"இது மட்டும் நடந்தா பாட்டு‌‌ எழுதுறதையே நிறுத்திடுவேன்..." மனம் திறக்கும் கவிப்பேரரசு வைரமுத்து...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @vimalprasad7400
    @vimalprasad7400 2 ปีที่แล้ว +3

    பரவசமடைந்தது கவிப்பேரரசு அவர்கள் மாத்திரமல்ல. தமிழ்ப் பாற்கடலில் பரவசக் கப்பலில் மெய்மறந்து வானுலகை ரசிக்கச் செய்து, என் பரவசப் பயணத்தைத் திடீரென முடித்து விட்டீர்கள். இதுபோன்ற பயணத்தை மீண்டும் மீண்டும் எனக்குத் தாருங்கள் தாருங்க ளென்று கவிப்பேரரசு அவர்களையும் இனிமையான வினாக்களைக் கேட்டு விருந்து படைத்த தந்தி தொலைக்காட்சி மற்றும் தொகுப்பாளினி சகோதரி அவர்களுக்கும்
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    கவிப்பேரரசு அவர்களே! தங்கள் பாடல்களை காந்தக் குரலோன் "கலைமாமணி" தெய்வந்திரு. மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில் கேட்பது எனக்கு எல்லையில்லா குதூகலம்.
    👌🌹👍🌳👏💖🌷

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 9 หลายเดือนก่อน

    இளையராஜாவை பற்றி கேட்ட போது வைரமுத்து கொடுத்த அடை மொழி சிறந்த, மிகச் சிறந்த., மிக மிக சிறந்த இசை மேதை என்றார்., கேட்கும் போது துக்கம் என் தொண்டையை அடைத்தது , இதை கேட்ட பிறகாவது இளையராஜா மணம் மாறி வைரமுத்து அவர்களுடன் இணைந்து பயணித்து எங்களை போன்ற இசை ரசிகர்களின் தாகத்தை தணிக்க வேண்டும் , இளையராஜா , வைரமுத்து பாடல்கள் குளத்து நீரை போன்றது , இப்போது தாகத்தை தணிக்கும் இசை எல்லாம் கேன் வாட்டர் போன்றது , இந்த இரண்டு நீரையும் பருகியவர்களுக்கு தெரியும் எது சுவையானது ஆரோக்கியமானது என்று , வைரமுத்து சேர்ந்து பயணிக்க முயல்கிறார், இளையராஜா , கவுரம் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு அனைவரையும் ஏமாற்றுகிறார், தான் ஒரு ஜானி என்று நினைத்து கொண்டு இருக்கும் ராஜா, ஏன் இன்று மட்டுமே நிஜம், நாளை என்பது பொய் என்று உணர்ந்து , பயணிக்க வில்லை , இதை உணர்ந்த படித்த வைரமுத்து பயணிக்க முயல்கிறார், ராஜா இசை ஜானி என்றாலும் இசையில் மட்டுமே ஜானி என்று இருக்கிறார், இங்கு தான் படிதவனுக்கும், படிக்காதவனுக்கும் வித்தியாசத்தை உணர முடிகிறது.

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 7 หลายเดือนก่อน

    வைரமுத்து கவிபேர்ரசு வாழ்க.

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 2 ปีที่แล้ว +9

    என் தாய்த்தமிழை ஆற்றுபடுத்திய கவிப்பேரரசு வாழ்க.

  • @manisri2272
    @manisri2272 2 ปีที่แล้ว

    மிக அழகாக
    அற்புதமாக
    இயல்பாக இருந்தது.
    இந்த நேர்காணல்.
    வாழ்த்துகள் தினதந்தி.

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 2 ปีที่แล้ว

    மிகவும் நேர்த்தியான நேர்காணல்.
    பாராட்டுக்கள்.
    வாழ்க தமிழ்.

  • @maheshrajan1604
    @maheshrajan1604 10 หลายเดือนก่อน

    Father of tamil literature poets Vairamuthu

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 2 ปีที่แล้ว +2

    Endrum Vairamuthu,❤️.GOAT-POET

  • @gomkarthi
    @gomkarthi 2 ปีที่แล้ว +4

    பேட்டி எடுத்தவர் மரபுப்படி வைரமுத்துவை சிறப்பாக பேச அவகாசம் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்

