பிடித்த தொழிலாக இருக்க வேண்டும் எல்லாரும் வேண்டா வெறுப்பாக தான் தினமும் மாத சம்பளத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் நினைக்கிறார்கள் financial freedom and குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவுசெய்ய வேண்டுமானால் சுயதொழில் செய்ய வேண்டும் அனைவரும்
2.மனி நேரம் தான் கடை போடுறிங்க, ஆனா அதுக்காக எவ்ளவு மனி நேரம் முன்னாடியே prepare ஆகுறீங்க, அதையும் பேசுங்க, எல்லாரலயும் எல்லாத்தயும் பன்னிடமுடியாதுஇல்லயா !!!! Business is not Easy !!!!
பேங்க் வேலை மிகவும் வலி நிறைந்த ஒன்று வெளியில் இருந்து பார்த்தால் சம்பளம் மாத சம்பளம் வந்து விடும் மற்றபடி தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஃபோன் போட்டு அதில் முதலீடு செய் பாலிஸி போடு நீ என் வங்கியில் கணக்கு தொடங்கு என் கெஞ்சி கூத்தாட வேண்டும் டார்கெட் டார்கெட் என வங்கியின் மேலிடம் அழுத்தம் கொடுத்து கொண்டே இருப்பார்கள் எல்லோரும் கூடுமானவரை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் மேலும் கணக்கு வைத்துக் கொள்ளும் மக்களுக்கு எங்கே போவது மேலிடம் அழுத்தம் கொடுத்து திட்டவும் செய்யும் 😮
@@gouthamanj8153 உங்கள் கேள்வி என்னை நோக்கி 100சதவீதம் சரியானது. ஏற்று கொள்கிறேன். இன்றைய கால இளைஞர்கள் விவசாயத்தை தொழிலாக ஏற்று கொள்ள பல நவீன மாற்றங்களை உருவாக்க வேண்டும். அது நில உடைமையாளர்கள் தொழிலாளர் மேல் வைத்திருக்கும் சமூக, பொருளாதார பார்வை ஐரோப்பிய நாடுகள் போல் இருக்க வேண்டும். பழைய பண்ணையார் போல விவசாய தொழிலாளர்கள் நடத்தபடகூடாது. அரசாங்கம் உற்பத்தியை கொள்முதல் செய்து இடைதரகருக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும் உரம் இடு பொருளை சரியான விலைக்கு விவசாயத்திற்கு அளித்து agree office மூலம் உரத்தை நிலத்திற்கு போடுகிறீர்களா இல்லை ப்ளாக்கில் விற்கிரார்களா , தண்ணிர் வசதி உள்ளதா, தள்ளு படி கடன் வாங்கி விவசாயத்திர்க்குத்தான் பய படுத்துகிறார்கள இல்லை வேறு தொழிலில் முதலீடு செய்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.
Need guts to start a business.. but bank vela bank vela nu sollathenga da. Avar etho collection agent uh irunthuirukaru.. illa manager or clerk velaya vittutu vanthara..
Ama ippa iruka pasanka ipidi than aduthavankala pathi kavalai padatha yosikatha talk yen sthuku aduthavankala pathi kavalai padanum yosikanum kekaravan selfish ah than irupanka itha paduchutu Ivan yena da sollurathunu nenaikiravankalum ithuku apposite ah pathil sollanum nu nenaikiravankalum irupanka athukaga neenka ennai ethirthu pesa kudathunu lam ila yaraiyavathu kasta paduthi iruntha sorry nga my dears
Summa business start panna mudiyuma...antha bank la earn panna kaasa vachi thana business start paneenga... business start pannita namma than raja nu nenaika koodathu..
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Am also runned own briyani stall
Bank வேலையை விட்டுட்டு வந்தா life ல பெரிய ஆளா வந்துறலாம். Bank வேலைய விட்ட லோகேஷ் கனகராஜ் இன்றைக்கு No.1 director 😮
அப்படின first bank வேலைக்கு போவனும் next direct பண்ணனும்
@@RajKumar-fp4vw😂
No 1 😂
Quit only u r in private bank job... Not SBI, IOB, CANARA, INDIAN😂😂😂😂
Unakula thiramai iruntha ethuvvena panalam avan apdi agaran namalum aganumnu ponomna avlothan😂
அரசு வங்கியில் வேலை செய்திருந்தால் வேலையை விட்டிருக்க மாட்டார் 😂.
