Eye opening message. மற்றவர்கள் அந்நிய பாஷை பேசும்போது என்னால் பேச முடியவில்லையே எனக்கு இன்னும் பரிசுத்த அவியின் அபிஷேகம் இல்லையோ அதனால் தான் பேச முடியவில்லையோ என்று எனக்குள் கவைலை . இதை பற்றி பலரிடம் சந்தேகம் கேட்ட போது யாரும் சரியாக விளக்கவில்லை . இப்போது எனது சந்தேகம் நீங்கிவிட்டது புது தெளிவு உண்டாயிற்று நன்றி ஐயா 😊
நீங்கள் சொல்வது உண்மை. நானும் இப்பொழுது சபையில் பேசப்படுகிற அந்நிய பாஷையில் நம்புவதில்லை. ஆனால் (2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 1 கொரிந்தியர் 14:2) இந்த வசனத்திற்கும் விளக்கம் கொடுத்த இருந்திருக்கலாம்.
சகோதரர் சாலமன் அவர்களுக்கு முதலாவதாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மிக சரியான தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள்.கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. நன்றி
எனது மூத்த சகோதரர் கூட ஒரு சபையின் போதகர்,நான் அவரோடு இணைந்து 5 வருட காலமாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த நாட்களில் 😢அந்நிய பாஷை வரம் பெற உபவாசம் தவம் இருந்து ,சபையில் மற்றவர்கள் பேசுவது போலவே நானும் பேச கற்றுக்கொண்டேன் ஆனால் சபையில் பேசும்போது ஆவியில் நிறைந்து இருந்தாலும் அந்நிய பாஷை வேளையில் தயக்கமாக இருந்தது அதனால் இப்போது தனி ஜெபங்களில் மட்டுமே பேசுகிறேன் 😢இது பற்றி குழம்பி இருந்தேன் தெளிவான விளக்கம் நன்றி🙏
I wish many people get clarity after watching this video. Thank you so much Pastor! God bless you and use you more and more! May you always help people to understand the real truth about God and His Words 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Brother, When I read this few years ago, this is exactly my understanding as well. You are right. I am not perfect but I love Christ so much and admire the characters in the bible like Moses, Abraham, Joseph, David, Paul, Daniel, Mary the mother of Christ, the other Mary whom the Lord forgave and was the first one to see the risen Christ.. and so many other forefathers(and females who stood witness through their great deeds) who taught us a great deal to live everyday life amidst all the storms and on rough roads with faith and perseverance. I will see my saviour when I go to him - Thats my hope always! Want to do something for him in this world.. I'll wait for the Lord's leading...Thanks brother! Happy to see servants of Christ like you! I am one of them.
Praise tha Lord .பிரதர் இந்த அந்நிய பாஷை பேசுகிறவர்களை திருத்தவே முடியாது எத்தனை முறை எடுத்துக்கூறினாலும் அவர்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுகிறார்கள் இப்படிப்பட்டவர்களிடம் வாக்குவாதம் செய்வதைவிட நாம் ஒதிங்கிகொள்வது நன்று .இவர்கள் கர்த்தர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று கூரமாட்டார்கள் .வெரும் இயேசுவின் நாமத்தில் பிதாவே என்பார்கள் .இயேசுகிறிஸ்து மகிமையடைந்த பிறகு அப்போஸ்தலர்கள் எந்த இடத்திலும் வெரும் இயேசு என்று குறிப்பிடவில்லை ஒருசில இடங்களில் உண்டு முன்பின் வசனங்களின் அடிப்படையில் உள்ளது .அவர்கள் அப்படி ஜெபிக்கும்போது மனம் வேதனையாக இருக்கும் ஏன் என்று கேட்டால் இதெல்லாம் ஏன் கவனிக்கின்றீர்கள் என்கிறார்கள் நான் கவனிக்கவில்லை என்றால் உங்கள் ஜெபத்திற்கு நான் ஆமென் என்று எப்படி சொல்லமுடியும்.கர்த்தர் இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
Praise be to God. I was also taught the same by Holy Spirit when I got confused about this gift. Thank you for your good explaination Pastor. God bless your ministry.
