கப்டன் மில்லர் - ஈழ விடுதலை போரின் மைல் கல். அவரின் விடுதலை உணர்வை வெளிப்படுத்தும் மற்றும் அவரை நினைவு கூறும் படம். ஈழத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் காவியம். நன்றி தமிழ்நாடு.
மைனர் நான் ஒரு விசிக காரன் உங்களையும் ஒரு சேனலையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் விரைவில் உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன் உங்களது சமூகப் புரட்சி ஓங்கட்டும் புரட்சியாளர் தந்தை பெரியார் போல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தோழர்
அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
தோழர்கள் சத்யா மைனர் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துககள்.தோழர் மைனர் அவர்கள் கூறியது போல பட்டியல் சாதி மக்கள் மூன்று பேரை எதிர்த்தார்கள் ஆனால் இடைநிலை சாதிக்காரர்கள் தனக்கு மேலே ஒருவன் தன்னை அழுத்துகிறான் என்று அறிவு கூட இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதை மிக அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் மிக மிகச் சிறப்பு🎉🎉🎉
சந்தானம் வீடியோவோட இன்னைக்கி அவ்வளவு தானா? என நெனச்சேன் டக்குனு உடனே இந்த வீடியோ வந்ததுதான் Full Meals சாப்பிட்ட மாதிரி இருக்கு ஆமாம் தோழர் நீங்க பாட்டுக்க ஒரு வீடியோ போட்டு எங்கள ஏமாத்திப் பிடாதீங்க... நல்ல இன உணர்வு செய்திகளக் கொடுத்துட்டீங்க நாளைக்கு எப்படா விடியும்னு காத்திருக்கேன். தியேட்டர்க்குப் போறேன். கேப்ட்டன் மில்லர் காலைக் காட்சி பார்க்கிறேன். நன்றி ! அய்யாக்களா நன்றி !
மிகவும் அருமையான செய்தியை சொல்லும் படம், மேலும் மேலும் இதுபோன்ற படங்களில் தோழர் தனுஷ் நடிக்க வேண்டும். யூடு புருட்டர்ஸ் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம்
தனுஷ் உடைய முன்னாள் மாமனார் ரஜினிகாந்தின் பாஜக ஆதரவு சிந்தனைக்கு எதிராக தான் நடிக்கும் படங்களின் மூலம் சாட்டையடி கொடுப்பது தனுஷ் ஆகத்தான் இருக்க முடியும் இதை தமிழக சினிமா ரசிக மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்
கேப்டன் 🐯 மில்லர் ( Captain Miller : 1.1.1966 - 5.7.1987 ) = தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பின் ( LTTE ) கரும்புலிகள் ( Black Tigers : 5.7.1987 - 18.5.2009 ) பிரிவின் முதல் தற்கொலைப்படை போராளி ஆவார் . வல்லிப்புரம் வசந்தன் என்ற இயற்பெயர் கொண்ட கேப்டன் மில்லர் நடத்திய முதல் தற்கொலைப்படை தாக்குதலில் 55 🇱🇰 சிங்கள ராணுவ வீரர்கள் பலியானார்கள் .
எனக்கு என்னமோ சங்கி ரஜினி - பாப்பாத்தி லதா வீட்டில் மருமகனாக பட்ட வேதனைகளும், அவமானங்களும் ஒரு படிப்பினை குடுத்ததால் தான் இப்படி பட்ட படங்கள் எடுக்கிறாரோ?
எனது 6 ம் வகுப்பு பெண் ஆசிரியர் எனது பெயரைக் கேட்டு நாயிக்கு பெயர் முத்துமாலையாம் என்றார். அன்றைய சூழலில் எனக்கு புரியவில்லை. நான் சென்னை வந்த பிறகு ஒரு தருணத்தில் அதை உணர்ந்தேன். கிராமத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தார்கள். இப்போது என்ன நிலையோ?
The best example of inaction of intermediate castes is, they don't put a common agenda for all caste priesthood, or challenge the stay in Supreme Court.