Food மேல loveவு 👌.
Adhe questions tha ungalukkum bro nenga andha job ah viduvingala
@@karthikeyan3308
What sort of question is yours ? 😓
No one shall as our Govt. protects the whole family till death.
But still you have to face pressure.
False opinion, eg: my friend who left 65k monthly salary state Govt job,meterology dept and continued his passion as a motivational trainer. Now he is earning in lakhs
@@arunprasad_PMvisitMANIPUR
CERTAIN cases.
Not each & everyone.
If I ask would you leave a 65K Govt. job and go behind your passion then your reply would be ???
@@shankarsubrahmaniyum8519 அடிமை வேலைக்கு போவதை ஊக்குவிக்காதீர்கள். சுய தொழில் செய்பவர்கள், தொழில் முனைவோரை ஆதரியுங்கள்.
தெருவுக்கு தெரு பிரியாணி கடைகள் வந்துவிட்டன ஆனால் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம்
மக்களே வரும் காலம் எல்லாம் சுயதொழில் தான் அது பிடித்த தொழிலாக இருக்க வேண்டும் எல்லாரும் வேண்டா வெறுப்பாக தான் தினமும் மாத சம்பளத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் நினைக்கிறார்கள் financial freedom and குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவுசெய்ய வேண்டுமானால் சுயதொழில் செய்ய வேண்டும் அனைவரும்
2.மனி நேரம் தான் கடை போடுறிங்க, ஆனா அதுக்காக எவ்ளவு மனி நேரம் முன்னாடியே prepare ஆகுறீங்க, அதையும் பேசுங்க, எல்லாரலயும் எல்லாத்தயும் பன்னிடமுடியாதுஇல்லயா !!!! Business is not Easy !!!!
Dhairiyam nambikai erunthal yaraga erunthalum business panamudiyum nanba
Yes
Yes business is not easy but its possible...
Bro. Pvt bankila entha vela eduthalum kastam tha, target 🎯🎯🎯 pottu savadippanga. Intha muyarichu edutha intha nanbarkku vazhuthukkal.
In the Private sector, unless you directly & indirectly generate revenue, salary cannot be paid to you & others.
வாழ்த்துக்கள் சகோதரர்களே. அதே வேளையில் சேமிப்பு அவசியம். கவனமாக முதலீடு செய்யுங்க
முன்னாள் செய்த வேலையை ஏளனம் செய்யாதீர்..... எதுவும் நிரந்தரம் இல்லை... அன்றைய நிலைக்கு அந்த வேலை அவசியப்பட்டதல்லவா.... 😏
Avaru apti sola la k va adtha stage pona na life la ethum ellam Pani tha akanum
@@yugeshd8866Avar appadi thaan sonnaaru ....video va full ah paaru.....Avangala (bank employees) paakkum pothu sirippu varum nu sonnaaru
@@youthfuture CRT tha full pathutu tha solra nanum own business ultimate ah eran pananlam nu solra ru
@@yugeshd8866 Own Business Okay thaan Best thaan ......But munnaadi naama vaazhntha vaazhgaya kora sollavo, mattam thattavo koodaathu
@@youthfuture atha work la avolo pain gain Pani irkaru pa purichi ko ne solrathu CRT na ila nu solavey ila itha ulakm Ava easy ya vala vidathu
Jesus bless u all brothers and sister. கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்திய உங்களை கர்த்தர் வெட்கப்படுத்தமாட்டார்.
