QFR | KALAIYE EN VAAZHKAIYIN | MEENDA SORGAM | Episode 674

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 186

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 7 วันที่ผ่านมา +1

    ஆஹா அருமையோ அருமை ஆடிடும் அழகே அற்புத உலகில் என்று பாடும் இடத்தில் அப்படியே ஏஎம் ராஜா குரல் போலவே மிகவும் அருமையாக இருக்கு

  • @shivashankar08
    @shivashankar08 2 วันที่ผ่านมา

    Very melodious singing by narayan and.shraddha. professional excellence by QFR musicians.

  • @srilok5259
    @srilok5259 7 วันที่ผ่านมา

    Very beautiful and mesmerising voices of both especially the male voice. God's gift

  • @hemalathakumar3691
    @hemalathakumar3691 หลายเดือนก่อน +3

    Thank you mam for this song what atreat for ears

  • @SubramanianMr-b6q
    @SubramanianMr-b6q หลายเดือนก่อน +4

    Very melodious voice Kartik Narayan. Wonderful singing. Shraddha also beautiful humming. BGM, as usual, topclass.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 หลายเดือนก่อน +11

    ❤உண்மையிலே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல் வரிகள் மற்றும் இசை...அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள்...வாழ்த்துகள்..❤🎉

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 หลายเดือนก่อน +6

    Karthik Narayanan voice super. Tks for the song selection. Hats off to QFR Team

  • @sivasaras12
    @sivasaras12 หลายเดือนก่อน +4

    Superb combination of singers. Excellent singing and humming. Background score fantastic.

  • @rammohanjayaraman6085
    @rammohanjayaraman6085 หลายเดือนก่อน

    Excellent QFR team work. Credit shall be given to the song witer also. Superb song selection. Thanks.

  • @goodies123100
    @goodies123100 หลายเดือนก่อน

    Lovely singing accompanied by super musicians. What else we need for a great song! Kudos to the whole team. Keep coming up with more and more of these beautiful songs!

  • @elangoelangovan1732
    @elangoelangovan1732 หลายเดือนก่อน

    What a great collaboration! No one else can perform like this! I liked the veenai, the best!!!

  • @sundaravallir8387
    @sundaravallir8387 หลายเดือนก่อน +2

    Beautiful song and super presentation by QFR team ❤❤

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 หลายเดือนก่อน

    Lovely voices and the orchestra.

  • @subbusask
    @subbusask หลายเดือนก่อน +2

    Awesome performance by Karthik Narayan and Shradha Gansesh. Mainly humming by Shradha is so beautiful and no words ❤

  • @rkramachandran7130
    @rkramachandran7130 หลายเดือนก่อน +5

    What a performace by the whole team.simply superb.Karthick outstanding.shraddha excellent voice.Anjani you are a pillar for QFR team.Marvellous.Appreciation to all the artists.Subha your intro is class.congrats to all of you.

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 หลายเดือนก่อน +3

    Superb singing by Narayanan and Shraddah. Nice

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir หลายเดือนก่อน +3

    அருமையான பாடல். QFR மிஞ்சுவதற்க்கு யாராலும் முடியாது.

  • @rajasekaransk1956
    @rajasekaransk1956 หลายเดือนก่อน +2

    Excellent performance by all; especially both singers! 🎉🎉

  • @mariappanraju7242
    @mariappanraju7242 หลายเดือนก่อน +6

    பாகேஸ்ரீ..மனதை அப்படியே கட்டிப்போட்டுவிடும் மாயம்..
    நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் கசிந்துவிட்டது❤
    ஆஹா..அந்த ஆரம்ப ஆலாபனை..நெகிழவைத்துவிட்டீர்களே தம்பி❤சுபஸ்ரீ மேடம் விவரித்த பாங்கிலேயே உருகிப்போயிருந்த நெஞ்சம்...
    தங்கள் அனைவரின் படைப்பிலும் நான் ஆனந்தக்கண்ணீர் வடித்துவிட்டேன்❤அன்று வந்த இறவா கானங்களை இன்று அப்படியே அனுபவித்து தாங்கள் அனைவரும் படைத்த நல்விருந்துக்கு மனமார்ந்த நன்றிகள்❤
    கோமதி..

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 หลายเดือนก่อน +2

    Beautiful performance by the singers and the orchestra team.❤❤

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 หลายเดือนก่อน +1

    Astonishing , the involvement and dedication noted in this presentation. This recreation is a great tribute to the original wonderful song.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 หลายเดือนก่อน +4

    பாடகர்கள் இருவரும் மிகவும் பிரமாதமாக பாடினார். மிகவும் இனிமை, அருமை.

