அமிர்தவர்ஷணி ராகத்தில் அமைக்கப்பட்ட சிருங்காரரசம் சொட்டும் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலின் சிறப்பே அந்த “ மாமர இலை மேலே” என்ற ஜேசுதாஸின் தேன் சொட்டும் வெண்கலக்குரலும் அதற்க்குபின்னே அவர் பாடும் அந்த alaap இசையும் தான். இப்பொழுது முதுமை அடைந்த தால் ஜேசுதாஸாலேயே கூட அந்த இனிமையைக் கொண்டுவர இயலாது. அவர் மகன் விஜய் அதை சிறப்பாக பாடியுள்ளார். ஸ்வேதா மிக இனிமையாக ஜானகியின் இந்தப் பாடலை உற்சாகத்துடன் பாடி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 34 வருடங்கள் ஆனாலும், கவிஞர் வாலி மறைந்தாலும் அவருடைய சிருங்காரம் சொட்டும் வரிகளும், அமிர்தவர்ஷணி ராகத்தின் இனிமையும், இளையராஜாவின் இசையும், ஜேசுதாஸ், S ஜானகியின் இளமை ததும்பும் குரல்வளமும், சற்றே பூசிய உடல்வாகும் ஆனால் இளமையுடன் இருந்த பிரபுவும், எழில் உருவத்துடன் இருந்த அமலாவும் இந்த பாடலை நாம் மறக்கமுடியாதபடி செய்துவிட்டனர். PC ஶ்ரீராம் ஏதோ மிக வித்தியாசமான ஒளிப்பதிவு என்ற பெயரில் நம் கண்களுக்கு வலியையும், ஒரு மங்கலான அனுபவத்தையும் தந்து அவரைப் பற்றியும் நம்மை நினைக்க வைத்துவிட்டார்…..
பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ஆண் : மாமர இலை மேலே ஆஆ ஆஆ ஆஆஆ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ ஆண் : மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம் சேரும் நேரம் தீரும் பாரம் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கதை அல்லவோ பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட மாருதம் உறவாடும் கலை என்னவோ ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ பெண் : மேலும் மேலும் மோகம் கூடும் ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : தூங்காத விழிகள் ரெண்டு ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
I completely love vijay yesudas voice even his voice is same like his dad's voice... அந்த குரல் மனசுக்கு கொடுக்கிற ஒரு அமைதியையும் சந்தோசத்தையும் வார்த்தையால சொல்லவே முடியாது... I'm a craziest fan of you and your dad sir..
Actually son seems to inherited his father tonal range and quality almost in totality...I have heard them singing live shows together and very difficult to discern who is singing...at times ..He is Yesudasan Sir reborn for contemporary times and purposes
நிறைவில் ஸ்வேதா பாடும் போது, பன்னீரை தெளித்தா லும் என்று பாடும் போது, பன்னீரை தெளிப்பது போன்ற உச்சரிப்பும் அதற்கேற்ற ஒரு சிரிப்பும்! நீண்ட ஆசிகள் மூவருக்கும்
Tamilians are funny fellas. I really wonder whether they ever feel ashame that the entire Tamil movie and music industry is monopolized and majority controlled by people from Kerala, Andhra Pradesh and karnataka? I only see very few "original" Tamilians actors and singers in Tamilnaadu. I have nothing personal or against these people who entirely control the Tamil movie and music industry in Tamilnaadu. I am angry and upset with all the producers, directors and music directors who are very fond of these singers from Kerala, Andhra Pradesh and karnataka. I understand well that the movie industry is also controlled by producers who are also from these states. My question is how many Tamil actors and singers entirely control the movie industries in Kerala, Andhra Pradesh and karnataka? Don't just give a few names to rebut my comment . So I would say the people who are responsible for this monopoly are the producers, directors and music directors. Even Illayaraja has introduced so many new singers from Kerala, Andhra Pradesh and karnataka and made them become so popular in Tamilnaadu and around the world. Is Illayaraja a Tamilian himself? When I read the comments especially from the ignorant Tamil fools I was laughing to myself. Watch all the singing competitions in your local TV and see for yourself who are the judges. They are all from other states judging a singing competitions in Tamilnaadu.....ithu eppadi irruku. Of course when the industry is 95 percent controlled by singers from Kerala, Andhra Pradesh and karnataka who do you expect as judges?
@@Foxbat-yj1ex ராஜாக்கள் எப்போதுமே கலைகளை ரசிக்கத்தான் செய்வார்களே தவிர அவர்கள் என்றுமே கலைஞர்களாக மாறுவதில்லை. தென்னகத்தின் ராஜாங்க மாநிலம் தமிழ்நாடு.
அய்யா திரு.யேசுதாஸ் அவர்கள் பெற்றெடுத்த கந்தர்வ குரல் கொண்ட குழந்தை. அம்மையார் திருமதி சுஜாதா அவர்களள் பெற்றறெடுத்த குயில் ஓசை கொண்ட குழந்தை. வார்த்தைகளில் அத்தனை குழைவு தமிழ் மீது கொண்ட பாசம். வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
ஆயுள் முழுக்க கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று. எப்படிப்பட்ட வார்த்தை பிரயோகங்கள். பாட்டை எழுதியவர் இசையமைத்தவர் பாடலைப் பாடியவர்கள் ஆகிய நான்கு பேரும் போட்டிபோட்டுக் கொண்டு நர்த்தனம் ஆடியிருக்கிறார்கள்.
Your time has come Vijay Yesudas. This is your starting gun. Hit it !! Father's blessings and our best wishes. Shweta.... Outstanding as always. Keyboard player.... Speechless!! Overall magic 👍👍
இது அமிர்தவர்ஷினி ராகம்.... இந்த பாடல் கம்போசிங் செய்த அன்று பகலில் கடும் வெயில் ... பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும்.....மழை பெய்தது..... அமேசிங் சிங்கிங் by ஜேசுதாஸ் & ஜானகி ... Now by these....
மார்கழி பனி போலே என்று முதலில் திரு KJY பாடும் போது, அந்த போலே என்று பாடும் போது அங்கே அந்த பனி விழுந்து விடுமோ என்பது போல பாடுவார். அதே உச்சரிப்பு விஜயிடம். என்னே ஒரு கடவுளின் கடாட்சம்!
