5 ரூபாய் பரோட்டாவுக்கு ஏற்ற சால்னா கறிகுழம்பு வைப்பது எப்படி|5 rupees Parota with salna chickencurry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2022
  • 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    5 ரூபாய் பரோட்டாவுக்கு ஏற்ற சால்னா கறி குழம்பு வைப்பது எப்படி | 5 rupees Parota with salna chicken curry
    Ingredients
    சிக்கன் / Chicken - 250 Gms
    வெங்காயம் / Onion - 1
    தக்காளி / Tomato - 2
    கொத்தமல்லி / Coriander Leaves
    கருவேப்பிலை / Curry Leaves
    இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic Paste - 1 1/2 TBSP
    பூண்டு / Garlic- 4 Nos
    இஞ்சி / Ginger
    தேங்காய் / Coconut - 3 Pieces
    காய்ந்த மிளகாய் / Dry Chilli - 8 to 10 Nos
    சோம்பு / Fennel Seeds - 3/4 Spoon
    கச கசா / Poppy Seeds - 1 TBSP
    பட்டை / Cinnamon
    லவங்கம் / Cloves
    பிரியாணி இலை / Bay Leaf
    ஏலக்காய் / Cardamom
    பச்சை மிளகாய் / Green Chilli - 4 Nos
    மஞ்சள் தூள் / Turmeric Powder - 1/2 Spoon
    மிளகாய் தூள் / Chilli Powder - 3/4 Spoon
    தனியா தூள் / Coriander Powder - 1 Spoon
    உப்பு / Salt
    எண்ணெய் / Oil - 4 TBSP
    Cashews - 10nos
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    Today, In this video you will learn how to make roadside salna. salna is everyone's favourite recipe it goes well with Hot idly, Dosa, chapati, parotta, and Biryani. it can go well with steamed white rice too. do try this recipe and share your feedback in comments below.
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New TH-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
  • บันเทิง

ความคิดเห็น • 231

  • @tamilfalcon
    @tamilfalcon ปีที่แล้ว +183

    எவளோ கடை வந்தாலும் என் கடை ஜெய்க்கும், அருமை...

  • @ananthbala3105
    @ananthbala3105 ปีที่แล้ว +53

    அந்த அக்காவின் நல்ல உள்ளத்திற்கு ஒரு லைக்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 ปีที่แล้ว +35

    மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உபயோகமான வீடியோவாக இதைக் கருதலாம்

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว +100

    சேகர் அண்ணா இந்தமாதிரி கடையை அறிமுகபடுத்தியதிற்கு நன்றி. அவர்கள் கடை மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 ปีที่แล้ว +14

    சிக்கன் கிரேவி 5🌟 ஹோட்டல் மேல் அருமை வாழ்க வளர்ச்சி கடை A Blessings🌞✋🌹👌🎈💕👍✌🏾✌🏾

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 ปีที่แล้ว +16

    அக்காவுடைய பனி சிறப்புடன் வலர வாழ்த்துக்கள்

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 ปีที่แล้ว +3

    அற்புதமான சாப்பாடுக் கடை,, இத சாப்பிட அவசியம் காரைக்குடி வரவேண்டும்

  • @appubusinesschennel9226
    @appubusinesschennel9226 ปีที่แล้ว +9

    சூப்பர் அத்தாச்சி.
    என் கடையுக்கு குருமா இனி இந்த மாதிரி தான்.
    நன்றி

  • @amanullahsyed948
    @amanullahsyed948 ปีที่แล้ว +7

    எங்க ஊருக்கு வந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @makeyourowndream6685
    @makeyourowndream6685 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்
    கடைக்காரருக்கும் ....
    உங்களுக்கும்

  • @kumarmusi1656
    @kumarmusi1656 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +10

    எல்லாம் நல்லா இருக்கு 500 பரோட்டாவுக்கு சிக்கன் மிகவும் கம்மியாக இருக்கு குழம்பு நல்ல இருக்கு பார்க்க வாழ்த்துக்கள் 💐

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +4

    Nanum karaikudi thaan thanks for the support to small scale business people's

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 ปีที่แล้ว +9

    Vanthavan vazhthathu pothu eni
    Nam thamizh enam vazhattum
    Thamizha va 🌴🕺🐆🐓 chang
    Senraiyan annan super

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 ปีที่แล้ว +1

    இப்படிதான் மதுரையில் ஒன்னு இருந்துச்சு. ஓஓஹோ taste இல்ல கூட்டம் மொச்சுச்சு...
    6 மாசம்.... பரோட்டா 10ரூபாண்ணிடாங்கே....
    சால்னா... இவ்வே.////😔
    நீங்களும் நல்லா service குடுங்க. 1000 பரோட்டா வித்தா,200 கிடைக்குதுன்னாலும், கூடியசீக்கிரம்....
    50000 பரோட்டா விக்கும். உங்கள் சேர்மணம் மிக சரி. வாழ்த்துக்கள் அக்கா 🌹🌹🌹🌹
    அடுத்தவாரம் கண்டிப்பா வருவேன்.

