சிலுவம்பாளையத்தில் இருக்கும் அதிமுகவினர் கூட இபிஎஸ் பக்கம் இருக்க மாட்டார்கள் - Durai karuna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Aadi Sale @The Chennai Silks - www.thechennai...
    #EPS #OPSvsEPS #Siluvampalayam #Sasikala #DuraiKarunaInterview #ADMKNewTeam #2026Election #OPSTeam #PMKAlliance #BJP #Annamalai #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.46~ED.65~CA.77~HT.302~CA.76~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 321

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 หลายเดือนก่อน +40

    துரை கருணா அவர்களின் கருத்து 100% சரியானது

  • @karnananips555
    @karnananips555 2 หลายเดือนก่อน +31

    துறை கர்ணா சொல்வது உண்மை தான் வாழ்த்துக்கள் துறை கர்ணா சார்

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo 2 หลายเดือนก่อน +33

    கருனா ஐயா சொல்வது சரியான கருத்து நான் 1989ஆண்டு திமுகவினரால் தாக்கப்பட்டவன் நான் ,அடிப்பட்டு ரத்தம் சிந்திதான் கட்சியை வளர்த்தோம் ,ஆனால் எடப்பாடிக்கு ஓட்டு போட மாட்டோம்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 2 หลายเดือนก่อน +2

      உன் பேர பார்தாலே தெரியுது நீ ஆக சிறந்த கொத்தடிமைனு😂

    • @KathiresanKathiresan-oz6yt
      @KathiresanKathiresan-oz6yt หลายเดือนก่อน

      ,
      எடப்பாடி பழனிச்சாமி ஒன்று இணையாவிட்டால் 2026க்குள் கட்சியை அழித்துவிடுவார்

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 2 หลายเดือนก่อน +8

    இந்திய அரசியல் வரலாற்றிலேயே துரோகி என்ற பட்டம் வென்று வேளாளர் சமுதாயத்துக்கே பெருமை சேர்த்த மாவீரன் இ பி எஸ் வாழ்க

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 หลายเดือนก่อน

      இவன் கொங்கு வெள்ளாளன் இல்லை.

    • @kvasanth-vc1ep
      @kvasanth-vc1ep 2 หลายเดือนก่อน +1

      appa ninga admkla sathi arasiyala tha pakkuringa appa ops vandha ok va ya ninga avara entha sathinu pakkala ops avarukita enna alumai iruku sollungningana avaru thiramaiyanan alu solli eps naga vendam sollora avaru muthal cm pathaviiruthu iranganuthum enna pannaru aditor gurumoorthi pecha kettaru appuram ena pannauru appa iruttha admk goverment ku oppsta dmk konduvandha nambikai illa thirmananthai atharachi admk ethura vote pottaru apuram admk office udacharu apuram ipa mp electionla yaru admk azhika nanakaranglo bjp kudavey admk vepalarkku oppst ninaru apa irvaru nallavaru eps kettavaru yannapa sollringa ops kita kachi poi iruntha inneram athu muzhaka bjp mathiirupau yanna avaruduya kadantha kalala seyalpadu appdi irunthathu eppumey eps mass

    • @karthikeyan-nk5ub
      @karthikeyan-nk5ub 2 หลายเดือนก่อน

      po punda jayalitaha veetula kosu kalivai etu erutha sasikala😃

    • @Manikandan-mz1zx
      @Manikandan-mz1zx 2 หลายเดือนก่อน

      @@radhajeeva3008 ஒரு நாட்டோட முன்னால் முதல்வர் இவன் என்ன ஜாதி என்று கூட மக்களுக்கு தெரியல கொடுமை

  • @senthilj6802
    @senthilj6802 2 หลายเดือนก่อน +18

    கரெக்ட். புழல்சிறையில்எடப்பாடி. தனிஆளாகதான்இருப்பான்

    • @sureshabs445
      @sureshabs445 2 หลายเดือนก่อน +2

      அது மிகவிரைவில் நடக்கும் 👍👍

    • @kumarasamysm7802
      @kumarasamysm7802 2 หลายเดือนก่อน +3

      100%உண்மை

  • @madhavann6925
    @madhavann6925 2 หลายเดือนก่อน +7

    உண்மை100%

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 หลายเดือนก่อน +2

    பொன்மனச்செம்மல் அவர்களுடைய அறிவார்ந்த தொண்டரே,புரட்சித்தலைவர் அவர்களுடைய புனிதமான தோழரே,மக்களுக்காக வாழ்ந்த மக்கள் திலகம் அவர்களுடைய மனசாட்சீயே,துரை கருணா அவர்களே ,கழகத்தினுடைய நலன் காக்க திருமதி,சசிகலா அவர்களுடைய அறிவார்ந்த தலைமை தேவை,✌️✌️✌️