@@arunanbu2250 திருமதி ஜானகி legend. இன்றைய தலை முறையில் இந்தப்பாடலை யார் பாடினாலும் விஜய் ஸ்வேதா பாடலுக்கு ஈடு கொடுப்பது கடினம். பல்லைக் காட்டுவது என்று கூறுவது அநாகரிகம். அழகான சிரிப்புக்கு இப்படி ஒரு அர்த்தமா!
தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது (தூங்காத..) மாமர இலை மேலே ஆ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ நாளும் நாளும் ராகம் தாளம் சேறும் நேரம் தீரும் பாரம் அ..அஅ..அஅ.. ஆஆ.. ஆஆ.. (தூங்காத..) ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேரும் கலை அல்லவோ மாதுளம் கனியாட மலராட கொடியாட மானுடம் உறவாடும் கலை என்னவோ வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ மேலும் மேலும் மோகம் கூடும் தேகம் யாவும் கீதம் பாடும் அ..அ..ஆஆ..ஆஆ.. (தூங்காத..)
I heard this song 50 times... And ur father original song also.. but I can 't differenciate... ...u both have same to same voice 100 percent....god has blessed u...with ur father voice.. U will be the legend......in future ....god bless u....we all love u soooo much.. From..... Karnataka....
இருவரின் தமிழ் உச்சர்ப்பு அவ்வளவு சுத்தம்.. ஜேசுதாஸ் ஐயாவின் குரலை உரிச்சு வைத்தது போல் இருக்கு விஜய். அப்பாவுக்கு தப்பாத பிள்ளை நீங்க.. ஸ்வேதா, என்ன magnetic voice.. கண்ணை மூடிக் கேட்டால் ஜானகி அம்மா தான் பாடுறாங்க nu நினைக்கும் அளவு அவ்ளோ இனிமை... 🎶🎶✨⚡👏
Vijay Yesudas Ji, you look like your father by 100% and your voice too like your father.I am fans of your father.May God Bless him ( your father) and your family. Swetha you did very good Job and your voice is superb.much love from Berlin-Germany.
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ஆண் : மாமர இலை மேலே ஆஆ ஆஆ ஆஆஆ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ ஆண் : மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம் சேரும் நேரம் தீரும் பாரம் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கதை அல்லவோ பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட மாருதம் உறவாடும் கலை என்னவோ ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ பெண் : மேலும் மேலும் மோகம் கூடும் ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : தூங்காத விழிகள் ரெண்டு ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
Isai Gnani + Yesudas sir + Janaki amma = as good as anything gets. Vijay Yesudas and Shweta has done justice to these legends. Kudos to BGM too. Awesome rendition !
വിജയ് യേശുദാസ് ഈ തമിഴ് ഹിറ്റ് ഗാനം സൂപ്പർ പാടി .. വളരെ ഇഷ്ടമായി. ... ഈ വോയ്സിന് എന്തു കുഴപ്പം.. വേറെ കുറെ പേർ പാടുന്നുണ്ടല്ലോ. എയർ പിടിച്ചു മസിലോക്കെ ഇറുക്കി പിടിച്ചു തൊണ്ടയിൽ. എന്തൊക്കയോ വിഴുങ്ങി പാടുന്ന ഗായകരുണ്ട്. എന്തൊക്കയോ പാടുന്നു ഒന്നും മനസ്സിലാവാ ത്ത വരികളും പാടി നടക്കുന്നു സത്യം പറഞ്ഞാൽ സിനിമ ഗാനങ്ങളുടെ നിലവരമൊക്കെ തകർന്നടിഞ്ഞു. അർത്ഥം ഇല്ലാത്ത വരികളും. സാഹിത്യമില്ല. എന്തൊക്കെയോ സംഗീതം ചെയിതു വെച്ചു ചപ്പും ചവറും വരികളും... അപൂർവങ്ങളിൽ അപൂർവ്വ മേ സിനിമയിൽ ഇപ്പോൾ നല്ല പാട്ടുകൾ ഇറങ്ങുന്നുള്ളൂ. . കേൾക്കാൻ സുഖമില്ലാത്ത വോയസ്സുകളെ കൊണ്ടു പാടിപ്പിച്ചു . ഞാൻ ആലോചിക്കും ചിലപ്പോൾ ഇതിലും നല്ല വരികൾ ഞാനെഴുതുമല്ലോയെന്നു .നല്ല വരികൾ എഴുതുന്ന യുവാക്കൾ ഉണ്ട്... ഇപ്പോൾ പക്ഷേ ഇത്തരക്കാരെ വെച്ചു പാടുന്നതിനെക്കാൾ എത്ര മനോഹരമായി പാടുന്നു വിജയ്......കഷ്ട്ടം...!!!!😢... പഴയെ പാട്ടെഴുത്തുകരുടെ വരികൾ വീണ്ടും പിറക്കണം നല്ല അർത്ഥവും സാഹിത്യം ഉള്ള പാട്ടുകൾ കേൾ ക്കണങ്ങിൽ.. കൈതപ്രം .സർ. MD.രാജേന്ദ്രൻ സാർ (s രമേശൻ നായർ സാർ... റഫീക് അഹമ്മദ് സാർ. . ഇപ്പോൾ എന്തൊക്കയോ മ്യൂസിക് ചെയിതു വെച്ചു . അതിനൊത്ത വല്ലാത്ത വിരസത തോന്നിക്കുന്ന വാക്കുകളും.. .. . കുറെ ചെയ്തുകൂട്ടിയതുകൊണ്ടു കാര്യമില്ല. 10 പാട്ടു ചെയ്യുന്നതിൽ 3 ഹിറ്റായത് മതി അതു എന്നും നിലനിൽക്കും . അതും വളരെ സത്യസധമായി ചെയ്താൽ.. സംഗീത ലോകത്തെ വെറുപ്പിക്കാതെ നശിപ്പിക്കാതെ. നന്മയോടെ ചെയ്താൽ.. . ആരെയും കുറ്റപ്പെടുത്തുകയല്ല. സംഗീതത്തെ അത്രമാത്രം സ്നേഹിക്കുന്നത്ത് കൊണ്ടു പറഞ്ഞു പോയതാണ്. . അവരവരുടെ കഴിവുകൾ നല്ല രീതിയിൽ ഭംഗി ആക്കി തീർത്തിരുന്നങ്കിൽ. അതിനു ശ്രമിക്കുക.. .. സംഗീത സംവിധായകർ. പാട്ടുകാരെ കൊണ്ടു നല്ല രീതിയിൽ പാടിപ്പിച്ചു പാട്ടുകൾ മധുര മനോഹരമാക്കാൻ ശ്രമിക്കുക.. അല്ലാതെ ...മാലിന്യ ജലം ഒഴുക്ക് പോലെ അക്കാതിരിക്കുക. . . കൂടുതൽ ജനങ്ങളും പുതിയ തമുറക്കു വരെ പഴയ പാട്ടുകൾ ആണ് ഏറെ ഇഷ്ടം. നല്ല സംഗീതത്തിൽ പിറന്ന ഗാനങ്ങൾ ജനങ്ങൾ 2കൈയും നീട്ടി ശ്രീകരിക്കും. അതിൽ ഒരു സംശയം ആര്ക്കും ഇല്ല... ഞാൻ പറഞ്ഞതിൽ തെറ്റായി പോയങ്ങിൽ വേദനിപ്പിച്ചു എങ്കിൽ ഏവരും ഷെമിക്കുക.. . കഴിവുള്ള വർ നല്ല നല്ല പാട്ടുകൾ പാടി അറിയപെടട്ടെ. . സംഗീതം ചെയുന്നവരാ ണെങ്കിലും .. നല്ല സംഗീതവും നല്ല ഗാനങ്ങളും പിറവികൊള്ളട്ടെ. എന്നു ജഗദീശ്വരനോട് പ്രാര്ഥിച്ചുകൊണ്ടു.
