அளவுக்கு அதிகமான யோசனையை நிறுத்துவது எப்படி? | How To Stop Overthinking? | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 142

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 2 ปีที่แล้ว +13

    இறைவா எனக்கு இந்த விசயத்தை சத்குரு மூலம் தெறியபடுத்தியதற்கு நன்றி..நன்றி...நன்றி!!

  • @rahumankhan2241
    @rahumankhan2241 2 ปีที่แล้ว +17

    இவர் ஒரு வழி இவரை பிடித்துக் கொள்ளுங்கள் ,🙏❤️

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 ปีที่แล้ว +12

    அனைத்து கேள்விகளுக்கும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விளக்கங்களையும் தெளிவுகளையும் தந்த நம் குருவுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏💞❤

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது உண்மை, உழைக்கிறோம், உண்கிறோம், உறங்குகிறோம் இச்செயல் வாழ்வின் இறுதி வரை நடைபெறுகிறது, இவைகளின் நிலையிலிருந்து சிறிது விலகி சும்மா இருந்து இறைவனை தியானிப்பது உடலுக்கும் மனதுக்கும் மிகப்பெரிய ஆற்றல் கிடைத்து சக்தி விரயமாகாமல் இருக்கும் என்றீர், உண்மை ஐயா, ஆற்றலை சேமிக்க முயற்சி செய்கிறோம் ஐயா.

  • @NagarajRaj-im3sj
    @NagarajRaj-im3sj 3 ปีที่แล้ว +33

    அற்ப்புதம் சத்குரு எங்களுக்கு நீங்க சொல்ற வழி முறைகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது அது மட்டும் அல்ல இவ்வளவு எளிமையா புரிந்து கொள்ளும் விதமாக இருக்கிறது
    என்ன சொல்வது நீங்கள் தமிழ் மக்களின் பொக்கிஷம் சத்குரு உங்களுக்கு நன்றி அப்படினு ஒரு வார்த்தையை சொல்லி என்னால் நகர முடியவில்லை சத்குரு
    சம்போ சிவ சிவ

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 3 ปีที่แล้ว +5

    நல்லா மனதில் பதியும் படியான விளக்கம் சத்குரு. 🙏🙏🙏

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +3

    ....அருமை...!....🙏....
    ....."சத்குரு" விற்கு வணக்கங்கள்...🙏..... ஒருயோக சூத்திரத்தை இவ்வளவு இனிமையாகவும்...எளிமையாகவும்...
    சொல்லமுடியுமா..!...?..!!....
    சொல்லியிருக்கிறீர்கள்...!!.....🙏....🙏...🙏....

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 3 ปีที่แล้ว +15

    இது தான் சத்குரு எளிமையான தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழனின்மறுமுகம்வரலாற்றுஉண்மைஃ

    நன்றிகள்..கோடி🙏🏻😍😍😍இறைவா....🙏🙏🙏🙏🙏

  • @sudheshkumar1610
    @sudheshkumar1610 3 ปีที่แล้ว +6

    super. அருமையான கருத்து .... விளக்கம் ..வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க பாரதம்

  • @dreamsindia6073
    @dreamsindia6073 3 ปีที่แล้ว +13

    Sadguru always ultimate 🥰🥰🥰

  • @mythiliv155
    @mythiliv155 3 ปีที่แล้ว +9

    Superb ! Excellent !! I keep searching for such videos. I came across a video uploaded by IRAI MARUTHUVAM. It was superb. It will surely give energy and peace of mind to everyone. I have subscribed to this channel and i find their videos fantastic !!!

