Address; SRI AMMACHAR UNAVAGAM NO 87, V V KOIL STREET, MAHATMA GANDHI NAGAR, THARAMANI, CHENNAI - 600113. contact - 9940033426. goo.gl/maps/n3EqR43KEwGSwBp7A
5 ரூபாய்க்கு தரும் போதே லாபம் இருக்கு னு அண்ணே சொல்றப்ப. 10ரூபாய் ஒரு இட்லீ சொல்ற கடைல எக்ஸ்ட்ரா சாம்பார் or சட்னி கேட்ட ஏதோ அவங்க வீட்டு பீரோ சாவி கேட்ட மாறி வேண்டா வெறுப்பா கொடுக்குறாங்க.. சூப்பர் அண்ணே 👏 bachalers மட்டுமே புரியும்..
வாழ்த்துக்கள் மாமா மேலும் நீ முன்னேற வேண்டும் கரணம் ஒரு வேலையை விட்டு விட்டு நீ ஒரு தொழில்லை ஆரம்பித்து இப்போது நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கிறய் மேன்மேலும் முன்னேற வேண்டும்...
பணம் பெரிதல்ல..... உணவு நல்ல தரமானதாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்... சுத்தமான இடத்தில் வைத்து உணவு மற்றும் நிறைந்த மனதுடன் பரிமாறவும் சாப்பிட வரும் அனைவரும் திருப்தி அடைந்து வாழ்த்தும் இவர்கள் அனைவரும் நீடூழி கடவுளின் அருள் பெற வேண்டுகிறோம்... MSFக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗
நல்எண்ணங்களே ஒரு மனிதனின் ஏற்றத்திற்கான காரணம் ......... ; கடவுளின் பரிபூரண நல்ஆசியினால் தாங்கள் மேன்மேலும் உயர்ந்து உதவிட வாழ்த்துக்களும் , பிரார்த்தனைகளும் ....... 👌💐👍🏻🙏😆 As usual MSF IS ROCKING .......... PUREPRAYERS & VASTWISHES SIR ..... 👌💐👍🏻🙏😆
SUCH KIND OF ASSESSMENT DONT PINPOINT CLEANLINESS NEAT TABLE WELL SHAVEN WORKERS CLEAN TOILETS CLEAN WATERS SAFE RAW MATERIALS (BRANDED OIL) STORAGE OF FROZEN FISH IS IT MEANT FOR SLUMS OR MIDDLE CLASS AND UPPLE MIDDLE Most of your videos when gone to the shop show shops in very unhygienic condition How do you select How many you reject Why dont you post how many selected how many were reected THESE VIDEOS APPEAR PAID VIDEOS
@@sanchanarejith2619 What the beep do you mean by if it's for slums or different classes? Don't people in slums deserve hygienic food? By the way these small open kitchens are way better and transparent than whatever happens within all bullshit bhavans.
வாழ்த்துக்கள் நண்பரே (MSF) மேலும் இதுபோன்ற பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்... வாழ்த்துக்கள் அண்ணா, அக்கா மற்றும் உங்கள் உடன் பணிபுரியும் அம்மாவுக்கும்..... வாழ்க வளமுடன்.....
MSF பதிவிட்ட ஒட்டு மொத்த video வில் இருந்து இந்த காணொளி மிகவும் வித்தியாசமான Video ஏனெனில் நான் கஷ்டபடுகிறேன் இருந்தாலும் இல்லாத ஒருவருக்கு உதவிட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறேன் அங்கே நிற்கிறார் Sir உணவக உரிமையாளர் இது தான் கடவுள் மனசு
Hats off to Suresh and Anitha dhambadhiyar! Idli / vada Rs 5, dosa Rs 10, Pongal Rs 20…the service they are giving with such a bright smile, you won’t get in any hotel which charges minimum 20 times of these prices!!!! Seriously they are the real life stars ⭐️! Thanks MSF for another emotion filled positive message video 🙏
I get excited whenever I see clean "Idli Thuni" & these people are so gud do this, very kind & humble couple,hats off folks, beautiful content MSF,Gud show 🙏🏻💐🙌🏻
அழகான வெள்ளை பஞ்சு தேவலோக அமிர்தமோ இல்லை பூலோக அதிசய படைப்போ அரிசியும் உளுந்தும் ஜோடிசேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ அன்னையின் அழகிய பக்குவத்தில் அன்பும் பரிவும் கொண்ட ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக சுடச்சுட சிரித்தது இட்லி நண்பர்கள் சட்னி சாம்பார் வடையின் வரவு கண்டு...... 🤤🤤😍🤤🤤🤤🤤
An entrepreneur family which runs hotel for basic needs of customers with service motive and supporting staff working with them. The words of entrepreneur are really from the depth of his heart. God bless the entrepreneur in his daily life. Hats off MSF and a big SALUTE to your positive videos. God bless you also🙋♂️
GOOD HEART IN THE 21ST CENTURY PRAY TO THE LORD ALL WISHES TO 🙏YOUR FAMILY 👪🙏AND MEMBERS 😍🙏❤ LOWEST PRICES USEFUL FOR THE POOR PEOPLES 🙏ONCE AGAIN ALL BLESSINGS 🙌🙏 .