ஆம் நண்பா! இங்கே பாடுவது விஜய்யேசுதாஸா..... யேசுதாஸா! குரலில் வித்தியாசமே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. கடவுளின் குரலைப் பெற்றவர், தேனினும் இனிய குரலுக்கு சொந்தக்காரர் KJ.யேசுதாஸ் அவர்களின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டார். மீண்டும் மீண்டும் " வாழ்த்துக்கள்" விஜய் சார்👍👍👍👍👍👍👍👍👍
Vijay Yesudas superb breath control. Shall definitely donate for this cause. Beautiful song. Wonderful singers. It's so refreshing to hear good tamizh pronunciation in songs.
What a rich song full of literary words, heavenly. Eloy voices from vijay Sweatha standing as embodiments of the descendants of pillars of music family jesudass and sujatha. God is a great architect, somehow he allows the gene to take to next generation. But the point is the children maintain the the family tradition. They could have very well switched over to some other profession, which they have not done. Blessed parents is only i can say that ....
ஆஹா ஆனந்தம் குழந்தைகளே இருவருக்கும் அப்பா அம்மாவை போலவே சிறப்பான குரல் இருவரின் அப்பா அம்மாவும் எனக்கு 28 வருட நண்பர்கள் ஆனந்தம் விஜய் ஸ்வேதாமா அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஈரோடு
Amazing Singing By Both. My First time listening to Yesudas Sir's Son and He sings as Beautifully ❣️. Pulikku pirandadhu Poonai aaguma😊.. is a Tamil Saying. Evergreen Hits❤️❤️🔥
கே ஜே ஏசுதாஸ் மற்றும் சுஜாதா மோஹன் அவர்களிருவரின் குழந்தைகள் மிக அருமையாக, இனிமையாக, உயிரோட்டத்துடன் பாடியிருப்பது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கடவுளின் ஆஸீர்வாதம் மற்றும் ஸரஸ்வதி தேவியின் அருட்கடாக்ஷம். வாக்தேவி அவர்களின் நாவில் குடிகொண்ட,ு ஆனந்த தாண்டவம் ஆடி நம் அனைவரையும் இசை மழையில் நனையச் செய்கிறாள்... கடவுள் அவர்களுக்கு எல்லா வளங்களையும் நீண்ட ஆயுளும் தரவேண்டுமென கடவுளை ப்ரார்த்தனை செய்கிறேன்...
சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்!! பாடலை முழுவதும் ரசித்து, அதன் இசையில் மயங்கி பாடலை பாடுவது தனிசுகம்!! இப்படியொரு இசையை வழங்கிய இசைராஜா அவர்களுக்குதான் பாடிய இருவரும் நன்றி சொல்லவேண்டும்!!
இசைஞானியின் இசையால் ஜேசுதாஸ் ஜானகியின் குரலில் உருகி மயங்கி உறங்கிப் போகின்றேன்.. மீண்டும் அந்த கிறக்கத்தை பாடிய விஜய் ஜேசுதாசுக்கும் சுவேதாவுக்கும் இசை கோர்த்த கார்த்திக்கும் பிரியம் நிறைந்த வாழ்த்துக்கள்..
அமிர்தவர்ஷணி ராகத்தில் அமைக்கப்பட்ட சிருங்காரரசம் சொட்டும் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலின் சிறப்பே அந்த “ மாமர இலை மேலே” என்ற ஜேசுதாஸின் தேன் சொட்டும் வெண்கலக்குரலும் அதற்க்குபின்னே அவர் பாடும் அந்த alaap இசையும் தான். இப்பொழுது முதுமை அடைந்த தால் ஜேசுதாஸாலேயே கூட அந்த இனிமையைக் கொண்டுவர இயலாது. அவர் மகன் விஜய் அதை சிறப்பாக பாடியுள்ளார். ஸ்வேதா மிக இனிமையாக ஜானகியின் இந்தப் பாடலை உற்சாகத்துடன் பாடி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 34 வருடங்கள் ஆனாலும், கவிஞர் வாலி மறைந்தாலும் அவருடைய சிருங்காரம் சொட்டும் வரிகளும், அமிர்தவர்ஷணி ராகத்தின் இனிமையும், இளையராஜாவின் இசையும், ஜேசுதாஸ், S ஜானகியின் இளமை ததும்பும் குரல்வளமும், சற்றே பூசிய உடல்வாகும் ஆனால் இளமையுடன் இருந்த பிரபுவும், எழில் உருவத்துடன் இருந்த அமலாவும் இந்த பாடலை நாம் மறக்கமுடியாதபடி செய்துவிட்டனர். PC ஶ்ரீராம் ஏதோ மிக வித்தியாசமான ஒளிப்பதிவு என்ற பெயரில் நம் கண்களுக்கு வலியையும், ஒரு மங்கலான அனுபவத்தையும் தந்து அவரைப் பற்றியும் நம்மை நினைக்க வைத்துவிட்டார்…..
நான் சொல்ல நினைத்ததை சரியாக சொன்னீர்கள் நண்பரே .
P
ஜேசுதாஸ் ஐயா அவர்களுக்கும், சுஜாதா அம்மா அவர்களுக்கும் தங்களது குரல்களே பிள்ளைகளாக கிடைத்தது அவர்களின் வரம்!!
