கிறிஸ்துமஸ் திணிக்கப்பட்ட வரலாறா? இயேசு சிலுவையில் அறைந்த அன்று நடந்த மர்மம்! KRISHNAVEL CHRISTMAS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 613

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 หลายเดือนก่อน +111

    நான் ஹிந்து பிராமணன்..।......
    ஹிந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவன் என்றாலும் மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மனம் உண்டு எனவே மதவெறி கொள்ளாமல் பல மத புஸ்தகங்களை வாசித்திருக்கின்றேன்..........
    அவற்றில் என் நெஞ்சம் தொட்ட புனித நூல் விவிலியம் ஆகும் ........
    .......எத்தனை முறை படித்தாலும் சலிக்கவே சலிக்காத ஒரு தெய்வாம்சம் பொருந்திய விவரிக்க முடியாத அமானுஷ்ய சக்தி பொருந்திய ஒரு தெய்வீக நூல் விவிலியம் ஆகும்.।...... புனித நூல்களை கிண்டல் செய்யக்கூடாது .........
    ஆகாது ...........தெய்வங்கள் கண்ணுக்கு தெரியாதவை .........
    அவற்றை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் ............
    ஹிந்து மதத்தில் ரிக் வேதத்தில் ஈஸா நபி அவர்களின் வருகை குறிப்பிடப்பட்டுள்ளது ........
    ஏசுநாதர் மக்களுக்காகவே வந்தார்...... மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்தார் ..........
    மனித குலத்தின் இரட்சிப்புக்காக அவர் நம்மிடம் வந்தார்........... மனுஷன் செய்கின்ற பாவங்களை தன் மேலே ஏற்றுக் கொண்டு பலி ஆடாக தன்னையே ஒப்புக் கொடுத்து நமக்காக அவர் ரத்தம் சிந்தினார் ..............
    மனிதனின் இதயத்தை சம அளவு ஷைத்தான் பிடித்து வைத்திருக்கின்றான் ..........
    எனவே ஒவ்வொரு மனிதனும் பாவிகளே ..........
    மனிதர்களின் பாவத்தை போக்க மனிதர்களால் முடியாது .........
    அவதார புருஷர்களால் முடியும் .........
    காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான்........ ஏசுநாதரின் கருணையை அற்புதங்களை என் சொந்த வாழ்க்கையில் பலமுறை கண்டிருக்கின்றேன்........ மனித உருவில் வாழ்ந்த நின்று பேசக்கூடிய தெய்வம் அவர்............
    வைதாரையும் வாழ வைக்கும் கருணை மிகுந்த இறை வடிவம்.......
    இறைவனின் அவதாரம் இயேசுபிரான்❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tamilanda0079
      @tamilanda0079 หลายเดือนก่อน

      @@srinivasankannan9073
      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் หลายเดือนก่อน

      பாவாடை ஃப்ராடாடா நீ

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் หลายเดือนก่อน

      . ஏண்டா கேனப்பயலே
      ஏசு சிந்திய 5 எம் எல் ரத்தத்தால் உலகத்தார் பாவம் போச்சா
      காலை ஏசு கூத்துப் பீ கூடப் போயிருக்காதேடா முட்டாப் பயலே

    • @ramdev7649
      @ramdev7649 หลายเดือนก่อน +3

      srinivasasadhuchellappa@ Im also christian but i dont belive stupid theories &stories ,beliefs etc.., science accepts proven theory

    • @wehh
      @wehh หลายเดือนก่อน +1

      if god is so powerful, why the man he created is full of sins!. Can't he fix it? it is hilarious to read this explanation!.

  • @VedhamuthuNiksan
    @VedhamuthuNiksan หลายเดือนก่อน +23

    நான் ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்தவத்தைப் பற்றி யாரும் பேசினாலும் நான் வெறுப்பாக மாட்டேன் ஏனென்றால் அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் இவர் திரைப்படம் தேவர் மகன் என்ற படத்தில் இசக்கி என்ற வடிவேல் கதாபாத்திரத்தை கதாபாத்திரத்தை அர்ஜன் என்று கூறியவர் ஏனென்றால் வடிவேல் கருப்பாக இருக்கிறாரா ஒரு காணொளியில் இவர் இப்படித்தான் கூறினார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படத்தை இவர் படி கூறுகிறார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இவர் கரெக்டாக கூறுவாரா ஆகையால் இது தேவையில்லாத பேச்சு உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் அரசியலைப் பற்றி பேசுங்கள் நல்ல அரசியல்வாதிகளைப் பற்றி பேசுங்கள் இளைஞர் மத்தியில் அவர்களைப் பற்றி எடுத்துக் கூறுங்கள் நல்ல அரசியல் தலைவர்களை அது போதும் சகோதரர்களே தேவையற்ற விமர்சன விதைகளை விதைக்காதீர்கள் நன்றி

  • @aruldossj9911
    @aruldossj9911 หลายเดือนก่อน +35

    கிறிஸ்தவ மதத்திற்கு சம்பந்தமில்லாத ஒருவரை கூட்டிக் கொண்டு வந்து இப்படி கேள்வி கேட்காதீர்கள் இதற்கு சம்பந்தப்பட்ட ஆட்களை கூட்டிக் கொண்டு வந்து கேள்விகளை கேளுங்கள்

  • @tamilanda0079
    @tamilanda0079 หลายเดือนก่อน +42

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்.... நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்... இந்த உலகத்தின் சரித்திரம் அனைத்தும் பைபிளில் உள்ளது.அது இந்த கபோதிகளுக்கு தெரியாது....

    • @irta56
      @irta56 หลายเดือนก่อน +1

      இது இயேசுவுக்கு தெரியுமா?
      அவருடைய காலத்தில் அவரை வணங்கி ஒருவரை குறிப்பிடவும்...
      தன்னை யூதர்களிடமிருந்த தற்காத்துகொள்ள முடியாத ஒருவர் எப்படி மெய்யான தெய்வமானார்.
      யூதர்கள் இயேசுவை அடத்து துவைத்து சிலுவையில் அடித்து கொன்றுவிட்டார்கள்.
      அடி உதை வாங்கி மரணித்தும் போனவர் கடவுள் என்ற தகுதியை எப்படி பெற்றார்.
      யூதர்களிடமிருந்து தன்னை காத்தருளும்படி பரமபிதாவிடம் ஏன் பிராத்தனை செய்தார்?
      பிராத்தனை செய்தவர் எப்படி இறைவனானார்?

    • @madangopaln71
      @madangopaln71 หลายเดือนก่อน

      God itself a superstition

    • @srinivasankannan9073
      @srinivasankannan9073 หลายเดือนก่อน +1

      ஏசுநாதர் கிறிஸ்து என்பதை ஒப்புக் கொள்கின்றேன் கிறிஸ்து என்றால் பாவத்திலிருந்து மனிதனை மீட்பவர் என்று பொருள் என் சொந்த வாழ்க்கையில் அவருடைய அற்புதங்கள் ஏராளம் ஏராளம் அவற்றை நான் வெளியில் கூறுவது கிடையாது ஏனென்றால் அவரவர்களின் நம்பிக்கையை பொறுத்து கடவுளின் கிருபை அவர்களுக்கு வந்து சேரும்

    • @irta56
      @irta56 หลายเดือนก่อน +1

      @@srinivasankannan9073 நீ நல்ல உருட்டு பாவத்தை மற்ற மனிதன் எப்படி போக்க முடியும்... நீ பாவம் செய்தால் அந்த பாவத்திலிருந்து நீ விலகாதவரை அந்த பாவத்தை வேறொருவர் போக்க முடியாது..
      நீ என்ன பாவம் செய்தாய் இயேசு எப்படி அதை போக்கினார் அதை சொல்லு...

