EPS முன்பு கோவப்பட்ட செல்லூர் ராஜூ? & சோர்வில் SASIKALA?!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #bjp #dmk #udhayanidhistalin #dmk #nirmalasitharaman
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    'நசநச' த்த எடப்பாடி கூட்டம்...
    பொருமலில் அதிமுக!
    'ஆலோசனை கூட்டம்'
    வெடித்த செல்லூர் ராஜூ...
    யோசிக்கும் எடப்பாடி!
    4.41 mins - 7.10 mins
    5 காரணங்கள்...
    ஆட்டம் காணும் அதிமுக...
    பூசி மெழுகும் எடப்பாடி!
    07.10 mins - 09.12 mins
    டீசல்தான் விரயம்... சொதப்பும் சசிகலா...
    'பிசுபிசு' த்த பயணம்!
    09.11 mins - 12.26 mins
    நொந்துபோன பன்னீர்...
    'மசமச' த்த தியானம்...
    'கிச்சு கிச்சு' அதிமுக!
    12.27 mins - 15.59 mins
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : Ponkumaraguruparan & Manoj mutharasu
    Camera : Santhip
    Edit : Abimaanyu
    Thumbnail Artist: Santhosh charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 109

  • @periasamy5515
    @periasamy5515 หลายเดือนก่อน +21

    ❤️வாழ்க அதிமுக 🙏🏻🌱🇾🇪🙏🏻வாழ்க கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்❤️❤️❤️❤️❤️

  • @kkshorts547
    @kkshorts547 หลายเดือนก่อน +9

    Eps mass

  • @vegneshn.t4950
    @vegneshn.t4950 หลายเดือนก่อน +16

    திமுக செய்யும் அராஜகம்
    ராசிபுரத்தில் பேருந்து பிரச்சனை பற்றி பேசுங்கள் சகோதரர்

    • @keerthirajs4503
      @keerthirajs4503 หลายเดือนก่อน +3

      Avaruku Payment kedaikathu bro

    • @b.nandhanandha2214
      @b.nandhanandha2214 หลายเดือนก่อน +5

      200 UPI Elangovan

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน +1

      எவ்வளவு தொகையை தி மு க விடமிருந்து செவிடன் சேனல் ஓ , ஐயம் , சாரி விகடன் சேனல் வாங்கி கொண்டு அ இ அ தி மு க வைப்பற்றி மட்டுமே விமர்சிப்பதற்க்கு / என்ற கணக்கையும் சொல்லி விட்டு விமர்சித்தால் சரியான தொகைக்கு இந்த கூவலா இல்லை பலமான தொகைக்கு இந்த கூவலான்னு நாங்களும் தெறிந்து கொள்ள வசதியாக இருக்கும்!

    • @senthils4862
      @senthils4862 หลายเดือนก่อน

      நீஙக காசு கொடுத்தால் கூவுவான் இந்த திருட்டுதிமுகவின் அல்லகை ஜீவீ பண்ணிபயகூட்டங்கள்...

    • @Ramanathan-cb1ct
      @Ramanathan-cb1ct หลายเดือนก่อน

      ❤❤❤❤❤​@@keerthirajs4503

  • @dhaneeshkumarraja3955
    @dhaneeshkumarraja3955 หลายเดือนก่อน +9

    EPS MASSS

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 หลายเดือนก่อน +3

    எடப்பாடி ஒன்றும் பன்ன முடியாது

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 หลายเดือนก่อน +14

    விகடன் விழை மாதர் ஆகி ரொம்ப நாள் ஆச்சு போட

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 หลายเดือนก่อน +14

    சசி பன்னீரை தலைல தூக்கிவச்சு எடப்பாடயை கீழே தள்ளி காலால மிதிச்சு கல்லா கட்ட கங்கணம் கட்டிட்டு அலையணுமா?

  • @cristobarrobinsonstanlygna6682
    @cristobarrobinsonstanlygna6682 หลายเดือนก่อน +8

    விரைவில் இவருடைய பதிவுகளை புறக்கணிக்க வேண்டியது வரும்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 หลายเดือนก่อน +35

    தட்டித்தூக்க எடப்பாடி
    சர்வாதிகாரமாக கட்சியை நடத்தவில்லை.
    தட்டிக்கொடுத்து விட்டுக்கொடுத்து உட்கட்சி ஜனநாயகத்திற்கு
    மதிப்பளித்து அனைவர்க்கும் கருத்துக்களை பதிவிட
    வாய்ப்பளித்து கட்சியை நடத்துகிறார்.
    ஆனந்த விகடன் அதே
    சொதப்பல்.

    • @user-mh5tu6fk5i
      @user-mh5tu6fk5i หลายเดือนก่อน +1

      முதலில் இந்தப் புளுகனை உதைக்கணும்...