Ungalala mattum yepdi bro ipdi manitham niraintha manithargalai kandu pidikka mudiyuthu. Be proud to be a MSF subscriber. Award function ku vote potten. Yennachu bro. Tv la yeppa telecast agum nu sollunga bro
Address;
SRI AMMACHAR UNAVAGAM
NO 87, V V KOIL STREET, MAHATMA GANDHI NAGAR, THARAMANI, CHENNAI - 600113.
contact - 9940033426.
goo.gl/maps/n3EqR43KEwGSwBp7A
Anna send ur address I'm frm blr
@ROYAL RUMFLE nm ki
5 ரூபாய்க்கு தரும் போதே லாபம் இருக்கு னு அண்ணே சொல்றப்ப. 10ரூபாய் ஒரு இட்லீ சொல்ற கடைல எக்ஸ்ட்ரா சாம்பார் or சட்னி கேட்ட ஏதோ அவங்க வீட்டு பீரோ சாவி கேட்ட மாறி வேண்டா வெறுப்பா கொடுக்குறாங்க.. சூப்பர் அண்ணே 👏 bachalers மட்டுமே புரியும்..
😆😆😆....
பாவம் தான் வெளிய சாப்டுற பசங்க...
உண்மையா bro கேக்கலாமா வேணாமான்னு யோசிச்சு இருக்கிற movement 🤦🏻♂️
Right bro
Extra sambar keatruvangannu,, apdiya poiduvaanga.. avungalla naama theadanum
உங்கள் வியாபாரம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்
உண்மையான அம்மா உணவகம். தம்பதியருக்கு வாழ்த்துகள். நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் மாமா மேலும் நீ முன்னேற வேண்டும் கரணம் ஒரு வேலையை விட்டு விட்டு நீ ஒரு தொழில்லை ஆரம்பித்து இப்போது நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கிறய் மேன்மேலும் முன்னேற வேண்டும்...
நிறைவான வாழ்க்கை... சிறந்த துணை... உயர்வான எண்ணம்... கடின உழைப்பு... எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்... அருமை நண்பரே... 👌👍
அருமையான பதிவு நண்பரே..
பணம் பெரிதல்ல..... உணவு நல்ல தரமானதாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்...
சுத்தமான இடத்தில் வைத்து
உணவு மற்றும் நிறைந்த மனதுடன் பரிமாறவும் சாப்பிட வரும் அனைவரும் திருப்தி அடைந்து வாழ்த்தும் இவர்கள் அனைவரும் நீடூழி கடவுளின் அருள் பெற வேண்டுகிறோம்...
MSFக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗
நல்எண்ணங்களே ஒரு மனிதனின் ஏற்றத்திற்கான காரணம் ......... ; கடவுளின் பரிபூரண நல்ஆசியினால் தாங்கள் மேன்மேலும் உயர்ந்து உதவிட வாழ்த்துக்களும் , பிரார்த்தனைகளும் ....... 👌💐👍🏻🙏😆 As usual MSF IS ROCKING .......... PUREPRAYERS & VASTWISHES SIR ..... 👌💐👍🏻🙏😆
அருமையான மனிதர்....!!!தெளிவான பேச்சு , நல்ல கருணை மிக்க உள்ளம்...இறைவன் அருளால் இவருடைய உணவகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....!
அவங்க பேசுன விதம் உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் அவங்க நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பாங்க காலை வணக்கம்
இவர்களைப் போன்ற மனிதர்களால் மட்டுமே உலகம் சுழல்கிறது.... வாழ்க நூறாண்டு!
மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா, நல்ல சேவை தொடரவும்
மீண்டும் மீண்டும் தொடரும் உங்கள் உழைப்பாளிகளின் மலிவு விலை உணவக காணொளி பதிவுகளில் உங்களை தொடரும் ஒரு தோழனின் இன்றைய நாளின் மாலை வணக்கம்
மாலை வணக்கம் நாகராசன்
வாழ்த்துக்கள் தாயே தொழில்ல ஜெய்ச்சிட்டோம் சொல்லி அதிககாசாக்கி டிபன் விலை மக்களிடம் நாணயம் புக்கில் வருவதை விட இந்த நிலைதான் இறைவனுக்கு பிடிக்கும்
முயற்சி இல்லாமல்
முன்னேற்றம் இல்லை👌. congrats sis &uncle 👏
SUCH KIND OF ASSESSMENT DONT PINPOINT
CLEANLINESS
NEAT TABLE
WELL SHAVEN WORKERS
CLEAN TOILETS
CLEAN WATERS
SAFE RAW MATERIALS (BRANDED OIL)
STORAGE OF FROZEN FISH
IS IT MEANT FOR SLUMS OR MIDDLE CLASS AND UPPLE MIDDLE
Most of your videos when gone to the shop show shops in very unhygienic condition
How do you select
How many you reject
Why dont you post how many selected how many were reected
THESE VIDEOS APPEAR PAID VIDEOS
@@sanchanarejith2619 What the beep do you mean by if it's for slums or different classes? Don't people in slums deserve hygienic food? By the way these small open kitchens are way better and transparent than whatever happens within all bullshit bhavans.
வாழ்த்துக்கள் நண்பரே (MSF) மேலும் இதுபோன்ற பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்...
வாழ்த்துக்கள் அண்ணா, அக்கா மற்றும் உங்கள் உடன் பணிபுரியும் அம்மாவுக்கும்.....
வாழ்க வளமுடன்.....
முயற்சி திருவினையாக்கும்... சுரேஷ் வாழ்த்துக்கள். சகோதரிக்கும்.. மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..
Avanga Idliya parthalay theriyuthu avanga manasu evolow periya manasu endru.👌👌👌💪💪💪💪💪neenga menmelum valara vazhthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் துனையிருபான்
MSF, SUPER VIDEO.
மீண்டும் நல்லதொரு
டிபன் கடையை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளீர்.
. உங்கள் நற்பணி மென்மேலும் வளர்ச்சி பெற நல்வாழ்த்துக்கள் சகோதரர்..
MSF பதிவிட்ட ஒட்டு மொத்த video வில் இருந்து இந்த காணொளி மிகவும் வித்தியாசமான Video ஏனெனில் நான் கஷ்டபடுகிறேன் இருந்தாலும் இல்லாத ஒருவருக்கு உதவிட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறேன் அங்கே நிற்கிறார் Sir உணவக உரிமையாளர் இது தான் கடவுள் மனசு
உணவை தாராளமாக கொடுக்கிறார் என்ட் ராலே அங்கு இறைவனின் அனுக்கிரகம் உண்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள்
Hats off to Suresh and Anitha dhambadhiyar! Idli / vada Rs 5, dosa Rs 10, Pongal Rs 20…the service they are giving with such a bright smile, you won’t get in any hotel which charges minimum 20 times of these prices!!!! Seriously they are the real life stars ⭐️! Thanks MSF for another emotion filled positive message video 🙏
Wishes 💕👏 to the UNAVAGAM FAMILY 👪AND MEMBERS 😍❤♥.
ஏழைக்கு ஏழை தான் உதவ முடியும் நன்றி நம்ம MSF க்கு 🙏💐
I get excited whenever I see clean "Idli Thuni" & these people are so gud do this, very kind & humble couple,hats off folks, beautiful content MSF,Gud show 🙏🏻💐🙌🏻
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி👍👍
நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் ஏனென்றால் உண்மையை பேசுகிறீர்கள். நன்றி.
"Enaku oruthar udhavi pannanga na innorutharuku udhavi pananum....."
Antha manasu than sir kadavul.....
எங்கள் குலதெய்வம் அருள்மிகு அம்மச்சார் அம்மன்
பெயரில் நீங்கள் நடத்தும் இந்த உதவியுடன் செய்யும் மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்
குலதெய்வம் ammachchaar, ஆனால் ஹலால் எதற்கு???
Super anna.. unga manasukku eppomae nalladhu nadakkum anna...🙏🙏🙏🙏🙏
Greatest service. You are human god for orphanage and poor peoples. Continue greatest humanity service. God blessed your family.
நல்லா இருங்கப்பா
Super MSF....will must try this shop...thanks for bringing the hardworking people to lime light...🙏🙏🙏
I have seen this couple briyani review last time....Valthugal Nalla Munnettram Thanks for your Friend ...TQ MSF
எப்பயும் சிறப்பு...Msf😍😍
Bro unga voice kagave video pakuren bro slow va theliva video podreenga and quality also superb
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் மென்மேலும் வளரவேண்டும்.