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 หลายเดือนก่อน +2

    Wow wow wow yaarai paarattuvdu nu theriyalaiyee❤❤❤❤

  • @prathapkumarga668
    @prathapkumarga668 หลายเดือนก่อน

    Karthik and Sharda Ganesh very nice singing and musical treat for us God bless All and QFR Team

  • @bsrikumar8495
    @bsrikumar8495 หลายเดือนก่อน +2

    A big and humble bow to Karthik and Shraddha for awesome rendition. And double to Karthik for that incredible opening aalaap and his vibrant youthful voice
    The entire team did 200 percent juatice to the original. Thanks madam 🎉🎉

  • @k2712m
    @k2712m หลายเดือนก่อน +7

    Karthik & Grammy Nominated Toronto Shradha did a wonderful job. Thanks for bringing back our childhood memories. பழங்காலத்தில் வாசிக்கப்படும் Instruments சேர்த்து ஷ்யாம் நல்ல mastering செய்தார்.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin หลายเดือนก่อน

      Nandrigal 🙏🏾

  • @PrabuKishor-j3e
    @PrabuKishor-j3e หลายเดือนก่อน +4

    அருமை,,,, சுபா சகோதரி அவர்களே 💐

  • @rajtheo
    @rajtheo หลายเดือนก่อน +1

    நீ இல்லையேல் நாங்கள் இல்லையே.
    ராகமும் தாளமும் பாடலும் இல்லையெனில் எங்கள் வாழ்வு ஒரு வறட்சியாய் மாறியிருக்கும்
    QFR க்கு ஒரு பெரிய நன்றி

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 หลายเดือนก่อน +3

    Beautiful Shradha, Karthik and accompanists!

  • @snehalathaebenezer3035
    @snehalathaebenezer3035 หลายเดือนก่อน +2

    Superb. Thankyou,QFR.

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 หลายเดือนก่อน +1

    சில பாடல்களை
    மாலையிலும்
    அதிகாலையிலும்
    நம்மை அறியாமலே
    கேட்க தூண்டும்
    ஓடிவந்தே
    அற்புத உலகில்......
    பாவமும் ராகமும்
    தாளத்தையும்....
    Txs to
    Both Singer,
    Especially humming by
    Shradha Madam....

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan หลายเดือนก่อน +2

    சகோதரி வந்தால் தேனிசை மழை தான் நம் செவிகளுக்கும் மனதுகளுக்கும் ..ஆயிரம் நவீனம் வரட்டும் ....இருப்பினும் ஓல்ட் இஸ் கோல்ட் ..🎉🎉

  • @parvathyramakrishnan9914
    @parvathyramakrishnan9914 หลายเดือนก่อน +3

    இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.ப்ரமாதம் 🎉🎉🎉🎉

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 หลายเดือนก่อน +2

    Romba naal ethir paarpu indha song 👌👌👌👌👌👌👌

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 หลายเดือนก่อน +1

    Shradha Ganesh
    அவர்களின்
    குரல் அபாரமானது
    அசாரணமானது
    அவர் இந்த கலையை
    மேன் மேலும்
    உயரட்டும்
    அவருக்கு வாழ்க்கை துணையாக வருபவர்
    நல்ல மாதிரியாக
    இதை ஊக்குவிம்பிவராக
    அமைய
    என் ஆசீர்வாதங்கள்
    God Bless Her

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 หลายเดือนก่อน +3

    மிக மிக இனிமை, மிகவும் அருமை.

  • @kalidossp1230
    @kalidossp1230 หลายเดือนก่อน +2

    Superb superb superb performance🎉🎉🎉👍👍👍

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e หลายเดือนก่อน +2

    கேட்டு கிறங்கினேன் நன்றி ❤❤❤❤❤

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op หลายเดือนก่อน

    Excellent rendition by all..
    God bless you all with good health

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 หลายเดือนก่อน +1

    இனிமையான குரலில் ஒரு பழைய பாடலை கேட்ட திருப்தி இரவில் கேட்க கூடிய ஒரு இனிமையான பாடல்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 หลายเดือนก่อน +2

    Subhasree madam, உங்கள் அனுபவம் ஆஹா!!ஆஹா!!அருமை.

  • @indraravishankar1194
    @indraravishankar1194 หลายเดือนก่อน +1

    I am at loss of words to appreciate the singing of Karthik and Shraddha. God bless 🙏

  • @srikantht482
    @srikantht482 หลายเดือนก่อน

    Lovely voices, great presentation

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 หลายเดือนก่อน

    👍 மீண்ட வைரம் - மீட்ட சொர்க்கம் - பாராட்டுக்கள். 🙏

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 หลายเดือนก่อน +1

    Lovely singing by Mr Karthik Narayanan and Ms Shraddha, you took us to sorgam, really. Beautiful support from Ms Anjani, Ms Rangapriya, Mr Venkatanarayanan, Mr Venkat, Mr Shyam. Thanks QFR team for this wonderful Navaratri treat.

