மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னவனே என்னை மன்னிப்பாயா/Mannippayaa Mannippayaa/தவக்காலப்பாடல்/Lent Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னவனே என்னை மன்னிப்பாயா/Mannippaayaa Mannippayaa/தவக்காலப்பாடல்/Lent Song
    மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
    மன்னவனே என்னை மன்னிப்பாயா? 2
    பாதை தவறி நான் அலைந்தேன்
    பாவக் குழியில் நான் விழுந்தேன்
    தாங்கிய கரங்களை உதறிவிட்டேன் - உன்
    ஏங்கிய இதயத்தை நொறுங்க விட்டேன்
    மாய உலகில் எனை இழந்தேன்
    மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
    மாபரன் குருதியை சிதற விட்டேன்
    மனிதனின் குணத்தை குறைத்து விட்டேன்
    மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன் என் மகனே
    எப்போதும் மன்னிக்கின்றேன்
    மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
    என் மகளே எப்போதும் மன்னிக்கின்றேன்
    முள் முடி வேதனை உனக்காக
    மும்முறை விழுந்ததும் உனக்காக
    ஆணி கொண்டக் காயங்கள் உனக்காக
    என் ஆவியும் உயிரும் உனக்காக
    மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன் என் மகனே
    எப்போதும் மன்னிக்கின்றேன்
    சிலுவை பாடுகள் உனக்காக
    சிந்திய திரு இரத்தம் உனக்காக
    கல்வாரி பலியும் உனக்காக
    காலமெல்லாம் நான் உனக்காக
    மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன் என் மகனே
    எப்போதும் மன்னிக்கின்றேன்
    மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
    என் மகளே எப்போதும் மன்னிக்கின்றேன்
    #மன்னிப்பாயா_மன்னிப்பாயா_மன்னவனே_என்னை_மன்னிப்பாயா
    #Mannippaayaa_Mannippayaa
    #தவக்காலப்பாடல்
    #Lent_Song
    #கிறித்தவ_அறநெறிப்பாடல்கள்
    #Jesus_Song_Tamil
    #Tamil_Devotional_Song
    #Tamil_Catholic_Song
    Thanks & Credits to
    Music in this video
    Learn more
    Listen ad-free with TH-cam Premium
    Song
    Mannippaya
    Artist
    Mugesh
    Album
    Aadharam
    Licensed to TH-cam by
    [SIDMM] Vincey productions (on behalf of Vincey Productions); [Simca Pub] South India digital Music Management, and 1 Music Rights Societies
    ************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ************************************************

ความคิดเห็น • 1

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 ปีที่แล้ว

    Jesus help me and all the near and dear ones amen