    • @solomonv9066
      @solomonv9066 หลายเดือนก่อน

      இவருடைய பேட்டி இயேசுவின் பிறப்பை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது வன்மையாக கண்டிக்கிறேன் இது இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள் உடைய மனதை புண் படுத்துகிறது இயேசு தாமே இவரை சந்திப்பார் ஆக

  • @kirubairaj.m2920
    @kirubairaj.m2920 หลายเดือนก่อน +22

    வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் . இயேசுவின் வார்த்தையில் ஒரு எழுத்தின் உறுப்பு ஆயிலும் ஒளிந்து போகாது என்று மெய்யாகவே சொல்லுகிறேன் என்று வார்த்தை சொல்லுகிறது நாமத்தால் அழைக்கப்படுகிறவர் அல்ல இருக்கிறவராகவே இருக்கிறார் அவர் இல்லாமல் இருந்த நாள் ஒரு நாளும் இல்லை .' உண்மையும் அதுதான் சத்தியமும் அது தான் வார்த்தையும் அது தான் எல்லாமே விசுவாசத்தில் நம்பிக்கையில் தான் அடக்கி இருக்கிறது

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f หลายเดือนก่อน

      பெரியார் வாழ்க, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

    • @ttharmalingam117
      @ttharmalingam117 หลายเดือนก่อน

      கிருபைராஜ் பூமி ஒரு காலத்தில் ஒழிந்து போகும் அதற்கு வடிவம் இருகிறது மண்ணாலும் நீராலும் ஆனது ஆனால் வானம் ஒரு காலமும் அழியாது ஓழியாது அதுஒரு உருவம் இல்லை அது ஒரு வெளி அதற்கு அழிவில்லை அதுதான் இறைவன் ஒளிவெளியாக இருப்பவன் இறைவன் உருவம் அற்றவன் ஏகன் அனேகன் ஒருவன் தான் எல்லாமக இருக்கிறான்

  • @jaganathanr4026
    @jaganathanr4026 หลายเดือนก่อน +2

    நீ காரி உமிழும் எச்சிலை...தாங்கி உனக்காகவும் தன்னுயிரை இந்தவர்
    நம் உலக இரட்சகர்....
    நீயும் வாழ்க... வாழ்க....

  • @King-fq4me
    @King-fq4me หลายเดือนก่อน +23

    நான் கிருஸ்தவனில்லை.
    கிருஷ்ணவேல் இது குறித்து கிருஸ்தவ அறிஞர்களிடம் விவாதித்து வீடியோ வெளியிட வேண்டும்.

    • @leenusxavier
      @leenusxavier หลายเดือนก่อน +11

      வரமாட்டார் .இவர் சொல்லுவது பொய் என தெரிந்துவிடும்

    • @rajasekarandevaraj2369
      @rajasekarandevaraj2369 หลายเดือนก่อน

      ஐயப்பன் எப்படி பிறந்தார் என்பதை நீங்கள் சொல்லும்

    • @ganeshs-yd1sm
      @ganeshs-yd1sm หลายเดือนก่อน

      Lighta sangi smell 😂

  • @rajeshranganathan2115
    @rajeshranganathan2115 หลายเดือนก่อน +22

    கிருஷ்ணவேல் அவர்களே, வரலாறு தெரியாமல் எதையோ வாய்க்கு வந்தபடி உளற கூடாது. கடவுள் மறுப்புக் கொள்கையாளர் உடையவராக இருந்தாலும், மனசாட்சியின் படி பேச வேண்டும். திராணி இருந்தால் நீங்கள் கிறிஸ்தவ அறிஞர்களிடம் விவாதிக்க வர வேண்டும். வேண்டுமானால் உங்களுக்கு முகவரி தருகிறேன். YDM சேனல் ஐ தொடர்பு கொண்டு, பேசுங்கள். இப்படி தனி அறையில் கேமரா முன் வாய்க்கு வந்தபடி பேசுவது நாகரீகம் அல்ல....

    • @thinkwise7796
      @thinkwise7796 หลายเดือนก่อน +4

      🎉நீயே என்ன சொன்னாலும்
      அவர் இப்படி தான் உளறுவார். உலகமகா ஞானி
      மாதிரி பேசுவார். ஆனால் சொல்றது எல்லாம் தப்பு தப்பா இருக்கும்.

    • @MX-ku7zg
      @MX-ku7zg หลายเดือนก่อน

      Antha naayi meethu nadavadikkai edungal

    • @yogeswarankanesalingam2326
      @yogeswarankanesalingam2326 หลายเดือนก่อน

      ​@@thinkwise7796தி மு க செம்பு கிருஸ்ணவேல்

    • @gajar9015
      @gajar9015 หลายเดือนก่อน

      எதிர்பார்கிறோம்நீகேட்டதுநடக்குமா

  • @aruldossj9911
    @aruldossj9911 หลายเดือนก่อน +18

    அதெல்லாம் கதையல்ல இப்ப நீ விட்டுட்டு இருக்கீங்க இதுதான் கதை

  • @tamilchristian5978
    @tamilchristian5978 หลายเดือนก่อน +15

    இது இயேசுவை பற்றிய ஒரு நாத்திக பார்வை மட்டுமே...!!!

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 หลายเดือนก่อน +5

    இயேசு உயிர்த்தெழவில்லையென்றால் அவர்கூடவே இருந்த சீஷர்கள் ஒவ்வொருவரும் சுவிசேசம் சொல்ல சென்று தன் உயிரையே 12 பேரும் கொடுத்தவர்கள் அதே சீஷர்கள் இயேசுவை சிலுவையில் அறையும் போது எல்லொருமே ஓடி ஒளிந்துகொண்டனர் உயிருக்கு பயந்து. அதே சீஷர்கள்தான் இயேசு உயிர்த்தெழுந்தவுடன் தன் ஜீவனைக்கொடுக்கதுணிந்தார்கள். அவர் உயித்தெழுந்தது பொய்யென்றால் ஒருவனும் தன் உயிர் போக தன்னை அற்பனிக்கமாட்டான் இதெல்லாம் சிந்திக்கனும் ஐயா அதுக்கு மூளைவேனும் Ok

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. หลายเดือนก่อน +14

    இயேசு சொன்ன வார்த்தை தான் இவருக்கு சொல்ல வேண்டும் இவர் அறியாமையில் பேசுகிறார் இதை மன்னித்து விடுங்கள்

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      இவன் இதைவிட அதிகமாக பேசியிருக்கிறான்..
      இவனுடைய தனிப்பட்ட சேனல்ல போய் பாருங்கள்...
      அவனுடைய சேனலை Report அடியுங்கள்..
      பல விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தி Report பண்ணுங்க...

  • @amigo4558
    @amigo4558 หลายเดือนก่อน +12

    இயேசு பற்றிய கதைகள், உண்மையா என்பது இன்றும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. கிருஷ்ணவேல் அவர்களும் சில கதைகள் கூறுகிறார். கதைகள் முக்கியம் அல்ல. இயேசுவின் போதனைகள் முக்கியம். உன் அயலானை நேசி. மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதையே நீ மற்றவர்கட்கு செய்.