  • @vetrivelmuruganduraipandi7636
    @vetrivelmuruganduraipandi7636 3 ปีที่แล้ว +1

    ரொம்ப யதார்த்தமான விளக்கம். நன்றி சத்குரு 🙏

  • @tctamilselvan
    @tctamilselvan 3 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம் சத்குரு

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 3 ปีที่แล้ว +2

    மிகவும் தேவையான தகவல்கள் 🙏

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว

    என்ன ஒரு விளக்கம் 🙏🙏🙏🙏

  • @harinithiru1841
    @harinithiru1841 3 ปีที่แล้ว +5

    Thank you Sadhguru appa 🙏

  • @mukulnandans3679
    @mukulnandans3679 3 ปีที่แล้ว +2

    Namaskaram sadhguru kodi nandrikal

  • @biju.v.c4903
    @biju.v.c4903 3 ปีที่แล้ว +1

    Rombe Nanri Sadhguru.. 🙏🙏🙏

  • @BouyaMarichelvam
    @BouyaMarichelvam 2 ปีที่แล้ว

    Sadhguru u r the real healer of emotions and relationships...forever following👣🥰

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!

  • @pgirijagopalakrishnan8539
    @pgirijagopalakrishnan8539 3 ปีที่แล้ว +4

    True Sadhguru 🙏🙏🙏🙏🙏

  • @Swa274
    @Swa274 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் சத்குருஜி🙏🙏🙏🙏🙏

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb 3 ปีที่แล้ว +3

    Sir, really excellent. 👍

  • @status_kings47
    @status_kings47 3 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் தேவையான ஒன்றை தாங்கள் அருளியிருக்கிறீர்கள் . நன்றி குருவே

    • @gowrisankar7453
      @gowrisankar7453 3 ปีที่แล้ว

      September to me and is intended only is Sangam House😇😇👌

    • @gowrisankar7453
      @gowrisankar7453 3 ปีที่แล้ว

      Satguru satguru satguru tera ✡️ in Washington Wednesday September is Sangam House sadgurudev 😴😴🕓

  • @ramyaramya6930
    @ramyaramya6930 3 ปีที่แล้ว +3

    Thank you👌👌👌👌👌

  • @harishwaranharishwaran5834
    @harishwaranharishwaran5834 3 ปีที่แล้ว +1

    நன்றி சத்குரு

  • @shanthyb4326
    @shanthyb4326 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் சத்குரு நன்றி

  • @Kumar-v5f
    @Kumar-v5f 9 หลายเดือนก่อน

    Super super super super 👏👏

  • @jagannathan3677
    @jagannathan3677 ปีที่แล้ว

    Namashkaram sathguru namashkaram

  • @SrideviN-wx6ho
    @SrideviN-wx6ho 23 วันที่ผ่านมา

    Namaskar am sathguru

  • @pksurya2000
    @pksurya2000 11 หลายเดือนก่อน

    You are great sir

  • @nandhinips9634
    @nandhinips9634 11 หลายเดือนก่อน

    Om Sadhguru 🙏

  • @parthibanrengasamy9085
    @parthibanrengasamy9085 3 ปีที่แล้ว

    அருமை சத்குரு

  • @padmaraja8277
    @padmaraja8277 2 ปีที่แล้ว

    Thanks sadhguru Namaskaram.sadhguru

  • @karthiksoniya3800
    @karthiksoniya3800 3 ปีที่แล้ว +1

    உண்மை குருஜி

  • @ramyaramya6930
    @ramyaramya6930 3 ปีที่แล้ว +1

    Thank you sadh guru

  • @dhanalakshmibalu4059
    @dhanalakshmibalu4059 3 ปีที่แล้ว +1

    Namaskaram Sadhguru

  • @ramyaramya6930
    @ramyaramya6930 3 ปีที่แล้ว +2

    entha nimidam enakku rompa devaipauthu 👌👌👌👌👌👌

  • @rajendranthangarasu3598
    @rajendranthangarasu3598 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @thomasvigneshh7855
    @thomasvigneshh7855 3 ปีที่แล้ว

    Best speech I try this way 😘😘

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி...

