MAY 20 LAST DATE: RTE ACT | இனி PRIVATE SCHOOL-ல FREE-ஆ சேர்க்கலாம்👌| Right To Education Act 2009

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • In this video talk about Right to Education Act(RTE), 2009 in Tamil
    #rteact2009 #righttoeducation #freeadmission #privateschool #naattunadappu
    Edit: Naresh
    For Business: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    TH-cam Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInTH-cam
    #FamousLawChannelInTH-cam
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

ความคิดเห็น • 168

  • @NaattuNadappu
    @NaattuNadappu  5 หลายเดือนก่อน +9

    Cyber Crime Money Recovery Process:👌👌👇👇
    th-cam.com/video/juuYZ0zICZ8/w-d-xo.html

  • @Kuttykutty2.0
    @Kuttykutty2.0 5 หลายเดือนก่อน +27

    Free education lam soladhinga yearly lkg ku 29000, ukg 31000, ipo 1 std poran 34000 katta soldranga, rte la free education oora yemathuranga nambathinga yarum😢😢

    • @watchingcutes2950
      @watchingcutes2950 4 หลายเดือนก่อน

      Yellame kasu tha bro.free free illa ok

    • @s.lakshmipriyaselvaraj1072
      @s.lakshmipriyaselvaraj1072 4 หลายเดือนก่อน

      Elarum thapa purinchu kiranga free kidaiyathu partial fees pananum

    • @Buttumi
      @Buttumi 4 หลายเดือนก่อน

      Ama atha panranga en paiyan 28/05/2020 Avanuk RTE kedaikavea ila but en frdoda ponnu 9/05/2020 antha ponnuk kedachruk enna panranga ivanga features eathum puriyala etho nala scam panranganu theriyuth

  • @instareel1243
    @instareel1243 5 หลายเดือนก่อน +12

    என் இரண்டாவது மகனுக்கு RTE கிடைத்தது ஆனால் இலவசம் இல்லை பாதி fees கட்ட வேண்டும்

    • @s.jahabarsadiq257
      @s.jahabarsadiq257 4 หลายเดือนก่อน +1

      Paathi Kooda Illa Athukkum Mela,

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 4 หลายเดือนก่อน +7

    சார் ஒரு வீடியோ போடுறதுக்கு முன்னாடி உண்மையை தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா மக்கள் கிட்ட கொண்டு வாங்க என்னுடைய பையனும் நீங்க சொல்ற ஆர்ட்டில் தான் போட்டிருக்கும் ஆனா வருஷம் வருஷம் காசு வாங்கிகிட்டு தான் இருக்காங்க இந்த வருஷம் மட்டும் 15,000 அவனுக்கு பீஸ் இந்த கம்ப்ளைன்ட் காக நீங்க சொல்ற நம்பருக்கு கூப்பிட்டு கால் பண்ணி கேட்டா அவங்களும் இதுக்கு உடைந்தது தான் எல்லாம் வெறும் ஊரை ஏமாத்துற கண் துடைப்பு...

    • @HappyChefHat-eg6qx
      @HappyChefHat-eg6qx 4 หลายเดือนก่อน

      Enakkum apadithan solaraga...govt 6000 tharuvaga...athuku Mela kekaratha nega koduthu than aganum nu antha 14417 no la solaraga

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 หลายเดือนก่อน +6

    சிலருக்குத் தெரியும் சிலருக்கு தெரியாது நாம் எல்லோருக்கும் தெரியப்படுத்தவும் இப்படி ஒரு திட்டம் இருப்பதை காளி அண்ணா❤😊

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 5 หลายเดือนก่อน +8

    இந்த தகவலுக்கு நன்றி.,
    இந்தச் செய்தியை தமிழக அரசு பள்ளி கல்வித்துறை, செய்தித்தாள்களில் மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விளம்பரப்படுத்தினால் மட்டுமே இந்த வசதி மக்களை சென்றடையும்...
    இல்லையேல் இது போன்ற ஒரு திட்டம் இருப்பதாகவே மக்களுக்கு தெரிய வராது...