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 2 หลายเดือนก่อน +70

    100 உண்மையான வார்த்தைகள் கருணா சார்🎉🎉

  • @Venkatakrishnan-ck3hy
    @Venkatakrishnan-ck3hy 2 หลายเดือนก่อน +6

    உன்மை

  • @mohanthillai2364
    @mohanthillai2364 2 หลายเดือนก่อน +13

    அம்மாவின் அரசியல் வாரிசு அய்யா ஓபிஎஸ்.. மக்கள் தலைவர் அய்யா ஓபிஎஸ்

  • @kalimuthuseenivasan2222
    @kalimuthuseenivasan2222 2 หลายเดือนก่อน +18

    நீங்க சொன்னது சரி தான் என்றால் தலைமை அலுவலகம் ஓடைத்தது சரிதான்

  • @sampaths2841
    @sampaths2841 2 หลายเดือนก่อน +7

    கருனா சார் கூருவது 100% உன்மை கருனா சார் வாழ்க

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 2 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்வது சரி..

  • @nagarajanm4379
    @nagarajanm4379 2 หลายเดือนก่อน +19

    100%துரை கருணா சொல்லுவது உண்மை சார்

  • @govindrajan248
    @govindrajan248 2 หลายเดือนก่อน +3

    சகோதரர் அவர்களே நல்லெண்ணம் உங்களை போன்றோர், அதிமுக ஒன்று சேர முயற்சி எடுங்கள்,மேலும் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை,தனி ஒரு ஆளாக கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நேற்று முளைத்த காளான் EPS,அதனால் EPS தூக்கி எறிந்து விட்டால் கட்சி எழுச்சி பெரும்,MGR கட்சி ஆரம்பம் முதல் தொண்டனாக உள்ளவன் நான்.கட்சியை நினைத்து வேதனையாக உள்ளது.

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 2 หลายเดือนก่อน +35

    எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை.

    • @vijaysmind6062
      @vijaysmind6062 2 หลายเดือนก่อน

      ஓபிஎஸ் தலைமைக்கு கொண்டு வந்தா அதிமுக ஆட்சிக்கு வந்திடும் அப்படி தானே???பாஜகவுக்கு கட்சிய வித்திட்டு போயிடுவான் மிக்சர் தாயோலி

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 2 หลายเดือนก่อน +76

    எடப்பாடி குள்ளநரி கூட்டத்தின் தலைவர் 😂😂😂

    • @antonyraj5061
      @antonyraj5061 2 หลายเดือนก่อน

      @@SMALLBOSS8 edapadi ku oru kullanari kootamaavadhu iruku. Ops bjp nadhaari kootathula sendhu nasamaa poitaan.

    • @kanakarajm4197
      @kanakarajm4197 2 หลายเดือนก่อน +4

      👍

  • @a.senthilkumar2207
    @a.senthilkumar2207 2 หลายเดือนก่อน +28

    இரண்டு , குமார் களையும் , இரண்டு மணிகளையும் ஒரு சாமியையும் நீக்கினால் கட்சி உருப்படுவதற்கு வாய்ப்பு இருக்கு

    • @gowrisankar2957
      @gowrisankar2957 2 หลายเดือนก่อน +1

      Eps only leader

    • @shankarram8665
      @shankarram8665 2 หลายเดือนก่อน

      ​@@gowrisankar2957good comedy

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 2 หลายเดือนก่อน

      அதன்பிறகு மோடி கடவுளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா?