Amen 💝
இன்று +2 பிடித்து விட்டு prestige பார்க்கிறார்கள்
பிரியாணி கடை என்பது இன்று டீக்கடை போல் ஆகிவிட்டது
thappa solringa bro tea shop tha ippo biriyani kada maari aayiduchi
பேங்க் வேலை மிகவும் வலி நிறைந்த ஒன்று வெளியில் இருந்து பார்த்தால் சம்பளம் மாத சம்பளம் வந்து விடும் மற்றபடி தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஃபோன் போட்டு அதில் முதலீடு செய் பாலிஸி போடு நீ என் வங்கியில் கணக்கு தொடங்கு என் கெஞ்சி கூத்தாட வேண்டும் டார்கெட் டார்கெட் என வங்கியின் மேலிடம் அழுத்தம் கொடுத்து கொண்டே இருப்பார்கள் எல்லோரும் கூடுமானவரை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் மேலும் கணக்கு வைத்துக் கொள்ளும் மக்களுக்கு எங்கே போவது மேலிடம் அழுத்தம் கொடுத்து திட்டவும் செய்யும் 😮
Yes naan athan vituten
Private bank matum illa .ella bank um than
Kanyakumari side Private bank side vacuncy iruntha soluga plz
Arumai anna ❤️🙏💪
1 வருஷம் கழிச்சு திரும்ப இதே கடைய தேடி review போடுங்க அப்பதான் தெரியும்
Business pannalam thappu illai but business develop aakuravaraikum velaya vida koodathu
Nanum private bank la dhan bro work pannan nalla decision eduthurkinga oen business nimmadhiya irunga bro
sister superb Thank you Jesus
No job is low or high... it's the social stigma attached to it...
விவசாயம் மட்டுமே நிரந்தரமான தொழில் , விவசாயத்தை கேவலமாக நினைத்ததின் விழைவு,இன்று வேலையில்லா போராட்டம்.
Farmers are God because they
Give food
Yes 100%
First of all nnga vivasayam pnnrngla.
@@gouthamanj8153 உங்கள் கேள்வி என்னை நோக்கி 100சதவீதம் சரியானது. ஏற்று கொள்கிறேன். இன்றைய கால இளைஞர்கள் விவசாயத்தை தொழிலாக ஏற்று கொள்ள பல நவீன மாற்றங்களை உருவாக்க வேண்டும். அது நில உடைமையாளர்கள் தொழிலாளர் மேல் வைத்திருக்கும் சமூக, பொருளாதார பார்வை ஐரோப்பிய நாடுகள் போல் இருக்க வேண்டும். பழைய பண்ணையார் போல விவசாய தொழிலாளர்கள் நடத்தபடகூடாது. அரசாங்கம் உற்பத்தியை கொள்முதல் செய்து இடைதரகருக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும் உரம் இடு பொருளை சரியான விலைக்கு விவசாயத்திற்கு அளித்து agree office மூலம் உரத்தை நிலத்திற்கு போடுகிறீர்களா இல்லை ப்ளாக்கில் விற்கிரார்களா , தண்ணிர் வசதி உள்ளதா, தள்ளு படி கடன் வாங்கி விவசாயத்திர்க்குத்தான் பய படுத்துகிறார்கள இல்லை வேறு தொழிலில் முதலீடு செய்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.
Avanoda porul aa eruduthu avanayae sorugura moement! Sabash Nanba so inspiring
வாழ்த்துக்கள்.... 😎😎😎
Great Brothers. Vaalka valamudan. Nandri
வாழ்த்துக்கள்...
Location Evanavadhu soldranuu parru , Starting of the video itself u hav to start from location andha basic shot kooda vaikala 🤦🏻♂️
Great salute brother🎉🎉🎉
Super good
Congratulations i am get new business
Adei bank manager nu thumbnail la potrukinga. Na koda central government job vitutu biriyani kadai potrukanganu nenachuten
Bank job is really tuff , its not till 3 clock u have to work till 10 so stressfull
Matrix breaker🔥
Vara 11 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
All the best inlife 👍👍👍
behindwoods unga bgm eh bgm. Kaadhu kekadhavanga kuda unga bgm ah kettu kadhari aluvanga
Nanum 2varusathula hotel aramichuduven
Athukka na 2masathukku munnadi irunthe prepare agittu vare
Kadippa na munnukku varuven👍👍👍👍👍
Super sir
Super 😍😍😍😍
Please tell where the shop is
Valga valathudan
Location pl
Congratulations bro
Very Good keep growing.....