பாஸ்டர் உங்களுடைய பதிவுகள் எல்லாம் வரவேற்க்கத்தக்கது ஆனால் ❤மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவி ❤ எழுதப்பட்டிருக்கிறதே. நீங்க சொல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை . பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் புது பெலன் அடைந்து என்றும் எழுதப்பட்டிருக்கிறது ... பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வது. அவசியம் அவர் நம்மை நீதியின் பாதையில் நடத்துவார்.....ஆமென்❤
நன்றாக வசனத்தை தியானியுங்கள், அந்நியபாஷை என்பது ஆவியானவர் கொடுக்கும் வரம், அந்நியாபாசை என்றாலே ஆவியானவர் என சொல்லக்கூடாது, இரட்சிக்கப்படும் எவரும் ஆவியானவரை பெற்றுக்கொள்கிறார்கள், ஆவியானவர் இல்லாமல் இரட்சிப்பு இல்லை
Yes I too many times asked questions myself why our missionaries don’t spoke in tongues but many people came to know about Jesus . Now we are speaking in tongues still no use …thanks brother
ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 1 கொரிந்தியர் 14:2) please give explaination to tthis verse brother
ஆமென் ஆமென் ஆமென் மிக மிக தெளிவாக சொன்னீர்கள் எத்தனையோ முறை நான் அந்நிய பாஷை என்ற விஷயத்தில் குழம்பி இருக்கேன் இதற்கு பதில் எனக்கு கிடைக்காமல் தான் இருந்தது ஆனால் 1 வருடத்திற்கு முன்பு உங்களிடம் தொலைபேசியில் பேசினேன் அப்போது எனக்கு சிறு விளக்கம் கொடுத்தீர்கள் அதை பிடித்து கொண்டேன் ஆனாலும் திரும்பவும் போதகரின் பேச்சால் குழம்பினேன் இப்பொழுது தெளிவு பெறுவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது மிக அருமை என் அன்பு சகோதரரே நான் தெளிவானேன் அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்...
அந்நிய பாஷை. ( பிற மொழிகள்) புரிந்து கொண்டேன் 2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 1 கொரிந்தியர் 14:2 இந்த வசனத்துக்கு விளக்கம்....
கிறிஸ்து இயேசு இப்படி குற்றம் குறை கூறவில்லை brother' அவர்கள் செய்கிறதத்தை அவர்கள் செய்யட்டும் என்று சொல்லுகிறார்... பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால் இதை செய்ய மாட்டீர்கள்...
உங்களுடைய வசன விளக்கத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. இன்னும் மேலதிகமான விளக்கம் தந்தால் நலமாக இருக்கும். 1. மனுஷர் பாஷையும் தூதர் பாஷையும் ஒன்றா? வேறு வேறா? 2. பற்பல பாஷையும்? அந்நிய பாஷையும் ஒன்றா? வேறு வேறா? 3. பற்பல பாஷையா? அந்நிய பாஷையா? எது ஆவியின் வரங்கள் ஒன்பது பட்டியலில் உண்டு? 4. தேவனோடு இரகசியம் பேசுவது எப்படி? எந்த மொழியில்? 5. மனுஷரிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் இரகசியம் பேசும் மொழி எது? (1கொரி 14:2) 6. அந்நிய பாஷை மனிதர்களுக்கும் புரியும் என்றால் ஏன் அர்த்தம்/விளக்கம் சொல்ல வேண்டும்? - (1கொரி: 14:5) 7. ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன். கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன். இதற்கான விளக்கம் தருக. (1கொரி 14: 15) குறிப்பு:- எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது:- அந்நிய பாஷையிலே யுத்த பாஷை என்று உண்டு. அது பிசாசின் சேனையோடு யுத்தம் பண்ணுவதற்காக பேசப்படும். அந்த பிசாசின் ஒரு கூட்ட சேனை வானமண்டலங்களிலே இருக்கிறது. அந்த வானமண்ட பிசாசின் சேனையோடு நமக்கு போராட்டம்/யுத்தம் உண்டு. (எபே 6:12) எனவே யுத்த பாஷையில் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது சரிதானே?? Reference :- வெளி 12: 9 - 11
It's ascertained that Paul was well-versed in more than 7 languages which include Hebrew (Aramaic), Latin, Greek and old Celtic languages. He was a well learned scholar. He could easily give speech acoording to the hearing crowd.