    • @helendali4666
      @helendali4666 หลายเดือนก่อน

      True.. 👍… I agree wt u💖

    • @godfather738
      @godfather738 หลายเดือนก่อน

      Not it not proved its belivers saying proved

    • @chandraboses1017
      @chandraboses1017 หลายเดือนก่อน

      புத்தரின் போதனையை விட இயேசுவின் போதனை சிறந்ததா

    • @truelightgospel4849
      @truelightgospel4849 หลายเดือนก่อน

      ஆனாலும் உங்க கற்பனை திறனுக்கு அளவில்லை

    • @truelightgospel4849
      @truelightgospel4849 หลายเดือนก่อน

      சீமானை மிஞ்சும் கதாசிரியர் இவர்

  • @stephenjulius3996
    @stephenjulius3996 หลายเดือนก่อน +15

    நீ யாருடா அரை வேக்காடு பைபிள் பற்றி பேச

    • @dhanapals7817
      @dhanapals7817 หลายเดือนก่อน

      பைபிள் என்ன பெரிய மயிரா பேச பயப்படுவதற்கு. விமர்சனம் என்று வந்து விட்டால் எல்லா மதத்து மூடநம்பிக்கைகளையும் பற்றி பேசலாம்.
      பைபிள் பற்றி பேசனால் கிருத்துவன் கோபப்படுவதும்.
      குர்ஆன் பற்றி பேசினால் இஸ்லாமியன் கோபப்படுவதும்.
      ராமாயண மகாபாரதத்தை பற்றி பேசினால் இந்துமதத்து காரன் கோபப்படுவதும்.
      இப்படியே கோபப்பட்டுக்கிட்டே இருங்க. அறிவு ,தெளிவு, ஞானம் என்பதை மட்டும் மறந்துடுங்க.
      மதம் புடிச்சி அலையுற மயிரானுங்க.
      கடவுள் இல்லை என்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கோ. இருக்கு என்பவனுக்கும் அதே உரிமை இருக்கிறது. யாரையும் எதையும் விமரிக்கலாம். விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை , இல்லை.

    • @sundaradhas.c3214
      @sundaradhas.c3214 หลายเดือนก่อน +7

      சகோ, தாங்கள் செய்வது தவறு. இவர் ஏன் ஒரு சவுலை போல் பவுல் ஆக சந்திக்க பட கூடாது. Please pray for his transformation.

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      இவன் இதைவிட அதிகமாக பேசியிருக்கிறான்..
      இவனுடைய தனிப்பட்ட சேனல்ல போய் பாருங்கள்...
      அவனுடைய சேனலை Report அடியுங்கள்..
      பல விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தி Report பண்ணுங்க...

  • @brighttime9949
    @brighttime9949 หลายเดือนก่อน +25

    இவரோட நம்பிக்கை என்ன? நம்பிக்கையற்ற ஒருவரிடம் கேட்டால் அவருக்கு இயேசு கிறிஸ்துவை பற்றி என்ன தெரியும்?

  • @TVMSTUDIO-1
    @TVMSTUDIO-1 หลายเดือนก่อน +21

    மனித உயிரணுக்கள் இல்லாமல் மனிதன் பிறக்க முடியாது என்கிறார் ...
    சரி முதல் மனிதன் எப்படி உருவானான் என்பதை தியரி அடிப்படையில் (கற்பனையில்) கூறாமல் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தோடு கூற வேண்டும்,
    கூறிவிட்டு மர்யமின் மகன் ஈசா அவர்கள் விசயத்திற்கு வரவும்

    • @Sanjay-xe2pr
      @Sanjay-xe2pr หลายเดือนก่อน +1

      முதலில் மனிதன் தற்போது இருப்பது போல் இல்லை, பரிணாம வளர்ச்சியைப் படிக்கவும்

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 หลายเดือนก่อน

      Avam n Eval story from thaura yudha story. Pual take the story from there

    • @michaelcharles9831
      @michaelcharles9831 หลายเดือนก่อน

      மரியம் மகன் ஈசாவா செம காமடிப்பா😀😀😀😀

    • @ravichandran8580
      @ravichandran8580 หลายเดือนก่อน

      மனிதன் பரிணாம வளர்ச்சியில் வந்த உருவம் அவ்ளோதான்.

    • @stanleysathiyaraja3831
      @stanleysathiyaraja3831 หลายเดือนก่อน

      மரியம் என்பது மரியாள். ஈஸா என்பது இயேசு.

  • @srivarman8612
    @srivarman8612 หลายเดือนก่อน +17

    என்னுடன் படித்த ஒருவர் இப்போ பல காலமாக ஒரு போதகராயிருக்கிறார் . ஒரு முறை உயித்த ஞாயிறு பற்றிப் பேசும் போது அவர் சொன்ன ஒரு வாக்கியம் என் மனதில் பதிந்தது. அவர்சொன்னார். “ யேசுநாதர் சிலுவையில் அறைந்து இறந்தவர் மூன்றாம் நாள் உயித்தெழுந்தார் என கிறீஸ்தவர்களாகிய நாங்கள் நம்புகிறோம்”

    • @ramjsiva-pb2wo
      @ramjsiva-pb2wo หลายเดือนก่อน +1

      Your belief is not a proof. Jesus never lived.he is an imaginary person.

    • @srivarman8612
      @srivarman8612 หลายเดือนก่อน +1

      @ at least Jesus Christ and Buddha lived on earth as human beings. Can you say that to any of the hundreds of Hindhu gods and 330 million devas?

    • @chandraboses1017
      @chandraboses1017 หลายเดือนก่อน

      அதுசரி ப்பா கிருத்துவ ன் நம் புனா அது மூட நம்பிக்கை இல்லை. ஆனால் இந்து ஏதாவது நம் புனா அது மூடநம்பிக்கை

    • @KALLERIANSLENINE
      @KALLERIANSLENINE หลายเดือนก่อน

      Stop your foolish talk

    • @prabakar7832
      @prabakar7832 หลายเดือนก่อน

      ​@@srivarman8612இந்து, நீங்கதான் எத கண்டாலும் சாமினு கும்பிடுவிங்க, பிறப்புறுப்புபை கூட விட்டுவைப்பதில்லை, முட்டா புடுக்கு

  • @shankars9006
    @shankars9006 หลายเดือนก่อน +8

    ஆன்மீக அரவேக்காடு.

  • @YauwanaJanam
    @YauwanaJanam หลายเดือนก่อน +3

    வரலாற்றை கதை புனைவு என்று கூறும் இவர் சொல்லிக் கொண்டிருப்பது என்ன, அதுதான் கதை. 😂

  • @brighttime9949
    @brighttime9949 หลายเดือนก่อน +14

    பைபிள் கதை கிடையாது கடவுளின் வார்த்தைகள். கடவுளின் சட்டங்கள் கடவுளின் வாக்குறுதிகள். உண்மை சரித்திரங்கள். கணவன் மனைவி அன்பு கூற வாசகங்கள். பிற்காலங்களில் நடக்கக்கூடிய தீர்க்கதரிசனங்கள். மேசியா குறித்த தீர்க்கதரிசனங்கள் ஆகியவை அடங்கியவை.

