தங்களின் பதிவுக்கு நன்றி என்றாலும் தூக்க முடியாத பாரத்தை என் மீது வைப்பதுபோல உணர்கிறேன் என்னை நான் மிக மிக எழியவனாகவே நினைக்கின்றேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

தாங்கள் லக் கன அடிபடையில் கூ ரும் போது இதை ராசி யா லக்ன மா என்பது கூட தெரியாத வர்கள் அவர்கள் சரியான நேரத்துல என்பதே சந்தேகம் அந்த கேள்வியை அவர்களிடம் முன்வைக்க வும்
தங்களுக்கு ஏழரை சனி முடிந்தது என்றாலும் உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
இருவரின் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் பத்து பொருத்தம் மட்டுமே பார்த்து முடிவு செய்வது சரியாகாது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே, நான் ஜோதிடம் கற்க அடிப்படை வகுப்பு சென்றேன், ஆனால் என்னால் முழுவதும் கற்க முடியவில்லை. எனக்கு இறைவனின் ஆசி இருந்தால், ஜோதிடத்தை தங்களிடம் கற்க விரும்புகிறேன். நான் ஜோதிடத்தை ஒரு தொழிலாக தொடர விருப்பம் இல்லை. இதே அடுத்து தலைமுறைக்கு கொண்டுசெல்ல ஓரு கருவியாக இருக்க இறைவன் அருள் புரியட்டும். நன்றி இப்படிக்கு ராஜா
ஜோதிடம் கற்க விரும்பும் தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் விரைவில் ஜோதிட பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக அனைவரும் அறியும் விதமாக முயற்சிகள் நடந்து வருகின்றன தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஒர் அளவு கணிக்க முடியும் துள்ளியமாக கணிக்க முடியும் என்றால் ஒவ்வொரு ஜோதிடரும் தங்களின் ஆயுளை தீர்மானம் செய்ய முடியும் அப்படி எந்த ஜோதிடரும் இல்லை நானும் அப்படித்தான் இறப்பு இறை ரகசியம் அதை தெரிந்து கொள்வதில் பயனை விட பயமே ஆட்கொள்ளும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
திருமண பொருத்தம் இருவரின் ஜாதகத்தை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் ராசி நட்சத்திரம் லக்னம் இவைகளை கொண்டு மட்டும் தீர்மானம் செய்ய கூடாது தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி ஜாதகத்தை கொண்டு முடிவு செய்யுங்கள் நன்றி
வெகு துல்லியம்.
அருமை! அருமை!! அருமை !!
தங்களின் பதிவுக்கு நன்றி
Super super
தங்களின் பதிவுக்கு நன்றி
Iyya neenga migaperiya legend
தங்களின் பதிவுக்கு நன்றி என்றாலும் தூக்க முடியாத பாரத்தை என் மீது வைப்பதுபோல உணர்கிறேன் என்னை நான் மிக மிக எழியவனாகவே நினைக்கின்றேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
Hi sir, how are you
I'm thanusu raasi mesham laknam puradam nachathiram
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
தாங்கள் லக் கன அடிபடையில் கூ ரும் போது இதை ராசி யா லக்ன மா என்பது கூட தெரியாத வர்கள் அவர்கள் சரியான நேரத்துல என்பதே சந்தேகம் அந்த கேள்வியை அவர்களிடம் முன்வைக்க வும்
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐயா நான் மகர ராசி தனுசு லக்கனம்.உங்க கூற்று படி பார்த்தல் எனக்கு ஏழரை சனி முடிந்து விட்டதா தொடர்ந்து நடக்கிறதா?தயவு செய்து விளக்கம் தரவும்
தங்களுக்கு ஏழரை சனி முடிந்தது என்றாலும் உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
sir, thiruma portham rasi ka lagna thirka ,ethu sariyana murai
இருவரின் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் பத்து பொருத்தம் மட்டுமே பார்த்து முடிவு செய்வது சரியாகாது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Enaku iratai pera kulanthai (boy & girl ),En pera kulanthai jathagam elluthi thara vedum .enna thagaval anupa vendum , evalo panam anupa vendum
Sir ungaludam jaathagam paarpadhu eppdi?
தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் தங்களுக்கு பதில் கூறுவார்கள் பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே,
நான் ஜோதிடம் கற்க அடிப்படை வகுப்பு சென்றேன், ஆனால் என்னால் முழுவதும் கற்க முடியவில்லை.
எனக்கு இறைவனின் ஆசி இருந்தால், ஜோதிடத்தை தங்களிடம் கற்க விரும்புகிறேன்.
நான் ஜோதிடத்தை ஒரு தொழிலாக தொடர விருப்பம் இல்லை. இதே அடுத்து தலைமுறைக்கு கொண்டுசெல்ல ஓரு கருவியாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்.
நன்றி
இப்படிக்கு
ராஜா
ஜோதிடம் கற்க விரும்பும் தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் விரைவில் ஜோதிட பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக அனைவரும் அறியும் விதமாக முயற்சிகள் நடந்து வருகின்றன தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐயா,ஒருவர் ஜாதகத்தை வைத்து அவர் ஆயுள் காலத்தை கணிக்கமுடியுமா?
ஒர் அளவு கணிக்க முடியும் துள்ளியமாக கணிக்க முடியும் என்றால் ஒவ்வொரு ஜோதிடரும் தங்களின் ஆயுளை தீர்மானம் செய்ய முடியும் அப்படி எந்த ஜோதிடரும் இல்லை நானும் அப்படித்தான் இறப்பு இறை ரகசியம் அதை தெரிந்து கொள்வதில் பயனை விட பயமே ஆட்கொள்ளும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
பையன்: தனுசு ராசி மேஷம் லக்னம் பூராடம் நச்சத்திரம்
பெண்: கடகம் ராசி விருச்சகம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் திருமண பொருதம் இருக்கிறதா ஐயா.