அந்நியபாஷை என்பது இந்த உலகில் உள்ள எந்த பாஷையும் கிடையாது என்று வேதம் கூறுகிறது... Ref: 1 கொரிந்தியா;, Chapter 14 2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
Why this complaint came to church of Corinth because they spoke… Because of that apo. Paul very clearly explained and he didn’t mention to stop speaking the tongue…
1 Corinthians 14:2 தனிப்பட்ட முறையில் எனது சொந்த மொழியி்ல நான் ஜெபிக்கும்போது அது கேட்கும் அடுத்தவருக்கு அது அந்நிய பாஷையாகும் எனது பாஷை அடுத்தவருக்கு பரியாது ஆனால் தேவனுக்கு மட்டுமே புரியும்.
அண்ணா, இன்றைக்கு எங்கள் சபையில் மூவர் சத்தமாக கத்தி அந்நிய பாஷையில் பேசினார்கள்,அப்பொழுதான் ஆவியின் அபிஷேகம் பெற்றுகொண்டதாக பாஸ்டர் கூறினார்கள். எனக்கு அப்படி ஒருநாளும் வந்ததில்லை, எனக்கு குழப்பமாக உள்ளது, யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
நானும் அந்திய பாஷையில் பேச வேண்டும் என்று தேவனிடத்தில் கேட்டேன். எனக்கு அருளவில்லை. எல்லாமே எனக்கு கொடுத்த கடவுள் அந்நியபாஷை அருளவில்லை. தேவனுக்கு ஸ்த்தோத்திரம். நன்றி சகோதர உங்கள் மூலமாய் தேவன் எனக்கு உணர்த்தியதிற்க்கு நன்றி
Do you believe both the different kinds of tongues and unknown tongues are the same? What is the profit to Paul or to God, when Paul speaks in a different language that he does not know (ex: Tamil, Malayalam)?
Eye opening message. மற்றவர்கள் அந்நிய பாஷை பேசும்போது என்னால் பேச முடியவில்லையே எனக்கு இன்னும் பரிசுத்த அவியின் அபிஷேகம் இல்லையோ அதனால் தான் பேச முடியவில்லையோ என்று எனக்குள் கவைலை . இதை பற்றி பலரிடம் சந்தேகம் கேட்ட போது யாரும் சரியாக விளக்கவில்லை . இப்போது எனது சந்தேகம் நீங்கிவிட்டது புது தெளிவு உண்டாயிற்று நன்றி ஐயா 😊
நீங்கள் சொல்வது உண்மை. நானும் இப்பொழுது சபையில் பேசப்படுகிற அந்நிய பாஷையில் நம்புவதில்லை. ஆனால் (2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:2)
இந்த வசனத்திற்கும் விளக்கம் கொடுத்த இருந்திருக்கலாம்.
🎉🎉🎉🎉🎉👏👏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽exelent the true Gospel .நாங்கள் அறிய செய்த தேவன் தந்த pastor க்காக தேவனை நன்றியாக ஸ்துதிக்கிறோம்
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
1 கொரிந்தியர் 13
Romba nandri bro. Enakum antha kelvi athigamaai irunthathu. Thelivaai pesineer.