    • @sirajuddeensyed-lp7ck
      @sirajuddeensyed-lp7ck หลายเดือนก่อน +1

      Clarify which one is God's BIble.
      72 + books of Roman catholic Bible
      Or
      68+ Books of Protestant Bible
      Or
      2 different versions of the Scandinavian Bible
      Or
      King Jemes versions of the Bible.
      Or
      Old Testament Bible or New testament Bible.
      New testament bible Rejected by Jews
      More than 50 Thousand prominent scholars of Christian Rejected Bible. Because there are So many versus of the Bible fabricated and corrupted.
      Where is the Aramic language (sister language of Arabic) of the Bible which is mother tongue of Jesus.
      Did Jesus know his name is Jesus? Because in Bethlehem Arab Christian know the name of Jesus is Eza.
      Called themself not Christian followers of Eza.

    • @wehh
      @wehh หลายเดือนก่อน +1

      Bible - Unmal Sarithirgangal? can you please explain to us how Adam/Eve with two sons ( One killed by the same god, because he did not offer meat to God by killing the animals God itself created), could have had any grand children? Even a 3 year old can see through this,.

    • @brighttime9949
      @brighttime9949 หลายเดือนก่อน

      @@wehh பைபிளில் உள்ள ஒவ்வொன்றுக்கும் சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நீங்கள் இஸ்ரவேல் சென்றால் சரித்திரப் பூர்வமான ஆதாரங்களை நீங்கள் காணமுடியும்

    • @adithirai
      @adithirai หลายเดือนก่อน +1

      ​@@wehh can we talk about this

    • @wehh
      @wehh หลายเดือนก่อน +1

      @@brighttime9949 you believe Adam and Eve are the first humans?

  • @jaysinghkannaiyan1749
    @jaysinghkannaiyan1749 หลายเดือนก่อน +12

    இயேசு என்ற மனிதர் பிறந்தார். வாழ்ந்தார். இறந்தார்.
    அவரே கர்த்தர் என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு அவர் இந்த மனித குலத்தின் நல்வாழ்விற்காக எதை எல்லாம் சொன்னாரோ அவைகளை எடுத்துக்கொள்வோம். அவ்வளவே .

    • @tamilanda0079
      @tamilanda0079 หลายเดือนก่อน +2

      @@jaysinghkannaiyan1749 இயேசு கிறிஸ்து பிறந்தார் வாழ்ந்தார் இறந்தார் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்....

    • @Thelivingword3818
      @Thelivingword3818 หลายเดือนก่อน

      உலக சரித்திரம் இரண்டாக பிரிய காரணகர்த்தா.என் தேவன் இயேசு ​@@tamilanda0079

  • @DavidRaj-fn2rq
    @DavidRaj-fn2rq หลายเดือนก่อน +9

    தற்குறித்தனமான பேச்சு. வன்மையாக கண்டிக்கிறோம்

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      இவன் இதைவிட அதிகமாக பேசியிருக்கிறான்..
      இவனுடைய தனிப்பட்ட சேனல்ல போய் பாருங்கள்...
      அவனுடைய சேனலை Report அடியுங்கள்..
      பல விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தி Report பண்ணுங்க...

    • @ganeshs-yd1sm
      @ganeshs-yd1sm หลายเดือนก่อน

      😂sangi

    • @akhilkeerthi8956
      @akhilkeerthi8956 27 วันที่ผ่านมา

      ​@@ganeshs-yd1sm😂

  • @AsokanAdyar
    @AsokanAdyar หลายเดือนก่อน +12

    ரோமானிய பேரரசில் சிறப்பாக கொண்டாடப்பட்டது மித்ரா கடவுளின் பெருவிழா டிச-25 அதையே இயேசு பிறந்தநாளாக கொண்டாடுகின்றனர்.

    • @chikara_international
      @chikara_international หลายเดือนก่อน

      தெரிந்தால் பேசு தெரியவில்லை என்றால் வாயை மூடு

    • @KleraA-c7e
      @KleraA-c7e หลายเดือนก่อน +1

      Theriyada ivatrai pesadhirgal

    • @KleraA-c7e
      @KleraA-c7e หลายเดือนก่อน +1

      Appadi ye analum adhu avargal viruppam negal yen panda pidikirigal

    • @marshallmike6364
      @marshallmike6364 หลายเดือนก่อน

      Ummudeiyee taremane uruddu

    • @thinkwise7796
      @thinkwise7796 หลายเดือนก่อน

      @@AsokanAdyar இருந்து விட்டு போகட்டும். இயேசு உலகத்தில் மனிதனாக வந்து பிறந்தார். வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு
      அறிவிக்கும் பொருட்டு நாங்கள்
      கொண்டாடுகிறோம்.

  • @mrarulraj4571
    @mrarulraj4571 หลายเดือนก่อน +6

    St.Thomas has come to India. There are so many books about his work in India.. you are bluffing.

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      இவன் இதைவிட அதிகமாக பேசியிருக்கிறான்..
      இவனுடைய தனிப்பட்ட சேனல்ல போய் பாருங்கள்...
      அவனுடைய சேனலை Report அடியுங்கள்..
      பல விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தி Report பண்ணுங்க...

  • @vigneshwarivignesh8298
    @vigneshwarivignesh8298 หลายเดือนก่อน +1

    யார் வந்தா என்ன எனக்காக என் பாவத்தை போக்க அவர் பூமிக்கு வந்தார் அது போதும் என்னை படைத்தவரே என் தேவன்

    • @ttharmalingam117
      @ttharmalingam117 หลายเดือนก่อน

      உன்னை படைத்தவர்கள் உன் தாய் தந்தையர்கள் பிள்ளையாரிடம் வேண்டிப் பெற்றார்கள்( விக்கினேஸ்வரி )என்கிறார்கள் அது சரி நீ சொல்லும் தேவன் சிலுவையில் அறையப்பட்டபோது பிதாவே என்னை ஏன் கை விட்டீர்கள் என்று கதறினாரே அந்தப் பிதா யார் ? அவர் தான் சிவன் சிவந்தவன் ஒளி வெளி ஆனவன் ஏகன் அனேகன் ஒருவனே எங்கும் நிறைந்தருப்பவன்

  • @AsokanAdyar
    @AsokanAdyar หลายเดือนก่อน +8

    புதிய ஏற்பாடு அதிலே இயேசு பற்றிய செய்தி உள்ளது நன்கு சிறப்புரை கள் உள்ளன அவர்கள் நேரே கேட்டு எழுதியதல்ல மற்றவர் சொல்ல கேட்டு எழுதியவை வேறு எதிலும் இவரை பற்றிய செய்தி இல்லை.😊

    • @fmm4887
      @fmm4887 หลายเดือนก่อน +3

      புதிய ஏற்ப்பாடு இயேசுவுக்கே தெரியாது அவர் அதை கண்ணாலே பார்த்தது இல்லை அவர் போன பிறகு கேள்விப்பட்ட விசயங்களை திரட்டி வைத்துள்ளனர்.

    • @sivadhas9584
      @sivadhas9584 หลายเดือนก่อน +1

      ஓஹோ நீ அன்னபூரணி பக்தன் னா

    • @Jevakarunya
      @Jevakarunya หลายเดือนก่อน

      ​@@fmm4887பாய் குண்டி கிழிய அடிவாங்காம போயிரு

    • @francoarulsamy8259
      @francoarulsamy8259 หลายเดือนก่อน +2

      அவர் சென்ற பிறகுதான் எழுதப்ப ட்டது இதில் உனக்கென்ன பிரச்சினை

    • @saravanansao
      @saravanansao หลายเดือนก่อน +2

      @@AsokanAdyar புதிய ஏற்பாடு எனபது ஏற்பாடு செய்யப்பட்டது.

