ஆயிரம் சம்பாதிக்கும் நீங்கள் லட்சங்களில் சம்பாதிக்க கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கசொல்லும் கள்ள ஊழியர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 67

  • @navaneethank6248
    @navaneethank6248 19 วันที่ผ่านมา +19

    லட்சகணக்கான விசுவாசிகள்
    இந்த வீடியோவை பார்க்க
    நான் ஜெபிக்கிறேன்.... Good..
    God jesus bless you brothers... 👍👌🙏

    • @Sam-ij9be
      @Sam-ij9be 19 วันที่ผ่านมา +1

      Amen

    • @ajinmilton5582
      @ajinmilton5582 19 วันที่ผ่านมา +1

      🎉🎉🎉

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 19 วันที่ผ่านมา +5

    Dear brothers . உங்களால நிறைய சத்தியங்கள பைபிள் வசனத்தின்படி தெரிஞ்சிக்கிறேன்.. நன்றி brothers

  • @anandrajchelladurai9618
    @anandrajchelladurai9618 19 วันที่ผ่านมา +6

    மிகவும் அருமையான பதிவு உன்மையான உன்மை கர்த்தர் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமன்

  • @hi-vp4hb
    @hi-vp4hb 19 วันที่ผ่านมา +9

    காணிக்கை கொடுப்பவன் நிறுத்த வேண்டும்.

  • @gamingwithlittlejohn8988
    @gamingwithlittlejohn8988 19 วันที่ผ่านมา +16

    அடிப்படை சத்தியத்தை அறியாதவர்கள் எப்படி துணிகரமாக ஊழியத்தை செய்கிறார்கள்.கோபம்தான் வருகிறது ..நண்பர்களே.

    • @unnadhadevauzhliyam9390
      @unnadhadevauzhliyam9390 19 วันที่ผ่านมา

      அப்படி செய்கின்றவர்களே தேடி போகும் ஜனங்களுக்கு ஐயோ...

  • @whoami4rmtn
    @whoami4rmtn 19 วันที่ผ่านมา +8

    சதுரங்க வேட்டை படத்தில் கூட இப்படி ஏமாற்றவில்லை.

  • @SeekandYouShallFindJesus
    @SeekandYouShallFindJesus 18 วันที่ผ่านมา +2

    அப்போஸ்தலர் பவுல் தன் சொந்தக் கையால் உழைத்து ஊழியம் செய்தார்
    2 தெச 3 : 6 - 10
    "நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. "
    அப்போஸ்தலர் 20:34

  • @marinusjerald2783
    @marinusjerald2783 18 วันที่ผ่านมา +2

    Pana piriyargalin pathivu super sago ❤praise the lord Brothers ❤❤🎉

  • @KoilrajT-l6l
    @KoilrajT-l6l 6 วันที่ผ่านมา

    ஏமாளிகள் இருக்கும் வரை. இவர்களைப்போல் ஏமாற்றுக்காரர்கள் முளைத்து கொண்டே இருப்பார்கள்.

  • @melaariff4136
    @melaariff4136 13 วันที่ผ่านมา

    ஏசு பெயரை சொல்லி காசை பிடுங்குகிறவர்கள் Beg பண்ணலாமே....2.5 வருடம் ஊழியம் செய்த ஏசு ஒரு போதும் காசு கேட்கவில்லை...அவர் சாயலாக இருக்கலாமே😂😂😂

  • @gajamurugeshgajamurugesh5909
    @gajamurugeshgajamurugesh5909 18 วันที่ผ่านมา +6

    நீங்கள் எத்தனை தடவை சொல்லியும் வீடியோ காட்சிகள் போட்டாலும் அவங்க சங்கம் வைத்து ஏமாற்றுபவர்கள் என்ன செய்ய

  • @mohanrajm4052
    @mohanrajm4052 19 วันที่ผ่านมา +5

    kutti pambugal...... good eye opening message.

  • @navinarvind70
    @navinarvind70 7 วันที่ผ่านมา

    1 தீமோத்தேயு 6:10

  • @RajeshRajesh-ou4xx
    @RajeshRajesh-ou4xx 12 วันที่ผ่านมา

    Ezekiel -13:4

  • @ganmoo8308
    @ganmoo8308 16 วันที่ผ่านมา +1

    big hill V.G church Patti pesunga.

  • @technoguy1290
    @technoguy1290 18 วันที่ผ่านมา +2

    I guess people would point to Leviticus and Deuteronomy for tithes, but if you actually read Deuteronomy 14, it says to give that to the poor, the widow and the less fortunate and eat with the Levites cause the Levites don't have inheritance or place of their own. It does not say get the money and buy stuff, it says to buy food and share it with everyone in presence of the lord. So the actual tithe would include all the poor and less fortunate people, its not for the priest alone, and priest in Old testament is people without land, money or anythin of their own.
    the priests who actually exploited this are people like Eli and his sons in first Samuel who got greedy and took more than what they were assigned and in return they got killed and their entire bloodline got wiped out.
    In the new testament, there were people who donated for the church, but it was for the church not for the disciples or paul, paul himself says that he doesn't take money off of it and that he makes a living out of tent.