  • @vengataramantk8692
    @vengataramantk8692 3 ปีที่แล้ว +1

    Good advice

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 ปีที่แล้ว

    எனக்கு இது ரொம்ப தேவை.. I try

  • @kavitha420
    @kavitha420 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி.
    தமிழாக்கம் செய்யும் போது ஆங்கில சொற்கள் வேண்டாமே.
    சற்குரு பேசும்போது தமிழ்ச்சொற்களை கூடியமட்டும் பாவிப்பார்.

  • @gowrisankar7453
    @gowrisankar7453 3 ปีที่แล้ว

    Satguru namaskar Isha yoga centre satguru

  • @s.rkeerthanashree1789
    @s.rkeerthanashree1789 3 ปีที่แล้ว +2

    🙏guruji

  • @rushalakshmi9426
    @rushalakshmi9426 2 ปีที่แล้ว

    Sadgurusaranam

  • @jayavanth9960
    @jayavanth9960 3 ปีที่แล้ว

    Pranaam sadhguru😊 🙏

  • @rajeshb4925
    @rajeshb4925 2 ปีที่แล้ว

    Super sister tx

  • @WisdomRoot
    @WisdomRoot 3 ปีที่แล้ว +1

    Thanku

  • @pankajamlakshmanan3302
    @pankajamlakshmanan3302 2 ปีที่แล้ว

    thank you Siva🙏🙏🙏

  • @vadivelvadivel9813
    @vadivelvadivel9813 3 ปีที่แล้ว +1

    Super

  • @sangeethan3097
    @sangeethan3097 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @elayaraja4324
    @elayaraja4324 3 ปีที่แล้ว

    Namaskaram sadguru

  • @maalaiammalelangovan4331
    @maalaiammalelangovan4331 3 ปีที่แล้ว

    Much needed

  • @ramyaramya6930
    @ramyaramya6930 3 ปีที่แล้ว +1

    Thank you sadhguru enakk entha m

  • @baranik9744
    @baranik9744 2 ปีที่แล้ว

    Sadguru na work panum bothu palaya ninaiukal ellam mind la ottite iruku seira velaya disturb panuthu guru,atha niruthanum nu ninacha mudila, oru wrk kudu kavanama seya mudila enna panrathu,

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 3 ปีที่แล้ว

    k.selvi sath guru ungalukulla iruka thanmay enga kita ila kaaranam idhudhan evlo sonnalum naanga sath guruva maarida mudiyadhey

  • @rathna363
    @rathna363 2 ปีที่แล้ว

    நான் யார் என்பதை உணர்கிறேன் 🤍🤍🤍🙏🙏🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    21/4/2022 God is great 🙏👍🏻🙏

  • @venkatarin927
    @venkatarin927 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏❤️

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 3 ปีที่แล้ว

    Namaskaram

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 3 ปีที่แล้ว +1

    👌👌🙏

  • @gowrisankar7453
    @gowrisankar7453 3 ปีที่แล้ว

    September is Sangam satguru Tera hi asra ji

  • @poojarushmipoojarushmi163
    @poojarushmipoojarushmi163 3 ปีที่แล้ว

    Mathipirkuriyea sathguru en manathu orunilai illamal iruku
    Yearai parthalum oru vitha bayeam
    Ean Mahal eranthu vitathu manam
    Oru nilaela irkamudiyela manam orunilai pada valichlunga Swamy please

    • @shanmuganathanm2128
      @shanmuganathanm2128 2 ปีที่แล้ว

      Try kriya dhiyanam. Isha appla iruku
      Aanmega puthagam padiyungal ungaluku uthavum. Nanum Intha nilayil irunthu satru meendum vanthulean.