நான் நேற்று கேப்டன் மில்லர் படம் பார்த்தேன். எறக்குறைய ஒரு 20 ஆண்டுகள் கழித்து கோவை broadway cinema வில் படம் பார்த்தேன். பெரியாரின் கருத்துக்கள் ஐ எப்படி மோடி govt அனுமதி கொடுத்தார்கள் ஆச்சரியப்பட்டேன். எல்லோரும் பார்க்க வேண்டிய படம். தனுஷ் இன் சில படங்கள் நல்ல கருத்துகளோடு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக புரட்சி mgr ஆரோடு நின்று போகாமல் தொடர்வது நல்லதே.
திமுக என்ற இயக்கமே இடைநிலை சமூகத்தை சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தான். திமுகவின் முதல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவும் இடைநிலை சமூகத்தை சார்ந்தவர் தான்.
Enaku oru doubt eruku. Oru vela promotion kaga udhayanidhiye santhaanam oda indha 'ramasamy' concept ah ok sollirupangalo? U guys r registered that movie in peoples mind😢
Minor sir unga mail id enaku venum sir pudukkottai la enga village iruku inga pongal pandigai la oru problem agiduchu atha pathi unga kitta sollanum sir
தனுஷ் அவர்கள் பார்ப்பனர்கள் பிடியில் இருந்து விலகி வந்ததன் வெளிப்பாடுதான் கேப்டன் மில்லர் படத்தை வெற்றியடைய செய்து மக்கள் ஆதரிக்க வேண்டும்
கப்டன் மில்லர் - ஈழ விடுதலை போரின் மைல் கல். அவரின் விடுதலை உணர்வை வெளிப்படுத்தும் மற்றும் அவரை நினைவு கூறும் படம். ஈழத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் காவியம். நன்றி தமிழ்நாடு.
உள்ளத்தில் நல்ல உள்ளம் நீங்கள் இரண்டுபேரும்தான்.வாழ்த்துக்கள்.
இது போன்ற தீர்க்கமான வசனத்தை எந்தவிதமான ஆட்சேபமுமின்ற இளைஞர்களிடம் சென்றடைய பேசியதை மனமாற பாராட்டி தனுஷ் என்ற தீர்கமானவரை வாழ்த்துகிறேன்
தனுசு ஒரு முற்போக்கு சிந்தனைகள் கொண்ட மனிதர்... கேப்டன் மில்லர் தரமான படம்🎉
தனுசு ஒன்னும் முற்போக்கு சிந்தனை மனிதர் இல்லப்பா, டைரக்டர் தான் சொல்லணும், ரஜினி, தனுசு, சிலம்பு, விஜய் அந்தோணிவிஷால்,மற்றும் பலர் சங்கிகள் தான்,
💯 💯 @@TamilTamil-bj3ev
British rule la no voting rights da tharkuri mundams 😂
@@Thomas_Anders0nsaringa andyson thurai 🎉
தனுஷ் அத்தனை நல்ல மனுசனில்லைங்க
பணத்துக்கு நடிக்கிறான்
அந்த கதைகருவை சரியா தந்த டைரக்டர்தான் காரணம்
தனுஷ் ❤
🎉🎉🎉 சூப்பர் அருமை யான பதிவு நன்றி உங்கள் இருவருக்கும் நன்றி தனுஷ் அவர்களுக்கும் டைரக்டர் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
மைனர் நான் ஒரு விசிக காரன் உங்களையும் ஒரு சேனலையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் விரைவில் உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன் உங்களது சமூகப் புரட்சி ஓங்கட்டும்
புரட்சியாளர் தந்தை பெரியார் போல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தோழர்
Super U2 Brutus brother congratulations 😮😮😮😮
அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
Dhanush and Arun Matheswaran super combination. We stand with you. We expect more Revolutionary film from you both.i love 💕 you both.
