இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து | Vatican City

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 90

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 ปีที่แล้ว +35

    சங்கராசாரியான் எழுந்து நிற்காத தமிழ்த்தாய் வாழ்த்திற்கு, எழுந்து நின்ற வாடிகன்! மரியே வாழ்க தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!

  • @tamilanda0079
    @tamilanda0079 2 ปีที่แล้ว +15

    தமிழன் தமிழின் பெருமை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு சென்றது கிறிஸ்தவம்...

  • @prabakarank2803
    @prabakarank2803 2 ปีที่แล้ว +26

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள், தாய் மொழியாம் நமது செந்தமிழ் வாழ்க, கண்கொள்ளாக் காட்சி பெருத்த மகிழ்ச்சி, வாழ்க தமிழ் பாரதம்,,,,

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 ปีที่แล้ว +25

    உலக எங்குமே ஒலிக்கும் தமிழ்தாய் வாழ்த்து

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 ปีที่แล้ว +29

    தமிழ் ஒரு அற்புத மொழி! அது கோடானு கோடி “சங்கிகள்” “மோடிகள்” “ஜண்டாக்கள்” அழிக்க வந்தாலும், தன்னை தானே தகவமைத்துக்கொண்டு வளரும்! தமிழ் வாழ்க!

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 2 ปีที่แล้ว +16

    அனைத்து மதத்தினரும் இதை கடைபிடிக்கவேண்டும்.

  • @benjaminfelix9244
    @benjaminfelix9244 2 ปีที่แล้ว +11

    தமிழ் எதிரிகள் ஒழிக . தமிழ் வாழ்க

  • @l.tfrancisxavier6336
    @l.tfrancisxavier6336 2 ปีที่แล้ว +14

    எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே...

  • @sureshdhiya29
    @sureshdhiya29 2 ปีที่แล้ว +15

    எனது தமிழ்
    எனது கலாசாரம்
    இவ் வையகம் நிறைந்து வாழ்ந்திட 🙏🙏🙏

  • @priyarasigan..7330
    @priyarasigan..7330 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துதுமே வாழ்த்துதுமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♂️🙇‍♂️

  • @narkismonica1981
    @narkismonica1981 2 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க வாடிகான் மக்கள் வாழ்க

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 ปีที่แล้ว +11

    பெருமையாக இருக்கிறது !! சிறப்பு !!!

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 ปีที่แล้ว +4

    Tamil is the ancient language....it is today in Vatican..... Very proud situation.....great honour.... Excellent👍👍

  • @esthereliyas8884
    @esthereliyas8884 2 ปีที่แล้ว +3

    புனிதர் வாழ்க. தமிழ் வளர்க.

  • @johnreji2114
    @johnreji2114 2 ปีที่แล้ว +1

    வாழ்க எம் தாய் மொழியாம் தமிழ்

  • @mohankumar19236
    @mohankumar19236 2 ปีที่แล้ว +4

    தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகள்

  • @9629951404
    @9629951404 2 ปีที่แล้ว +8

    உலகின் மூத்த மொழியே 🙏🙏🙏

  • @askme44
    @askme44 2 ปีที่แล้ว +2

    தமிழ் மொழியால் மெய் சிலிர்த்தேன்🔥🔥

  • @t.prabhakarankaran344
    @t.prabhakarankaran344 2 ปีที่แล้ว +18

    This information should be shared with governor of TN

  • @Balakrish005
    @Balakrish005 2 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ்...!!!

  • @manoharjeyaraj5082
    @manoharjeyaraj5082 2 ปีที่แล้ว +4

    Salute, my sisters

  • @balamuruganv8861
    @balamuruganv8861 2 ปีที่แล้ว +1

    Congratulations 🇻🇦 Vatican 👏💖

  • @hravichandran
    @hravichandran 2 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ்....வளர்க அதன்

  • @gilbertXavier100
    @gilbertXavier100 2 ปีที่แล้ว +2

    Thai Tamil vaalka😍😍😍

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    உரோமை வத்திக்கான் புனித பீட்டர் தேவாலயத்தில் தமிழன்னை , வரலாறு வரலாற்றில் தடம் பதித்த நாள், திரு நட்டாலம் தந்த குமரியின் அருளாளர் திரு நீலகண்டன் என்ற தேவசகாயம் பிள்ளையின் புனிதர் பட்டம் பெற்ற நாள் ஒரு சரித்திரம் ! ( உலக அரங்கில் தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்த நாள் !

