ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
InshaAllah JazakAllah AllahuAkbar
ماشاء اللهஅருமையான விளக்கம் جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
Insha Allah EnnaiyUm Allah Hajukku Thernthu Eduthatharku Allahvukku Nanry
Masha allah mikka nandri jazakallahu kair
Masha Allah Thanks 👌👌👌👍👍
jazakallahul kair
Mashaallah...... Nandri.....
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌநிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 2:158)
தலைப்பு குழப்பதை தருகிறதே ... நபி வழியில் தான் ஹஜ் செய்ய முடியும்.. வேறு வழி ஏதும் இருக்கிறதா 🤔🤔.. இருந்தால் சொல்லுங்களேன்.. தகவல் தெரிந்து கொள்ளலாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்(முஸ்லிம் 2286)
ஹஜ் கிரியைகளில் சில வணக்கங்களில் வெவ்வேறு விதங்களில் செய்கிறார்கள். அதில் நபிவழியில் உள்ளதா என்பதை கவனித்து செய்வதை வழியுறுத்தவே, இந்த தலைப்பு
ஜஸாக்கல்லாஹ்
the referred 22.2 is wrong, please double check
22:02 Based on Hadith number Bukhari-1733 and Muslim-2307,2137, it is correct.
InshaAllah JazakAllah AllahuAkbar
ماشاء الله
அருமையான விளக்கம்
جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
Insha Allah Ennaiy
Um Allah Hajukku Thernthu Eduthatharku Allahvukku Nanry
Masha allah mikka nandri jazakallahu kair
Masha Allah Thanks 👌👌👌👍👍
jazakallahul kair
Mashaallah...... Nandri.....
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ
நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:158)