மிக குறைந்த விலையில் வீடு,மாடு, ஆடு கோழி பண்ணை அமைப்பது எப்படி?low cost sheet for naga panels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2023
  • #goatfarm #henfarm #lowcostshed
    மிக குறைந்த விலையில் ஆடு, மாடு, கோழி பண்ணை அமைப்பது எப்படி?,Low Cost Shed, cheapest shed Naga pannel
    குறைந்த முதலீட்டில் கோழி, ஆடு, மாடு மற்றும் பறவை போன்ற அணைத்து விதமான பண்ணையின் மேல்கூரைகளுக்கு பயன்படுத்தலாம்
    குறுநில விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நாகா பேனல் சீட் மிக குறைந்த விலையில் தரமானதாக வழங்குகிறோம்.
    நாகா பேனல் சீட் @ 9442986484 | 9025148639
    Address : Mallikundam, Mecheri, Salem District
    Location : www.google.co.in/maps/place/M...
    நாகா பேனல் சீட் வைக்கோல் மற்றும் செங்கல் சுளைகளுக்கு பயன்படுத்தலாம்
    கிராமங்களில் குளியலறை,தற்காலிக தொழிலாளர் அறை, தடுப்பு சுவர் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
    முதல் தரமுடைய சீட் குறைந்தபட்சம் 10 வருட காலமும் இரண்டாம் தரமுள்ள சீட் குறைந்த பட்சம் 6 வருட காலமும் உழைக்கும் உத்தரவாதம்.
    வெயில் மற்றும் மழை காலங்களில் கரையான் பிடிக்காது, மக்கி போகாது, உடையாது, கிழியாது
    வெப்பம் மிக மிக குறைவாக இருக்கும் தன்மையுடையது.
    இரும்பு கூரை தாள் விட பிளாஷ்டிக் சீட்டின் செலவு மிக குறைவு அதிக உழைப்பு இருக்கும்.
    மரத்திலோ அல்லது இரும்பு பைப் மூலம் வாசர் பயன்படுத்தி ஆணியால் அமைக்க வேண்டும்.
    ஒரு கிலோவுக்கு 26 சதுர அடி அளவு கொண்டதாகும் (அகலம் 3.25 அடி, நீளம் 8 அடி.) அதிகபட்சம் அகலம் 3.25 அடி, நீளம் 10 அடி முதல் தேவைக்கேற்ப தரப்படும்.
    தமிழ்நாட்டில் உள்ள அணைத்து ஊர்களுக்கும் மேட்டூர் சூப்பர் சர்வீஸ் பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
    POWERED THIRU TECH VLOGS Advertising
    For TH-cam & TV Advertising Contact us
    Via Whatsapp@7010057522
    E-Mail :pthirupathimech1996@gmail.com
    This Video is Just information sharing video, we (THIRU TECH& VLOGS ) is not responsible for your Purchase or Sales.
    Kindly take your own precautions
    Please Like, Share our Videos & Subscribe Our Channel.
    Don’t Forget to Watch, Share & Subscribe... !!!

ความคิดเห็น • 33

  • @muarligowda2819
    @muarligowda2819 3 หลายเดือนก่อน +1

    I m in Bangalore

  • @abiramielangovan9792
    @abiramielangovan9792 4 หลายเดือนก่อน +3

    ரொம்ப நல்ல product நாங்க வாங்கி ஷேட் போட்டோம் நன்றாக உள்ளது

    • @Boxing452
      @Boxing452 2 หลายเดือนก่อน

      One kilo evlo thooram varuthu neelam

    • @yogeshwaran7672
      @yogeshwaran7672 หลายเดือนก่อน

      Your number pls

    • @gnanavelgnanavel3965
      @gnanavelgnanavel3965 หลายเดือนก่อน

      Which purpose brother

  • @JustinAnna-gx4qs
    @JustinAnna-gx4qs 3 หลายเดือนก่อน

    Enaku vanum

  • @yogeshwaran7672
    @yogeshwaran7672 หลายเดือนก่อน

    1 kg how much bro

  • @Arunkumar-yz6ez
    @Arunkumar-yz6ez 2 หลายเดือนก่อน

    Is it good for our Weather condition?

  • @dhayanithiveerappan6749
    @dhayanithiveerappan6749 3 หลายเดือนก่อน

    Fire resistant eppadi irukum

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  3 หลายเดือนก่อน

      contact in discription number bro

  • @user-tk8ye6mi6u
    @user-tk8ye6mi6u 4 หลายเดือนก่อน

    Kudusaiku Mayla podalaam.
    It cannot replace cement sheet or tata sheet.

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  4 หลายเดือนก่อน

      contact this number bro description

  • @villagetimepass8338
    @villagetimepass8338 3 หลายเดือนก่อน

    15*20 size press sir

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  3 หลายเดือนก่อน

      contact in description number bro

  • @vinovjvlogs8440
    @vinovjvlogs8440 4 หลายเดือนก่อน +1

    22×70
    21×50how much kg

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  4 หลายเดือนก่อน +1

      bro description full details contact bro

  • @oopartha
    @oopartha 7 หลายเดือนก่อน +1

    20×20 ku எத்தனை kg thevaipatum bro

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  7 หลายเดือนก่อน

      full details contact bro number in discription

  • @Boxing452
    @Boxing452 2 หลายเดือนก่อน

    One kila evlo thooram varum

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  2 หลายเดือนก่อน

      contact description number bro

  • @allwinfernands2551
    @allwinfernands2551 22 วันที่ผ่านมา

    Kozhi Mela eruchina enna agum

  • @deepaktilak5998
    @deepaktilak5998 15 วันที่ผ่านมา

    Bro call panna atten pannadhaana order kuduka mudium...call yea atten pannaleana epidi

  • @gowthammoorthy2876
    @gowthammoorthy2876 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் வேணும் அனுப்ப முடியுமாங்க

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  3 หลายเดือนก่อน

      contact description number bro

  • @vembarasit3360
    @vembarasit3360 7 หลายเดือนก่อน +2

    Minimum order evalo

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  7 หลายเดือนก่อน

      Full details contact bro description number

  • @gowthammoorthy2876
    @gowthammoorthy2876 3 หลายเดือนก่อน

    எனக்கும் வேணும் அனுப்ப முடியுமாங்க

    • @THIRUTECHTAMIL
      @THIRUTECHTAMIL  3 หลายเดือนก่อน

      contact in discription number bro