  • @valimaiak7885
    @valimaiak7885 2 ปีที่แล้ว +22

    bjp ஆட்டு குட்டி vadakn,z அண்ணாமலை கண்ணில் படும் வரை ஷார் செய்யுங்கள்

    • @madhuranthagan1074
      @madhuranthagan1074 2 ปีที่แล้ว +3

      Dei etha ethukku avaru Kannu la kattanum , yenda avara paththa unakku eppadi theriuthu... We are all proud of this moment that's all , so vaiya close pannittu kelambu

    • @carmplaytarque8421
      @carmplaytarque8421 2 ปีที่แล้ว +5

      @@madhuranthagan1074 avan vadakan கட்சி ல இருக்கும் அள்ளகை மாதிரி தெரியுது

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 2 ปีที่แล้ว +4

      @@madhuranthagan1074 ne vadakan katchi oda alla kai thana 😂😂😂

    • @madhuranthagan1074
      @madhuranthagan1074 2 ปีที่แล้ว +1

      @@carmplaytarque8421 moodu nee I'm pure tamilin , Tamil ancestor God siva peruma kevalama pesuna oru naiya kekka thuppu ella , Inga vanthu pesura.

    • @madhuranthagan1074
      @madhuranthagan1074 2 ปีที่แล้ว +1

      @@-SeKaRvIjAy2522 nee ஒண்டி குடிக்கி kku jalrathane

  • @worldlife2984
    @worldlife2984 2 ปีที่แล้ว +10

    தமிழ் தேசியம் வாழ்க வளர்க தமிழ் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @arokiarajur6018
    @arokiarajur6018 2 ปีที่แล้ว +5

    Vazhga tamil. Proud to be Tamizhan.

  • @adams5386
    @adams5386 2 ปีที่แล้ว +5

    தமிழ் வாழ்க

  • @jailania1300
    @jailania1300 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்.
    👍👍👍

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 ปีที่แล้ว +5

    காஞ்சி பெரியவர் சமர்ப்பணம்.

  • @rajeshs5094
    @rajeshs5094 2 ปีที่แล้ว +3

    I proud to be an am i a tamilan

  • @davidallymuthu9559
    @davidallymuthu9559 2 ปีที่แล้ว

    IM VERY VERY PROUD AND HAPPY WATCHING FROM MALAYSIA ,VALLGA TAMIL VALARRGA TAMIL MAKKAL

  • @user-hv8ik5id8g
    @user-hv8ik5id8g 2 ปีที่แล้ว +6

    அருமை 😊💙

  • @petermcharlescris6731
    @petermcharlescris6731 2 ปีที่แล้ว +6

    தமிழன்டா சும்மா அதிருதுல்ல

  • @balamuruganv8861
    @balamuruganv8861 2 ปีที่แล้ว +1

    Petter vaiyul enna erukku tamillthai valthu Padala

  • @stellaannamalai
    @stellaannamalai 2 ปีที่แล้ว +7

    Praise to St Devasegayam for his sacrifice has brought the exultation of Tamizh Thaai at the crown of God. valzhga Tamil.

  • @prabhakaranm3830
    @prabhakaranm3830 2 ปีที่แล้ว

    Thanks for alot

  • @visualeffects3965
    @visualeffects3965 2 ปีที่แล้ว +19

    இத்தாலி சர்ச்சில் தமிழ்தாய் வாழ்த்து.. ஆனால் இங்கோ சைவம் வைணவம் வளர்த்த திருக்கோவில்களில் இன்றளவும் ஸ்ரீ எனும் வடமொழிச்சொல்🙄
    திருவையாறப்பர் - ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் ஆக்கப்பட்டுவிட்டார்
    திருக்கயிலைநாதர் - ஸ்ரீ கயிலாஸநாதர் ஆக்கப்பட்டுவிட்டார்
    ஏலவார்குழலி - காமாக்ஷி ஆக்கப்பட்டாள்
    பிறையணிநுதலாள் எனும் அழகிய பெயர் கிரிகுஜாம்பாள் என்று மாற்றப்பட்டது
    திருவண்ணாமலையார் என்பது ஸ்ரீ அண்ணாமலையார் என்று மாற்றப்பட்டது.
    உண்ணாமுலையாள் அபிதகுஜாம்பாளாக மாற்றப்பட்டாள்.
    அனைத்திற்கும் மேலாக வள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவஸேனா சமேத ஸ்ரீ ஸுப்ரமணியராக மாறிவிட்டார் 🙄🙄
    இதில் சைவத்தின் தலைமை கோவிலான சிற்றம்பலம் ஸ்ரீ சிதம்பரம் ஆகிவிட்டது. அனைத்திலும் மேலாக ஆடல்வல்லான் கோவில் என்பது போய் ஸ்ரீ நடராஜர் தேவஸ்தானமாக மாறிவிட்டது. 🙄🙄🙄
    ஆழ்வார் பெருமக்களால் தமிழ் பாடல் பெற்ற வைணவத்தின் தலைமைக் கோவிலான பூவுலக வைகுந்தம் திருவரங்கம் எனும் பெயரை மறந்து ஸ்ரீரங்கமாக மாறி அரங்கநாதர் ஸ்ரீரங்கநாதராக மாறிவிட்டார்....
    சமஸ்கிருதம் அழிக்கப்படும் நாளே சைவ வைணவம் எழுச்சியுறும் நாள்