  • @saravananm5490
    @saravananm5490 9 วันที่ผ่านมา

    Distance parameters - The central RTE Rules have notified the area or limits of neighbourhood to factor in distance norms of
    1 kilometer - For children in classes I-V
    3 kilometer - For children in classes VI-VIII

  • @vasanthisakthi8654
    @vasanthisakthi8654 5 หลายเดือนก่อน +8

    Extra fees vanguranga en son rte la padikkiran. But yearkku 15000rs akuthu

  • @baby-joe123
    @baby-joe123 4 หลายเดือนก่อน +2

    எதுவும் தெரியாம சொல்லாதீங்க L K G ல இருந்தே என் மகள் படிக்கிறாள் இனி 6th படிக்கப்போற இந்த year fees 19000 கேள்கிறாங்க team fees 3000 solranga

  • @kannanpriya4430
    @kannanpriya4430 5 หลายเดือนก่อน +5

    Mm my son studing in rte.... He is 4 th standerd,, 0nly 4000,or 5000 is fees

    • @shahilk7901
      @shahilk7901 4 หลายเดือนก่อน

      Really?

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 หลายเดือนก่อน +1

    குருட்டு பூனை விட்டத்தில் பாயாது.. நடைமுறை எதார்த்தம்
    தெரியாமல்.. பேசுவது பயனில்லை சட்டமாவது. ஒரு வெங்காயமும் இல்லை.

  • @arulV1993
    @arulV1993 หลายเดือนก่อน

    அனைத்து அரசு பள்ளிக்கூடங்களையும் ஆய்வு செய்து வீடியோவாக பதிவிடுங்கள்

  • @arunsk3399
    @arunsk3399 5 หลายเดือนก่อน +6

    அப்படி லாம் ஒன்னும் இல்லை..கள நிலவரத்தைப் போய் பாருங்க..சட்டத்தில் இருப்பதைக் காப்பி அடிச்சு சொல்லாதீர்கள்.. என் மகள் பள்ளியில் RTE மாணவர்களுக்கு 15000 மற்ற மாணவர்களுக்கு 19000 .. நீங்க இங்க உருட்டிட்டு இருக்கீங்க.. கல்வித்துறை இதற்கு உடந்தை..

  • @PrakashRaj-cn6ti
    @PrakashRaj-cn6ti 5 หลายเดือนก่อน +7

    Rte 1 kms kula govt school eruntha apply panna mudiyatha bro

  • @m.muralim.murali1238
    @m.muralim.murali1238 4 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம். எனது மகள் rte யில் சேர்க்காலாம் இருக்கேன் ஆனா எனது ஊரில் இருந்து அருகில் எந்த ஒரு தனியார் பள்ளி இல்லை குறைஞ்சது 7 கிலோமீட்டர் இருக்கு .இதற்க்கு என்ன வழி கொஞ்சம் சொல்லுங்க

  • @uthayaYouTuber
    @uthayaYouTuber 5 หลายเดือนก่อน +4

    Bro ... Owner avingala kku therinjavullukku than tharanga

  • @NasiraBanu-q2q
    @NasiraBanu-q2q 5 หลายเดือนก่อน +3

    Nan apply panniruken ketaisa நல்லாருக்கும்

    • @kavithamohan5034
      @kavithamohan5034 5 หลายเดือนก่อน

      1km kulla house irukanumam...salary minimum irukanumam only 6 or 10 antha range la tha seat available ahm
      ...my friend apply in our area

    • @NasiraBanu-q2q
      @NasiraBanu-q2q 5 หลายเดือนก่อน +1

      Nan apply panna school la 23 seat sis

    • @kavithamohan5034
      @kavithamohan5034 5 หลายเดือนก่อน

      @@NasiraBanu-q2q wow super sister'

  • @vijay_273
    @vijay_273 5 หลายเดือนก่อน +16

    10,000 thaan per year ku fees kammi aagum nu school la solranga.

    • @Amulbabu-fr3dn
      @Amulbabu-fr3dn 5 หลายเดือนก่อน +2

      Ama nanum endru than poiketten fees kattasonnanga.