You are 100 percentage correct
200% true
Ja! unmai 100%
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
Saran also...Same SPB sir voice he have.
தேனினும் இனிய மதுர குரல்கள்
இன்னும் இது போல் நிறைய...நிறைய பாட வேண்டும்
இது இந்த ரசிகையின் ❤️ அன்பான வேண்டுகோள், வாழ்க
வளர்க..இனிதாகவே.
பெண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும் ஆனந்தம்
எனக்கேது அன்பே நீ இல்லாது
பெண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
ஆண் : மாமர இலை
மேலே ஆஆ ஆஆ ஆஆஆ
மாமர இலை மேலே மார்கழி
பனிப்போலே பூமகள் மடி மீது
நான் தூங்கவோ
ஆண் : மாமர இலை மேலே
மார்கழி பனிப்போலே பூமகள்
மடி மீது நான் தூங்கவோ
பெண் : ராத்திரி பகலாக
ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி
தாலாட்டவோ
ஆண் : நாளும் நாளும்
ராகம் தாளம் சேரும்
நேரம் தீரும் பாரம்
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும் ஆனந்தம்
எனக்கேது அன்பே நீ இல்லாது
ஆண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
பெண் : ஆளில்லை சிவப்பாக
அங்கமும் நெருப்பாக நூலிடை
கொதிப்பெறும் நிலை என்னவோ
ஆண் : ஆதியும் புரியாமல்
அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும்
கதை அல்லவோ
பெண் : மாதுளம் கனியாட
மலராட கொடியாட மாருதம்
உறவாடும் கலை என்னவோ
ஆண் : வாலிபம் தடுமாற
ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத
சுவையல்லவோ
பெண் : மேலும் மேலும்
மோகம் கூடும்
ஆண் : தேகம் யாவும்
கீதம் பாடும்
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
பெண் : தூங்காத
விழிகள் ரெண்டு
ஆண் : உன் துணை
தேடும் நெஞ்சம் ஒன்று
பெண் : செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும்
ஆண் : ஆனந்தம்
எனக்கேது அன்பே
நீ இல்லாது
பெண் & ஆண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
Keyboard play in super congratulations for the keyboardplayer
எது ஒரிஜினல்?. அவ்வளவு ஒற்றுமை!. இருந்தும் ஸ்வேதா குரலில் உள்ள இளமை வித்தியாசம். விஜய் and KJY குரலில் 99.9% ஒற்றுமை.
உண்மையில் உண்மை.
Super singer8 have better singers than these two
Absolutely correct
Pulikku pirandhadhu Poonai aaguma 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
I completely love vijay yesudas voice even his voice is same like his dad's voice... அந்த குரல் மனசுக்கு கொடுக்கிற ஒரு அமைதியையும் சந்தோசத்தையும் வார்த்தையால சொல்லவே முடியாது... I'm a craziest fan of you and your dad sir..
Hi....
You are right mam
Absolutely! The moment his voice came out instant goosebumps. Great work with the keyboard too!
Yes ❤️😊
Like father like son, like mother like daughter. Mind blowing singing. 👌👌🙏🙏
Q1qqqq
11qq
Q1q
Q
@@bibydominic3898 tþt
கேட்க கேட்க தெவிட்டாத இசை விபரிக்க வார்த்தை இல்லை சிருங்கார ரசம் ததும்பி வழிகிறது பாடலில், இப் பாடலை இரசிக்காதவன் மனிதனே இல்லை
எத்தனை முறை கேட்டாலும் இனிமைதான்!!
Vijay vera level.. jesuthas sir voice 😍😍😍
Vijay Jesudas - Outstanding performance
ஐயப்பஸ்வாமி கொடுத்த அற்புத வரம் என்றுமே மிகப்பெரிய சகாப்தமாக உருவாகும், ஸ்வாமியே சரணம் ஐயப்பா
Amma mathiri ponnu 💪
Appa mathiri paiyan💪
Raja mathiri Raja mattum than 🙏🎧👌🔥💐
Mmm fact one & only raja
💯 percent Correct 😊
Actually son seems to inherited his father tonal range and quality almost in totality...I have heard them singing live shows together and very difficult to discern who is singing...at times ..He is Yesudasan Sir reborn for contemporary times and purposes
நிறைவில் ஸ்வேதா பாடும் போது, பன்னீரை தெளித்தா லும் என்று பாடும் போது, பன்னீரை தெளிப்பது போன்ற உச்சரிப்பும் அதற்கேற்ற ஒரு சிரிப்பும்! நீண்ட ஆசிகள் மூவருக்கும்
எனக்கு அடுத்த ஜேசுதாஸ் ஐயா நீங்கதா அருமை
கடவுள் இவர்கள் இருவருக்கும் பெற்றோர் வழியாக வரம் வாரி வழங்கியுள்ளார்.
Tamilians are funny fellas. I really wonder whether they ever feel ashame that the entire Tamil movie and music industry is monopolized and majority controlled by people from Kerala, Andhra Pradesh and karnataka? I only see very few "original" Tamilians actors and singers in Tamilnaadu. I have nothing personal or against these people who entirely control the Tamil movie and music industry in Tamilnaadu. I am angry and upset with all the producers, directors and music directors who are very fond of these singers from Kerala, Andhra Pradesh and karnataka. I understand well that the movie industry is also controlled by producers who are also from these states. My question is how many Tamil actors and singers entirely control the movie industries in Kerala, Andhra Pradesh and karnataka? Don't just give a few names to rebut my comment . So I would say the people who are responsible for this monopoly are the producers, directors and music directors. Even Illayaraja has introduced so many new singers from Kerala, Andhra Pradesh and karnataka and made them become so popular in Tamilnaadu and around the world. Is Illayaraja a Tamilian himself? When I read the comments especially from the ignorant Tamil fools I was laughing to myself. Watch all the singing competitions in your local TV and see for yourself who are the judges. They are all from other states judging a singing competitions in Tamilnaadu.....ithu eppadi irruku. Of course when the industry is 95 percent controlled by singers from Kerala, Andhra Pradesh and karnataka who do you expect as judges?
@@Foxbat-yj1ex ராஜாக்கள் எப்போதுமே கலைகளை ரசிக்கத்தான் செய்வார்களே தவிர அவர்கள் என்றுமே கலைஞர்களாக மாறுவதில்லை. தென்னகத்தின் ராஜாங்க மாநிலம் தமிழ்நாடு.