நல்ல பதிவு. அருமை
மனதார. வாழ்த்துக்கள்..!
உங்களுடைய இந்த பயணம் தொடரட்டும்
உங்களது இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்
Owner Anna speech such a motivating one. Superb. Congrats. Keep going and keep on rocking....
💐👌🏼🙋♀️🤓Asusual lovely coverage of simple and humble entreprenuers👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Really awesome couple.... Hat's off.. keep growing....
Heart Touching one!!! ❤ May God bless you with long and healthy life 🥰
சிறந்த பணி. வாழ்த்துக்கள்.
Corporate hotels and hospitals can learn humanity from this couple
God bless you
அழகான வெள்ளை பஞ்சு
தேவலோக அமிர்தமோ இல்லை
பூலோக அதிசய படைப்போ
அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
கலவையாக நீராவியில் வெந்து
தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
அன்னையின் அழகிய பக்குவத்தில்
அன்பும் பரிவும் கொண்ட
ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
சுடச்சுட சிரித்தது இட்லி
நண்பர்கள் சட்னி சாம்பார்
வடையின் வரவு கண்டு......
🤤🤤😍🤤🤤🤤🤤
ஆனால் இட்லி வேக வைக்க பிளாஸ்டிக் பேப்பர்????
An entrepreneur family which runs hotel for basic needs of customers with service motive and supporting staff working with them. The words of entrepreneur are really from the depth of his heart. God bless the entrepreneur in his daily life. Hats off MSF and a big SALUTE to your positive videos. God bless you also🙋♂️
Good bro. This is a human being. Continue to your service. May God bless you and your service.
Love this brother food is very tasty whn I jad biryani sikram tiffin ku varen
நன்றி அன்னா
Super Valgavalamudan🙏🙏🙏
அறம் சார்ந்த பணி ஈரமுள்ள மனது இருக்கத்தான் செய்கிறது நன்றி இறைவா
நல்வாழ்த்துகள்!
வாழ்க வளத்துடன்
Great great initiative in chennai ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
All the best for this hard working couple👏👏
Good heart people.god bless u.
Neenga nalla errukanum Iyya🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
Very Good endeavour.
God Bless the team.
Thanks
Super All the best uncle and aunty ❤️❤️
Supper Idlli dosha, God bless you
சகோ நீங்கள் நல்ல நிலையில் வந்த பிறகு உங்களைப் போன்று கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
வாழ்கவளமுடன்
Happy to see there improvement, keep going...👍
Arumai.vaalthukkal
வாழ்த்துக்கள்
Endarun valka varka God's blessings
GOOD HEART IN THE 21ST CENTURY PRAY TO THE LORD ALL WISHES TO 🙏YOUR FAMILY 👪🙏AND MEMBERS 😍🙏❤ LOWEST PRICES USEFUL FOR THE POOR PEOPLES 🙏ONCE AGAIN ALL BLESSINGS 🙌🙏 .
பார்க்கும் போதே பசிக்குது அருமை 👍
God bless this couples for theirs kind
வாழ்த்துக்கள் அண்ணா and அக்கா இந்தியா வந்தால் நிச்சையம் உங்கள் கடைக்கு வருவேன்
Ayooo super ponga god should give more success in your life.....
Congrats bro.all the best
🙏
Verry good brother and sister, both are doing good service and god bless you both and all the best for future
Your videos are so good sir
Super, congratulations
Congrats 👏👏👏👏 to you 👍👍👍
Great sir god bless u
GOD BLESS YOU
Ungalala mattum yepdi bro ipdi manitham niraintha manithargalai kandu pidikka mudiyuthu. Be proud to be a MSF subscriber. Award function ku vote potten. Yennachu bro. Tv la yeppa telecast agum nu sollunga bro
PEPA Foodie bro won the award this year mam. Don't know when they planning to telecast mam.
super sir. God bless you & your family for giving food to poor& cheap.
வாழ்த்துக்கள் bro
அருமை 👌👌👌👌👌
Super 👍
Good job bro...super wordings from the owner hatsoff...
சூப்பர் அண்ணா எனக்கும் ஒரு அங்கு வேலை கிடைச்சா சந்தோஷமா செய்வ
வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super 5Rs Tiffen MsF
உண்மை உழைப்பு உயர்வு
Sir,audio sound கம்மியாக உள்ளது.நீங்கள் பேசுவது மட்டும்
Super-héros family I like
Good Pair 👌
Vazhiga valamudan
வாழ்த்துக்கள் அய்யா
Anna nangalum driver family yen husband auto driver corna time LA kulivelaikula ponaru, neenga yengalukulam example anna😊😊😊😊😊
God bless you dear
Super💓