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 หลายเดือนก่อน +2

    அருமை
    இனிமை
    எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன
    இது மாதிரி வருமா
    யாரை பாராட்டு வந்து
    என் தெரியவில்லை
    சுபா மாயமான
    கார்ந்திக்கா
    Sharadhava
    ஷ்யாம் பெஞ்சமின் -ஆ
    Entire orchrstra- va
    Editor -ஆ
    எல்லாருக்காகவும்
    சேர்ந்து
    சுபா madam அவர்களுக்கு
    என் பணிவான வணக்கங்கள்
    ஆசீர்வாதங்கள்
    God Bless All
    தங்களின் பணி தொடர
    நல்ல வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி

  • @parthasarathycr1952
    @parthasarathycr1952 หลายเดือนก่อน +1

    Beautiful Presentation by THE GREAT QFR TEAM.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 หลายเดือนก่อน

    Aarambame attagasam this boy’s voice is mesmerizing as usual Shraddha is out of the world only QFR can do such wonders

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 หลายเดือนก่อน +1

    Wt a song and a singing kudos to your whole qfr team keep rocking

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை.கார்த்திக்கின் குரல் அப்படியே AM.ராஜா சாரின் குரலாக ஒலிக்கின்றது.
    ஷ்ரத்தா வும் அழகாக
    ஹம் செய்துள்ளார்.பங்கு கொண்ட அனைவருக்கும்
    பாராட்டுக்கள்.

  • @ranipaul100
    @ranipaul100 หลายเดือนก่อน

    Amazing and Awesome Rendition

  • @msudhakar5348
    @msudhakar5348 หลายเดือนก่อน +1

    Awesome narration of the song by you Subhashree. Nice song and awesome singing by the singers and orchestration is awesome asusual. Kudos to QFR for recreating this song.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 หลายเดือนก่อน +5

    அருமையான ராகம் அருமையான பாடல். ஓபனிங் ஆலாப் இல் இருந்து கார்த்திக் சொக்க வைக்கிறார். ஒவ்வொரு முறை கலை யே என் line இல் வாழ்க்கை... வா.... ழ்க்கை இல் ஒரு சங்கதி போட்டு பிரமிக்க வைக்கிறார்... his tone and voice perfectly justified for this song... அமைதி கலந்த matured singing... Well done கார்த்தி. Shradha always a singer par excellence... நல்ல control அலாப் இல் and her high range is a wonder. சாமி sir என்ன சொல்ல என்று தெரியல ... ஹிந்துஸ்தானி சங்கீதம் போல வரும் பாடலை, மெதுவாக ஆரம்பித்து tabla strokes ஒண்ணொண்ணும் அற்புதம் வெகு அற்புதம்... வாழ்க்கையில் சங்கதி போடும் போது அந்த strokes mesmerized. Shyam bro brilliant sounding, சாரங்கி ஒரு அழகு என்றால், packaging தனி அழகு. சிவா framing சாமி sir and Shyam to the sides and the singers up and down in the middle... சொல்லும் ஒரு கலை loved it. அஞ்சனி salwar போட்ட சரஸ்வதி phenomenal playing... மதுரை Venkata மாயாஜால flute. Especially before the first சரணம் and before the second... வேற level playing.. ரங்கபிரியா வின் பேசும் தந்திகள் super 👌👌👌 qfr post covid வாழ்கையின் திசை மாற்றியதே... நீ இல்லையேல் நான் இல்லையே...

    • @padmak3870
      @padmak3870 หลายเดือนก่อน +1

      இவர் என்ன! எங்கள் இதய ரசனையை இப்படி பிட்டும் போட்டுக் தின்கிறாரா!

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin หลายเดือนก่อน

      Thanku maam

  • @balajir6553
    @balajir6553 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதம்.