    • @vanithav7339
      @vanithav7339 16 วันที่ผ่านมา +1

      Exactly 👍

  • @chandranchandran7767
    @chandranchandran7767 18 วันที่ผ่านมา +2

    bro.... இவுங்கள எப்படி கன்ரோல் பண்ணலாம்...

    • @blessingsrijith
      @blessingsrijith 16 วันที่ผ่านมา +2

      Ivanugellam bjp office la complaint panungaaa

  • @jsbabujs12
    @jsbabujs12 18 วันที่ผ่านมา +5

    பைபிள் கல்லூரி அதிகமா நடத்துராங்க அதுல படிக்குரவங்க எல்லாருக்கும் பிழைப்புக்கு என்ன பன்றது

    • @navinarvind70
      @navinarvind70 7 วันที่ผ่านมา

      2 தெசலோனாகியேர் 3:6----14

  • @ajinmilton5582
    @ajinmilton5582 19 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉

  • @santhoshselvaraj9514
    @santhoshselvaraj9514 18 วันที่ผ่านมา

    சகோதரா, நீங்க சொல்ற
    வேதம் வேதம் என்பவைகள்,
    ஒன்று எபிரேய மொழியில் உள்ள யுதனுடையது,
    மற்றொன்று கிரேக்க மொழியில் எழுதப்பட்டது,
    இவைகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதால் இவைகள் நமக்கு ஆனது ஆகிவிடாது.. இதை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை.
    மக்கள் புரிந்து கொண்டால் இந்த மதங்கள் எப்படி நம் மண்ணில் நுழைந்ததோ அப்படியே திரும்ப போய்விடும்.

    • @TamilChrist-w7t
      @TamilChrist-w7t 18 วันที่ผ่านมา

      Bro appo neenga solra pola Indhu kadavulgal Indhukaluku mattundha sondhama Avanga matthavangaluku kadavul illaya . Purana kadhaikal ellame vedhangal mooliyamatha namakku theriyum Bible udharhaluku ebireraykaluku mattum illa adhu Ellarukum uriyadhu Adha padicha mattum pothadhu adha purinjikanum

  • @MevinmevinMevin-ye4fk
    @MevinmevinMevin-ye4fk 18 วันที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AlbertBiotech-kv5xt
    @AlbertBiotech-kv5xt 19 วันที่ผ่านมา +4

    2:09 கேயாசி annana vittutingalea

  • @hilfredraja-voiceofthelord4717
    @hilfredraja-voiceofthelord4717 17 วันที่ผ่านมา

    இவர்களுக்கு செய்தது
    எனக்கே செய்தது என்கிறார். உங்களுக்கு வசனம் தெரியுமல்லவா?
    தெரியவில்லை என்றால்
    தேடிபார்.
    அப்போ இயேசு பிச்சை
    எடுக்கிறாரா?

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 17 วันที่ผ่านมา

    பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
    லூக்கா 11:42

    • @samgunaraj.a6404
      @samgunaraj.a6404 17 วันที่ผ่านมา

      அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
      அப்போஸ்தலர் 24:17

    • @samgunaraj.a6404
      @samgunaraj.a6404 17 วันที่ผ่านมา

      மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே.
      மல்கியா 3:8

    • @samgunaraj.a6404
      @samgunaraj.a6404 17 วันที่ผ่านมา

      அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
      மத்தேயு 5:24

    • @samgunaraj.a6404
      @samgunaraj.a6404 17 วันที่ผ่านมา

      அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து,காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
      மாற்கு 12:43

  • @Edison-h8n
    @Edison-h8n 19 วันที่ผ่านมา +1

    Mathew 24_24

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 18 วันที่ผ่านมา +3

    உழைச்சி.சாப்மிடு.வீடுவுடாக.போய்.இயேசப்பாவை.சொல்லு.ஓசி.

    • @marinusjerald2783
      @marinusjerald2783 18 วันที่ผ่านมา +1

      Ulachi saappidu veetu veetaga yesappavai pattri sollunga enru ooliyargalukku sollunga paavam avargal thaan ulaikkamale irukkirargal 😂😂😂😂

  • @blessingsrijith
    @blessingsrijith 18 วันที่ผ่านมา

    Daiii & diiiii ungaaa devana konjam kattungadaaa. Avar kitta ketkanummmm unga account balance yevalavunuuuu. ...apooo avaru soluvaruuuu 00000 balance nuuu... Yen paiyara vachuuuu... Attekkpoduranuuu.. soluvaruuu pavammmm

  • @hilfredraja-voiceofthelord4717
    @hilfredraja-voiceofthelord4717 17 วันที่ผ่านมา

    நீங்கள் சபைக்கு செல்கிறவரகளா?

