Malaikkallan-மலைக்கள்ளன் Tamli Full Movie | P. Bhanumathi, M. G. Ramachandran | Winner Audios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #Malaikkallan#Malaikkallan_tamil_movie#Malaikkallan_movies#Malaikkallan_song#Malaikkallan_full_movie#Malaikkallan_old_movies#Malaikkallan_hit_movie_song#Malaikkallan_movie_song#Malaikkallan_old_tamil_full_movies#Bhanumathi#Bhanumathi_tamil_movie#Bhanumathi_old_movie#Bhanumathi_song#Bhanumathi_songs#MGR_Movie#Latha_MovieMGR_Mass_scenes#MGR_BestMovie#MGR_MovieScenes#Sentiment_Scenes#MGR#MGR_movie#MGR_hit_movie#MGR_old_movie#MGR_song#MGR_hit_movie#MGR_movies#TamilSongs#TamilOld_Songs#MGR_LoveSong#tamil_dubbed_old_movie_song#tamil_movie#movie_tamil#movie_song#tamil_cinema_movie_video_song#movies#Dubbed_tamil_movies#tamil_movies_comedies#tamil_hit_movie#old_movie#winner_audios
    Movie Name : Malaikkallan ( மலைக்கள்ளன் )
    Starring : P. Bhanumathi, M. G. Ramachandran, T. S. Durairaj, D. Balasubramaniam And Among Others.
    Director : S. M. Sriramulu Naidu
    Producer : S. M. Sriramulu Naidu
    Music Director : S. M. Subbaiah Naidu
    Screenplay : Mu. Karunanidhi
    Story : Namakkal Kavignar
    ►Subscribe to our TH-cam Channel : www.youtube.co...
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
    LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
    Winner Audios
    Subscribe Us More Videos

ความคิดเห็น • 6

  • @maniks8497
    @maniks8497 ปีที่แล้ว +2

    அருமை யாக உள்ளது

  • @SahulHameedu-cf1ht
    @SahulHameedu-cf1ht 3 หลายเดือนก่อน +1

    Super

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 29 วันที่ผ่านมา +1

    காலத்தால் அழியாத காவியம் " மலைக் கள்ளன்' தேசிய விருது பெற்ற முதல் தமிழ் படம். அப்துல் ரஹீம் வேடத்தில் அறிமுகமாகும் மக்கள் திலகம் திரு MGR அவர்கள் நடிப்பில் (அப்துல் ரஹீம் சாயபு, குமராவீரன், மலைக்கள்ளன்) என அசத்தியிருப்பார். சிறு அசவில் நடிப்பை காண்பிப்பது தான் சிறந்த நடிப்பின் இலக்கணம் என இருந்த காலத்தில் அரேமஜ்ஜி கரம் சாய கொண்டு வா என்கிற நடிப்பில் சிறந்த நடிப்பு வெளிக்கொணரப்பட்டிருக்கும். காட்சிகள் அனைத்தும் அந்த கால கிராமிய சாலைகள், மரங்கள், புகைவண்டி என அனைத்தும் மிக அருமையாகயிருக்கும். பூங்கோதையை தூக்கி செல்லும் போது ஓர் அருமையான இசை, அனைத்து பாடல்களும் அருமை, பானுமதி நடிப்பு, MGR அவர்களின் சண்டை காட்சிகள் என அனைத்தும் அருமை. வசனத்தில் 441 ஏட்டுக்கு வசனம் அதிகமாக உள்ளது தவிர்த்து இருக்கலாம். மற்றபடி அருமையான வசனங்கள். இப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு என பல விருதுகள் பெற்றிருக்க வேண்டும். மிகச்சிறந்த காவியம். திரு MGR அவர்களின் படங்கள் மகிழ்ச்சி, கருத்து செறிவு. நற்பண்புகள், என அமைந்து சமூகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்த திரைத்துறையில் மகான் எனலாம். வாழ்க MGR புகழ்.

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk ปีที่แล้ว +4

    THIS CLASSIC RELEASED ABOUT 70 YEARS AGO, IS THE FIRST TAMIL FILM TO GET THE BEST TAMIL PICTURE AWARD OF THAT YEAR FROM THE PRESIDENT OF INDIA.

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk ปีที่แล้ว +2

    IT WAS MADE IN SIX LANGUAGES AND WAS A HIT IN ALL LANGUAGES.
    HINDI- AZAAD.

  • @Raman-cd1br
    @Raman-cd1br 10 หลายเดือนก่อน

    This movie was offered to sivaji ganesan but great was very very that year which was 1954