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 5 หลายเดือนก่อน +1

      No institution fee irukadhu just book fees matrundha irukum

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 5 หลายเดือนก่อน

      ​@@Amulbabu-fr3dnadhu book fees ah irukum

    • @arunsk3399
      @arunsk3399 5 หลายเดือนก่อน +1

      உண்மை..

    • @vasanthavasantha8663
      @vasanthavasantha8663 5 หลายเดือนก่อน +1

      Ama nanu en son ku apditha pay panrom..

  • @mohithKumar-ld9hu
    @mohithKumar-ld9hu 4 หลายเดือนก่อน +1

    Not free book fees or first team fees totally.19,000 thousand vangitanga

  • @ushak1950
    @ushak1950 5 หลายเดือนก่อน +2

    Free free solittu year to year panam kekkuranka RTE ethukku thakka nadavadikkai eduththal makkal payan payervarkal please etha kondu government eduthu sollunga

  • @aruldass924
    @aruldass924 3 หลายเดือนก่อน

    பள்ளி தொலைவு தற்போது 5 கி.மீ சுற்றளவு என்று விரிவு படுத்தியுள்ளதாக தகவல் உள்ளது.
    இந்த RTE ல் அனைத்து பிரிவினருக்கும் பொருந்துமா ?
    தற்போதைய அரசாணையின் தகவல் கொடுக்கவும்.

  • @sakthib197
    @sakthib197 4 หลายเดือนก่อน +2

    Bro En paiyana RTE la tha serthuruken.but fees pay pandrom...5o percentage pay pandrom.fees pay panavenamnu keata ila pay pananumnu tha soldranga

  • @raghupramoth8298
    @raghupramoth8298 5 หลายเดือนก่อน +1

    It's not 💯 true.but half fees vasul panranga.my son studying 2nd standard 20000am paying the fees

  • @ravirajachandran4071
    @ravirajachandran4071 5 หลายเดือนก่อน +4

    RTE நல்ல scheme ஆனா அதற்கு
    எதுக்கு ஜாதி certificate?????

  • @sugunams786
    @sugunams786 5 หลายเดือนก่อน +1

    No free naanga poi visarichom 30k LKG ku 10k less akidum remaining 20k pay pana solranga

  • @deeshikasree4226
    @deeshikasree4226 5 หลายเดือนก่อน +1

    R T .la
    Full fees free ketaiyathu.. 1/3fees katanum.
    30000 na 10000 fee katanum.
    Book fees ext fees katanum.

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 5 หลายเดือนก่อน +5

    Good information

  • @akashnakul2021
    @akashnakul2021 4 หลายเดือนก่อน

    My son selected in rte 10000 donation ,book fees 4250 ,uniform 1500,shoe sacks 1000 .then where is free education .

  • @K00711
    @K00711 4 หลายเดือนก่อน

    5:10 panam katta mudinchavanga than apply pannuvanga na ethuku ithu,lkg 65k katuranga
    Recent ah Chennai hight courts, ella fees ah yum government than kattanum nu solli irruku

  • @poornimajithu7335
    @poornimajithu7335 5 หลายเดือนก่อน +3

    2019 ல என் மகனை rte scheme சேர்க அப்ளை பண்ண அந்த schoolல கேட்டதுக்கு fees கட்டிதான் சேர்கனும் rte application form உங்கள் school இருக்கு சொன்னே அவங்க கேக்கல

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 5 หลายเดือนก่อน

      1. Andha school la 1st RTE irukanu ketingla?
      2. Andha school ninga select panningla apply pandrapo?
      3. Apply pannadhuku aprm ungaluku andha school la irundhu call pannagala?

  • @thanos3245
    @thanos3245 5 หลายเดือนก่อน +1

    Enga bro 50- 50 fees katrom. Complaint eppainu solluga .