  • @vijaysagar4494
    @vijaysagar4494 2 หลายเดือนก่อน +8

    EPS is a cancer for AIADMK. Get rid of him soon

  • @KrishnaveniMurugesan-ke2kp
    @KrishnaveniMurugesan-ke2kp 2 หลายเดือนก่อน +3

    அம்மா தான் ஒபிஎஸ்ஜ அடயாலம் காட்டிநார். இவர்கல்யார் ஒதுக்குவதர்க்கு

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 2 หลายเดือนก่อน +16

    ஒனறினையுங்கள் தலைமையை மாற்றி அமையுங்கள் இருக்கும் தலைமையால் எதுவும் முடியாது

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 26 วันที่ผ่านมา

      யார் தலைமை பதவியை வகித்தாலும், கூட்டணியை பொறுத்து கட்சி வளரும். இல்லையெல் வீழும்.

  • @Murugasananandan
    @Murugasananandan 2 หลายเดือนก่อน +3

    ஆளுமை இல்லாத தலைவர் EPS இவரால் கழகத்தை கட்டுகோப்பாக வைத்திருக்க முடியாது உண்மையான கட்சிக்கு விசுவாசமான அனைத்து தொண்டர்கள் இவர் பக்கம் இல்லை இவரால் எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 26 วันที่ผ่านมา

      கட்சியை பதவி ஆசைக்காக இரண்டாக உடைக்கப்பட்டால் எப்படி கட்சியை வளர்க்கமுடியும்?
      2021 இல் உங்கள் கூட்டணி சரியில்லை என்றுதானே மக்களை உங்களுக்கு ஆதரவு தரவில்லை. இப்போதும் அதைத்தான் செய்ய துடிக்கிறீர்கள். ஆகவே மக்கள் உங்களை வெறுத்தார்கள். உங்களுடைய போக்கு சரியில்லை என்றுதானே தி. மு. க. விற்கு வாக்காளித்தார்கள். மீண்டும் அதே தவறை செய்ய நினைக்கிறீர்கள்.

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 2 หลายเดือนก่อน +5

    ஒன்றினையுங்கள் கச்சி மருபடி உயித்தெள புதிய தலைமையை உறுவாக்க வேண்டும் செங்கோட்டயன் போன்ற வர்கள் தலைமை ஏற்றால் கச்சி வெற்றிபெருவது நிச்சயம் ( எனக்கு வயது 60)

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 หลายเดือนก่อน +15

    Eps கட்சியை கைப்பற்றும் வரை வேடிக்கை பார்த்தது ஒபிஸ் தவறு. Eps துரோகம் உலகரிந்தது.

  • @ManiprakashPura
    @ManiprakashPura 2 หลายเดือนก่อน +4

    Iyya...ops...sasikala...ttv🎉🎉🎉🎉🎉🎉🎉admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivananthan3101
    @sivananthan3101 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI ALSO PM MODI JI GREAT LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 หลายเดือนก่อน +3

    இணைய முடியாமல் தனித்து தவிக்கும் நாள்தோறும் தத்தளித்து வரும் தான்தோன்றித்தனமாக
    பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.

  • @ChellaPandi-y6o
    @ChellaPandi-y6o 2 หลายเดือนก่อน +4

    Very good

  • @GunasekaranK-un4jq
    @GunasekaranK-un4jq 2 หลายเดือนก่อน +1

    ஒன்று பட்டால். 🎉
    உண்டு!!வாழ்வு!!!!

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 2 หลายเดือนก่อน +10

    எடப்பாடி பியூஸ் போன பல்பு தூரவீசவும்

  • @இலட்சியசேனை
    @இலட்சியசேனை 2 หลายเดือนก่อน +19

    துரை நல்லா குறைக்கிற

    • @antonyraj5061
      @antonyraj5061 2 หลายเดือนก่อน +1

      @@இலட்சியசேனை nalla quality biscuit potirupaanga.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 หลายเดือนก่อน

      Eps தான் எச்சிக்கைல.தலைமை பதவிக்கு எவன் காளிலும் விழ தயங்க மாட்டான். ஒபிஸ் வந்தால் எங்கே தன் பதவிக்கு ஆபத் தோ என்று பயப்படாறான்.இவன் admk அடிமை களை காசுகொடுத்து விலைக்கு வாங்கி உள்ளான். வேறு வியாபாரி வந்தால் அவனிடம் கட்சி பொய் விடும். தொண்டர்கள் அம்போ தான்.