Super 💯
தோழர்கள் சத்யா மைனர் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துககள்.தோழர் மைனர் அவர்கள் கூறியது போல பட்டியல் சாதி மக்கள் மூன்று பேரை எதிர்த்தார்கள் ஆனால் இடைநிலை சாதிக்காரர்கள் தனக்கு மேலே ஒருவன் தன்னை அழுத்துகிறான் என்று அறிவு கூட இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதை மிக அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் மிக மிகச் சிறப்பு🎉🎉🎉
மிகச்சிறந்த காணொளி தோழர்களே , வாழ்த்துகள் குழுவினர்களுக்கு
10 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு டெபாசிட் பெற வக்கில்லாமல் இருக்கும் கட்சியின் சார்பாக வாழ்த்துக்கள் 💐
ஆமையன் 🐢🔥👌🏼
👌👌👌
காமெடியன் ஆமையன்
Bro nenga story teller Annan seeman ah onnum solalaye
@@elakkiyavendan1746 definitely yes bro 🤣🤣
சூப்பர் அருமை செம வேர லெவல் வீடியோ தோழர்களே 👍👍👍
Dhanush brave❤🎉🎉🎉❤
சிறப்பு தோழர்களே உண்மையை உரக்கச்சொன்னதற்கு
வாழ்த்துக்கள் சிறப்பான விமர்சனம் உண்மையான விமர்சனம்
U2 brudus super அருமை சிறப்பு ❤, மிக அருமையான படம்,அனைவரும் கண்டிப்ப பார்க்க வேண்டிய படம்.❤❤❤❤
சந்தானம் வீடியோவோட இன்னைக்கி அவ்வளவு தானா? என நெனச்சேன்
டக்குனு உடனே இந்த வீடியோ வந்ததுதான்
Full Meals சாப்பிட்ட மாதிரி இருக்கு
ஆமாம் தோழர் நீங்க பாட்டுக்க ஒரு வீடியோ போட்டு எங்கள ஏமாத்திப் பிடாதீங்க...
நல்ல இன உணர்வு செய்திகளக் கொடுத்துட்டீங்க
நாளைக்கு எப்படா விடியும்னு காத்திருக்கேன். தியேட்டர்க்குப்
போறேன்.
கேப்ட்டன் மில்லர் காலைக் காட்சி பார்க்கிறேன்.
நன்றி ! அய்யாக்களா நன்றி !
அருமை மைனர் சத்யா அவர்களே🎉🎉🎉
Excellent speech by U2 Brutus
மிகவும் அருமையான செய்தியை சொல்லும் படம்,
மேலும் மேலும் இதுபோன்ற படங்களில் தோழர் தனுஷ் நடிக்க வேண்டும்.
யூடு புருட்டர்ஸ் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம்
Vanakkam Minor Sir and Sathya Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
வாழ்துக்கள்🎉🎉🎉ப்ரோ
Oh, ippo appreciation huh.. 🤣🤣🤣
Satya Bro shirt rombe Nalla ireku.. 🥰
அருமையான திரைப்படம்
தனுஷ் உடைய முன்னாள் மாமனார் ரஜினிகாந்தின் பாஜக ஆதரவு சிந்தனைக்கு எதிராக தான் நடிக்கும் படங்களின் மூலம் சாட்டையடி கொடுப்பது தனுஷ் ஆகத்தான் இருக்க முடியும் இதை தமிழக சினிமா ரசிக மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்
கேப்டன் 🐯 மில்லர் ( Captain Miller : 1.1.1966 - 5.7.1987 ) = தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பின் ( LTTE ) கரும்புலிகள் ( Black Tigers : 5.7.1987 - 18.5.2009 ) பிரிவின் முதல் தற்கொலைப்படை போராளி ஆவார் . வல்லிப்புரம் வசந்தன் என்ற இயற்பெயர் கொண்ட கேப்டன் மில்லர் நடத்திய முதல் தற்கொலைப்படை தாக்குதலில் 55 🇱🇰 சிங்கள ராணுவ வீரர்கள் பலியானார்கள் .
இலங்கை பத்தி எதுக்குடா இந்தியாவுல பேசுரீங்க...
@@studybytes8635தமிழன் பற்றி தமிழ் நாட்டில் பேசுறாங்க உனக்கேன்டா வலிக்குது
@@sansayansayalini7733
இது இந்தியா டா.. அப்பறம் தா... மத்தது எல்லாம்...