தேவபிள்ளைகள் யாவரும் அந்நிய பாஷை என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய மிகச் சிறந்த பதிவு... நன்றி பாஸ்டர்
அந்நிய பாஷை குறித்து நீங்கள் அநேக முறை விளக்கி இருக்கிறீர்கள். நான் தெளிவு அடைந்து இருக்கிறேன். நன்றி அண்ணா
ஆமென்...... ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்
சகோதரர் சாலமன் அவர்களுக்கு முதலாவதாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மிக சரியான தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள்.கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. நன்றி
You people really had the guts to spoke against the biggest distractions in the holy community right now, let the god bless you and your community.
எனது மூத்த சகோதரர் கூட ஒரு சபையின் போதகர்,நான் அவரோடு இணைந்து 5 வருட காலமாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த நாட்களில் 😢அந்நிய பாஷை வரம் பெற உபவாசம் தவம் இருந்து ,சபையில் மற்றவர்கள் பேசுவது போலவே நானும் பேச கற்றுக்கொண்டேன் ஆனால் சபையில் பேசும்போது ஆவியில் நிறைந்து இருந்தாலும் அந்நிய பாஷை வேளையில் தயக்கமாக இருந்தது அதனால் இப்போது தனி ஜெபங்களில் மட்டுமே பேசுகிறேன் 😢இது பற்றி குழம்பி இருந்தேன் தெளிவான விளக்கம் நன்றி🙏
சகோதரரே அருமையான விளக்கம். அந்நிய பாஷை என்ன என்று கூறியுள்ளீர்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா 🙏🙏🙏
Thank you brother en siruvayathu muthale intha santegam irunthu vanthathu neengal vilakkamaga slli vitteergal nandri
நான் ஒரு catholic உங்கள் விளக்கம் மிகவும் அருமை, உண்மை, நன்றி.
Yes
தேவன் என்னோடும் 1கொரிந்தியர் 14 முழுவதும் தியானிக்க வைத்து உணர்த்தினார் ......
என் தேவன்......
எவ்வளவு நல்ல தேவன்...........
Yes bro this is absolutely correct, praise the lord and god bless u & ur ministry in jesus❤ name.
I wish many people get clarity after watching this video. Thank you so much Pastor! God bless you and use you more and more! May you always help people to understand the real truth about God and His Words 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Brother, When I read this few years ago, this is exactly my understanding as well. You are right. I am not perfect but I love Christ so much and admire the characters in the bible like Moses, Abraham, Joseph, David, Paul, Daniel, Mary the mother of Christ, the other Mary whom the Lord forgave and was the first one to see the risen Christ.. and so many other forefathers(and females who stood witness through their great deeds) who taught us a great deal to live everyday life amidst all the storms and on rough roads with faith and perseverance. I will see my saviour when I go to him - Thats my hope always! Want to do something for him in this world.. I'll wait for the Lord's leading...Thanks brother! Happy to see servants of Christ like you! I am one of them.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக எனக்கும் இப்படி
தான் புரிதல் இருந்தது,
ஆமென் 🙏
Praise tha Lord .பிரதர் இந்த அந்நிய பாஷை பேசுகிறவர்களை திருத்தவே முடியாது எத்தனை முறை எடுத்துக்கூறினாலும் அவர்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுகிறார்கள் இப்படிப்பட்டவர்களிடம் வாக்குவாதம் செய்வதைவிட நாம் ஒதிங்கிகொள்வது நன்று .இவர்கள் கர்த்தர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று கூரமாட்டார்கள் .வெரும் இயேசுவின் நாமத்தில் பிதாவே என்பார்கள் .இயேசுகிறிஸ்து மகிமையடைந்த பிறகு அப்போஸ்தலர்கள் எந்த இடத்திலும் வெரும் இயேசு என்று குறிப்பிடவில்லை ஒருசில இடங்களில் உண்டு முன்பின் வசனங்களின் அடிப்படையில் உள்ளது .அவர்கள் அப்படி ஜெபிக்கும்போது மனம் வேதனையாக இருக்கும் ஏன் என்று கேட்டால் இதெல்லாம் ஏன் கவனிக்கின்றீர்கள் என்கிறார்கள் நான் கவனிக்கவில்லை என்றால் உங்கள் ஜெபத்திற்கு நான் ஆமென் என்று எப்படி சொல்லமுடியும்.கர்த்தர் இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
மிகவும் தெளிவான விளக்கம் கர்தருடைய நாமம் மகிமைபடுவதாக
🎉🙇🙇🙇🙇👌 வாழ்க பாஸ்டர் சாலமன் அன்பான கிறிஸ்துவுக்குள் 🙏🙏🙏👍🎉
Very very nice message thanks 🙏🙏🙏 pastor
பவுல் சொல்லுகிற அந்த பாஷை உங்கள் யாருக்குமே வர வில்லயே ஒருவரும் பேசுவதில்லையே இதை எப்படி எடுத்துக்கொள்வது.