    • @seranseran7327
      @seranseran7327 2 หลายเดือนก่อน +3

      அதுக்கு நீ ஏன்டா கதறுற 😂😂😂

  • @ananthimanoharan4222
    @ananthimanoharan4222 2 หลายเดือนก่อน +3

    Sasikala 4 year jail bird

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 3 หลายเดือนก่อน +4

    Nandru

  • @paulmuthu4194
    @paulmuthu4194 2 หลายเดือนก่อน +1

    உண்மையான கருத்து ர

  • @ramasamy7942
    @ramasamy7942 2 หลายเดือนก่อน +1

    100% உண்மை கருணா சார் மிக்க நன்றி

  • @habeebrahman8039
    @habeebrahman8039 2 หลายเดือนก่อน +10

    காசுக்காக.. லொள். லொள். லொள்

  • @SuguSusi-vw5kq
    @SuguSusi-vw5kq 2 หลายเดือนก่อน +2

    Amma vin unmai visuvasi ayya OPS

  • @kgsm143
    @kgsm143 2 หลายเดือนก่อน +4

    👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @thiagamuthu28
    @thiagamuthu28 2 หลายเดือนก่อน +3

    பாவம் இந்த ருணா அண்ணா

  • @gnanavelm1392
    @gnanavelm1392 2 หลายเดือนก่อน +2

    கட்சிநல்லா இருக்கு பண்ணீரும் சசிகலா வும் கட்சிக்குள்வந்தால் கட்சிநாசமாபோயிடும் .

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 2 หลายเดือนก่อน +5

    ஒன் இன்டியா அரசியல் யூடுயூப் சேனல் தி மு க வின் நிலலில் செயல்படும் ஒரு ஊடகத்தில் OPS க்கு சொம்படிக்கும் துரை கரணா என்ற பேர்வழிக்கு 1972 ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அ இ அ தி மு க வை ஆரம்பித்த போது நான் தி மு க காரன்கள் வீட்டு சுவர்களில் எம்ஜிஆர் எங்கள் உயிர் என்றும் கருணாநிதி எங்கள் மயிர் என்றும் உயிரை ஒரு போதும் இலக்க மாட்டோம் மயிரை எத்தனை முறை வேண்டுமானாளும் இலக்க தயார் என்று எழுதிய தொன்டன் நான் / துரை கர்ணாவை கேட்கிறேன் OPS ஸை ஒன்றுமே தெறியாத உத்தரை போல சித்தரிப்பது உங்கள் நிலைப்பாடு !
    எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ இ அ தி மு க வை அம்மா அவர்கள் எஃக்கு கோட்டையாக வளர்த்து வைத்து விட்டுதான் எனக்கு பின்னாளும் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றார் !
    அம்மா அவர்கள் மறைவுக்கு பிறகு தற்காலிக முதலமைச்சராக இருந்த OPS ஸை முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் வாங்கியது யார் என்று துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    அதன் பிறகு OPS அம்மா அவர்கள் சமாதியில் தர்ம யுத்தம் நடத்துவதாக மெளன விரதம் இருக்க யார் தூண்டுதலின் பேரில் மெளன விரதம் இருந்தார் என்றும் துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    மெளன யுத்தத்தை நடத்திய வேகத்தோடு எதற்காக அ இ அ தி மு க வின் MLA க்களை கடத்தும் வேலையை செய்து கட்சியை உடைக்க முற்ப்பட்டார் என்பதற்க்கும் துரை கர்ணா பதில் சொல்ல வேண்டும்
    OPS அ இ அ தி மு க வின் தொன்டர்களால் MLA வாக தேர்வு பெற்று சட்டமன்ற மன்றத்திற்க்குள் சென்றாரா இல்லை BJP கட்சி காரன்களால் MLA வாக தேர்வு பெற்று மன்றத்திற்க்குள் சென்றாரா என்பதையுன் துரை கர்ணா விலக்க வேண்டும் !
    OPS ஸால் கடத்திய MLA க்களை வைத்து BJP கட்சியின் மோடியை வைத்து இணைந்ததை OPS ஸே பெருமையாக பலமுறை ஊடகங்கள் வாயிலாக சொல்லியதை நியாயமா என்று துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    அ இ அ தி மு க வை அம்மா மறைவுக்குப் பிறகு டெல்லி BJP ( மோடி , அமித்சா , நட்டா ) தலைவர்கள் அண்ணாமலையை பயன்படுத்தி அரசியல் ஆட்டம் நடத்தி கட்சியை கறைத்து கபலீகரம் செய்து அப்படியே BJP யில் கலக்க போட்ட திட்டங்களுக்கு OPS துணை போனாரா இல்லையா என்றும் துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    டெல்லி BJP தலைமை அண்ணாமலையை வைத்து போட்டு கொடுத்த திட்டத்தின்படி OPS அ இ அ தி மு க வுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் செயல்பட்டாரா இல்லையா என்பதையும் துரை கர்ணா விலக்க வேண்டும் !
    டெல்லி BJP தலைவர்கள் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று அத்தனை நீதிமன்றத்தின் வாசல் படிகளில் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்றுப்போய் காரிலே கொடி கட்ட முடியாமலும் இடுப்பிலே கட்சி கரை வேட்டியும் கட்ட முடியாமல் போனதும் OPS அ இ அ தி மு க வுக்கு செய்த நன்மைகளாலா என்றும் துரை கர்ணா விலக்க வேண்டும் !
    இன்னும் OPS ஸின் கட்சி துரோகம் பற்றி பதிவிட ஏராளமான சம்பவத்தை பதிவிட முடியும் !
    இத்தனை துரோகத்தையும் தாங்கிக் கொண்டு BJP தலைவர்களின் கட்சி கறைப்பு வேலைகளிலிருந்து அ இ அ தி மு க வை காப்பாற்றிய எடப்பாடியார் அவர்கள் இப்போது துரோகியா துரை கர்ணா அவர்களே ?