இதில் மியூசிக் போடும் கீபோர்டு வாசிப்பவர் தலையை ஆட்டி அசைப்பது பாட்டுக்கு ஏற்ப இசை கொடுப்பது அருமை அருமை
🌹 நம் மனத கடவுள் அறிவான் அதற்கு ஏற்றாற்போல் மனைவி மக்கள் கிடைப்பர். எல்லாமே கிடைக்கும்.🤗🥰😘🙏
Omg he sounds EXACTLY like Yesudas ji. Amazing 👌
அய்யா திரு.யேசுதாஸ் அவர்கள் பெற்றெடுத்த கந்தர்வ குரல் கொண்ட குழந்தை. அம்மையார் திருமதி சுஜாதா அவர்களள் பெற்றறெடுத்த குயில் ஓசை கொண்ட குழந்தை. வார்த்தைகளில் அத்தனை குழைவு தமிழ் மீது கொண்ட பாசம். வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
ஆயுள் முழுக்க கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று. எப்படிப்பட்ட வார்த்தை பிரயோகங்கள். பாட்டை எழுதியவர் இசையமைத்தவர் பாடலைப் பாடியவர்கள் ஆகிய நான்கு பேரும் போட்டிபோட்டுக் கொண்டு நர்த்தனம் ஆடியிருக்கிறார்கள்.
Your time has come Vijay Yesudas. This is your starting gun. Hit it !! Father's blessings and our best wishes. Shweta.... Outstanding as always. Keyboard player.... Speechless!! Overall magic 👍👍
அதெல்லாம் சரி..இன்று திரையிசை உலகம் சாக்கடையாக நாறுகிறது! மக்கள் ரசனை தரம் கெட்டு கிடக்கிறது. நல்ல பாடல் பாட, நல்ல இசையை கேட்க ஆளில்லை.😂😂😂
புலிகளுக்கு பிறந்தது பொன்னையாகுமா ,,கலக்கிட்டிங்க ,,பெற்றவர்களின் ரசிகர்கள் நாங்கள் ,,இன்று உங்களையும் ரசிக்கிறோம் ,,புல்லரிக்குது உங்க பாட்டு ,,ஸ்வேதா மேடம் ,,எப்பவும் சித்ரா மேடம் மாதிரி சிரிச்ச முகத்தோடவே இருக்கீங்க சந்தோசம் ,,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
Pulikku piranthathu poonayahuma
LYRICS BELOW
F: thoongatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru
sempoo manjam viriththaalum
panneerai theliththaalum
aanantham enakkethu
anbe nee illaathu
thoonkaatha vizhigal rendu
un thunai thaedum nenjam ondru...
M: maamara ilai mele...ah....ah...ahhh...
maamara ilai mele maargazhi panipole
poomagal madi meedhu naan thoongavo
maamara ilai mele maargazhi panipole
poomagal madi meedhu naan thoongavo...
F: raaththiri pagalaaga orupothum vilagaamal
raajanai kaiyenthi thaalaattavo,
M: naalum naalum raagam thaalam
serum neram theerum baaram,
F: ah...ah....ahhh....
M: thoongatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru
sempoo manjam viriththaalum
panneerai theliththaalum
aanantham enakkethu
anbe nee illaathu
thoongkaatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru...
F: aalilai sivappaaga angamum neruppaaga
noolidai kothipperum nilai ennavo
M: aadhiyum puriyaamal anthamum theriyaamal
kaadhalil arangkaerum kadhai allavo
F: maadhulam kaniyaada,malaraada,kodiyaada
maarutham uravaadum kalai ennavo
M: vaalibam thadumaara orupothai thalaikkera
vaarththaiyil vilangatha suvaiyallavo,
F: melum melum mogam koodum
M: degam yaavum geetham paadum
F: aahh...aahh....ahhhh....
M: ah...ahhh.ahhh..
F: thoongaadha vizhigal rendu
M: un thunai thedum nenjam ondru
F: sempoo manjam viriththaalum
panneerai theliththaalum
M: aanantham enakkethu
anbe nee illaathu....
Both: thoongkaatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru...
----------------------------------------------------------------------------------
பெ: தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது...
(தூங்காத..)
ஆ: மாமர இலை மேலே ஆ...ஆ...ஆ...ஆ....
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ,
பெ: ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ,
ஆ: நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்....
பெ: ஆ....ஆ...ஆ..
(தூங்காத..)
பெ: ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆ: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
பெ: மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
ஆ: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ,
பெ: மேலும் மேலும் மோகம் கூடும்
\ஆ: தேகம் யாவும் கீதம் பாடும்...
பெ: ஆ...ஆ....ஆ....ஆ....
ஆ: ஆ....ஆ....ஆ....ஆ....
பெ: தூங்காத விழிகள் ரெண்டு
ஆ: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெ: செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்,
ஆ: ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது...
இருவரும்: தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று.......
(தூங்காத..)
ஐயா இயேசுதாஸ் அவருடைய குரல் வளமும் அந்த இனிமையும் அப்படியே விஜய் யேசுதாஸ் அவர்களுக்கு உள்ளது
யேசுதாஸ் அடிமையின் ஆனந்தக் கண்ணீர் சமர்ப்பணம்🙏
What a voice vijay .. wowowoww can't see any difference between jesudass sir and vijay .. fantastic 💐💐💐
Vijays voice absolutely like Jesudases voice, so also Swethas voice is of Sujatha. They are excellent generations.
இது அமிர்தவர்ஷினி ராகம்.... இந்த பாடல் கம்போசிங் செய்த அன்று பகலில் கடும் வெயில் ... பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும்.....மழை பெய்தது..... அமேசிங் சிங்கிங் by ஜேசுதாஸ் & ஜானகி ... Now by these....
Nice info . good
"அழகோ அழகு! இனிதோ இனிது!! இசைஞானியின் படைப்போ 'தேவானந்தம்'! இதில்... 'அசல்' எது, 'நகல்' எது, என பிரித்தறியா வண்ணம் நீங்கள் பாடிய விதம் 'ஜீவானந்தம்'! மொத்தத்தில், எங்களுக்கோ, கேட்க கேட்கத் திகட்டாத 'பரமானந்தம்'! - வாழ்க!!"
மார்கழி பனி போலே என்று முதலில் திரு KJY பாடும் போது, அந்த போலே என்று பாடும் போது அங்கே அந்த பனி விழுந்து விடுமோ என்பது போல பாடுவார். அதே உச்சரிப்பு விஜயிடம். என்னே ஒரு கடவுளின் கடாட்சம்!
