If your Church member buy Audi car for you, are you using that car? | Tirupur Solomon Open Talk|Eden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 243

  • @Shree20.23
    @Shree20.23 ปีที่แล้ว +68

    இதில் மட்டுமல்ல நிறைய விசயங்களில் உங்களை பார்கிறேன். நீங்கள் உண்மையும் உத்தமுமான ஊழியர்

  • @பொம்முராஜா
    @பொம்முராஜா 2 ปีที่แล้ว +45

    அருமையான பதிவு நான் நடத்தி வரும் சபையில் கூட காணிக்கை தசமபாகம் வாங்குவது கிடையாது . என் மனைவி கம்பனி க்கு போய் அதில் வரும் வருமானத்தை வைத்து தான் வாடகை கொடுத்து நடத்திக் கொண்டு வருகிறோம் கர்த்தர் எங்களை சமாதானம் சந்தோசம் நிம்மதியாக வாழ்கிறோம் தேவ சமாதானம் உண்டு கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக

    • @johnson4209
      @johnson4209 2 ปีที่แล้ว +5

      அதை தொடர்ந்து செய்து வாருங்கள் நீங்களும் வேலைக்கு போங்கள்

    • @saravananr2729
      @saravananr2729 11 หลายเดือนก่อน +5

      தேவன் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பாராக

    • @babyroseline377
      @babyroseline377 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi หลายเดือนก่อน +2

    ஆரம்ப காலத்தில் இருந்து உங்கள் விமர்சனங்கள் எல்லாம் பார்க்கிறேன்,வேதத்தின் அடிப்படையில் போதிக்கும் தங்கள் குணம் அருமை அருமை வாழ்த்துக்கள் ❤🎉கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤🎉

  • @yosuvaimmanuvel5452
    @yosuvaimmanuvel5452 2 ปีที่แล้ว +38

    அன்னை தெரசா தனக்கு அன்பளிப்பாக வந்த காரை விற்று ஏழைகளுக்கு உதவி செய்தார்கள் அது தான் அன்பு

    • @theocritic8121
      @theocritic8121 2 ปีที่แล้ว +3

      நீங்கள் எதையெல்லாம் விற்று poor people கு கொடுத்து இருக்கிறீங்க. First sell what you have, give to poor people and then talk about it. Maranatha!!!

    • @christobermichael3550
      @christobermichael3550 ปีที่แล้ว

      @@theocritic8121 Maraniththathathu irukkattum....
      Thankalin kodukkuhalai udaithuvitu pirarai parkavum....
      PRAISE TO JESUS...
      HAIL MARY...

  • @ravichandransubramani4543
    @ravichandransubramani4543 2 ปีที่แล้ว +24

    தேவன் உங்களை ஆவியின் வரங்களினால் ஆசீர்வாதிப்பார், இப்படி ஒரு போதகம் இந்த நாட்களில் மக்களுக்கு தேவையாய் இருக்கிறது

  • @lazarlatha3603
    @lazarlatha3603 3 หลายเดือนก่อน +3

    பாஸ்டர்.சாலமன் நீங்கள் சொல்லுவது சரி என்னுடைய வாழ்த்துக்கள்🌹

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 2 ปีที่แล้ว +11

    சரியான பதில் , கிறிஸ்து வந்தது யூதயுகம், (நியாயப்பிரமான யுகம்) தசமபாகம் என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்டதுதான். தசமபாகம் கேட்டால் நீங்கள் எல்லா நியாயப்பிரமாண கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

  • @georgejose4334
    @georgejose4334 2 ปีที่แล้ว +34

    தசமபாகம் என்பது தேவையில்லை !!! நமக்கு முடிந்ததை ஆலய தேவைகளுக்கு கொடுக்கலாம் !!! அதைவிட முக்கியம் ஆண்டவருக்கு நம்முடைய எண்ணம், செயல், சிந்தனை, இவைகளை தேவனுக்கு கொடுப்போம் !!! அப்போது தேவன் நமக்கு கொடுக்க வேண்டியவைகளை அவர் சித்தத்தின்படி கொடுப்பார் !!!