    • @Rajendiran-s9g
      @Rajendiran-s9g 2 หลายเดือนก่อน

      நீங்கள் கூறுவது உண்மையென்றாலும்கூட
      ராஜ்யசபா தேர்தலில் ஒரு ஒன்றியசெயலாளர் திரு
      தர்மர் என்பவறை OPS போட்டதால்தான் EPS கோபம் அடைந்து ஒற்றை தலைமை ஆயுதத்தை கையில் எடுத்தார் என்பது பேச்சு.அதில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பம் என்பது தங்களுக்கு தெரியும் என நிணைக்கிறேன்.

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 2 หลายเดือนก่อน +6

    2026 ku pin paesunga durai

    • @seranseran7327
      @seranseran7327 2 หลายเดือนก่อน +2

      பேசுவார் கண்டிப்பா அப்போ டெட்பாடி இருக்க மாட்டான் 💯

    • @logeshwar888
      @logeshwar888 2 หลายเดือนก่อน +1

      admk 2026 apram alinjurume🤣😂

  • @பொன்முத்துஆ
    @பொன்முத்துஆ 2 หลายเดือนก่อน +2

    அந்த அம்மாவாசை திறந்ததே மாட்டாயா

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 2 หลายเดือนก่อน +9

    Ops comedy piece

  • @shenbagarajs5481
    @shenbagarajs5481 2 หลายเดือนก่อน +1

    உன்மைசரியானவார்த்தை

  • @MahendranMahi-hk9ph
    @MahendranMahi-hk9ph 2 หลายเดือนก่อน +2

    E.P.S.ANNA..MASS.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 หลายเดือนก่อน +1

    இது ரொம்ப நாள் கடந்து எடுக்க பட்ட முடிவு

  • @gowrisankar2957
    @gowrisankar2957 2 หลายเดือนก่อน +3

    Eps mass

  • @shahulhameedm870
    @shahulhameedm870 2 หลายเดือนก่อน +2

    Katchi Office Udaithu Durogam Seithavar Ayyo OPS.Durai Karuna OPS Yin.Jaldra. OPSyai Enaithal Katchyai BJP udan Enaithu Viduvar

  • @RKInteriorrk
    @RKInteriorrk 2 หลายเดือนก่อน +1

    Very very good sir

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 2 หลายเดือนก่อน +11

    கடைசி வரை கனவு தான் 😂😂😂

  • @samaruldhas
    @samaruldhas 2 หลายเดือนก่อน +1

    சசிகலாவை உமக்கு தெரியுமா? நீதிபதி ஆறுமுகசாமியின் அறிக்கை என்ன சொல்லுகிறது?

  • @paramasivam589
    @paramasivam589 2 หลายเดือนก่อน +1

    நல்லா நல்லா ஸ்பிச் நன்றி நன்றி .

