ஜெயலலிதாவைப் பார்த்துட்டு வா!'-- கலங்கிய கருணாநிதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2016
  • அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத அளவுக்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. Full Article : bit.ly/2hiYE4H

ความคิดเห็น • 108

  • @syedbilala84
    @syedbilala84 5 ปีที่แล้ว +18

    எதிரியையும் மனிதாபிமானத்தோடு பார்த்த என் தலைவர் போல் இனி யாரும் வர போவதே இல்லை!!!

  • @wasimraja9418
    @wasimraja9418 7 ปีที่แล้ว +50

    இதற்கு தானே அன்றே அப்போலா வில் என்ன சிகிச்சை எடுக்கிறார் முதல்வர் என கலைஞர் கேட்டார்.அன்று ஏசினார்கள்

  • @aishwaryamuthukumar4812
    @aishwaryamuthukumar4812 5 ปีที่แล้ว +28

    salute for tamil leader karunanathi

  • @DivyaT-mz1qy

    ஏன் இப்படி கதை அளந்து விடுகிறார்கள் அந்த அம்மா சாகும் போது கலைஞர் சுயநினைவு அல்லாத நிலையில் இருந்தார் என்று விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்

  • @malikadevi-bs3pi
    @malikadevi-bs3pi 7 ปีที่แล้ว +12

    whether he is good or bad,he should be respected as a senior leader of tn.wish him be long live healthily.

  • @massu1978
    @massu1978 7 ปีที่แล้ว +82

    ஆளக்கூடாது என்று தானே சொன்னோம் ..,வாழக்கூடாது என்று ஒரு போதும் நினைக்க வில்லையே பேருயிரே ..........

  • @umashankari3292
    @umashankari3292 7 ปีที่แล้ว

    Thanks

  • @dhineshkumar6588
    @dhineshkumar6588 7 ปีที่แล้ว +32

    great humanity. beyond politics they are once friends

  • @sudhasathishcharlie1790
    @sudhasathishcharlie1790 7 ปีที่แล้ว +21

    old age people forgot past think & they are very sensitive for this age.

  • @sanjikaramesh5593
    @sanjikaramesh5593 7 ปีที่แล้ว +18

    இனி மக்கள் கருணாநிதி கையில்

  • @sunlight1457
    @sunlight1457 5 ปีที่แล้ว +4

    He is GREAT LEADER apart from the politics problems this is calling humanity bcz v r human beings so for

  • @samrsampathkumar1594
    @samrsampathkumar1594 7 ปีที่แล้ว +3

    Sasikalavai iyakkiya sakthiyai vaerarkka Kalaignaraal mattum as mudiyum...

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 7 ปีที่แล้ว +60

    எதிரியை கூட ஏங்கவைத்தவர் தான் எங்கள் தங்க தலைவி அம்மா!இனி கருணாநிதிதான் அம்மாவின் இறப்பில் உள்ள மர்மங்களை கேல்விகனைகள் மூலமாகவும்,வழக்குகள் மூலமாகவும்,அழுத்தம் தந்து அவருக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது? என்னதான் அம்மவிற்கு ஆனதென்று உண்மையை வெளிக்கொணரவேண்டும். நிச்சயம் கேட்பார் என்று தான் நினைக்கின்றேன்

  • @LathaLatha-do1wn
    @LathaLatha-do1wn 7 ปีที่แล้ว +54

    கருணாநிதி அனைவரையும் மதிக்க தெரிந்தவர் ஆனால் ஜெ சட்டத்தை கூட மதிக்காதவர்

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 5 ปีที่แล้ว +3

    Next dmk vanthaal ore oru request. Amma epdi iranthanga enpathai neengal kandupidithu makkaluku theriyapaduthanum

  • @unmaivirumbhi57
    @unmaivirumbhi57 7 ปีที่แล้ว +3

    Greatest Oscar award winning action.

  • @hitlervj5507
    @hitlervj5507 6 ปีที่แล้ว +3

    Ungalukku endru oru kanavar. ..kuzhandhai irrundirundhal ungalai uyirodavathu vaithirupargaley amma. ...arasiyal saakadayil nittham kuzithu makkalai pillagalaga eatrirgal. ...ungalai kaapatra mudiyatha pillaigalaga aagivitomey......ini endrumey ungalai pola. ...midukaana. ..arivana.....dairiyamana....pennai santhikamudiyathu amma

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 5 ปีที่แล้ว +1

    Iruvarin iruthi payanathilum kuda oruvarai oruvar mugathai Paka mudiyala. kalaigar urirodu irunthar but ammavin iruthi payanathil avaral vara iyalavillai.ipothu kalaingar iruthi payanathil vara amma uyirodu Illa. Enna arasiyal ena valkai ithu

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว

    மிகச்சிறந்த தலைவர் கலைஞர்

  • @allahbakashgba9614
    @allahbakashgba9614 4 ปีที่แล้ว

    nithimanrathil valukku thodurnthu antha amma vazvil nimmathi illamal seithu atharku upparum yenna nalam visharippu thudhu vidaruthu?