  • @lathag6746
    @lathag6746 5 หลายเดือนก่อน

    Free la onnum kidaiyathu RTE ippo lkg total fees 13000 ah athula book fees mattum 5000 vachukonga antha book fees mattum varusha varusham kattanum book fees yearly amount change agum ennoda paiyan ippo 1st standard poran rte la potten avana full fees 18600 but naanga ippo book fees mattum 8500 athu mattum nanga katta vendiya full fees

  • @chidhambaram304
    @chidhambaram304 2 หลายเดือนก่อน

    விவரம் தெரியாம LKG என் பொண்ணை சேர்த்துட்டேன், Next year UKG படிக்கும் போது scholarship கிடைக்கும் மா?

  • @Kittu12anbu
    @Kittu12anbu 5 หลายเดือนก่อน

    Enga urula 10km distance la iruka babies ku matum school fees free but van fees katanum

  • @hilalfathi8009
    @hilalfathi8009 4 หลายเดือนก่อน

    1/8பிறந்த குழந்தைகளை மட்டும் தான் சேர்க்க முடிகிறது1/6 பிறந்த குழந்தைகளை சேர்க்க முடியாதா

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 5 หลายเดือนก่อน +2

    Date of birth 1st august 2020 ku aparam iruntha tha eligible. My daughter 25th july 2020. 5 days difference la we lost eligibility. They must calculate from june itself. Why they are calculating from august. Last year avaluku 3 years complete aagala

    • @karthikaj9801
      @karthikaj9801 5 หลายเดือนก่อน

      Last year eligibility dob 1 aug 2019 to 31 july 2020

  • @Searchworldinfotamil
    @Searchworldinfotamil 4 หลายเดือนก่อน

    Private school RTI சேத்துன term fees தவிர மத்த book fees, uniform fees, van fees இந்த மாதிரி fees தான் கட்டணும்னு நீங்க சொல்றீங்க. ஆனா RTI குழந்தைகளுக்கு admission fees/term fees katta தேவை இல்லை னு சொல்றீங்க ஆனா அந்தமாரி கிடையாது நண்பரே. எல்லா பிரைவேட் ஸ்கூல் RTI க்கு அட்மிஷன் fees வாங்குறாங்க. RTI சொல்லிட்டு term fees வாங்கிட்டு தான் இருக்காங்க. RTI மூலம் free யா private school ல குழந்தைங்க படிக்கலாம் nu சொல்லாதீங்க. எல்லாம் குழந்தைகளுக்கும் term பீஸ் வாங்கி தான் படிக்க வைக்கிறார்கள் அப்படியே குறைச்சாலும் ஒரு 5000 அல்லது 6000 தான் குறைக்கிறாங்க மீதி பணத்தை நாம கட்டுற மாதிரி தான் இருக்கு. ஆனா இது முழுக்க முழுக்க free கிடையவே கிடையாது எல்லாரும் தெரிஞ்சிக்குங்க. RTI ல குழந்தைகளே படிக்கவேக்கர எல்லாம் பெற்றோர்களும் RTI ல பணம் கட்டி தா படிக்கவச்சுட்டு இருகாங்க இன்னும். 🥺

  • @umerfarook2873
    @umerfarook2873 5 หลายเดือนก่อน

    நானும் அப்ளை பண்ணி இருக்கிறேன். அறுபதாயிரம் வரும் அதில் 6000 கழித்தது போக மீதி கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    • @umarfarook51
      @umarfarook51 4 หลายเดือนก่อน

      10% tha discount ah..

  • @ben10intamil38
    @ben10intamil38 5 หลายเดือนก่อน +2

    Apply panom bro kulukal murai than ha bro
    Ipa antha scheme vachu neraya school la apply panalam la

  • @manikandangopi7694
    @manikandangopi7694 4 หลายเดือนก่อน

    ஐயா rte-யில் free என்பது வெறும் வார்த்தை மட்டுமே fees. கெட்டிதன் அகண்ணும்

  • @HappyChefHat-eg6qx
    @HappyChefHat-eg6qx 4 หลายเดือนก่อน

    School fees 15000 book fees 2500 extra 3000 total 21000 varuthu

  • @pushparajpooja2801
    @pushparajpooja2801 5 หลายเดือนก่อน +3

    In which criteria they are admiting,parents income however they earning arent necessary for tat ..