  • @hi-vp4hb
    @hi-vp4hb 19 วันที่ผ่านมา +2

    1. வேத /படிப்பறிவு இல்லாத பெண் பாவம்....2. திமிர் பிடித்த பண பேய்..அந்த ஆண்.

  • @saravananr2729
    @saravananr2729 19 วันที่ผ่านมา +3

    நீங்க எவ்வளவு சொன்னாலும் எங்களுக்கு புரியாதே😂😂

  • @NGeethaNGeetha-ih5so
    @NGeethaNGeetha-ih5so 19 วันที่ผ่านมา +1

    Dear Brothers 10 la 1 pangu aandavarukku kodukkanumnu Bible vasanam iruku.....Leviticus full ah read panni parunga and then Acts 5 read panni parunga.
    10 la 1 pangu God ku kudukkanum....but indha oanaigal kekura amount ah kudukkave kudathu.
    Indha video pottathuku romba thanks....nangalum tithe kudukkura family dhaa 10 la 1 pangu kudukkurom.....but indha madhiri aatkaluku challi Paisa kuda kuduka kudathu.
    Ippadai patta peoples ah visuvasigal ethukaha follow pandranganu dhaa theriyala.Believers dhaa aware ah irukkanum otherwise no way.
    Thank you for this video.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  19 วันที่ผ่านมา +2

      நான் கேட்ட கேள்வி ஊழியர்களுக்கு கொடுக்கிறது ஆண்டவருக்கு கொடுக்கிறது சமம் என்று பைபிளிலிருந்து வசனம் கேட்டேன்!! இரண்டாவது பழைய ஏற்பாட்டில் இருந்தே எடுத்தாலும் வருமானத்தில் பத்தல ஒரு பங்குன்னு வசனம் இருக்கான்னு கேட்டேன்!!

    • @NGeethaNGeetha-ih5so
      @NGeethaNGeetha-ih5so 19 วันที่ผ่านมา

      ​@@roastingtodayschristianity
      Brother full ah read panni parunga

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  19 วันที่ผ่านมา +3

      @@NGeethaNGeetha-ih5so அப்டி எங்கேயும் இல்லை

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 19 วันที่ผ่านมา +1

      அப்படி பாத்தா அதே லேவியராகமத்துல ஆண்கள் விருத்தசேதனம் செய்யனும்னு சொல்லிருக்கே அதை கடை பிடிக்கறீங்களா? தசமபாகம் குடுக்கறது கட்டாயம்னா உங்க வீட்டு ஆண்களை உடனே விருத்தசேதனம் செய்ய சொல்லுங்க. நியாயபிரமாணம் கடைபிடிக்கறவங்க அதை முழுசா கடைப்பிடிக்கனும். ​@@NGeethaNGeetha-ih5so

  • @ralvinraj219
    @ralvinraj219 19 วันที่ผ่านมา +2

    Thank you brothers to show all these frauds they are not doing ministry for God, they are doing money ministry they are Wolves 😡😡

  • @Johan-m6z
    @Johan-m6z 19 วันที่ผ่านมา +1

    பெரிய முதலைகள் செய்ததை தானே குட்டி முதலைகள் செய்யும் ஏன் பணத்தை பற்றி பிரசங்கம் விட்டு விட்டுங்க பசி ஆற வயிற்றில் இடம் கொடுக்க வேண்டும்.

  • @Danieldwilson
    @Danieldwilson 18 วันที่ผ่านมา +1

    Just one more perspective
    They are all teaching people to become rich in the world. But according to Jesus, rich to enter in to heaven is tougher than camel enter into ear of a needle.
    Lazarus entered in to heaven not the rich man.
    They are all blind showing the path to blind

  • @RajeshRajesh-ou4xx
    @RajeshRajesh-ou4xx 12 วันที่ผ่านมา

    He is not a pastor,fox

  • @marinusjerald2783
    @marinusjerald2783 18 วันที่ผ่านมา +1

    Ooliyam seiya vanthaale aanaga irunthaalum pennaga irunthaalum aayirathaium lachathaium pattri pesukirargale thavira unmaiyana ve thathaiyo sathiyathaiyo pattri pesa villai avargal , ennamum yosanaium panam panam 😂😂😂

  • @cyrilm6960
    @cyrilm6960 19 วันที่ผ่านมา +1

    Giving Tith to the Church Pastor or not is left to you two Brothers! There are plenty of verses in support for this. But both of you are just acting (& also mocking) as though U don't know anything. U give tith or not its left to you!

    • @vanithav7339
      @vanithav7339 16 วันที่ผ่านมา

      Tithe is being misused these days. That is the basic problem.
      Nowhere does Jesus asks the poor to fill pastors with money for them to buy luxury.
      The idea behind the mocking needs to be understood & taken in the right spirit.