நாங்கள் உணர்ந்தது போலவே நீங்களும் உணர்ந்தது மகிழ்ச்சி...
@@arunanbu2250 திருமதி ஜானகி legend. இன்றைய தலை முறையில் இந்தப்பாடலை யார் பாடினாலும் விஜய் ஸ்வேதா பாடலுக்கு ஈடு கொடுப்பது கடினம். பல்லைக் காட்டுவது என்று கூறுவது அநாகரிகம். அழகான சிரிப்புக்கு இப்படி ஒரு அர்த்தமா!
@@arunanbu2250 யய் அன்பு உன் வேலையைப்பார்
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத..)
மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
அ..அஅ..அஅ.. ஆஆ.. ஆஆ..
(தூங்காத..)
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கலை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மானுடம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
அ..அ..ஆஆ..ஆஆ..
(தூங்காத..)
Thank you Parimala Rani
Yesudasji and Sujatha Madam great singers and now Vijay and Shwetha.
Original song super aana ivanga paadurathu super o super especially Vijay yesudas sir aiyo sema voice so close your father voice
30 years old composition, still refreshing.
I heard this song 50 times... And ur father original song also.. but I can 't differenciate... ...u both have same to same voice 100 percent....god has blessed u...with ur father voice.. U will be the legend......in future ....god bless u....we all love u soooo much.. From..... Karnataka....
இருவரின் தமிழ் உச்சர்ப்பு அவ்வளவு சுத்தம்.. ஜேசுதாஸ் ஐயாவின் குரலை உரிச்சு வைத்தது போல் இருக்கு விஜய். அப்பாவுக்கு தப்பாத பிள்ளை நீங்க.. ஸ்வேதா, என்ன magnetic voice.. கண்ணை மூடிக் கேட்டால் ஜானகி அம்மா தான் பாடுறாங்க nu நினைக்கும் அளவு அவ்ளோ இனிமை... 🎶🎶✨⚡👏
எத்தனை முறை தான் கேட்பது....
அமிர்தமான பாடல்
இசைக் கலைஞர்கள் இருவரும் இறைவன் அருள் பெற்ற பாக்கியசாலிகள் !!!
Vijay Yesudas Ji, you look like your father by 100% and your voice too like your father.I am fans of your father.May God Bless him ( your father) and your family. Swetha you did very good Job and your voice is superb.much love from Berlin-Germany.
👌👌👌👌👌
தம்பி அப்பாவின் குரல் வளம் அப்படியே உள்ளது
எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்கவே இல்லை
Yes
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ❤❤❤❤
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும் ஆனந்தம்
எனக்கேது அன்பே நீ இல்லாது
பெண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
ஆண் : மாமர இலை
மேலே ஆஆ ஆஆ ஆஆஆ
மாமர இலை மேலே மார்கழி
பனிப்போலே பூமகள் மடி மீது
நான் தூங்கவோ
ஆண் : மாமர இலை மேலே
மார்கழி பனிப்போலே பூமகள்
மடி மீது நான் தூங்கவோ
பெண் : ராத்திரி பகலாக
ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி
தாலாட்டவோ
ஆண் : நாளும் நாளும்
ராகம் தாளம் சேரும்
நேரம் தீரும் பாரம்
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும் ஆனந்தம்
எனக்கேது அன்பே நீ இல்லாது
ஆண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
பெண் : ஆளில்லை சிவப்பாக
அங்கமும் நெருப்பாக நூலிடை
கொதிப்பெறும் நிலை என்னவோ
ஆண் : ஆதியும் புரியாமல்
அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும்
கதை அல்லவோ
பெண் : மாதுளம் கனியாட
மலராட கொடியாட மாருதம்
உறவாடும் கலை என்னவோ
ஆண் : வாலிபம் தடுமாற
ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத
சுவையல்லவோ
பெண் : மேலும் மேலும்
மோகம் கூடும்
ஆண் : தேகம் யாவும்
கீதம் பாடும்
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
பெண் : தூங்காத
விழிகள் ரெண்டு
ஆண் : உன் துணை
தேடும் நெஞ்சம் ஒன்று
பெண் : செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும்
ஆண் : ஆனந்தம்
எனக்கேது அன்பே
நீ இல்லாது
பெண் & ஆண் : தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
🔥❤️❤️❤️🔥❤️❤️❤️
❤️❤️❤️❤️ thank you so much 🔥
அப்பா மகன் குரல்களில் வித்தியாசம் தெரியவில்லை அவ்வளவு ஒற்றுமை 👌👌💐💐
Vijay Yesudas omg.. what a voice like his dad.. awesome
Isai Gnani + Yesudas sir + Janaki amma = as good as anything gets. Vijay Yesudas and Shweta has done justice to these legends. Kudos to BGM too. Awesome rendition !
Supper
அருமை இனிமை இரு செவிகளில் தேன்னைப் பாய்ச்சுவதுப்போல் ஓர் உணர்வு 👍👌
புலிக்குப்பிறந்வைகள் பூனைகளாகுமா இல்லை இல்லவே இல்லை MAY GOD BLESS THESE TWO YOUNG SINGING LEGENDS WITH PRAYERFUL WISHES
Vijay chettan te voice Das sir ne pole varunnundu.😍😘❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
Vijay's voice is replica of his father's voice.GOD bless.
And so effortless too!