  • @victoryhand1583
    @victoryhand1583 ปีที่แล้ว +2

    Confident girl...
    All the best.. Sister.

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 ปีที่แล้ว +1

    Unga video than ethir parthen potinga bro romba romba thanks very very good samayal nice video sema super bro Weldon chance illa excellent ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว +5

    பரோட்டா உடம்புக்கு கேடு...
    இருந்தாலும் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு.

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 ปีที่แล้ว

    You tube சேனல் எவ்ளோ பேரை வாழ வைக்குது. சூப்பர் கலக்குங்க friends. வாழ்த்துக்கள்.

  • @subbiahpandiselvam506
    @subbiahpandiselvam506 2 ปีที่แล้ว

    Sekar Anna super explain super teams Anna

  • @Anandhi9557
    @Anandhi9557 ปีที่แล้ว +1

    Super Anna 👍

  • @vetrivel5439
    @vetrivel5439 ปีที่แล้ว

    Superb arumai

  • @jagjitsingh7224
    @jagjitsingh7224 ปีที่แล้ว

    Master Chang superrr video edetherkinga verah levelke vantherikinge mast mast pakka mast

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr ปีที่แล้ว +1

    Super Anna👌👌👌😋

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அக்கா 💐

  • @sangathamizhanda1172
    @sangathamizhanda1172 ปีที่แล้ว

    Super thaliva

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 ปีที่แล้ว +3

    அண்ணா உண்மையாவே இது வேற லெவல் ஆரோக்கியமான உணவு நன்றி அண்ணா

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +1

    அருமை pa! வாழ்த்துக்கள்

  • @sasijothi6217
    @sasijothi6217 ปีที่แล้ว

    சூப்பர்

  • @suntharysundram8720
    @suntharysundram8720 ปีที่แล้ว

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻

  • @kosalairajan5470
    @kosalairajan5470 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @janarthaniazhaguraja3830
    @janarthaniazhaguraja3830 ปีที่แล้ว

    Intha family nalla valara vazhthukkal

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว

    சேகர் அண்ணா. மாஸ்டர் சாங். பாண்டி சார். சூப்பர். வாழ்த்துக்கள். தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @johnjothivlog7779
    @johnjothivlog7779 ปีที่แล้ว

    புரோட்டா அருமையா இருக்கீங்க அண்ணா

  • @tharshananthparamalingam5992
    @tharshananthparamalingam5992 2 ปีที่แล้ว +9

    இலங்கையில் ஒரு பரோட்டா ரூ.55/=.
    இன்றைய விலை. (இலங்கை ரூபாய்) (09.06.2022. யாழ்ப்பாணம்)

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว +3

      11 ரூபாய் இந்தியா பணத்துக்கு வருது... இங்கே அதிகப் படியாக 10 ரூபாய்க்கு மேல தான் ஒரு பரோட்டாவின் விலை! ஒரே கணக்கு தான் இங்கேயும் அங்கேயும்! சில ஊர்களில் 5 ரூபாய் பரோட்டா விற்கிறாங்க... அந்த கணக்கில் பார்த்தால் அங்கே 23 ரூபாய்க்கு விற்கணும்!

    • @tharshananthparamalingam5992
      @tharshananthparamalingam5992 2 ปีที่แล้ว +1

      @@Senthil_Murugan.I இன்று வாங்கினேன் ணா!
      02 parotaa! s
      Rs 110/=
      Ithan today இலங்கை நிலவரம்

  • @syedalthaf5555
    @syedalthaf5555 ปีที่แล้ว

    Eppo ninga start panninga you tube Chanel 😍 super inimal TH-cam lay pakkalay unga video's ahh

  • @shibuba8904
    @shibuba8904 ปีที่แล้ว

    Super super

  • @Dindigulsiva
    @Dindigulsiva ปีที่แล้ว

    Super thala😍😍😍

  • @ismailasith641
    @ismailasith641 2 ปีที่แล้ว

    Super

  • @user-qy8su7fg9t
    @user-qy8su7fg9t ปีที่แล้ว

    Nan tenkasi... Inaikum enga oorula parato 5rs thaan... 👌👌.. Super ah irukum...

