Donald Trump சம்பவத்தில் திருப்பம்: சொந்த கட்சி இளைஞரே செய்தது ஏன்? யார் இந்த தாமஸ் மேத்தீவ்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2024
  • #NakkheeranTV #DonaldTrump #breakingnews
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 41

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 หลายเดือนก่อน +16

    எல்லாம் கேடி ஐடியா வா இருக்கும்

  • @AbdullahAbdullah-dt2ex
    @AbdullahAbdullah-dt2ex หลายเดือนก่อน +8

    அதிபர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் பொருத்தம் இல்லாதவர்கள்

  • @rajkalai1988
    @rajkalai1988 หลายเดือนก่อน +4

    கதையை முடிக்க, டிரம்ப் காதை குறி வைக்கும் போதே தெரிய வேணாமா? 🤔

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 หลายเดือนก่อน +12

    இதெல்லாம் டிரம்ப்பின் செட்அப்பாக இருக்கலாம்.

    • @samyloson6501
      @samyloson6501 หลายเดือนก่อน

      USA not as southindia

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 หลายเดือนก่อน +6

    MANIPOOR ???????????

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 หลายเดือนก่อน +2

    செட்டப் சூட்டிங் போல..சொந்த கட்சிக்காரனே டம்மி சூட் நடத்தி யிருக்கிறான் போல

  • @MrReghupm
    @MrReghupm หลายเดือนก่อน +2

    130 meters not feet

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba หลายเดือนก่อน +3

    அமெரிக்காவா கண்டிக்காத நொண்ண, மனிபூர் போ

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 หลายเดือนก่อน

    மோடியின் நண்பர் ட்ரம்ப். எல்லாம் ஏற்பாடுதான்

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist หลายเดือนก่อน +3

    என்ன ... நக்கீரன் கோபால் நலம்தானா??
    கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அக்ரஹாரம்
    குள்ளச்சி நந்தினி... உங்கள் ஓட்டத்தை நிறுத்திய நந்தினி நான்தான்....ஞாபகம் இருக்கா என்னை உங்களுக்கு????

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 หลายเดือนก่อน

      nee yaaru puthu mental aah irukka?

    • @SubburajrMarimuthu-pw3tj
      @SubburajrMarimuthu-pw3tj หลายเดือนก่อน

      ஹேமா அக்கா நீங்க இங்கயும் வந்துட்டீங்களா

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 หลายเดือนก่อน

      @@SubburajrMarimuthu-pw3tj yappa yaaru intha mental?

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist หลายเดือนก่อน

      @@SubburajrMarimuthu-pw3tj நக்கீரன் கோபாலின் பத்திரிகை உலகின் திருப்புமுனையே நான்தான். வீரப்பனை சந்திக்க தூதனாகப் போகும் முன்னர் என்னிடம் அனுமதி கேட்டபின்னரே சென்றார்.. வீரப்பனுக்கும் நான்தான் திருப்புமுனை..
      வீரப்பன் அண்ணனை இருக்கும் இடத்தை நான்தான் போலிசுக்கு மேப் வரைந்து தந்து பிடிக்க வைத்தேன்....
      நக்கீரன் கோபால் தன் மகளின் திருமணத்தில. தான் வந்த பாதையைப் பற்றிப்பேசும் போது..
      தனக்கு கடவுள் நம்பிக்கை சோதிட நம்பிக்கை இல்லை.. ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும்தான் தன் வாழ்க்கையில் ஓட்டத்தை நிறுத்தியதோடு என்னை இந்த் அளவிற்கு வளரச் செய்த நபருக்கு நன்றி கூறுவதாகப் பேசியிருப்பார்..
      அந்த நபர் யார் என்று பத்திரிகையாளர் கேட்டபோது கோபால் அதை இப்படி சொல்ல முடியாது என்றார்.
      ஞாபகம் இருக்கா??? அந்த நபர் நான் தான்..
      ஸ்ரீமதி விஷயத்தில் கோபால் ப்ரகாஷை அனுப்பியபோது அவரைத் துரத்திய ரௌடிகளிடமிருந்து காப்பாற்றியது என்னுடைய ஆட்கள்தான்...
      ஸ்ரீமதி விஷயத்தில் இனிமேல் தலையிட வேண்டாம் எனத் தடுத்ததும் நான்தான்...

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist หลายเดือนก่อน

      @@Kalanjiyam22 என்னை மென்டல் என்று தீரமானிக்க நீ யார்?? மன நல மருத்துவரா??? இருக்கவே இருக்காது.. அடுத்தவன் திறமையை பொறாமையோடு வளரவிடாமல் மட்டம் தட்டிப் புதைக்கும் வக்கிரம் பிடித்த நபர்தான என்னைப் போன்றவர்கள மென்டல் என்பார்கள்.
      உனக்கு தைரியம் இருந்தால் என்னைப் பத்தி நக்கீரன் கோபால் கிட்டயே போட்டு கேளு.. இல்லைன்னா என் பதிவை Screen Shot எடுத்து நக்கீரன் கோபால் வாட்சப்புக்கு அனுப்பி உன் சந்தேகத்தைக் கேட்டு தெரிஞ்சிக்கோ...
      நான் 🔥 🔥 🔥...

  • @srivarman8612
    @srivarman8612 หลายเดือนก่อน

    பாவம் அமெரிக்கா. What a choice they have!!

  • @iranianveeran4869
    @iranianveeran4869 หลายเดือนก่อน

    yet to get this info from CNN, so fast :)

  • @veeramani3906
    @veeramani3906 หลายเดือนก่อน +1

    நடிகன்டா😅

  • @vijayakumarnatarajan2408
    @vijayakumarnatarajan2408 หลายเดือนก่อน

    why this repeated ad for worst film

  • @knockoff79
    @knockoff79 หลายเดือนก่อน

    1:40 WRONG INFORMATION. Shooter was not in the crowd. He was on a roof top. இதுக்கு தாண்டா தமிழ் செய்திகளையே பாக்குறது இல்ல.

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 หลายเดือนก่อน

    இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்று அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும்... இது யாருடைய பாணி என்பதும் தெரியும்

  • @kmshakeer6057
    @kmshakeer6057 หลายเดือนก่อน +1

    Indian 2 vilambaram podathe

  • @mosesjayaprakash
    @mosesjayaprakash หลายเดือนก่อน +1

    Some news in this are fake…

  • @user-ds5ib9gi3x
    @user-ds5ib9gi3x หลายเดือนก่อน

    ரகசியங்கள் அல்ல. தகவல்கள்

  • @swathanthirakumarmp5790
    @swathanthirakumarmp5790 หลายเดือนก่อน

    Dictators always get lucky escapes.

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 หลายเดือนก่อน

    இவருடைய செட்டப்பாக இருக்கலாம்

  • @JamuChinna
    @JamuChinna หลายเดือนก่อน

    மோடி கொடுத்த பிளான்😂

  • @royapettah_rockers
    @royapettah_rockers หลายเดือนก่อน +1

    Ivan romba palaya techinqur use pani iruka eppa anguswamy ithula enga thatha kalathu technique nee pudhusa try pani irukalam ipudi matikiriye 😂

  • @abdulazees2513
    @abdulazees2513 หลายเดือนก่อน

    May be a drama. Just for getting public attention towards him. All are set up.

  • @parveenhabib8070
    @parveenhabib8070 หลายเดือนก่อน

    இரண்டும் தண்டம்

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 หลายเดือนก่อน

    Staged drama like India political actor.😊😂

  • @Govinnu
    @Govinnu หลายเดือนก่อน

    சுட்டவன் சரியாக சுடலைடா.