யேசுதாஸ் ஐயாவின் குரலை அப்படி யே கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி நன்றி
மகனாக பிறந்த பலன் உங்களுக்கு கிடைத்து விட்டது
மெய் மறந்து போகிறேன் இந்த அழகான பாடலால்... வாழ்க வளமுடன்
தாய் எட்ட டி பாய்ந்தால் குட்டிகள் 16 அடி பாய்கிறது ❤️ ❤️ சிறப்பு 🙏 🙏
വിജയ് യേശുദാസ് ഈ തമിഴ് ഹിറ്റ് ഗാനം സൂപ്പർ പാടി .. വളരെ ഇഷ്ടമായി. ... ഈ വോയ്സിന് എന്തു കുഴപ്പം.. വേറെ കുറെ പേർ പാടുന്നുണ്ടല്ലോ. എയർ പിടിച്ചു മസിലോക്കെ ഇറുക്കി പിടിച്ചു തൊണ്ടയിൽ. എന്തൊക്കയോ വിഴുങ്ങി പാടുന്ന ഗായകരുണ്ട്. എന്തൊക്കയോ പാടുന്നു ഒന്നും മനസ്സിലാവാ ത്ത വരികളും പാടി നടക്കുന്നു സത്യം പറഞ്ഞാൽ സിനിമ ഗാനങ്ങളുടെ നിലവരമൊക്കെ തകർന്നടിഞ്ഞു. അർത്ഥം ഇല്ലാത്ത വരികളും. സാഹിത്യമില്ല. എന്തൊക്കെയോ സംഗീതം ചെയിതു വെച്ചു ചപ്പും ചവറും വരികളും... അപൂർവങ്ങളിൽ അപൂർവ്വ മേ സിനിമയിൽ ഇപ്പോൾ നല്ല പാട്ടുകൾ ഇറങ്ങുന്നുള്ളൂ. . കേൾക്കാൻ സുഖമില്ലാത്ത വോയസ്സുകളെ കൊണ്ടു പാടിപ്പിച്ചു . ഞാൻ ആലോചിക്കും ചിലപ്പോൾ ഇതിലും നല്ല വരികൾ ഞാനെഴുതുമല്ലോയെന്നു .നല്ല വരികൾ എഴുതുന്ന യുവാക്കൾ ഉണ്ട്... ഇപ്പോൾ പക്ഷേ ഇത്തരക്കാരെ വെച്ചു പാടുന്നതിനെക്കാൾ എത്ര മനോഹരമായി പാടുന്നു വിജയ്......കഷ്ട്ടം...!!!!😢... പഴയെ പാട്ടെഴുത്തുകരുടെ വരികൾ വീണ്ടും പിറക്കണം നല്ല അർത്ഥവും സാഹിത്യം ഉള്ള പാട്ടുകൾ കേൾ ക്കണങ്ങിൽ.. കൈതപ്രം .സർ. MD.രാജേന്ദ്രൻ സാർ (s രമേശൻ നായർ സാർ... റഫീക് അഹമ്മദ് സാർ. . ഇപ്പോൾ എന്തൊക്കയോ മ്യൂസിക് ചെയിതു വെച്ചു . അതിനൊത്ത വല്ലാത്ത വിരസത തോന്നിക്കുന്ന വാക്കുകളും.. .. . കുറെ ചെയ്തുകൂട്ടിയതുകൊണ്ടു കാര്യമില്ല. 10 പാട്ടു ചെയ്യുന്നതിൽ 3 ഹിറ്റായത് മതി അതു എന്നും നിലനിൽക്കും . അതും വളരെ സത്യസധമായി ചെയ്താൽ.. സംഗീത ലോകത്തെ വെറുപ്പിക്കാതെ നശിപ്പിക്കാതെ. നന്മയോടെ ചെയ്താൽ.. . ആരെയും കുറ്റപ്പെടുത്തുകയല്ല. സംഗീതത്തെ അത്രമാത്രം സ്നേഹിക്കുന്നത്ത് കൊണ്ടു പറഞ്ഞു പോയതാണ്. . അവരവരുടെ കഴിവുകൾ നല്ല രീതിയിൽ ഭംഗി ആക്കി തീർത്തിരുന്നങ്കിൽ. അതിനു ശ്രമിക്കുക.. .. സംഗീത സംവിധായകർ. പാട്ടുകാരെ കൊണ്ടു നല്ല രീതിയിൽ പാടിപ്പിച്ചു പാട്ടുകൾ മധുര മനോഹരമാക്കാൻ ശ്രമിക്കുക.. അല്ലാതെ ...മാലിന്യ ജലം ഒഴുക്ക് പോലെ അക്കാതിരിക്കുക. . . കൂടുതൽ ജനങ്ങളും പുതിയ തമുറക്കു വരെ പഴയ പാട്ടുകൾ ആണ് ഏറെ ഇഷ്ടം. നല്ല സംഗീതത്തിൽ പിറന്ന ഗാനങ്ങൾ ജനങ്ങൾ 2കൈയും നീട്ടി ശ്രീകരിക്കും. അതിൽ ഒരു സംശയം ആര്ക്കും ഇല്ല... ഞാൻ പറഞ്ഞതിൽ തെറ്റായി പോയങ്ങിൽ വേദനിപ്പിച്ചു എങ്കിൽ ഏവരും ഷെമിക്കുക.. . കഴിവുള്ള വർ നല്ല നല്ല പാട്ടുകൾ പാടി അറിയപെടട്ടെ. . സംഗീതം ചെയുന്നവരാ ണെങ്കിലും .. നല്ല സംഗീതവും നല്ല ഗാനങ്ങളും പിറവികൊള്ളട്ടെ. എന്നു ജഗദീശ്വരനോട് പ്രാര്ഥിച്ചുകൊണ്ടു.
correct vijay kidu ee songil.....
இசைஞானி இசைஞானி தான்.... விஜய் யேசுதாஸ் ஸ்வேதா மோகனின் குரலில் அருமையான பாடல்
Son has got his father's voice and daughter has got her mother's voice. This can be called as a magical vocal🎵🎼🎶🎶🎤🎤🎧🎙
சமீபகாலமாக நான் திரும்ப திரும்ப கேட்கும் இந்த பாடல்....விஜேஜேசுதாஸ்... great
வெல்வெட் குரல் ஜேசுதாஸ் ஐயா,தேனிசை சுஜாதா அம்மா அவர்களின் வாரிசுகள் மீண்டும் உங்களை நினைவுப்படுத்தி விட்டார்கள்.எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.
தாயை போல பிள்ளை!! தந்தையை போல் மகன்!! என்பதற்கு நீங்களே சிறந்த உதாரணம்!!!
கண்ணை மூடிக்கொண்டு கேட்டேன் ஐயா யேசுதாஸ் பாடியது போல் இருந்தது. கண்ணை திறந்து கேட்டேன். விஜய் யேசுதாஸ்......💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
ஆம் நண்பா! இங்கே பாடுவது விஜய்யேசுதாஸா..... யேசுதாஸா! குரலில் வித்தியாசமே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. கடவுளின் குரலைப் பெற்றவர், தேனினும் இனிய குரலுக்கு சொந்தக்காரர் KJ.யேசுதாஸ் அவர்களின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டார். மீண்டும் மீண்டும் " வாழ்த்துக்கள்" விஜய் சார்👍👍👍👍👍👍👍👍👍
என்னடா இது ஒரே குரலா இருக்கு,,, அவங்க அப்பா அம்மா குரல் அப்படியே இருக்கு,,, kurippaa ஜேசுதாஸ் சார் வாய்ஸ் அப்படியே,,,
மீண்டும் ஒரு முறை வந்து பிறந்து பாடி இருக்கிறார் கே ஜே யேசுதாஸ் 👌👌💐💐😂😂
SWETHA YOU AND VIJAY.....VERY HONEST AND SINCERE SINGING...ORIGINAL VERSION FEEL.....I AM GREAT FAN OF RAJA SIR..ALL THE BEST.