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t 2 ปีที่แล้ว

    Super bro

  • @RaviKumar-yu8cx
    @RaviKumar-yu8cx ปีที่แล้ว +1

    Super 5rupi

  • @snsexperiments5493
    @snsexperiments5493 ปีที่แล้ว

    super 💖

  • @josephcc5208
    @josephcc5208 ปีที่แล้ว

    arumai akka (keralavilirunth malayali Joseph).

  • @senthilmurugan9889
    @senthilmurugan9889 ปีที่แล้ว +1

    காரைக்குடி க்கு வரும்போது அவசியம் சாப்பிடவருவேன்.

  • @msmani0078
    @msmani0078 ปีที่แล้ว +3

    தோழரே குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி எஸ்.ஆர்.வி பள்ளி அருகே பரோட்டா 2.00 கிடைக்கிறது......!!!!!!

    • @devasarbin2625
      @devasarbin2625 ปีที่แล้ว

      கடை பெயர் நண்பா

  • @traditionalsasvi3322
    @traditionalsasvi3322 2 ปีที่แล้ว +4

    5 parota parcel 📦😋😋😋

  • @sumathimanickam5006
    @sumathimanickam5006 ปีที่แล้ว

    மிக அருமை

    • @joker-111
      @joker-111 ปีที่แล้ว

      சுமதி செல்லக்குட்டி 😍

  • @sastikvisak693
    @sastikvisak693 ปีที่แล้ว +1

    Dheebavaikkum pudhu dress kodunga annae

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +5

    அந்த அம்மாவுக்கு ஒரு நன்றி சொல்லுங்க

  • @subbiahpandiselvam506
    @subbiahpandiselvam506 2 ปีที่แล้ว

    Mm super

  • @antony93
    @antony93 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @dhanadhana2748
    @dhanadhana2748 ปีที่แล้ว

    Super com soon

  • @gulfviews8877
    @gulfviews8877 ปีที่แล้ว

    Awesome bro 🎉🎉keep rocking

  • @mahatamil2738
    @mahatamil2738 2 ปีที่แล้ว +7

    Super Anna Sweet recipe video podunga Anna vazhthukkal Anna next video ku waiting ❤️❤️❤️❤️❤️❤️

  • @sanasafa8566
    @sanasafa8566 ปีที่แล้ว

    பரமக்குடி ஜே பி பொரட்டா கடை போலவே இருகுகு நாங்களும் அறுவது வருடங்களாக நடத்தி வாரோம் வாழ்க வாழ்த்துக்கள்

    • @joker-111
      @joker-111 ปีที่แล้ว

      சனா நீங்க நடத்துறீங்களா 😍 மாஷா அல்லாஹ் 😍

  • @saravanansaran4732
    @saravanansaran4732 2 ปีที่แล้ว

    Hi super

  • @paulraman2158
    @paulraman2158 2 หลายเดือนก่อน

    Keep rocking guys…

  • @revathis9250
    @revathis9250 2 ปีที่แล้ว

    🙏🙏🙏vazh ha vazhamudan

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว

    Super broooooo

  • @RajkumarRajkumar-js7wx
    @RajkumarRajkumar-js7wx ปีที่แล้ว

    Please anna unga kuda sapida asaya irukku

  • @Harish-wx2up
    @Harish-wx2up 2 ปีที่แล้ว +2

    Bro put more videos around karaikudi Street food

  • @dhandapanimdhandapanim8410
    @dhandapanimdhandapanim8410 ปีที่แล้ว

    Super Na

  • @sivampradeepan329
    @sivampradeepan329 ปีที่แล้ว

    wera leval

  • @amsaamsa2576
    @amsaamsa2576 ปีที่แล้ว

    👌👌👍

  • @Jaidheepu
    @Jaidheepu ปีที่แล้ว

    Bro hotel method la meen kulambu podunga pls

  • @Anand_010
    @Anand_010 2 ปีที่แล้ว +2

    Sir nice video but add the location to viewers plz love for bangalore ❤

  • @karthi9319
    @karthi9319 ปีที่แล้ว

    நம்ம ஊரு❤️❤️

  • @kumarkrishna6277
    @kumarkrishna6277 2 ปีที่แล้ว +1

    Okok

  • @walkerpantham
    @walkerpantham ปีที่แล้ว +5

    😘😘என்ன சேகரு... இப்பவெல்லாம் தண்ணீ ஓவரோ... கண்ணு சுருங்கி, கண்ணமெல்லாம் உப்பி... நல்லதாத் தெரியலேயே... பாத்து... உன்னையை எல்லார்க்கும் ரொம்பப்பிடிக்கும்....!!!😘😘
    😡😡உன் சிரிப்பில் இருந்த உயிர் எங்கே...!?!?!? 😶😶😶