  • @musicaddict8998
    @musicaddict8998 หลายเดือนก่อน +1

    கடவுளைக் கும்பிட தாய்மொழியே போதும் என்பது சரியான வாதம்!!

  • @donbosco5178
    @donbosco5178 หลายเดือนก่อน +3

    சில பைத்தியங்கள் இப்படி உளறித் கொட்டுவதை பார்த்து சிரித்து விட்டு கடந்து போக வேண்டும்.

  • @godscreations4394
    @godscreations4394 หลายเดือนก่อน +3

    இவன நாம ஒண்ணும் சொல்ல வேண்டாம். கர்த்தர் பார்த்துக் கொள்வார்.

  • @ANANDKUMAR-jn3pm
    @ANANDKUMAR-jn3pm หลายเดือนก่อน

    God bless you brother, yesu ungalaiyum nesikirar...

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 หลายเดือนก่อน +5

    கிருஷ்ண ஐய்யப்பன் எப்படி பிறந்தார்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 28 วันที่ผ่านมา +1

    Brother and all dear ones dont say don't tell give wrong wrong news information sure very soon you all come ti believe accept true living God Jesus Yesu Yesappa Yeshua

  • @T01821
    @T01821 หลายเดือนก่อน +1

    Super sir👍👌

  • @jeevakanagenthiram526
    @jeevakanagenthiram526 หลายเดือนก่อน +3

    பல்வேறு தகவல்கள் அவர் தந்தாரா மகனே. முழுவதுமே தப்பான தகவல்கள். இதை எப்படி பாராட்டினீர். நன்றாக ஆராய்ந்து அறிந்நு. ஒரு விடயத்தை மற்ற பேசவேண்டும். இவருடைய பேச்சு விசமத்தனமாக இருந்தது

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      இவன் இதைவிட அதிகமாக பேசியிருக்கிறான்..
      இவனுடைய தனிப்பட்ட சேனல்ல போய் பாருங்கள்...
      அவனுடைய சேனலை Report அடியுங்கள்..
      பல விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தி Report பண்ணுங்க...

  • @christopherchris9165
    @christopherchris9165 19 วันที่ผ่านมา

    இயேசுவே இறைவன்

  • @amigo4558
    @amigo4558 หลายเดือนก่อน +4

    இயேசு வாழ்ந்தார். அவர் சொன்னதை கடை பிடித்தால் போதும். அவரது பிறப்பு இறப்பு உயிர்ப்பு கதைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் கிருஷ்ணவேல் அவர்களின் முடிவுரையை ஆமோதிக்கிறேன்.

  • @GRasukutty-m7z
    @GRasukutty-m7z หลายเดือนก่อน

    இரட்சகர் இயேசுவின் பிறந்த மாதம்! வேதத்தின் சாட்சியுடன்
    th-cam.com/video/oZAcy0ygt0E/w-d-xo.html

  • @harvardfellowship7400
    @harvardfellowship7400 หลายเดือนก่อน +2

    Retroluxe channel....Hope you can request Mr.Krishnavel to support his interview with evidence. Any citation from your learned client? I read the following on your channel..."Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more". Faith is not for fun. I am not a Catholic,but I support those of those faith. Come on, compel KRISHNAVEL to publish historical citation on is claims, else RETROLUXE is playing on people's faith for likes,views and income

  • @balachanderchandramouli8308
    @balachanderchandramouli8308 หลายเดือนก่อน +16

    நம்பிக்கை சார்ந்த விடயங்களில் ஆராய்ச்சி செய்வது தவறு, எந்த மதமாக இருந்தாலும். அடிப்படை அறிவு இல்லாதவர். Krishnavel wants to show off his half baked knowledge.

    • @samwienska1703
      @samwienska1703 หลายเดือนก่อน +4

      இவர் யாரையும் தான் சொல்வதை நம்புங்கள் என்று சொல்லவில்லையே! 😂

    • @manimuthangi
      @manimuthangi หลายเดือนก่อน

      ​அப்ப 4 புக்க மேஞ்சிட்டு வந்து எதுக்கு பப்லிக் மீடியா வில கக்கனும் மூடி கிட்டு வீட்டுல இருக்க வேண்டியது தானே​@@samwienska1703

    • @sabeenean777
      @sabeenean777 หลายเดือนก่อน

      நீ ஒரு கிறுக்கு பூனா என்று நான் நம்புகிறேன்.. அர மென்டல்

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 หลายเดือนก่อน +2

      நீங்கள் என்ன பாதிரிகளின் அட்டூழியங்களுக்கு முட்டா?

    • @junothelabradortamil4982
      @junothelabradortamil4982 หลายเดือนก่อน

      Vegina hindu religion

  • @francisselvaraj4759
    @francisselvaraj4759 หลายเดือนก่อน +6

    மேரி மாதா எங்கள் தாய். தாய்க்கு
    தரும் மரியாதை யை ரோமன் கிறித்தவர்கள் தருகிறோம். (மூக்கை பலதடவை தடவிக்கொண்டே பேசும் போதே
    தெரிகிறது நீ யார் என்று)
    அன்னை மேரி வாழ்க்கை குரானிலும் உள்ளது. இயேசு விற்கு விருத்தசேதனம் (சுன்னத்)
    செய்யப்பட்டது பற்றிய குறிப்பு
    குரானில் உள்ளது. திருமுழுக்கு (ஞானஸ்நானம்) கிறித்தவர் ஆனதற்கு அடையாளம் (தூய ஆவியின் ஆசீரை பெருவது) .
    முஸ்லீம் ஆனதற்கு சுன்னத் எப்படி
    அடையாள சடங்கோ அதைப் போல. மேலும் சிலுவை மரணம் ஓர் அவமானம் , எள்ளி நகையாடுவர் . இதைத்தான் இயேசு வுக்கும் செய்தனர். பின்னாளில் வந்த ஆட்சியாளன் தவறை உணர்ந்து மனமாற்றம் அடைந்து கிறித்தவத்தை ஏற்றுக்கொண்டதாக வரலாறு. பாவம் இவர் அரைகுறை ஆய்வாளர் போல 🤔⁉️

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 หลายเดือนก่อน +3

    அற்புதமான பதிவு ❤

  • @ramalakshmishanmugasundara3198
    @ramalakshmishanmugasundara3198 หลายเดือนก่อน

    We will pray for u,one day surely god will touch you, u are very important insight of god,because u r doing gospel

  • @hcmkarthick
    @hcmkarthick หลายเดือนก่อน +5

    Jesus Christ has no connection with Santa Claus. Both are different entities.

  • @perumalp2663
    @perumalp2663 หลายเดือนก่อน +13

    ஓம் சிவபெருமான் ஆதியும் அந்தமும்

    • @brighttime9949
      @brighttime9949 หลายเดือนก่อน +3

      இயேசு கிறிஸ்துவை தான் சிவன் என்று சொல்ல வருகிறீர்களா?

    • @saravanansao
      @saravanansao หลายเดือนก่อน

      @@brighttime9949 இயேசு இல்லை

    • @perumalp2663
      @perumalp2663 หลายเดือนก่อน

      சிவபெருமானை கூட திருடு வாங்க pola இந்த Romanian's

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 หลายเดือนก่อน +3

      @@brighttime9949 Sivanai than solgiraar,,,yesu yaar?