  • @beermohammed3686
    @beermohammed3686 2 ปีที่แล้ว

    arumaiyana thelivu

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 ปีที่แล้ว +2

    வைரமுத்து உரையாடல் நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்க விருப்பம், எங்கள் தமிழர்களின் விருப்பத்திற்காக அவப்பொது தொலைகாட்சிக்கு பேட்டி கொடுக்க வேண்டும், தொகுப்பாளினி இசை அமைப்பாளர்களை பற்றி கேட்கும் போது llayarajaavai தவிர்ப்பார் என்று நினைத்தேன், இந்த கேள்வியை ஐய்யா வைரமுத்து தவிர்த்து விடுவார் என்று நினைத்தேன், ஆனால் பதில் சொல்லவேண்டிய இடத்தில் இசை அமைப்பாளர் இருந்திருந்தால் கண்டிப்பாக தவிர்த்து இருப்பார் ஆனால், இங்கு தான் வைரமுத்து அவர்களின் பெருந்தன்மையும் , நண்பனின் பிரிவையும் உணரமுடிந்தது, வைரமுத்து அவர்களின் கண் கலங்கியது உணரமுடிந்தது ., ஒரு நே்காணலில் சொல்லி இருப்பார் நாங்கள் இருவரும் இன்னும் சில காலம் சேர்த்து பயணித்து இருந்தால் தமிழை இன்னும் வெகுதூரம் மக்களிடம் சென்று சேர்த்து இருப்போம் என்று வருத்தப்பட்டு இருப்பார் என்ன ஒரு பொது நலம் ., இங்கு தான் இரு மேதைகள் ராஜா+ வைரமுத்து இருவரில் யார் என்று வரும் போது வைரமுத்து இமயம் அளவிற்கு உயர்ந்தது எனக்கு வைரமுதுதான் என்று சொல்ல வைக்கிறது.

  • @chellamkesavan6142
    @chellamkesavan6142 2 ปีที่แล้ว +4

    சின்மயியோடு போன் பயணத்தை பற்றி சொல்லுங்கள் காமந்தகரே

    • @anandasatya483
      @anandasatya483 8 หลายเดือนก่อน

      கீழ் மக்கள் புத்தி கீழே தானே போகிறது....!

  • @ramalingam1262
    @ramalingam1262 2 ปีที่แล้ว +4

    அய்யா! பூமிக்கே நீரே பாரம்.

  • @vignesh9775
    @vignesh9775 2 ปีที่แล้ว +4

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்...

  • @Ceylonviews17
    @Ceylonviews17 2 ปีที่แล้ว +2

    வண்டிற்கு பசியாக இருக்கலாம் ஐயா…

  • @savi9051
    @savi9051 2 ปีที่แล้ว +4

    50 வருசமா எத்தன பேர ....😂😅😂😅😂😅

  • @ratheeshr3019
    @ratheeshr3019 2 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல் ☺️

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 2 ปีที่แล้ว

    Maha kavi vairam vairamtham

  • @sekaranr7983
    @sekaranr7983 ปีที่แล้ว

    நீங்க இப்பவே பாட்டு எழுதுவதை நிப்பாட்டலாம்....

  • @chellamkesavan6142
    @chellamkesavan6142 2 ปีที่แล้ว +1

    பேசுறது சுத்த தமிழ். ஆனா அதிகமா ஆங்கில வார்த்தைகளை தமிழ் பாடல்களில் சேர்த்து எழுதியவர். தமிழன் தமிழன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வார். ஆனால் உடுப்பது வட நாட்டு பாணி உடை.. தன்மானத் தமிழன் ஆனால் வாய்ப்புக்கு இளையராஜா , ஏ.ஆர்.ரகுமான் கால்களை நக்கிப்பிழைப்பார்..பெண் விவகாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை..இன்னுமாடா இந்த ஆளை பெரிய மனிதன்னு நினைக்கிறீங்க?

    • @ravichandranramasamy2171
      @ravichandranramasamy2171 2 ปีที่แล้ว

      அவரு பெரிய மனுஷன்தாண்டா நான் ஒத்துக்குறேன்... நீ என்ன புடுங்கியிருக்க சில்லறை பயலே...

  • @abinayaabinaya6509
    @abinayaabinaya6509 2 ปีที่แล้ว +1

    Anbu Anna sinmayiku nalla padhil solllu anna

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 7 หลายเดือนก่อน

    எதற்குதான் இந்த பொய் வைரமுத்து.இதே பாட்டை வாணிஜெயராம்,ஜெயசந்திரன் பாடி M.S.V இசையமைத்து பொதிகையில் வெளிவந்துள்ளது

  • @kalairasugandhi5909
    @kalairasugandhi5909 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @gopalakrishnanp1506
    @gopalakrishnanp1506 2 ปีที่แล้ว

    👏👏

  • @shekar9237
    @shekar9237 2 ปีที่แล้ว +4

    Remember me too...boycott this channel

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 ปีที่แล้ว +12

    No.1 fraud

  • @karthisugumaran5734
    @karthisugumaran5734 2 ปีที่แล้ว +2

    Neeyum dhan muthadhil siranthavar.

  • @Naanjilnadan
    @Naanjilnadan 2 ปีที่แล้ว +1

    தொகுப்பாளினியை மாற்றி இருக்கலாம்

    • @renuga2007
      @renuga2007 2 ปีที่แล้ว

      Why? She is amazing!

  • @sheejusujisheejusuji4229
    @sheejusujisheejusuji4229 2 ปีที่แล้ว +1

    Ni Dmk Sompu thana pota Naya

  • @gokulraj3708
    @gokulraj3708 2 ปีที่แล้ว +1

    கவிப்பேரரசு
    வைரமுத்து
    தமிழ் சொத்து

  • @jayaasekar
    @jayaasekar 2 ปีที่แล้ว +5

    yarra eva ? ! munjiyum kelviyum !

    • @renuga2007
      @renuga2007 2 ปีที่แล้ว

      Nothing wrong in her. Skin color or looks doesn’t matter. She is doing a great job.