சிலுவையில் சாவா இல்லைஇல்லை/Siluvaiyil Saavaa Illai Illai/தவக்காலப் பாடல்/Lenten hymns Catholic Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • சிலுவையில் சாவா இல்லைஇல்லை/Siluvaiyil Saavaa Illai Illai/தவக்காலப் பாடல்/Lenten hymns Catholic Tamil
    சிலுவையில் சாவா இல்லை இல்லை
    சிலுவையில் வாழ்வா உண்மை உண்மை
    சிலுவையின் நாயகனே - அன்பின்
    சிகரம் ஏறிவிட்டாய்
    சிலுவையில் உம் இரத்தத்தால் - புதிய
    சாசனம் எழுதிவிட்டாய்
    இயேசுவே நீரே எம் வலிமை
    இயேசுவே எம் பாதையில் நீரே எமக்கு துணை
    ஆராதனை செய்தோம் உமது
    அன்பில் நனைந்திடுவோம்
    ஆமென் சொல்லிடவே உமது ஆற்றல் யாம் பெறுவோம்
    கோதுமை மணியாய் மண்ணில் விழுந்தீர்
    மறைபொருள் இது தானோ ?
    நண்பருக்காக தியாகங்கள் செய்திட இலக்கணம் இது தானோ ?
    பகைவரை மன்னித்து பாசத்தை பொழியும் சிகரமும் இது தானோ?
    அன்பில் ஆழத்தில் அச்சத்திற்கு இடமில்லை என்பதும் இது தானோ?
    #சிலுவையில்_சாவா #Siluvaiyil_Saavaa #Good_Friday_Song
    #புனித_வெள்ளி #சிலுவைப்பாதைப்பாடல்
    #Jesus_song #Tamil_Devotional Song
    #Lenten_Hymn_Catholic #திருச்சிலுவைப்பாதைப்பாடல்
    #தவக்காலப்_பாடல்
    ************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ************************************************

ความคิดเห็น • 1

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 ปีที่แล้ว +1

    Jesus You gave Your Life for us because Your Love is great so one can accept You and follow. You amen