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 5 หลายเดือนก่อน +3

    அண்ணா, என் மகன் ஆகஸ்ட் 3 2021 பிறந்தநாள் கணிணி மையத்திற்கு போன பதிவு முடிவில்லை

    • @jaipugazh6824
      @jaipugazh6824 5 หลายเดือนก่อน +1

      என் மகன் 12-08-2021 தேதியில் பிறந்தான் அப்படி என்றால் சேர்க்க முடியாதா

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 5 หลายเดือนก่อน +1

      Next year dha panna mudium

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 5 หลายเดือนก่อน +2

      ​@@jaipugazh6824bro ningalum next year dha apply panna mudium

    • @jaipugazh6824
      @jaipugazh6824 5 หลายเดือนก่อน

      @@rajeshkanna4985 thanks bro

    • @srisaikiruthvikcollections9055
      @srisaikiruthvikcollections9055 5 หลายเดือนก่อน +2

      ​@@jaipugazh6824next year 1st STD serkkalam

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 5 หลายเดือนก่อน +3

    அரசாங்கம் தரமான கல்வி தரவேண்டும் என்று நாட்டு நடப்பு ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்க வில்லை???
    இந்த பதிவு உங்கள் சேனலின் மதிப்பை குறைந்து விட்டது

  • @devivanitha9318
    @devivanitha9318 4 หลายเดือนก่อน

    NIOS Study pannurathu pathi video podunka bro

  • @mariinkaivanagal2536
    @mariinkaivanagal2536 5 หลายเดือนก่อน

    My son got the rte . Now he go to 2nd std.

  • @santhiyamohan112
    @santhiyamohan112 4 หลายเดือนก่อน

    Free illa sir , enga papaku intha year kedasathu sir school fees 15000+ vannuna 14000 katta sollaranga sir, enga papaku intha year admission la nan vannanu solluden , athuku government school la enga papa 1 STD sathikala 2 year after vittum sir, free la illa sir amount kattanum

  • @barathbarath8468
    @barathbarath8468 4 หลายเดือนก่อน

    Free admission lam kadayathu bro 2nd STD 36000 thousand 17k kakuranga

  • @kanimozhiyogamurthy2714
    @kanimozhiyogamurthy2714 4 หลายเดือนก่อน

    Full free illa bro per termku 10000 fees means 4600rs tha RTE la kuduranga remaining fees namatha pay pananum bro

  • @vijaycm5572
    @vijaycm5572 5 หลายเดือนก่อน +1

    kerala ku entha madri scheme solunga anna. tamil people ku use agum engala madri

  • @saadhiyars322
    @saadhiyars322 5 หลายเดือนก่อน +1

    Enakum theriyathu enakku rendu penkulainthai romba kashta padura. Ana government school pakkathulla illa onnuguda private school tha erukku enna panna poron theriyala

    • @saadhiyars322
      @saadhiyars322 5 หลายเดือนก่อน

      Government school pakathula onnuguda illa eruinrha nallathu romba

  • @dvinothkumar5124
    @dvinothkumar5124 4 หลายเดือนก่อน +1

    Pondycherry la irukkaaaa sir please sollunga

  • @Niyanathiya
    @Niyanathiya 5 หลายเดือนก่อน +1

    Sir 1 km la school irundha dhan nama apply pannanuma sir

  • @dyaneswaridyaneswari9349
    @dyaneswaridyaneswari9349 4 หลายเดือนก่อน +1

    அண்ணா தேதி கூடுதலாக இருக்கும் மா இன்னும் பதிவு பன்னலா

    • @NaattuNadappu
      @NaattuNadappu  4 หลายเดือนก่อน +1

      No. Date mudunjuruchu

  • @sathyapriya6646
    @sathyapriya6646 3 หลายเดือนก่อน

    School starting la settled half payment

  • @CDeepikachandra
    @CDeepikachandra 5 หลายเดือนก่อน +1

    2015 epothu rt application podalama

  • @argoverseas3496
    @argoverseas3496 5 หลายเดือนก่อน

    சார் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல இந்த ரைட் எஜுகேஷன் ஆப்க்கு எலிஜிபிலிட்டி இருக்கா