    • @georgejose4334
      @georgejose4334 2 ปีที่แล้ว +4

      @@Matthew72014 அன்பு சகோதரி, உங்களுடைய கருத்து சரிதான் !!! ஆனால் உண்மையாய் ஊழியம் செய்கிற சில ஊழியக்காரர்கள் உண்டு ( யார் என்று நாம் தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் ) அவர்களுடைய வாழ்க்கை தேவைகளை யார்? உதவுவது !!! அவர்கள் தேவைகளுக்கு நாம் முடிந்தால் உதவி செய்யலாமே !!! இல்லையென்றால் உண்மையாய் ஊழியம் செய்கிறவர்களை தேவன் நிச்சயமாக வழி நடத்துவார் !!!

    • @theocritic8121
      @theocritic8121 2 ปีที่แล้ว +3

      Esther Amma, காணிக்கை தசமபாகம் பிச்சை என்றால், நீங்கள் செய்யும் தொழில் என்ன? நீங்கள் பெரும் வருமானத்தின் பெயர் என்ன???
      Utterly corrupted mind. Learn to respect a person and his calling.

    • @muthuselvamyovan8163
      @muthuselvamyovan8163 3 หลายเดือนก่อน

      புதிய ஏற்பாட்டின் படி அதாவுது இயேசுவின் சத்தியத்தின் படி தசமபாகத்தை ஓரம் தள்ளுகிறார். தசமபாகம் மறைந்து அப்போஸ்தாலர்கள் காலத்தில் காணியாட்சிகளை விற்று அப்போஸ்தலர் பாதத்தில் போட்டு சரி சமமாக பொதுவாக அனுபவித்து உபதேசம் அப்பம் பிக்குதல் ஜெபம் பண்ணுதல் தரித்து இருந்தனர் ❤

  • @rajaanitha1988
    @rajaanitha1988 10 หลายเดือนก่อน +7

    Bro Your church believers are blessed people

  • @ramadurair1599
    @ramadurair1599 8 หลายเดือนก่อน +6

    முதிர்ந்த கருத்து.‌ இதில் உறுதியுடன் இருங்கள்.‌கர்த்தர் உம் மைப் போன்ற ஊழியர்களை தேடி க்கொண்டிருக்கிறார். வாழ்க வளமுடன்....

  • @rajappachellappa146
    @rajappachellappa146 หลายเดือนก่อน +3

    எங்கள் சபை போதகர் ஜேக்கப்கோஷி அவர்கள் இதுவரை காணிக்கை கேட்டதும் கிடையாது, காணிக்கை எடுப்பதும் இல்லை...
    புதுவாழ்வு சபை
    ஆவடி
    சென்னை...

  • @wilfred8119
    @wilfred8119 2 ปีที่แล้ว +16

    Thank you Eden tv...
    Thanks Solomon Brother for your service to our God

  • @amartaj4645
    @amartaj4645 ปีที่แล้ว +10

    கள்ள உபதேசத்தை பற்றி நிறைய வேதத்தின் வழியில் போதித்து உள்ளிர். அருமை God bless you

  • @pramodjohn9032
    @pramodjohn9032 9 หลายเดือนก่อน +5

    Pastor Solomon, you are in CHRIST.

  • @emmar479
    @emmar479 ปีที่แล้ว +6

    ஆண்டவர் சொன்னது,
    எனக்கு முன்பாக உத்தமனாய் நட,
    இது போதகருக்கு மட்டும் அல்ல,
    விசுவாசிக்கும் பொருந்தும்.

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 2 ปีที่แล้ว +42

    ஊழியம் என்பது ஆத்தும ஆதாயம் மட்டுமே. அதை யார் உண்மையாக செய்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஊழியர்கள். பல சபைகள் இப்போது இருப்பது போல் வாரம் ஒருமுறை ஆராதனை நடத்தி விட்டு ஏதோ பெரிய ஊழியம் செய்து விட்டது போல் திருப்திபட்டுக் கொள்கிறார்கள். ஆத்தும ஆதாயப் பணி நடைபெறுகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

    • @Sumathi-yy7ol
      @Sumathi-yy7ol 2 ปีที่แล้ว +1

      Super sister fact.

