- 7
- 30 563
அபூ ஹஃப்ஸா
เข้าร่วมเมื่อ 5 ธ.ค. 2017
Welcome!
Discover the beauty of Islam with our educational videos, inspirational talks, and practical advice. Join us for a journey of faith and learning.
Subscribe and stay connected!
Discover the beauty of Islam with our educational videos, inspirational talks, and practical advice. Join us for a journey of faith and learning.
Subscribe and stay connected!
நபிவழியில் ஹஜ் செய்யும் முறை - How to perform haj (Tamil)
நபிவழியில் ஹஜ் செய்யும் முறை - வீடியோ வடிவில் !(தமிழில்)
How to perform haj - an animated haj guide!(Tamil)
#umrah #hajj #haji #hajj2023 #haj #haram #tawaf #kabah #makkah #madina #ihram #mina #arafat
#ஹஜ் #உம்ரா #islaamic #இஸ்லாம் #ஹாஜி #நபிவழி #வழிகாட்டி
A Step by step complete guide!
Brief guide to haj!
நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்ய வேண்டும்!
لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ
“உங்களது (ஹஜ் மற்றும் உம்ரா செய்யும்) வணக்க வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்-2497 (2286)

มุมมอง: 29 156
วีดีโอ
நபிவழியில் உம்ரா செய்முறை - வீடியோ வடிவில்-An animated Umrah guide
มุมมอง 5922 ปีที่แล้ว
நபிவழியில் உம்ரா செய்யும் முறை - அழகிய காணொளி வடிவில்! - ஹஃபீஸ் Misc #umrah #haramain #umrah2022 #hajj2023 #hajj #islam #umra #animated #hafees #உம்ரா #ஹஜ் #வழிகாட்டி #ஹபீஸ் #ஹஃபீஸ் #செய்முறை
InshaAllah JazakAllah AllahuAkbar
தலைப்பு குழப்பதை தருகிறதே ... நபி வழியில் தான் ஹஜ் செய்ய முடியும்.. வேறு வழி ஏதும் இருக்கிறதா 🤔🤔.. இருந்தால் சொல்லுங்களேன்.. தகவல் தெரிந்து கொள்ளலாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்(முஸ்லிம் 2286)
ஹஜ் கிரியைகளில் சில வணக்கங்களில் வெவ்வேறு விதங்களில் செய்கிறார்கள். அதில் நபிவழியில் உள்ளதா என்பதை கவனித்து செய்வதை வழியுறுத்தவே, இந்த தலைப்பு
ஜஸாக்கல்லாஹ்
ماشاء الله அருமையான விளக்கம் جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:158)
jazakallahul kair
the referred 22.2 is wrong, please double check
22:02 Based on Hadith number Bukhari-1733 and Muslim-2307,2137, it is correct.
Mashaallah...... Nandri.....
Masha Allah Thanks 👌👌👌👍👍
Masha allah
Insha Allah Ennaiy Um Allah Hajukku Thernthu Eduthatharku Allahvukku Nanry
Masha allah mikka nandri jazakallahu kair