  • @IbrahimSifa
    @IbrahimSifa หลายเดือนก่อน +3

    சினிமா செய்திகள் அதிகம் வருவதால் நான் இப்போது ஆ.வி வாங்குவதில்லை.12வயது முதல்லிருந்து ஆ.வி படித்த வாசகன் நான்.

    • @Agatheeswaran
      @Agatheeswaran หลายเดือนก่อน

      ஜீவி படிங்க சகோ😂

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b หลายเดือนก่อน +17

    சளைக்காமல் புளுகும் இளங்கோவன்

  • @dhandapanir1321
    @dhandapanir1321 หลายเดือนก่อน +17

    எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று காட்டுவார் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj หลายเดือนก่อน +1

      Vaipillai raja

    • @bramha2338
      @bramha2338 หลายเดือนก่อน

      சரிப்பா சீக்கிரம் எந்திருச்சு பல் விளக்கு, ரொம்ப நேரம் தூங்குற

    • @eskay6933
      @eskay6933 หลายเดือนก่อน

      ​@@PACKIARAJBrajappo vera yaaru jeyipaa??

    • @Hfbvhn
      @Hfbvhn หลายเดือนก่อน +1

      ​@@bramha2338 இந்தா 200..
      வாங்கிட்டு ஓடிரு..

    • @bramha2338
      @bramha2338 หลายเดือนก่อน

      @@Hfbvhn 😊 I am well settled bro. Keep that 200 with you and buy diapers for your baby. EPS is a traitor to ADMK or Sasikala. We can mot see him in Amma place.

  • @damotharandaranfa
    @damotharandaranfa หลายเดือนก่อน +4

    இது ஒரு கற்பனை கதை யாரும் பொருப்பு ஏற்கமாட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka หลายเดือนก่อน +15

    ADMK va pathi pesanum na sirichite varuvaru namma annan😂

  • @smileplease6592
    @smileplease6592 หลายเดือนก่อน +21

    DMK வில் உள்ள பிரச்சினைகளை நி பேசு

  • @anbuchezhianc2875
    @anbuchezhianc2875 หลายเดือนก่อน +4

    Vikatan, however you support DMK, it will lose in 2026.
    People are so angry due to range of issues.

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 หลายเดือนก่อน +2

    EPS ANNAN KING 🤴

  • @Mkathirvel-im1zf
    @Mkathirvel-im1zf หลายเดือนก่อน +4

    Palanisami.win.2026

  • @karounanidys6344
    @karounanidys6344 หลายเดือนก่อน +1

    எடப்பாடி பூசி மெழுகட்டும்,விகடன் ஸ்டாலின் காலைக் கழுவி விடுகிறதே😂😂😂

  • @dharalcr7460
    @dharalcr7460 หลายเดือนก่อน +3

    நான்கு அணியும் ஒன்று சேர்ந்தால் வாழ்வு இல்லை என்றால் வீழ்ச்சி

    • @senthils4862
      @senthils4862 หลายเดือนก่อน

      2021ல் ஜெயித்தது இபிஎஸ் தலைமையில் தாண்டா த்துஊஊஊஊ ...

  • @RajaRaja-yc3ou
    @RajaRaja-yc3ou หลายเดือนก่อน +2

    உன் மேல உனக்கு ஒரு மரியாதை இருந்துச்சு இப்ப அந்த மரியாதை இல்ல இல்ல வந்து அந்த இடத்துல வந்து உன் டீம் வந்து பார்த்திருக்கணும் இல்ல உன் நிருபர் எவனாவது வந்து பார்த்திருக்கணும். அதுக்கப்புறம் நீ இந்த மாதிரி பேசணும் எந்த பேருமே வராமல் தேவை இல்லாம பொய் சொல்லாத இல்ல உன் பத்திரிக்கையாளர் வந்தா நீ நிரூபி தேவையில்லாத வார்த்தை பேசாதே உனக்கு அது மரியாதை இல்ல அழகா இல்ல

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk หลายเดือนก่อน +3

    Mr Vikatan your not understanding EPS reply (1)action can be taken during mla elections via seat allocation okay

    • @bramha2338
      @bramha2338 หลายเดือนก่อน

      😂ஆமா அப்புடியே அறுத்து தள்ளிடுவாறு தவளர்

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 หลายเดือนก่อน

    Truth😂

  • @louisnicholas5884
    @louisnicholas5884 หลายเดือนก่อน +1

    Unity is strength

  • @kumarammu5615
    @kumarammu5615 หลายเดือนก่อน

    😊

  • @vganesan7172
    @vganesan7172 หลายเดือนก่อน

    Super super 🌹

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc หลายเดือนก่อน

    எடப்பாடி தேவை இல்லாத ஆணி. இன்னமும் திமுக வெற்றிகள் தொடரும்

  • @dhanushmobile9760
    @dhanushmobile9760 หลายเดือนก่อน +2

    விஜய் ஆண்டனிக்கு வேற பொழப்பே இல்லை

  • @srinivasanr5094
    @srinivasanr5094 หลายเดือนก่อน

    Super!