    • @Lakshman_Handle
      @Lakshman_Handle ปีที่แล้ว +1

      ஆத்தும ஆதாயமும் ஊழியத்தின் ஒரு பகுதி.. அது மட்டுமே ஊழியம் என்பது மிக குறுகிய பார்வை.
      ஆத்தும ஆதாயம் செய்தபின் தான் ஊழியத்தின் பெரும் பகுதி ஆரம்பிக்கிறது.. ஒரு மனிதனை கிறிஸ்தவனாக மாற்றியபின் அவருக்கு மெய்யான தேவ பக்தியில் வளரும்படியான வேலையே ஊழியம்..
      தேவபக்தி உருவாக்கத்தை விட்டுவிட்டு ஆத்தும ஆதாயம் என்றிருப்போமானால் கூட்டம் பெருகும் ஆனால் அந்த கூட்டம் கிறிஸ்தவத்தை கேள்விக்குள்ளாக்கும் கேலிக்குள்ளாக்கும்..

    • @selvapriyasureshkumar4269
      @selvapriyasureshkumar4269 ปีที่แล้ว

      @@Lakshman_Handle நீங்கள் சொல்வது சரிதான் சகோ. ஐந்து வகை ஊழியங்களும் செய்ய ஆட்கள் வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலானவர்கள் சபை ஊழியத்தை தான் விரும்புகிறார்கள். ஆத்தும ஆதாயம் மிகவும் குறைந்து வருகிறது என்பது தான் என்னுடைய கருத்து. ஆதாயம் செய்யப்பட்ட ஆத்துமாக்களை தொடர்ந்து பக்தியில் வளர சபைகள் மிக அவசியம் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும் என்பது தானே இயேசு கிறிஸ்துவின் பிரதான கட்டளை. அதை எத்தனை சபைகள் உண்மையாக செய்கிறார்கள். ஆத்தும ஆதாயம் சுவிசேசர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை என்பது என் கருத்து.

    • @angelprincy99
      @angelprincy99 ปีที่แล้ว

      உண்மை

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 ปีที่แล้ว +10

    Man of God .bro Tirupur Solomon 🙏🙏(AP)

  • @rsjasmin1326
    @rsjasmin1326 ปีที่แล้ว +5

    Well said pastor. You are right. Praise the lord

  • @Sangilirodu
    @Sangilirodu 2 ปีที่แล้ว +8

    Real leader bro solomon

  • @padminijoel9621
    @padminijoel9621 2 ปีที่แล้ว +7

    Excellent conversation, Respected Pastors. Thanks a lot with lots& lots of thothrams.

  • @OneGod3vision
    @OneGod3vision ปีที่แล้ว +7

    100% true voice ❤

  • @richardalex2869
    @richardalex2869 27 วันที่ผ่านมา

    தம்பி சாலமன் உங்களை மகனே என்று அழைக்கும் அளவுக்கு என வயது இருப்பதால் தேவன் தாமே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக. மிகவும் அழகான பதிவு. கடைசிவறை உண்மையுள்ள ஊழியனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. வரும் 12.11
    .2024‌ அன்றூ நான் 85 வயதை முடித்து புதிய ஆண்டிற்குள் கடவுளுக்கு சித்தமானால் பிரவேசிக்கின் றேன். ஜெபித்துகெள்ளவும்

  • @venkatesanv3818
    @venkatesanv3818 2 ปีที่แล้ว +8

    Super Explanation. I am in Chennai. I like to go Tiripur. But how is it possible.Brother speech always true and Excellent. Glory to Jesus.

    • @vaidusekar2866
      @vaidusekar2866 10 หลายเดือนก่อน

      Bro. Bro. Salomon is from brethren assembly. There are many branches in Chennai. CFC church will also be excellent. Bro. Zac poonen's message. They don't get offering ir tithes.

  • @aprchristumas3211
    @aprchristumas3211 2 ปีที่แล้ว +5

    Wonderful and correct reply by bro. Solomon

  • @paulnaveen87
    @paulnaveen87 2 ปีที่แล้ว +17

    Question you could ask - Most of Solomon bro church members may are from middle class family and so brother know pain. But other big church pastors have church members from high class family so they don’t have that heart like Solomon Bro having?..! Either way I agree with Solomon brother view - try to lead simple life and give to needy. We know country like India has more people under poverty..! But Holy Spirit will be ultimate guide!

  • @lillydean7069
    @lillydean7069 2 ปีที่แล้ว +5

    Praise God thank you very much brother

  • @simsonathy2433
    @simsonathy2433 ปีที่แล้ว +2

    I am a Methodist church member from Srilanka, we have proper system on offering.

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 2 ปีที่แล้ว +3

    S Pastor u r 100 percent correct.

  • @asirperinroy3363
    @asirperinroy3363 2 ปีที่แล้ว +21

    இப்போதெல்லாம் சபைகள் எல்லாம் வணிக நோக்கத்தில் தான் நடக்கிறது.

