பணம்! பணம்! மணம்! எப்போ இயேசுவுக்கு நேராய் விசுவாசிகளைத் திருப்புவாரோ. நண்பர்களே நாம் தேவனைக் கிட்டி சேர நமக்கு இவரைப் போன்ற இடைத்தரகர் தேவையில்லை. இயேசுவே நமது மேய்ப்பரும் கண்காணியுமானவர் ஆமென்.
You Guys are literally saving crores of innocent belivers money through this channels from flooding to looters accounts. This is also a Gospal and preaching to show true nature of GOD. Many people have made god a loaner and monster if money is not paid. All the very best brothers. keep doing godd job. God bless you.
எனக்கு ஒரு சந்தேகம் நமக்கு வர பணம் எல்லாம் ஆண்டவர் கொடுக்குறார்னா நமக்கு 10% புடிச்சுகிட்டு 90% கொடுக்கலாம்ல அதை விட்டுட்டு ஏன் 100% குடுத்துட்டு அப்புறம் இவனுங்களுக்கு கொடுக்க சொல்றாரு 10%?
Amazing explaination by Jeswin bro. and they way you took reference from Book of LUKE and explained was so well easy to understand so happy thanks for exposing him! 👏👏👏👏
Urrutu x2.... Semma urrutu. Seems this preach sermon concept like pagan..... From where they get this kind of ideology to preach.....? Oru vella room pottu yosiparalaogo.... ?
bro தசமபாகம் 1 தேதி குடுக்கணும் என்று ஏன் சொல்றாங்க தெரியுமா வாடகை. current bill, மலிகை சாமான். school fees, tablet. கடன் இது எல்லாம் குடுத்து டா பணம் இல்லாமல் போய்விடும்
சகோ மேலே இருக்குற ஊழியர்கள் மேல் ஜாதி கீழே இருக்குறவங்க கீழ் ஜாதின்னு சொல்லுறுங்க நம்ம தேவனுடைய கரத்தில் இருக்கோம் அப்போ அவரும் மேல் ஜாதி அவருக்கு கீழ அடங்கி இருக்க நம்ம கீழ் ஜாதின்னு நீங்க சொன்னா கூட ஆச்சரியப்படுரதுக்கு இல்ல போலயே நா கேட்ட நெறய கேள்விக்கு நீங்க பதில் சொல்லல இதுக்காச்சு பதில் சொல்லுங்க
Just because you can't answer his questions you might say he needs deliverance from the evil spirit. Seems very funny to me. If you know the bible so well, Come on answer or dont make joke by taking about evil spirits. may be you are the one who need deliverance
I don't want to know Bible , i am not called not know Bible but the know the Father of Jesus ... My relationship is not with the book but the with author of the book Actually you need serious deliverance from the bible ...
According to you in the beginning there was bible and bible was with God and bible became man and dwelt among us , if you could know God through the bible , WORD WOULD NOT HAVE BECOME FLESH... I think now u got the difference between bible and the WORD
கெங்கிருந்துடா வருகிறீங்க? சபை மக்களை வஞ்ஞிக்க இவ்வளவு சாதூரியமான பேச்சு இதைகேட்கும் மக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள் அல்ல கர்த்தர்தான் இந்த சபைமக்களை இரட்சிக்க வேண்டும்.
புதிய துருத்தியில் பழைய ரசம்,(வேதபுரட்டர்கள்)
பணம்! பணம்! மணம்! எப்போ இயேசுவுக்கு நேராய் விசுவாசிகளைத் திருப்புவாரோ. நண்பர்களே நாம் தேவனைக் கிட்டி சேர நமக்கு இவரைப் போன்ற இடைத்தரகர் தேவையில்லை. இயேசுவே நமது மேய்ப்பரும் கண்காணியுமானவர் ஆமென்.
You Guys are literally saving crores of innocent belivers money through this channels from flooding to looters accounts. This is also a Gospal and preaching to show true nature of GOD. Many people have made god a loaner and monster if money is not paid. All the very best brothers. keep doing godd job. God bless you.
இப்படி பட்டவர்களின் பின்பற்றுகின்றா விசுவாசிகள் பாவம்
1John-4
Ayyo neengalam anne🤣🤣 gracewin pastor. (Petra worship centre Bangalore)
இப்பல்லாம் Brother நீங்க ரொம்ப பொறுமைசாலி, சகிப்பவராக மாறிட்டீங்க.
இவன் பேசறத கேட்டால், எனக்கு இவனை நல்லா திட்டனும்னு கோபம் வருதுங்க. 😮
இப்படி பட்டவர்களின் ஊழியமே பணம் பணம் சம்பாதிக்க தானே
👌👏
எனக்கு ஒரு சந்தேகம் நமக்கு வர பணம் எல்லாம் ஆண்டவர் கொடுக்குறார்னா நமக்கு 10% புடிச்சுகிட்டு 90% கொடுக்கலாம்ல அதை விட்டுட்டு ஏன் 100% குடுத்துட்டு அப்புறம் இவனுங்களுக்கு கொடுக்க சொல்றாரு 10%?