Praise be to God. I was also taught the same by Holy Spirit when I got confused about this gift. Thank you for your good explaination Pastor. God bless your ministry.
Thank you pastor for the truth of God..which makes us to walk in the path of God..very few will find that way 🙏
தேவனுக்கே மகிமை👏👏🙏💯💯 ஆமென்
பாஸ்டர் உங்களுடைய பதிவுகள் எல்லாம் வரவேற்க்கத்தக்கது ஆனால் ❤மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவி ❤ எழுதப்பட்டிருக்கிறதே. நீங்க சொல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை . பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் புது பெலன் அடைந்து என்றும் எழுதப்பட்டிருக்கிறது ...
பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வது. அவசியம் அவர் நம்மை நீதியின் பாதையில் நடத்துவார்.....ஆமென்❤
நன்றாக வசனத்தை தியானியுங்கள், அந்நியபாஷை என்பது ஆவியானவர் கொடுக்கும் வரம், அந்நியாபாசை என்றாலே ஆவியானவர் என சொல்லக்கூடாது, இரட்சிக்கப்படும் எவரும் ஆவியானவரை பெற்றுக்கொள்கிறார்கள், ஆவியானவர் இல்லாமல் இரட்சிப்பு இல்லை
நல்ல பதிவு ஐயா
Yes I too many times asked questions myself why our missionaries don’t spoke in tongues but many people came to know about Jesus . Now we are speaking in tongues still no use …thanks brother
ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:2)
please give explaination to tthis verse brother
தேவனிடத்தில் நான் என்ன இரகசியம் பேச முடியும் சிந்தித்தீர்களா? பவுல் உண்மையில் அவர்களை கடிந்து கொள்கிறார்
Praise The Lord Jesus .Amen Halleluya .
This is really brother thank you God bless you brother 🙏
ஆமென் ஆமென் ஆமென் மிக மிக தெளிவாக சொன்னீர்கள் எத்தனையோ முறை நான் அந்நிய பாஷை என்ற விஷயத்தில் குழம்பி இருக்கேன் இதற்கு பதில் எனக்கு கிடைக்காமல் தான் இருந்தது ஆனால் 1 வருடத்திற்கு முன்பு உங்களிடம் தொலைபேசியில் பேசினேன் அப்போது எனக்கு சிறு விளக்கம் கொடுத்தீர்கள் அதை பிடித்து கொண்டேன் ஆனாலும் திரும்பவும் போதகரின் பேச்சால் குழம்பினேன் இப்பொழுது தெளிவு பெறுவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது மிக அருமை என் அன்பு சகோதரரே நான் தெளிவானேன் அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்...
அந்நிய பாஷை.
( பிற மொழிகள்)
புரிந்து கொண்டேன்
2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:2
இந்த வசனத்துக்கு விளக்கம்....
Thank you pastor for making my family clear.
கிறிஸ்து இயேசு இப்படி குற்றம் குறை கூறவில்லை brother' அவர்கள் செய்கிறதத்தை அவர்கள் செய்யட்டும் என்று சொல்லுகிறார்... பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால் இதை செய்ய மாட்டீர்கள்...
தாங்கள் வேதமே படிக்க வில்லை என தெரிகிறது..
