இப்ப என்ன பிரச்சனைனா? பிரசித்தி பெற்ற ஊழியர்கள் எல்லோரும் பேசுகிறார்கள். ஆகவே எல்லோரும் அதை நம்புகிறார்கள். முதலாவது ஊழியர்கள் மனம் திரும்பினால் நலமாயிருக்கும்.
Pastor oru doubt. மெனே , மெனே, தெக்கேல், உப்பார்சின் என்ற வார்த்தையை தானியேல் மட்டுமே படித்து விளக்க முடிந்தது...அப்பொழுது சகல நாட்டில் உள்ள ஞானிகள் வந்தார்கள் ஆனாலும் அவர்களால் படிக்க முடியவில்லை..எனவே அது மனிதர்கள் அப்பொழுது பேசின பாஷைகளில் ஒன்று அல்ல என்பது தெளிவாக உள்ளது...எனவே அது எந்த பாஷை pastor please clear panunga pastor
சுய நலத்திற்காக தங்களை போன்றே பேசி காபியடிக்க சிலர் முற்படுவார்கள் என்று நினைக்கிறேன் brother ஆனால் வெள்ளட்டுக்கும், செமரியாட்டுக்கும் தேவன் தாமே பிரித்து காட்டி கலப்படத்தை பிரித்து காட்டுவார் அல்லேலூயா ஆமென் 🙏👍🏻
Praise be to God. You nailed it Pastor. True explaination about tongue and Poul's writing intentions. Gift of languages ( Tongues or baashaigal) given to a believer to spread the Gospel. As apostles had to go all different places they ended up in speaking more than one languages. Only Holy Spirit knows who,when and in what language he/ she has to speak so that non believer can listen the gospel in his/ her. language . Now Bible is available in almost all languages. Any other country other than my birth country is Anya naadu . Like wise any other language other than my native language is Anya baashai. Thank you for this message.🙏🙏
Dear Brother, I agree with you that one should bear more spiritual fruits than just exercising spiritual gifts that are not beneficial to their neighbors. But why shouldn't someone express themself in secret (in unknown language) before God? Didn't Hannah pray to God and her lips only moved that Eli thought she was mad? Didn't the family of Cornelius talk in unknown languages and magnify God when Peter met them? There is no indication that there was someone to interpret what they said (Acts 10: 44-46). Did all the 12 men talk in tongues and prophesy or a few talked in tongues and a few prophesied (Acts 19:1-5) when Paul laid his hands on them? A person under severe depression or one who repents their sin could talk out loud in an unknown language that only God understands, and Paul is right when he says (I Cor 14:39) DO NOT STOP someone from speaking in unknown tongues. I Cor 14, similar to chapters 12 and 13, is about striking a balance so that this spiritual gift is not misused by someone (sometimes in collaboration with satan) to bring chaos to the church order. The judgment from Paul in I Cor 14:39 is very clear - even if there is no one to interpret an unknown tongue, one cannot restrict them from exercising the gift in private, but in public it should be done in order. Thank you.
மிக சரியாகவும் தெளிவாகவும் கூறினீர்கள்.நம் தேவன் விசுவாசிகளின் இருதயத்தில் உணர்வை தர வேண்டும்.ஜெபிப்போம் ஜெயத்தை கர்த்தர் தந்தருளுவார்
என் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி இயேசப்பா, நன்றி brother
இப்ப என்ன பிரச்சனைனா? பிரசித்தி பெற்ற ஊழியர்கள் எல்லோரும் பேசுகிறார்கள். ஆகவே எல்லோரும் அதை நம்புகிறார்கள். முதலாவது ஊழியர்கள் மனம் திரும்பினால் நலமாயிருக்கும்.
என் மனசுல இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது பாஸ்டர்.. thanks a lot.. Praise the lord
பிரதர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தொடர்ந்து உண்மையை வெளிப்படுத்தூங்கள். ஆமென் அல்லேலூயா.
Migavum thelivaaga sonneer. Kulapathil irunthen. Kaaranam ennaal anniya baasyaiyil pesa mudiyavillai endru. Silar koorinar, anniya baashai illai endraal paralogam sella mudiyaathu endraargal. Naanum aandavaridam ithai kurithu niraiya kelvi ketten. Aanal karthare unggal moolamaaga enakku bathil tanthaar. Praise the Lord. Nandri pastor Solomon.. God bless u ❤
வேதத்தின் வார்த்தைகளுக்காய்.. தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... உங்களுக்கும்... நன்றி.. சகோதரரே...
வெகு நாள் என் மனதில் இருந்த ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கூறினீர்கள் நன்றி .