    • @visualeffects3965
      @visualeffects3965 2 ปีที่แล้ว +3

      வேதனையான ஒன்று..
      திருவெண்காடு கோவிலில்..
      அருள்மிகு ஸ்ரீ ப்ரஹ்மவித்யாம்பிகா ஸமேத ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் என்றே இன்றளவும் எழுதப்படுகிறது.
      அதில் இறைவனின் பெயர் திருவெண்காடுடையார். அது அழிக்கப்பட்டுவிட்டது..
      ஆனால் பிரம்மவித்யாம்பிகைக்கு உண்மையான தமிழ் பெயர் என்ன என்பது இன்றளவும் யாருக்கும் தெரியாது.

    • @visualeffects3965
      @visualeffects3965 2 ปีที่แล้ว +3

      திருநள்ளாறு என்னும் திருக்கோவிலில்...
      அருள்மிகு போகமார்த்தபூண்முலையாள் உடனமர்ந்த திருநள்ளாற்றீசர் எனும் தமிழ் பெயர் அழிக்கப்பட்டு
      அருள்மிகு ஸ்ரீ ப்ராணாம்பிகா ஸமேத ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் என்று மாற்றப்பட்டுவிட்டது.

    • @keshu753
      @keshu753 2 ปีที่แล้ว

      😲❤️❤️👍🏼

    • @visualeffects3965
      @visualeffects3965 2 ปีที่แล้ว

      @@keshu753 Am I right?

    • @rajp2956
      @rajp2956 2 ปีที่แล้ว

      tanjai peruvudaiar become pragadeshwarar

  • @nithin3337
    @nithin3337 2 ปีที่แล้ว +3

    Good👍

  • @nehruks5015
    @nehruks5015 2 ปีที่แล้ว +10

    இசைக்கவில்லை(இசைத்தட்டு) பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து

  • @allwyndhas100
    @allwyndhas100 2 ปีที่แล้ว +1

    Vazha Tamil !! Valargha Tamil ! Parengulam Olikkattum Tamil

  • @gnanamaniraju5435
    @gnanamaniraju5435 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy8008 2 ปีที่แล้ว

    இது யாரை ஏமாற்ற தமிழ் சமுதாயம் விழித்துக்கொண்டது முதலில் கொரொனாவை கட்டுப்படுத்து இது ஒருவகையில் மனிதனுக்கு விலை

  • @sarathbabu4685
    @sarathbabu4685 2 ปีที่แล้ว +4

    😍😍

  • @Entertainment-tf8ow
    @Entertainment-tf8ow 2 ปีที่แล้ว +4

    ❤️🔥🤩💥🥳❤️

  • @forexstocksanalysis4369
    @forexstocksanalysis4369 2 ปีที่แล้ว +1

    Ketu romba nalachu

  • @stephenraj2368
    @stephenraj2368 2 ปีที่แล้ว +4

    🌹🌹🌹

  • @antonysamy7698
    @antonysamy7698 2 ปีที่แล้ว +9

    St Devasaham pray for us all over world for good health@ happiness

    • @fireboys2475
      @fireboys2475 2 ปีที่แล้ว

      It is written in the Holy Bible that those who is dead can not pray and In the same Holy Bible, Our Lord God says "Ask unto me and i will deliver you".
      So please pray to God directly and He will answer to you for sure.

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச 2 ปีที่แล้ว +2

    தமிழ் மாயம் செய்யும்...

  • @pixnhubhindi
    @pixnhubhindi 2 ปีที่แล้ว +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Rishidev2001
    @Rishidev2001 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍😁😁😁😁😁

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 2 ปีที่แล้ว +1

    Ulagin mozhi tamizh

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +4

    தமிழ் கிறிஸ்தவர் போப் ஆண்டவர் ஆக முடியுமா?