Thank brother for this message..,
Praise the lord yesuappa hallelujah
உண்மைதான் சகோதரரே அவர்கள் தேவ ஆவியானவரை பெற்று எல்லாருடைய பாசைகளையும் பேசினார்கள். அதைத்தான் அந்நியன் பாசை என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thank you .BRO.
God Bless you 🙌🏼💓🙌🏼
Glory to God 🙏🙏🙏🙏🙏
சரியான விளக்கம் பிரதர் 🙏
Praise the lord amen 🙏
You nailed it pastor
சிறப்பான விளக்கம்
Romba nandri bro. Neengal solvathu 100% correct. Yen kulapathai theertir.
Your explanation is 100% corect.
God bless you.
உங்களுடைய வசன விளக்கத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது.
இன்னும் மேலதிகமான விளக்கம் தந்தால் நலமாக இருக்கும்.
1. மனுஷர் பாஷையும் தூதர் பாஷையும் ஒன்றா? வேறு வேறா?
2. பற்பல பாஷையும்? அந்நிய பாஷையும் ஒன்றா? வேறு வேறா?
3. பற்பல பாஷையா? அந்நிய பாஷையா? எது ஆவியின் வரங்கள் ஒன்பது பட்டியலில் உண்டு?
4. தேவனோடு இரகசியம் பேசுவது எப்படி? எந்த மொழியில்?
5. மனுஷரிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் இரகசியம் பேசும் மொழி எது? (1கொரி 14:2)
6. அந்நிய பாஷை மனிதர்களுக்கும் புரியும் என்றால் ஏன் அர்த்தம்/விளக்கம் சொல்ல வேண்டும்? - (1கொரி: 14:5)
7. ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன். கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன். இதற்கான விளக்கம் தருக. (1கொரி 14: 15)
குறிப்பு:-
எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது:-
அந்நிய பாஷையிலே யுத்த பாஷை என்று உண்டு. அது பிசாசின் சேனையோடு யுத்தம் பண்ணுவதற்காக பேசப்படும். அந்த பிசாசின் ஒரு கூட்ட சேனை வானமண்டலங்களிலே இருக்கிறது. அந்த வானமண்ட பிசாசின் சேனையோடு நமக்கு போராட்டம்/யுத்தம் உண்டு. (எபே 6:12)
எனவே யுத்த பாஷையில் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது சரிதானே??
Reference :-
வெளி 12: 9 - 11
பாரம்பரிய சபைகள் இதைதான் கடந்த நூறு வருடங்களாக போதித்து வருகின்றன
இருப்பினும் உமது தெளிவுரைக்கு நன்றி
One of the deceived person got clarify through this message... Thanks a lot brother... Clear and precise truth.
நீங்கள் கூறுவதையே நாமும் வேத பூர்வமாக விசுவாசிக்கிறோம்
அந்நிய பாஷை கட்டாயமாக பேச வேண்டும் முயற்சி செய் என்று திணிக்கிறார்கள் சில கூட்டங்களில். அப்போது எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.
போதகர் அவர்களுக்கு நன்றி எல்லா சபை வைத்திருப்பவர்கள் இந்த தேவ செய்தியை கேளுங்க.
Thank you brother, it's correct explanation 👍
Praise the Lord Jesus
It's ascertained that Paul was well-versed in more than 7 languages which include Hebrew (Aramaic), Latin, Greek and old Celtic languages. He was a well learned scholar. He could easily give speech acoording to the hearing crowd.
அந்நியபாஷை என்பது இந்த உலகில் உள்ள எந்த பாஷையும் கிடையாது என்று வேதம் கூறுகிறது...
Ref:
1 கொரிந்தியா;, Chapter 14
2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
Thank you so much pastor.
Very good ❤
Super paster
ஆமென் ❤
Excellent pastor!!
Keep it up in enlightening and opening their knowledge of understanding the scriptures.