  • @mahades2007
    @mahades2007 หลายเดือนก่อน +2

    ஐயா இளங்கோவன், நா.த.க உம்,சீமானும் இருப்பது உங்களுக்குதக் தெரியுமா

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 หลายเดือนก่อน +3

    திமுக வுல என்ன நடக்குதுனு முதல சொல்லுடா...

  • @DhoddaNna
    @DhoddaNna หลายเดือนก่อน +1

    ❤🎉🙏🙏🙏

  • @veerasamy3087
    @veerasamy3087 หลายเดือนก่อน

    சசிகலா மக்கள் செல்வாக்கு நல்லா தான் இருக்கிறது

    • @senthils4862
      @senthils4862 หลายเดือนก่อน

      எங்க கண்ணாம்பேட்டை சுடுகாட்டில்லா ஹாஹாஹாஹா

  • @saldnknl4806
    @saldnknl4806 หลายเดือนก่อน +1

    If you people without talking every week I think your paper not getting circulation.leave it and concentration othe important matter

  • @vegneshn.t4950
    @vegneshn.t4950 หลายเดือนก่อน

    Rasipuram bus stand problem pls speak

  • @user-bd5se7mo2n
    @user-bd5se7mo2n หลายเดือนก่อน

    சசிகலா அவர்கள் ஜெயலலிதா அம்மா அவர்களின் பின்னால் இருந்து காய் நகர்த்தினார்
    சிலருக்கு வெளியே மக்களுக்கு தேவையான தேவைகளை கருத்துக்களை கூறி கவரும் கலை கை வநதகலையாகும்
    பதினொன்றாம் வருடம் நடந்த சட்டசபைதேர்தலில்
    கூட்டணி அமைய சசிகலா
    முக்கியமான முயற்சி
    மறுநாள் சிறை செல்ல வேண்டிய இக்கட்டான சூழல்களிலும் கூட கூவத்தூரில் அனைவரையும் அரவணைத்து அழைத்து
    சட்டமன்ற உறுப்பினர்களின்
    ஆதரவைப் பெற்று எடப்பாடி
    முதல்வர் பதவி ஏற்க வைத்தார்
    அந்த நிகழ்வு தான் கட்சியை
    காப்பாற்றிக் கெ.கொடுத்தது

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq หลายเดือนก่อน

    GOOD NIGHT 👍

  • @nehascraft5154
    @nehascraft5154 หลายเดือนก่อน

    Ji

  • @senthilkumar6651
    @senthilkumar6651 หลายเดือนก่อน +4

    Dai Loosu... This is DMK Channel

  • @smileplease6592
    @smileplease6592 หลายเดือนก่อน +5

    Elango ni DMK vu ku nalla support pantra😂😂

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x หลายเดือนก่อน

    ADMK peoples are not innocence and not fool. Mr Elangovan Your's lieings are not meritable between the ADMK peoples and buplic peoples.

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk หลายเดือนก่อน +1

    Mr vikaton 26 elections EPS fixed valuable alliance not Seeman or prsent dmk alliance wait &see

  • @Hfbvhn
    @Hfbvhn หลายเดือนก่อน +2

    திமுக உட்கட்சி பிரச்சனை பத்தி மறந்தும் கூட வாய தொறக்க மாட்டான்..

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 หลายเดือนก่อน

    புரட்சி தலைவர் புரட்சி தலைவி வழியில் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் தலமையில் தொண்டர்கள் சங்கமிப்போம்

    • @Criticsyou
      @Criticsyou หลายเดือนก่อน

      Evane mla and mp thoguthi win panalae , manarkudi mafia serrappu puchorom soothu pothudi poda

    • @senthils4862
      @senthils4862 หลายเดือนก่อน

      போய் காசியில் சங்கமித்து கட்சியை கரைத்துவிட்டு வாங்கடா த்துஊஊஊஊ .......

  • @rameshkumara1253
    @rameshkumara1253 หลายเดือนก่อน

    unmaiya sonnal oru silarukku kasakkathan seiyum.., Vikatan pani thodrattum

  • @Mkathirvel-im1zf
    @Mkathirvel-im1zf หลายเดือนก่อน +2

    Admk.win.2026palanisamiy

  • @saldnknl4806
    @saldnknl4806 หลายเดือนก่อน

    Enda,jayama,and EPS are same?

