ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இளையராஜாவிடம் உண்டு | PARISAL | ILAYARAJA | Neeya Naana | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2024
  • @MERCURY #parisalkrishna #ilaiyaraja #ilayarajamusic #tamilsong #u1 #neeyanaana #neeyanaanaviral #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    எளிய குரல் முதல்வர் வரை சென்றது... | Neeya Naana Viral | POLITICS | DMK | Vijay Tv | MERCURY
    • எளிய குரல் முதல்வர் வர...
    சிங்கிள் மதர் எல்லாம் பிரச்சனையே இல்லை... நம்மாலும் முடியும் | Neeya Naana | Vijay Tv | MERCURY
    • சிங்கிள் மதர் எல்லாம் ...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...

ความคิดเห็น • 21

  • @rameshs4976
    @rameshs4976 3 หลายเดือนก่อน +30

    என்னை பொறுத்தவரை இளையராஜாவுக்கு முன் இருந்த எந்த இசை அமைப்பாளரின் இசையையும் இந்த அளவுக்கு, நிறைய பேர் சிலாகித்து பேசவில்லை, ஆராயவும் இல்லை. காரணம், மற்ற எந்த இசை அமைப்பாளரை விடவும், ராஜாவின் இசை வித்தியாசமானது, காலம் கடந்து நிற்பது. ராஜாவுக்கு முன் வந்தவர்களே இணை இல்லை என்றால், பின் வந்தவர்களை பற்றி பேச வேண்டியது இல்லை.

    • @user-vy9vf8oo7u
      @user-vy9vf8oo7u 3 หลายเดือนก่อน +3

      பின் வந்த இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை ரஹ்மான் உட்பட

    • @rameshs4976
      @rameshs4976 3 หลายเดือนก่อน +1

      @@user-vy9vf8oo7u ஆமாம் சார்...

    • @krishnant202
      @krishnant202 3 หลายเดือนก่อน

      ​@@user-vy9vf8oo7u❤100%❤

    • @krishnant202
      @krishnant202 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤உண்மை உண்மை உண்மை❤❤❤பல கோடி விழுக்காடு உண்மை❤❤❤❤

  • @krishnant202
    @krishnant202 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 3 หลายเดือนก่อน +11

    தோழர் பரிசல் கிருஷ்ணா சிறப்பாகவே பாடுகிறார்... இளையராஜா எல்லோரையும் மயக்குகிறார்...

  • @deenravanan
    @deenravanan 3 หลายเดือนก่อน +4

    மறக்கமுடியாத...ரெக்கர்டிங் செண்டர் அனுபவங்கள்...

  • @vidhuppa
    @vidhuppa 3 หลายเดือนก่อน +6

    Sir, thanks for introducing song by Raja Sir from film Innisai Mazhai. I came to know from this video only. Rare gem of Raja Sir.

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 หลายเดือนก่อน +1

    God of music #maestro_ilaiyaraaja❤

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 3 หลายเดือนก่อน +5

    Appaaa...neenga oru verum fan illappaa...ceiling fan..😊

  • @soundernagarajan3932
    @soundernagarajan3932 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் கிருஷ்ணா!❤❤❤

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 3 หลายเดือนก่อน +2

    Keep going #mercury

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 3 หลายเดือนก่อน +2

    Illyaraja one of the best music director in the world....

  • @josesimonh
    @josesimonh 3 หลายเดือนก่อน +1

    Wonderful to listen to this interview. He is able to jump across so many song examples including rare ones. Waiting for more.

  • @Bala-fr9uo
    @Bala-fr9uo 3 หลายเดือนก่อน

    பரிசல் .. பறக்கிறது. நண்பர்கள் நாங்கள் மகிழ்கிறோம். ..பாலசுப்பிரமணியசிவா. உடுமலை.
    .

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 3 หลายเดือนก่อน +2

    அருமை 🤝❤🙏

  • @athavang786
    @athavang786 3 หลายเดือนก่อน +5

    வசந்த் கேசட் சென்டர் மறக்க முடியுமா.? 👍👍👍

  • @rajavelt9249
    @rajavelt9249 3 หลายเดือนก่อน +1

    சின்ன திருத்தம், கதை கேளு பாடலில் நீங்கள் குறிபிட்டதுபோல் வருவது மனோரமா அல்ல, ஒரு துணை நடிகை

  • @arvinthsrus
    @arvinthsrus 3 หลายเดือนก่อน

    Vaa vaa manjal malare in one place Raja's voice in chorus

  • @arvinthsrus
    @arvinthsrus 3 หลายเดือนก่อน

    Enna samayalo - already in Manipur Mamiyur