Good... Good.... 👌👌👌👍 god
Bless you
They don't have any other topic. They only have this topic. How money minded these pastors are. Shame on them
This guys only pick up those topics to roast
Sorry i don't agree with you
நல்லது. நான் ஒரு பாஸ்டருக்கு தசமபாகம் கொடுக்கிறேன். என்னிடம் தசமபாகம் பெற்றுக் கொண்ட அந்த பாஸ்டர் எனக்கு செய்ய வேண்டிய சேவை என்ன?
உங்க காலை கழுவணும்!! உங்களுக்கு full time சேவை செய்யணும்!!
Dear brother's please speak about Benz he is traveling in tamilnadu in flights
super brother
Thasamabagam niyayapramanam illa....arambathile irunthathu brother....it is not old testament things it is beginning process
Jeshvin bro enge Joshua saravanan brothers paarthu romba naal aaki vittathu pola irukku bro ❤thasamabagam vaaram super sago ❤praise the lord Bro❤
Praise the Lord that he has brought forth such a team to identify these kind of fraud ministering persons
Amazing explaination by Jeswin bro. and they way you took reference from Book of LUKE and explained was so well easy to understand so happy thanks for exposing him! 👏👏👏👏
Vaalai palathil uusi ettruvathu pola irukku ivarin pana uruttu makkalitam panam vanguvathargaka appappa enna uruttu purattu pechi 😂😂😂😂
அண்ணா பெண்கள் சபையில் பேசலாமா
கடன் வங்கி கேடுப்பது.பத்தில் ஒரு பங்கு day to day
Who's this man?
Gracewin frm petra worship centre
👍👍👍
Petra worship center 😅 business center
இந்த கட்டளை இஸ்்்ரவேலருக்கு மட்டுமே தம்பிகளா!!!!!!!
அப்போ நீங்க ஆவிக்குரிய இஸ்ரவேலர் இல்லயா
@@DOMINATER_07 Spiritual Israel will give spiritual offering, why you need physical offerings.
Who is this poli poster?
என்ன என்ன கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க..!
Pisasu katru koduthathai
oppuvikiran
Urrutu x2.... Semma urrutu. Seems this preach sermon concept like pagan..... From where they get this kind of ideology to preach.....? Oru vella room pottu yosiparalaogo.... ?
Do u guys have turned monetization in ur TH-cam channel 😂 nee kasu kaga daily video podre stop spreading venom
Appo poi avanuku kaanika podu poo😅
bro தசமபாகம் 1 தேதி குடுக்கணும் என்று ஏன் சொல்றாங்க தெரியுமா வாடகை. current bill, மலிகை சாமான். school fees, tablet. கடன் இது எல்லாம் குடுத்து டா பணம் இல்லாமல் போய்விடும்
First he should learn to stand in one place & talk calmly. Which is the good sign of spiritual person.
It is truly a false doctrine😢
What is the name of this preacher??
சகோ மேலே இருக்குற ஊழியர்கள் மேல் ஜாதி கீழே இருக்குறவங்க கீழ் ஜாதின்னு சொல்லுறுங்க நம்ம தேவனுடைய கரத்தில் இருக்கோம் அப்போ அவரும் மேல் ஜாதி அவருக்கு கீழ அடங்கி இருக்க நம்ம கீழ் ஜாதின்னு நீங்க சொன்னா கூட ஆச்சரியப்படுரதுக்கு இல்ல போலயே
நா கேட்ட நெறய கேள்விக்கு நீங்க பதில் சொல்லல இதுக்காச்சு பதில் சொல்லுங்க
This guy who finds faults mistakes in everyone needs serious deliverance from the evil spirits of condemnation and judgements ...
Just because you can't answer his questions you might say he needs deliverance from the evil spirit.
Seems very funny to me. If you know the bible so well, Come on answer or dont make joke by taking about evil spirits. may be you are the one who need deliverance
I don't want to know Bible , i am not called not know Bible but the know the Father of Jesus ...
My relationship is not with the book but the with author of the book
Actually you need serious deliverance from the bible ...
@@balasubramaniisaactrue
@@jamespjohn4373you cannot separate Word (Bible) and God....if you don't know Bible....obviously you don't God known as it should be known.......
According to you in the beginning there was bible and bible was with God and bible became man and dwelt among us , if you could know God through the bible , WORD WOULD NOT HAVE BECOME FLESH...
I think now u got the difference between bible and the WORD
Ooliyargalukku panam niraya vendum enral kastta pattu ulaithu sambathikka vendiyathu thaane yen ippadi poi pulugurargal❤
கெங்கிருந்துடா வருகிறீங்க? சபை மக்களை வஞ்ஞிக்க இவ்வளவு சாதூரியமான பேச்சு இதைகேட்கும் மக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள் அல்ல கர்த்தர்தான் இந்த சபைமக்களை இரட்சிக்க வேண்டும்.
Bro athu church illa bro edho oru buliding la rentuku nadathitrukkan avan. Monthly 2 laksh pay pandran
நீங்க ஞானியா தசமபாகத்தில்