  • @m.thavasu4168
    @m.thavasu4168 2 หลายเดือนก่อน

    , சுப்பர்- அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி? இணைக்க வேண்டும்.

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน

    பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள் போட்டார்கள்.அது எப்படி நடந்தது.

  • @YogeshWaran-h6x
    @YogeshWaran-h6x 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் சூப்பர் சூப்பர் இப்பதான் நீங்க கரெக்டா பேசுறீங்க சார்

  • @senthilkumar6651
    @senthilkumar6651 2 หลายเดือนก่อน +5

    Yo Karuna.... You guys were saying Sengotayan, SPV will split ADMK... Nothing happened.... We know you are OPS right hand... So simply shout... Nothing will happen... EPS is the chief of ADMK... Jaya had similar issues in 1989 and 1996... But she succeeded ... Similarly EPS will prove

    • @paramasivanvellaswamy2527
      @paramasivanvellaswamy2527 2 หลายเดือนก่อน +1

      No problem. Can't win without a reunion.

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 2 หลายเดือนก่อน

      May be he can Dream about it.........................

    • @seranseran7327
      @seranseran7327 2 หลายเดือนก่อน

      😂நாங்க இருக்கும் வரை டெட்பாடி 😂😂😂😂😂😂ஊஊஊஊ தா 😂😂😂😂

    • @logeshwar888
      @logeshwar888 2 หลายเดือนก่อน

      eps ah super ah oo..i vidringa bro

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 หลายเดือนก่อน +1

      சூப்பர்,செந்தில்குமார்6651

  • @Deepesh-e1j
    @Deepesh-e1j 2 หลายเดือนก่อน +2

    EPS only mass leader for அதிமுக members always follow இன் அதிமுக. டேய் கருணா அதிமுக ஆபீசை உதைத்த ops பிஜேபி யின் ப்ரோக்கர் ops

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 2 หลายเดือนก่อน +4

    அழிஞ்சு போன கட்சியை பத்தி ஏண்டா பேசுறீங்க போங்கடா

  • @karupusamykarupusamy9338
    @karupusamykarupusamy9338 2 หลายเดือนก่อน +3

    EPS

  • @gunaSekaran-z3d
    @gunaSekaran-z3d 2 หลายเดือนก่อน

    Arumai

  • @SenthilKumar-rz6xp
    @SenthilKumar-rz6xp 2 หลายเดือนก่อน

    நானும் ஒரு அண்ணா திமுக உறுப்பினர் ஆனால் எடப்பாடி தலைமையை ஏற்க மறுத்து வாக்களித்த விரும்பவில்லை திறமை மாறுகிறதோ அதற்குப் பிறகுதான் வாக்களிக்க விரும்புகிறேன்

  • @ArockiaSamy-s2i
    @ArockiaSamy-s2i 2 หลายเดือนก่อน +1

    டெபாசிட் வாங்குவதற்கு வக்கு இல்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான செருப்படி பதில் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @govindaraj5235
    @govindaraj5235 2 หลายเดือนก่อน +4

    ஓபிஎஸ் வாழ்க

  • @senthilkumark1861
    @senthilkumark1861 2 หลายเดือนก่อน +5

    திமுக மாமா ஊடகம் ஒன் இந்தியா சேனல். இவனுகளுக்கு கொடுக்க பட்ட அசைன்மென்ட் அதிமுக வை டேமேஜ் செய்வது. இந்த மாதிரி ஆட்களை கூப்பிட்டு பேட்டி எடுப்பது..

    • @seranseran7327
      @seranseran7327 2 หลายเดือนก่อน

      Admk ஆல் ரெடி படு குழியில் தான் 😂

  • @asokanasokan602
    @asokanasokan602 2 หลายเดือนก่อน

    Very good Analyzer👍

  • @karounanidys6344
    @karounanidys6344 2 หลายเดือนก่อน +9

    துரைகருணா சொல்வது நடக்காது பாவம்.😂😂😂
    துரைகருணா குறை கருணா வாக மாறிவிட்டது தெரிகிறது😢😢😢