  • @s.jahabarsadiq257
    @s.jahabarsadiq257 4 หลายเดือนก่อน

    How To Check Lottery Results Via Online

  • @INDIANARMY-dq7kf
    @INDIANARMY-dq7kf 4 หลายเดือนก่อน

    Sir good afternoon, na amry la work panran ennoda pasangala RTE mulama addmission podalama athuku eligible ah sir koncham sollunga sir please

  • @AnnakodiPeriyasamy-h5q
    @AnnakodiPeriyasamy-h5q 5 หลายเดือนก่อน

    Bro rental house la irukkom apo antha veetuku pakkathila irukkara school thana apply panna mudiyum ana native certificate thara mattingaranga enna seiya

  • @muralichiyan
    @muralichiyan 5 หลายเดือนก่อน

    Enna da positive news lam podringa..... Sari central government Plan sollala illa athu pothum

  • @umasakthi3089
    @umasakthi3089 5 หลายเดือนก่อน

    RTE perukkuthan na en paiyanukku entha year 4 std 22000 katanum

  • @jeevan5035
    @jeevan5035 5 หลายเดือนก่อน

    RTE apply pana evlo daysla schoola irunthu call panuvanga bro na en sonku apply Pani 2 week Achu bro

  • @YuvanHerbals-h1q
    @YuvanHerbals-h1q 3 หลายเดือนก่อน

    Free கிடையாது பாதி கட்டித்தான் ஆகணும் fees

  • @indhumathiindhumathi9152
    @indhumathiindhumathi9152 4 หลายเดือนก่อน

    Illa intha rte app ha intha varusam apr25th la irunthu Start pannaga
    Ana ithu varai na try panrean
    Ana ithu varaikum antha school list view agava illa intha rte waste

  • @harshi-harshvitha123
    @harshi-harshvitha123 5 หลายเดือนก่อน

    Full fees lam free illa konja fees tha school la kammipannuvanha

  • @Faisalkutti2019
    @Faisalkutti2019 5 หลายเดือนก่อน

    Free lakidaiyadhu fees 75% nam kettanum

  • @kamachithrananya6024
    @kamachithrananya6024 5 หลายเดือนก่อน +1

    Sir 3rd standard ku apply panna lam ah

  • @monikaadityan9619
    @monikaadityan9619 5 หลายเดือนก่อน

    City limit only one student per school

  • @karthibanu1221
    @karthibanu1221 4 หลายเดือนก่อน

    RTE en ponnu ku sheet kidachi eruku...🎉🎉

  • @vadivelSelvi-hm6xq
    @vadivelSelvi-hm6xq 4 หลายเดือนก่อน

    Bro Direct ah 1
    standrad illa 1standrad pasanga enna pannuvanga

  • @vijayaragavan8181
    @vijayaragavan8181 5 หลายเดือนก่อน

    High court order onnu iruku check pannunga bro all fees govt tha pay pannanum nu pls fact check

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 5 หลายเดือนก่อน

      Yes, but no one is following

  • @kuberasahul6609
    @kuberasahul6609 4 หลายเดือนก่อน

    31000 la paravala pa kids club school la LKG ku 60250 pa

  • @hariprasath1305
    @hariprasath1305 2 หลายเดือนก่อน

    Please don't use the word "FREE"....

  • @AhamedAhamed-v6v
    @AhamedAhamed-v6v 5 หลายเดือนก่อน

    Super Anna ❤❤❤

  • @vijisaro8748
    @vijisaro8748 5 หลายเดือนก่อน

    Ethula totally fees ila ya. Tution fees matum tha ila nu soltranga

  • @smileydollkoushika8541
    @smileydollkoushika8541 3 หลายเดือนก่อน

    1 St standard eruka sir

  • @K00711
    @K00711 4 หลายเดือนก่อน

    Totally waste,govt school ah improve pannama, private schools ku marketing pannuthu govt
    If they come with 25 percent ku private free ah education kudukanum sonna better scheme
    Private ku govt panam katuthu na, apa govt school kevalama irruku nu government ye othukuthu nu airtam