    • @georgejose4334
      @georgejose4334 2 ปีที่แล้ว +2

      உண்மைதான் சகோதரனே, பல சபைகள் உங்கள் கருத்துப்படி தான் நடக்கிறது.

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi หลายเดือนก่อน

      100%உண்மை

  • @leoathisya1986
    @leoathisya1986 2 ปีที่แล้ว +3

    Praise To God 🙏🙏🙏 Good Questions And Good Explanations👍

  • @marybavanthi9657
    @marybavanthi9657 9 หลายเดือนก่อน +2

    Thanks eden tv and Bro
    Good conversation ❤

  • @Rk123-v4e
    @Rk123-v4e ปีที่แล้ว +2

    Thank you pastor, you spoke very well

  • @vasukip3286
    @vasukip3286 2 ปีที่แล้ว +8

    சபையிலும் அந்த சபை உள்ள கிராமத்திலும் ஏராளமான தேவைகளோடு இருக்கிற மக்கள் இருக்கிறார்கள். அதே போல வைத்திய செலவுக்காக நிறைய மக்கள் உள்ளார்கள். அந்த மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

  • @pr.r.sundararaj8613
    @pr.r.sundararaj8613 2 ปีที่แล้ว

    மிகவும் நேர்த்தியான பதில். ரோமர் 16;16,17.,18.இன் படி.

  • @prabapraba4049
    @prabapraba4049 2 ปีที่แล้ว +5

    எங்கள் சபையிலும் தசமபாகம் வேறு காணிக்கை வேறு என்ற உபதேசம் உண்டு.

  • @Stephen-nl6cq
    @Stephen-nl6cq ปีที่แล้ว +5

    you are 100%true

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 ปีที่แล้ว +2

    Almighty Father, I praise You, You are great, mighty, majestic and wonderful beyond comprehension. Lord, your grace amazes me. Father, thank you for your Son and my wonderful Savior, Jesus Christ. All the perfection of the Godhead dwells in him bodily. And in him we are perfected, who is the head of all might and power. Amen.

  • @manickaraj2454
    @manickaraj2454 2 ปีที่แล้ว +10

    இயேசு பெயரை சொல்லிக்கொண்டு காசை மட்டுமே குறிவைக்கும் குள்ளநரிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள் காலம் இனி செல்லாது

  • @stanleyjkumar
    @stanleyjkumar 11 หลายเดือนก่อน +1

    இதுதான் தெளிவான சத்தியம், உண்மையான ஊழியம்.

  • @sureshdanielofficial7029
    @sureshdanielofficial7029 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதர்

  • @mohandoss9774
    @mohandoss9774 2 ปีที่แล้ว +3

    U are correct, very very true

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 2 ปีที่แล้ว +4

    மக்கள் ஊழியம் செய்ய கொடுக்கலாம். ஆனால் போதகர்கள் தங்களுக்கான தேவையை அவர்களே பவுலைப்போல சம்பாதித்து கொள்வதுதான் சரியானது.

    • @theocritic8121
      @theocritic8121 2 ปีที่แล้ว

      உங்கள் மனதிற்கு சரியானது, அப்படித்தானே!!!!!

    • @DivinePlanIndia
      @DivinePlanIndia 2 ปีที่แล้ว

      @@theocritic8121 பரிசுத்த பவுலின் முன் மாதிரி இது. வேதாகமம் சொல்லும் பலியின் ஜீவியம் என்பது இப்படி இருக்க வேண்டும்.

    • @theocritic8121
      @theocritic8121 2 ปีที่แล้ว

      Dear brother, உங்கள் பலியின் ஊழியம் நீங்கள் சொல்வது போல் இருந்தால் ரொம்ப நல்லது. அவரவர் தம் தம் வேலையை செய்யட்டும். நன்றி, வணக்கம்.

    • @DivinePlanIndia
      @DivinePlanIndia 2 ปีที่แล้ว

      @@theocritic8121 இது நான் சொல்வது அல்ல, வேதாகமம் -தேவனுடைய வார்த்தை. அப்போஸ்தலர்களின் முன் மாதிரி. அவர்களை பின்பற்ற விரும்புகிறவர்கள் பின்பற்றலாம். உங்களது முறை வேறாக இருக்கலாம். -"போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே."

