தனுசுக்கு சொல்லும் ஆலோசனை என்ன..? | Thanusu | Mahabaratham And Astrology | பகுதி-93 | Renganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @sesha1974
    @sesha1974 3 หลายเดือนก่อน +5

    ஐய்யா நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்....மிக மிக அருமையாக கதையாகா அனைவருக்கும் புரியும்படி அற்புதமாக சொல்கிறீர்கள்...

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน

      தங்களின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையையும் தூண்டும் விதமாக தங்களின் கருத்து அமைந்துள்ளது தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி

  • @rajisenthil-vu5yh
    @rajisenthil-vu5yh 2 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 3 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏நன்றி sir நான் தனுசு ராசி, தனுசு லக்னம், பூராடம் நட்சத்திரம்

  • @rahul-007cr7
    @rahul-007cr7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @rajendraaswin3401
    @rajendraaswin3401 หลายเดือนก่อน

    Arumai yaerukku lya

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  หลายเดือนก่อน

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rameshs-q7z
    @rameshs-q7z 3 หลายเดือนก่อน +2

    மிக அருமையும்,உண்மையும்கூட அய்யா!

  • @remomass285
    @remomass285 3 หลายเดือนก่อน +3

    Very excellent 👌👌👌 sir

  • @balaa2335
    @balaa2335 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி

  • @parthipank9018
    @parthipank9018 3 หลายเดือนก่อน

    Ungal Pani Melum Melum Siraka Valthukal 🎉🎉🎉

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm 3 หลายเดือนก่อน +1

    Arumai iyya

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @TvJf-vt1wu
    @TvJf-vt1wu 3 หลายเดือนก่อน +1

    Very good Sar

  • @sankarram.s7929
    @sankarram.s7929 3 หลายเดือนก่อน +2

    உண்மையான பதிவு ஐயா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் செர்பியாவில் இருந்து சங்கர்ராம்🎉❤

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @arunanu2249
      @arunanu2249 3 หลายเดือนก่อน

      Hi bro...ninga Serbia la work pandringla

    • @sankarram.s7929
      @sankarram.s7929 3 หลายเดือนก่อน

      @@arunanu2249 yes,I am working in Serbia

    • @arunanu2249
      @arunanu2249 3 หลายเดือนก่อน

      @@sankarram.s7929 ok bro thanks for your replied...enna work pandringa bro?

  • @manimegalai6142
    @manimegalai6142 3 หลายเดือนก่อน +1

    😊

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 5 วันที่ผ่านมา

    ஐயா. வணக்கம் இக்காலத்தில் எந்த விஷயம் சிரிப்பு கிண்டலுக்குமானதாகத் தோன்றுகிறதோ அதுதான் சிறந்தது என்று அறிஞர்கள் அறிவர்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 วันที่ผ่านมา

      அறிதான பிறவி எடுத்தும் அதை அறியாமல் இருப்பவர் ஏராளம் உண்டு சிலருக்கு மட்டுமே புரியும் அவர்கள் பலருக்கு கொண்டு செல்வார்கள் அந்த சிலர் போதும் என்பதே நமது விருப்பம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ShyniSara
    @ShyniSara 3 หลายเดือนก่อน

    First time intha mathiri vedio pakkiren.neenga Dhanusuk sonnathu ellamea unmai

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน

      தங்களின் உண்மையான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ravichandranrp6102
    @ravichandranrp6102 3 หลายเดือนก่อน +1

    Thanusu.kunam.miga.sari.ayya

  • @janagij207
    @janagij207 3 หลายเดือนก่อน +1

    ஐயா நான் பூராடம் உண்மை உண்மை உண்மை

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 3 หลายเดือนก่อน

    சார் தனுசு லக்னம் திருமணம் வேலை கிடைக்கவில்லை வயசு 35 குரு திசை ராகு புத்தி ரொம்ப மன பாரம் கவலை sa

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน +1

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @sureshpanneerselvam7165
    @sureshpanneerselvam7165 3 หลายเดือนก่อน

    சார்..மிதுநலக்னம் வருமா.???

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน

      முன்பே பதிவு செய்து உள்ளேன் 20 ல் இருந்து 30 பதிவுகளை பாருங்கள் தங்களின் விருப்பத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน

      முன்பே பதிவு செய்து உள்ளேன் 20 ல் இருந்து 30 பதிவுகளை பாருங்கள் தங்களின் விருப்பத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 3 หลายเดือนก่อน

    ஐயா பொறுமைக்கு பெயர் போன மகர லக்னம் நாளை வருமா😮😢

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน +1

      அடுத்த வாரத்தில் மகர லக்னம் பதிவுகள் தொடரும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rameshcp4865
    @rameshcp4865 3 หลายเดือนก่อน +1

    Sep. Munthpunduthan
    Enioctmasam. Suppar. Podapulla

  • @victorvel7104
    @victorvel7104 3 หลายเดือนก่อน

    கும்ப லக்கனம் எப்ப ஜி வரும்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 หลายเดือนก่อน

      அடுத்து மகர லக்னம் அதன் பிறகு கும்பம் பதிவுகள் வரும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sesha1974
    @sesha1974 3 หลายเดือนก่อน +2

    12:30