    • @Hariharan18-o7
      @Hariharan18-o7 หลายเดือนก่อน

      ​@@brighttime9949போடா லூசு 😂

  • @sivanesankajan9241
    @sivanesankajan9241 หลายเดือนก่อน +1

    Super 💯💯💯💯💯💯💯

  • @josephfrancis9033
    @josephfrancis9033 3 วันที่ผ่านมา

    without having any biblical knowledge he is misleading himself and others therefore be watchful let us pray for his salvation because he is also creation of God

  • @advocatesvjayakumar3502
    @advocatesvjayakumar3502 หลายเดือนก่อน +3

    Mr. Krishnavel very good explanation ❤...

  • @sr.gnanasundari2655
    @sr.gnanasundari2655 หลายเดือนก่อน +6

    Sir, before giving interview, please learn the matter properly. Don't speak as you like and and you know only less than 000001% of Christianity.
    You are hurting the truth of Christianity and hurt the people of faith.
    May God forgive you for your sarcastic remarks.
    சும்மா உளறராமல் இருந்தால் நல்லது.

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      இவன் இதைவிட அதிகமாக பேசியிருக்கிறான்..
      இவனுடைய தனிப்பட்ட சேனல்ல போய் பாருங்கள்...
      அவனுடைய சேனலை Report அடியுங்கள்..
      பல விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தி Report பண்ணுங்க...

    • @praba5720
      @praba5720 หลายเดือนก่อน

      I'm a Hindu but I don't agree with this idiot...

  • @antonystephenfs
    @antonystephenfs หลายเดือนก่อน +1

    ஏன் நான்கு நற்செய்தி நூல்கள்?
    கிருஷ்ண வேல் இந்த நேர்காணலில்
    மத்தேயு பார்வை
    இவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார்
    மாற்கு பார்வை
    இவர் சட்டை அணிந்திருந்தார்
    லூக்கா பார்வை
    வெள்ளை நிற பனியன் அணிந்திருந்தார்
    யோவான் பார்வை
    இவர் வெள்ளை நிற பனியனும் கருப்பு சட்டையையும் அணிந்திருந்தார்
    இந்த கூற்றுகளில் எது உண்மை?
    இயேசுகிறிஸ்துவைக் குறித்து நான்கு பேரும் நான்கு கோணங்களில் எழுதியதுதான் நற்செய்தி
    இதில் எந்த கூற்று பொய்
    என யாராவது கூற வேண்டும்

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 หลายเดือนก่อน

    Nalla research.......

  • @sjrijo22
    @sjrijo22 หลายเดือนก่อน

    வரலாற்றை வரலாறு தெரிந்தவர்களிடம் கேளுங்கள்.

  • @ArulPrakash-lr4iz
    @ArulPrakash-lr4iz หลายเดือนก่อน

    ஆண்டவரே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il หลายเดือนก่อน +1

    இயேசு என்கிற மனிதன் உண்மையிலே ஒரு ஞானம் அடைந்த ஞானி இவர் காஷ்மீரில் பகல் ஹோம் என்ற இடத்தில் 102 ஆண்டுகள் வாழ்ந்தவர் இது உண்மை

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb หลายเดือนก่อน +2

    நம்பிக்கை, மனிதன் இல்லாத ஒன்றின் மீது தன் கருத்து உருவாக்கி அதன் படி செயல் படுவது """நம்பிக்கை""".

  • @harvardfellowship7400
    @harvardfellowship7400 หลายเดือนก่อน +1

    By the way, message from TH-cam after my complain....."If we find this content to be in violation of our Community Guidelines, we will remove it".Good luck

  • @Davidratnam2011
    @Davidratnam2011 หลายเดือนก่อน +1

    Hello brother and all dear ones one day very soon you all will believe accept true living God Jesus Yesu Yesappa

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน

    இயேசு வரலாறு உண்மையோ பொய்யோ? ஆனால் அவர் போதித்த கருத்துக்கள். மானுடத்துக்கு அவசியமானது. அவரவர் தெய்வங்களை அவரவர் வழிபடுவது அவர்களது. உரிமை.

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f หลายเดือนก่อน

      பெரியார் வாழ்க, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 หลายเดือนก่อน +1

    கண்கட்டி வித்தைதான் கடவுள் பக்தி...கடவுள்னாலே கற்பனைதான்...எல்லோரும் மனிதனாய் வாழ்ந்து இறந்தவர்கள்தான்...அப்பாற்பட்ட சக்தில்லாம் ஒரு மண்ணும் இல்லை...எல்லா மதத்திற்கும் உட்பட்டதுதான் இது...மதம் உலகளாவிய அரசியல்...அதை அப்பாவி மக்கள் உணராதவரை குனிய வச்சு குதிரை ஏறுவார்கள்...நல்லவன் கெட்டவன்,மனசாட்சி உள்ளவனே கடவுள்....

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது எத்தனை உண்மை இதை நீங்கள் ஓஷவினுடைய எதிர்ப்பிறை வாழுங்கள் இந்த புத்தகத்தை படித்தால் எல்லா விஷயமும் உண்மை தெரியும் பேசுங்கள்

  • @thingsthinks1611
    @thingsthinks1611 หลายเดือนก่อน +2

    Retroluxe Channel Always Interviewing Ignorant and Irrelevant ppl of the Topic..
    Half truth is Very Dangerous Than Full Lie
    Isa vaam : yaaru pa aathuu..
    Beware of false Cult Prophet says JESUS MATHEW 7 :15

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f หลายเดือนก่อน

    பெரியார் வாழ்க, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

  • @SamuelShanky
    @SamuelShanky หลายเดือนก่อน +2

    What a joke???😂😂😂. He doesn't know anything about Jesus Christ.. and moreover he is a historian who doesn't know history at all.

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      இவன் இதைவிட அதிகமாக பேசியிருக்கிறான்..
      இவனுடைய தனிப்பட்ட சேனல்ல போய் பாருங்கள்...
      அவனுடைய சேனலை Report அடியுங்கள்..
      பல விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தி Report பண்ணுங்க...

    • @godfather738
      @godfather738 หลายเดือนก่อน

      Bible stories not history it contrict history

  • @naannee5971
    @naannee5971 หลายเดือนก่อน

    மதங்களை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம், மனிதர்களாக இருந்தால் போதும்.

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 หลายเดือนก่อน +3

    God save this man, he doesn't know what he says.

  • @mmjoseph8161
    @mmjoseph8161 หลายเดือนก่อน

    பைபிள் என்பது கட்டுக் கதை கிடையாது பைபிளில் வரலாற்று உண்மை என்பது உமக்கே தெரியும்

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 หลายเดือนก่อน +3

    Dear brother please read the Bible and history written by josephus a historian who lived even before CHRIST.

    • @stanleysathiyaraja3831
      @stanleysathiyaraja3831 หลายเดือนก่อน

      Josephus lived only after Jesus. He wrote only two sentences about Jesus in his books of 20 volumes. Few more words were inserted by early Roman Catholics through forgery.
      - Taken from Wikipedia under the heading 'Josephus on Jesus'

  • @Davidratnam2011
    @Davidratnam2011 หลายเดือนก่อน +1

    Hello dear ones whats written in the holy book BIBLE all true true what true living God Jesus Yesu said all real true its happening now

  • @kumaravel5791
    @kumaravel5791 หลายเดือนก่อน +1

    கிருஸ்தவ வேதத்தை பல முறை திருத்தப்பட்டதை பற்றி யாராவது பேசுங்கள் 😂😂😂

  • @sridhar706
    @sridhar706 หลายเดือนก่อน +2

    I have seen this man's video about nun and now jesus and this gentlemen telling baseless absurd comments about christians.Their are numerous of research studies about life of jesus. This man has to read that i suppose this gentleman called him self a historian. I think this you tube channel promoting him.For you kind information the Brahmins didn't allowed others to read vedas because it contains the info about jesus.why are you calling this stupid person to tell about history.