    • @jesperlugi6226
      @jesperlugi6226 ปีที่แล้ว

      பவுலிடம் இருந்த விசுவாசி மக்கள் தாங்குகிறவர்கள்.பசி என்றாலும் தங்க இடம் இல்லை என்றாலும் அவரை சேர்த்து கொள்ள பல விசுவாசி மக்கள் நாடெங்கும் இருந்தனர்.கர்த்தர் விசுவாசிகளை கொண்டு அவர் தேவையை நிவர்த்தி செய்பவர் ஆக இருந்தார்.
      இன்று ஒரு ஏழை நபர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று தெரிந்தும் கூட உதவி செய்ய மனதில்லாமல் இருக்கக் கூடியவர்கள் அனேகர்.வெறும் கோவில் துதிப்பாளர்களாகவே ஆயுள் முழுவதும் இருப்பது வேதனைக் குறியது.

  • @lazarlatha3603
    @lazarlatha3603 3 หลายเดือนก่อน +2

    தசமபாகம் கானிக்கை எல்லாம் தங்களுக்கு என்று எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்பது உண்மை

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 ปีที่แล้ว +4

    Praise The Lord Jesus Christ.

  • @mohandoss9774
    @mohandoss9774 2 ปีที่แล้ว +4

    Thank u God bless u

  • @saravananulagu5357
    @saravananulagu5357 ปีที่แล้ว

    SUPER, CLEAR MY MIND, GLORY TO GOD.

  • @senthamilselvi5126
    @senthamilselvi5126 2 ปีที่แล้ว +3

    உண்மையில் நல்ல செய்தி

  • @muruganmurugan-gt6tb
    @muruganmurugan-gt6tb ปีที่แล้ว +2

    DEVANUKKE MAGIMAI UNDAVATHAGA AMEN

  • @MBMSRM1986
    @MBMSRM1986 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉 very well explanation

  • @dominicpaul3454
    @dominicpaul3454 2 ปีที่แล้ว +12

    The interviewer seems as a agent of prosperity preachers , who is in full support of false preachers. Bro.Salomon finely handled his question .

    • @paulthurai8780
      @paulthurai8780 ปีที่แล้ว +2

      You are correct, he interviewed many false preachers also. If that TV man is a spiritual man then he will call people like Solomon only. He is doing business.

  • @meenalmeenal5614
    @meenalmeenal5614 2 ปีที่แล้ว +1

    Thank you brother salamon

  • @ravidharma9056
    @ravidharma9056 หลายเดือนก่อน

    EXCELLENT MESSAGE

  • @DharmarajP-e7q
    @DharmarajP-e7q วันที่ผ่านมา

    இந்த பதிவு வெளியிவது எதிரிகளுக்கு அல்லவா சாப்பிட்டது போல ....

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 2 ปีที่แล้ว +3

    But in so many churches pastor's wife or relatives are counting and distributing and planning the amount

  • @rajeeas8234
    @rajeeas8234 ปีที่แล้ว +2

    புதிய ஏற்பாட்டில் தசம பாக மில்லை. புதிய ஏற்பாட்டில் தரும சகாயம் பணம் போதகர்களுக்கு மனநிர்ணயத்தின் படி கொடுக்க வேண்டும்.

  • @salinarsingh341
    @salinarsingh341 2 ปีที่แล้ว +5

    Very good

  • @jebak3882
    @jebak3882 2 ปีที่แล้ว +4

    புதிய ஏற்பாடு காணிக்கை👇👇👇👇👇👇👇👇👇👇👇 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்தில் சேர்த்துவைக்கக்கடவன்.
    1 கொரிந்தியர் 16:2 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், ரோமர் 12:13

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 2 ปีที่แล้ว +1

    இதற்கு தான் தேவன் நியமித்த ஐந்து வகையான ஊழியங்கள் நடந்தால் ஊழியக்காரர்களின் கூட்டம் சபையில் அதிகமாக இருக்கும் பணங்களை பிரித்து தாராளமாய் கொடுக்கலாம்

  • @richyrichard3383
    @richyrichard3383 2 ปีที่แล้ว +4

    wonderful interview.

  • @mohandoss9774
    @mohandoss9774 2 ปีที่แล้ว

    Sir, ur points correct according to new testament, what says jesus, in this regard God bless u/ tiruthani tk, ponpadi post.