Why this complaint came to church of Corinth because they spoke…
Because of that apo. Paul very clearly explained and he didn’t mention to stop speaking the tongue…
1 Corinthians 14:2 தனிப்பட்ட முறையில் எனது சொந்த மொழியி்ல நான் ஜெபிக்கும்போது அது கேட்கும் அடுத்தவருக்கு அது அந்நிய பாஷையாகும்
எனது பாஷை அடுத்தவருக்கு பரியாது ஆனால் தேவனுக்கு மட்டுமே புரியும்.
☕☕☕☕ அனைவருக்கும் இனிய மாலை நேர வணக்கம் 🍫🍫🍫🍫🙏🙏🙏🙏🎉👌👌👌👍
Siper bro
Very nice explanation thanks brother 🙏
Well explained pastor 🙏
நன்றி பாஸ்டர் தெளிவான விளக்கும் இந்த மாதிரித்தான் நானும் புரிந்துகொண்டேன் ஆனாலும் டவுட் இருந்திச்சு இப்ப இல்ல 🙏🙏
அந்நிய பாஷை என்பது பேசுபவர்க்கு தெரியாத பாஷை . இன்று சபைகளில் பேசுவது மாயமான பாஷை, பொய்யான பாஷை. சகோதரர் அவர்கட்கு மிகவும் 🙏 நன்றி. God bless you 🙏
God may bless your ministries brother.
சரியாக சொன்னீர்கள்
Thank you brother for the clear explanation about this topic. Long time doubts came clear now.
Tongue of fire 🔥
Super brother 💯👍👍👍👍👍👍
V.good definitions as per the verses of the Holy Bible. Tq.
நள்ள பதிவு ❤
பாபேல் கோபுரம் பிரித்த மக்களை நம் தேவனாகிய கர்த்தர் தனது உயிர்த்தெழுதல் மூலம் ஒன்று சேர்த்தார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கரெக்ட் பிரதர்
Thank you Pastor.. very well explained.
Very good speech.May God bless you pastor.
Good message brother
Excellent explanation thank you so much pastor.
Clear Explanation Brother, God bless u 🙏🏼
1 கொரிந்தியர் 14 வது அதிகாரத்தை அதிகாலையில் வாசித்து தியானித்த போது கர்த்தர் இதையே வெளிப்படுத்தினார்....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....
100% true pastor ❤
Excellent Brother, Very clear explanation 🙏
Hi Bro, I believe that you gave this message by the inspiration of Holy spirit. Thank you very much.
கர்த௹க்கு ஸ்தோத்திரம்!
Amen🙌
அண்ணா, இன்றைக்கு எங்கள் சபையில் மூவர் சத்தமாக கத்தி அந்நிய பாஷையில் பேசினார்கள்,அப்பொழுதான் ஆவியின் அபிஷேகம் பெற்றுகொண்டதாக பாஸ்டர் கூறினார்கள். எனக்கு அப்படி ஒருநாளும் வந்ததில்லை, எனக்கு குழப்பமாக உள்ளது, யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
🎉🎉🎉
Enakum aniyabashai varalaye nu kavala paten brother nala vela ninga ipovathu soniga
Super Pastor 💯 True
Praise the lord hallelujah
V.good definitions. Tq.
மரங்கள் ஓய்ந்தாலும் காற்று விடுவதில்லை
நானும் அந்திய பாஷையில் பேச வேண்டும் என்று தேவனிடத்தில் கேட்டேன். எனக்கு அருளவில்லை. எல்லாமே எனக்கு கொடுத்த கடவுள் அந்நியபாஷை அருளவில்லை. தேவனுக்கு ஸ்த்தோத்திரம். நன்றி சகோதர உங்கள் மூலமாய் தேவன் எனக்கு உணர்த்தியதிற்க்கு நன்றி
Do you believe both the different kinds of tongues and unknown tongues are the same? What is the profit to Paul or to God, when Paul speaks in a different language that he does not know (ex: Tamil, Malayalam)?
ரி க ப ல ப பா. சந்தா ரா ரி பா பா. எண்பது தான் அதிகம் பேசப்படும் அன்னிய பாஷை 👆