  • @devabalan
    @devabalan หลายเดือนก่อน +2

    தவறான தகவல்கள் பல உள்ளன, கொஞ்சம் தயார் செய்து பேட்டி கொடுத்திருக்கலாம் மற்றபடி உங்கள் கருத்தை சொல்வதில் தவறு ஏதும் இல்லை

  • @SelvarajSelvaraj-ix7bn
    @SelvarajSelvaraj-ix7bn หลายเดือนก่อน +1

    Good

  • @balasam71
    @balasam71 หลายเดือนก่อน

    சரியான உளறல்

  • @avinjenix8103
    @avinjenix8103 หลายเดือนก่อน +1

    He's talking as if he saw God Jesus Christ with his own eyes stop talking false about christianity he's continously talking blasphemy.

  • @kuttimaniA-ey6nm
    @kuttimaniA-ey6nm หลายเดือนก่อน

    அண்ணே கருப்பு சட்டை உன்னுடைய வரலாறை யோ அல்லது உன்குடும்ப வரலாறையோ நீயம் உன் உடன் பிறந்த சகோ, சகோதரிகள் சேர்ந்து தனித்தனியாக உட்கார்ந்து எழுதுங்கள் உங்கள் தலைமுறையின் வரலாறை ஒன்றுபோல ஒரு சம்பவம்கூட மாறாமல் எழுதினால் நீங்கள் சொல்வது சரிஎன்று நம்புகிறேன். ஒரு சம்பவம் மாறினால்கூட நீயும் உன் பிறப்புகளும் வெவ்வேறு தகப்பனுக்கு பிறந்தவர்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? இயேசுவி கிறிஸ்துவின் பிறப்பை குறித்து பேட்டி கேட்கிறவனும் சேர்ந்து சொல்லி சிரிக்கிறான் உங்களுக்கு என்னடா தெரியும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து, அவர் அறிவியலுக்கும் அப்பாற்பட்டவர் இயேசு கிறிஸ்து சிந்திய ரத்தத்தை ஆராய்ச்சி செய்தவர்களிடம் போய் கேள் அவருடைய ரத்த அணுக்களில் பெண்ணின்வித்து மட்டுமே இருப்பதாக உன்னுடைய அறிவியல் கூறுகிறது. அவர் உலகத்தை இரண்டாகப் பிரித்தவர்,வரலாறு இரண்டாக இருப்பதற்கு கூட அவரது பெயர்தான்டா இருக்கிறது. உனது பிறப்பை குறித்தும்தான் என்னிடம் சொன்னார்கள் உனது அம்மையும் உன் எதிர் வீட்டு தாத்தாவும் உடலுறவு செய்ததில் நீ பிறந்தாய் என்று சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா. உங்களைக் குறித்து பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும் அதுபோலத்தான் மற்றவர்களையும் மதித்து பேச வேண்டும் ஏதோ உங்களுக்கு கொஞ்சம் வரலாறு தெரிகிறது அதற்காக வாய்க்கு வந்தபடி கதையை அல்லி விடக்கூடாது. மனந்திரும்பங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது.

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 หลายเดือนก่อน +1

    Hey Krishnavel, your disbelief in religion is your own hurdle. Instead of just recounting stories from the past, why not value evidence and knowledge? If you lived in that era, you'd be telling tales, but now you're just recycling someone else's narratives. You could do better than this-challenge yourself to create something original!!!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    Nice keep it up 👍🏿

  • @vignesh6564
    @vignesh6564 หลายเดือนก่อน

    25:50,32:47,33:20

  • @ravirajchettynalandathiruv5748
    @ravirajchettynalandathiruv5748 หลายเดือนก่อน +1

    Sir Sir, Why this misleading about Christ Sir. This man is talking too much against the God who is being worshipped by the whole world. Do u need this specially when all the Christians are going to celebrate Xmas. I pity u sir. Very sad.

  • @GopalKrishnan-fv6nk
    @GopalKrishnan-fv6nk หลายเดือนก่อน

    Yes correct

  • @davidlourdes8246
    @davidlourdes8246 หลายเดือนก่อน

    Sir you telling story..Bible is not story...really you are story teller...Nicholaus ..Santo clause.....all explanation..wrong...Jesus is the name. Mentioned before His birth....whole world..202 countries..one saviour..that is Saviour...JESUS....1st read. Genesis 49 :.10...Mica 5: 2….,Isaiah 7:14..7: 14..9;6......(OT). Matt1:21...23... .1st coming of Jesus is saved the people..2nd coming is judged thepeople of the world..one is ETERNAL LIFE...& Other one is eternal HELL..Bible studiedlike history Book..Messaiah.is Jesus Christ..don't compare with phisical life..than Eternal life...phisical 20 rest 80 persent that.can not get a/ o the help of Holy spirit...all are from Bible.. Adam &.EVE 1st parent..1st saviour is Jesus Christ...one who accepted Jesus or not Bible is TRUE...
    Brother anchar. If you want you an episode..one who know the Bible..There is no DOB.of Christ Jesus..it is notfestival..created thefestivel....no confusion...you are confusing the people..1 st. King..2. nd is fatigue..3 man crifixed Man .4 th. Is Son of God..that 4gospels...every thing is answering gospels..congregation/s are seperate..told story..is..out lined events..not reality of Bible...Isaiah. 66 Books..39+27.:66..equality of old testament:New testament......first read the Bible at the age of 77 years studying.my book daily getting new answers....

  • @EIG.program
    @EIG.program หลายเดือนก่อน +1

    ஏண்டா, இந்த கதையை எல்லாம் எங்கடா படிச்ச

  • @mohamedsaleem4559
    @mohamedsaleem4559 หลายเดือนก่อน +8

    குர்ஆனில் ஆல இம்ரான் அத்தியாயத்தைப் படிக்கவும் ..

  • @HameedAhamed-g4q
    @HameedAhamed-g4q หลายเดือนก่อน +1

    Don't hate other religion, even in words or by any thing.Basic you should know, give respect and take respect, BASIC ONE .

    • @godfather738
      @godfather738 หลายเดือนก่อน

      No need respect critism is right

  • @sunnyrajkumar22
    @sunnyrajkumar22 หลายเดือนก่อน

    One day your knee shall bow before Lord Jesus, your eyes shall see His glory and your mouth will praise His name. Repent and plead for His forgiveness my friend.
    Jesus died for you too.

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam หลายเดือนก่อน

    Krishnavel is a half baked writer and analyst. Cleopatra VII Thea Philopator was pharaoh of the Ptolemaic Kingdom of Egypt from 51 to 30 BC. It's clear Cleopatra died in 30BC. But, you say Christ was son of Cleopatra. Wherein actually Christ was born in 4BC (September) and died in AD33 April (Full Moon Day) as per the prophecy. There's no connection between Christ and Christmas. Christmas is a pagan (Roman winter solstice celebration) festival Saturnalia (Roman). Any leading advocates kindly file defamation case on Krishnavel for his speech from 6:00 to 7:00. As he mentions according to science one cannot be born without sperm. Could he please explain how the first human or any life came into existance without sperm. How foolish are these Periyarists now-a-days. Bible asks humans to reason, even their Ramasamy Naicker said to reason. Whereas these half baked liers pour out their biased hindutva idealogy in the name of dravidars.