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 3 หลายเดือนก่อน

    Good man servent of god

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 ปีที่แล้ว +8

    கிறித்தவ ஊழியக்காரனுக்கு luxury வாழ்க்கை தேவையில்லை.
    அனைத்திற்கும் வெளிப்படையான கணக்கு வைப்பதுண்டா?
    சபை என்றால் உதவிக்காரரும்(deacons) மூப்பர்களும் (elders- Pastor, Bishop-கண்காணி)
    இருக்கவேண்டும்.
    இதுவேதான் வேதத்தின்படியான நிர்வாக முறை.

    • @jeevansathe4311
      @jeevansathe4311 2 ปีที่แล้ว

      ஊழியருக்கு எளிமையான வாழ்கை போதும். அப்படி ஊழியரே ஒரு சாட்சிய வாழ்கையாக வாழும் போது விசுவாசிகளும் வசதியாவேண்டும் என்ற குறிக்கோள் வைக்காமல் எளிமையான வாழ்கை போதும் என்று அதாவது வேறு பிரிக்க பட்ட ஜீவியத்தை வாழ தொடங்குவார்கள். இவர்கள்தான் தேவ மனிதர்கள். இந்து-- வேதாந்ததில் சொல்லப்பட்ட" சன்யாசமும் " கிறிஸ்துவ மத "வேறு பிரிக்கப்பட்ட ஜீவியமும்" எறக்குரறய ஒன்றுதான். " "பணம் எல்லா தீமைக்கும் வேராகவும் உருவ குத்துகிறதாகவும் இருக்கிறது " என்ற வசனம் இங்கு கவனிக்க தக்கது.

    • @Godisgood2009
      @Godisgood2009 2 ปีที่แล้ว

      Ok brother
      ஆனா விசுவாசிக்கு luxury வாழ்கை தேவையா?

  • @vinoliyai6427
    @vinoliyai6427 9 หลายเดือนก่อน +1

    Glory to God

  • @sridhardevadas2131
    @sridhardevadas2131 2 ปีที่แล้ว +2

    Tithe is the concept made by the pastor but still look into the missionaries working in North India and North east India and all these pastor who call them selves as Apostles shall have their own missionaries sent to mission field on the behalf of their Church.
    In such instances Audi car will become a question mark.
    Sridhar Devadoss
    Assam.

  • @kuttysankar8527
    @kuttysankar8527 6 หลายเดือนก่อน

    சரியான பதில்

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus.one mega church or one hundred small churches.prudent message

  • @ebenezermartin1528
    @ebenezermartin1528 2 ปีที่แล้ว +1

    It is simple. Please follow the main line church accounting method. It is kept commen and the committee maintains the finance. And it is pooled and shared with all other Churches of the same denomination. So the needs of the small Churches also met by the share the rich church. Pastor in big church and pastor in small church also equally fed. Accounts are announced in the church every week.
    All the independent Churche pastor's know this 'keeping everything in common' but they do not want to follow and these discussions are immaterial. I am a son of a mainline church pastor. My father pasted for 40 years. But we bought a small car after we children stated earning only though he was pastoring 2000 family membership church.

  • @johnselvin2161
    @johnselvin2161 2 ปีที่แล้ว

    Suuper MrSoloman sir

  • @jamesnadar791
    @jamesnadar791 ปีที่แล้ว +2

    சாலமன் சார் இதை நீங்கள் பொது மேடையில் பேசுங்கள் அப்போதுதான் இது மக்களுக்கு போய் சேரும்.

  • @Crajaguru
    @Crajaguru 2 ปีที่แล้ว +3

    Church building is not built by 1 person or 1 family alone, group of people join hands and give offerings and using that money it's built , so if the collection is made visible to the church people and display the maintenance expenses then it will be good ... investment is not by pastor family alone , it's thro many people money this is built, if the expenses are openly displayed then more money can be utilised fir more meetings for people to be saved and can do more public service so that we can gain the favour of non believers as well ...
    1 Timothy 3:7
    [7]He should be a man who is respected by the people outside the church, so that he will not be disgraced and fall into the Devil's trap.