    • @seranseran7327
      @seranseran7327 2 หลายเดือนก่อน +2

      நீ நினைப்பதும் நடக்காது 😂😂😂

    • @karounanidys6344
      @karounanidys6344 2 หลายเดือนก่อน

      @@seranseran7327 ஏன்யா! நாட்டு நடப்பு தெரியாதவனா இருக்கியே!!
      91 லிருந்து 2016 ஜெயலலிதா மறையும் வரை அவரிடம் வேலைக்காரியாக இருந்து சசிகலா சந்தர்ப்பவசத்தால் அதிமுக எனும் பேரியக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள்,ஏன் அரசு அதிகாரிகளை அவர் குடும்பம் மிரட்டியதே அது உனக்கு தெரியாது கட்சியினருக்கும் நாட்டுமக்களுக்கும் நன்கு தெரியும்.
      இப்போது எடப்பாடி தலைமையில் கட்சியினர் சுதந்திரமாக உள்ளனர்.
      மீண்டும் சசிகலா குடும்பத்திடம் அதிமுக சிக்கி அடிமை பட்டு கிடக்க வேண்டும் என்று துரைகருணா விரும்புகிறார்.
      அதை ஒன்றிரண்டு தலைவர்கள் விரும்பலாம்,ஆனால் பெரும்பாலான தலைவர்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் விரும்பவில்லை.
      ஒரு வேளை நீ அந்த மன்னார்குடி மாபியா கும்பலிடம் அடிமையாக இருக்க விரும்பினால் துரைகருணா விடம் மனு கொடு.!!!

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 2 หลายเดือนก่อน +2

    ஏன்டா எங்கள சாகடிக்கிரிங்க. கேட்டு கேட்டு புளிச்சு போச்சு.

  • @senthilmurugan-gt3pm
    @senthilmurugan-gt3pm หลายเดือนก่อน

    அண்ணன் துரை கருனா அருமையாக பேசுகிறார்

  • @ManiprakashPura
    @ManiprakashPura 2 หลายเดือนก่อน +2

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eswaraniyamperumal7088
    @eswaraniyamperumal7088 2 หลายเดือนก่อน

    Very good speach

  • @asokanasokan602
    @asokanasokan602 2 หลายเดือนก่อน +1

    Sasikala Amma Jayalalitha Ammavaipol nirvaaka thiramaikondavar awarthaan ADMK vai valinadatha vendum👍

  • @NagarajanNagaraj-i5r
    @NagarajanNagaraj-i5r 2 หลายเดือนก่อน +2

    RamachandranDuraikaruna Annasolvathu100/ unmai 11:16

    • @senthilkumar-cx9nr
      @senthilkumar-cx9nr 2 หลายเดือนก่อน

      துரை கருணா நீங்கள் சொல்வது கருத்து மிக அருமை sir

  • @KrishnaveniMurugesan-ke2kp
    @KrishnaveniMurugesan-ke2kp 2 หลายเดือนก่อน +1

    நீங்கல் சொல்வது சரிதான்

  • @baskarsk5596
    @baskarsk5596 2 หลายเดือนก่อน +3

    Admk mass... Durai karuna la oru alnu comedy😂😂😂😂😂

  • @thambiduraid450
    @thambiduraid450 2 หลายเดือนก่อน +1

    திரும்பவும் காலடி கலாச்சாரம் கால்கோளா

  • @Bhoopathi-l2h
    @Bhoopathi-l2h 2 หลายเดือนก่อน

    Duraikaruna ❤❤❤❤❤❤❤❤ Congratulations

  • @vinayan5762
    @vinayan5762 2 หลายเดือนก่อน +11

    தொரை. நல்லா கா காணுடா

  • @gowrisankar2957
    @gowrisankar2957 2 หลายเดือนก่อน +3

    Eps

  • @alagugym7564
    @alagugym7564 2 หลายเดือนก่อน

    Super explain sir

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 หลายเดือนก่อน +15

    எடப்பாடியை ஒருத்தரும் அசைக்க முடியாது. ஜூன் 4 க்கு பிறகு பாருங்கனு உதார் விட்டவுங்க இப்போ எங்கே...? ஒரு வட்டச் செயலாளர் கூட OPS, சசிகலா கூட போக மாட்டான்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 หลายเดือนก่อน

      காசுக்கு அடிமையானவர்கள். எப்படி போவார்கள். எச்சைகள்.