  • @stdisdpco8671
    @stdisdpco8671 3 ปีที่แล้ว

    Any body knows this last ending music name pls...refer me

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 3 ปีที่แล้ว

    👌

  • @jeyabanukannan6234
    @jeyabanukannan6234 3 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙇🏽‍♀️

  • @Kkcheese_yo
    @Kkcheese_yo 2 ปีที่แล้ว

    Purpose of life is to differentiate body mind and live with soul. Liberation and mukthi ultimate goal. Peace is part of life. Jealousy, fear, fight, conflict, to impress others, thinking bad for others, I am affected but others are happy, i am the only victim and this situation happens to me only, sexual desire. All these stuffs originates from mind since it controls and we didn't take necessary step. I feel dramatic change after following practices. Certain thought that mind generates is silly. Many of us will accept this mental diarrhoea is hampering us big time always.

  • @vigneshsh4054
    @vigneshsh4054 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @rajmalusri
    @rajmalusri 3 ปีที่แล้ว

    Blood pressure yeppadi control panradhu.yedhu moolam control pannalaam sollungha

    • @shanmuganathanm2128
      @shanmuganathanm2128 2 ปีที่แล้ว

      Moochu payirrchi try pannunga. Nala
      Result kidaikum.

  • @untouched5131
    @untouched5131 3 ปีที่แล้ว

    🙏

  • @mindthink-kg7xi
    @mindthink-kg7xi ปีที่แล้ว

    Hi

  • @pramilabright619
    @pramilabright619 3 ปีที่แล้ว

    நன்றி

  • @hearteyes22
    @hearteyes22 3 ปีที่แล้ว

    No one ever like him🙏🙏🙏

  • @ramyaramya6930
    @ramyaramya6930 3 ปีที่แล้ว

    romn

  • @GShalini-tn9ke
    @GShalini-tn9ke 3 ปีที่แล้ว

    😍

    • @rajar973
      @rajar973 3 ปีที่แล้ว

      😍😍😍😍

  • @tamizhnidhi
    @tamizhnidhi 3 ปีที่แล้ว +1

    யோசனை என்றால் idea.
    எண்ண அலைகள்(thoughts) என்பதே பொருத்தமாக இருக்கும்

  • @Kuhan24
    @Kuhan24 3 ปีที่แล้ว +1

    Hello engalukku sleep varale ..

  • @jothikannan953
    @jothikannan953 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏👍👍👍🙏🙏👍🙏👍🙏👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @perundevir2771
    @perundevir2771 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹🌼

  • @murugesans351
    @murugesans351 2 ปีที่แล้ว

    L

  • @gowrisankar7453
    @gowrisankar7453 3 ปีที่แล้ว

    September to me as soon in

  • @dexter5679
    @dexter5679 3 ปีที่แล้ว +2

    Yen dubbing ku male yarum illaya

  • @tamiljothi9088
    @tamiljothi9088 2 ปีที่แล้ว

    நீங்கள் இல்லை என்றால் ........

  • @BTSarmygirl-qx3pw
    @BTSarmygirl-qx3pw 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏

  • @kamaleshbalu864
    @kamaleshbalu864 ปีที่แล้ว +1

    Thank you

  • @manickamm2725
    @manickamm2725 3 ปีที่แล้ว +1

    Namaskaram sathguru

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 2 ปีที่แล้ว

    Thanks

  • @lakshmanankavin5275
    @lakshmanankavin5275 2 ปีที่แล้ว

    Super

  • @sanjanabopathi9098
    @sanjanabopathi9098 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @coolfiredragon3253
    @coolfiredragon3253 3 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @manjulaa4425
    @manjulaa4425 3 ปีที่แล้ว

    🙏🙏🙇

  • @radhikkan
    @radhikkan 3 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽

  • @NanthakumarKathiresan
    @NanthakumarKathiresan 3 ปีที่แล้ว +4

    நன்றி சத்குரு 🔱🙏

  • @BalamuruganTF
    @BalamuruganTF 3 ปีที่แล้ว +3

    நன்றி சத்குரு🙏🙏🙏

  • @manickamm2725
    @manickamm2725 2 ปีที่แล้ว +1

    Namaskaram sathguru