Brother பரிசுத்த ஆவியானவர் என்னுடன் பேசினார் என்பதை நான் உணர்ந்தேன் மாம்சத்தில் அல்ல ஆவியில் ❤
தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
1 கொரிந்தியர் 13:1
Enakku manathil varum adutha adutha questionkku pastor neenga answer panni kitte varinga unga kitta holy spirit erukkura thala than answer solringa naan intha question aandavar kitta than ketten neenga correcta answer solringa tq jesus
I am a bible student thank you brother for getting people the truth about Jesus teaching
Praise The Lord Jesus Amen
Praise the LORD🙏
Pastor, பெண்கள் திருச்சபையில் முக்காடு போடுவதை குறித்து பேசுங்க
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி Brother.
Pastor oru doubt. மெனே , மெனே, தெக்கேல், உப்பார்சின் என்ற வார்த்தையை தானியேல் மட்டுமே படித்து விளக்க முடிந்தது...அப்பொழுது சகல நாட்டில் உள்ள ஞானிகள் வந்தார்கள் ஆனாலும் அவர்களால் படிக்க முடியவில்லை..எனவே அது மனிதர்கள் அப்பொழுது பேசின பாஷைகளில் ஒன்று அல்ல என்பது தெளிவாக உள்ளது...எனவே அது எந்த பாஷை pastor please clear panunga pastor
Thank you Pastor. We are grateful to you for enlightening us by all your videos. God bless you and your family abundantly 💯 💯💯✔️✔️✔️🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️
மிக மிக மிக மிகச் சரியாக சொன்னீங்க அண்ணா...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Thanks Poster I change my life,
பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பலவந்தம் பன்னப்பட வேண்டிய இந்த கடைசி நாட்களில், பலர் தசமபாகத்தை பலவந்தம் பண்ணிக்கொண்டு இருப்பது வேதனையாக இருக்கிறது
Arumai
சூப்பர் உன்மை
Praise the lord brother
You have teaching exactly clarification maximum believers but don't worry God bless you .
Maximum believers not believe but you have teaching correct .
Queen Mary...Thank you so much Pastor.🙏 You explained very clear 🙏 JESUS CHRIST 💖 bless you and your family abundantly 🙏
Super pastor 👏👏
Wonderful point that you mentioned, there is no secret conversion with God Almighty
Glory to God 🙏🙏
கள்ள ஊழியர்களை தோலை உரித்து எடுத்து விட்டீர்கள் அண்ணா 🎉🎉❤
Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
சகோ சாலமன் சொல்வது 💯💯 உண்மை 🙏🙏.
AMEN, EXCELLENT EXPLANATION BROTHER, GOD BLESS YOU AND YOUR FAMILY......
Praise God for your videos God use this brother to open others spiritual eyes
Thank you brother🙏 praise the Lord🙏🙏
சுய நலத்திற்காக தங்களை போன்றே பேசி காபியடிக்க சிலர் முற்படுவார்கள் என்று நினைக்கிறேன் brother ஆனால் வெள்ளட்டுக்கும், செமரியாட்டுக்கும் தேவன் தாமே பிரித்து காட்டி கலப்படத்தை பிரித்து காட்டுவார் அல்லேலூயா ஆமென் 🙏👍🏻
Amen 🙏 God bless you 🙏
Praise the Lord, very long days doubt but todays clearly this verses, I understand God Jesus Christ Bless you Brother ❤❤❤❤❤
Thank you Pastor I prayed on this and asked God to give me clarity. Then stumbled upon your 2 videos on this
Thank u Jesus
Super annan, what message you conveyed is truly true... Jesus bless you
அந்நிய பாஷை என்பதும் ஒரு வரம்தான் பரத்திலிருந்து வருவதெல்லாம் ஒரு வரம்தான்
Thank you Ps. Solomon for not highlighting the back ground music while talking. Now it is very clear. Thanks once again. God be with you.
Pstr I brd about u still my hessapa suis the grey pstr lk u tnk god Jesus all time care u pstr don't forget I pray for your jenny amen halleluya
Praise God thank you 🙏 very much brother 🙏
Good clarification... Thank you so much.. God bless you
Thankss a lottt lottt anna.... This message is an big eye opener for me....
Thank you anna
Was in a complete dilema on this. Now I have a little clarity about the topic.
Thank you anna intha doubt romba nal iruku .
இன்னும் இது போன்ற காரியங்களை பேசுங்க சகோ 🙏🙏
சரியான விளக்கம்
Very best real message thank you bro.
Thanks in loads.. Pastor for the clarity.. May God bless you richly...
Praise the Lord Jesus Christ!