Very nice🎉😊❤❤❤ brothers
Vanakkam Sagodharar Minor matrum Satya BROS vaazhthukkal
சூப்பர். நன்றி.
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும் அதனால் தான் அவர் பெயர் தந்தை பெரியார்
arumaina pathivu vazhuthukkal.
சூப்பர் 👌👍👍👌👍💪🙏🙏🌹🌹👌💪🇦🇪🇦🇪
Ama mainar anna irukkaru aiyaa thora🎉👏👏👏
No notifications....continue without interval.....go a head we will support...u2.....we too
Unga murukku meesai super Sathya 😊
என்னத்த கவ்வ கொடுத்தாங்கன்னு சொன்னா நாங்களும் குடுப்போமில்ல
OC yaaru OBC yaaru MBC yaaru BC la yaaru nu oru video podunga bro🎉
Seeman teaching super😅😂😊
Yes Periyaar is still living in our hearts and minds....I appreciate Dhanush for his brave move on this movie
Soriyar
real issue reflection,true reason,logic expressed in this film youth of thamizhnadu must watch this film
You are great my friends
இந்த வீடியோவ எல்லா குரூப்க்கும் ஃபார்வர்ட் பண்ணலாம்னு நெனச்சேன் தம்ப்நெய்ல் இப்புடி வச்சு நாசம் பண்ணிப்புட்டீகளேயா..
Superb 👍🔥
அருமையான பதிவு...
Super U2 Brutus.
Wonderful. 👌👌👌👏👏👏👍👍👍
கஸ்தூரிக்கு என் பக்கத்தில் போட்டு இருக்கும் cone ஐஸ்கிரீம் யாராவது அனுப்பி வையுங்களேன் ...அப்படியாவது தமிழின் பெருமையை அவர் உணர்கின்றாரா என பாப்போம்.
Semma guys... Equality🎉🎉🎉
எனக்கு என்னமோ சங்கி ரஜினி - பாப்பாத்தி லதா வீட்டில் மருமகனாக பட்ட வேதனைகளும், அவமானங்களும் ஒரு படிப்பினை குடுத்ததால் தான் இப்படி பட்ட படங்கள் எடுக்கிறாரோ?
Exactly
Thiruma good leader in Tamil Nadu..
We need channel like this in karnataka
தனுஷ் ஒரு நவீன சமுக போராளி...
Super, thanks
உங்களுடைய பதிவிலே இதுதான் தரமான பதிவு
யோவ் சட்டை 😄😄😅👌🔥
Anna 👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Dhanush மாமனார் thuppulak padikiravanukku than அறிவு இருக்கும் என்று sollukiran athai என்ன வென்று பாருங்க
அங்கேயும் மேலதிகாரிகளாக இருந்தது அவாதான்
Pa. Ranjith thozhar... Sirandha padaipali...
யோவ் சத்யா மைனர் வேற லெவல் அண்ணி காயத்ரி 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
கஸ்.... த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ......
ரி
எனது 6 ம் வகுப்பு பெண் ஆசிரியர் எனது பெயரைக் கேட்டு நாயிக்கு பெயர் முத்துமாலையாம் என்றார். அன்றைய சூழலில் எனக்கு புரியவில்லை.
நான் சென்னை வந்த பிறகு ஒரு தருணத்தில் அதை உணர்ந்தேன்.
கிராமத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தார்கள். இப்போது என்ன நிலையோ?
தாயம்மா வுக்கு பிரச்சனை ன மைனர பிராண்ட வாங்கடா கூமுட்டை தம்பிகளா ,,,அதுக் கெல்லாம் அஞ்ச எங்க மைனர் ஓடி ஒளிய சவுக்கா ,,,❤❤❤
00:09 என்ன ஒரு அழகான சிரிப்பு ...
பரவாயில்ல நல்லா வச்சு செய்றீங்க பா நடத்து
I impressed
Mass god shivanna
The best example of inaction of intermediate castes is, they don't put a common agenda for all caste priesthood, or challenge the stay in Supreme Court.