  • @umasekhar2629
    @umasekhar2629 หลายเดือนก่อน +2

    இன்று சுவர்க்கம் சென்று வந்தோம். பாராட்டுக்கள் 👏👏

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 หลายเดือนก่อน +1

    வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன்❤️🙏

  • @ggunasekaran-em4qs
    @ggunasekaran-em4qs หลายเดือนก่อน

    Both sing very well. True and sincere rendition.
    Thanks to all of you

  • @velmaster2010
    @velmaster2010 หลายเดือนก่อน +1

    This is an evergreen composition of Chalapathi rao. Karthik and Shradha excellent singing. Venkat, Venkatanarayanan, Anjani and Rangapriya did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 หลายเดือนก่อน

    அருமையான நாகேஸ்வரி ராகம்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 หลายเดือนก่อน +1

    பாடலும், இசையும் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும், சுகமாகவும் இருந்தது. கார்த்திக், ஷ்ரதா கணேஷ், அஞ்சனி மூவருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! ❤🎉

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 หลายเดือนก่อน +1

    superb presentation by all, close to the original masterpiece song. Congratulations!

  • @manikrish2181
    @manikrish2181 หลายเดือนก่อน +2

    அற்புதம் அற்புதம்

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த அழகான பாடல். ராஜா சார் சுசீலா அம்மாவின் அழகான குரலும் நடித்த நடிகர்களும் அவ்வளவு அழகு.😊 Qfr இல் பாடிய குழந்தைகளும் அவ்வளவு அழகு.

  • @jagannathansridharan6336
    @jagannathansridharan6336 หลายเดือนก่อน +4

    This is one of my most favourite AM Raja songs. Thanks for recreating the song with your wonderful team. Subha madam , you are doing a great service to the oldies of Tamil cinema

  • @venkibalu51
    @venkibalu51 หลายเดือนก่อน

    lovely...excellent singing by both singers...kudos QFR

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma หลายเดือนก่อน

    Melodious song
    Lovely singing by Karthik narayan and shradha ganesh humming, good music

  • @vaidrajan0816
    @vaidrajan0816 หลายเดือนก่อน

    A loʻooooooooong awaited musical wonder , an all time superb melody from Chalapathi Rao. I think this is THE BEST song out of all Sridhar films including Then Nilavu . I have requested this song from QFR right at the first few episodes , but the presenter jas tsken 4 plus years for her own reasons , of course . Better late than never . Both the singers have done a good job .The same song has been presented by CA Raja and Deepakshika,equally well , but CA Raja" s voice exactly resembles AM Raja' s voice without any blemish whatsoever .I request listeners to enjoy the same if they wish .

  • @chitraganesan28
    @chitraganesan28 หลายเดือนก่อน

    Excellent rendition of a classic of Tamil cinema!

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 หลายเดือนก่อน

    Superb grand musical and dance both, QFR team great and wonderful music program really Shubha Madam hatsoff to u and explain about the music,actors,musuc director,writer Kannadasan legend and singers of this song really if we think the song will make us cry.🎉🎉🎉🎉❤❤❤❤

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 หลายเดือนก่อน

    Ithaivida best aga yaralum mudiyathu. Jam enjamines organisation exelent

  • @padmavathya9413
    @padmavathya9413 หลายเดือนก่อน

    Great. Thank you very much, qfr team.

  • @DuraiRaj-xy1ys
    @DuraiRaj-xy1ys หลายเดือนก่อน

    🙏super subasree madom

  • @ramakrishnaeaswaran8007
    @ramakrishnaeaswaran8007 หลายเดือนก่อน

    Well done Karthik Narayanan. Silken voice, so melodious. Hats off to the whole team.

  • @banusastry646
    @banusastry646 หลายเดือนก่อน

    His voice is so much like A. M. Raja.Bery well rendered.❤

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 หลายเดือนก่อน

    My Mother"s favorite song..Excellent Performance

  • @srinivasprasad101
    @srinivasprasad101 หลายเดือนก่อน

    Very soothing. Thanks to all the artists and the anchor too

  • @rajaraman5306
    @rajaraman5306 หลายเดือนก่อน

    A class 🎉❤

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 หลายเดือนก่อน +1

    Superb sarangi and other instruments

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 หลายเดือนก่อน

    Very good selection of today's QFR
    Beautiful song

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 หลายเดือนก่อน

    It brings my childhood memories, once this song was very popular in Colombo broadcast.

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 หลายเดือนก่อน

    Lovely share 🎉❤

  • @ramyailankon7537
    @ramyailankon7537 หลายเดือนก่อน

    அற்புதமான படைப்பு ....
    வாழ்த்துக்கள் ....