  • @mohandoss9774
    @mohandoss9774 2 ปีที่แล้ว +1

    Yes according to love

  • @ruthgunapooshaneswary
    @ruthgunapooshaneswary ปีที่แล้ว

    Very good ma

  • @manickaraj2454
    @manickaraj2454 2 ปีที่แล้ว +3

    ஐயா இப்ப உள்ளவனுங்க ஆலையத்துக்கு போறதே இரண்டு விசியத்திற்கு மட்டும்தான்
    1. திருமணத்திற்கு பெண்,அல்லது ஆண் பார்க்க (திருமணதகவல்நிலையம்போல் with சாதி என்கிற சாத்தானுடன்)
    2. கல்லறை
    செத்தா அடக்கம்பண்ண கல்லறை தோட்டத்தில் இடம் வேண்டும் என்பதற்கு
    இதை பயன்படுத்தி ஊழியகாரன் காசு காசு காணிக்கை காணிக்கை னு மக்களின் இரத்ததை உறிஞ்சு நோவாம நோங்கு திங்கிறமாதிரி உழைக்காம ஊதியம்பார்கிற ஒரு தொழிலாகவே மாத்திட்டானுங்க சில பரதேசிங்க

  • @jmdarul6252
    @jmdarul6252 2 ปีที่แล้ว +1

    Now Converting Trust, members are pastor family where is five fold ministeries

  • @JosuvaJosuva-e7v
    @JosuvaJosuva-e7v 5 หลายเดือนก่อน

    தசம பாகம் காணிக்கை சத்தியம் ஆண்டவரின் இரண்டாம் வருகை மட்டும் செல்லுபடியாகும் அருமையான குழப்பம் இல்லாத வழி ஆமேன்

  • @ramyabalaji
    @ramyabalaji 11 หลายเดือนก่อน

    Nenga solrathu unmai than brother. Ana enga church la thasama pagam pathi oru nal kuda pesunathu illa athu avar avar virupam enga pastor enna solluvaruna nama ella pavathaiyum panitu thasama pagam kudithal saru agu vidum nu ninakaranga so nama church la atha pathi na pesa virumpala nu sabailaye solitaru

  • @jkjk67671212
    @jkjk67671212 ปีที่แล้ว

    Please don't judge other's do what you think they should do God will take care of it pray for them

  • @er.jeevajayajijojeevajayaj7132
    @er.jeevajayajijojeevajayaj7132 ปีที่แล้ว +1

    இவர் இந்தியாவின் நல்ல போதகர்

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 7 หลายเดือนก่อน

    ஆண்டவர் இயேசு எளிமையாக வாழ்ந்தார் கிறிஸ்துவின் பெயரில் கோடியாக சேர்த்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது ஆண்டவருக்கு ஏற்புடையதா😂

  • @jerinkevin7958
    @jerinkevin7958 ปีที่แล้ว

    Super sir

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 ปีที่แล้ว +1

    தசமபாகம் கொடுக்காவிட்டால் சாபம் என்றால் csi சபையில் பணமும் தங்கமும் நிறைவாயிருக்குதே

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 2 ปีที่แล้ว

    Brilliant! Does Pastor pays dasama pagam? If so to whom?

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq 2 ปีที่แล้ว +1

    தசமபாகம் புதியஏற்பாடு உபதேசம் கிடையாது இல்லைஎன்றால் உபாகமம்:14:26 யும்கடைபிடியுங்கள்.செய்யலாமா?????

  • @mahendraraj5926
    @mahendraraj5926 ปีที่แล้ว

    Real,pro, welden

  • @Bibleclub1
    @Bibleclub1 ปีที่แล้ว

    Super..

  • @davidraj01
    @davidraj01 2 ปีที่แล้ว

    Many of Debars should be done in private.....it should not be done in public. Let our debates make people Love God not to find faults of people. If you give one hint people's nature is they will start finding faults.

  • @semmanueljireh8023
    @semmanueljireh8023 ปีที่แล้ว

    Dear Brothers, You have a valid point here, but Bro Solomon is mentioning like it's happening only in your church, that's not right. There are lots of Churches and Pastors are doing as what you have mentioned. But cannot say all, I personally know churches in TN and Karnataka, larger churches providing only their where basic exp to Pastors and they don't have any control over money.(They choose not)
    If you are doing as per you have been guided we Praise God for that, but the way it's portraying is, all others are not doing right .... Is not the right way to put it
    Note: I am not a Pastor

  • @a.sargunaminbaseelan722
    @a.sargunaminbaseelan722 ปีที่แล้ว +1

    உண்மை ஊழியர்

  • @VijayVijay-c2r
    @VijayVijay-c2r หลายเดือนก่อน

    AMEN❤❤

  • @JosuvaJosuva-e7v
    @JosuvaJosuva-e7v 5 หลายเดือนก่อน

    தசம பாகம் சட்டம் விசுவாசிகளுக்கு சரியான காணிக்கை செலுத்தும் வழி ஆமேன்

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 3 หลายเดือนก่อน

    Yes nobody make any question against pastor.Pastors never give account to church members.They make believers as fools.