    • @venkataraghavan9308
      @venkataraghavan9308 2 ปีที่แล้ว +2

      ஆகவே முடியாது. only cardinal will choose pope. they will not choose an indian cardinal as pope. only an European cardinal will be chosen as pope. here also intentifed lobbying take place and secret ballot. but now popes are lost their vigor due to political/social uplifting.

    • @prabhutn
      @prabhutn 2 ปีที่แล้ว +13

      @@venkataraghavan9308 present Pope Francis belongs to Argentina. He is not an European

    • @Seekwisdom85
      @Seekwisdom85 2 ปีที่แล้ว +9

      தமிழர் புனிதர் ஆக முடியுமென்றால் போப் ஆக முடியாதா? இறை அழைத்தல் இருந்தால் யாரும் முடியும்..
      கிறிஸ்துவுக்கே நன்றி..மரியே வாழ்க..!

    • @samroyterrence4745
      @samroyterrence4745 2 ปีที่แล้ว +8

      கண்டிப்பாக முடியும்....
      ஆனால் உங்களில் சாதாரண ஒரு இந்து ஆதிதிராவிடர் சங்கரமடத்தின் மடாதிபதி ஆகமுடியுமா?

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 ปีที่แล้ว +2

      Yes

  • @urs5072
    @urs5072 2 ปีที่แล้ว

    Fined in speaking in Tamil in Tamil Nadu. You speak about vatican.wash yours then. .....

  • @TamilSelvan-wy1tk
    @TamilSelvan-wy1tk 2 ปีที่แล้ว +3

    இந்த பாட்டில் திராவிட சொல்லை நீக்க வேண்டும்.

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 ปีที่แล้ว +2

      Tamil Nadu is Dravidian Soil. You can go to Sri Lanka and form the government and make Simon as President of Sri Lanka 🇱🇰 ! 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 ปีที่แล้ว

      තමිල්නාඩුව ද්‍රවිඩ පසකි. ලංකාවට ගිහින් ආණ්ඩුව හදලා සයිමන් ලංකාවේ ජනාධිපති කරන්න පුළුවන්🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @facdfg9947
    @facdfg9947 2 ปีที่แล้ว

    இந்தியாவில் வாழ்ந்து மறைந்த ஒருவருக்கு மரியாதை செய்கிறார்கள் இத்தாலியில்.நல்ல விஷயம். அப்போ முதலில் இந்திய தேசிய கீதம் அல்லவா ஒலித்திருக்கவேண்டும். இரண்டாவது தமிழ்த்தாய் வாழ்த்து.தமிழ்நாடு இந்தியாவிற்குள்தான் உள்ளது.வெளிநாடு செல்லும்போது இந்தியராகத்தான் செல்கிறோம்.

    • @Benjaminxavierc
      @Benjaminxavierc 2 ปีที่แล้ว +1

      Poi modiya kandanam therivika solu.... K va.... Tamilthai vazthu paduna thappa... Nee tamilnatula irukatha pae

    • @facdfg9947
      @facdfg9947 2 ปีที่แล้ว

      இந்தியர் என்றால் கண்டிப்பாக தேசிய கீதம் பாடவேண்டும்.
      .நான் முதலில் இந்தியன்.பிறகு தமிழன். நீ எந்த ரகம்?

  • @venkataraghavan9308
    @venkataraghavan9308 2 ปีที่แล้ว +1

    கடைசியில் அருட்தந்தை தேவசகாயம் தந்தை ஓரு ஆரியர்.தாய் உயர்குலத்தை சேர்ந்தவர். ஆகவே இந்தியாவில் ஓரு புனிதர் ஓரு உயர்குலத்தை சேர்ந்தவர். மகிழ்ச்சி.

    • @tonyjesusomd
      @tonyjesusomd 2 ปีที่แล้ว

      அவர் அருட்தந்தை அல்ல. குடும்ப வாழ்க்கை தேர்வு செய்தவர். ஜாதி என்னும் சமூக தீமைக்கு எதிராக போராடிவர்

    • @JOSEPH5RAJ
      @JOSEPH5RAJ 2 ปีที่แล้ว

      கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் உயர் குலத்தவரே. கிறிஸ்தவம் யாரையும் தாழ்ந்த குலம் என்று போதிப்பதில்லை.

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +3

    தமிழ் வாழ்க.