  • @suzhalthamizh94
    @suzhalthamizh94 4 หลายเดือนก่อน

    2 baby kkum unda

  • @SyedIbrahim-hl4xb
    @SyedIbrahim-hl4xb 2 หลายเดือนก่อน

    Next year kidaikuma

  • @ManiMozhi-s2c
    @ManiMozhi-s2c 4 หลายเดือนก่อน

    Brother 4th STD la RTE ku apply panalama

  • @MeenaMeena-pc8sm
    @MeenaMeena-pc8sm 5 หลายเดือนก่อน

    1 km kulla school iruntha mattum than ithu apply panna mudiuma sir

  • @subakalyanasuundaram7059
    @subakalyanasuundaram7059 5 หลายเดือนก่อน

    Thambi private school la sports quota iruka sollunga

  • @johnprem-qq1do
    @johnprem-qq1do 5 หลายเดือนก่อน +1

    2nd standard apply panna mudiyuma?

  • @nanehani143
    @nanehani143 5 หลายเดือนก่อน

    Pondicherry ku ilaya indha scheme

  • @sandhiyaraman5476
    @sandhiyaraman5476 4 หลายเดือนก่อน

    Book and uniform fees kattano

  • @anandhimari6172
    @anandhimari6172 5 หลายเดือนก่อน

    அப்படிலாம் இல்லை நான் என் பொண்ணை சேர்த்தேன் பாதி பணம் கட்டினேன்

  • @Hemachandran567-fn3ow
    @Hemachandran567-fn3ow 5 หลายเดือนก่อน

    Apply pana epadi bro namaku details varum

  • @KarthiKarthi-lo2xy
    @KarthiKarthi-lo2xy 4 หลายเดือนก่อน

    Bro ean mahana rte ku intha varusam apply Pannunen ana Nan vanthu scavenger tholil seiren enakku munniriumai illai eanu sollunga bro

    • @licmarees
      @licmarees 4 หลายเดือนก่อน

      No scavenger Ku priority iruku brother

  • @monikaadityan9619
    @monikaadityan9619 5 หลายเดือนก่อน

    No 25 seats I applied last year

  • @thannermalai
    @thannermalai 3 หลายเดือนก่อน

    CBSE .RTE உன்டா.
    சொல்லூங்க

  • @sathyakugan6856
    @sathyakugan6856 5 หลายเดือนก่อน

    Anna rte la vera oruthar join pannanga last year.ippo vera school join pannaporanga antha rte seat enagu same school la tharuvangala

    • @madhuriya1259
      @madhuriya1259 5 หลายเดือนก่อน

      Thara matanga

  • @Roselin_Lifestyle
    @Roselin_Lifestyle 5 หลายเดือนก่อน

    Bangalore la intha scheme iruka bro

  • @Niyanathiya
    @Niyanathiya 5 หลายเดือนก่อน

    5 or 10 km la irundha apply panna mudiyadha

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal 4 หลายเดือนก่อน

    6 vayasu complete aganumla. 1st std ku

  • @bernathammu2726
    @bernathammu2726 5 หลายเดือนก่อน

    Adhuku Government School Sekalam

  • @karnankarna7673
    @karnankarna7673 5 หลายเดือนก่อน

    Nanum en payana sekkanum 1st standard itha pathi therium online poi pathaa thriuma illa school la kganuma konjam sollunga

    • @jeyaaathi7705
      @jeyaaathi7705 4 หลายเดือนก่อน

      Online la pannanum

  • @rafeeksaji1214
    @rafeeksaji1214 5 หลายเดือนก่อน

    Hello full ah lam free illa 10000 mattum dha

  • @RajeshRaj-jb7xz
    @RajeshRaj-jb7xz 3 หลายเดือนก่อน

    1 st standard ku 6 yrs +

  • @durairajmariraj6759
    @durairajmariraj6759 5 หลายเดือนก่อน

    Cbse school applicable