Thank you Brother wonderful explanation 🙏🏼
1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
1 கொரிந்தியர் 13
Very very correct doctorin bro
👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏
Thank. You so much pastor keep your good work ❤❤❤
Thank you brother, Thank you Jesus
❤❤ GOD will provide all the good reward to the TGH soon in YAHUSHA HAMASCIAH powerful name i pray Amen❤ HalleluYAH praise YAHUAH ❤
Praise the Lord brother good explanation true message 🙏👍
Saththiyamaga ungalil parisuttha aavi paartthen thalaiva. Nanri
Super ayya...👌👌🙏🙏
Doubt clear Anna👍
Hlo brotr fist I say thank u my assappa all time bless u pstr
Amen halleluja 🙌👏
நன்றி அண்ணா
Excellent.... 👍🙏Thank you
Super brother nalla thelivu, God bless your ministry.
Thanks again for making me more clear
Very well explained pastor.
Amen
Good message brother
Very good and clarified explanation
Wonderful explanation!
Super❤
Super super very nice God bless you
Very good hallelujah
Superb brother. Beautiful clearance. I am cleared!
Thank you anna.........., 🙏💐💐💐💐💐💐
SUPER PASTOR IYAA 🙏
Amazing
Thank you brother🙏
39 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள்,
((( அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். )))
1 கொரிந்தியர் 14:39
Very good explanation
உண்மை 👍
Clearly explained based on the word of God. Keep it up brother. God bless your ministry...
Very correct brother.
ஆவியின் வரங்களை நாம் எப்படி பெற்று கொள்ளுவது. அதை பற்றி தெளிவாக கூறவும்
Praise be to God. You nailed it Pastor. True explaination about tongue and Poul's writing intentions.
Gift of languages ( Tongues or baashaigal) given to a believer to spread the Gospel. As apostles had to go all different places they ended up in speaking more than one languages. Only Holy Spirit knows who,when and in what language he/ she has to speak so that non believer can listen the gospel in his/ her. language . Now Bible is available in almost all languages.
Any other country other than my birth country is Anya naadu . Like wise any other language other than my native language is Anya baashai.
Thank you for this message.🙏🙏
Enakku anniya bashai varadhu..aanal prayer theriyum ... Idhu enakku kurai endru nenachen... Ippo samadhanam brother.. 🙏
அழகான விளக்கம்😅
Super
Dear Brother, I agree with you that one should bear more spiritual fruits than just exercising spiritual gifts that are not beneficial to their neighbors. But why shouldn't someone express themself in secret (in unknown language) before God? Didn't Hannah pray to God and her lips only moved that Eli thought she was mad? Didn't the family of Cornelius talk in unknown languages and magnify God when Peter met them? There is no indication that there was someone to interpret what they said (Acts 10: 44-46). Did all the 12 men talk in tongues and prophesy or a few talked in tongues and a few prophesied (Acts 19:1-5) when Paul laid his hands on them?
A person under severe depression or one who repents their sin could talk out loud in an unknown language that only God understands, and Paul is right when he says (I Cor 14:39) DO NOT STOP someone from speaking in unknown tongues. I Cor 14, similar to chapters 12 and 13, is about striking a balance so that this spiritual gift is not misused by someone (sometimes in collaboration with satan) to bring chaos to the church order. The judgment from Paul in I Cor 14:39 is very clear - even if there is no one to interpret an unknown tongue, one cannot restrict them from exercising the gift in private, but in public it should be done in order. Thank you.
1 கொரிந்தியர் 14:22.
அந்நிய பாஷை அவிசுவாசிக்களுக்கு அடையாளம் என்று பவுல் எழுதி இருக்கிறார்...
அன்னிய பாஷை ஓய்ந்துபோம்; தீர்க்கத்தரிசனங்களும் ஒழிந்துபோம்.
இப்பொழுது விசுவாசம் அன்பு நம்பிக்கை நிலைத்திருக்கிறது.1கொரி :13 -ஆம் அதிகாரம. விளக்கவும்!
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
எங்கள் சபையில் இப்படி பேசாதவர்களை அபிஷேகம் பெறாதவர்கள் என்று சொல்லுகிறார்கள்
Good explanation bro. God bless your ministries. But do you think that these people will change. Praying God to open their spiritual eyes .
It's true
🤝🤝🤝🤝🤝 இந்த உண்மையை சொன்னால் நிறைய ஊழியர்களாலேயே ஏற்றுக்கொள்ள இயலவில்லையே, சகோதரரே!
மாற்கு 15:34 இயேசு கிறிஸ்து பேசிய வார்த்தை ஏசாயா 28:11 இந்த வசனம் என்ன சொல்லுகிறது பாஸ்டர்