Thalaivan dhanush 🔥 rasigan
Happy pongal sathya, shirt super bro😀😀😀 nowadays stand up comedy is missing sathya. very bore
16:44 mass🎉
நான் நேற்று கேப்டன் மில்லர் படம் பார்த்தேன். எறக்குறைய ஒரு 20 ஆண்டுகள் கழித்து கோவை broadway cinema வில் படம் பார்த்தேன். பெரியாரின் கருத்துக்கள் ஐ எப்படி மோடி govt அனுமதி கொடுத்தார்கள் ஆச்சரியப்பட்டேன். எல்லோரும் பார்க்க வேண்டிய படம். தனுஷ் இன் சில படங்கள் நல்ல கருத்துகளோடு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக புரட்சி mgr ஆரோடு நின்று போகாமல் தொடர்வது நல்லதே.
தனுஷ் 🙏🏼பேசுவாரு da Ommala தரமான sambavam 👌🏼👌🏼💯💯
Dhanush acting pa வெறித்தனம்
அர்ச்சகரை விடுங்கள். கரு வறையை விடுங்கள். கோயில் மடப்பள்ளிகளில் (சமையல் கூடம்) உள்ளே விடுகிறார்களா என கேளுங்கள்.
Iyaa oru nasukapadum samoogam man meethu thansamoogathuku irukum urimaiyai meetpatharku poradiya pothu ingu dhanush character senja velai yenna.. avunga pathugapa irukanunu antha koilukulla poga mudiveduthare thavira athu varaikum anga poga muyarchikala.. athu moolama antha characterku saamiyum antha makaloda nambikayum oru matter illa nu thana namma purinjukonum.. ok.. intha padatha poi paka solringale manasatchi iruka.. ithukaga 2.30 mani neramum sudra sounda matume ketutu yepdi iruka mudiyum.. viriva pesiyirukalam. Athuthan vethanai
19:18 Rummy star 😂😂😂😂
Minor annae gutuli laddo nu oru hindi padam Iruku Anne Atha parunga sariyana samuga nithi padam parunga pls pls my request
🌟🌟🌟🌟💥👏👏👏👏🔥🔥🔥🔥
One of the best movie
ஆங்கிலேயனிடம் சுதந்திரம் வாங்க முடிந்தது. ஆனால், ஆரியனிடம் இருந்து மீளவே முடியவில்லை🎉
Via sivaraj kumar it will also make karnataka people to think,while sivaraj kumar has the strong base of fans following in karnataka.
Good
Minor oru help sathya ku parpana vesham pottu neenga kelvi kekura mathiri oru program pannunga please
RRR 🆚 Captain Miller. இரு திரைபடங்களும் வெவ்வேறு விதமாக உள்ளன. எவ்வாறு புரிந்துகொள்வது
ஆனா தனுஷ் அப்பா இப்போ பிஜேபி ல இருக்காரு. அய்யோ அய்யோ
திமுக என்ற இயக்கமே இடைநிலை சமூகத்தை சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தான்.
திமுகவின் முதல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவும் இடைநிலை சமூகத்தை சார்ந்தவர் தான்.
❤🎉👏👌🤲👍💕💐🎉❤
🤲👍💕💐
Now days .. satya comedy is missing
🎉🎉4🎉🎉
Yow thalaivangala nethu padatha pakamaey suma video podanum ney nu roast potutu iniki pathutu vanthu appreciation potunu irukingala🤣
Enaku oru doubt eruku. Oru vela promotion kaga udhayanidhiye santhaanam oda indha 'ramasamy' concept ah ok sollirupangalo? U guys r registered that movie in peoples mind😢
🎉
🎉🎉🎉🎉🎉
மைனர் அவர்களிடம் ஓர் வேண்டுகோள் - @@@@ கப்டன் மில்லர் யார் என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.
அடுத்த திருவாரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் திரு. மைனர் வீரமணி அண்ணா அவர்கள்.🎉🎉🎉
Minor sir unga mail id enaku venum sir pudukkottai la enga village iruku inga pongal pandigai la oru problem agiduchu atha pathi unga kitta sollanum sir