സുജാത ചേച്ചിയും ദാസേട്ടനും പാട്ടുന്ന അതേ feeling......👏👏👏😍😍😍
Vijay yasuda sir your voice is very beautiful
என்ன ஒரு அழகான உச்சரிப்பு. சூப்பர் both . Achu அசல் பிழகாமல் அற்புதம் நிகர்புதம்
It Is All In The Genes. Father And Mom Made It An All Time Hit. Son And Daughter Made It Immortal. ❤❤❤❤
Tamil music directors + Kerala singers = Aanandha Ganame...
புலிகளுக்கு பிறந்தது பூனை யாகுமா?👌
Vijay and Swetha performance outstanding.
Not only you both look like your parents , voice is also same . In looks and in voice xerox copy of your parents .... amazing !!!
Shweta is the daughter of Sujatha
இருவருடைய குறல் வலிமை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அப்படி ஓர் இனிமை
அருமை எத்தனை முறைகேட்டலும் சலிக்காது
Vijay Yesudas superb breath control. Shall definitely donate for this cause. Beautiful song. Wonderful singers. It's so refreshing to hear good tamizh pronunciation in songs.
correct vijay superb sweta also superb
Vijays voice is superb..Lovely rendering by swetha!
Sweet Shwetha ❤️
Amazing Vijay 🔥
And the Ilayaraja magic🙏🏼
மெய் சிலிர்க்கிறது. Thank you Yesudas sir, Sujatha Mam. எப்பேர்பட்ட கொடுப்பினை. God bless their family.
Vijay Anna GOD BLESS YOU ANNA SAME APPA VOICE UNGALUKU ERUKU ANNA
എന്താണ് മലയാളത്തിന്റെ പുണ്യം ശ്വേത മോളെ തകർത്തു പിന്നെ ദാസേട്ടൻ ഒരു മഹാ അത്ഭുതം വിജയ് ഹായ് എനിക്ക് ഒരു ആഗ്രഹം ദാസ്സേട്ടനെ ഒന്ന തൊടാൻ
Both of them nailed it. Equal to nearly original. Great job. Wish you guys.
What a rich song full of literary words, heavenly. Eloy voices from vijay Sweatha standing as embodiments of the descendants of pillars of music family jesudass and sujatha. God is a great architect, somehow he allows the gene to take to next generation. But the point is the children maintain the the family tradition. They could have very well switched over to some other profession, which they have not done.
Blessed parents is only i can say that ....
excellent praise,Song deserves that....Maestro also deserves praise .
@@sangeetha512 thanks madam
ஆஹா ஆனந்தம் குழந்தைகளே இருவருக்கும் அப்பா அம்மாவை போலவே சிறப்பான குரல் இருவரின் அப்பா அம்மாவும் எனக்கு 28 வருட நண்பர்கள் ஆனந்தம் விஜய் ஸ்வேதாமா அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஈரோடு
vijay yesudass entry..mass...lav u alot sir...
நீங்கள் அனைவரும் இசை தேவதையின் குழந்தைகள்.
Amazing Singing By Both. My First time listening to Yesudas Sir's Son and He sings as Beautifully ❣️. Pulikku pirandadhu Poonai aaguma😊.. is a Tamil Saying. Evergreen Hits❤️❤️🔥
கே ஜே ஏசுதாஸ் மற்றும் சுஜாதா மோஹன் அவர்களிருவரின் குழந்தைகள் மிக அருமையாக, இனிமையாக, உயிரோட்டத்துடன் பாடியிருப்பது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கடவுளின் ஆஸீர்வாதம் மற்றும் ஸரஸ்வதி தேவியின் அருட்கடாக்ஷம். வாக்தேவி அவர்களின் நாவில் குடிகொண்ட,ு ஆனந்த தாண்டவம் ஆடி நம் அனைவரையும் இசை மழையில் நனையச் செய்கிறாள்... கடவுள் அவர்களுக்கு எல்லா வளங்களையும் நீண்ட ஆயுளும் தரவேண்டுமென கடவுளை ப்ரார்த்தனை செய்கிறேன்...
🙏🙏🙏
Vijay Yesudas amazing voice and swetha too
அசல் போலே நகல். பெற்றவர் குரலில் பிள்ளைகள்.
என்ன சொல்லி பாராட்ட
வார்த்தைகளே இல்லை
Vijay Yesudas and Swetha Mohan a music collaboration made in heaven. Brilliant.
No words to praise these two singers.their parents are blessed persons.
சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்!!
பாடலை முழுவதும் ரசித்து, அதன்
இசையில் மயங்கி பாடலை பாடுவது தனிசுகம்!!
இப்படியொரு இசையை வழங்கிய
இசைராஜா அவர்களுக்குதான்
பாடிய இருவரும் நன்றி
சொல்லவேண்டும்!!
இசைஞானியின் இசையால் ஜேசுதாஸ் ஜானகியின் குரலில் உருகி மயங்கி உறங்கிப் போகின்றேன்.. மீண்டும் அந்த கிறக்கத்தை பாடிய விஜய் ஜேசுதாசுக்கும் சுவேதாவுக்கும் இசை கோர்த்த கார்த்திக்கும் பிரியம் நிறைந்த வாழ்த்துக்கள்..
Vijay yesudas became father yesudas here...enna perfection ba...Swetha semma
Karthik D is an One Man Band!!! Mind blowing switching and Ilayaraja sir compositions are usually the hardest ever to play
Renduperume alattaamal enna arbudhamaa paadittanga....aahaaa..super
நான் தினமும் இரவில் கேட்கும் ஒரு பாடல் .....
ஜேசுதாஸ் ஐயா அவர்களுக்கும், சுஜாதா அம்மா அவர்களுக்கும் தங்களது குரல்களே பிள்ளைகளாக கிடைத்தது அவர்களின் வரம்!!
ఏసుదాసు గారిని యంగ్ ఏజిలో చూసినట్టు ఉంది. అదే వాయిస్. అదే రూపం..ఆ గానం అద్భుతం..అనిర్వచనీయం. Adbhutam Adu voice Adhutam..Adu gaanam Adbhutam..