  • @8870852923
    @8870852923 ปีที่แล้ว

    Your teams god

  • @karthikrameshramaiya9857
    @karthikrameshramaiya9857 2 ปีที่แล้ว

    Hai pandi brother வாழ்த்துக்கள்

  • @selvaranirani1731
    @selvaranirani1731 ปีที่แล้ว

    Super akka

  • @iamsurya16
    @iamsurya16 ปีที่แล้ว

    Akka super, yanga oor pakkam oru branch open pannunga 😋

  • @ARUL-sg4jn
    @ARUL-sg4jn ปีที่แล้ว

    👌👌👌

  • @aadhisk1782
    @aadhisk1782 ปีที่แล้ว

    Thalaivare location pin panniruntha help ah irunthurukum

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z ปีที่แล้ว +1

    கிரேவி சூப்பர்
    கிரேவி உள்ள பாத்திரம் முழுவதும் சுடுதண்ணீரைஊற்றி உப்பைப் போட்டு கலக்கினாலும் குருமா நன்றாக இருக்கும்

  • @Develophealthypeople
    @Develophealthypeople 2 ปีที่แล้ว +1

    👍❤️

  • @perisubramoney7675
    @perisubramoney7675 ปีที่แล้ว

    மாயவரம்மணி,ஆத்தங்குடிதான்,வாழ்த்துகள்

  • @karthikpalani5519
    @karthikpalani5519 ปีที่แล้ว

    Karaikudi entha area sollunkana

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer ปีที่แล้ว

    Naan Saivam saappidubavan aanaalum intha ammasamaippathai paarpatharku migavum arumayaaga ullathu vetripera vaalthukkal aasigal kurainthavilayil tharamaana unavaikodukinreergal vaalga valamudan

  • @user-lc2zp8fw1c
    @user-lc2zp8fw1c 10 หลายเดือนก่อน

    Super anna 14:21

  • @markmaya4994
    @markmaya4994 ปีที่แล้ว +1

    தலைவா நானும் காரைக்குடி தான் இன்னைக்கு போரேன் தலைவா இந்த கடைக்கு

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 ปีที่แล้ว +1

    👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼😋

  • @CarvingproGuna
    @CarvingproGuna ปีที่แล้ว +1

    காரைக்குடி எங்க ஊர் கடை

  • @MersalMonish
    @MersalMonish 2 ปีที่แล้ว +3

    Sekar anna va erukellam pudikum

  • @mathivanan4429
    @mathivanan4429 ปีที่แล้ว

    Anna nanga karaikudi than 🤩🤩

  • @vishal4417
    @vishal4417 2 ปีที่แล้ว +1

    Chang master athi sangi video podunga bro

  • @user-sn7oj8gj6h
    @user-sn7oj8gj6h ปีที่แล้ว +4

    Ippo intha kadaila 5 rupee Parota illa guys
    Now its 10 rupees.
    Please take note!

  • @vjshorts7122
    @vjshorts7122 ปีที่แล้ว

    Paramakudi la poyi konja protta review panunga angayum nalla irukum motham antha oorula 100 to 150 protta stall mattume irukum

  • @vijaydivya55
    @vijaydivya55 ปีที่แล้ว

    Santhai mutton kulampu poduga

  • @muthun471
    @muthun471 2 ปีที่แล้ว +14

    எங்க ஊரு பாய் கடையில 5 ரூபாய் பரோட்டா கிடைக்கும்

  • @forfriends6613
    @forfriends6613 ปีที่แล้ว +1

    Exact location solunga bro

  • @rampriya9892
    @rampriya9892 ปีที่แล้ว

    Pandi Thambi unka ooru la erukira kadaiya late ah than Podurinka Arumai Thambi 🤔🤔🤔👍👍👍👍👌but Athika oil, coconut, athula serkum porulkal, Maitha parotta
    Five rupee Nala daily sapita fat than
    Rare sapituravankaluku 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 ปีที่แล้ว

    Intha shop enag iruku

  • @user-vm8tl1to3f
    @user-vm8tl1to3f ปีที่แล้ว +1

    எவளோ கடை வந்தாலும் என் கடை ஜெய்க்கும்

  • @rajapandirajapandi9088
    @rajapandirajapandi9088 ปีที่แล้ว

    Naan daily sapidum kadal

  • @PradeepKumar-wh8bd
    @PradeepKumar-wh8bd ปีที่แล้ว

    Sam sir seaker sir pls aattu pootie,aattu ratham recipe please.

  • @sathish2233
    @sathish2233 ปีที่แล้ว

    💥

  • @karthickjoyal7394
    @karthickjoyal7394 ปีที่แล้ว

    Inna kumaru balm oila oothitu kadala ennainu sollra