பிரியாணி கடை எங்க நண்பா இருக்கு அத சொல்லவே இல்லை 😂😂
Need guts to start a business.. but bank vela bank vela nu sollathenga da. Avar etho collection agent uh irunthuirukaru.. illa manager or clerk velaya vittutu vanthara..
😮😮😮
Bro Ivar bank employee illa he is acollection agent avraoda Vela romba kastam .....but bank employee ellam nalla op adipanga
9.19 💥 JESUS 🌎
❤❤
Bank manager yen 100 kilometres bike oturaru
Subhanallah
Location?
Pls share contact and location of the shop
Bank work bank work sollathinga avaru pathuthu collection duty bro unimyana bank irutha yarum vedamatangaa
Super bro 👍👏
Congratulations sir 🎉
Bank collection work he's not a bank staff 🙌
Super machi
Vera level video hats off to u bro inspired for doing new business
இது எந்த level video ?
@@shankarsubrahmaniyum8519 to motivate for start new business
கடை எங்கயா இருக்கு
If everyone puts food shop who will come to eat.
Bank manager? Misleading thumbnail.
yes..he did collection job only..not a permanent one..for thumbnail mis leading..but respect for hardwork
Sari work pudikalanna nammalum Biriyani Kadai vechiklam….enna manushan 😂😂😂
All the best, where is your shop location
Bro good job bro
Spr
Business tha best inema easy to earn and more income our own time own business
Ama ippa iruka pasanka ipidi than aduthavankala pathi kavalai padatha yosikatha talk yen sthuku aduthavankala pathi kavalai padanum yosikanum kekaravan selfish ah than irupanka itha paduchutu Ivan yena da sollurathunu nenaikiravankalum ithuku apposite ah pathil sollanum nu nenaikiravankalum irupanka athukaga neenka ennai ethirthu pesa kudathunu lam ila yaraiyavathu kasta paduthi iruntha sorry nga my dears
பிரியாணியைத் தவிர்த்த வேற எந்த உனவும் இல்லையா / தெரியலயா ? 😂
Profit Bro, correct ah panna vera Recipe vida
@@lokeshtendulkar4695
அப்புடினா.....
Food மேல loveவுனு சொல்லாம profit மேல loveவுனு சொல்லனும்.
Yes @@shankarsubrahmaniyum8519
Ena bank la work panitu irunthingala thala?
chinna chinna theekuchi ...serpom🎉
Bank manager tha Collection duty pannuvangla??? thumbnail trap
ஏன் பார்ப்பான் வேலை கஷ்டமாக இருந்ததா.
Commitment ilana yelathium pudungala bro😂😂😂
Location
Bro location
Bro Shop location sollunga bro
enaya bank vela... private bank work dhan ya.. enamo govt bank vela maari pesuria behindwoods
Bank la temporary ya umbirupan
Loction bro?
Not for all
மாரியம்மன் இந்தியன் பேங்க்கா?
Ivargal interview pathutu velaya vita ena agum nu yaradhu solunga😅
Yosichu velaya vidunga
Summa business start panna mudiyuma...antha bank la earn panna kaasa vachi thana business start paneenga... business start pannita namma than raja nu nenaika koodathu..
Super
Kadai enga mudhala atha sollavum
Dai fraud behindwoods , ethuku da bank manager nu pota ? Fraud
Healthy life nu yellarum poranga... briyani mattum ilama .. enum healthy receipes um try panunga
Skywalk kita ivanga kada vechurukanga ipo... briyani 100 but taste padung kevalam... but jananga pasikaga taste pakradhu illa
Avarey sivaney kada potrukaru , behinds woods interview modi or nirmala kannula padakudathu aandava apram gst ketpanuga
Polaika terunja manusan
Onnu elanthatha onnu kedaikkum
Shop adress solluga
Location???
Location
Bro location
Location?