    • @JayaramanGovindarasu-sr6in
      @JayaramanGovindarasu-sr6in 2 หลายเดือนก่อน +5

      அதெல்லாம் சரிதான் அதிமுக என்ற கட்சிக்கு பொதுச்செயலாளர் என்று மட்டுமே இருக்க முடியும் எடப்பாடி தலைமையில் இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரமுடியாது

    • @manicholan9491
      @manicholan9491 2 หลายเดือนก่อน +2

      தென் மாவட்டத்தில் எடப்பாடி நக்கிட்டு போனாலும் சரி ஆகும்

    • @seranseran7327
      @seranseran7327 2 หลายเดือนก่อน +3

      அசைக்க தானே இருக்கிறோம் 💯

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf 2 หลายเดือนก่อน +1

    Ops teme Admk good👍 (Eps Dmk B teme drama waste👎

  • @Tsanand-fy8mi
    @Tsanand-fy8mi 2 หลายเดือนก่อน

    எல்லோரும் சேர்ந்து எடப்பாடியை
    நிராகரியுங்கள்

  • @ThiagarajanThiagarajan-i4v
    @ThiagarajanThiagarajan-i4v 2 หลายเดือนก่อน

    சிலுவம்பாளையத்தானை ஓட ஓட விட்டேன் டியான்.

  • @ilangom1929
    @ilangom1929 2 หลายเดือนก่อน +1

    OPS Thane katchiyai keduthan.

  • @kannank6873
    @kannank6873 2 หลายเดือนก่อน +3

    Iya ops valka

  • @appusamy7456
    @appusamy7456 2 หลายเดือนก่อน +1

    ஆமா நீயும் வாங்கடா

  • @RKInteriorrk
    @RKInteriorrk 2 หลายเดือนก่อน +1

    EPS 420

  • @GuruSubramani
    @GuruSubramani 2 หลายเดือนก่อน

    Mr .durai karana speech is 10000 percent correct

  • @marimuthud4234
    @marimuthud4234 2 หลายเดือนก่อน

    காலில் விழுந்த எடப்பாடிக்கு காலுக்கு கீழதான் இருக்கணும்

  • @ParkaviChinna
    @ParkaviChinna 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉 correct ayya

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o 2 หลายเดือนก่อน +2

    😂😂😂
    Good Joke

  • @SellakumarS-p3e
    @SellakumarS-p3e 2 หลายเดือนก่อน

    ,கோடி,ஓட்டு ,மகளிர் உரிமை,தொகை மூலம்,திமுகாவுக்கு போனா,நீங்க,எப்படிடா ஜெயிப்பீங்க😮😮😮

  • @DrKannanBPTMIAPMPH
    @DrKannanBPTMIAPMPH 2 หลายเดือนก่อน

    OPS

  • @Saravanan-k3o4b
    @Saravanan-k3o4b 2 หลายเดือนก่อน +2

    Heeeee heeee heeee Mr durai karuna admk peoples we are never not believed. It is a day dream.

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 2 หลายเดือนก่อน +7

    Eps da singam

    • @seranseran7327
      @seranseran7327 2 หลายเดือนก่อน

      அசிங்கப்படும் 😂சிங்கம் 😂

    • @shankarram8665
      @shankarram8665 2 หลายเดือนก่อน

      😅

    • @kanthisaravanan970
      @kanthisaravanan970 2 หลายเดือนก่อน +1

      EPs வெண்ணை

    • @sureshabs445
      @sureshabs445 2 หลายเดือนก่อน

      Eps அதிமுகவுக்கு அசிங்கம் 😄😄

    • @mhomedmansur6736
      @mhomedmansur6736 2 หลายเดือนก่อน +1

      Ops comedy piece 🤣

  • @akenggmonoakengineering9119
    @akenggmonoakengineering9119 2 หลายเดือนก่อน

    Edapadi and OPS are very good friends. Ops surely create good success. No OPS , No win by edapadi. OPS is always great personality person. Edapadi surely need OPS.

  • @thambiduraid450
    @thambiduraid450 2 หลายเดือนก่อน

    தனி தனியா விரட்டி விட்டார்
    இப்ப தன்னந்தனியாய்
    யாராய் இருந்தாலும் விதைப்பதை தான் அறுப்போம்

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 หลายเดือนก่อน

    Annamalai ips from bjp should become the cm of tamilnadu.Both dmk and admk are corrupt. We tamils are fed up of these dravidian parties