  • @arunarajamani1381
    @arunarajamani1381 หลายเดือนก่อน

    Evergreen song singing very beautiful 🎉

  • @jayapush6177
    @jayapush6177 หลายเดือนก่อน

    Song,your narration both lovely..Felt like listening to original song! Excellent team work.Enjoyed

  • @duraiac4427
    @duraiac4427 หลายเดือนก่อน

    Heart health booster

  • @MrNavien
    @MrNavien หลายเดือนก่อน

    Beautiful ❤️

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 หลายเดือนก่อน

    நானும் பல பாடல்களை கேட்டு வருகின்றேன்.
    மயங்குவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.
    கார்த்திக் அவர்களின் ஆலாபனையே அனைவரையும் அள்ளிக் கொண்டு போய்விடும். அப்படியொரு மாயாஜாலம்.
    ஷ்ரதா நன்கு பாடக்கூடியவர், எ.கா.தொட்டால் பூ மலரும், நிலவும் மலரும் பாடுது, போன்ற பல பாடல்கள். இதில் இவர் விளையாட்டு அருமையோ அருமை.
    வீணை அஞ்சனி தன் கைவரல்களால் நர்த்தனம் செய்வது மிக அருமை. இது அவருக்கு கைவந்த கலை,
    ரங்கப்ரியா பலப் பாடல்களில் மிரள வைத்தவர். இதிலும் கொஞ்சி விளையாடுவது அற்புதம்.
    Tansen வெங்கட் புரிந்து கொள்ள முடியாத தாள ஞானம் கொண்ட மேதை. இதிலும் அபாரம்.
    ஷியாம் மனதிலும் கைவிரல்களிலும் ஏதோ ஒரு இறையருள் கொண்ட வித்தையை வைத்திருக்கிறார்.
    சிவா எப்படி இப்படிப்பட்ட editing வேலைய செய்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.
    எல்லாவற்றையும்விட சுபஸ்ரீ அவர்கள் முன்னோட்ட விபரங்களை அள்ளி வீசுவது,பாடல் வரிகளை அலசுவது,மிகச் சுத்தமாக பாடுவது, எல்லாவற்றையும்விட தான் ஒரு சிறந்த captain of the ship என்பதை அவ்வப்போது பல கோணங்களில் காட்டுவது வியப்போ வியப்பு.
    என்னுடைய வியப்பு இதுதான்
    எப்படி இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஒரு சிலரை வைத்து பெரிய பிருமாண்டத்தை வழங்க முடிகிறது.
    மண்டையை பிய்த்துக் கொள்கிறேன்.
    பின்னணியில் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும்!
    In this musical world scenario, I thimk, your presentation is undoubtedly a unique one,based on hard working, clear cut details, profound knowledge in music,time management along with message management, your conceptual approach, team work,proper training before coming to exposure, very good cooperation among your team members, etc.
    Really we have to appreciate you, you are an excellent performer.
    The entire world would remember you.

  • @mariappankrishnamoorthy7252
    @mariappankrishnamoorthy7252 หลายเดือนก่อน

    Superb singing by both of them...

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar หลายเดือนก่อน

    Super mam❤ hats off 👍

  • @MrScintillator
    @MrScintillator หลายเดือนก่อน

    Nicely Rendered👌👌👌👍👍

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 หลายเดือนก่อน

    Brilliant rendition by both singers

  • @raghunathank327
    @raghunathank327 หลายเดือนก่อน +1

    இசையே என் வாழ்க்கையின் நிலை காக்கிறாய் என்றே பாடலாம். அழகான பாடல், நன்கு படைத்த அனைவருக்கும் பாராட்டுகள். தலைப்பு 'KALAIYE' என்று திருத்திக்கொள்ளலாம்.

  • @rohiniramachandran1003
    @rohiniramachandran1003 หลายเดือนก่อน

    Both the voices are so close to the original..well done Karthik & shraddha

  • @vasuntharadevi8087
    @vasuntharadevi8087 หลายเดือนก่อน

    Super❤❤

  • @chinnannanarthanareeswaran9555
    @chinnannanarthanareeswaran9555 หลายเดือนก่อน

    அருமை. பாராட்டுக்கள் 🎉

  • @krishnasamy8187
    @krishnasamy8187 หลายเดือนก่อน

    Very.good.song.well.prrsented.by.QFR.TEAM.❤❤❤❤❤❤❤

    • @kumarjagadeesan2162
      @kumarjagadeesan2162 หลายเดือนก่อน

      இதுபோன்ற பாடல்களே வந்தால் உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @ubisraman
    @ubisraman หลายเดือนก่อน

    Superb prrgormance👌👌👌👍👍👍

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 หลายเดือนก่อน

    The lyrics for this song is almost an autobiographical in kannadasan’s transition in life.
    Kollengode S
    Venkataraman

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 หลายเดือนก่อน

    அபாரம்👏💐

  • @parthibang1508
    @parthibang1508 หลายเดือนก่อน

    மியூசிக் அபாரம்