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 หลายเดือนก่อน

    Niruthuda mgr aatchi kandipa varum kendal panrayafa

  • @srinivasanr5094
    @srinivasanr5094 หลายเดือนก่อน

    😅

  • @kalyanprakash777
    @kalyanprakash777 หลายเดือนก่อน

    Sevidan channel....murasoli supplentary copy...chief editor sabareesan......

  • @kailasamk4553
    @kailasamk4553 หลายเดือนก่อน

    Here after no more admk in tamilnadu.this magzine only write something.now people forget admk.

    • @Hfbvhn
      @Hfbvhn หลายเดือนก่อน +1

      200 credited

  • @Narkeezsulthan
    @Narkeezsulthan หลายเดือนก่อน

    💯 padhavi : Chair 💺 kaga : yaar first : indha maari oru motive la dhan ivangaloda nagarvu erukunu 💯 apdiye theriyudhu , naanga epdinga vote poduvom , konjamavadhu paavla vavadhu kamikkalam la ena sollureenga ,🤭 romba kastam ,

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk หลายเดือนก่อน

    Mr vikatan 26,elections EPS if split leaders particular community base south vote may gain but hevy loss west &north Tamilnadu ADMK vote predicted by kolakala Srinivasan (probjp)interview via TH-cam

  • @shahulhameedm870
    @shahulhameedm870 หลายเดือนก่อน

    Over Builtup

  • @RAMESHREDDY89
    @RAMESHREDDY89 หลายเดือนก่อน

    2026 um maranthurunga

  • @ramachandranmanickam8340
    @ramachandranmanickam8340 หลายเดือนก่อน

    Admk katchikaranuku oru echarigai ullachi therthali potiyetturatha thavirpathu nallathu eppudiyae podiyettal kasuthane vaste

  • @kesavaperumal9096
    @kesavaperumal9096 หลายเดือนก่อน

    Asarama dmk ku chappi vidum ilangovan

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss หลายเดือนก่อน

    ஹலோ இளங்கோவன் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயனத்தில் 2000 இளைஞர்களை தினக்கூலியாக ₹ 1500 க்கு தயார்படுத்தி பல வேன்களில் 1000 பேர்களை பிரச்சார பகுதிக்கு முன்கூட்டியே அனுப்பி வைத்து அடுத்த 1000 பேர்களை அடுத்த பிரச்சார பகுதிக்கு அனுப்பி வைத்து அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்பு இருப்பதை போல ஒரு போலியான பிரச்சார நாடகத்தை நடந்தி எல்லோரையும் முட்டாலாக்கியதை சசிகலாவுக்கும் ஒரு யோசனையை சொல்லி ஏதாவது சன்மானம் பெற்று கொள்ளலாமே ?
    ஏதோ என்னால் முடிந்தவரை இந்த யோசனை?

    • @senthils4862
      @senthils4862 หลายเดือนก่อน

      இதையே தான் 420 டிடிவியும் செய்து இப்ப அரசியல் ஆனாதையாக நிற்க்கிறான்...ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @gurusamyv6262
    @gurusamyv6262 หลายเดือนก่อน

    Koda Nadu kolaikaran edappadi

  • @ramachandranmanickam8340
    @ramachandranmanickam8340 หลายเดือนก่อน

    Orea video throgi arasiyal close

  • @sasikumarr5289
    @sasikumarr5289 หลายเดือนก่อน

    Vigatan mel Nampikai pochu intha ilongovan Tupukur Party ivan speak waste

  • @user-jc9fl4fz4p
    @user-jc9fl4fz4p หลายเดือนก่อน

    சிறப்பு.இளங்கோவன்

  • @user-in4zy5tr7v
    @user-in4zy5tr7v หลายเดือนก่อน

    urderer S

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym หลายเดือนก่อน

    E p s athirsta muthalvar avar c m iruntha kalathil nalla malai peithathu vivasayam selithathu e p s mass makal than mutalkal 5 cilidar free 1500 Panama tharuvenaru makal mutalkal

  • @PoosiIlangovan
    @PoosiIlangovan หลายเดือนก่อน

    Nengal Solluvathu UNMAI

  • @arthanaarishswarankrishnan6518
    @arthanaarishswarankrishnan6518 หลายเดือนก่อน +2

    நீ சொன்னது ஏதாவது நடந்துருக்கா, போய் வேலைய பாருடா ங்கொய்யால

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 หลายเดือนก่อน +2

    Eps mass

  • @kalyanprakash777
    @kalyanprakash777 หลายเดือนก่อน

    Sevidan channel....murasoli supplentary copy...chief editor sabareesan......