    • @stanleysathiyaraja3831
      @stanleysathiyaraja3831 หลายเดือนก่อน

      He also says the Cleopatra-Jesus concept is just a story. He does not say that Jesus was Cleopatra's son.

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam หลายเดือนก่อน +1

      @@stanleysathiyaraja3831 Yes, may be, but need not to blabber stories in public forum. One must say whatever is authentic / historic truth not gossips, false theories and biased ideology.

    • @jayarajshanmugam1832
      @jayarajshanmugam1832 หลายเดือนก่อน

      U

  • @cylusbenjamin8436
    @cylusbenjamin8436 หลายเดือนก่อน

    Pakistan என்ற ஒரு நாடு இருக்கும் வரை உம்மால் apostle Thomas Indian subcontinent ல வரவில்லை என சொல்ல முடியாது

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 หลายเดือนก่อน

    Also in Islam most of da rules and restrictions taken from Judaism 🎉🎉🎉

  • @ProudIndian2345
    @ProudIndian2345 หลายเดือนก่อน +1

    தவறு. ஆனால் இச்சை ராணியால் வந்த வலி இப்ப புரியுதா ?

  • @Anand-ds8hd
    @Anand-ds8hd หลายเดือนก่อน

    It's really?

  • @balasam71
    @balasam71 หลายเดือนก่อน

    இடும்பும் அகந்தையும் உள்ளவனுக்கு பரிகசக்காரன் என்று பெயர்.

  • @arulnathan632
    @arulnathan632 หลายเดือนก่อน

    உருட்டல் மன்னன் கிருஷ்ணவேல் அடுத்த பல உருட்டுகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். ஆய்வாளர் இன்னும் சற்று அதிகம் வ்ரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியதை ஆராய்ந்தால் கிறிஸ்துவின் வாழ்க்கைப் பற்றித் இன்னும் தெரிய வரும். கண்ட கட்டுக் கதைகளைப்படித்துக்கொண்டு வந்து இங்கே கதை விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
    அவரை விலாவில் குத்திய போது இரத்தம் வந்தது. அதானால் கால் எழும்புகளை முறிக்கவில்லை.
    என் பதில்: ரத்தம் மட்டும் வரவில்லை. ரத்தமும் தண்ணீரும் வந்தது. ஒருவர் மரித்து விட்டார் என்பதற்கான தெளிவான அறிகுறி தான் அது. அதனால் இயேசுவின் கால் எழும்புகளை முறிக்கவில்லை. சிலுவையில் அறையும் ரோம போர் வீரர்கள் கொல்வதில் பயிற்சி எடுத்தவர்கள். ரோம அரசாங்கம் தண்டித்தவ்ர்களை கொல்லாமல் விட்டால் அந்த போர் வீரர்கள் சாக வேண்டும். அதனால் அனைத்து வீரர்களும் சிலுவையில் அடிக்கப்பட்டவர்கள் உண்மையாகவே இறந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அவர் 3ம் நாள் உயிரோடு எழுந்து தன் சீடர்களோடு 40 நாட்கள் வாழ்ந்தார். வரலாற்று ஆசிரியர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஜோசிபஸ், டேசிடஸ், மாரா பார் செராப்பியன் இவர்கள் இயேசுவின் வரலாற்று நிகழ்வுகளை சொல்கிறார்கள். கோழைகளான அவருடைய அனைத்து சீட்ர்களும் அவர்கள் விசுவாசத்துக்காக கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். அதற்கு காரணம் அவர்கள் உயிரோடு எழுந்த இயேசுவை கண்டதாலேயே. யாரும் ஒரு பொய் என நிச்சயமாக தெரிந்த ஒன்றுக்காய் தங்கள் உயிரை கொடுக்க மாட்டார்கள்.
    கிளியோபாட்ரா, சீஸர் இவர்கள் மகனுக்கும் இயேசுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இயேசு யூத குல அரசர் என்று தான் அறியப்படுகிறார். கண்ட அறிவிலிகள் எழுதிய ஆதாரம் இல்லாத கட்டுக் கதைகளை இவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரு மத நம்பிக்கையை சிதைக்க பலரும் எழும்பி இருக்கிறார்கள். உண்மை எது என்று இவர் பார்க்க வேண்டும். ஒரு எளிய யோசேப்பும் மரியாளும் சீஸரின் குழந்தையை அவ்வளவு எளிதாக கொண்டு வந்து விட முடியும் என்கிறாரா இவர்.
    யோக்கிம் ஹன்னா கதை புதிய ஏற்பாட்டில் எங்கு உள்ளது என்று இந்த உருட்டல் மன்னன் சொல்வாரா ? சும்மா கதை விட வேண்டியது. கேட்கிறவன் கேனையனாக இருந்தால் எருமையும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

  • @ashokdav9414
    @ashokdav9414 หลายเดือนก่อน

    Bro, without even reading the Bible, pls don’t give your own imaginary stories, don’t humiliate one’s faith. I have seen this person gives wrong information always , channels should know whom they have to call us guest. 7:18

  • @richyrichard3383
    @richyrichard3383 หลายเดือนก่อน

    Dear Brother,
    Please,Don't hurt the feelings of others.

  • @mr.mclenn3125
    @mr.mclenn3125 หลายเดือนก่อน

    You are not a historian .You don't know any historical events 😂😂😂😂

  • @antonystephenfs
    @antonystephenfs หลายเดือนก่อน

    இவர் படித்தது எந்த பைபிள்னு தெரியவில்லை
    தனக்கு தெரியாததை இவர் பேசுகிறார்
    பேசாதிருந்தால் மூடனும் ஞானி எனப்படுவான்

  • @azizraja5436
    @azizraja5436 14 วันที่ผ่านมา

    I have many questions to @krishnavel, is science a scale?, if so, once a theory is proved as a fact then it should not change. There are many proved facts by science that are later unproved. Then how science can be believed? one example is gravitational force. On the contrast all of the prophecies told by prophet (saws) sent by God are being discovered /proved right one by one. Creator can create human with or without sperm or ovum. btw, no scientific fact is 100% true. So, that never can be considered as a scale.

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 หลายเดือนก่อน +1

    O lord forgive him .he doesn't know what he does.

  • @gilbertsgilli3769
    @gilbertsgilli3769 29 วันที่ผ่านมา

    Boss bible verum story illa present since boss bible fulla padikkama pesadha boss

  • @adithirai
    @adithirai หลายเดือนก่อน

    Case for Christ - Lee Strobel indha puthagathai paditha pin indha manidhan pesatum esuvai kurithu.
    Lee Strobel oru naathigavathi esu poi endru nirubika pala araichigalai merkondu kadaisiyil varalaurgalil avarai kandu, avar uyirtheluthalai patri irunda varalatru குறிப்புகளை kandarindhu indru oru kristavaraga maari ullar.
    Adhey pol Ayan Hirsi Ali oru naathiga pen arasiyalvathi esuvai etru kondu en esu meyana theivam endru Atheist thagapan Richard Dawkins odu kooda vilakiyular. Inum anegar.
    Pesum deivam esu, enodu indrum ela soolnilayilum pesugirar thunayaga irukirar.
    Neengal manam mara, ungaluku elam nanmayaga amaya valthugirom esuvin namathil. Ungalayum avar nesikirar.

  • @EIG.program
    @EIG.program หลายเดือนก่อน

    இதையெல்லாம் எந்த புத்தகத்தில் படித்தாய்?