  • @soosaithasansoosaithasan128
    @soosaithasansoosaithasan128 ปีที่แล้ว

    Sorry to ask bro, How did you come for this discussion. By walk ? By bus? Or bicycle?

  • @danieljothy1486
    @danieljothy1486 2 ปีที่แล้ว +1

    புதிய ஏற்பாட்டில் தசமபாகம் செலுத்த வேண்டாம் வாங்க வேண்டாம் என்று எங்கேயாவது சொல்லியிருக்கா பாஸ்டர்

    • @Maheshjustin
      @Maheshjustin ปีที่แล้ว +1

      இருக்கு அண்ணா. எப்படி? நியாயபிரமாணத்தை கடைபிடிக்க கூடாது என்று இருக்கே. தசமபாகம் நியாயப்பிரமாணத்தின் 613 கட்டளைகளில் ஒன்று.
      என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டிங்க..

  • @mannachannel4564
    @mannachannel4564 2 ปีที่แล้ว +2

    Amen

  • @arula807
    @arula807 4 หลายเดือนก่อน

    Bro.Solomon. எபிரேயர். 7:1-7 - புதிய ஏற்பாட்டில் தசமபாகத்தைப் பற்றி சொல்லியிருக்கு. கானிக்கைப்பணத்தில் ஊழியத்தின் தேவைக்கு கார்வாங்குவது பாவம் அல்ல, அவசியம் இல்லாமல் ஆடம்பரத்திற்கு கார் மட்டும் அல்ல எதைச் செய்தாலும், அதாவது சபையின் பூல்பிட் பிரசங்க மேடையைக் கூட அதிக செலவு செய்து ஆடம்பரம் பண்ணுவதும் பாவம், தவறு தான்

  • @rockeysathish9769
    @rockeysathish9769 2 ปีที่แล้ว

    Very nice Mesage

  • @johnjesus4004
    @johnjesus4004 2 ปีที่แล้ว +3

    பாஸ்டர் காணிக்கை வாங்காமல் தசம வாகம் வாங்காமல் ஊழியம் செய்ய முடியும் என்றால் செய்யுங்கள் அதுவே உண்மையான ஊழியம் கொடுப்பவர்கள் கர்த்தர் உள்ளத்தில் பேசினால் கொடுக்கட்டும் காட் பிளஸ் யூ

    • @johnjesus4004
      @johnjesus4004 2 ปีที่แล้ว

      மறுபடியும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரும் வரை போதும் செலவுக்கு இருந்தால் எதிர்காலம் பிள்ளைகள் படிப்புகள் கார் பங்களா வாழ்க்கை என்ஜாய் பண்ண சேமித்து வைத்தாள் அது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு தான் வருகிறார்கள் என்று அர்த்தம் ஏனென்றால் வேதம் தெளிவாய் சொல்கிறது நாளைய தினத்தை குறித்து கவலைப்படாதே இது உண்மையா பொய்யா என்று ஊழியர்கள் சொல்லட்டும்

    • @johnjesus4004
      @johnjesus4004 2 ปีที่แล้ว

      ஐயா இன்னைக்கு எந்த ஊழியர்கள் பேங்கில் பணம் இல்லாமல் இருக்கிறார்கள் எல்லா உயிர்களின் பாங்கிலும் லட்சம் லட்சம் அதற்கு மேலாகத்தான் இருக்கிறது ஏனென்றால் நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாதே என்று சொல்லி இருக்கிறார்

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb ปีที่แล้ว +2

    தசமபாகம் காணிக்கை, நமக்கு உணர்த்துவது நாம் நம் தேவனாகிய கர்த்தரை சிருஷ்டி என்று ஏற்றுக்கொள்வதும்.
    தேவனாகிய கர்த்தருக்கு மாற்று பாஸ்டர் அல்ல.

  • @augustinaugastinraj9495
    @augustinaugastinraj9495 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @maxell008
    @maxell008 9 หลายเดือนก่อน +1

    ❤❤